THIRUMUTHU GUNRAM
43. திருமுதுகுன்றம்
THIRUMUTHU GUNRAM
OM THIRUCHITRAMBALSM
Lard Siva friend who has prayed in thirkudalai aatrur temple place and then approached the thirumuthu gunram place and prayed lard Siva there and then sang this decade
Because of influence with lard Siva he has ordered him to bless all his disciples in this way the following decade blessed and then gave to this world
தம்பிரான் தோழர் திருக்கூடலையாற்றூர்ப் பெருமானை தொழுது திருமுதுகுன்றம் அடைந்து வணங்கிப் பாடி அருளியது இத்திருப்பதிகம்
இத்திருப்பதிகம் இறைவனிடத்துத் தமக்குள்ள உரிமையால் அடியவர்களுக்கு நீர் இப்பொழுது அருள் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி அருள் செய்தது
நஞ்சி யிடையின்று நாளை யென்றும்மை நச்சுவார்
nanjsi yidai yinru naalai yenr ummai nachu vaar
Those disciples who are melted form of standing before you that you will be blessed them today or tomorrow in that way they are thinking before you
உம்மை நெஞ்சுருகி விரும்புகின்ற அடியவர் நீர் அருள் செய்யும் காலம் இன்று வாய்க்கும் நாளை வாய்க்கும் என்று எண்ணிக் கொண்டே இருந்து
துஞ்சி யிட்டாற்பின்னைச் செய்வ தென்னடி கேள்சொலீர்
thunjsi yittaar pinnai seiva then nadi kel soleer
If they die in this mentality and then afterwards what will you do to them
இறந்து விட்டால் அதன் பின்பு நீர் அவர்களுக்குச் செய்வது என்ன இருக்கின்றது
பஞ்சி யிடப்புட்டில் கீறு மோபணி யீரருள்
panjsi yidap puttil keeru mo panai yeer arul
If you filled the cotton in to the surai kudukkai will it be broken never, so you may fast form bless them
பஞ்சினை அடைப்பதனால் சுரை குடுக்கை உடைந்து விடுமோ விரைந்து அருள் புரிவீர்
முஞ்சி யிடைச்சங்க மார்க்குஞ் சீர்முது குன்றரே.
munjsi yidaich sanga maarkkunj seer muthu kunrarea
In that form you have descended in the thiru muthgunram temple place
திருமுதுகுன்றத்தில் எழுந்தருளி இருப்பவரே எங்கள் தலைவரே
ஏரிக் கனகக் கமல மலரன்ன சேவடி
eaari kana gak kamala malar anna sevadi
Your lovely red color lotus flower like feet
உமது அழகு பொருந்திய செந்தாமரை மலர் போலும் செவ்விய இத்திருவடிகள்
ஊரித் தனையுந் திரிந்தக் காலவை நோங்கொலோ
uori thanai yunth thirintha kaalavai nong kolo
You are daily wandering with bear footed form will it not got pain
இத்தனை ஊரிலும் திரிந்தால் அவை வருந்துமோ வருந்தாதோ
வாரிக் கட்சென்று வளைக்கப் பட்டு வருந்திப்போய்
vaari kat senru valaik kap pattu varunthip poi
You have gone into the flooded water and which is encircled you so that you not get out of it and then got pain and sorrow
வெள்ளத்தின் இடத்தில் சென்று அதனால் வளைத்துக் கொள்ளப்பட்டு மீள மாட்டாது வருந்திப் பின்
மூரிக் களிறு முழக்க றாமுது குன்றரே.
moorik kaliru muzhakka raa muthu kunrarea
In that way big elephant rare form get out from the flooded water and then raised huge happy sound in that thirumuthgunram place lard Siva you have descended
பெரிய களிற்றி யானை பின் அரிதில் மீண்டு பிளிறுதல் நீங்காத திருமுதுதுகுன்றத்தில் எழுந்தருளி இருப்பவரே
தொண்டர்கள் பாட விண்ணோர்க ளேத்த உழிதர்வீர்
Thondar gal paada vennoor ga leththa uzhli tharveer
The disciples are singing and then devas are conducting prayer in that way you are wandering leader form
அடியவர்கள் பாடவும் தேவர்கள் துதிக்கவும் தலைவராய்த் திரிவீர்
பண்டகந் தோறும் பலிக்குச் செல்வது பான்மையே
pandagan thoorum palikku selvathu paan maiyea
So you are good old houses are going to collect begging food is it respectable one please tell me
ஆதலின் பழைமையான இல்லங்கள் தோறும் பிச்சைக்குச் செல்வது தகுதியோ
கண்டகர் வாளிகள் வில்லி கள்புறங் காக்குஞ்சீர்
kandagar vaaligal villi galpurang kaak kunjseer
The hand sphere carried persons big battle force carried persons bow carrier all they stood away and give protection to you in that glory filled form of
கைவாள் ஏந்தியவர் பெருவாள் ஏந்தியவர் வில் ஏந்தியவர் ஆகிய பலரும் புறத்து நின்று காக்கின்ற புகழை உடைய
மொண்டகை வேள்வி முழக்க றாமுது குன்றரே.
mondagai vealvi muzhak ka ra muthu kunrarea
with the paddy measuring hands yoga fire developing chanting are not left out in that thiru muthugunram place descended
நெல் முதலியவற்றை முகந்து சொரிகின்ற கைகளால் வளர்க்கப்படுகின்ற வேள்விகளில் முழக்கம் நீங்காத திருமுதுகுன்றத்தில் எழுந்தருளி இருப்பவரே
இளைப்பறி யீரிம்மை யேத்து வார்க்கம்மை செய்வதென்
elaippari yeerimmai yeththu vaarkkammai seivathen
In this birth those who are praising you and their tiredness is not to be removed by you and then in the next birth what will you do to them
இப்பிறப்பில் உம்மைப் போற்றுகின்றவர்களது தளர்ச்சியை நினைக்க மாட்டீர் வரும் பிறப்பில் நீர் அவர்கட்குச் செய்வது என்ன இருக்கின்றது
விளைப்பறி யாதவெங் கால னையுயிர் வீட்டினீர்
Vilaip pari yaatha veng kaala nai yuyir veetti neer
That death god Ema who did know the effect of his act in that way you have kicked him and killed him
தன் செயல் விளைப்பதறியாது வந்த கொடிய எமனை உயிர்போக்கியவரே
அளைப்பிரி யாவர வல்கு லாளொடு கங்கைசேர்
Alaip piri yaa vara valku laal oodu kangai sear
From the sand holes not to go away that snake spread over head form of big waist are possessed that lardess Yumadevi and Ganges
புற்றினின்றும் நீங்காத பாம்பின் படம் போலும் அல்குலை உடைய உமையோடு கங்கையும் பொருந்திய
முளைப்பி றைச்சென் னிச்சடை முடிமுது குன்றரே
mulaippi raich sen nich chadai mudi muthu kunrarea
The tender moon adorned on the hair of lard Siva and you have descended in the thiru muthugunram temple place
இளைய பிறையை உடைய தலைக்கண் உள்ள சடை முடியை உடைய திருமுதுகுன்றத்தில் எழுந்தருளி இருப்பவரே
ஆடி அசைந்தடி யாரும் நீரும் அகந்தொறும்
aadi asain thadi yaarum neerum agan thorum
Your dispels and you are dancing and singing form collected things are
அடியாரும் நீருமாகச் சென்று வீடுகள் தோறும் ஆடியும் பாடியும் வருந்திச் சேர்த்த
பாடிப் படைத்த பொருளெ லாமுமை யாளுக்கோ
paadi padaith tha porule laam umai yaalukkoo
Only belong to your wife and just like me it is not belonging
பொருள்கள் எல்லாம் உம் தேவிக்கு மட்டும் தான் உரியவையோ எம் போல்வர்க்கு சிறிதும் உரியது இல்லையோ
மாட மதிலணி கோபு ரம்மணி மண்டபம்
maada mathil ani kopu ram mani mandapam
In the mansion’s and protection walls and lovely temple towers and mandabaas
மாடங்கள் மேலும் மதில்கள் மேலும் அழகிய கோபுரங்கள் மேலும் மணிமண்டபங்கள் மேலும்
மூடி முகில்தவழ் சோலை சூழ்முது குன்றரே.
moodi mugil thavazhi solai soozhi muthu kunrarea
That clouds are covered form of thiru muthugunram and that place is encircled by the flower plantations and where you have descended
மேகங்கள் மூடிக்கொண்டு தவழ்கின்ற சோலை சூழ்ந்த திருமுதுகுன்றத்தில் எழுந்தருளி இருப்பவரே
இழைவளர் நுண்ணிடை மங்கை யோடிடு காட்டிடைக்
Ezhlai valar nun nidai mangai yo didu kaat tidai
you have with lean waists are possessed lardess parvathi and with her in the burial ground
நீர் நூல் தங்கி உள்ளது போலும் நுட்பமான இடையினை உடைய மங்கையோடு இடுகாட்டுக்கண்
குழைவளர் காதுகள் மோத நின்று குனிப்பதே
Kuzhlai valar kaathu gal mootha ninru kunip pathea
With your kulai adorned ear is dashed form of dancing there, is it appropriate one
குழை பொருந்திய காதுகளை பக்கங்களில் மோதும்படி முற்பட்கு நின்று நடனமாடுவதோ
மழைவள ருந்நெடுங் கோட்டி டைமத யானைகள்
Mazhai vala run nedung kotti dai matha aanaigal
In the clouds are filled high mountain ranges where elephants
மேகங்கள் மிகுந்த நீண்ட சிகரங்களிடையே மதத்தை உடைய யானைகளும்
முழைவளர் ஆளி முழக்க றாமுது குன்றரே.
Muzhlai valar aali muzhakka raa muthu kunrarea
And in the cave place living tigers and lions all the roaring sounds are not stopped it that thiru muthu gunram place you are descended
குகைகளில் வளர்கின்ற யாளிகளும் முழங்குதல் நீங்காத திருமுதுகுன்றத்தில் எழுந்தருளி இருப்பவரே
சென்றி லிடைச்செடி நாய்கு ரைக்கச்சே டிச்சிகள்
senri lidai sedi naaiku raikka che dichchigal
You have been moving in the dogs are barking streets where the ladies are
நீர் பல இல்லங்களுக்கும் சென்று அங்குள்ள இழிந்த நாய்கள் குரைக்க தொழுத்திகள்
மன்றி லிடைப்பலி தேரப் போவது வாழ்க்கையே
manri lidaip pali thera povathu vaazhik kaiyea
Come down in the streets and put the food on your begging bowel, is it life to lead in this world
தெருவில் வந்து இடுகின்ற அந்தப் பிச்சையை வாங்க செல்வது மேற்கொள்ளத்தக்க வாழ்க்கையோ
குன்றி லிடைக்களி றாளி கொள்ளக் குறத்திகள்
kunri lidaik kali raali kollag kuraththi gal
In the hill place the male elephant is eaten by the lions so that
குன்றில் களிற்றி யானையைச் சிங்கம் உண்டுவிட குறத்திகள்
முன்றி லிடைப்பிடி கன்றி டும்முது குன்றரே.
munri lidaip pidi kanri tum muthu kunrarea
The ladies who are so as to save the female elephant and its calf they tied it before their house in that muthugunram place lard Siva you have descended
அதன் பிடி யானையையும் கன்றையும் தங்கள் குடிலின் முன் கட்டி வைத்துக் காக்கின்ற திருமுதுகுன்றத்தில் எழுந்தருளி இருப்பவரே
அந்தி திரிந்தடி யாரும் நீரும் அகந்தொறுஞ்
anthi thirin thadi yaarum neerum agan thoorunj
You are and your disciples are day and
நீரும் அடியாருமாக இல்லந்தோறும் அந்தியிலும்
சந்தி கள்தோறும் பலிக்குச் செல்வது தக்கதே
santhi gal thorum palikku selvathu thakka thea
Night time wandering for begging food is it appropriate one
சந்தியிலும் பிச்சைக்குச் சென்று திரிவது தக்கதோ
மந்தி கடுவனுக் குண்பழம் நாடி மலைப்புறம்
manthi kaduvanuk kun pazham naadi malaip puram
The male and female monkeys are collected their fruits and then place it before you and prayed under your feet
பெண் குரங்கிற்கும் ஆண் குரங்கிற்கும் உண்ணுதற்கு அரிய பழங்களை அவைகள் தேடிக் கொண்டு மணல் புறங்களில் முற்பட்டுச் சென்ற பொழுது அவைகள் கண்டு
முந்தி யடிதொழ நின்ற சீர்முது குன்றரே.
munthi yadi thozha ninra seer muthu kunrarea
In that thiru muthu gunram place in that way you have put your grace on them that glory filled place is thiru muthugumram and where you have descended
கொண்டு வணங்குமாறு நின்று அருளுகின்ற புகழை உடைய திருமுதுகுன்றத்தில் எழுந்தருளி இருப்பவரே
செட்டிநின் காதலி ஊர்கள் தோறும் அறஞ்செய
Setti nin kaathali uurgal thorum aranj seyi
With proper form living modesty form of life and then doing good deeds but you are every streets are wandering for begging food
அளவு அறிந்து வாழ்பவராகிய உம் மனைவி ஊர்கள் தோறும் அறம் வளர்க்க
அட்டு மின்சில் பலிக்கென் றகங்கடை நிற்பதே
attu min sil palik ken ragan gadai nir pathea
Is that act is good one
நீர் இல்லங்களின் வாயில் தோறும் சென்று இடுமின் என்று இரந்து சிலவாகிய பிச்சைக்கு நிற்றல் பொருந்துமோ
பட்டிவெள் ளேறுகந் தேறு வீர்பரி சென்கொலோ
pattivel ler uganth theru veer pari sen kolo
Not to be controlled that bull you have ascended what type mannerism it is
கட்டுள் நில்லாத வெள்ளிய எருது ஒன்றை விரும்பி ஏறுவீராகிய உமது தன்மை தான் என்ற
முட்டி யடிதொழ நின்ற சீர்முது குன்றரே.
mutti yadi thozha ninra seer muthu kunrarea
All are come over thiru muthugunram temple place and prayed under your feet
யாவரும் எதிர் வந்து அடிவணங்க நிற்கின்ற புகழை உடைய திருமுதுகுன்றத்து இறைவரே
எத்திசை யுந்திரிந் தேற்றக் காற்பிற ரென்சொலார்
Eath thisai yun thirin the tra kaar pira ren solaar
Without left anything and then moving all the places to collect begging food what will other will say about your act
ஒன்றையும் நீங்காது எல்லா இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்றால் பிறர் என்ன சொல்ல மாட்டார்கள்
பத்தியி னாலிடு வாரி டைப்பலி கொண்மினோ
paththiyi naal idu vaari daip pali kon mino
So those who are love form you may go for in that door steps alone and collect begging food
ஆகையால் அன்போடு இருக்கின்றவர் இல்லத்தில் மட்டும் சென்று பிச்சை வாங்குமின்
எத்திசை யுந்திரை யேற மோதிக் கரைகள்மேல்
Eath thi sai yun thirai yera mothi karagal meal
In all directions the waves are emanated and flooded that river banks and lashed form
எல்லா பக்கங்களிலும் அலை புரண்டு செல்லும் படி இரு கரைகளின் மேலும் மோதுகின்ற
முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரே.
Muththi muth thaaru valanj se yum muthu kunrarea
To give that mukthi that manimutharu encircle form of flowing in that muthugunram place descended lard Siva
முக்தியைத் தருகின்ற முத்தாறு வலம் சூழ்ந்து செல்கின்ற திருமுதுகுன்றத்து இறைவரே
முத்திமுத் தாறு வலஞ்செ யும்முது குன்றரைப்
Muththi muth thaaru valanjse yum muthu kunrarai
In that way Mani mutharu encircled form of running river in that place you have descended
முக்தியைத் தருகின்ற முத்தாறு வலமாகச் சூழ்ந்து ஒடுகின்ற திருமுதுகுன்றத்து இறைவரே
பித்தனொப் பானடித் தொண்ட னூரன் பிதற்றிவை
Piththan nopap paanadi thonda nooran pithat rivai
To lard Sivas sacred feet as disciple form suntherer who has sung the above poems in lunatic form
அவர் திருவடிக்குத் தொண்டனாய் உள்ள பித்துக் கொண்டவன் போன்ற நம்பி ஆரூரன் பிதற்றிய இப்பாடல்களை
தத்துவ ஞானிக ளாயி னார்தடு மாற்றிலார்
Thath thuva gnaniga laayi naar thadu maat rilaar
Those who are philosophical saints and not deviated mind possessed disciples
தத்துவ ஞானிகளாயினும் பிறழாத உள்ளத்தை உடைய அன்பர்களாயினும்
எத்தவத் தோர்களு மேத்து வார்க்கிடர் இல்லையே.
Eath thava thoor galu m eththu vaark kidar ellaiyea
And in that penance form standing persons to them there is sorrow on their part
இத்தகைய தலத்தில் நிற்பவராயினும் பாடுகின்றவர்களுக்கு துன்பம் இல்லையாம்
OM THIRU CHIT RAM BALAM