OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUVAA VADU THURAI

ganesheit June 8, 2019

7.70 திருவாவடுதுறை
THIRUVAA VADU THURAI


OM THIRUCHITRAMBALAM
பண் – தக்கேசி
திருச்சிற்றம்பலம்


சுந்தரர் திருவொற்றியூரில் இழந்த இரு கண்களில் இடது கண்ணைக் காஞ்சிபுரத்தில் பெற்றுத் திருவாரூரை நோக்கி வருகையில் இத்தலத்தை தரிசித்து பாடியது.
While suntherer who has lost his eye sight in thiru votriyoor and the he got left eye sight in kanchipuram and then started his journey towards thiru vaaroor and he prayed in the thiruvavaduthurai temple and the sang the following songs

709 கங்கைவார்சடையாய்கணநாதா
KANGAIVAAR SADAIYAAI KANA NAADHA

Lard Siva you have Long hair on it you have carried Ganges and then you are demon forces head
கங்கையைத் தாங்கிய நீண்ட சடையை உடையவனே பூத கணங்களுக்குத் தலைவனே
காலகாலனேகாமனுக்கனலே
KALA KALANEA KAAMANUK KANALEA

You are death god to ema and the lust creating sub god Manmatha who has been destroyed by fore head eye fire
காலனுக்குச் காலனே காமன் உடலுக்கு நெருப்பாகியவனே
பொங்குமாகடல்விடமிடற்றானே
PONGU MAA KADAL VIDA MIDAR RANEEA

In the waves are emanating big sea and from it emanated poison which has been tainted throat you have
அலை மிகுகின்ற பெரிய கடலில் தோன்றிய நஞ்சினை உடைய கண்டத்தை உடையவனே
பூதநாதனேபுண்ணியாபுனிதா
POOTHA NAADHANEA PUNNIYA PUNITHA

You are prime lord to all the living beings and you are ethical form and then pure form
உயிர்களுக்கு முதல்வனே அறவடிவினனே தூயோனே
செங்கண்மால்விடையாய்தெளிதேனே
SENKAN MAAL VIDAI YAAI THELI THEEANEA

The red color eyes are possessed thirumal who has converted himself in to bull and serving under your feet as travelling medium and you are clean honey form
சிவந்த கண்களை உடைய திருமாலாகிய இடபத்தை உடையவனே தெளிந்த தேன் போல்பவனே
தீர்த்தனேதிருவாவடுதுறையுள்
THEER THTHANEA THIRUVAAVADU THURAIYUL

You are sacred water form and in thiruva vadu thurai place you have descended
கடவுளே திருவாடுதுறையில் எழுந்தருளி இருக்கின்ற
அங்கணாஎனைஅஞ்சலென்றருளாய்
ANGANAA ENNAI ANCHALEN ARULAAI

Grace filled person and console me not to afraid of anything in this world such a way you may bless me
கருணையாளனே என்னை அஞ்சேல் என்று சொல்லி தேற்றி அருள் செய்யாய்
ஆரெனக்குறவமரர்கள்ஏறே.
AAR ENAK KURAMARARKAL EEAREA

You are the only relative to me there is no other person existing in this world and the animal factor sole filled devas you are male lion form to control them
அடியேனுக்கு உறவு ஆவார் உன்னை அன்றி வேறு யார் உளர் தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே
710 மண்ணின்மேல்மயங்கிக்கிடப்பேனை
MANNIN MEEAL MAYANKIK KIDAP PENAI

In this world family life I have been put in to mesmerized form and that lust filled person I am
நில உலகின் கண் மானுட வாழ்க்கையில் மயங்கிக் கிடக்கக் கடவேனாகிய
வலியவந்தெனைஆண்டுகொண்டானே
VALIYA VANTH ENNAI AANDU KONDAANEA

Lard Siva you have been forcefully in my life and then taken me as your slave and then blessed me
என் முன் நீயே வலிய வந்து என்னை ஆண்டு கொண்டவனே
கண்ணிலேன்உடம்பில்லடுநோயாற்
KAAN ILEEAN UDAMBIL LADU NOI YAAR

Lard Siva I have no eye sight and more over in this body deceases
I have been put in to toiling and mailing form
யான் கண் இல்லேன் ஆயினேன் அதன் மேலும் உடம்பில் வந்து பற்றி வருந்துகின்ற நோயினால் மனம்
கருத்தழிந்துனக்கேபொறைஆனேன்
KARUTH THALIN THUNAK KEA PPORAI AANEEAN

And because of that pain and sorrow I am converted as burden to you
வருந்தியமையால் உனக்குத் தான் சுமையாகி விட்டேன்
தெண்ணிலாஎறிக்குஞ்சடையானே
THEN NILAA ERIK KANJ SADAI YAANEA

The pure white ray are pouring in this world from lard Siva’s hair
தெளிவாகிய நிலவு ஒளியை வீசுகின்ற சடையை உடையவனே
தேவனேதிருவாவடுதுறையுள்
THEAVANEEAA THIRU VAA VADU THURIYUL

And in that form of lard Siva you have been descended in the thirvavaduthurai temple place
இறைவனே திருவாடுதுறையில் எழுந்தருளி இருக்கின்ற
அண்ணலேயெனைஅஞ்சலென்றருளாய்
ANNALEA YENAI ANCHALEN ARULAAI

You are my god form and then you have console me and give hope in this world and then bless me
அண்ணலே ஆதலின் என்னை அஞ்சேல் என்று சொல்லத் தேற்றி எனக்கு அருள்வாயாக
ஆரெனக்குறவமரர்கள்ஏறே.
AAR ENAK KURAYU AMARAKAL EEAREA

There is no other relative in this world except you are and to the all-powerful deevass and they are in the animal filled form so you are here to control them in the male lion form
எனக்கு உறவு ஆவார் உன்னையன்றி வேறு யார் உலர் தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கமாய் உள்ளவனே
711 ஒப்பிலாமுலையாளொருபாகா
OPPILA MULAI YAAL ORU PAAKAA

The not comparable breasts are possessed Lardess yumadevi has been taken in your left part of your body
நிகரற்ற தனங்களை உடைய உமையவளை ஒரு பாகத்தில் உடையவனே
உத்தமாமத்தமார்தருசடையாய்
UTHTHAMA MATHTHA MAAR THARU SADAI YAAI

Lard Siva you have highly regarded person in this world and on your hair the flower named yuumathai adorned in your hair
மேலானவனே ஊமத்தம் பூப் பொருந்திய சடையை உடையவனே
முப்புரங்களைத்தீவளைத்தங்கே
MUPPURANG KALAITH THEE VALAITH THNGKEEA

The three castles are engulfed and surrounded by the fire and then there existing three persons
முப்புரங்களைத் தீ வளைத்துக்கொள்ளச் செய்தவனே அப்பொழுது அவற்றில் இருந்தவர்களுக்கு
மூவருக்கருள்செய்யவல்லானே
MOOVARU KARUL EIYYA VALLAA NEA

You have poured your blessings and then put your grace on them than form of excelled person you are
மூவருக்கு மட்டில் அருள் செய்த வல்லவனே
செப்பஆல்நிழற்கீழிருந்தருளுஞ்
SEPPA AALNILAR KEEL IRUNTH ARULUNJ

And to preach to four saints under papal tree place seated form and teach them the four veetha’s inner meaning to them
அறத்தை சொல்லுதற்கு ஆலமரத்தின் நிழலில் அமர்ந்து அருளிய
செல்வனேதிருவாவடுதுறையுள்
SELVA NEEA THIRUVAA VADU THURAIYUL

You are rich wealth filled virgin form and then descended in the thiruvavaduthurai temple place as my father form
செல்வனே திருவாவடுதுறையில் எழுந்தருளி இருக்கின்ற என் அப்பனே
அப்பனேயெனைஅஞ்சலென்றருளாய்
APPANEA YENAI ANJAL EN ARULAAI

Lard Siva you may console me not to afraid of anything in this world and then bless me
என்னை அஞ்சேல் என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாய்
ஆரெனக்குறவமரர்கள்ஏறே.
AAR ENAK KURAVA MARKAL EEREA

You are the permanent relative to me and no other person existing in this world and the power filled deevass you are male lion form
எனக்கு உறவு ஆவார் உன்னையன்றி வேறு யார் உலர் தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கம் போன்றவனே
712 கொதியினால்வருகாளிதன்கோபங்
KOTHI YINAAL VARU KAALI THAN KOPANG

With ferocious angry filled emotional recharged form of kaali devi and whose angry
சீற்றத்தோடு வந்த காளியினது கோபம்
குறையஆடியகூத்துடையானே
KURAIYA AADIYA KOOTH THUDAI YANEA

So as to subdued that angry lard Siva you have stand before her and then danced and own over her that capacity filled person you are
தணியும்படி அவளோடு எதிர் நின்று ஆடிய நடனத்தை உடையவனே
மதியிலேன்உடம்பில்லடுநோயால்
MATHI YILEEAN UDAMBIL LADU NOOYAAL

I am idiot person so in this body entered decease I am put in to this decease so I do not know what should I do
அறிவில்லேன் ஆகிய யான் உடம்பில் வந்து வருந்துகின்ற பிணியினால் செய்வது அறியாது
மயங்கினேன்மணியேமணவாளா
MAYANGKI NEEAN MANIYEA MANA VAALAA

I have got fainting and my mind went in to shattered form and you are ruby diamond form and you are marriage attire form appearing in this world
மனம் கலங்கினேன் மாணிக்கம் போல்பவனே மணவாளக் கோலத்தினனே
விதியினாலிமையோர்தொழுதேத்தும்
VITHI YINAAL IMAIYOR THOLU THEETH THUM

And the devaas are as per rule daily conducted poojaas and then pray you
தேவர்கள் முறைப்படி வணங்கித் துதிக்கின்ற இறைவனே
விகிர்தனேதிருவாவடுதுறையுள்
VKIRTHANEA THIRUVAAVADUTHURAIYUL

You are appearing in the unique form and then descended in the thiruvaavadu thurai temple place as our leader form
வேறுபட்டவனே திருவாடுதுறையில் எழுந்தருளி இருக்கின்ற தலைவனே
அதிபனேயெனைஅஞ்சலென்றருளாய்
ATHIPANEA YENAI ANJAL EN ARULAAI

And in that leadership command form you may console me and then said that not too afraid of anything in this world and then bless me
தலைவனே என்னை அஞ்சேல் என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாய்
ஆரெனக்குறவமரர்கள்ஏறே.
AAR ENAK KURAV AMARKAL EEAREA

You are the only relative to me and there is no other person existing this world and animal like mad deevaas you are male lion form control them
எனக்கு உற்றவர் உன்னை அன்றி வேறு யார் உளர் தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கம் போல உள்ளவனே
713 வந்தவாளரக்கன்வலிதொலைத்து
VANTHA VAAL ARAK KAN VALI THOLAI THU

One ravana who has entered in to your place and then in ego filled form and then whose mighty power is destroyed form
அன்று நீ இருக்கும் இடத்தில் செருக்குக் கொண்டு வந்த கொடிய அரக்கனாகிய இராவணனது வலிமையை அழித்து
வாழும்நாள்கொடுத்தாய்வழிமுதலே
VAALUM NAAL KODUTH THAAI VALI MUTHALEA

And then afterwards who has surrender under your feet and then forgive his sin and then gave him the long life and then allowed him to go out
பின்பு அவனுக்கு வாழ் நாள் கொடுத்து விடுத்தாய்
வெந்தவெண்பொடிபூசவல்லானே
VENTHA VEN PODI POOVSA VLLAANEA

The burnt down and then from it emanated the white ashes are adorned all over the body that capacity filled person you are
வெந்ததனால் ஆகிய வெள்ளிய திருநீற்றைப் பூச வல்லவனே
வேடனாய்விசயற்கருள்புரிந்த
VEDANAAI VISAYAAR KARUL PURINTHA

To Arjuna you have gone in to that forest place in hunter form and then bless him
அருச்சுனனுக்கு வேட உருவத்தில் சென்று அருள் செய்த சந்திர சேகரனே
இந்துசேகரனேஇமையோர்சீர்
INDHU SEKARA NEEA IMAIYOR SEER

You are glory filled deevaas leader
தேவர்களுக்கு புகழுடைய தலைவனே
ஈசனேதிருவாவடுதுறையுள்
EESANEA THIRUVAADUTHURAIYUL

You has descended in the thiruvavaduthurai temple place
திருவாவடுதுறையில் எழுந்தருளி இருக்கின்ற
அந்தணாஎனைஅஞ்சலென்றருளாய்
ANTHA NAA ENNAI ANJALEN ARULAAI

You are bharmin form and you may console me and then said not to afraid of anything in this world and then bless me
அந்தணனே இன்று என்னை அஞ்சேல் என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாய்
ஆரெனக்குறவமரர்கள்ஏறே.
AAR ENAK KURA VAMAR KAL EEAREA

I do not have permanent relative in this world except only you are
எனக்கு உற்றவர் உன்னை அன்றி வேறு யார் உள்ளனர்
714 குறைவிலாநிறைவேகுணக்குன்றே
KURAIVILAA NIRAIVEEA KUNAK KUNDREA

The is not a single deficiency in this world on your part and you are full-fledged form in this world
குறை எனப்படுவது ஒன்றேனும் இல்லாத நிறைவு உடையவனே
கூத்தனேகுழைக்காதுடையானே
KOOTHTHANEA KULAIK KAA THUDAI YAANEA

You are dancing always and adorned ear ornament named kulai on your ear
கூத்துடையவனே குழை அணிந்த காதினை உடையவனே
உறவிலேன்உனைஅன்றிமற்றடியேன்
URAVILEEAN UNNAI ANDRI MAT RADIYEEAN

I am only possessed relative in this world is you are only, and anybody else is there available in this world
உன்னை அன்றி உறவினர் ஒருவரையும் உடையேன் அல்லேன்
ஒருபிழைபொறுத்தால்இழிவுண்டே
ORU PILAI PORUTH THAAL ILIV UNDEA

I have done the single error of marrying to girls and if you forgive me is there any other form of degradation will affect you
யான் செய்த ஒரு குற்றத்தை நீ பொறுத்துக் கொண்டால் உனக்கு வருவதொரு தாழ்வு உண்டோ
சிறைவண்டார்பொழில்சூழ்திருவாரூர்ச்
SIRAI VANDAAR POLIL SOLTHIRU VAAROOR

The winks are possessed bees are raising the humming sound that flower plantations are covered place is thiruvaroor where you are existing
சிறகுகள் உடைய வண்டுகள் ஒலிக்கின்ற சோலைகள் சூழ்ந்த திருவாரூரில் உள்ள
செம்பொனேதிருவாவடுதுறையுள்
SEM PONEA THIRUVAA VADU THURAIYUL

You are pure gold form existing in this world and you are descended in
The thiruvaaduthurai temple place
செம்பொன் போல்பவனே திருவாவடுதுறையில் எழுந்தருளி இருக்கின்ற
அறவனேயெனைஅஞ்சலென்றருளாய்
ARAVANEA YENNAI ANJALEN ARULLAAI

You are ethical force filled person and you may console me not to afraid of anything in this world and then bless me
அறவடிவினனே என்னை அஞ்சேல் என்று தேற்றி எனக்கு அருள் செய்யாய்
ஆரெனக்குறவமரர்கள்ஏறே.
AAR ENAK KURAV AMARKAL EEAREA

Who is my relative except you are and you are animal power filled devas in lion form before them
எனக்கு உறவு ஆவார் உன்னை அன்றி வேறு யார் உளர் தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கம் போல உள்ளவனே
715 வெய்யமாகரிஈருரியானே
VEIYYA MAAKARI EERURI YAANEA

The wild mad elephant’s skin is pealed and then adorned it as upper dress
கொடிய பெரிய யானையினது உரித்த தோலை உடையவனே
வேங்கைஆடையினாய்விதிமுதலே
VENGAI AADAI YINAAI VITHI MUTHALEA

Lard Siva you have adorned the tiger skin as your lower dress
புலித்தோள் ஆடையை உடுத்தவனே
மெய்யனேஅடல்ஆழியன்றரிதான்
MEI YANEA ADAL AALIYAN RARI THAAN

You are true matter form and once the sub lard thirumal requested before you so that you gave him that mighty powerful the circle force as gift
மெய் பொருள் ஆனவனே அன்று திருமால் வேண்டிக் கொள்ள வலிமையை உடைய சக்கரத்தை
வேண்டநீகொடுத்தருள்புரிவிகிர்தா
VENDAA NEE KODUTH THARUL PURI VIKIR THAA

Lard Siva you gave it to him
அவனுக்கு அளித்தருளிய இறைவனே
செய்யமேனியனேதிகழ்ஒளியே
SEIYYA MENI YANEA THIKAL OLIYEA

You have red color body and all the lights such as fire moon sun and so on you have been existing above it and then gave light to it
சிவந்த திருமேனி உடையவனே ஒளிகள் எல்லாவற்றிலும் மேம்பட்டு விளங்குகின்ற ஒளியாய் உள்ளவனே
செங்கணாதிருவாவடுதுறையுள்
SENGANAA THIRU VAA VADU THURAI YUL

You have red color eyes and you have descended in the thiruvaaduthurai temple place
நெருப்புக் கண்ணை உடையவனே திருவாவடுதுறையில் எழுந்தருளி இருக்கின்ற
ஐயனேயெனைஅஞ்சலென்றருளாய்
AIYANEA YENNAI ANJAL EN ARULAAI

As leader form you may console me and then said not to afraid of anything in this world and then bless me
தலைவனே என்னை அஞ்சேல் என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்வாய்
ஆரெனக்குறவமரர்கள்ஏறே.
AAR ENAK KURAV AMARKAL EREA

You are the only relative to me and then you are male lion form guiding other deevaas
எனக்கு உறவினர் உன்னை அன்றி வேறு யார் உளர் தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கம் போன்றவனே
716 கோதிலாவமுதேஅருள்பெருகு
KOTHI LAA VAMUTHEA ARUL PERUGU

You are flawless nectar form and grace filled flooded water form
குற்றம் இல்லாத அமுதம் போல்பவனே அருள் பெருகுகின்ற வெள்ளம் போன்ற
கோலமேஇமையோர்தொழுகோவே
KOLAMEA IMAI YOOR THOLU KOOVEA

And in that blessing appearing you have possessed and deevaas all the time pray under your feet
தோற்றம் உடையவனே தேவர்கள் வணங்குகின்ற தலைவனே
பாதிமாதொருகூறுடையானே
PAADHIMAA THORU KOORUDAI YAANEA

In your left part if the body lardess yumadevi is possessing it
உடலின் ஒருபகுதியில் மங்கை ஒருத்தியை பங்காக உடையவனே
பசுபதீபரமாபரமேட்டீ
PASUPATHI PARAMA PARAMEETTI

You are leader to all souls and you are highly regarded person
உயிர்களுக்குத் தலைவனே மேலானவனே மேலிடத்தில் இருப்பவனே
தீதிலாமலையேதிருவருள்சேர்
THEE THILAA MALAIYEA THIRUVARUL SEEAR

You are goodness possessed form of all vegetation grown hill form helping to all living beings
நன்மையால் இயன்ற மலை போல்பவனே சிறப்புடைய அருள் பொருந்திய
சேவகாதிருவாவடுதுறையுள்
SEVAKAA THIRU VAA VADU THURAI YUL

You are brave fighter form and descended in the thirva vadu thurai temple place
வீரனே திருவாவடுதுறையில் எழுந்தருளி இருக்கின்ற
ஆதியேயெனைஅஞ்சலென்றருளாய்
AATHIYEA YENAI ANJAL EN ARULAAI

You are prime force form of lard Siva and then you may console me and then bless me
முதல் பொருள் ஆனவனே என்னை அஞ்சேல் என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்யாய்
ஆரெனக்குறவமரர்கள்ஏறே.
AAR ENAK KURAV AMARKAL EEAREA

You are the only person available in this world to protect me and you are lion form to all other deevaas
உன்னை அன்றி வேறு யார் உளர் தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கம் போல உள்ளவனே
717 வானநாடனேவழித்துணைமருந்தே
VAANAA NAADANEEA VALI THUNAI MARUN THEEA

You have possessed space as your residential place and while proceeding to other place you are guide to me and you are nectar form
ஆகாயமாகிய நாட்டை உடையவனே செல்லும் வழிக்குத் துணையாகிய அமுதம் போல்பவனே
மாசிலாமணியேமறைப்பொருளே
MASILAA MANIYEEA MARAI PORULEA

You are flawless diamond form and you are existing the veedha meaning form
குற்றமில்லாத மாணிக்கம் போல்பவனே வேதத்தின் பொருளாய் உள்ளவனே
ஏனமாவெயிறாமையும்எலும்பும்
EENAMAA VEYIRAA MAIYUM ELUMBUM

The ornaments you are adoring is the pig big teeth and tortoise skull on your bosom and bones
பன்றியின் பெரிய கொம்பினையும் ஆமை ஓட்டையும் எலும்பையும்
ஈடுதாங்கியமார்புடையானே
EEDU THANGKI YA MAAR PUDAIYAANEA

And all are adorned on your bosom
இடப்பட்ட அணிகளாகத் தாங்கிய மார்பை உடையவனே
தேனெய்பால்தயிர்ஆட்டுகந்தானே
THEN NEI PAAL THAYIR AATTU KANTHAA NEA

The honey ghee milk and curd and all it you have taken daily bath willingly
தேன் நெய் பால் தயிர் இவைகளால் மூழ்கு வித்தலை விரும்புகின்றவனே
தேவனேதிருவாவடுதுறையுள்
DEVA NEA THIRUVAAVADU THURAIYUL

Lard Siva you have descended in the thiruvavaduthurai temple place
இறைவனே திருவாவடுதுறையில் எழுந்தருளி இருக்கின்ற
ஆனையேயெனைஅஞ்சலென்றருளாய்
AANAIYEA YENAI ANJAL EN ARULAAI

As elephant form and then you may console me that not afraid of anything in this world and then bless me
ஆணை போல்பவனே என்னை அஞ்சேல் என்று சொல்லித் தேற்றி எனக்கு அருள் செய்யாய்
ஆரெனக்குறவமரர்கள்ஏறே.
AARENAK KURAV AMARKAL EEAREA

You are the only relative to me and there is no one else and you are head lion form to guide all other physical power filled deevaass
எனக்கு உற்றவர் உன்னை அன்றி வேறு யார் உளர் தேவர்களாகிய விலங்குகட்கு ஆண் சிங்கம் போல உள்ளவனே

வெண்டலைப்பிறைகொன்றையும்அரவும்
VENDALAI PIRAI KONDRAI YUM ARAYUM

The white skull garland and curved moon and konrai flower garland and snake ornaments
வெண்மையான தலையோடு பொருந்தும் பிறையையும் கொன்றை மலர் மாலையும் பாம்பினையும்
வேரிமத்தமும்விரவிமுன்முடித்த
VEERI MATH THAMUM VIRIVI MUN MUDI THTHA

The honey filled yumathai flower garland all are clubbed form adorned it
தேனையும் உடைய ஊமத்த மலரையும் ஒருங்கு விரவிச் சூடிக் கொண்ட
இண்டைமாமலர்ச்செஞ்சடையானை
INDAI MAA MALAR SEN SADAIYAANAI

The best form head garland adorned on the red color hair
சிறந்த இண்டை மாலையை உடைய சிவந்த சடைமுடியை உடையவனும்
ஈசனைத்திருவாவடுதுறையுள்
EESANAI THIRU VAA VADU THURIYUL

That form of prime lard and then you have descended in the thiruvavaduthurai temple place
முதல் கடவுளும் திருவாவடுதுறையில் எழுந்தருளி இருக்கின்ற
அண்டவாணனைச்சிங்கடியப்பன்
ANDA VAANANAI SINGADI YAPPAN

The sivaloga place serving the heard disciple who has emotional filled way said
சிவலோக வன் தொண்டன் ஆர்வத்தால் உரைத்த
அணுக்கவன்றொண்டன்ஆர்வத்தால்உரைத்த
ANUKKA VAN RENDAN AAR VATH THAAL YURAITHTHA

To lard Siva he is menial servant and that heard disciple who has with love filled form sang
அவனுக்கு அணுக்கனாய் நிற்கின்ற வன் தொண்டன் ஆகிய மிக்க அன்போடு பாடிய
தண்டமிழ்மலர்பத்தும்வல்லார்கள்
THANDAMIL MALAR PATHTHUM VALLAR KAL

the above ten cool form of sang the poems and those who sang it
இத் தண்ணிய தமிழ் மாலை ஆகிய பாடல்கள் பத்தினையும் பாட வல்லவர்கள்
சாதலும்பிறப்பும்மறுப்பாரே.
SAATHALUM PIRAPPUM MARUP PAREA

They will get rid of birth and death and all the time they will live in the sivalogam temple place in calm manner
இறத்தலையும் பிறத்தலையும் ஒழித்து எஞ்ஞான்றும் ஒரு தன்மையராய் வாழ்வார்கள்

திருச்சிற்றம்பலம் OM THIRUCHITRAMBALAM

June 8, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: