OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRU PUNCOOR

ganesheit May 8, 2019

55. திருப்புன்கூர்

THIRU PUNCOOR

OM THIRUCHITRAMBALAM

  திருவாரூரில் சுந்தரர் புற்றிடம் கொண்டாரைப் பரவையாரிடம் தூதாக அனுப்பிய செய்தி கேட்ட ஏயர்கோன் கலிக்காம நாயனார் அவர்பால் சினம் கொண்டிருந்தார் நாயனார் அதை அறிந்து தம் பிழையை உடன்பட்டுப் பெருமானிடம் நாள்தோறும்  விண்ணப்பித்து வந்தார்.

  சிவபெருமானும் இருவரையும் மனம் ஒன்றச் செய்பவராய் ஏயர்கோன் கலிக்கமருக்குச் சூலை நோய் அருளி அவரிடம் உன்னை வருத்தும் சூலை வன் தொண்டர் தீர்த்தால் அன்றி தீராது என்று அருளினார்

 கலிக்காமரும் வழிவழியாகத் திருவடி பற்றி நின்று வாழ்கின்ற என்னை வருத்தும் சூலை வன் தொண்டன் தீர்ப்பதினும் தீராமலே என்னை வருத்துதலே நன்றாகும் என்றார்.

  சிவபெருமான் வன் தொண்டர் பால் சென்று நாம் ஏவளாலே ஏயர்கோன் உற்ற சூலையை நீ சென்று தீர்ப்பாயாக என்று அருளினார். நம்பி ஆரூரர் தாமும் விரைந்து செல்பவராய் கலிக்காமருக்கு வரும் செய்தியை சொல்லி அனுப்பினார்.

   கலிக்காமர் தேவியாரும் கணவரோடு போவது புரியும் காலை ஆரூரர் வந்தார் என்று முன் வந்தவர் கூறினார் அது கேட்டு கணவர் தம் செய்கையை மறைத்து எதிர் கொண்டழைத்து பூசனைகள் புரிந்தார். பின்னர் நம்பி ஆரூரர் உயிர் பிரிந்திடக்கிடந்த கலிக்காமரைக் கண்டு நானும் இறப்பேன் என்று கூறி வாளை பற்ற பெருமான் அருளால் கலிக்காமர் விரைந்து எழுந்து வாளினைப் பற்றிக் கொள்ள வண் தொண்டர் வணங்கினார்.

   ஏயர்கோனும் வணங்கி நம்பி ஆரூரரின் கால்களில் பணிந்தார் பின்னர் இருவரும் கட்டித்தழுவி பின் திருப்பூன் கண் கோயில் சென்று பாடி அருளியது இத்திருப்பதிகம்.

  இத்திருப்பதிகம் பலருக்கும் பல வழிகளில் அருள் செயல்களை எடுத்து ஓதி புகழ்ந்து அருளிச் செய்தது

While suntherer stayed in thiruvaroor, he sent lard Siva as diplomat to alleviate the angry of his first wife paravai. On hearing the massage Eayerkon kalikkama nayanar got angry towards sunderer. Is it proper to employ lard Siva as diplomat. And that matter is known by sunderer he pray before lard Siva to remove the angry of Eayarkon kalikkamanayanar.

Lard Siva wanted that two persons are to be made friends and so that he gave stomach pain to eayerkon and then said to him that this pain only will be removed by suntherer only

On hearing the wards from lard Siva kalikamar said that generation to generation we are doing slavery service under lard Siva’s feet so this stomach pain need not be cured by suntherer and it will be there forever and I will bear the pain said by kalikamar

Lard Siva informed suntherer that I have given stomach pain to kalikamar and that only will cure by you and then instructed suntherer to go to thiru poon koor  

On hearing the massage that suntherer fastly approaching him. So kalikkamarhas taken his dagger and sliced his stomach and died instantly

On hearing the message kalikamar wife tried to end her life. But at that time so one informed that sunderer is approaching his house. On hearing it he instructed her servant to decorate the house so as to receive suntherer. On the arrival she washed suntherer feet and conducted poojas. Afterwards he went inside the house and saw that kalikamar dead body. He immediately plucked the sword and tried to kill himself. Instantly kalikamar got his life and stopped sunthrer to commit suicide. He prayed under suntherer feet and suntherer prayed under his feet. Afterwards two are gone to the temple and then sang the following decade

This song explains that lard Siva’s so many grace activities and glorified his acts

அந்த ணாளன்உன் அடைக்கலம் புகுத  அவனைக் காப்பது காரண மாக

Anthanaalan un adaikalam pugutha avanaik kappathu karanamaaka

Once anthana Bharamin named vesara suruman who has surrendered under your feet for protection for life and so as to save him

அந்தண முனிவன் ஒருவன் உன்னை அடைக்கலமாக அடைய அவனைக் காத்தல் நிமித்தமாக


வந்த காலன்றன் ஆருயி ரதனை வவ்வி னாய்க்குன்றன் வன்மைகண் டடியேன்

Vantha kalanran aayui rathanai vavvinaai kundran vanmaikan dadiyean

The death god ema whose rare life cornered and then saved him and I am your disciple and know your mighty powers

அவன்மேல் வந்த கூற்றுவனது அரிய உயிரைக் கவர்ந்து உனக்கு அடியேனாகிய யான் உனது அந்த ஆற்றலை அறிந்து


எந்தை நீயெனை நமன்றமர் நலியின் இவன்மற் றென்னடி யானென விலக்குஞ்

enthai neeyena namandravar naliyin ivan matren nadi yaan ena vilanguj

And in the same way ema’s diplomats come and then given trouble to me lard Siva you are my father and then you must say that do not give trouble to him who is my disciple and in that way explain to them

என்னையும் இயமன் தூதர்கள் வந்து துன்புறுத்துவார்களாயின என் தந்தையாகிய நீ இவன் என் அடியான் இவனை துன்புறுத்தாதீர் என்று சொல்லி விளக்குவாய் என்னும்


சிந்தை யால்வந்துன் றிருவடி அடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே

sinthaiyaal vanththun thiruvadi adainthean selum polir iruru punkoor ulaa nea

In that mentality I have surrender under your feet so you must accept me and then bless me. Lard Siva you have the fertile poonkoor place you have descended

எண்ணத்தினால் வந்து உன் திருவடியை அடைந்தேன் என்னை ஏற்று கொண்டு அருள். செழுமையான சோலைகளை உடைய திருப்பூன்கூர் எழுந்தருளி இருப்பவனே

வைய கமுற்றும் மாமழை மறந்து வயலில் நீரிலை மாநிலந் தருகோம்

Vaiyaka mutrum maamalai maranthu vayalil neerilai maanilan tharukom

And in this place people because rain failure there is poverty situation emanated so they prayed before lard Siva that we will give you much lands to you

இந்த ஊரில் உள்ளவர் உலகம் முழுவதும் நிரம்பிய மழையின்மையால் வயலில் நீர் இல்லையாயிற்று மிக்க நிலங்களை உனக்குத் தருவோம்


உய்யக் கொள்கமற் றெங்களை என்ன  ஒளிகொள் வெண்முகி லாய்ப்பரந்தெங்கும்

uyyak kol kamar rengkalai enna olikol ven mugilaai parnth thengum

In that way they requested before lard Siva to give them rain and then the white clouds are turned in to dark clouds

எங்களை உய்யக்கொள்க என்று வேண்ட ஒளியைக் கொண்ட வெண் முகிலாய்ப் பரந்திருந்தலை அந்நிலைமாறி


பெய்யும் மாமழைப் பெருவெள்ளந் தவிர்த்துப் பெயர்த்தும் பன்னிரு வேலிகொண் டருளுஞ்

peyyum maamalai peruvellanth thavirththup peyarthum panneru velikon darulungj

Were big rain poured continuously so that big flood devasted everywhere and then once again that place people requested before lard Siva to stop the rain for that he demanded twelve acres of land and then got it and them blessed them all

எங்கும் பெய்த பெருமலையால் உண்டாகிய பெரு வெள்ளத்தை நீக்கி அருளும் அதன் பொருட்டு அவர்களிடம் மீட்டும் பின்னிரு வேலி நிலத்தைப் பெற்று அருளிய


செய்கை கண்டுநின் றிருவடி அடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.

seikai kandu nin thiruvadi adainthean selum polir thiru punkoor ulanea

On seeing this rare act I have surrender under your feet so you must accept me as your disciple. Lard Siva you have descended in the rich plantation covered place and then dwelling in this place

செய்கை கண்டு நின் திருவடியை அடைந்தேன் என்னை ஏற்றுக் கொள் வளவிய சோலைகளை உடைய திருப்பூண்கண் எழுந்தருளி இருப்பவனே

ஏத நன்னிலம் ஈரறு வேலி ஏயர் கோனுற்ற இரும்பிணி தவிர்த்துக்

etha nanilam eeraru veli yeayar konutra irum pini thavirth thu

whose stomach pain you have relieved that land is given to you by eayar kon kali kama nayanar

நீ நல்ல நிலங்கள் பன்னிரு வேலி கொடுத்த ஏயர்கோன் அடைந்த துன்பத்தைச் செய்யும் பெரிய நோயை இப்பொழுது தீர்த்தனையும்


கோத னங்களின் பால்கறந் தாட்டக் கோல வெண்மணற் சிவன்றன்மேற் சென்ற

Ko thanaklain paal karanth thaatak kola venmarak sivantran mear sendra

Once sandigashwarer who has milked the milk from breast of cows and then gave sacred bath to  white sand Siva linga on seeing it by his father unable to bear it

முன்பு பசுக்களது மடியில் நிறைந்திருந்த பாலைக் கறந்து குளிப்பாட்ட அதனைப் பெறாது அங்ஙனம் ஆட்டப்பட்ட அழகிய வெண் மணலால் ஆகிய பெருமான் மேல்


தாதை தாளற எறிந்ததண் டிக்குன் சடைமி சைமலர் அருள்செயக் கண்டு

thathai thalara eritha than dikkun sadai misai malar arulsei kandu

And try to destroy the sand lingam with his feet and on seeing it sandigaswarer slashed his father’s two feet. On see his devotion towards lard Siva who gave him the adorned konrai flower garland and then gave him separate place to him in his left side hand outer place and on hearing it

   தந்தையது பாதங்கள் வெட்டப்பட்டு விழுமாறு வெட்டிய சண்டேசுர நாயனாருக்கு உனது முடியின் மேல் சூடி உள்ள கொன்றை மாலையை எடுத்துச் சூட்டியருளியதையும் அறிந்து வந்து


பூத ஆளிநின் பொன்னடி அடைந்தேன் பூம்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.

pootha aali nin ponnadi adainthean poom polirrirup punkoor ullaanea

I am your disciple has approached your golden feet so you must accept me and your demon forces leader and then descended in the lovely thiru poon koor temple place

அடியேன் உன் பொன்போலும் திருவடியை அடைந்தேன் என்னை ஏற்றுக் கொள் பூதகனங்களுக்குத் தலைவனே அழகிய சோலைகளை உடைய திருப்பூன்கூர் எழுந்தருளி இருப்பவனே

நற்ற மிழ்வல்ல ஞானசம் பந்தன் நாவினுக் கரையன் நாளைப்போ வானுங்

natramail valla gnasam panthan naavinuk karaiyan naalaipo vaanung

The good Tamil poems are sung that thiru gana sambather and thiru naallai poovar nayanaar

நல்ல தமிழைப் பாடவல்ல ஞானசம்பந்தனும் நாவுக்கு அரையனும் நாளைப் போவானும்


கற்ற சூதன்நற் சாக்கியன் சிலந்தி கண்ணப் பன்கணம் புல்லனென் றிவர்கள்

katra soothan sakkiyan silanthi kanna pan kanam pullalen enrivarkal

Well excelled in gambling that moorka nayanaar and good skaiya naayanaar and spider form of appeared senkanna nayanar (kochanga cholla king) and kannapanayanar and ganam pullar an all are

சூதாடுதலை நன்கு கற்ற மூர்க்கனும் நல்ல சாக்கியனும் சிலந்தியும் கண்ணப்பனும் கணம் புல்லனும் என்ற இவர்கள்


குற்றஞ் செய்யினுங் குணமெனக் கருதுங் கொள்கை கண்டுநின் குரைகழல் அடைந்தேன்

kutranj sei yinug gunamenak karuthung kolkai kandu nin kurai kalal adainthean

Even the sinful activities are considered as good one and in that minded lard Siva you are, so I have surrender under your feet

குற்றமான செயல்களைச் செய்யவும் அவைகளைக் குணமான செயலாகவே கருதிய உனது திரு உள்ளத்தின் தன்மையை அறிந்து வந்து அடைந்தேன்


பொற்றி ரள்மணிக் கமலங்கள் மலரும் பொய்கை சூழ்திருப் புன்கூர் உளானே.

Potriral manik kamalangkal malarum poikai sool thirup punkoor ullanea

Lard Siva your sound raising anklet adorned feet under it I have approached so you must accept me as your disciple and then bless me the golden form of lotus flowers are bloomed that natural ponds are surrounded place is thiru poon koor where you have descended

உனது ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடியை அடைந்தேன் என்னை ஏற்று கொண்டு அருள் பொன்போலும் திரளாகிய அழகிய தாமரை மலர்கள் மலர்கின்ற பொய்கைகள் சூழ்ந்த திருப்பூன்கூர் எழுந்தருளி உள்ள இறைவனே

கோல மால்வரை மத்தென நாட்டிக் கோள ரவுசுற் றிக்கடைந் தெழுந்த

kolamaal varai math thena naatik kola rayu sutrik kadanth theluntha

Once devas are put the big hill as grinding pole and then the wild snake is used as rope to grind the milk sea and at first from it not emanated the nectar

தேவர்கள் அழகிய பெரிய மலையை மத்தாக நாட்டி கொடிய பாம்பைக் கயிறாகச் சுற்றிப் பால் கடலைக் கடைந்து அதில் அமுதம் தோன்றாது


ஆல நஞ்சுகண் டவர்மிக இரிய அமரர் கட்கருள் புரிவது கருதி

aala nanju kandavar miga iriya amarar kat karul purivathu karuthi

But from the sea emanated the wild poison to kill all so that all are ran away and then surrender under lard Siva’s feet for protection and so as to help them

பெருவிடம் தோன்றியதைக் கண்டு அவர்கள் பெரிதும் ஒடிவந்து அடைய அவர்களுக்கு உதவுதல் கருதி


நீல மார்கடல் விடந்தனை உண்டு கண்டத் தேவைத்த பித்தநீ செய்த

Neela maarkadal vidanthanai undu kadanth thevaitha piththa nee seitha

The darkness filled that sea poison and consumed it and then allowed to stay in the throat place and that grace filled form you are appearing in this world

கருமை நிறைந்த அக்கடல் விடத்தை உண்டு அஃது என்றும் நின்று விளங்குமாறு கண்டத்தை வைத்த பேரருள் உடையவனே


சீலங் கண்டுநின் றிருவடி அடைந்தேன் செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.

Selang kandu nin thiruvadi adainthean selumpoli trurp punkoor ulanea

Lard Siva you have did that good act so that I have approached your feet so you must accept me as your disciple. Lard Siva in that thiru poonkoor place you have descended where the rich plantation covered place it is

நீ செய்த இந்த நல்ல செய்கையை அறிந்து வந்து அடியேன் உன் திருவடியை அடைந்தேன் என்னை ஏற்றுக் கொள் செழிப்பான சோலைகளை உடைய திருப்பூன்கூர் எழுந்தருளி உள்ள இறைவனே

இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் 

Iyaakar kinnarar yama noodu varunar

The eayakki mars and kinners and ema and rain god and fire god

இயக்கரும் கின்னரும் இயமனும் வருணரும் அக்கினியும்

இயங்கு தீவளி ஞாயிறு திங்கள்

iyangu thee vali gaayiru thingal

And then ever moving form of wind and sun and moon

இயங்குகின்ற வாயுவும் சூரியனும் சந்திரனும்

மயக்கம் இல்புலி வானரம் நாகம்

mayakkam ilpuli vannaram naagam

And the ignorance give up the tiger monkey snake and all others and then

மற்றும் அறியாமை நீங்கிய புலி குரங்கு பாம்பு முதலினவும்

 வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்

vasukkal vaanavar thaanvar ellaam

sabtha vasukkal and other deevass and assurass

வசுக்கள் ஏனைய தேவர்களும் அசுரர்களும்


அயர்ப்பொன் றின்றிநின் றிருவடி அதனை

 ayarpon nind rinin thiruvadi athanai

All are not forgotten your sacred feet

உன் திருவடியை மறத்தல் சிறிதும் இன்றி

அர்ச்சித் தார்பெறும் ஆரருள் கண்டு

archith thaar perum aarurul kandu

All are prayed under your feet and then got your rare grace and then on hearing it and I am also approached your feet

வழிப்பட்டுப் பெற்ற அரிய திரு அருளைஅறிந்து அடியேனும்


திகைப்பொன் றின்றிநின் றிருவடி அடைந்தேன்

Thikaip pon nindri nin thiruvadi adainthean

Without any hesitation and astonishment I have surrender under your feet so please accept me as your disciple and then accept me as your slave and then bless me

தடுமாற்றம் சிறிதும் இன்றி உன் திருவடியை அடைந்தேன் என்னை ஏற்றுக் கொண்டு அருள்

செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.

Selum polil thiru punkoor ullanea

The fertile plantations and natural ponds are filled place is thiru poonkoor temple place where you have descended

வளமையான சோலையை உடைய பொய்கைகள் சூழ்ந்த திருப்பூன்கூரில் எழுந்தருளி உள்ள இறைவனே

போர்த்த நீள்செவி யாளர்அந் தணர்க்குப் 

porththa neel seviyaalar anthark kup

The good matter is conserved in the mind place and big hearing form of ears are possessed those saints named sanagaathi saints

நற்பொருள்களை உள்ளடக்கிய பெரிய செவிகளை உடைய முனிவர்களுக்கு

பொழில்கொள் ஆல்நிழற் கீழறம் புரிந்து

polil kol aal nilar keel aram

Once you have the plantation covered the papal tree under it you preached them the ethical form of living in this world

அன்று சோலைகள் சூழ்ந்து கொண்ட ஆலமரத்தின் கீழிருந்து அறத்தைச் சொல்லியும்


பார்த்த னுக்கன்று பாசுப தங்கொடுத்

Paarththa nuk kandru paasu pathang

To Arjuna once you have given him the pasupatha battle force and then blessed him

அரிச்சுனனுக்கு அன்று பாசுபததைக் கொடுத்துப்

தருளி னாய்பண்டு பகீரதன் வேண்ட

Koduth tharulinaai pandu pakirathan venda

Once the saint named bhgirathan who has requested that the Ganges should flow in this world as per his request

பகிரதன் வேண்டி கொள்ள அவன் பொருட்டு


ஆர்த்து வந்திழி யும்புனற் கங்கை

aarththu van thiliyum punar kangai

In the emotional filled form of flooded Ganges is

ஆரவாரித்து வீழ்ந்த நீர் வடிவாகிய கங்கையாளை

நங்கை யாளைநின் சடைமிசைக் கரந்த

nangai yaalai nin sadai misaik karantha

At first controlled and then concealed on your hair

முன்பு உனது சடையில் அடக்கியும்


தீர்த்த னேநின்றன் றிருவடி அடைந்தேன்

thirthane nintaran thiruvadi adainthean

And you have blessed her and all are heard by me and then go pro to your feet and please accept me as your slave

அருள் செய்தாய் இவற்றை எல்லாம் அறிந்து வந்து அடியே உன் திருவடியை அடைந்தேன் என்னை ஏற்றுக் கொள்

செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.

selum polir punkoor ulanea

You are always be in pure form and this good thiru poon koor place you have descended

தூயவனே விளவிய சோலைகளை உடைய திருப்பூன் கூரில் எழுந்தருளி இருப்பவனே

மூவெ யில்செற்ற ஞான்றுய்ந்த மூவரில் 

moovelyil setra gnan druitha moovaril

Once you have destroyed the three castles and then from it saved three assurass

நீ மூன்று புரங்களை அழித்த காலத்தில் அழியாது பிழைத்த அசுரர் மூவரில்

இருவர் நின்றிருக் கோயிலின் வாய்தல்

iruvar nindrik koyilin vaaithal

And out of them two are employed your door step guard and then after wards

இருவரை உனது திருக் கோயிலின் வாயில் காவலர் ஆகும் படியும் பணித்தாய் பின்பு


காவ லாளரென் றேவிய பின்னை

Kaavala naren reviya pinnai

And the remaining yet another person is employed as drum beater and then afterwards

மற்றொருவரை நீ மத்தளம் அடிக்க ஏவிய பின்னே

 ஒருவ நீகரி காடரங் காக

oruva nee kari kaadarang kaka

And then the burnt down the burial ground you have considered as dancing ground

நீ ஒரு கரிந்த காடே அரங்கமாக


மானை நோக்கியோர் மாநடம் மகிழ

maanai nikki yoor maa nadam makila

And then the lard Siva has danced the unique form of dance is conducted before lardess Yuma Devi so as to got happy and at that time  

உமையவளை நோக்கி ஒப்பற்ற பெரிய நடனத்தை மகிழ்ந்து செய்யும் பொழுது

மணிமு ழாமுழக் கஅருள் செய்த

Mani mulaa mulang karul seitha

The lovely musical instrument mathallam is beaten form blessed all and on hearing it

அழகிய மத்தளத்தை முழங்கும்படி அருள் செய்ததை அறிந்து வந்து


தேவ தேவநின் றிருவடி அடைந்தேன்

deva deva nin thiruvadi adain thean

Lard Siva you are deevass leader and I am your disciple surrender under your feet please accept me as your disciple

தேவ தேவனே அடியேன் உன் திருவடியை அடைந்தேன் என்னை ஏற்றுக் கொள்

செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே.

Selum polir thirup punkoor ullanea

The spread over form of plantations are covered is thirupoon koor where lard Siva you have descended

வளவிய சோலைகளை உடைய திருப்பூன் கூர் எழுந்தருளி இருப்பவனே

அறிவி னால்மிக்க அறுவகைச் சமயம் 

Arivin naal mikka aru vagi samayam

The material knowledge realized form of six types of religion

நூல் அறிவினால் மிக்க அறுவகைப் பட்டசமயங்களில்

அவ்வ வர்க்கங்கே ஆரருள் புரிந்து

Av vaark akng kea aararul purinthu

where there that religious faith following people to whom the rare sacred grace is given to them that prime form of lard Siva

உள்ள அவரவர்க்கும் அச்சமத்தினாளே அரிய திரு அருளைச் செய்யும்


எறியு மாகடல் இலங்கையர் கோனைத்

Eriyu maa kadal ilangkaiyar konnath

And the waves are encircled place is Sri Lanka and where living people whose king is ravana

அலை எறியும் பெரிய கடல் இடத்து உள்ள இலங்கையில் உள்ளார்க்கு அரசன் ஆகிய இராவணனை

துலங்க மால்வரைக் கீழடர்த் திட்டுக்

thulanga maal varaik kil adrth thittu

So as to emanate good knowledge in that way he is stamped under the kaiyilai hills

அவனுக்கு அறிவு தோன்றுமாறு பெரிய மலைக் கீழ் வைத்து நெரித்து


குறிகொள் பாடலின் இன்னிசை கேட்டுக்

kurikol paadalin innisai keetu

Afterward he begged under the feet of lard Siva in that way he sang the samaveetha to appease lard Siva and on hearing it lovely music filled song

பின்பு அவன் பாடிய உய்யும் கருத்தைக் கொண்ட பாடலினது இனிய இசையைக் கேட்டு

கோல வாளொடு நாளது கொடுத்த

Kola vaal odu naalathu koduththa

Lard Siva blessed with the sphere fighter force and then gave him the long life

அழகியவாளோடு மிக்க வாழ்நாளையும் கொடுத்து அருளிய
செறிவு கண்டுநின் றிருவடி அடைந்தேன் 

seivu kandu nin thiruvadi adanthean

And that much grace on your part is known so that I have gone pro to your feet so please accept me as your disciple

உனது மிகுந்த திரு அருளை அறிந்து வந்து அடியேன் உன் திருவடியை அடைந்தேன் என்னை ஏற்றுக் கொள்

செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானே

selum polir thiru punkoor ullanea

The rich place of plantations are covered where lard Siva you have descended

செழுமை மிக்க சோலைகளை உடைய திருப்பூன்கூரில் எழுந்தருளி உள்ள இறைவனே

கம்ப மால்களிற் றின்னுரி யானைக் 

kamba maal kalit innuri yaanaik

The ever swaying form of elephant and its pealed skin is adorned form you are

அசைதலை உடைய பெரிய யானையினது தோலை உடையவனும்

காமற் காய்ந்ததோர் கண்ணுடை யானைச்

kaamar kaain thathor kanudai yaani

Lard Siva you have fired the lust creating god that fore head eye you have possessed

காமனை எரித்த ஒரு கண்ணை உடையவனும்


செம்பொ னேயொக்குந் திருவுரு வானைச்

Sempon ea yokkun thiruyuru vaanaik

the red color body color you have possessed

செம்பொன் போல்வதாகிய அழகிய மேனியை உடையவனும்

செழும்பொ ழிற்றிருப் புன்கூர் உளானை

selum polir pun koor ullanai

In that spread over the flower plantation place is thirupoonkoor where lard Siva you have descended

வளவிய சோலைகளை உடைய திருப்பூன்கூரில் எழுந்தருளி உள்ள பெருமானை

உம்பர் ஆளியை உமையவள் கோனை

umbar aaliyai umaiyaval konai

Deevaass are all the time encircled him and who is lardess yumadevi’s husband

தேவர்கள் சூழ்பவனும் உமையம்மைக்குத் தலைவனும் ஆகிய

ஊரன் வன்றொண்டன் உள்ளத் தாலுகந்

ooran vanrodran ullath thaal unkanth

The hard disciple named nambi aarrorren who has liked you in his mind

வன் தொண்டனாகிய நம்பி ஆரூரன் மனத்தால் விரும்பி அந்த அன்பானே


தன்பி னாற்சொன்ன அருந்தமிழ் ஐந்தோ டைந்தும்

thambirarn sonna arunthamil aintho dainthum

Who has sung the rare Tamil Poems?

சொல்லிய அரிய இத்தமிழ்ப் பாடல்கள்

வல்லவர் அருவினை இலரே

vallavar aruvinai ilaarea

They are ten in number and those disciples who are sung it, they will be got relief from the rare misdeeds it is a certain one

பத்தையும் பாட வல்லவர்கள் நீங்குதற்கு அரிய வினைகளை இல்லாதவர் ஆவார் இது நிச்சயம்

OM THIRU CHITRAMBALAM

May 8, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: