THIRU NINRI YOOR
1.018 திருநின்றியூர் THIRU NINRI YOOR
Om chitrambalam
பண் – நட்டபாடை
திருச்சிற்றம்பலம்
Gana sambanther who has prayed in the pullirukku veloor and then the glory filled Thiruninriyoor place entered where he prayed lard Siva with deep love filled form and then sang the following decade here
புள்ளிருக்கு வேளூரை வணங்கிய புகலி வேந்தன் புகழால் நீண்ட நின்றியூருக்கு எழுந்தருளினார்கள் அங்கே எழுந்தருளி உள்ள சிவபெருமான் திருவடிகளை ஆராக் காதல் உடன் வணங்குகின்றார் சூலப்படை என்னும் பதிகத்தை அருளிச் செய்தார்கள் அதில் நின்றியூர் நிமலரை யல்லது எனது உள்ளம் வேறொன்ரையும் உணராது எனவும் பாதம் பணிவார் அச்சம் பழி பாவம் இலராவர் எனவும் குறிப்பிடுவது அன்பர் உள்ளத்திற்கு பெருவிருந்து.
சோழநாட்டு வடகரைத் தலம் திருமகள் வழிபட்டது திருகோயில் எழுப்புவதற்காகப் பூமியைத் தோண்டும்போது சிவலிங்கம் வெளிப்பட்டது எனப் புராண வரலாறு சாற்றும்.
This temple situated in the chola kingdom place and it is Cauvery northern side temple. The wealth god Lakshmi prayed here. While excavating the land to construct temple Siva lingam appeared there
சூலம்படை சுண்ணப்பொடி சாந்தஞ்சுடு நீறு
SUULAM PADAI SUNNA PODI SAANTHAM SUDU NEERU
Lard Siva’s battle force is soolam and then paste sandal wood form adorned the white ashes all over the body
படைக்கலன் சூலம் சுண்ணப்பொடி சாந்தமும் திருநீறே
பாலம்மதி பவளச்சடை முடிமேலது பண்டைக்
PALLAM MATHI PAVALACH SADAI MUDI MEL ATHU PANDAICH
The milk like white tender moon adorned on the red color hair of lard Siva
பால்போலும் வெண்மையான பிறைமதி அவரது செந்நிறச் சடை முடியின் மேலது
காலன்வலி காலின்னொடு போக்கிக்கடி கமழும்
KAALAN VALI KAALIN NODU POKKI KADI KAMALUM
Once upon a time death god ema is kicked and killed by lard Siva and then the fragrance filled
முன்னொரு காலத்தில் காலனின் வலிமையைக் காலால் உதைத்துப் போக்கி மனம் கமழும்
நீலம்மலர்ப் பொய்கைநின்றி யூரின்நிலை யோர்க்கே. 1.18.1
NEELAM MALAR POIKAI NINDRI UUIRIN NILAI YOORKAKEEA
Blue color bloomed form of natural ponds filled place is thiruninriyoor where lard Siva permanently dwelling
நீல மலர்கள் மலர்ந்த பொய்கைகளை உடைய திருநின்றியூரில் நிலையான எழுந்தருளி உள்ள இறைவற்கு
அச்சம்மிலர் பாவம்மிலர் கேடும்மில ரடியார் ACCHCHAM MILAR PAAVAM MILAR KEDUM MILAR ADIYAAR
Those disciples under their feet praying daily they will not affect by sins and fears, bad acts and diseases
அச்சம் பாவம் கேடு நாள்தோறும் வரும் நோய் ஆகியன இலராவர்
நிச்சம்முறு நோயும்மிலர் தாமுந்நின்றி யூரில்
NICHAM URU NOYUM MILAR THAAMUTH NINDRI YUURIL
And in the thiru ninriyoor place lard Siva and those disciples who are surrender under his feet
ஆகிய நின்றியூரில் விளங்கும் இறைவன் பாதம் பணிபவர்
நச்சம்மிட றுடையார்நறுங் கொன்றைநயந் தாளும்
NATCHAM MIDARU UDAIYAAR NARNG KONDRAI NAYANTHU AALUM
Lard Siva who has kept poison in his throat and saved deevaas from the death and fragrance filled konrai flower garland adorned willingly
நஞ்சை மிடற்றில் நிறுத்தித் தேவர்களைக் காத்தருளியவரும் மனம் கமழும் கொன்றை மலர்களை விரும்பி சூடியவரும்
பச்சம்முடை யடிகள்திருப் பாதம்பணி வாரே. 1.18.2
PACHCHAM UAI ADIKAL THIRUP PAADHAM PANI VAAREA
Those disciples who are surrender under his feet and pray him all are guard by him and that love filled lard Siva
தம்மை வழிபடும் அடியார்களை ஆட்கொண்டு அருளும் அன்புடைய வரும்
பறையின்னொலி சங்கின்னொலி பாங்காரவு மார
PARAYIN NOLI SANKIN NOLI PAN KAARAYUM MAARA
The drum beating sound and conch sound and all the sides drum emanating sound
பறையடிக்கும் ஒலி,சங்கு முழங்கும் முழக்கம் பக்கங்களில் எல்லாம் மிகவும்
அறையும்மொலி யெங்கும்மவை யறிவாரவர் தன்மை
ARAIYUM MOLI ENGUKUM MAVAI ARIVAAR AVAR THAN MAI
And other instruments sounds all are heard by those disciples who are known lard Siva’s sound concept
ஒலிக்கும் ஏனைய ஒலிகள் ஆகியவற்றில் இறைவனது நாத தத்துவத்தை அறிவோர் உணர்வர்
நிறையும்புனல் சடைமேலுடை யடிகள்நின்றி யூரில்
NIRAIYUM PUNAL SADAI MEL UDAI ADIKAL NINDRI OORIL
Lard Siva who has adorned the Ganges water on his hair in that appearance form standing lard Siva in thiru ninriyoor temple place
நிறைந்த கங்கை புனலைச் சடை மிசை உடையவராய் நின்றியூரில்
உறையும்மிறை யல்லாதென துள்ளம்முண ராதே. 1.18.3
URAIYUM MIRAI YALATHU ENATHU ULLAM UNARAA THEA
In that form dwelling lard Siva alone my mind thinking him all the time and did not be thinking anything else
உறையும் அந்த இறைவரை அல்லது என் உள்ளம் பிற பொருட்களுள் ஒன்றையும் உணராது
பூண்டவ்வரை மார்பிற்புரி நூலன்விரி கொன்றை
PUNDAV VARAI MAARPIL PURI NULLAN VIRI KONDRAI
The ornaments are adorned on the bosom which is rock like one and then where adorned the three knotted thread and then bloomed konrai flower
அணிகலன்களை பூண்ட மலை போன்ற மார்பில் முப்புரிநூலை அணிந்து விரிந்த கொன்றை
ஈண்டவ்வத னோடும்மொரு பாலம்மதி யதனைத்
EENDAV VATHA OODUM MORU PAALAM MATHI YATHANAI YUM
Adorned that garland and then to coincide with the milk like white color moon is adorned
மலர் மாலையும் அதனோடும் பொருந்தப் பால் போன்ற வெண்மையான திங்களையும் சூடி
தீண்டும்பொழில் சூழ்ந்ததிரு நின்றியது தன்னில்
THEENDUM POLIL SUULNTHA THIRU NINDRI YATHU THANNIL
And then up to the sky level grown plantations are covered place is thiru ninri yoor and where lard Siva descended
வானத்தைத் தீண்டும் பொழில்கள் சூழ்ந்த திருநின்றியூரில் எழுந்தருளி
ஆண்டகழல் தொழலல்லது அறியாரவ ரறிவே. 1.18.4
AANDA KALAL THOLIL ALLATHU ARIYAAR AVAR ARIVEA
And in this way we are ruled by lard Siva and then whose sacred feet are prayed by the disciples but that lard Siva’s mannerism is not known by any other else
நம்மை ஆண்டருளிய என் இறைவன் திருவடிகளைத் தொழுதல் அல்லது அவன் இயல்புகளை அடியார் எவரும் அறியார்
குழலின்னிசை வண்டின்னிசை கண்டுகுயில் கூவும்
KULALIN NISAI VANDINN ISAI KANDU KUYIL KUUYUM
The flute sound and bees sound and all are heard by the coco bird and the repulsive way it echoed its own sound
குழல் இசை வண்டிசை ஆகியவற்றைக் கேட்டுக் குயில்கள் கூவுவதும்
நிழலின்னெழில் தாழ்ந்தபொழில் சூழ்ந்தநின்றி யூரில்
NILALIN NELIL THAALNTHA POLIL SUULNTHA NINDRI UUIRL
And in that shadow place glittering form of plantations are covered place is thiru ninriyoor
நிழலின் அழகு தங்கியதுமாகிய பொழில்களால் சூழப்பட்ட நின்றியூரிடத்து
அழலின்வலன் அங்கையது ஏந்தியன லாடுங்
ALALIN VALAN ANGAI ATHU ENTHU ANAL AADUM
Where lard Siva carried the fire pot on his right hand and then stands in the burning fire
அழலை வலத் திருக்கரத்தால் ஏந்தி அனலிடை நின்று
கழலின்னோலி யாடும்புரி கடவுள்களை கண்ணே. 1.18.5
KALALI NOLI AADUM PURI KADAVUL KALAI KANEEA
And then from his anklet sound raising form dancing lard Siva who is to us in the eye sight form
கழல்களின் ஒலிகள் கேட்குமாறு ஆடும் இறைவன் நமக்குக் கலைகண் ஆவான்
அழலை வலத் திருக்கரத்தால் ஏந்தி அனலிடை நின்று
கழலின்னோலி யாடும்புரி கடவுள்களை கண்ணே. 1.18.5
KALALI NOLI AADUM PURI KADAVUL KALAI KANEEA
And then from his anklet sound raising form dancing lard Siva who is to us in the eye sight form
கழல்களின் ஒலிகள் கேட்குமாறு ஆடும் இறைவன் நமக்குக் கலைகண் ஆவான்
மூரன்முறு வல்வெண்ணகை யுடையாளொரு பாகம்
MOORAL MURU VAL VEN NAGAI UDAIYAAL ORU PAAKKAM
The soft form of laughter emanating lardess parvathi who has white teeth and that lady is given left part of lard Siva’s body
புன்முறுவலைத் தரும் வெண்மையான பற்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு
சாரல்மதி யதனோடுடன் சலவஞ்சடை வைத்த
SAARAL MATHI ATHNOD UDAN SALAVUM SADAI VAITHA
And that form of lard Siva adorned moon on his hair besides the Ganges
சடைமுடியில் சார்ந்துள்ள பிரைமதியோடு கங்கையை வைத்துள்ள
வீரன்மலி யழகார்பொழில் மிடையுந்திரு நின்றி
VEERAN MALI ALAKAAR POLIL MIDAI YUM THIRU NINDRI
The brave fighter and lovely filled plantations are covered place is thiru ninriyoor where lard Siva descended
வீரனும் அழகு மலிந்த பொழில்கள் செறிந்த திருநின்றியூரில் எழுந்தருளியவனுமாகிய
ஊரன்கழ லல்லாதென துள்ளம் முணராதே.
OORARAN KALAL ALLATHU ENATHU ULLAM UNARAA THEA
That lard Siva’s feet alone think over by mind and nothing else
சிவபிரான் திருவடிகளை அல்லது எனது உள்ளம் வேறு ஒன்றையும் உணராது
பற்றியொரு தலைகையினில் ஏந்திப்பலி தேரும் PATRI ORU THALAI KAYINIL EAANTHTHIP PALI THEERUM
One of the bharama’s head is plucked and then carried on his hands as begging bowel and then accepted food in it
பிரமனது தலைகளில் ஒன்றைப் பறித்து அதனைக் கையினில் ஏந்திப் பலிகேட்கும்
பெற்றியது வாகித்திரி தேவர்பெரு மானார்
PETRI ATHU VAKKI THIRI DEVAR PERU MAANAR
In that mannerism possessed form wandering everywhere to collect begging food who is deevaas leader and then adorned the tiger skin on the waist place
இயல்பினராய்த் திரிகின்ற தேவர் தலைவரும் புலித்தோலை இடையில்
சுற்றியொரு வேங்கையத ளோடும்பிறை சூடும்
SUTRI ORU VEEANGAI ATHALODUM PIRAI SUUDUM
And covered his lower body and in the head place curved moon is adorned form
சுற்றி இருப்பதோடு முடியில் பிறை மதியைச் சூடிய வரும்
நெற்றியொரு கண்ணார்நின்றி யூரின்நிலை யாரே. 1.18.7
NERI ORU KANNAAR NINDRI OORIN NILAI YAAREA
Who has one more eye on the fore head place and that FORM OF LARD Siva descended in the thiruninriyoor temple place
நெற்றியில் ஒரு கண்ணை உடையவரும் ஆகிய பெருமானால் திருநின்றியூரின் கண் நிலையான எழுந்தருளி உள்ளார்
நல்லம்மலர் மேலானொடு ஞாலம்மது வுண்டான் NALLAM MALAR MELAA NODU GNAALAM MATHU UNDAAN
The good lotus flower on it seated bharma and then thirumal who has engulfed the world in his stomach
நல்ல தாமரை மலர் மேல் உறையும் நான்முகனோடு உலகத்தைத் தன் வயிற்று அகத்து அடக்கிக் காட்டிய திருமாலும்
அல்லரென ஆவரென நின்றும்மறி வரிய
ALLAR ENA AAVAR ENA NINDRUM ARI VARIYA
Lard Siva is not prime god in that way thinking and then searched him and not seen by them and in that way lard Siva stands in the concealed form
சிவபிரானே முழுமுதற்பொருள் ஆவர் எனவும் அல்லர் எனவும் கூறிக் கொண்டு தேடிக் காணுதர்கரியவராய் நின்றவரும்
நெல்லின்பொழில் சூழ்ந்தநின்றி யூரில்நிலை யாரெம்
NELLIN POLIL SULNTHA NINDRI OORIN NILAI YAAR EM
The paddy fields are covered place is thiru ninri yoor where lard Siva is permanent form descended
நெல் வயல்களால் சூழப்பட்ட நின்றியூரில் நிலையாக எழுந்தருளிய எமது
செல்வரடி யல்லாதென சிந்தையுண ராதே. 1.18.9
SELVAR ADI ALLATHU ENA SINTHAI UNA RAATHEA
That rich person is lard Siva whose sacred feet alone I will think over and nothing else
செல்வரும் ஆகிய சிவபிரான் திருவடிகளை அல்லது எனது என் சிந்தை வேறு ஒன்றையும் உணராது.
நெறியில்வரு பேராவகை நினையாநினை வொன்றை
NETRIYIL VARU PERAA VAKAI NINAIYAA NINNAI VONDRAI
To proceed in the religious way not deviated form and not forgotten form all the time thinking that prime lard Siva
சமய நெறியில் பயில்வதால் பேராமலும் மறவாமலும் நினைக்கும் முழுமுதற் பொருளை
அறிவில்சமண் ஆதருரை கேட்டும்மய ராதே
ARIVIL SAMAN AADHA RURAI KETTUM MAYA RAATHEA
That lard Siva is not known that ignorance filled samanaas whose unholy wards are not heard and did not got giddiness in that religion
அறியும் அறிவற்ற சமணர்களாகிய நெறியற்ற கீழ் மக்களின் உரைகளைக் கேட்டு மயங்காமலும்
நெறியில்லவர் குறிகள்நினை யாதேநின்றியூரில்
NETRIYIL LAVAR KURIKAL NINAI YAATHEA NINRIOORIL
Those who do not possessed good religious philosophy and those persons symbols are not think over it and then in the thiru ninriyoor place
தமக்கென்று உண்மை நெறியல்லாத புறச் சமையங்களில் அடையாளங்களைக் கருதாமலும் நின்றியூரில்
மறியேந்திய கையானடி வாழ்த்தும்மது வாழ்த்தே. 1.18.10
MARI YEENTHIYA KAI YAAN ADI VAATHTHUM MATHU VALTHTHEA
Lard Siva who has carried stage on his hand and whose active form of feet is all the time thinking and then praise it and it is the only real matter in this world
மான் ஏந்திய கையனாய் விளங்கும் இறைவன் திருவடிகளை வாழ்த்துவதே வாழ்த்தாகும்
குன்றம்மது எடுத்தானுடல் தோளுந்நெரி வாக
KUNDRAM MATHU EDUTH THAAN UDAL THOLUM NERIVU AAKA
Ravana who has lifted the kiyilai hills whose body and shoulders are smashed form
கயிலை மலையை எடுத்த இராவணனின் உடல் தோள் ஆகியன நெறியத் தன்
நின்றங்கொரு விரலாலுற வைத்தான்நின்றி யூரை
NINDRU ANGU ORU VIRALAAL URA VAITH THAAN NINDRI OORAI
Lard Siva stamped him with his led thumb finger and then that ninriyoor place
கால் விரல் ஒன்றால் ஊன்றியவனது நின்றியூர் மீது
நன்றார்தரு புகலித்தமிழ் ஞானம்மிகு பந்தன்
NANDRU AAR THARU PUGALITH TAMIL GAANA MIGU PANTHAN
All the time doing good that thiru ganasambanther who has descended in the seergaali place
நன்மைகளையே செய்யும் புகலிப் பதியில் தோன்றிய தமிழ் ஞானசம்பந்தன்
குன்றாத் தமிழ் சொல்லக்குறை வின்றிநிறை புகழே. 1.18.11
KUNDRAATH TAMIL SOLLAK KURAI VINDRI NIRAI PUGALEA
Who has sung the above poems which are grace filled one and those disciples who are singing it repeatedly they will live glory filled way in this world
உரைத்த திருஅருள் நலம் குன்றாத இத்திருப்பதிகப் பாடல்களை உரைப்பதனால் குறைவின்றிப் புகழ் நிறையும்
திருச்சிற்றம்பலம்
Om chitrambalam
June 25, 2019