OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiru chemponpalli

ganesheit June 25, 2019

1.025 திருச்செம்பொன்பள்ளி
Thiru chemponpalli


Om thiruchitrambalam
பண் – தக்கராகம்

திருச்சிற்றம்பலம்
Ganasambanther prayed in mayilaadu thurai alias mayavaram and then moved towards vilanager and then prayed there and then ultimately entered in to the thiru chem pon palli and then prayed there
ஆளுடைய பிள்ளையார் திருமயிலாடுதுறை என்னும் மாயுரத்தை வணங்கிப் பதிகம் பாடி வழியில் விள நகரை வணங்கித் திருச் செம்பொன் பள்ளியை அடைந்தார் அங்கு அணிகிளர் சூலக் கைத்தலப்படை வீரராகிய செம்பொன் பள்ளியறை வணங்கி மருவார் குழலி என அம்மையின் திருநாமமும் செம்பொன் பள்ளி மேயின் எனச் சுவாமிகள் திருநாமமும் அறிவிக்கப்படுகின்றன.
ஏழாம் திருப்பாடலில் வருகின்ற கையார் குலமேத்தும் கடவுளை என்பதைச் சூலக் கைத்தலப்படை வீரர் எனச் சேக்கிழார் பெருமான் சொல்லிக் காட்டுகின்றார்.
சோழர்நாடு: காவிரித் தென்கரைத் தலம் இந்திரன் வழிபட்டது இது செம்பொன்னார் கோயில் என வழங்கப்படுகின்றது.
அகத்தியர்,பிரம்மன்,இரதி,விசிட்டர் அஷ்டதிக்கு ப் பாலர்கள் காவிரி,சமுத்திரம்,முதலியோர் பூசித்த திருத்தலம்.
It is chola kingdom and Cauvery southern side temple where inthira prayed and now it is called semponaar koil
In this place agasthier bharma rathi vasister magarishi astathikku balagars Cauvery Ocean and all others are prayed and then conducted poojaass


மருவார் குழலி மாதோர் பாகமாய்த்
MARUVAAR KULALI MATHOOR PAAKAMAAITH

The fragrance filled hair possessed lardess yumadevi is given left part of his body
மனம் பொருந்திய கூந்தலை உடையவனாகிய பார்வதி தேவியை ஒரு பாகமாக உடையவராய்


திருவார் செம்பொன் பள்ளி மேவிய
THIRUVAAR SEMPON PALLI MEVIYA

The wealth god Lakshmi is living semponpalli temple place descended lard Siva
திருமகள் வாழும் செம்பொன் பள்ளி என வழங்கும் திருத்தலக் கோயிலில் எழுந்தருளிய


கருவார் கண்டத் தீசன் கழல்களை
KARU VAAR KANDATH THEESAN KALAL KALAI

The dark color throat possessed lard Siva’s sacred feet are prayed
கரு நீலம் பொருந்திய கண்டத்தை உடைய ஈசன் திருவடிகளை வணங்கி


மருவா தவர்மேல் மன்னும் பாவமே. 1.25.1
MARU VAATHAVAR MEL MANNUM PAAVA MEA

And that place is not kept in the mind oneness form and they will multiply their sins
அவற்றைத் தாம் மனத்தை பொருந்த வையாதவர்களைப் பாடுவார்கள் மற்றும்


வாரார் கொங்கை மாதோர் பாகமாய்ச்
VAARAR KONGAI MAATHOR PAKAMAAITH

The bra adorned lardess yumaadevi is possessed left part of his body
கச்சு அணிந்த தனங்களை உடைய உமையம்மையை ஒருபாகமாக உடையவராய்


சீரார் செம்பொன் பள்ளி மேவிய
SEERAR SEMPON PALLI MEVIYA

In that specialty filled semponpalli place descended
சிறப்பு பொருந்திய செம்பொன் பள்ளியில் எழுந்தருளிய


ஏரார் புரிபுன் சடையெம் ஈசனைச்
ERRAR PURIPUN SADAIYEM EESANAI

The lovely form of twisted red color hair possessed lard Siva whose temple place entered and then prayed there
அழகிய முறுக்கேரிய சிவந்த சடைமுடியை உடைய என் ஈசனாகிய சிவபிரானைச் சென்று வணங்கி


சேரா தவர்மேற் சேரும் வினைகளே. 1.25.2
SERAATHAVAR MER SERUM VINAIKALEA

If anybody who does not enter and not prayed there and then attract the bad deeds
இடைவிடாது மனத்தில் நினையாதவர்களிடம் வினைகள் சேரும்


வரையார் சந்தோ டகிலும் வருபொன்னித்
VARAI YAAR SAN THOD AKILUM VARU PONNITH

In the hill place good form grown sandal wood trees and then the agil trees all are uprooted and then carried away by the Cauvery river water and on the river bank
மலைகளில் செழித்து வளர்ந்த சந்தன மரங்களோடு அகில் மரங்களையும் அடித்து வருகின்ற பொன்னி நதிக்கரையில்


திரையார் செம்பொன் பள்ளி மேவிய
THIRAIYAAR SEMPON PALLI MEEVIYA

In that ever active form of thirusempon palli place descended lard Siva
விளங்கும் செம்பொன் பள்ளியில் எழுந்தருளிய


நரையார் விடையொன் றூரும் நம்பனை
NARAIYAAR VIDAIYON YUURUM NAMBANAI

Who has ascended on the back of the bull and used it as travelling medium and that lard Siva’s glory
வெண்ணிறம் பொருந்திய விடை ஒன்றை ஊர்ந்து வருபவனாகிய சிவபெருமான் புகழை


உரையா தவர்மே லொழியா ஊனமே. 1.25.3
URAIYAA THAVAR MEL OLIYAA OONAMEA

Those who are not dwelling there and that persons sins are not to be eliminated
உரையாதவர்களை பற்றியுள்ள குற்றங்கள் ஒழியா


மழுவா ளேந்தி மாதோர் பாகமாய்ச்
MALU VAAL ENTHI MAA THOR PAAKA MAAICH

The malu battle force carried on hands and then kept lardess yumadevi in the left part of the body
மழுவாகிய வாளை ஏந்தி உமையொரு பாகனாய்


செழுவார் செம்பொன் பள்ளி மேவிய
SELUVAAR SEMPON PALLI MEVIYA

In that rich fertile place is sempon palli where descended lard Siva
வளம் பொருந்திய செம்பொன் பள்ளியில் எழுந்தருளிய


எழிலார் புரிபுன் சடையெம் இறைவனைத்
ELIYAAR PURIPUN SADAIYEM IRAI VANAI

That lovely form of twisted hair possessed lard Siva who is my lard
அழகு பொருந்திய முறுக்கேரிய சிவந்த சடைமுடியை உடைய எம் இறைவனைத்


தொழுவார் தம்மேல் துயர மில்லையே. 1.25.4
THOLUVAAR THAMMEL THUYARA MILAIYEA

Those who are pray here that persons will not attract any sorrow
தொழுபவர்களுக்கு துயரம் இல்லை


மலையான் மகளோ டுடனாய் மதிளெய்த
MALAI YAAN MAKALOD UDAI YAANAI MATHILEITHA

That form of lard Siva and the hill king daughter named parvathi live with her in familial life form
மலையரையன் மகளாகிய பார்வதி தேவியோடு உடனாய் விளங்குபவரும்


சிலையார் செம்பொன் பள்ளி யானையே
SILAIYAAR SILAMPON PALLI YAA NAIYEA

Lard Siva who has destroyed the three castles with the help of rock bow who has descended in the sempon palli temple place
அசுரர்களின் முப்புரங்களையும் எய்து அளித்த மலை வில்லை உடையவனுமாகிய செம்பொன் பள்ளியில் விளங்கும் சிவபெருமானே


இலையார் மலர்கொண் டெல்லி நண்பகல்
ILLAI YAAR MALARKON DELI NAN PAKAL

With the help of leaves and flowers and then pray lard Siva in day and night
இலையையும் மலர்களையும் கொண்டு இரவிலும் நண்பகலிலும் மனம்


நிலையா வணங்க நில்லா வினைகளே. 1.25.5
NILLAI YAA VANANGKA NILLA VINAI KALEA

Those persons who are praying lard Siva their bad deeds won’t affect them
நிலத்து வணங்குவார் மேல் வினை நில்லா


அறையார் புனலோ டகிலும் வருபொன்னிச்
ARAIYAAR PUNALODU DAKILUM VARU PONNI

From the rock place fastly moving water where agil trees are pulled down form of flowing the River Cauvery banks
பாறைகளில் இருந்து பொருந்தி வரும் நீரில் அகில் மரங்களையும் அடித்து வரும் பொன்னி யாற்றின் கரையில்


சிறையார் செம்பொன் பள்ளி மேவிய
SIRAIYAAR SEMPON PAALI MEVIYA

In that semponpalli place where lard Siva descended
அமைந்த செம்பொன் பள்ளியில் எழுந்தருளிய


கறையார் கண்டத் தீசன் கழல்களை
KARAI YAAR KANDATH THISAN KALAL KALI

That poison tainted the throat possessed lard Siva and whose sacred feet
விடக்கரை பொருந்திய கண்டத்தை உடைய ஈசன் திருவடிகளை


நிறையால் வணங்க நில்லா வினைகளே. 1.25.6
NIRAIYAAL VANAGKA NILLA VINNAI KALEA

With full-fledged form prayed and that persons bad deeds will not affect them
மான ஒருமைப் பாட்டோடு வணங்க வினைகள் நில்லா


பையார் அரவே ரல்கு லாளொடும்
PAIYAAR ARAVEA RALKUL AARODUM

The lovey dancing snake like broad waists are possessed lardess yumadevi and with her
அரவின் படம் போன்ற அழகிய அல்குலை உடைய உமையம்மையோடு


செய்யார் செம்பொன் பள்ளி மேவிய
SEIYAAR SEMPOM PAALI MEVIYA

That form of lard Siva who has descended in the semponpalli temple place and ten seated there
வயல்கள் சூழ்ந்த செம்பொன் பள்ளியில் வீற்றிருக்கும்

விய
SEIYAAR SEMPOM PAALI MEVIYA

That form of lard Siva who has descended in the semponpalli temple place and ten seated there
வயல்கள் சூழ்ந்த செம்பொன் பள்ளியில் வீற்றிருக்கும்


கையார் சூல மேந்து கடவுளை
KAIYAAR SOLA MENTHU KADAVULAI

In the hand place soolam battle force carried form of appearing lard Siva
கையில் பொருந்திய சூலத்தை ஏந்தி விளங்கும் கடவுளை


மெய்யால் வணங்க மேவா வினைகளே. 1.25.7
MEIYAAL VANAGKA MEVAA VINAI KALEA

With body submissive form praying and those persons bad deeds will not affect them
உடம்பால் வணங்க வினைகள் மே வா


வானார் திங்கள் வளர்புன் சடைவைத்துத்
VAANAAR THINGAL VALAR PUN SADAI VAITHTHU

In the space place moving the curved moon is adorned on the red color hair place
வானத்தில் விளங்கும் பிறை மதியை வளர்ந்துள்ள சிவந்த தன் சடையின் மீது வைத்து


தேனார் செம்பொன் பள்ளி மேவிய
THENNAR SEMPON PALLI MEVIYA

In that best place thiruchem pon palli place descended lard Siva
இனிமை பொருந்திய செம்பொன் பள்ளியில் எழுந்தருளியவனும்


ஊனார் தலையிற் பலிகொண் டுழல்வாழ்க்கை
OONAR THALAIYIR PALI KOND ULAL VAALKAI

The flesh filled skull place accepting the begging food and wandering everywhere that work is daily doing form
புலால் பொருந்திய பிரம்மனது தலையோட்டில் பலியேற்று உழல்வதையே தம் வாழ்க்கைத் தொழிலாகக்


ஆனான் கழலே அடைந்து வாழ்மினே. 1.25.8
AANAN KALALEA ADAIN THU VAAL MINEA

That form of lard Siva’s sacred feet are entered and then live there for ever
கொண்டவனும் ஆகிய சிவபெருமான் திருவடிகளையே அடைந்து வாழ்மின்


காரார் வண்ணன் கனகம் அனையானும்
KAARARA VANNAN KANAKAM AANAI YAANUM

The dark color clouds like body color possessed thirumal and golden color body possessed bharma
நீலமேகம் போன்ற நிறமுடையோனாகிய திருமாலும் பொன்னிற மேனியனாகிய பிரமனும்


தேரார் செம்பொன் பள்ளி மேவிய
THERAR SEMPON PALLI MEVIYA

The above two persons are searched head and feet of lard Siva that is not seen by them and that lard Siva descended in the sempon palli temple place
தேடி காண வொண்ணதவனும் செம்பொன் பள்ளியில் எழுந்தருளிய கண்


நீரார் நிமிர்புன் சடையெம் நிமலனை
NEERAR NIMIR PUN SADAI YEM NIMALANAI

Lard Siva who has adorned Ganges on his hair and that flawless form of lard Siva who is my lard
கங்கை அணிந்த நிமிர்ந்து கட்டிய சிவந்த சடைமுடியை உடையவனுமாகிய குற்றம் அற்ற எம் இறைவனை


ஓரா தவர்மே லொழியா ஊனமே. 1.25.9
OORAA THAVAR MEL OLIYAA OONAMEA

Those who are not melted form put in meditation those persons sins are not removed
மனம் உருகித் தியானிக்காதவர் மேல் உளதாகும் குற்றங்கல் நீங்கா


மாசா ருடம்பர் மண்டைத் தேரரும்
MAA SAAR UDAM BAR MANDAI THERARUM

The dirty body possessed the samanaass and the begging bowel named mandai carried on hands that buthaas and then wandering everywhere
அழக்கேறிய உடலினராகிய சமணரும் மண்டை என்னும் உண் காலத்தை ஏந்தி திரிபவர்களாகிய புத்தரும்


பேசா வண்ணம் பேசித் திரியவே
PESAA VANNAM PESITH THIRI YAVEA

They will talk untoward wards and then wandering
பேசக் கூடதவைக் களைப்பே சித்திரிய அன்பர்கள்


தேசார் செம்பொன் பள்ளி மேவிய
DESAAR SEMPON PALLI MEVIYA

Those disciples pray lard Siva who has descended in the semponpalli temple place
ஒளி பொருந்திய செம்பொன் பள்ளியில் மேவிய ஈசா


ஈசா என்ன நில்லா இடர்களே. 1.25.10
EESA ENNA NILLAI IDAR KALEA

If you call him as eesaa in the prayer time those persons impediments are not stand there
ஈசா என்று கூற அவர்களுடைய இடர்கள் பலவும் நில்லா


நறவார் புகலி ஞான சம்பந்தன்
NARAVAAR PUGALI GNANA SAMATHAN

The honey filled the plantations are covered place is seergali where descended gaana sambanther
தேன் நிறைந்த பொழில்களால் சூழப்பட்ட புகலிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன்


செறுவார் செம்பொன் பள்ளி மேயானைப்
SERU VAAR SEMPON PALLI MEYAA NAIP

The paddy fields are covered sempon palli place where descended lard Siva’s grace is got
வயல்கள் சூழ்ந்த செம்பொன் பள்ளி இறைவன் அருளைப் பெறுமாறு


பெறுமா றிசையாற் பாட லிவைபத்தும்
PERUMAAR ISAI YAAR PAADAL IVAI PATHTHUM

In that way sang the ten poems
பாடிய இப்பதிகப் பாடல்கள் பத்தையும்


உறுமா சொல்ல வோங்கி வாழ்வரே. 1.25.11
URUMAA SOLLA VEONGI VAAL VAAREA

With musical notes are filled form of those disciple who are chanting it and that persons will live in glory filled form in this world
இசையோடு தமக்கு வந்த அளவில் ஓத வல்லர் ஓங்கி வாழ்பவர்.
திருச்சிற்றம்பலம்.
Om thiruchitrambalam

June 25, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: