OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU VEYALOOR

ganesheit June 19, 2019

013 திருவியலூர்
THIRU VEYALOOR

Om chitrambalam
பண் – நட்டபாடை

திருச்சிற்றம்பலம்
Suntherer who has prayed in the Thirumanglam kudi temple and then entered in to the thiru veyallor temple and prayed lard Siva and then sang the following songs and then lard Siva appeared before him in thiru veadagam form and then blessed him
திருமங்கலக் குடியை வணங்கிப் போற்ற பிள்ளையார் திருவியலூருக்கு எழுந்தருளிய இறைவனை வணங்கிக் குரவங்கமல் என்னும் இன்னிசை கூடும் இத்தமிழ் பதிகப் தொடை சாத்த இறைவன் அவருக்கு அருளால் திருவேடம் காட்டி அருளினார். பிள்ளையார் வணங்கி உயர்த்தார் இதனைப் பிள்ளையார் இப்பதிக்க ஐந்தாம் பாட்டில் உருவம் விளம்பட்டு அருள் செய்தான் என்னும் குறிப்பித்தருளுகிரார்கள்.
Thiru veyaloor is Cauvery northern side temple and it is called in the name of thiru vesaiyaloor. In this place the bird named gadaayu prayed. In this temple place gaana sambanther saw lard Siva in visual form
திருவியலூர் காவிரி வடகரைத்தலம் தற்போது திருவிசலூர் என வழங்கப்படுகின்றது. மேலும் இது பண்டார வாடை திருவிசலூர் எனச் சிறப்பாக அழைக்கப்படுகின்றது ஜடாயு வழிபட்ட தலம்.
சிவபெருமான் ஞானசம்பந்தருக்குத் திருக்காட்சி நல்கிய தலம் இச்செய்தி பாடல் எண் ஐந்து மற்றும் ஒன்பதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


குரவங்கமழ் நறுமென்குழல் அரிவையவள் வெருவப்
KURAVAM KAML NARU MEN KULAL ARIVAI YAVAL VERUVA

The flower named kuraa spread over fragrance everywhere and then natural form of fragrance from the hair of lardess yumaa Devi who has afraid of
குரா மலரின் மனம் கமல்வதும் இயற்கையிலேயே மணமுடையதுமான மென்மையான கூந்தலை உடைய உமையம்மை அஞ்ச


பொருவெங்கரி படவென்றதன் உரிவையுடல் அணிவோன்
PORU VEN KARI PADA VENRA THAN URIVAI UDAL ANI VOON

The mad elephant which has been chased to kill lard Siva and that elephant is killed and then pealed its skin and then adorned it as upper dress
தன்னோடு பொருதற்கு வந்த சினவேழலத்தைக் கொன்று அதன் தோலைத் தன் திருமேனியில் போர்த்தவனும்


அரவும்மலை புனலும்மிள மதியுந்நகு தலையும்
ARAVUM MALAI PUNALUM MILA MATHIYUM NAGU THALIYUM

And that form of lard Siva who has adorned the snakes Ganges and white skull garland
அரவு கங்கை பிறை வெண்தலை ஆகியவற்றை


விரவுஞ்சடை யடிகட்கிடம் விரிநீர்விய லூரே. 1.13.1
VIRAYUM SADAI ADIKATKU IDAM VIRI NEER VIYALOOREA

On his body as ornament form and then whose residential place is viyaloor which is water bodies’ filled place
அணிந்த சடையை உடையவனுமாய சிவபிரானுக்கு உரிய இடம் நீர் வளம் மிக்க வியலூராகும்.


ஏறார்தரும் ஒருவன்பல வுருவன்னிலை யானான்
ERUAAR THARUM ORUVAN PALA URUVAN NILAI AANAAN

Lard Siva who is travelling on the back of the bull and then so many form of deities appearing in this world and ever permanent form existing in this world
எருதின் மேல் வருபவனும் பல்வேறு மூர்த்தங்களைக் கொண்டவனும் என்றும் நிலையானவனும்


ஆறார்தரு சடையன்னன லுருவன்புரி வுடையான்
AARAAR THARU SADAIYAN ANAL URUVAN PURI UDAI YAAN

The River Ganges is stopped on his hair and then wave’s form of red color body possessed and ever love form appearing in this world
கங்கை ஆற்றைச் சடையில் நிறுத்தியவனும் அலை போன்ற சிவந்த மேனியனும் அன்புடையவனும்


மாறார்புரம் எரியச்சிலை வளைவித்தவன் மடவாள்
MAA RAAR PURAM ERIYA SILLAI VALAI VITH THAVAN MADAVAAL

In the enemy form of appeared that and that three castle asuraas whose three castles are destroyed by fire in that way he pulled his bow so as to shot an arrow and then lardess Yumadevi so as to get praised and in that way he has appeared in the variety of ways
பகைவாராய் வந்த அசுரர் தம் முப்புரங்களை எரியுமாறு வில்லை வளைத்தவனும் உமையம்மை பெருமிதம் கொள்ளப் பலவகைச்


வீறார்தர நின்றானிடம் விரிநீர்விய லூரே. 1.13.2
VEERU AAR THARA NINDRAAN IDAM VIRI NEER VIYALUREA

In that specialty filled form of standing and that place is viyaloor where water bodies filled place—————————————
சிறப்புகளோடு நிற்பவனுமாகிய சிவபிரானுக்கு உரிய இடம் நீர்வளம் மிக்க வியலூராகும்.


செம்மென்சடை யவைதாழ்வுற மடவார்மனை தோறும்
SEM MEN SADAI AVAI THAALV URA MADA VAAR MANAI THORUM

The red color hair is low form hanging and that form of lard Siva who has visited every door steps of tharugavanam saints wives are dwelling places
சிவந்த செம்மையான சடை தாழத் தருகாவன முனிவர்களின் மனைவியர் வாழ்ந்த இல்லங்கள் தோறும்


பெய்ம்மின்பலி யெனநின்றிசை பகர்வாரவ ரிடமாம்
PEIM MIN PALI ENA NINDRU ISAI PAKAR VAAR AVAR IDAMAAM

Please give me some food in that begging state musical notes filled form of singing and that lard Siva’s dwelling place it is
உணவிடுங்கள் என்று இசை பாடிய வனாய சிவபிரானது இடம்.


உம்மென்றெழும் அருவித்திரள் வரைபற்றிட வுரைமேல்
UM MENDRU ELUM ARUVITH THIRAN VARAIP PATRIDA URAI MEL

The sound raising form of water falls are emanated from the kudagu hills and that River Cauvery water where fertile form of land are existing place it is
உம் என்ற கலிக் குறிப்போடு அருவிகள் குடகுமலை முகடுகளில் இருந்து காவிரியாய் வர அந்நீர் வளத்தால்


விம்மும்பொழில் கெழுவும்வயல் விரிநீர்விய லூரே. 1.13.3
VIM MUM POLIL KELUVUM VAYAL VIRI NEER VIYALUREEA

With that glory filled form of growing plantations are covered place and then paddy fields are filled place is thiru veyaloor
புகழோடு செழித்ததுவளரும் பொழில்களையும் பொருந்திய வயல்களையும் உடைய நீர் வளம் மிக்க வியலூராகும்.


அடைவாகிய அடியார்தொழ அலரோன்தலை யதனில்
ADAIVU AAKIYA ADIYAAR THOLA ALARON THALAI YATHANIL

All the disciples are attained their requirements and lard Siva carried bharma skull on his hands
அடியவர்கள் தத்தம் அடையும் படி தொழப் பிரமகபாலத்தில்


மடவாரிடு பலிவந்துண லுடையானவ னிடமாம்
MADAVAAR IDU PALI VANTHU UNAL UDAIYAAN AVAN IDA MAAM

And then those ladies are put on the bowel the begging food and then eats it by lard Siva and whose residential place it is
மகளிர் இட்ட உணவை உண்பவனாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம்


கடையார்தர அகிலார்கழை முத்தந்நிரை சிந்தி
KADAI YAAR THARA AKIL AAR KAALAI MUTH THAM NIRAI SINTHI

The working farmers are filled on the paddy fields and then bamboo trees are row form shedding the seeds and then in the river water agil trees are floating form of moving
பள்ளர்கள் வயல்களில் நிறையவும் நிறைந்த மூங்கில்கள் முத்துகளை வரிசையாக சொறியவும் ஆற்றில் வரும் அகில் மரங்களைக் கொண்டதும்.


மிடையார்பொழில் புடைசூழ்தரு விரிநீர்விய லூரே. 1.13.4
MIDAI AAR POLIL PUDAI SUUL THARU VIRI NEER VIYA LUREA

Where the thick form of trees are grown and flower plantations are covered place is thiru veyaloor
நெருங்கிய மரங்களைக் கொண்ட பொழில் சூழ்ந்ததுமாகிய நீர் வளம் மிக்க வியலூராகும்.


எண்ணார்தரு பயனாயய னவனாய்மிகு கலையாய்ப் 1.13.5
EN NAAR THARU PAYA NAAI AYAN AVANAAI MIGU KALAIYAAI

He is the effect form of meditation and that form of lard Siva who has created the bharma and then this world and so many art verities form of existing in this world
தியனாத்தின் பயனாய் இருபவனும் நான் முகனை உலகைப் படைப்போனும் எண்ணற்ற கலைகளாய்த் திகழ்வோறும்


பண்ணார்தரு மறையாயுயர் பொருளாயிறை யவனாய்க்
PANNAAR THARU MARAIYAAI UYAR PORULLAAI IRAI YAVAN NAIK

The musical notes filled veetha form of existing in this world and in this world highly regarded matter form existing in this world and leader to all
சந்த இசையோடு கூடிய வேதங்களாய் விளங்குவோறும் உலகில் மிக உயர்ந்த பொருளாய் இருப்போனும் எல்லோர்க்கும் தலைவன் ஆனவனும்.


கண்ணார்தரும் உருவாகிய கடவுள்ளிட மெனலாம்
KAN NAAR THARUM URU VAAKIYA KADAVUL IDAM ENALAAM

And the eyes are filled form of handsome way appearing in this world and that lard Siva’s residential place it is
கண்ணிறைந்த பேரழகுடையோனும் ஆகிய கடவுளது இடம்.


விண்ணோரொடு மண்ணோர்தொழு விரிநீர்விய லூரே
VI NOR ODU MANNOOR THOLUM VIRINEER VIYALUREA

The upper world deevaas and kings and people are come over here and then pray lard Siva in this temple place and water bodies are filled place is viyanoor
விண்ணவராகிய தேவர்களும் மன்னவராகிய மக்களும் வந்து வணங்கும் நீர் வளம் நிரம்பிய வயலூர் ஆகும்.


வசைவிற்கொடு வருவேடுவ னவனாய்நிலை யறிவான்
VASAI VIL KODU VARU VEDU VAN AVANAAI NILAI ARIVAAN
The curved form of bow carried on his hands and then converted himself as hunter form and then entered in to the forest so as to find out the mighty power of Arjuna
வளைந்த வில்லை ஏந்தி வேட்டுவ வடிவம் கொண்டு வந்து தன்னை நோக்கித் தவம் இயற்றும் விசயனின் ஆற்றலை அறிதற் பொருட்டு


திசையுற்றவர் காணச்செரு மலைவான்நிலை யவனை
THISAI UTRAVAR KAANA SERU MALAI VAAN NILAI AVANAI

And all the direction people are seen form standing on one leg and so as to get pain
என் திசையிலுள்ளோரும் காண ஒரு காலில் நின்று தவம் செய்து அவன் வருந்தும் படி


அசையப்பொரு தசையாவணம் அவனுக்குயர் படைகள்
ASAI YAP PORU THASAI YAA VANAM AVANUK KUYAR PADAI KAL

Lard Siva waged war with him and then praised his brevity and then gave him long life and then paasu batha battle force to him
அவனோடு செரு மலைந்து அவனது ஆற்றலைப் பாராட்டி அவன் அழியாதவாறு அவனுக்கு பாசுபதம் முதலிய படைக் கலன்களை


விசையற்கருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே. 1.13.6
VISAI YARKU ARUL SEI THAAN IDAM VIRI NER VIYAL UREEA

In that way blessed place is lard Siva’s dwelling place is the fertile place is thiru veyaloor
அருளியவனாகிய சிவபிரானது இடம் நீர் வளம் மிக்க வியலூராகும்


மானார்அர வுடையான்இர வுடையான் பகல்நட்டம்
MAAN AAR ARAVU UDAIYAAN IRAYU UDAI YAAN PAKAL NATTAM

The head place snake is adorned and in the skull begging food is accepted and then in the day time all the time dancing
தலைமையான அரவை அணிந்தவனும் தலையோட்டில் இரத்தல் தொழில் புரிகின்றவனும் பகலில் நட்டம் ஆடுபவனும்


ஊனார்தரும் உயிரானுயர் விசையான்விளை பொருள்கள்
UOON NAR THARUM YUIRAAN UYAR VISAIYAAN VILAI PORULKAL

In this flesh body he is soul form existing and in the soul place brevity filed form existing and all the growing things form existing in this world and who is leader to all
ஊனிடை உயிராய் விளங்குபவனும் உயிரின் வீரம் உடையவனும் அனைத்து விளை பொருட்களாய் நிற்கும் தலைவன்


தானாகிய தலைவன்னென நினைவாரவ ரிடமாம்
THAAN AKIYA THALAIVAN ENNA NENAI VAAR AVAR IDAMAAM

And in that way think over form of lard Siva’s punniya filled residential place it is
என நினைத்தற்குறியவனுமாகிய சிவபிரான் இடம் புண்ணியப் பயனாய்


மேனாடிய விண்ணோர்தொழும் விரிநீர்விய லூரே. 1.13.7
MEEL NAADIYA VINNOR THOLUM VERI NEER VIYALUREEA

The upper world people are searched and then prayed place it is and where water bodies are filled place is viyaloor
மேல் உலகை நாடிய விண்ணவர்களால் தொழப் பெரும் நீர் வளம் சன்றா வியலூராகும்.

  

பொருவா ரெனக்கெதிரா ரெனப்பொருப்பை யெடுத்தான்றன் PORU VAAR ENAKU ETHIRAA RENAP PORUPPAI EDUTH THAAN THAN
Ravana who has got ego that no one in this world waged war against him and with that praised filled form who has lifted the kalyilai hills
எனக்கெதிராகக் சண்டையிடுவார் யார் என்ற செருக்கால் கயிலை மலையை எடுத்த ராவணனின்


கருமால்வரை கரந்தோளுரங் கதிர்நீள்முடி நெரிந்து
KARU MAALVARAI KARAM THOL URAM KATHIR NEEL MUDI NERINTH

The hillock form of shoulders and bosom and crown adorned ten heads all are smashed form of
பெரிய பெரிய மலைபோலும் கைகள் தோள்கள் மார்பு ஆகியனவும் ஏறி பொருந்திய ஒளி பொருந்திய நீணட மகுடங்களுடன் கூடிய தலைகளும் நெரிதலாய்


சிரமாயின கதறச்செறி கழல்சேர்திரு வடியின்
SERAM AAYINA KATHARICH SERI KALAL SER THIRU VADIYIN

He is cried with pain with that anklet adorned feet
அவன் கதறுமாறு செறிந்த கழல்களுடன் கூடிய திருவடியின்.


விரலாலடர் வித்தானிடம் விரிநீர்விய லூரே. 1.13.8
VIRALAL ADAR VITH THAAN IDAM VERI NEER VIYALUREA

Lard Siva with his leg big finger stamped him and that water body’s filled place is thiru veyaloor
விரலால் அடர்ந்த சிவபிரானது இடம் நீர் வளம் மிக்க வியலூராகும்.

வளம்பட்டலர் மலர்மேலயன் மாலும்மொரு வகையால் VALAM PATTU ALAR MALAR MEL AYAN MAALUM MORU VAGAIYAAL
With the mighty power possessed on the lotus flower seated bharma and bharma who are fought ward war who is superior god in this world and then tried to scale lard Siva’s head and feet
வலிமையோடு அடர்ந்த தாமரை மலர்மேல் அயன் மாலும் ஒரு வகையால் திருமாலும் தமக்குள்ள அடிமுடி காண்பவர் பெரியவர் என்ற


அளம்பட்டறி வொண்ணாவகை அழலாகிய அண்ணல்
ALAM PATTU ARIVU ONNAA VAGAI ALALA AAGIYA ANNAL

They have converted themselves in Anna bird form and pig form but unable to see head and feet of lard Siva so they realized their fault where lard appeared as fire pole form
ஒரு வகையான உடன்பாட்டால் அன்னமும் பன்றியுமான வருந்தி முயன்றும் அறிய எண்ணதவாறு அழல் உருவாகி நின்ற அண்ணலும்


உளம்பட்டெழு தழல்தூணதன் நடுவேயொரு வுருவம்
ULLAM PAATU ELU THALALTHUNA THAN NADU VEA ORU URUVAM

In that way their ego is perished form and then prayed before lard Siva and the fire glow form appeared before them
அவ்விருவரும் தம் முனைப்பு அடங்கி வேண்டத் அழல் வடிவான தூணின் நடுவே ஓர் உருவாய் வெளிப்பட்டு


விளம்பட்டருள் செய்தானிடம் விரிநீர்விய லூரே. 1.13.9
VILAM PAATU ARUL SEITHAAN IDAM VIRI NEER VIYALUREA

அருள் செய்தவனும் ஆகிய சிவபிரானது இடம் நீர் வளம் மிக்க வியலூராகும்.


தடுக்கால்உடல் மறைப்பாரவர் தவர்சீவர மூடிப்
THADUKKAL UDAL MARAI PAAR AVAR THAVAR SIVARA MOODI

With palm leaves mat the samana saints are covered their body and then the saffron color cloths body is covered by buthaas
ஓலை பாயால் உடலை மறைப் பவராகிய சமண முனிவர்களுடனும் பொன்னிற ஆடையால் உடலை மூடிப் பீடகம்


பிடக்கேயுரை செய்வாரொடு பேணார்நமர் பெரியோர்
PIDAKEA URAI SEIVAA RODU PENAAR NAMAR PERIYOOR

Those buthaas carried on their hand the book peedagam and with them our elderly people do not be friend with them
பீடகம் என்னும் நூலைத் தம் மத வேதமாக உரைக்கும் புத்த மதத் தலைவர்கள் உடனும் நம் பெரியோர் நட்பு கொள்ளார்.


கடற்சேர்தரு விடமுண்டமு தமரர்க்கருள் செய்த
KADAL SER THARU VIDA MUNDU AMUTHU AMARKKU ARUL SEITHA

From sea place emanated poison is consumed by lard Siva and then afterwards emanated nectar is given to deevaas and then blessed them
கடலில் தோன்றிய நஞ்சைத் தான் உண்டு அமுதை அமரர்களித்தருளிய


விடைச்சேர்தரு கொடியானிடம் விரிநீர்விய லூரே. 1.13.10
VIDAI SER THARU KODI YAAN IDAM VIRIE NEER VIYALUREA

That lard Siva who has carried the bull emblem flag on his hands and that lard’s residential place it is viyaloor and you may go and pray there which is covered by abundant water bodies
விடைக் கொடியை உடைய சிவபிரானது இடம் நீர் வளம் மிக்க வியலூராகும் அதனைச் சென்று வழிபடுமின்


விளங்கும்பிறை சடைமேலுடை விகிர்தன்விய லூரைத்
VILANGUM PIRAI SADAI MEL UDAI VIKIR THAN VIYA LURAI

Ever active form of hair on it growing moon is adorned and that unique form of lard Siva and whose residential place is viyaloor
விளங்கும் பிறையைச் சடை மேலுடைய விகிர்தனை சிவபிரானது வியலூரை


தளங்கொண்டதொர் புகலித்தகு தமிழ்ஞானசம் பந்தன்
THALAG KONDA THOR PUGALI THAGU THAMIL GAANASAM PANTHAN

The broad place is seergaai where descended Tamil gaanasambathar
இடமகன்ற ஊராகிய புகலியில் தோன்றிய தக்க தமிழ் ஞானசம்பந்தன்


துளங்கில்தமிழ் பரவித்தொழும் அடியாரவ ரென்றும்
THULANGUIL TAMIL PARAVI THOLUM ADIYAAR AVAR ENTRUM

Those disciple who are praised form of singing this Tamil garland form of poems and then prayed under lard Siva’s feet
போற்றிப் பாடிய துளக்கமில்லாத இத்தமிழ் மாலையைப் பாடிப் பறைத் தொழும் அடியார்


விளங்கும்புக ழதனோடுயர் விண்ணும்முடை யாரே.
VILANGUM PUGAL ATHNODU UYAR VIN NUM UDAIYAAREA

Those disciples are glory filled form enter in to the upper word and then possessed it
எக்காலத்தும் விளங்கும் புகழோடு உயரிய விண்ணுலகையும் தமதாக உடையவர் ஆவர்.
Om chitrambalam
திருச்சிற்றம்பலம்

June 19, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: