THIRU KODIKULAGER
32 திருக்கோடிக்குழகர்
THIRU KODIKULAGER
SUNDERER who has mover with searaman peruman and prayed so many temple places and then went to thirumaraik kaadu and then stayed there some more days and then moved to thiru agastiyaan palli place and then ultimately went to kodi kulagar alias kodikarai
Where no one is dwelling in temple place and on seeing it he got sorrow in mind and then sang the following decade. The name thirumarai kadu is called in Sanskrit as veetharanyam
சேரமான் பெருமான் நாயனாரோடு பல தலங்களைத் தரிசனம் செய்து கொண்டு வந்த சுந்தர மூர்த்தி சுவாமிகள் மறைகாட்டிற்கு சென்று சில நாள் தங்கி அப்பால் அகத்தியான் பள்ளியைத் தரிசித்துப் பிறகு கோடிக்குழகர் என்னும் கோடிக்கரைக்கு வந்தார்.
அங்குக் கோயிலுக்கு பக்கத்தில் யாரும் குடியிராமையைக் கண்டு உள்ளம் வாடி இறைவனை தரிசித்து இப்பதிகம் பாடினார். திருமறைக்காட்டிற்கு வடமொழிப் பெயர் வேதாரண்யம் என்பது.
கடிதாய்க்கடற் காற்றுவந் தெற்றக் கரைமேல்
KADI THTHAIK KADAR KAATRU VAN THETRAK KARAI MEAL
The sea wind is fastly blowing in this sea shore place
கடல் காற்று கடிதாய் வந்து வீச இக்கடற்கரைமேல்
குடிதான் அய லேஇருந் தாற்குற்ற மாமோ
KUDI THAAN AYALEA IRUN THAAR KUTRAM AAMO
You are staying alone in this place
உமக்குயிர் துணையாய் இருக்க இருக்கின்றீர் நீர் இங்குத் தனித்து இருத்தலையே
கொடியேன்கண்கள் கண்டன கோடிக் குழகீர்
KODIYEN KANKAL KANDANA KODIK KUKEER
The wild eyes are seen this loneliness and people residential place is yet another place is it will be any sin
கொடி போன்று கண்கள் கண்டன குடித்தான் வேறு ஒரு இடத்தில் இருந்தால் யாதேனும் குற்றம் உண்டாகுமோ சொல்லிய
அடிகேள்உமக் கார்துணை யாஇருந் தீரே.
ADIKEL UMAK KAAR TGUNAI YAAKA IRUN THEEREA
My dear lard Siva who is helper to you
அடிகளே உமக்கு துணையாக இருந்தீரே
முன்றான்கடல் நஞ்சமுண் டவ்வத னால
MUNDRAAN KADAL NANJUM UNDA ATHA NAA LOO
Once you have consumed poison which is emanated from the sea so that
முன்பு கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட அதனால்
பின்றான்பர வைக்குப காரஞ்செய் தாயோ
PINRAAN PARA VAIKKU PAKAA RANAG SEI THAA YO
If again appear poison from the sea and you may again consume it and then do favor to deevas
மீண்டும் அவ்வாறு தோன்றின் அதனை உண்டு உபக்காரம் செய்யும் பொருட்டோ
குன்றாப்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
KUND RAAP POLIL SOOL THARU KODI KULAKAA
Without any deficiency that flower plantations are covered place is kodikarai where you have appeared in handsome form and you are my god
குறையாத சோலைகள் சூழ்ந்த கோடிக்கரையில் உள்ள அழகனே எம்பெருமானே
என்றான்றனி யேஇருந் தாய்எம்பி ரானே.
ENDRAAN THANIYEA IRUNTHAAI EM PIRAANEA
You have stayed here so that the sea is alone in this place to guide it and please tell me the reason for it
அல்லாது கடல் தனியே இருத்தல் கருதி அதற்குத் துணை இருத்தல் பொருட்டோ எக்காரணத்தால் இங்கு நீ தனியே இருக்கின்றாய் சொல் எம்பெருமானே
மத்தம்மலி சூழ்மறைக் காடதன் தென்பால்
MATH THAM MALI SOOL MARAI KAADU ATHAN THEN PAAL
The enjoyment filled your devotees are stayed in the southern side where the disciples are chanting prayer songs
களிப்புடையவர் நிறையச் சூழ்ந்த திருமறைக்காட்டிற்குத் தென்பால்
பத்தர்பலர் பாட இருந்த பரமா
PATHTHAR PALAR PAADA IRUNTHA PARAMAA
You have descended here so that your disciples are singing prayer songs before you
பத்தர் பலர் பாடித் துதிக்க எழுந்தருளி இருக்கும் பரமனே
கொத்தார்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
KOTH THAAR POLIL SOOL THARUK KODIK KUL GAA
The flower bunches are filled plantations covered place of thiru kodika nearby you have seated in lovely form
கொத்துக்கள் பொருந்திய சோலைகள் சூழ்ந்த கோடிக் கரையின் கண் உள்ள அழகனே
எத்தால்தனி யேஇருந் தாய்எம் பிரானே.
ETHTHAAL THANIYE IRUNTHAAI EM PIRANEA
My dear lard Siva what is the reason for staying alone please tell me
எம்பெருமானே எக்காரணத்தால் நீ தனியே இருக்கின்றாய் சொல்
காடேல்மிக வாலிது காரிகை யஞ்சக்
KAADEL MIGA VAALITHU KAARIKAI ANJAK
In this pace forest is bigger one so that lardess yumadevi all the time seated in frightened form
இங்குள்ள காடோ மிகப் பெரியது எப்பொழுதும் உன் தேவி அச்சம் கொள்ளுமாறு
கூடிப்பொந்தில் ஆந்தைகள் கூகை குழறல்
KOODIP PON THIL AANTHAI KAL KOOKAI KULARAL
In the tree holes awls and kugaies are all in clubbed form raised frightening sounds without any interruption
மரப் பொந்தில் உள்ள ஆந்தைகளும் கூகைகளும் பல கூடிக் கூக்குரலிடுதல் இடையறாது
வேடித்தொண்டர் சாலவுந் தீயர் சழக்கர்
VEDITH THONDAR SAALA YUM THEEYAR SALALKAR
Those hunters are residing here is wild persons and vengeance filled persons
வேட்டைத் தொழில் செய்ய இங்கு வாழ்பவர் மிகவும் கொடியவர் வஞ்சனை உடையவர்
கோடிக்குழ காஇடங் கோயில்கொண் டாயே.
KODIK KULAAGA IDANGKOYIL KONDAAYEA
In thi kodi karai place you have selected it as residencies place please tell me the reason for it
கோடிக்கரையில் உள்ள அழகனே இந்த இடத்தை ஏன் உறைவிடமாகக் கொண்டாயே இது ஏன்
மையார்தடங் கண்ணிபங் காகங்கை யாளும்
MAI YAAR THADANG KANNI PANGAA KANGAI YAALUM
The dark color eye paste is adorned by lardess parvathi and you have given here left part of your body and the River Ganges
மை பொருந்திய கண்களை உடைய இறைவியின் பாகத்தை உடையவனே கங்கை என்பவளும்
மெய்யாகத் திருந்தனள் வேறிட மில்லை
MEI AAKATH THIRUTH THA NAL VER IDAM ILLAI
She has taken you’re a place in your nonperishable body so she does not have any other place
உனது அழிவில்லாத திருமேனியில் இருக்கின்றாளேயன்றி அவளுக்கு வேறு இடம் இல்லை
கையார்வளைக் காடுகா ளோடு முடனாய்க்
KAIYAAR VALAIK KAADU KAA LODUM UDA NAAIK
In this way of forest place the bangles are filled hands are possessed
அங்ஙனமாக கையில் நிறைந்த வளைகளை உடைய காடுகளோடும் கூடி
கொய்யார்பொழிற் கோடியே கோயில்கொண் டாயே.
KOI YAAR POLIR KODIYEA KOYIL KON DAAYEA
So as to pluck the flowers in that form of flower plantation filled place you have taken it as your residential place and then tell me how it is possible
பூக்களைக் கொய்தல் பொருந்திய சோலைகளை உடைய கோடிக்கரையையே உறைவிடமாகக் கொண்டாய் இஃது எவ்வாறு
அரவேரல்கு லாளையொர் பாக மமர்ந்து
ARAVER ALKU LAALAI ORU PAAKAM AMARN THU
The dancing snake like broad waists are possessed willingly
பாம்பின் படம் போலும் அல்குவை உடைய உமையை ஒரு பாகத்தில் விரும்பி வைத்து
மரவங்கமழ் மாமறைக் காடதன் தென்பால்
MARAVANG KAMAL MAA MARAIK KAADU ATHAN THEN PAAL
The kum kum trees are spread over fragrance and in that greatness filled the southern side of thirumarai kaadu temple place
குங்கும மரத்தின் பூக்கள் மணம் வீசுகின்ற பெருமை பொருந்திய திருமறைக்காட்டிற்கு தென்பால்
குரவம்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
KURAVAM POLIL SOOL THARU KODIK KULA GA
The kuraa trees are filled place of kadi karai pace seated in lovely form
குரா மரச் சோலை சூழ்ந்த கோடிக்கரை கண் உள்ள அழகனே
இரவேதுணை யாயிருந் தாய்எம்பி ரானே.
IRAVEA THUNAI YAAI IRUN THAAI EM PIRANEA
You have got friendship with night my dear lard Siva
இங்கு இராக்காலமே துணையாக இருக்கின்றாய் எம்பெருமானெ அது நான்
பறையுங்குழ லும்மொலி பாடல் இயம்ப
PARAYUM KULALUM OLI PAADAL IYAMBA
The sound raising drums and pipes and accordingly songs are sung
ஒலிக்கும் பறையும் குழலும் ஒலிக்கின்ற பாடலும் முழங்க
அறையுங்கழ லார்க்கநின் றாடும் அமுதே
ARAIYUM KALLAR ARKKA NIND RAADUM AMUTHEA
And in the leg place adorned anklets are raising sounds in that way in Chidambaram temple place you are always be in dancing form where you are nectar form
ஒலிக்கின்ற கால் ஆரவாரிக்கும் படி அம்பலத்தில் தோன்றி நின்று ஆடுகின்ற அமுதம் போல்பவனே
குறையாப்பொழில் சூழ்தரு கோடிக் குழகா
KURAIYAAP POLIL SOOL THARU KODI KULAKAR
Abundant form of plantations are covered place is thiru kodika where you have descended in handsome form
குறைதல் இல்லாத சோலைகள் சூழ்ந்த கோடிக்கரைக் கண் உள்ள அழகனே
இறைவாதனி யேஇருந் தாய்எம்பி ரானே.
IRAIVAA THANIYE IRUN THAAI EM PIRANEA
My dear lard Siva you are staying here in loneliness form
இறைவனே எம்பெருமானே நீ ஏன் இங்குத் தனியாய் இருக்கின்றாய்
ஒற்றியூரென்ற ஊனத்தி னாலது தானோ
OTRI YOOR ENDRA OONATH THINAAL ATHU THAANO
You have been dwelling in the pledged place because of that deficiency
ஒற்றி என்ற குறையினால் ஒற்றியூரையும்
அற்றப்பட ஆரூர தென்றகன் றாயோ
ATRAP PADA AARUR ATHU ENDRU AKAND RAAYOO
The aroor place you have finally devoid of it
ஆரூர் உடையது என்ற காரணத்தால் ஆரூரையும் இறுதியாக நீக்கி விட்டாயோ
முற்றாமதி சூடிய கோடிக் குழகா
MUTRAA MATHI SOODIYA KODIK KULAAGA
The not fully ripped form of that moon you have adorned on your head and then dwelling in kodi karai place in lovely form
முற்றாத சந்திரனைச் சூடியுள்ள கோடிக்கரைக் கண் உள்ள அழகனே
எற்றால்தனி யேஇருந் தாய்எம்பி ரானே.
ETRAAL THANI YEA IRUN THAAI EM PIRANEA
What is the reason to stay here alone please tell me
எதனால் இங்குத் தனியே வந்து இருக்கின்றாய்
நெடியானொடு நான்முக னும்மறி வொண்ணாப்
NEDI YAA NODU NAAN MUGANUM ARI ONNAAP
Thirumal and bharma not known your feet and head in that mannerism filled form
திருமாலும் பிரமனும் அறிய இயலாத தன்மையை உடையவனே
படியான்பலி கொள்ளு மிடங்குடி யில்லை
PADI YAAN PALI KOLLUM IDAN GUDI ILLAI
You are my leader and others prayers are accepted form there is no good people are residing here
தலைவனே நீ பிறரது வழிபாட்டினை ஏற்க நினைக்குமிடத்து அதனை செய்தற்கு அங்கு நல்ல குடி ஒன்றேனும் இல்லை
கொடியார்பலர் வேடர்கள் வாழுங் கரைமேல்
KODI YAAR PALAR VEDAR KAL VAALUM KARAI MEL
More over wild hunters are living here that mannerism filled in this seashore place
அதற்கு மாறாகக் கொடிய வேடர்கள் பலர் வாழ்கின்றனர் இத்தன்மைய தானாகி கடற்கரை மேல்
அடிகேள்அன்ப தாய்இடங் கோயில்கொண் டாயே.
ADIKEL ANBA THAAI YIDAM KOYIL KON DAAYEA
You have willingly taken this place as residential one
விருப்பம் உடையாய் இந்த இடத்தை கோயில் கொண்டாயே
பாரூர்மலி சூழ்மறைக் காடதன் தென்பால்
PAA ROOR MALI SOOL MARAIK KAADA THAN THEN PAAL
In all the living places are got happiness filled form of thiru maraikadu temple place southern side
உலகில் உள்ள ஊர்களில் மகிழ்ச்சி பொருந்துதற்குக் காரணமான திருமறைக்காட்டின் தென்பால்
ஏரார்பொழில் சூழ்தரு கோடிக் குழகை
EARAAR POLIL SOOL THARU KODI KULA GAI
The lovely plantations are filled place of kodi karai temple place in handsome form
அழகு நிறைந்த சோலைகள் சூழ்ந்த கோடிக்கரைக் கண் உள்ள அழகனே
ஆரூரன் உரைத்தன பத்திவை வல்லார்
AARURAN URATH THANA PATH THIVAI VALLAAR
Sunderer who has composed this poems and those disciples who are sung it in good form and then excelled in it
நம்பி ஆரூரன் பாடியவையாகிய இப்பத்துப் பாடல்களையும் நன்கு பாட வல்லவர்
சீரூர்சிவ லோகத் திருப்பவர் தாமே.
SEEROOR SIVA LOGATH THIRUP PAVAR THAMEA
They will be placed in the specialty filled place of Sivalogam
சிறப்புப் பொருந்திய சிவலோகத்தில் இருப்பவர்களே ஆவர்
OM THIRU CHITRAM BALAM