OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUVARROOR PARAVAI YUL MANDALLI

ganesheit June 14, 2019

96 திருவாரூர்ப்பரவையுண்மண்டளி
THIRUVARROOR PARAVAI YUL MANDALLI


OM THIRU CHITRAMBALAM
திருச்சிற்றம்பலம்


In the Thiryveegambam place suntherer got his left eye and then after wards entered in to thiruvaarroor and then at first prayed in the parayai yul mandalini and then sang the following songs
திருவேகம்பத்தில் ஒற்றைக் கண் பெற்று வரும் சுந்தர முர்த்தி சுவாமிகள் திருவாரூரை அடைந்து முதலில் பரவையுண் மண்டளியைத் தரிசித்து இப்பதிகத்தைப் பாடினார்.


975 தூவாயாதொண்டுசெய்வார்படுதுக்கங்கள்
THUU VAAYA THONDU SEIVAAR PADU THUK KANGAL

Lard Siva you are all the time chanting veethaas with your mouth so those who are serving under your feet those persons sorrows are to be removed
வேதத்தைச் சொல்லுகின்ற வாயினை உடையவனே உனக்குத் தொண்டு செய்பவர்கள் துன்பங்களை நீக்கமாட்டாயோ
காவாயேகண்டுகொண்டார்ஐவர்காக்கிலும்
KAVAYOO KANDU KONDAR AIVAR KAAK KILUM

The five sense organs are all the time separated from you and not allow to mingle with you and in that way we are stopped
ஐவர்கள் என்னை எப்பொழுதும் குறிக்கொண்டு நோக்கி உன்னை அடைய ஒட்டாமல் தடுப்பினும்
நாவாயால்உன்னையேநல்லனசொல்லுவேற்
NAA VAA YAAL UNNAIYEEA NALLANA SOLLU VER

The tongue possessed mouth you are praised with good wards all the times by me
நாவை உடைய வாயால் உன்னையே நல்லவற்றைச் சொல்லி புகழ்வேனாகிய எனக்கு
காவாவென்பரவையுண்மண்டளியம்மானே.
KAA VAA VEN PARAVAI YUN MANDALI YAM MAANEEA

Lard Siva instantly you may come down and then removed my fear and then bless me and you have descended in the thiru paraviyul mandalini temple place
ஆவா என்று இரங்கி அச்சம் தீர்த்து அருள் திருப்பரவையுண்மண்டளியில் எழுந்தருளி இருக்கின்ற தலைவனே
976 பொன்னானேபுலவர்க்குநின்புகழ்போற்றலாம்
PON NAANE PULAVARK KU NIN PUGAL POT RALAAM

The golden color body possessed lard Siva and you glory is propagated to this and it is easier to the saints
பொன் போல சிவந்தவனே நின் புகழை எடுத்துரைத்தல் ஞானியர்க்கு இயல்வதாம்
தன்னானேதன்னைப்புகழ்ந்திடுந்தற்சோதி
THAN NAANE THAN NAIP PUGALNTHIDUN THAR SOTHI

You have propagated your glory by yourself and you are self-emanating light form in this world
தன்னைத் தன்னாலே புகழ்கின்ற தானே விளங்குவதோர் ஒளியானவனே
மின்னானேசெக்கர்வானத்திளஞாயி
MINNANE SEKKAR VANATH THILA GNAYI

You have once appeared in this world and then disappeared so you are comparable to the lightning and in the space place appearing, the young sun form of body possessed lard Siva
ஒரே ஒரு முறை தோன்றி மறைதலால் மின்னலோடு ஒப்பவனே செக்கர் வானத்தில் தோன்றும் இளம் சூரியன் போலும் திருமேனியை உடையவனே
றன்னானேபரவையுண்மண்டளியம்மானே.
RAN NAANE PARAVAI YUN MANDALI YAM MAANEEA

Lard Siva you have descended in the thiru paravaiyul mandalini temple so please bless me
அருள் திருப்பரவையுண்மண்டளியில் எழுந்தருளி இருக்கின்ற தலைவனே
977 நாமாறாதுன்னையேநல்லனசொல்லுவார்
NAA MAA RAA THUNNAIYE NALLANA SOLLU VAREA

If you do not bless me and then my tongue will not move and all the time propagating your glory and that people will go in what way
நீ அருளாது விடின் நாக்கு பிறழாது உன்னையே நல்லனவற்றால் புகழ்கின்றவர்கள் போவது எவ்வாறு
போமாறென்புண்ணியாபுண்ணியம்ஆனானே
POMAA REN PUNNIYA PUNNIYAM AANAANEEA

Lard Siva you are the effect puniya form and also in the puniya itself form
புண்ணியத்தின் பயனாயும் புண்ணியமாயும் உள்ளவனே
பேய்மாறாப்பிணமிடுகாடுகந்தாடுவாய்க்
PEI MAARAAP PINA MIDU GADU YUKAN THAA DUVAAI

The ghosts are not left over in that burial ground you have descended in the punniya form and then how will I surrender under your feet
பேய்கள் நீங்காத பிணத்தை இடுகின்ற காட்டில் விரும்பி ஆடுகின்ற உனக்கு அடியவராதல் எவ்வாறு
காமாறென்பரவையுண்மண்டளியம்மானே.
KAAMAAREN PARAVAI YUN MANDALI YAMMAA NEAE

In that form you have descended in the thiru paravaiyul mandalani temple place
திருப்பரவையுண்மண்டளியில் எழுந்தருளி இருக்கின்ற தலைவனே
978 நோக்குவேன்உன்னையேநல்லனநோக்காமைக்
NOKKUVEN UNNAIYE NALLANA NOK KAMAIK

I will always see your good qualities but
உன்னையே நினைக்கின்றேன்
காக்கின்றாய்கண்டுகொண்டார்ஐவர்காக்கிலும்
KAKKINRAI KANDU KONDAAR AIVAR KAAK KILUM

The five sense organs are not allowed me to allow me to go under your feet and in that way they guarded me in this world lust full feelings
ஐவர் என்னை நல்லனவற்றை நோக்காது குறிக்கொண்டு காக்கின்றனர் அவ்வாறு காத்து நிற்பினும்
வாக்கென்னும்மாலைகொண்டுன்னைஎன்மனத்
VAAK KENNUM MAALAI KONDU UNNAI EN MANTH

The manthra wards form I am put you in to my mind
சொல் என்னும் மாலையால் உன்னை என் மனத்தில் இருந்துகின்றேன்

தார்க்கின்றேன்பரவையுண்மண்டளியம்மானே.
THARK KINREEAN PARAVAI YUN MANDALI YAMMAANEEA

Lard Siva you have descended in the thiru paravaiyilmandalini temple place as leader form
திருப்பரவையுண்மண்டளியில் எழுந்தருளி இருக்கின்ற தலைவனே
979 பஞ்சேரும்மெல்லடியாளையோர்பாகமாய்
PANJSERUM MELLADI YAALAI YOR PAAGAMAAI

The pure red cotton form of soft feet are possessed lardess yumadevi you have taken her in your left part of your body
செம் பஞ்சு காணப்படும் மெல்லிய அடிகளை உடையவளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டு
நஞ்சேரும்நன்மணிகண்டம்உடையானே
NAJU SERUM NAN MANI GANDAM UDAIYAANEEA

The poison tainted the throat is appeared in the blue color ruby diamond form
நஞ்சு காணப்படும் நல்ல நீல மணி போலும் கண்டத்தை உடையவனே
நெஞ்சேரநின்னையேஉள்கிநினைவாரை
NENJ SEERA NINNAIYEEA ULKI NINAI VAARAI

Lard Siva you are put into deep mind by your disciples and to those disciples
உன்னை நெஞ்சில் விளங்கும்படி அழுந்தி நினைக்கின்ற அடியார்களை
அஞ்சேலென்பரவையுண்மண்டளியம்மானே.
ANJSEL EN PARAVAI YUN MANDALI YAM MAANEEA

You may console them not afraid of anything in this world and then preserve them lard Siva you have descended in the thiru paravaiyul mandalini temple place in leader form
அஞ்சேல் என்று காத்து அருள் திருப்பரவையுண்மண்டளியில் எழுந்தருளி இருக்கின்ற தலைவனே
980 அம்மானேஆகமசீலர்க்கருள்நல்கும்
AMMANE AAGAMA SEEILARK KARUL NALKUM

Lard Siva you are leader to all and those disciples who are agama way of life is following in this world to whom you are pouring your sacred grace on them
யாவர்க்கும் தலைவனே ஆகம ஒழுக்கத்தை உடையவர்க்கு உனது திருவருளைத் தருகின்ற
பெம்மானேபேரருளாளன்பிடவூரன்
PEM MAANE PERARU LAALAN PIDA VOORAN

The elderly person form and in the thiru peeda yoor person to whom your leader
பெரியோனே திருப்பீடவூரில் உறையும் பேரருளாளனுக்குத் தலைவனே
தம்மானேதண்டமிழ்நூற்புலவாணர்க்கோர்
THAM MAANE THAN DAMIL NOOR PULA VA NAARK KOR

The cool form of Tamil language composed the Tamil poems that poets who are living in this world
தண்ணிய தமிழால் இயன்ற நூல்களை வல்ல புலமை வாழ்க்கை உடையவர்க்கு
அம்மானேபரவையுண்மண்டளியம்மானே.
AM MAANE PARAVAI YUN MANDALI YAM MAANEEA

You are leader to them and in the thiru paravaiyul mandalini temple place descended you are console your disciple not too afraid of anything in this world and in that way guard them
ஒப்பற்ற முதல்வனே திருப்பரவையுண்மண்டளியில் எழுந்தருளி இருக்கின்ற இறைவனே உன்னை மறவாது நினைக்கின்ற அடியார்களை அஞ்சேல் என்று சொல்லி காத்து அருள்
981 விண்டானேமேலையார்மேலையார்மேலாய
VINDAANE MELAI YAAR MELAI YAAR MELAAYA

The upper world deva and then above them existing space place
மேல் உள்ளார்க்கு மேல் உள்ளார்க்கு மேல் உள்ள வானம்
எண்டானேஎழுத்தொடுசொற்பொருள்எல்லாமுன்
ENDAA NE ELUTH THODU SOR PORUL ELLAA MUN

You are existing in the sivalogam and you have created beforehand the numerals letters wards and them all other things in this world
எண் எழுத்து சொல் பொருள் மற்றும் எல்லாவற்றையும்
கண்டானேகண்டனைக்கொண்டிட்டுக் காட்டாயே
KANDANE KANDANAIK KON DITTUK KAAT TAAYEEA

And all are created by you and at first you have plucked my eyes and now you may give it to me and then show your appearance to me and then bless me
முதலில் படைத்தவனே முன்பு என் கண்ணைக் கொண்டாய் இப்பொழுது அதனைக் கொடுத்து உன்னை காட்டி அருள்
அண்டானேபரவையுண்மண்டளியம்மானே.
ANDAA NEEA PARAVAI YUN MAN DALI YAM MAANEEA

Lard Siva you are dwelling in this flesh filled world thiruparavaiyul mandalini temple place in leader form
ஊன் உலகத்தில் உள்ளவனே திருப்பரவையுண்மண்டளியில் எழுந்தருளி இருக்கின்ற தலைவனே
982 காற்றானேகார்முகில்போல்வதோர்கண்டத்தெங்
KAAT RAANEEA KAAR MUKIL POLVATHOOR KANDATH THENG

Lard Siva you are in the wind form and dark color cloud like the throat you have possessed
காற்றாய் உள்ளவனே கரிய மேகம் போல்வதாகிய ஒப்பற்ற கண்டத்தை உடைய எம்
கூற்றானேகோல்வளையாளையோர்பாகமாய்
KUTRANE KOOL VALAI YAALAI YOR PAGAMAAI

You are belonging the seivaa sect and the bangles are adorned lardess parvathi has been taken in your left part of your body
இனத்தவனே கோல் தொழில் அமைந்த வளைகளை அணிந்தவளாகிய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு
நீற்றானேநீள்சடைமேல்நிறைவுள்ளதோர்
NEET RAANE NEEL SADAI MEL NIRAIV ULLA THOOR

Lard Siva you have adorned the sacred ashes all over the body and on your long pig tail you have Ganges river adorned form and in that way you have descended in the thiru para vaiyul mandalani temple place as leader form
திருநீற்றை அணிந்தவனே நீண்ட சடையின் மேல் நீரை உள்ளதாகிய ஒரு
ஆற்றானேபரவையுண்மண்டளியம்மானே.
AAT RAANE PARAVAI YUN MANDALI YAM MAANEEA

நதியை உடையவனே திருப்பரவையுண்மண்டளியில் எழுந்தருளி இருக்கின்ற தலைவனே
983 செடியேன்நான்செய்வினைநல்லனசெய்யாத
SEDI YEEN NAAN SEI VINAI NAL LANA SEY YAATHA

I am sin filled person and all the acts are done by me is not good one
நான் குற்றம் உடையேன் செய்யும் செயலை நல்லனவாகச் செய்யாத
கடியேன்நான்கண்டதேகண்டதேகாமுறுங்
KADI YEEAN NAAN KANDATHEEA KANDATHE KAAMURUNG

In that type of bad person I am what I see is wanted to get is at any means in that form of wild person I am
தீயேன் கண்டதை எல்லாம் பெற விரும்பும் கொடியேன்
கொடியேன்நான்கூறுமாறுன்பணிகூறாத
KODIYEEAN NAAN KOORUMAA RUN PANI KOO RAATHA

As per your order I am not sang only your glory in this world and that deviated my established way of life
உன் ஆணையின் வண்ணம் உன்னைப் பாடு மாற்றாற் பாடாத ஓர் அடியேன்
அடியேன்நான்பரவையுண்மண்டளியம்மானே.
ADIYEEAN NAAN PARAVAI YUN MANDALI YAMMAANEEA

Lard Siva you have descended in the thiru paravaiyul mandalini temple place as leader form
திருப்பரவையுண்மண்டளியில் எழுந்தருளி இருக்கின்ற தலைவனே
984 கரந்தையும்வன்னியும்மத்தமுங்கூவிளம்
KARAN THAI YUM VANNI YUM MATHTHA MUNG KUUVILAM

Lard Siva you have adorned the karanthai flowers vanni leaves and yoomathai flowers and villvam leaves
கரந்தை வன்னி ஊமத்தை கூவிளம் இவைகளை அணிந்த
பரந்தசீர்ப்பரவையுண்மண்டளியம்மானை
PARAN THA SEERP PARAVAI YUN MANDALI YAM MAA NAI

In that spread over glory filled form descended in the thiru paravaiyul mandalaini temple place as leader form
பரந்த புகழை உடைய திருப்பரவையுண்மண்டளியில் எழுந்தருளி இருக்கின்ற தலைவனே
நிரம்பியஊரன்உரைத்தனபத்திவை
NIRAM PIYA UOORAN URAITH THANA PATH THIVAI

The love filled form of sang the above ten poems by nambi aarroren and then those poems are
அன்பு நிறைந்த நம்பி ஆரூரன் பாடிய பத்துப் பாடல்களாகிய இவைகளை
விரும்புவார்மேலையார்மேலையார்மேலாரே.
VIRUM PUVAR MELAI YAAR MELAIYAAR MELAARE

Willingly sang it before lard Siva and those disciples are put in to highest place comparing others
விருப்புற்றுப் பாடுவோர் மேலோர்க்கு மேலோர்க்கு மேலோராவார்.

திருச்சிற்றம்பலம் OM THIRU CHITRAM BALAM

June 14, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: