OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUNARAIYURCHITHICHARAM

ganesheit June 26, 2019

1.29 திருநறையூர்ச்சித்தீச்சரம்

THIRUNARAIYURCHITHICHARAM

பண் – தக்கராகம்


It is chola kingdom temple which is situated on the Cauvery southern side. The place name is Naraiyoor and temple name is sitheecharam. In the thirunaraiyor sitheecharam temple place is prayed by bharama, sithers, margandayer and kubara and others. The other names of this place is bharama puram Nara puram and suganthavanam
Ganasambather after prayed in the kudayaayil temple and then sang so many songs and then entered in to the thiru Narayoor place. Here place name is naraiyoor and lard Siva’s name is chithan
சோழநாட்டு காவிரித் தென்கரைத் தலம் ஊரின் பெயர் நாரையூர் திர்க்கோயில் பெயர் சீத்தீச்சரம்.
பிரம்மன் சித்தர்கள் மார்கண்டேயன் குபேரன் வழிபட திருத்தலம் பிரமபுரம் நரபுரம் என்ற பெயர்கள் உண்டு சுகந்தவனம் என்று சொல்லப்படுகிறது.
குட வாயிலை வணங்கியப் பதிகம் பாடிய பிள்ளையார் ஊருலவு என்னும் நீரு தமிழ்த் தொடை புனைந்து கொண்ட வழி நடந்து திருநாரையூரையடைத்தார்கள் அதில் நாரையூர் என்பது தலத்தில் பெயராகும் இந்தச் சித்திகளும் என இறைவன் திருநாமம் சித்தன் எனக் குறிக்கப் பெருகிறது.


305ஊரு லாவு பலிகொண் டுலகேத்த
OOR YULAAVU PALI KONDULA KEETHTHA

In the southern part every hamlet is wandered and then getting begging food and then all the world people are praising him
தெற்கே ஊர்கள் தோறும் உலாவுவதால் கிடைக்கும் உணவைப் பெற்று உலகங்கள் பரவச்


நீரு லாவு நிமிர்புன் சடையண்ணல்
NEERU LAAVU NIMIR PUN SADAI YANNAL

Where lard Siva carried Ganges water on his hair and then the red color hair is tied as crown form upward
கங்கை நீரைத் தன திருமுடியில் ஏற்று அக்கங்கை நீர் உலாவும் மேல் நோக்கிய சிவந்த சடைமுடியினை


சீரு லாவு மறையோர் நறையூரிற்
SEERU LAAVU MARAIYOOR NARAIYURI

That lard Siva descended place is thiru naraiyoor
உடைய தலைமைத் தன்மை உடைய சிவபிரான் எழுந்தருளிய


சேருஞ் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.
SERUNJ SITHTHICH SARANJ SENDRADAI NENJEA

That best place is thiru naraiyoor temple place where the best bharims are living place it is, so you may enter there
சீருடைய மறையார் வாழும் நகரான நறையூரில் விளங்கும் சித்திரச்சரத்தை சென்றடைவாயக

306காடு நாடுங் கலக்கப் பலிநண்ணி
KAADU NAADUNG KALLAKAP PALI NANNI

My dear lard Siva you are not only accepting begging foot in the family life living places but also in the forest place living saints homes
நெஞ்சே காட்டின் கண் முனிவர் குடி இருக்கும் குடிகளிலும் நாட்டின் கண் இல்லறத்தார் வீடுகளில் விரும்பி பலியேற்று


ஓடு கங்கை ஒளிர்புன் சடைதாழ
ODU KANGKAI OLIR PUN SAAI THAALA

The running form of Ganges on the light emanating the red color hair is lowly hanging form

ஓடிவரும் கங்கை தங்கிய ஒளி விடும் சிவந்த சடைகள் தாழ


வீடு மாக மறையோர் நறையூரில்
VEEDU MAAKA MARAI YOR NARAI YURIL

In the naraiyoor place living the bharamins are liked to get mukthi after giving up this body
தம் உடலை விடுத்து முக்திபேற்றை அடைய விரும்பும் அந்தணர் வாழும் நறையூரில்


நீடுஞ் சித்தீச் சரமே நினைநெஞ்சே.
NEEDUNJ SITHTHICH SARAMEA NINAI NENJEA

And in that glory filled place is thiru naraiyoor temple place where lard Siva dwelling that place you may think over and then pray him
புகழால் நீடிய சித்தீச்சரத்தில் விளங்கும் பெருமானை நினைவாயாக


307 கல்வி யாளர் கனக மழல்மேனி
KALVI YAALAR KANAKA MALAL MENI

My dear mind, lard Siva is gold and fire glow red color body possessed form of
நெஞ்சமே பொன்னையும் தீயையும் ஒத்த திருமேனியராய்


புல்கு கங்கை புரிபுன் சடையானூர்
PULKU KANGAI PURI PUN SADAIYAA NUUR

And then well twisted the hair possessed form of
கங்கை தங்கும் முறுக்கேரிய சிறந்த சடையினை


மல்கு திங்கள் பொழில்சூழ் நறையூரிற்
MALGU THINGAL POIL SOOL NARAI YOORIL

And where moon is adorned where lard Siva dwelling place it is and also plantations are covered place it is
உடையவராய் விளங்கும் சிவபிரணனின் ஊர் கல்வியாளர் நிறைந்த தாய் திங்கள் தங்கும் பொழில்கள் சூழ்ந்ததாய் விளங்கும் நறையூர் ஆகும்


செல்வர் சித்தீச் சரஞ்சென் றடைநெஞ்சே.
SELVAR SITHTHICH SARAN SENDRADAI NENJEA

In this place gaana wealth filled people are praying place is sitheecharam you may go and then pray there
அவ்வூரில் செல்வர் வணங்கும் சித்தீச்சரத்தைச் சென்றடைவாயாக

308 நீட வல்ல நிமிர்புன் சடைதாழ
NEEDA VALLA NIMIR PUN SADAI THAALA

My dear mind, to grow the crown like hair upward that red color hair is lowly hanging form
நெஞ்சே மேல் நோக்கிய நீண்டு வளர வல்ல செஞ் சடைகள் தாழமாறு


ஆட வல்ல அடிக ளிடமாகும்
AADA VALLA ADIKAL IDA MAAGUM

In that way lard Siva dances that lard Siva’s dwelling place it is
ஆடுதலில் வல்ல அடிகளாகிய சிவபிரானது இடம் ஆகிய


பாடல் வண்டு பயிலும் நறையூரிற்
PAADAL VANDU PAYILUM NARAI YUURIR

Ever humming songs are raised in that honey bees are living place is naraiyoor which is surrounded by mountain ranges
பாடுதல் வல்ல வண்டுகள் நிறைந்து வாழும் மலைவளம் மிக்க நறையூரில்


சேடர் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
SEDAR SITHTHICH SARAMEA THELI NENJEA

That elderly people are praying and then conducting poojaass that Place is sithhcharem and you may got clear idea about it
பெரியோர் வணங்கித் துதிக்கும் சித்தீச்சரத்தைத் தெளிவாயாக


309 உம்ப ராலும் உலகின் னவராலும்
UMBA RAALUM ULAKIN NAVARAALUM

My dear mind in this world people and upper world deevaas
நெஞ்சே தேவர்களாலும் உலகிடை வாழும் மக்களாலும்


தம்பெ ருமைய ளத்தற் கரியானூர்
THAM PERUMAI YAI YALATH THAR KARIYAAN NUUR

Are not in a position to measure the glory of lard Siva that lard Siva’s residential place it is
தமது பெருமைகளை அளவிட்டுக் கூறுவதற்கு அரியவனாகிய சிவபிரானது ஊராய்


நண்பு லாவு மறையோர் நறையூரிற்
NANBU LAAVU MARAIYOOR NARAI YUURINCH

With friendship form of highly regarded bharmins are living place is thiru naraiyoor where lard Siva descended
நட்புத் தன்மையால் மேம்பட்ட மறையவர்கள் வாழும் திருநறையூரில் சிவபிரான் எழுந்தருளிய


செம்பொன் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
SEM PON SITHICH SARAMEA THELI NENJEA

That golden color form of chitheecharm and then you may got clear idea about it
செம்பொன் மயமான சித்தீச்சரத்தையே தெளிவாயாக


310 கூரு லாவு படையான் விடையேறிப்
KOORU LAAVU PADAI YAAN VIDAI EARI

The sharpened form of soolam battle force carrier on hand and then ascended on the back of bull
கூர்மையான சூலப்படையை உடையவனாய் விடைமீது ஏறிப் போருக்குப்


போரு லாவு மழுவான் அனலாடி
POR YULAAVU MALU VAAN ANAL AADI

To wage war that malu battle force carried on hand and the fire place standing form dancing
போருக்குப் பயன்படும் மழு ஆயுதத்தை ஏந்தி அனல் மிசை நின்றாடி


பேரு லாவு பெருமான் நறையூரிற்
PERU LAAVU PERUMAAN NARAYURIR

In that the seven world glory is propagated form lard Siva descended in the thiru naraiyoor chitheecharm temple place
எழுலகிலும் தன் புகழ் விளங்க நிற்கும் சிவபெருமானே திருநறையூரில் விளங்கும்


சேருஞ் சித்தீச் சரமே யிடமாமே.
SERUNJ SITHTHICH SARAMEA YIDA MAAMEA

Which is our prayer conducting place
சித்தீச்சரமே நாம் வழிபடற்குரிய இடமாகும்


311 அன்றி நின்ற அவுணர் புரமெய்த

ANDRI NINDRA AVUNAR PURA MEITHA

My dear mind who are defied lard Siva’s prime position those three castle assuraas are destroyed by fire arrow

நெஞ்சே தன்னோடு வேறுபட்டு நிற்கும் அவுனர்களின் முப்புரங்களையும் எய்தழித்த

வென்றி வில்லி விமலன் விரும்புமூர்

VENDRI VILLI VIMALAN VIRUMPUMUUR

That winning force filled bow and arrow carrier that flawless form of lard Siva whose liking place is

வெற்றியோடு கூடிய வில்லை உடைய குற்றமற்றவன் விரும்பும் ஊர் ஆகிய

மன்றில் வாச மணமார் நறையூரிற் MANDRI VAASAA MANAMAAR NARAI YURINTH

The fragrance filled common places are filled place is thiru naraiyoor where we may enter மணம் நிலைபெற்று வீசும் பொது மன்றங்களை உடைய திருநறையூருக்குச் சென்று

சென்று சித்தீச் சரமே தெளிநெஞ்சே.

SENTRU SITHTHICH SARAMEA THELI NENJEA

And then pray lard Siva and got clear idea about him அங்கு பெருமான் எழுந்தருளிய சித்தீச்சரத்தைத் தெளிந்து வழிபடுக அன்றி நின்ற – பகைத்து நின்ற

312 அரக்கன் ஆண்மை யழிய வரைதன்னால்
ARAKKAN AANMAI ALAIYA VARAI THANNAAL

My dear mind where ravana’s mighty power is destroyed form under the kaiyilai hills
நெஞ்சே இராவணனது வலிமை கெடுமாறு கயிலை மலையால்

நெருக்க வூன்றும் விரலான் விரும்புமூர்
NERUKKA YUUNDRUM VIRALLAN VIRUMPU MOOVAR

That ravana is stamped by big toe finger and that lard Siva’s whose willing place it is
ஊன்றி அடர்ந்த கால் விரலை உடைய சிவபெருமான் விரும்புவது


பரக்குங் கீர்த்தி யுடையார் நறையூரிற்
PARA KUNG KEERTH THI UDAI YAAR NARAI YURINCH

That glory filled persons are living place is thirunaraiyoor chitheecharam
பரவிய புகழாளர் வாழ்வது ஆகிய திருநாரையூரில் விளங்கும்


திருக்கொள் சித்தீச் சரமே தெளிநெஞ்சே.
THIRUKKOL SITTHICH SARAMEA THELI NENJEA

And that lard Siva’s residential place you may got clear idea about it
சிவபிரானது சித்திச் சரத்தைத் தெளிவாயாக


313 ஆழி யானும் அலரின் உறைவானும்
AALI YAANUM ALARIN URAI VAANNUM

My dear mind thirumal who has possessed the circle force on his hand and the lotus place dwelling the bharma
நெஞ்சே சக்ராயுதத்தை உடைய திருமாலும் தாமரை மலரில் உறையும் நான் முகனும்


ஊழி நாடி உணரார் திரிந்துமேல்
OOLI NAADI UNARAAR THIRINTHU MEL

They are not known lard Siva so one yulli time wandered to see lard Siva’s head and feet
உணராதவனாய் ஓர் ஊழிக்காலம் அளவும் திரிந்து சுற்றும் முற்றும்


சூழு நேட எரியாம் ஒருவன்சீர்
SOOLO NEDA ERIYAAM ORUVAN SEER

They have searched lard Siva’s feet underworld and then head in the upper world
கிழும் மேலுமாய் தேட எரி உருவாய் ஓங்கி நின்ற சிவபெருமானது சிறப்பு மிக்க இடமாகிய


நீழல் சித்தீச் சரமே நினைநெஞ்சே.
NEELAL SITHTHICH SARAMEA NINAI NENJEA

That lard Siva’s dwelling place is sitheecharam you may think over it
திருநறையூர்ச் சித்தீச்சரத்தை நினைவாயாக

314 மெய்யின் மாசர் விரிநுண் துகிலிலார்
MEIYIN MAASAR VIRI NUN THUKILI LAAR

The dirty body possessed and the soft dress is not adorned
உடம்பின் கண் அழுக்குடையவர்களும் விரித்துக்கட்டும் நுண்ணிய ஆடைகளை அணியாதவர்களும்


கையி லுண்டு கழறும் உரைகொள்ளேல்
KAIYIL UNDU KALARUM URAI KOLLEL

And then collecting begging food on hands and then consumed it and then wandering everywhere that samanaass whose harsh wards are not accepted as true one
கையில் பலி யேற்று உண்டு திரிபவர்களுமாகிய சமணர்கள் இடித்துத் கூறும் உரைகளைக் கொள்ளாதீர்கள்


உய்ய வேண்டில் இறைவன் நறையூரிற்
UYYA VENDIL IRAIVAN NARAI YUURIL

If you want get upliftment in life you may go to thiru naraiyoor place
நீர் இப்பிறப்பில் உய்தி பெற விரும்பினால் சிவபிரான் எழுந்தருளிய திருநறையூரில்


செய்யுஞ் சித்தீச் சரமே தவமாமே.
SEIYUNCH SITHTHICH SARAMEA THAVA MAAMEA

Existing the sitheecharam temple place you may go and then pray there and it is the best place
செய் தமைந்த சித்தீச்சரத்தைச் சென்று வழிபடுமின் அதவே சிறந்ததலம் ஆகும்


315 மெய்த்து லாவு மறையோர் நறையூரிற்
MOITHTHU LAAVU MARAIYOR NARAI YURIR

The true wards are speaking bharmins are living place is thiru naraiyoor place
வாய்மையே பேசி வாழும் மறையவர் வாழும் திருநறையூரின் கண்


சித்தன் சித்தீச் சரத்தை உயர்காழி
SITHTHAN SITHTHICH UYAR KAALI

Lard Siva who has got the name here the sither and that sitheecharam place
சித்தன் என்ற திருநாமத்தோடு விளங்கும் சிவபெருமானது சித்தீச்சரத்தை


அத்தன் பாதம் அணிஞான சம்பந்தன்
ATHTHAN PAADHAM ANI GNANA SAMPANTHAN

The highly regarded place is seergaali where descended gaana sambather who has adorned lard Siva’s feet as crown form and who has sung the above Tamil poems
மேலான காழி மாநகரில் விளங்கும் சிவபிரானது திருப் பாதங்களைத் தமது திருமுடிக்கு அணியாகக் கொண்ட ஞானசம்பந்தன் பாடிய


பத்தும் பாடப் பறையும் பாவமே.
PATHTHUM PAADAP PARAIYUM PAAVAMEA

This decade ten poems are daily singing and then prayed lard Siva and those disciples sins will be eliminated
இத்திருப்பதிகப் பாடல்கள் பத்தையும் பாடிப் பரவப் பாவங்கள் நீங்கும்

திருச்சிற்றம்பலம்

June 26, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: