OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUPONKOOR

ganesheit June 26, 2019

1.27 திருப்புன்கூர்
THIRUPONKOOR


பண் – தக்கராகம்
Ganasambanther who has prayed in thiruninriyoor, thiru neeroor and then entered in to thiru poonkoor and then sang a decade
திருநின்றியூர் தருநீரூர் இவைகளை வணங்கிக் கொண்டு திருப்புன் கூரை அடைந்த பிள்ளையார் முந்தி நின்ற என்னும் பதிகத்தைப் பாடி அருளினார். இத்தலத்திற்குச் சென்றதும் ஞானசம்பந்தப் பெருமான் நடராஜப் பெருமானை முதற்கண் தரிசித்திருப்ப்பர் போலும் அதனை ஒன்பதாம் திருப்பாட்டில் ஆடவல்ல அடிகள் அவர் போலும் என்று குறிப்பிடுகிறார்.
இதனைச் சேக்கிழார் பெருமான் திருப்புன்கூர் நண்ணி சூடிய பாதம் இறைஞ்சி அருந் தமிழ் பாடிய மாந்தர் என விளக்கிக் காட்டுகிறார்.
As per nanthanaar request where lard Siva ordered the nanthi deevan to deviate in the side way that temple place it is. With the help of lard Vinayaga where one person named nanthannar who has dig a pond here
It is chola kingdom Cauvery northern side temple and in this temple place bharma inthiran moon fire agastiyar pathanjali and sabtha kanees and all others are prayed
சோழநாட்டு காவிரி வடகரைத்தலம் பிரம்மன் இந்திரன் சந்திரன் அக்கினி அகத்தியர் பதஞ்சலி சப்த கன்னியர் முதலியோர் வழிப்பட்டது.
திருநாளைப் போவாரின் (நந்தனார்) விண்ணப்பத்தை ஏற்று ஈசன் ஆணையால் நந்தி விலகி உள்ள திருத்தலம் இங்கு விநாயகர் உதவியால் நந்தனார் திருக்குளம் வெட்டினார்.


283 முந்தி நினற வினைக ளவைபோகச்
MUNTHI NINDRA VINNAIKA LAVAI POKKACH

My dear mind, we have did in the previous so many births and so many bad deeds which are affected in this births and in the future births before that which are to be eliminated form
நெஞ்சே பல பிறவிகளிலும் செய்தனவாய சஞ்சித ஆகாமிய வினைகளுள் பக்குவப்பட்டுப் பிராரத்த வினையாய் புசிப்பதற்கு முற்பட்டு நின்ற வினைகள் பலவும் நீங்கி


சிந்தி நெஞ்சே சிவனார் திருப்புன்கூர்
SINTHI NENJEA SIVANAAR THIRUP PUNKOOR

Lard Siva who is descended here you may think over him in thiru poon koor temple place
எழுந்தருளிய சிவபிரானாரைச் சிந்தனை செய்வாயாக திருப்புன்கூரில்


அந்தம் இல்லா அடிக ளவர்போலுங்
ANTHAM ILLA ADIKALAVAR POLUNG

Lard Siva who has no begging and end in this world in that leader form
ஆதி அந்தம் இல்லாதத் தலைவராய்


கந்த மல்கு கமழ்புன் சடையாரே.
KANTHA MALGU KAMALPUN SADAI YAREA

Of fragrance filled red color hair possessed lard Siva
மணம் நிறைந்து கமழும் சென்னிறச்சடை முடியை உடையவாராய்


284 மூவ ராய முதல்வர் முறையாலே
MOOVARAAYA MUTHALVAR MURAI YAALE

Lard Siva who is leader to sub lards such as bharma thirumal and ruthiran
பிரம்மன் திருமால் உருத்திரன் ஆகிய மூவாராயும் அவர்களுக்கு முதல்வாராயும்


தேவ ரெல்லாம் வணங்குந் திருப்புன்கூர்
DEVAR ELLAM VANANG KUNTH THIRUP PUN KOOR

And then all the deevass are as per rule praying place is thiru ponkoor
தேவர்கள் எல்லோரும் முறையாக வந்து வணங்குபவராயும் விளங்கும் திருப்புன்கூரில்


ஆவ ரென்னும் அடிக ளவர்போலும்
AAVAR ENNUM ADIKAL AVAR POLUM

And in this way lard Siva descended in this world
எழுந்தருளிய அடிகள் ஆவார்


ஏவின் அல்லார் எயில்மூன் றெரித்தாரே.
EVIN ALLAR EYIL MUUN RERITH THAREA

The opponent assuraas whose three castles are destroyed by single fire arrow
பகையை பூண்டவராய் அசுரர்களின் முன்று அரண்களையும் கணை ஒன்றால் எரித்தழித்த இறைவர்


285 பங்க யங்கள் மலரும் பழனத்துச்
PANGAYANKAL MALARUM PALANATHUCH

The lotus flowers are bloomed the ponds
தாமரை மலர்கள் மலரும் வயல்களில்


செங்க யல்கள் திளைக்குந் திருப்புன்கூர்க்
SENGAYAL KAL THILLAI KUNTH THIRUPUN KOORK

Where the red color fishes are playing and got happy for it and in that thiruponkoor place lard Siva descended
சிவந்த கயல் மீன்கள் திளைத்து மகிழும் திருப்புன்கூரில் எழுந்தருளி உள்ள


கங்கை தங்கு சடையா ரவர்போலும்
KANGAI THANGU SADAI YAAR AVAR POLUM

That lard Siva who has carried Ganges on his hair
கங்கை தங்கிய சடைமுடியினராகிய சிவபெருமான் ஆவார்


எங்கள் உச்சி உறையும் மிறையாரே
ENGAL UCHI URAIYUM MIRAI YAREA.

In that form lard Siva who is existing in our head place
எங்கள் தலைகளின் மேல் தங்கி விளங்கும் இறைவர்

286 கரையு லாவு கதிர்மா மணிமுத்தம்
KARAI YULAAVU KATHIR MAA MANI MUTHTHAM

The light glittering form of ruby diamond are place on the river bed place and pearls are
ஒளி பொருந்திய சிறந்த மாணிக்கங்கள் கரைகளில் திகழ்வதும், முத்துக்கள்


திரையு லாவு வயல்சூழ் திருப்புன்கூர்
THIRAAI YULAAVU VAYAL SOOL THIRUP PUNKOOR

Are in the water bodies place wandering and that fertile place is thiru ponkoor
நீர்த்திரைகளில் உலாவுவதும் ஆகிய வளம் மிக்க வயல்கள் சூழ்ந்த திருப்புன்கூரில்


உரையின் நல்ல பெருமா னவர்போலும்
URAIYIN NALLA PERUMA NAVAR POLUM

And in that glory filled form lard Siva descended in this temple place
எழுந்தருளிய புகழ் மிக்க நல்ல பெருமான் ஆவார்


விரையின் நல்ல மலர்ச்சே வடியாரே.
VIRAIYIN NALLA MALAR SEVADI YAREA

The much fragrance filled lotus red flower like feet possessed lard Siva
மணத்தால் மேம்பட்ட தாமரை மலர் போலும் சிவந்த திருவடிகளை உடைய இறைவர்


287 பவழ வண்ணப் பரிசார் திருமேனி
PAVALA VANNAP PARI SAAR THIRU MEENI

The coral like red color body possessed lard Siva
பவளம் போலும் தமது திருமேனியில்


திகழும் வண்ணம் உறையுந் திருப்புன்கூர்
THIKALUM VANNAM URAIYNTH THIRUP PUNKOOR

In that red color body possessed lard Siva who has descended in the thiruponkoor temple place
செவ்வண்ணம் திகழுமாறு திருப்புன்கூரில்


அழக ரென்னும் அடிக ளவர்போலும்
ALAKAR ENUM ADIKAL AVAR POLUM

In that handsome form of appearing lard Siva
அழகர் என்னும் அடிகளாவார்


புகழ நின்ற புரிபுன் சடையாரே.
PUGALA NINDRA PURIPUN SADAIYAREA

Who is glorified by his disciples in that form appearing lard Siva who has tied his hair in crown form
உலகோர் புகழ் நிலை பெற்ற முறுக்கிய சிவந்த சடைமுடியை உடைய இறைவர்


288 தெரிந்தி லங்கு கழுநீர் வயற்செந்நெல்
THERIN THILANGU KALU NEER VAYAR SENNEL

To give happiness to eyes and in that way the red color kaluneer flowers are bloomed in the ponds and the red color paddy
கண்களுக்குப் புலனாய் அழகோடு திகழும் செங்கழுநீர் மலர்ந்த வயல்களாலும் செந்நெற்கதிர்கள்


திருந்த நின்ற வயல்சூழ் திருப்புன்கூர்ப்
THIRUNTHA NINDRA VAYAL SUUL THIRUP PUNKOORP

Fields are handsome form encircled place is thirupomkoor place
அழகோடு நிறைந்த நிற்கும் வயல்காளால் சூழப்பட்ட


பொருந்தி நின்ற அடிக ளவர்போலும்
PORUNTHI NINDRA ADIKAL AVAR POLUM

In that place lard Siva descended in the thiru ponkoor temple place
திருப்புன்கூரில் எழுந்தருளி உள்ள அடிகள் ஆவார்


விரிந்தி லங்கு சடைவெண் பிறையாரே.
VIRAN THILANGU SADAIVEN PIRAI YAREA

With spread over hair form lard Siva adorned the white color moon and the red color lotus flower
விரிந்து விளங்கும் சடைமுடியின் வெண்பிறை அணிந்த இறைவர்


289 பாரும் விண்ணும் பரவித் தொழுதேத்தும்
PAARUM VINNUM PARAVITH THOLUTHETHUM

In this world people and upper world deevaass are singing the prayer songs and then pray and praise him
மண்ணக மக்களும் விண்ணகத் தேவரும் பரவித் தொழுது ஏத்துமாறு


தேர்கொள் வீதி விழவார் திருப்புன்கூர்
THERKOL VEETHI VILAVAAR THIRUP PUNKOOR

In the thiruponkoor temple place the chariots are running streets and all the days are festivals are conducted form of place it is
தேர் ஓடும் திருவிதிகளை உடையானும் எந்நாளும் திருவிழாக்களால் சிறந்து நிகழ்வதுமான திருப்புன்கூரில்


ஆர நின்ற அடிக ளவர்போலுங்
AARA NINDRA ADIKAL AVAR POLUM

Where the oneness form of standing the disciples
பொருந்தி நின்ற அடிகளாவார்


கூர நின்ற எயில்மூன் றெரித்தாரே.
KOORA NINDRA EYILMUN NERITHTHAREA

That wild form of appearing the three asurass three castles are destroyed by lard Siva
கொடியவனாய் தோன்றிய இடர் விளைத்து நின்ற முப்புரங்களையும் எரித்தழித்த இறைவர்


290 மலையத னாருடை யமதில் மூன்றுஞ்
MALAIYATHANAARUDAI YAMATHIL MOONDRNJ

To fight with veethaass and try to destroy it and that mentality possessed asuraass three castles are destroyed by lard Siva
வேதங்களோடு சண்டையிட்டு அவர்களை அழிக்கும் குணம் உடையவராய் அசுரர்களின் முப்புரங்க்களை


சிலையத னாலெரித் தார்திருப் புன்கூர்த்
SILAITHA NAALERITH THAAR THIRUPUN KOORTH

In bow and arrow with its help destroyed and that form of lard Siva who has descended in the thiruponkoor temple place
வில்லால் எரித்து அழித்தவர் திருப்புன்கூர் இறைவன் ஆவார்


தலைவர் வல்ல அரக்கன் தருக்கினை
THALAI VAR VALLA ARAKKAN THARUK KINAI

The mighty power possessed ravana whose ego is to be eradicated form
வலிமை பொருந்திய ராவணன் செருக்கைப் போக்க


மலையத னாலடர்த் துமகிழ்ந் தாரே.
MALAI YATHA NALAAL ADARTHATHU MAKILN THAAREA

Of trapped him under the kaiyilai hills and then afterwards ravana realized his sin and then begged under his feet and then happily blessed him
அவனை கயிலை மலையாலே அடர்ந்த்துப் பின் அவன் வேண்ட மகிழ்ந்து அருள் வழங்கிய இறைவர்


291 நாட வல்ல மலரான் மாலுமாய்த்
NAADA VALLA MALARAAN MAALUMAAI

To Annalise everything in this world that type of mentality possessed bharma and thirumal
எதனையும் ஆராய்ந்து அறிதலின் வல்ல நான்முகனும் திருமாலும்


தேட நின்றா ருறையுந் திருப்புன்கூர்
THEDA NINDRAA RURAIYUNTH THIRUP PUNKOOR

They are searched lard Siva’s feet and head but failed in that mission and that form of lard Siva descended in the thiru ponkoor temple place
தேடி அறிய இயலாதவராய் ஓங்கி நின்றவர் அப்பெருமான் திருப்புன்கூரில்


ஆட வல்ல அடிக ளவர்போலும்
AADA VALL ADIKAL AVAR POLUM

In that form of dancer lard Siva whose dwelling place is thiru ponkoor
உறையும் ஆடல் வல்ல அடிகள் ஆவார்


பாட லாடல் பயிலும் பரமரே.
PAADAL AADAL PAYILUM PARAMA REEA

Lard Siva who is excelled in not only singing but also in dancing which is practicing by him all the times in this place
பாடல் ஆடல் ஆகிய இரண்டிலுமே வல்லவராய் அவற்றைப் பழகும் மேலான இறைவர்


292 குண்டு முற்றிக் கூறை யின்றியே
KUNDU MUTRIK KOORAI YINDRIYEA

The low graded and naked form of wandering in the street to collect begging food
கீழாந்தன்மை மிகுந்து ஆடையின்றி வீதியில் வந்து பிச்சை கேட்டுப் பெற்று


பிண்ட முண்ணும் பிராந்தர் சொற்கொளேல்
PINDA MUNNUM PRAAN THAR SOR KOLEL

The begging food is swallowed and then living with fainting’s knowledge form of samanaass whose wards need not be heard it
அவ் உணவை விழுங்கி வாழும் மயக்க அறிவினராகிய சமணர்கள் கூறும் சொற்களை கேளாதீர்


வண்டு பாட மலரார் திருப்புன்கூர்க்
VANDU PAADA MALARAAL THIRUP PUNKOORK

To consume honey from the bloomed flowers that honey bees are all the time singing form of place is thiru ponkoor
தேன் உண்ண வந்த வண்டுகள் பாடுமாறு மலர்கள் நிறைந்து விளங்கும் திருப்புன்கூர்


கண்டு தொழுமின் கபாலி வேடமே.
KANDU THOLUMIN KAPAALI VEDAMEA

You may go to thiru ponkoor temple place where lard Siva adorned the bone garland that appearance form of lard Siva you may go and pray him
சென்று அங்கு விளங்கும் காபாலியாகிய சிவபிரானின் வடிவத்தைக் கண்டு தொழுவீர்களாக


293 மாட மல்கு மதில்சூழ் காழிமன்
MAADA MALGU MATHIL SOOL KAALIMAN

The high raised storied buildings are covered place and which are encircled by protection walls and that place is seergaali and that place leader is gaanasambanther
மாட வீடுகளால் நிறையப் பெற்றதும் மதில்கள் சூழ்ந்ததுமான சீகாழிப் பதிக்குத் தலைவனாய்


சேடர் செல்வ ருறையுந் திருப்புன்கூர்
SEDAAR SELVAR URAIYUNTH THIRUP PUNKOOR

And in this thiru ponkoor temple place where the wealth and elderly people are living
பெரியோர்களும் செல்வர்களும் வாழும் திருப்புன்கூர் இறைவன்


நாட வல்ல ஞான சம்பந்தன்
NAADA VALLA GNANA SAMANTHAN

Gaanasambather who is excelled in the analytical mind
எதையும் நாடி ஆராய்தலில் வல்ல ஞானசம்பந்தன்


பாடல் பத்தும் பரவி வாழ்மினே.
PAADAL PATHTHUM PARAVI VAAL MINEA

Who has sung the above ten poems you may sang and praise him and then live long life
பாடிய பாடல்கள் பத்தையும் பரவு வாழ்வீர்களாக.

திருச்சிற்றம்பலம்

June 26, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: