OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thirmullai vayil

ganesheit June 8, 2019

7.69 திருமுல்லைவாயில்
Thirmullai vayil


OM THIRUCHITRAMBALAM
பண் – தக்கேசி
திருச்சிற்றம்பலம்


சுந்தரர் பெருமான் அருளால் சூளுறவு செய்து சங்கிலியாரை மணந்து திருவொற்றியூரின் எல்லையைக் கடந்ததால் கண்ணிழந்து செல்லும் போது துயர் நீங்க அழக்குமெய் கொடு என்ற திருப்பதிகம் பாடி வழிப்போவார் வழிகாட்ட வடதிருமுல்லைவாயில் சென்று இறைஞ்சிப் பாடி அருளியது இத்திருப்பதிகம்.
Once Suntherer who has swerved before his second wife the he will not separate from her and then said that I will not leave from this place. But after some time and because of love on his thiruvaaroor god he left from that place. While crossing the boundary of thiruvotriyoor he lost his both eye sight. While moving he sang the song that give me that dirty body and in that way the passers are showed the way to the Thirumullai vaayil temple entered and then sang the following songs


698 திருவுமெய்ப்பொருளுஞ்செல்வமும்எனக்குன்
THIRUU MEI PRULUNCH SELVAMUM ENNAKKUN

The heavenly happiness which is given to us that true matter and then got the wealth in this world
வீட்டு இன்பமும் அதனைத் தருகின்ற மெய் பொருளும் இந்த உலகில் பெறும் செல்வமும்
சீருடைக்கழல்களென்றெண்ணி
SEERUDAIK KALAKKA LEN RENNI

And all the above are given to me by your glory filled sacred feet only and in that way I have think over with my mind
எல்லாம் எனக்கு உனது புகழை உடைய திருவடிகளே என்று மனத்தால் நினைந்து
ஒருவரைமதியாதுறாமைகள்செய்து
ORUVARAI MATHIYAA THURAAMAIKAL SEITHU

I did not think over any other person as my guide and they did not caught me for that acts are did
பிறர் ஒருவரை துணையாக நினையாது அவர்களைப் பற்றாமைக்கு ஏதுவாகிய செயல்களையே செய்தும்
மூடியும்உறைப்பனாய்த்திரிவேன்
MUUDIYUM URAIPPANAAITH THIRIVEEAN

and then I will go away from them by slight anger and then I will dwell with you and then got attachment only with me
அவன் என்னை பற்றவரின் பிணங்கியும் உன்னிடத்து உறைத்த பற்றுடையேனாய்த் திரிவேன்
முருகமர்சோலைசூழ்திருமுல்லை
MUKAMAR SOLAI SUULTHIRU MULLAI

Lard Siva you are dwelling in the honey filled the flower plantations are encircled place is thiru mullai vaayil
தேன் பொருந்திய சோலைகள் சூழ்ந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளி இருப்பவனே
வாயிலாய்வாயினால்உன்னைப்
VAAYILAAI VAAYI NAAL UNNAIP

In this thirumullai vaayil place I am praying and praising with my mouth and spread over your glory every where
வாயினாலும் உன்னையே பாடிப் பரவுகின்ற
பரவிடும்அடியேன்படுதுயர்களையாய்
PARAVIDUM ADIYEN PADU THUYAR KALAI YAAI

I am your disciple so please remove my sorrow
அடியேன் ஆகிய நான் படுகின்ற துன்பத்தை நீக்கு வாயாக
பாசுபதாபரஞ்சுடரே.
PASUPATHARA PARAJ SUDAREA

You have possessed the bull as you’re travelling medium and you are light form
விடையை வாகனமாக உடையவனே ஒளி வடிவம் உடையவனே
699 கூடியஇலயம்சதிபிழையாமைக்
KOODIYA ELAYAM SATHI PILAI YAA MAIK

Lard Siva you have been dancing without any deviation from the musical notes
தாள்வொற்றுப் பிழையாதவாறு ஆடுகின்ற
கொடியிடைஉமையவள்காண
KODI YIDAI UMAI YAVAL KAANA

And then you wife lardess parvathi who has creeper plant like narrow waists and then see your dance and then got happy from it

உன் தேவியாகிய கொடிபோலும் இடையினை உடைய உமையவள் கண்டு மகிழுமாறு
ஆடியஅழகாஅருமறைப்பொருளே
AADIYA ALAKAA ARUMARAIP PORULEA

And other capacities are filled form you are dancing in the handsome form and the veetha meaning end form existing in this world
பல திறங்களும் கூடிய கூத்தினை ஆடுகின்ற அழகனே அரிய வேதத்தின் முடிவுப் பொருளாய் உள்ளவனே
அங்கணாஎங்குற்றாயென்று
ANGKANAA ENKUTRAA ENDRUM

The grace pouring eyes are possessed lard Siva and you are prime lard to the whole universe and then where are you residing and in that way
கருணையாகிய அழகினை உடைய கண்களை உடையவனே இறைவனே நீ எங்குள்ளாய் என்று
தேடியவானோர்சேர்திருமுல்லை
THEDIYA VANOR SER THIRU MULLAI

Devas are seared you and then your thirumullai vayil place is found out and then entered in to it
தேடிய தேவர்கள் நீ இருக்கும் இடம் அறிந்து வந்து சேர்கின்ற திருமுல்லை
வாயிலாய்திருப்புகழ்விருப்பால்
VAAYILAAI THIRUPUGAL VIRUPPAAL

And in that way you have descended in the thirumullai vayil temple place and then your protecting the life form in this world and your sacred glory is praised in so many places
வாயிலில் எழுந்தருளி இருப்பவனே உயிர்களைக் காப்பவனே உனது திருப்புகழைப் பல இடங்களிலும்
பாடியஅடியேன்படுதுயர்களையாய்
PAADIYA ADIYEEAN PADU THUYAR KALAI YAAI

And in that way I am with love form wandered every temple and then sang prayer songs so if I want to continue it you must remove pain and then bless me
சென்று விருப்பத்தோடே பாடிய அடியேன் மேலும் அவ்வாறு பாடுதற்கு யான் படுகின்ற துன்பத்தை நீ நீக்கி அருளாய்
பாசுபதாபரஞ்சுடரே.
PASUPATHAA PARAN SUDAREA

You are that highly regarded light form existing in this world
மேலான ஒளியாய் உள்ளவனே
700 விண்பணிந்தேத்தும்வேதியாமாதர்
VINPANITH THETHUM VETHIYAA MAATHAR

And the upper world deevass are conducting poojas and then pray you in that bharmin form you are existing in this world and then your wife
விண்ணுலகம் வணங்கித் துதிக்கின்ற அந்தணனே மனையாள்
வெருவிடவேழமன்றுரித்தாய்
VERUVIDA VELAA MANRURITH THAAI

Parvathi got afraid of and standing in shivering form once you have pealed the skin of mad elephant and then adorner it as your upper dress
கண்டு நடுக்கம் கொள்ளுமாறு அன்று யானையை உரித்து அதன் தோலைப் போர்த்துக் கொண்டவனே
செண்பகச்சோலைசூழ்திருமுல்லை
SENBAGACH SOLAI SUULTHIRU MULLAI

The senbaga tree flower plants are covered place is thirumullai vayil
சண்பக மரங்களின் சோலை சூழ்ந்துள்ள திருமுல்லை வாயிலில்
வாயிலாய்தேவர்தம்மரசே
VAAYILAAI DEVAR THAM MARASEA

And you have descended in the thirumullai vayil temple place and you are devas leader
எழுந்தருளி இருப்பவனே தேவர்களுக்குத் தலைவனே
தண்பொழில்ஒற்றிமாநகர்உடையாய்
THANPOLIL ONDRI MAA NAGAR YUDAIYAAI

The cool place of thiruvotriyoor place you are also residing
குளிர்ந்த சோலைகளை உடைய திருஒற்றி மாநகரை உடையவனே
சங்கிலிக்காஎன்கண்கொண்ட
SANKILKKAA EN KAN KONDA

Because of sangil you have garbed by my eye sight
சங்கிலியின் பொருட்டு என் கண்களைப் பறித்துக் கொண்ட
பண்பநின்னடியேன்படுதுயர்களையாய்
PANBA NINADIYEN PADU THUYAR KALAIYAAI

Lard Siva are balanced person and you are preserving this world living beings so your disciple are toiling and moiling in the sorrows so please remove it and then bless them
செப்ப முடையவனே உயிர்களைக் காப்பவனே உன் அடியார் படுகின்ற துன்பத்தை நீக்கி அருளாய்
பாசுபதாபரஞ்சுடரே.
PASUPATHA PARAN SUDAREA

In the highly regarded light form existing in this world
மேலான ஒளியாய் உள்ளவனே
701 பொன்னலங்கழனிப்புதுவிரைமருவிப்
PONNALANG KALANIP PUTHU VIRAI MARUVI

The golden color paddy is given by this lovely and beautiful fields where the honey bees are possessed the stripped and dotted wings
பொன் போலும் நெல்லைத் தருகின்ற நல்ல அழகிய வயல்களில் புள்ளிகளையும் கீற்றுகளையும் உடைய வண்டுகள்
பொறிவரிவண்டிசைபாட
PORIVARI VANDI SAI PAADA

And which are enjoyed the fragrance and then sing humming songs
புதிய நறுமணத்தை நுகர்ந்து இசைபாட
அந்நலங்கமலத்தவிசின்மேல்உறங்கும்
AN NALANG KAMALTH THA VISIN MEEAL URANGUM

And in that good lovely lotus flower on it sleeping
அந்த நல்ல அழகிய தாமரை மலராகிய படுக்கையின் மேல் கிடந்து உறங்குகின்ற
அலவன்வந்துலவிடஅள்ளல்
ALAVAN VAN THULA VIDA ALLAL

And the eight hand insect named grab (in Tamil called nandu) while stopping the song it wakeup and then wandering for prey in that slash filled fields
நண்டு அந்த இசை நின்ற பொழுது விழித் தெழுந்து வந்து உலாவுகின்ற அத்தன்மையதான சேற்றை உடைய
செந்நெலங்கழனிசூழ்திருமுல்லை
SENNELANG KALANI SUULTHIRU MULLAI

In that red color paddy is growing that lovely thirumullai vayil temple place where lard Siva you have descended
செந்நெல்லை உடைய அழகிய வயல்கள் சூழ்ந்த திருமுல்லை வாயிலில் எழுந்தருளி இருப்பவனே
வாயிலாய்திருப்புகழ்விருப்பால்
VAAYI LAAI THIRUP PUGAL VIRUP PAAL

Your glory is sung by me willingly
உனது திருப்புகழை விருப்பத்தோடு
பன்னலந்தமிழாற்பாடுவேற்கருளாய்
PANNALATH THAMILAAR PAADU VER KARULAAI

And so may benefits are filled the Tamil language with it I am singing so place put your grace on me
பல நலன்களை உடைய தமிழால் பாடுவோனாகிய எனக்கு அருள் செய்வாய்
பாசுபதாபரஞ்சுடரே.
PASUPATHA PARAN SUDAREA

You are saving the soul and highly regarded light form you are existing in this world
உயிரைக்காப்பவனே மேலான ஒளியாய் உள்ளவனே
702 சந்தனவேருங்காரகிற்குறடுந்
SANTHANA VERNG KAARAKIR KURADUTH

The sandal wood root and dark color agil wood
சந்தன மரத்தின் வேரையும் கரிய அகிலினது கட்டையினையும்
தண்மயிற்பீலியுங்கரியின்
THAN MAYIR PEELIYUNG KARIYIN

The soft peacock feathers and elephant horns
மென்மையான மயில் இறகினையும் யானையின் தந்தத்தையும்
தந்தமுந்தரளக்குவைகளும்பவளக்
THATHA MUTHA RALAK KUVAI KALUM PAVALAK

The pearl heap and the coral creepers
முத்துக் குவியல்களையும் பவளக் கொடிகளையும்
கொடிகளுஞ்சுமந்துகொண்டுந்தி
KODI KALUM SUMAN THU KOND UNTHTHI

And all are carried and in the nearby pushing form of
மேல் இட்டுக்கொண்டு பக்கங்களில் தள்ளியும்
வந்திழிபாலிவடகரைமுல்லை
VANTHILI PAALI VADA KARAI MULLAI

In that way flowing the palli river northern river bed situated the thirumullai temple place
வந்து பாய்கின்ற பாலியாற்றின் வடகரைக்கண் உள்ள திருமுல்லை வாயிலில்
வயிலாய்மாசிலாமணியே
VAYILAAI MASILAA MANIYEA

Where lard Siva you have descended and pure ruby form you are existing in this world
எழுந்தருளி இருப்பவனே மாசில்லாத மணி போல்பவனே
பந்தனைகெடுத்தென்படுதுயர்களையாய்
PANTHANAI KEDUTH THEN PADU THUYAR KALAI YAAI

Lard Siva you may eradicated my sins and then and my sorrows to be removed and then bless me
எனது பாவத்தைத் தொலைத்து யான் படுகின்ற துன்பத்தை நீக்கி அருளாய்
பாசுபதாபரஞ்சுடரே.
PASUPATHA PARAN SUDAREA

Lard Siva you are the preserver of this life form and highly regarded light form you are existing in this world
உயிர்களைக் காப்பவனே மேலான ஒளியாய் உள்ளவனே
703 மற்றுநான்பெற்றதார்பெறவல்லார்
MATRUNAAN PETRA THAAR PERA VALLAR

I have got so many boons from you and is there anybody in this world is got it previously
யான் பெற்ற பேறும் மற்று யார் பெற வல்லார்
வள்ளலேகள்ளமேபேசிக்
VALLALEA KALLAMEA PEESIK

Lard Siva you are philanthropist even if I talk false hood and then did sins
யான் பொய்மையே பேசி குற்றங்களையே
குற்றமேசெயினுங்குணமெனக்கொள்ளுங்
KUTRAMEA SEYINUG KUNA MENAK KOLLUNG

You have considered as good act one and in that way I have got your boon so
செய்தலும் அவைகளை நீ குணங்களாகவே கொள்ளும் அளவிற்கு உனது பேரருளைப் பெற்றேன் ஆதலின்
கொள்கையால்மிகைபலசெய்தேன்
KOL KAIYAAK MIGAI PALA SEITHEEAN

Form that boon I have considered myself as special person so you will forgive it in that mentality I have did so many sins so it error on my part and if you disregarded me because of that sins and then put me in the dust bin
அத்திரு அருள் சார்பை நினைந்தே யான் குற்றங்கள் பலவற்றைச் செய்தேன் அது தவறு உடையதே அது நோக்கி என்னை நீ கைவிடுவாய் ஆயின்
செற்றுமீதோடுந்திரிபுரம்எரித்த
SETRUMEE THODUNTH THIRI PURAM ERITH THA

And the space place running three castles you have created and then destroyed it by fire
வானத்தில் ஓடுகின்ற முப்புரங்களைப் படைத்து எரித்தவனே
திருமுல்லைவாயிலாய்அடியேன்
THIRUMULLAI VAAYILLAI ADIYEEAN

And lard Siva you have descended in the thirumullai vaayil temple place
திருமுல்லை வாயிலில் எழுந்தருளி இருப்பவனே
பற்றிலேன்உற்றபடுதுயர்களையாய்
PATTRILLEN UTRA PADU THUYAR KALAI YAAI

I have no other guide in this world so I have been suffering of this blindness and sorrow is removed and then bless me
அடியேன் வேறு ஒரு துணை இல்லேன் ஆதலின் அடியேனை அடைந்த துன்பத்தை நீ நீக்கி அருளாய்
பாசுபதாபரஞ்சுடரே.
PASUPATHA PARAN SUDAREA

You are the only savior in this world and existing in the highly regarded light form
உயிர்களைக் காப்பவனே மேலான ஒளியாய் உள்ளவனே
704 மணிகெழுசெவ்வாய்வெண்ணகைக்கரிய
MANI KELU SEV VAAI VEN NAK KAIK KARIYA

The lovely red color mouth and white color teeth and then dark color
அழகு பொருந்திய சிவந்த வாயினையும் வெள்ளிய பற்களையும் கரிய நீண்ட
வார்குழல்மாமயிற்சாயல்
VAAR KULAK MAA MAYIR SAAYAL

The long hair and the best attractive peacock like shadow
கூந்தலையும் சிறந்த மயில்போலும் சாயலையும்
அணிகெழுகொங்கைஅங்கயற்கண்ணார்
ANIKELU KONGAI ANGKAYAR KANNAR

The ornaments are adorned the breasts and lovely kayal fish like eyes are possessed

அணிகலன்கள் பொருந்திய கொங்கைகளையும் அழகிய கயல்போலும் கண்களை உடைய
அருநடம்ஆடலறாத
ARUNADM AADALA RAATHA

The dancing girls are never stopped their dance
ஆடல் மகளிர் அரிய நடனத்தை ஆடுதல் நீங்காததும்
திணிபொழில்தழுவுதிருமுல்லைவாயிற்
THINI POLIL THALUYUU THIRUMULLAI VAAYIR

The thick flower plantations are covered in that thiru mullai vayil temple place descended lard Siva
செறிந்த சோலைகள் சூழ்ந்ததும் ஆகிய திருமுல்லை எழுந்தருளி இருக்கும்
செல்வனேஎல்லியும்பகலும்
SEVVANEA ELIYUM PAKALUM

You are virgin form of young chap and then day and night
செல்வனே இரவும் பகலும்
பணியதுசெய்வேன்படுதுயர்களையாய்
PANIYATHU SEIVEEAN PADU THUYAR KALAI YAAI

I am serving under your feet as slave so my sufferings be removed and then bless me
உனக்கு தொண்டு செய்வேனாகிய யான் படுகின்ற துயரை நீக்கி அருளாய்
பாசுபதாபரஞ்சுடரே.
PASUPATHA PARAN SUDAREA

You are the preserver of life form and you are existing in this world as light form
உயிர்களைக் காப்பவனே மேலான ஒளியாய் உள்ளவனே
705 நம்பனேஅன்றுவெண்ணெய்நல்லூரில்
NAM BANEA ANDRU VENNAEI NALLUU RIL

You are liked by all because you are reliable person and once you have entered in the thiruvennai naloor place
யாவராலும் விரும்பத்தக்கவனே அன்று திருவெண்ணெய் நல்லூரில் வந்து
நாயினேன்தன்னையாட்கொண்ட
NAAYINEEAN THAN NAI YAAT KONDA

I am dog like person but you have taken me as slave
நாய் போன்றவனாகிய என்னை ஆட்கொண்ட
சம்புவேஉம்பரார்தொழுதேத்துந்
SAMBUVEA UMBARAR THOLU THETH THUNTH

That form of lard you are and the upper world deevaas are prayed and conducted poojaas under your feet
சம்புவே வானுலகத்தவர் வணங்கித் துதிக்கின்ற
தடங்கடல்நஞ்சுண்டகண்டா
THADANG KADAL NAN SUNDA KANDAA

The big sea and from it emanated the poison is consumed by you so that your throat is converted in to dark color
பெரிய கடலில் உண்டான நஞ்சினை உண்ட கண்டத்தை உடையவனே
செம்பொன்மாளிகைசூழ்திருமுல்லைவாயில்
SEMPON MALIKAI SOL THIRU MULLAI VAAYIL

the pure gold with it constructed the mansions are filled place is thiru mullai vayil
செம்பொன்னால் இயன்ற மாளிகைகள் நிறைந்த திருமுல்லைவாயிலில் கண்ட
தேடியான்திரிதர்வேன்கண்ட
THEDI YAAN THIRI THAR VEN KANDA

Where I have searched you
உன்னைத் தேடி திரிவேன் ஆகிய நான்
பைம்பொனேஅடியேன்படுதுயர்களையாய்
MAIP PONEA ADIYEN PADUTHUYAR KALAIYAAI

And lard Siva you have golden color body possessed and I am your disciple so please remove my sorrow and then bless me
செம் பொன் போல்பவனே அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கி அருளாய்
பாசுபதாபரஞ்சுடரே.
PASU PATHA PARAN SUDAREA

Lard siva you are the preserver of life form in this world and highly regarded light form you are existing in this world
உயிர்களைக் காப்பவனே மேலான ஒளியாய் உள்ளவனே
706 மட்டுலாமலர்கொண்டடியிணைவணங்கும்
MATULAA MALAR KON DADIYINAI VANAGUM

With the honey filled flowers sprayed under your feet and conducted poojaas and prayed
தேன் பொருந்திய மலர்களை கொண்டு உன் திருவடியிணை வழிபடுகின்ற
மாணிதன்மேல்மதியாதே
MAANI THAN MEAL MATHI YATHEEA

The persons are not known his glory and did not think over it
மனிதர்கள் அவன் பெருமையை எண்ணாமலே
கட்டுவான்வந்தகாலனைமாளக்
KATUVAAN VANTHA KAALANAI MAALAK

Where the death god ema tried to corner his disciple life and at that time that ema to die form
அவனைக் கட்டிப் போவதற்கு வந்த எமனை அவன் இறக்கும் படி
காலினால்ஆருயிர்செகுத்த
KAALI NAAL AAR YUIR SEGUTHTHA

Lard Siva kicked and then killed him with his leg
அவனது அறிய உயிரை காலால் அழித்த
சிட்டனேசெல்வத்திருமுல்லைவாயிற்
SITTANEA SELVATH THIRU MULLAI VAAYIR

The highly regarded ganna wealth lard Siva you have descended in the thiru mallei vaayil temple place
மேல் ஆன செவத்தை உடைய திருமுல்லை வாயிலில் எழுந்தருளி இருக்கின்ற
செல்வனேசெழுமறைபகர்ந்த
SELVANEA SELU MARAI PAKAR NTHA

You are rich person so you gave this world the wards are meaning filled form gave veethass
செல்வனே சொல் வளமும் பொருள் வளமும் உடைய வேதங்களை சொன்ன
பட்டனேஅடியேன்படுதுயர்களையாய்
PAATANEA ADIYEN PADU THUYAR KALAI YAAI

You are teacher form and I am your disciple and I am suffering from sorrows please remove it and then bless me
ஆசிரியனே அடியேன் படுகின்ற துன்பத்தை நீக்கி அருளாய்
பாசுபதாபரஞ்சுடரே.
PASUPATHA PARAN SUDAREA

Lard Siva you are the preserver of species in this world and you are appearing light form
உயிர்களைக் காப்பவனே மேலான ஒளியாய் உள்ளவனே
707 சொல்லரும்புகழான்தொண்டைமான்களிற்றைச்
SOLLARUM PUGALAAN THONDAI MAAN KALITR RAI

You are rare glory filled person and a king named Thondaimaan who has with his elephant
சொல்லுதற்கு அரிய புகழை உடையவனாகிய தொண்டைமான் என்னும் அரசன் அவனது யானையை
சூழ்கொடிமுல்லையாற்கட்டிட்
SOLKODI MULAI YAAR KATTI

Which is tied with the mullai creeper plant and stopped it
படர்ந்து இடந்த முல்லைக் கொடியால் தடுத்து
டெல்லையில்இன்பம்அவன்பெறவெளிப்பட்
DELLAI YIL INBAM AVAN PERA VELIP PATA

And them that unbounded happiness is multiplied form
எல்லை இல்லாத இன்பமாகிய பேரின்பத்தைப் பெறுமாறு
டருளியஇறைவனேஎன்றும்
ARULI IRAI VANEA ENTRUM

After wards you have appeared before him and then blessed him
பின்னர் அவனுக்கு வெளிப்பட்டு அருளிய இறைவனே
நல்லவர்பரவுந்திருமுல்லைவாயில்
NALLAVAR PARAVUTH THIRU MULLAI VAAYIL

On all the days the good people are prayed and then praised you in that thiru mullai vaayil temple place where lard Siva you have descended
எந்நாளும் நல்லவர்கள் போன்றுகின்ற திருமுல்லை வாயிலில் எழுந்தருளி இருக்கின்ற
நாதனேநரைவிடைஏறீ
NAA THANEA NARAI VIDAI EEARI

You are leader to all and white bull on it ascended form travelling in this world
தலைவனே வெள்ளை விடையை ஏறுபவனே
பல்கலைப்பொருளேபடுதுயர்களையாய்
PALKALAIP PORULEA PADU THUYAR KAALAI YAAI

You are so may arts meaning filled form existing in this world and I am your disciple please remove my sorrows and then bless me
பல கலைகளின் பொருளாயும் உள்ளவனே அடியேன் படும் துன்பத்தை நீக்கி அருளாய்
பாசுபதாபரஞ்சுடரே.
PASU PATHA PARAN SUDAREA

You are the preserver of every verities of living beings and highly regarded light form existing in this world
உயிர்களைக் காப்பவனே மேலான ஒளியாய் உள்ளவனே
708 விரைதருமலர்மேல்அயனொடுமாலும்
VIRAI THARU MALAR MEL AYA NODU MAALUM

The fragrance filled the lotus flower on it residing Bharma and Thirumal
நறுமணம் தருகின்ற தாமரை மலர் மேல் இருக்கின்ற பிரமனும் திருமாலும்
வெருவிடநீண்டஎம்மானைத்
VERUVIDA NEENDA EM MAANAITH

They are got afraid of in this way you have appeared before them in fire pole form
அச்சம் கொள்ளும் படி அவர்கள் முன் தீப்பிழம்பாய் நீண்டு நின்றவனாகிய
திரைதருபுனல்சூழ்திருமுல்லைவாயிற்
THIRAI THARU PUNAL SUUL THIRU MULLAI VAAYIR

The waves lashing the sea covered thiru mullai vaayil temple place
அலைகள் வீசுகின்ற கடல் நீர் சூழ்ந்த திருமுல்லை வாயிலில்
செல்வனைநாவலாரூரன்
SELVANAI NAAVAL AARURAN

Lard Siva you have descended and where nambi aarrooran descended in the thiru navaloor place
எழுந்தருளி இருக்கின்ற பெருமானை திருநாவலூரில் தோன்றிய நம்பி ஆரூரன்
உரைதருமாலையோர்அஞ்சினோடஞ்சும்
URAI THARU MAALAI YOR ANJINO DANJUM

Who has sung the above ten poems
பாடிய பாடல்களாகிய பத்தினையும்
உள்குளிர்ந்தேத்தவல்லார்கள்
ULKULIRN THETHA VALLAARKAL

Those who are the mind got cool form singing
மனம் குளிரப் பாடுவோர்
நரைதிரைமூப்பும்நடலையுமின்றி
NARAI THIRAI MOOPUM NADALAI YU MINDRI

And that persons are not got the gray hair eye sight lost form and did not be in die form
நரையும் திரையும் மூப்பும் சாக்காடும் இன்றி
நண்ணுவர்விண்ணவர்க்கரசே.
NANNU VAR VINNAVARK KARA SEA

They will enter in the upper world deevaa kingdom and then rule it that state they will attain it
தேவர்களுக்கு அரசர் ஆகும் நிலையை அடைவர்

OM THIRU CHITRAM BALAM.

திருச்சிற்றம்பலம்

June 8, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: