OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU CHOTRU THURAI

ganesheit June 26, 2019

1.28 திருச்சோற்றுத்துறை
THIRU CHOTRU THURAI


பண் – தக்கராகம்
This place is the River Cauvery southern side temple which is situated with in chola kingdom and in this temple place Indira sun and gawthama saint prayed and conducted poojaass
Gannasambanther who has prayed in thiru kandiyoor and then started his journey towards thir chotruthurai and on the way the following songs are sung

சோழநாட்டு:- காவிரித் தென்கரைத் தலம் இந்திரன் சூரியன் கவுதமர் வழிபட்டது.
திருகண்டியூரை வணங்கிய திருஞானசம்பந்தப் பிள்ளையார் வெண்ணீற்றப்பர் சோற்றுத் துறையை வணங்கத் திருஉளம் கொண்டு எழுந்தருளுகின்ற பொது வழி நடையில் செப்ப நெஞ்சே என்னும் திருப்பதிகத்தை அருளிச் செய்தார்கள். இப்பதிகத்தை சேக்கிழார் ஒப்பிலாத தமிழ் மாலை எனச் சிறப்பிகின்றார்.
இப்பதிகத்தில் ஒளி வெண்ணீற்றப்பர் உறையும் செல்வம் உடையார் என இறைவன் திருநாமமாகிய தொலையாச் செல்வர் என்ற தோற்றுவிக்கப்படுகிறது.


294 செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்
SEPPA NENJEA NERI KOL SIT RINBAM

My dear mind as per proper way I will enjoy the family life and
நெஞ்சே முறையான சிற்றின்பதத்தைத் தன் முனைப்போடு யான் தூய்ப்பேன் என்னது


துப்ப னென்னா தருளே துணையாக
THUPPA NENNAA THARULE THUNAI YAAKA

And with lard Siva’s grace I will enjoy it and if you said it lard Siva will accept it
அருளே துணையாக நுகர்வேன் என்று கூற இறைவன் அதனை ஏற்பர்


ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்
OPPA ROPPAR PERUMAAN OLI VEN NERATH

In that form of lard Siva who has adorned the light glittering form of sacred ashes all over the body and who is leader to us
அத்தகைய பெருமான் ஒளி பொருந்திய திருவெண்ணீறு அணிந்த மேனியராய்த் தலைவராய்


றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே
APPAR SOT RUTH THURAI SEN RADI VOMEA.

And in that form of existing lard Siva’s residual place of thiru chotruthurai we shall approach it
விளங்கும் திருச்சோற்றுத் துறையைச் சென்றடைவோம்

295 பாலும் நெய்யுந் தயிரும் பயின்றாடித்
PAALUM NEIYUNTH THAYIRUM PAYIN RAADITH

In willingness filled form of taking bath with milk curd
பாலையும் நெய்யையும் தயிரையும் விரும்பியாடிப்


தோலும் நூலுந் துதைந்த வரைமார்பர்
THOLUM NULUNTH THUTHAITHA VARAI MAARPAR

The tiger skin and three knotted thread and rock like broad bosom possessed lard Siva who is willingly descended place
புலித்தோலும் முப்புரி நூலும் பொருந்திய மலை போன்ற விரிந்த மார்பினராய் விளங்கும் சிவபெருமான் எழுந்தருளிய


மாலுஞ் சோலை புடைசூழ் மடமஞ்ஞை
MALUNJ SOLLAI PUDAI SOOL MADA MANJAI

To attract our mind that flower plantations are covered place where the young peacocks
மயக்கும் சோலைகளால் சூழப்பட்ட இள மயில்கள்


ஆலுஞ் சோற்றுத் துறைசென் றடைவோமே.
AALUNJ SOTRUTH THURAI SEN RADI VOMEEA

Which are emotional filled way that sotru thurai temple place we may approach
ஆரவாரிக்கும் திருச் சோற்றுத் துறையை சென்று அடைவோம்


296 செய்யர் செய்ய சடையர் விடையூர்வர்
SEIYYAR SEIYYA SADAIYAR VIDAI YUUR VAR

The red color body possessed lard Siva and gray color hair possessed lard Siva and then who is ascended on the back of the bull
சிவந்த திருமேனியாரும் செம்மை நிறமுடைய சடை முடியினரும் விடையூர்ந்து வருபவரும்


கைகொள் வேலர் கழலர் கரிகாடர்
KAI KOL VELAVAR KALALAR KARI KAADAR

On the hand place carried soolam battle force and brave anklet adorned on the leg place and then all the time in the burial ground dancing form of
கையில் பற்றிய சூலத்தினரும் வீரக்கழல் அணிந்தவரும் இடுகாட்டில் விளங்குபவரும்


தைய லாளொர் பாக மாயஎம்
THAIYALELAAR PAAKA MAAYA EM

And lardess yumaadevi is carried on his left part of his body
உமையமையை தன் மேனியில் ஓரு கூறாக கொண்டவரும் மீண்டும்


ஐயர் சோற்றுத் துறைசென் றடைவோமே.
AIYAR SOTRUTH THURAI SEN RADAI VOMEA

And then who is our leader named lard Siva whose residential place is thiru chotru thurai we may approach it shortly
தலைவராய சிவபிரான் எழுந்தருளிய திருச் சோற்றுத் துறையைச் சென்றடைவோம்


297 பிணிகொ ளாக்கை யொழியப் பிறப்புளீர்
PINIKOLL AKKAI YOLIYAP PRIRAP ULEER

The diseases are filled this body which is taken repeated birth in this world that birth is get rid of so that your ganna knowledge is wanted to use this in this world and that knowledgeable person you are
நோய்களுக்கு இடமான இவ்வுடலுடன் பிறத்தல் ஒழியுமாறு இப்பிறப்பைப் பயன்படுத்த என்னும் அறிவுடையவர்களே


துணிகொள் போரார் துளங்கு மழுவாளர்
THUNIKOL PORAAR THULANGKU MALUVAALAR

To cut off and wage war that battle force named malu carried on hands
துணித்தலைச் செய்வதும் போர் செய்வதற்கு உரியதுமான விளங்கும் மழு ஆயுதத்தைக் கையில் ஏந்தியவரும்


மணிகொள் கண்டர் மேய வார்பொழில்
MANIKOL KANDAR MEYA VAAR POLIL

The blue color ruby diamond form of throat possessed lard Siva whose residential place is thiru chotru thural which is covered by flower plantations and that place we may shortly approach it
நீல மணி போன்ற கண்டத்தை உடையவருமான சிவபெருமான் மேவிய நீண்ட பொழில்கள் சூழ்ந்த


அணிகொள் சோற்றுத் துறைசென் றடைவோமே.
ANIKOL SOTRUTH THURAI SEND RADAI VOMEA

That lovely place we may approach
அழகிய திருச்சோற்றுத் துறையைச் சென்றுஅடைவோமாக


298 பிறையும் அரவும் புனலுஞ் சடைவைத்து
PIRAIYUM ARAVUM PUNALUM SADAI VAITHU

The young curved moon snakes and Ganges are adorned on the hair of lard Siva
இளம் பிறையையும் பாம்பையும் கங்கையையும் சடையில் அணிந்த


மறையும் ஓதி மயானம் இடமாக
MARAOYUM OTHI MAYAANAM IDAMAAKA

The four veethass are all the time chanting form of and all the time dwelling place is burial ground
நான் மறைகளை ஓதிக்கொண்டு சுடுகாட்டை தமது இடமாகக் கொண்டு


உறையுஞ் செல்வம் உடையார் காவிரி
URAIYUNJ SELVAM UDAIYAAR KAAVERI

Who is dwelling that mukthi wealth filled place of river Cauvery
உறையும் வீடுபேறாகிய செல்வத்தை உடைய இறைவரின் காவிரி


அறையும் சோற்றுத் துறைசென் றடைவோமே.
ARAIYUM SETRUTH THURAI SEND RADAI VOMEA

River sound raising form flowing that thiru chotruthurai temple place we will enter shortly
நீர் ஒலி செய்யும் திருச்சோற்றுத் துறையை சென்றடைவோம்


299 துடிக ளோடு முழவம் விம்மவே
THUDIKA LODU MULAVAM VIM MAVEA

The small drum named yudukkai and then so many varieties of drum beaten sounds are raised form and on his body
உடுக்கைகள் பலவற்றோடு முழவங்கள் ஒலிக்கத் தம் மேனி மீது


பொடிகள் பூசிப் புறங்கா டரங்காகப்
PODIKAL POOSIP PURANGKAA DARANG KAAKAP

The sacred ashes are adorned form of and outer burial place is converted as dancing stage form of
திருநீற்றுப் பொடி பூசி புறங்காடாகிய சுடுகாட்டை அரங்காகக் கொண்டு


படிகொள் பாணி பாடல் பயின்றாடும்
PADIKOL PAANI PAADAL PAYIN RAADUM

And with coincide with musical notes are filled form of singing songs and then accordingly dancing it
பொருத்தமான தாளச் சதிகளோடு பாடல்கள் பாடி ஆடும்


அடிகள் சோற்றுத் துறைசென் றடைவோமே.
ADIKAL SOTRUTH THURAI SEND RAIVOMEA

And that lard Siva’s descended place is thiru chotruthurai we may shortly enter there
அடிகள் எழுந்தருளிய திருச்சோற்றுத் துறையைச் சென்ற அடைவோமே


300 சாடிக் காலன் மாளத் தலைமாலை
SAADIK KAALAN MAALATH THALAI MAALAI

To die form of death god is kicked and the head place skull garland is adorned form of
காலன் அழியுமாறு அவனைக் காலால் உதைத்து தலைமாலைகளை அணிந்து


சூடி மிக்குச் சுவண்டாய் வருவார்தாம்
SOODI MIKKUCH SUVAN DAAI VARU VAAR THAAM

In that appropriate form of appearing lard Siva and moving here
பொருத்தம் உடையவராய் வருபவருக்கு


பாடி ஆடிப் பரவு வாருள்ளத்
PAADI AADI PARAYU VAAR ULLATH

And then those disciples who are singing prayer songs and dancing that and those disciple mind place dancing form of lard Siva
பாடி ஆடி பரவுவார் உள்ளங்களில் மகிழ்வோடு நடனம் புரிபவருமான சிவபிரான்


தாடி சோற்றுத் துறைசென் றடைவோமே.
THAADI SOTRUTH THURAI SENDRAIVOMEA

Whose residential place is thiru chotruthurai where we will approach it shortly
எழுந்தருளிய திருச்சோற்றுத் துறையைச் சென்று அடைவோமாக


301 பெண்ணோர் பாகம் உடையார் பிறைச்சென்னிக்
PENNOOR PAAKAM UDAIYAAR PIRACH SENNIK

On one side possessed lardess yumadevi and in the head place curved moon is adorned form of
ஒருபாகம் உமையம்மையை உடையவரும் பிறை அணிந்த சென்னியரும்


கண்ணோர் பாகங் கலந்த நுதலினார்
KANNOR PAGANG KALANTHA NUTHA LINAAR

And on his sacred body possessed the fore head eye possessed form of
தமது திருமேனியில் ஒரு பாகமாக விளங்கும் நெற்றி விழியை உடையவரும்


எண்ணா தரக்கன் எடுக்க வூன்றிய
ENNA THARAKKAN EDUKKA YUUNDIYA

Ravana not knowing the consequences who has tried to pluck the kaiyilai hills so that lard Siva stamped him under the kaiyilai hills
இராவணன் பின்னர் விளையவுள்ள தீமையை என்னாது கயிலை மலையைப் பெயர்க்க அவன் முனைப்பை அடக்கக் கால் விரலை ஊன்றிய


அண்ணல் சோற்றுத் துறைசென் றடைவோமே.
ANNAL SOTRUTH THURAI SEND RADAI VOMEA

That leader ship possessed lard Siva and whose residential place is thiruchotruthurai where we shall approach shortly
தலைமை தன்மை உடைய வருமாகிய சிவபிரானது திருச்சோற்றுத் துறையைச் சென்று அடைவோம்


302 தொழுவா ரிருவர் துயரம் நீங்கவே
THOLUVAAR IRUVAR THUYARAM NEENG KAVEA

To remove ego filled mind and then afterwards that bharma and thirumal of two persons
தம் செருக்கடங்கித் தம்மைத் தொழுத திருமால் பிரம்மன் ஆகிய இருவர்


அழலா யோங்கி அருள்கள் செய்தவன்
ALALAA YONKI ARULKAL SEI THAVAN

In fire pole form appeared before them and blessed them and then gave boon to them
அழல் உருவாக ஓங்கி நின்று அருள்களைச் செய்தவன்


விழவார் மறுகில் விதியால் மிக்கஎம்
VALIVAAR MARUKIL VITHIYAAL MIKKA EM

That place where lard Siva willingly dwelling and all the times festivals are conducted form of and in that street place as per veetha rule form living people
விரும்பி உறையும் விழாக்கள் நிகழும் வீதிகளில் வேத விதியோடு


எழிலார் சோற்றுத் துறைசென் றடைவோமே.
ELILAAR SOT RUTH THURAI SEND RADAI VOMEA

That chotruthurai temple place we may go shortly
வாழும் மக்கள் உடைய திருச்சோற்றுத் துறையைச் சென்றடைவோம்


303 கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர்

KOTHU SAATEITH THIRIVAAR AMAN KUNDAVAR

My dear mind all the time ill wards are all the time talking form of that necked samanaass

நெஞ்சே குற்றங்களையே பலகாலும் சொல்லித் திரிபவராகிய சமண முண்டர்கள்

ஓதும் ஓத்தை யுணரா தெழுநெஞ்சே

OTHUM OTHTHAI YUNAARAA THOLU NENJEA

Those persons religious doctrines are not tried to learn it and then stands as per veetha and agama way of life is following form of

ஓதுகின்ற வேதத்தை அறிய முயலாது சிவகாம நெறி நின்று

நீதி நின்று நினைவார் வேடமாம்

NITHI NINDRU NINAIVAAR VEDAMAAM

To those full-fledged form of disciples to who he appeared before them and then blessed them

நிறைப்பவர் கருதும் திரு உருவோடு வெளிப்பட்டு அருளும்

ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே.

AATHI SOTRUTH THURAI SEND RADAIVOMEA

That prime god lard Siva’s thiru chotru thurai temple place we may go முதல்வனாகிய சிவபிரானது திருச்சோற்றுத் துறையைச் நாம் சென்றடைவோம்


304அந்தண் சோற்றுத் துறையெம் மாதியைச்
ANTHAN SOTRUTH THURAI YEM MAATHI YAICH

My dear disciples in the lovely form of existing lard Siva in thiru chotru thurai temple place
அடியார்களாக உள்ளவர்களே அழகு தன்மை ஆகியவற்றோடு விளங்கும் திருச்சோற்றுத் துறையில்


சிந்தை செய்ம்மின் அடியீ ராயினீர்
SINTHAI SEIYYUMMIN ADI YEER AAYINEER

You may think over him and then put him meditation mind place
எழுந்தருளிய எம் முதல்வனை மனத்தால் தியானியுங்கள்


சந்தம் பரவு ஞான சம்பந்தன்
SANTHAM PARAVU GNANA SAMANTHTHAN

With musical notes are filled form of sang the above songs by ganna sambanther
சந்த இசையால் ஞானசம்பந்தன் பாடிய இத்திருப்பதிகத்தை


வந்த வாறே புனைதல் வழிபாடே.
VANTHA VAAREA PUNAI THAL VALI PAADEA

As per our voice form sang it and pray and then praised him and it is our prayer towards lard Siva
தமக்கு வந்தவாறு பாடி வழிபடுதலே அவ்விறைவருக்கு நாம் செய்யும் வழிபாடாகும்.

திருச்சிற்றம்பலம்
THIRUCHITRAMBALAM

June 26, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: