General
33.பொது
General
Our disciple’s disciple named suntherer who has stayed in thiruvaroor with his wife named Paravaiyar where he has sung the following songs with happy mode of mind. In that place disciples asked some questions he sang it with answering form
God’s followers asked mannerism of god and in reply form the poems are sung
நமக்கு அடிகளாகிய அடிகள் திருவாரூரில் மகிழ்ச்சியாக பரவையாருடன் வீற்றிருக்கும் நாட்களில் இறைவரைப் போற்றும் ஆனந்தம் மேலிட அடியார்களுடன் பேரருள் திறம் வினவிப் பாடி அருளியது இத்திருப்பதிகம்.
இறைவன் இயல்புகளை அடியார்கள் கேள்வி கேட்ப அதற்கு பதில் கொடுக்கும் முகத்தான் அருளி செய்யப்பட்டது.
பாறு தாங்கிய காட ரோபடு
PAARU THAANGIYA KAADARO PADU
The vultures are carrying the dead men flesh to eat it in that burial ground is lard Siva living there
பருந்துகளைச் சுமக்கும் முதுகாட்டில் வாழ்பவரோ
தலைய ரோமலைப் பாவையோர்
THALAI YARO MALAI PAAVAI YOOR
The dead men flesh removed skull he carries on hands and he is also carrying lardess parvathi half body part
அழிந்த தலையை ஏந்தியவரோ மலை மகளது ஒரு பாகத்தைச் சுமக்கும்
கூறு தாங்கிய குழக ரோகுழைக்
KOORU THAAN GIYA KULAKARO KULAI
That lovely artha nareswarer form of appearing lard Siva who has been adorning ear ladies ornament kulai
அழகரோ குழை அணிந்த
காத ரோகுறுங் கோட்டிள
KAA THARO KURUN GOTTILLA
And that ear possessed form and then the small horns are possessed the young bull emblam studed
காதினை உடையவரோ சிறிய கொம்பினை உடைய இளமையான
ஏறு தாங்கிய கொடிய ரோசுடு
EARU THAANGIYA KODIYARO SUDU
That flag is he carrying in his hands
இடபத்தைக் கொண்டுள்ள கொடியை உடையவரோ
பொடிய ரோஇலங் கும்பிறை
PODI YARO ILANGUM PIRAI
The burnt down ashes are adorned all over the body and ever moving form of curved moon
சுடப்பட்ட நீற்றை அணிந்தவரோ விளங்குகின்ற பிறையோடு
ஆறு தாங்கிய சடைய ரோநமக்
AAR THAAN GIYA SADAYARO NAMAKKU
And in addition he has carried River Ganges on his hair please tell me
ஆற்றைச் சுமந்த சடையை உடையவரோ சொல்லுமின்
கடிக ளாகிய அடிகளே
ADI KALAA KIYA ADIKALEA
My dear menials to lard Siva who is leader to all
தொண்டீர் நமக்குத் தலைவராக உள்ள தலைவர்
இட்டி தாகவந் துரைமி னோநுமக்
ITTI THAAKA VANTHU URAI MINO NUMAKKU
You may come near to me about our god
அருகில் வந்து சொல்லுங்கள் இறைவரை உமக்கு
கிசையு மாநினைந் தேத்துவீர்
ISAIYU MAA NINAIN THU EAATHTHU VEER
In what is appropriate form to you in that appropriate form you may pray him
ஏற்றவற்றால் நினைந்து துதிக்கின்றவர்களே
கட்டி வாழ்வது நாக மோசடை
KATTIVAALVATHU NAAGAMOSADAI
In the neck hands waist places you have tied snakes and then living with it
கழுத்து கை அரை முதலிய இடங்களில் கட்டிக் கொண்டு வாழ்வது பாம்போ
மேலும் நாறு கரந்தையோ
MELUM NAARU KARNTHAIYO
More over the fragrance filled karanthai flowers you have been adorning
மேல் அணிவதும் மனம் வீசுகின்ற கரந்தையோ
பட்டி ஏறுகந் தேற ரோபடு
PATTI ERUKANTHU EARU AROPADU
He is tied in the cattle shed place bull willingly taken as vehicle to travel
அவர் தொழுவத்தில் கட்டப்படும் எருதையே விரும்பி ஏறுகின்றவரோ
வெண்ட லைப்பலி கொண்டுவந்
VENDALAIP PALI KONDU VANTHU
The flesh removed white skull you are collecting the begging food
அழிந்த வெந்தலையில் பிச்சை ஏற்றுக் கொண்டு வந்து
தட்டி யாளவுங் கிற்ப ரோநமக்
AATI AALVUM KIRPARO NAMAKKI
And then come back and served to his disciples and then made to serve under his feet
இட்டும் பணி கொள்ள வல்லவரோ
கடிக ளாகிய அடிகளே
ADIKAL AAKKIYA ADKALEA
Who is disciple’s disciples
தம் அடியார்களின் அடிகளே
3.ஒன்றி னீர்கள்வந் துரைமி னோநுமக்
ONDRINEERKAL VANTHU URAIMINO NUMAKKU
You may come over here in collective form and then inform me and then lard Siva
நீங்கள் ஒன்று பட்டு வந்து சொல்லுங்கள் இறைவரை உமக்கு
கிசையு மாநினைந் தேத்துவீர்
Kisaiyu maaninaith theththuveer
In what way you like in that way you may pray him
ஏற்ற வகையில் நினைந்து துதிக்கின்றவர்களே
குன்றி போல்வதோர் உருவ ரோகுறிப்
Kunri polvawthoor uruva rookurip
Lard Siva who is our leader whose body color is red and that color seed named kunrimani form he is appearing in this world
நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் குன்றி மணி போலும் நிறம் உடையவரோ
பாகி நீறுகொண் டணிவரோ
Paaki neerukon danivaroo
He is always adorned sacred ashes all over the body
திரு நீற்றையே குறிக்கோளக கொண்டு அணிபவரோ
இன்றி யேஇல ராவரோ அன்றி
Inri yeila raavaroo anri
He has no wealth so that he is going for begging work
யாதொன்றும் இலராய் இரத்தல் தொழிலைச் செய்வரோ
உடைய ராய்இல ராவரோ
Udaiya raayila raavaroo
He has possessed everything in this world and all are given to his disciple’s so that nothing left over in his possession so that he is going for begging food that work is done by him
மற்று எல்லாம் உடையராய் இருந்தும் இரத்தல் (பிச்சை எடுத்தல்) தொழிலைச் செய்வரோ
அன்றி யேமிக அறவ ரோநமக்
Anri yemiga aravaroonamak
Moreover he is practicing the saint hood
இவையன்றி துறவறத்தை மிக உடையவரோ
கடிக ளாகிய அடிகளே
Kadiga laagiya adigale
You are under lard Siva’s feet who is leader to us
தொண்டீர் நமக்கு தலைவராய் உள்ள தலைவர்
4. தேனை யாடுமுக் கண்ண ரோமிகச்
Theenai yaadumuk kanna roomigach
Lard Siva who is given honey bath has possessed three eyes
தேன் அபிசேகம் செய்யபபடும் நமது இறைவர் மூன்று கண்களை அணிந்தவரோ
செய்ய ரோவெள்ளை நீற்றரோ
Seyya roovellai neerraro
With much red color body possessed and the white ashes are adorned all over the body
மிகச் சிவந்த நிறம் உடையவரோ வெண்மையான நிற்றை அணிந்தவரோ
பானெய் யாடலும் பயில்வ ரோதமைப்
Paanei yaadalum pailva roothamai
He has been in so many yugas taken bath with milk ghee honey
பால் நெய் தேன் இவைகளை ஆடுதலையும் பலகாலம் செய்பவரோ
பற்றி னார்கட்கு நல்லரோ
patri naarkatku nallaroo
Those who took lard Siva as guide they are got good befriend in life
நம்மையே துணையாகப் பற்றி நிற்பவருக்கு நல்லவரோ
மானை மேவிய கண்ணி னாள்மலை
Maanai meeviya kanni naalmalai
The stage like attractive eyes are possessed ladies from one among them the best
மானை நிகர்த்த கண்களை உடையவளாகிய மகளிரும் சிறந்த
மங்கை நங்கையை அஞ்சவோர்
Mangai nangaiyai angchavoor
To give fear to lardess yumadevi
மலை மங்கையை அஞ்சுவித்தல் பொருட்டு ஒர்
ஆனை ஈருரி போர்ப்ப ரோநமக்
Aanai iruri poorppa roonamak
Where lard Siva who has peel the elephant skin and then adorned it as upper dress
ஆனையை உரித்த தோலைப் போர்த்துக் கொண்டு இருப்பவரோ
கடிக ளாகிய வடிகளே
Kadiga laagiya vadikale
Please tell me, lard Siva as our leader and also your leader
சொல்லுங்கள் நமக்குத் தலைவராக உள்ள தலைவர்
5. கோணன் மாமதி சூட ரோகொடு
Koonaan maamathi sooda rookodu
The curved moon is adorned on the head by lard Siva
வளைந்த பெருமை பொருந்திய பிறையைத் தலையில் சூடுதல் உடையவரோ
கொட்டி காலொர் கழலரோ
Kotti kaalor kazharroo
He dances the kodukotti form of dance and in the leg place a single anklet is adorned
கொடு கொட்டி என்னும் கூத்தினை ஆடுபவரோ காலில் ஒரு கழலை அணிவரோ
வீணை தான்அவர் கருவி யோவிடை
Vinai thaan avar karuvi yovidai
His musical instrument is venal
அவரது இசைக்கருவி விணை தானோ
யேறு வேதமு தல்வரோ
yeeru vethamu thalvaroo
Lard Siva Ascended on the back of the bull and he is leader to the veethass
அவர் ஏறுவது விடையோ அவர் வேதத்திற்குத் தலைவரோ
நாண தாகவொர் நாகங் கொண்டரைக்
Naana thaagavoor naagan kondaraik
And in the waist place rope form of snake is caught
அரையில் நாணாகப் பாம்பு ஒன்றைப் பிடித்து
கார்ப்ப ரோநல மார்தர
Kaarppa roonala maarthara
And then tied on the waist place and then to give goodness
அரையில் கட்டுவரோ நிறம்புமாறு
ஆணை யாகநம் மடிக ளோநமக்
Aanai yaaganam madiga lonamak
And on our part who has ruled us
நம் மேல் ஆணையாக நமக்கு நம்மை ஆளுவரோ
கடிக ளாகிய வடிகளே
Kadiga laagiya vadigale
Please tell me our lard Siva who is leader to us
சொல்லுங்கள் நமக்கு தலைவராய் உள்ள தலைவர்
6. வந்து சொல்லுமின் மூட னேனுக்கு
Vaththu vollumin mudanenukku
I am idiot, you may tell me in nearby place come and then after wards
யாதும் அறியாதனாகிய எனக்கு நீங்கள் அருகில் வந்து சொல்லுங்கள்
வல்ல வாநினைந் தேத்துவீர்
Valla vaaninai theththuveer
You may pray lard Siva as you liked form think over and then conduct prayer
இறைவரை நீர் வல்லவற்றால் நினைந்து துதிக்கின்றவர்களே
வந்த சாயினை யறிவ ரோதம்மை
Vaththa saayinai yariva roothammai
As we are got problems in life and then remove it by lard Siva
நமக்கு வருகின்ற மெலிவை அறிந்து தீர்ப்பரோ
வாழ்த்தி னார்கட்கு நல்லரோ
Vazhiththi naarkatku nallaroo
Those who praise lard Siva to whom he did favor to them
நம்மை வாழ்த்துகின்றவர்கட்கு நலம் செய்வரோ
புந்தி யாலுரை கொள்வ ரோஅன்றிப்
Punthi yaalurai kolvaroo anri
With oneness form what matter we said will he accept it
மனத்தொடு பொருந்தச் சொல்லுதலையே ஏற்பரோ
பொய்யின் மெய்யுரைத் தாள்வரோ
poiyin meiyuraith thaalvaroo
Moreover he will talk the truth only and then taken us under his control
மற்றும் தாமும் பொய்யில்லாத மெய்மையே சொல்லி நம்மை ஆட்கொள்வரோ
அன்றி யேமிக அறிவ ரோநமக்
Anri yemiga ariva roonamak
And more over he has possessed abundant knowledge please tell me
அவையன்றி அறிவை மிக உடையரோ சொல்லுமின்
கடிக ளாகிய வடிகளே
Kadiga laagiya vadigale
Lard Siva who is leader to all
நமக்குத் தலைவராய் உள்ள தலைவர்
7. மெய்யென் சொல்லுமின் நமரங் காள்நுமக்
Meiyen sollumin namarang kaalnumak
My dear disciples what you have known as truth if god
நீவீர் அறிந்த உண்மைகள் யாவை நம்மலர்களே இறைவரை உமக்கு
கிசையு மாநினைந் தேத்துவீர்
Kisaiyu maaninai theththuveer
Is appeared before you in that form you may pray him
ஏற்குமாற்றால் நினைந்து துதிப்பீர்கள்
கையிற் சூலம துடைய ரோகரி
Lard Siva Carried in his hand the soolam battle fore
Kaiyir soolama thudaiya roogari
கையில் சூலம் உடையரோ கரிந்த
காட ரோகறைக் கண்டரோ
Kaada rookarai kandaroo
Lard Siva who is living in burial ground and has possessed the dark color throat
காட்டில் வாழ்வரோ கருமை நிறம் உடைய கண்டத்தை உடையரோ
வெய்ய பாம்பரை யார்ப்ப ரோவிடை
Veiya paamparai yaarppa roovidai
He has tied the wild poison filled in his waist as belt and the bull
கொடிய பாம்பு அரையில் கட்டுபவரோ விடையை
யேற ரோகடை தோறுஞ்சென்
Yera rookadai thoorunjsen
On its back ascended and went every door steps
ஏறுதல் உடையவரோ இல்லங்கள் வாயில் தோறும் சென்று
றையங் கொள்ளுமவ் வடிக ளோநமக்
Raiyang kollumav vadiga loonamak
To collect the begging food and do not have any form of liking in this world and then he is
பிச்சை ஏற்கின்ற பற்றில்லாத துறவரே நமக்கு
கடிக ளாகிய வடிகளே
Kadiga laagiya vadigale
Our leader form of lard Siva
தலைவராய் உள்ள தலைவர் சிவபெருமான்
8. நீடு வாழ்பதி யுடைய ரோஅயன்
Needu valpathi yudai roo ayan
In all the time the simple form of living world he is possessed
எப்பொழுதும் ஒரு தன்மையாய் வாழ்தற்குரிய உலகத்தை உடையவரோ பிரமன்
நெடிய மாலுக்கும் நெடியரோ
Nediya maalukkum nediyaroo
He is placed in the higher elevated place comparing bharama and thirumal
நெடியோன் ஆகிய மாயோன் என்னும் இவர்கட்கும் பெரியரோ
பாடு வாரையும் உடைய ரோதமைப்
Paadu vaaraiyum udaiya roothamaip
Those who sing prayer songs before lard Siva that disciples he has possessed
தம்மைப் புகழ்ந்து பாடும் பரக்கப் படுவாரையும் உடையரோ
பற்றி னார்கட்கு நல்லரோ
Patri naarkatku nallaroo
Those who accepted him as their guide and caught hold on him he will do always well to them
தம்மையே துணையாக அறிந்து பற்றினவர்கட்கு நலம் செய்வரோ
காடு தான் அரங் காக வேகைகள்
Kaadu thaan arangkaaga vekaikal
He has considered burial ground as his dancing stage that symbol is informed
காடே அரங்காக குறிப்புணர்த்தி
எட்டி னோடில யம்பட
Atti nodila yampada
With eight hands clapping form of musical notes are raised so as to go with
எட்டுக் கைகளினாலும் தாளத்தொடு பொருந்த
ஆடு வாரெனப் படுவ ரோநமக்
Aadu vaarenap paduva roonamak
Dancing in that way special form talked my dear disciples you may inform me
ஆடுவார் எனச் சிறப்பித்துச் சொல்லப்படுபவரே சொல்லுமின்
கடிக ளாகிய வடிகளே
Kadiga laagiya vadigale
You are menial service doing under the feet of lard Siva who is our leader
தொண்டீர் நமக்குத் தலைவராக உள்ள தலைவா
9. நமண நந்தியுங் கரும வீரனுந்
Namana naththiyung karuma veeranumn
Samana religion head nanthi always working fighter
நமண நந்தி கருமவீரன்
தரும சேனனு மென்றிவர்
Thruma senanu menrivar
And tharuma seaman and all other names are possessed form
தருமசேனன் என்ற இன்னோரன்ன பெயர்களை உடையோர்களாகிய
குமணன் மாமலைக் குன்று போல்நின்று
Kumanan maamalaik kunru polninru
In the big hills near by appearing the small hillock form of
குமண பெரிய மலையிடத்துள்ள சிறிய குன்றுகள் போலத்
தங்கள் கூறையொன் றின்றியே
Thankal kooraiyon rinriye
In the Samna persons are standing in necked form without any thing
தம்மிடத்தில் உடை ஒன்றும் இலராய் நின்று கொண்டு
ஞமண ஞாஞண ஞாண ஞோணமென்
Gamana gagana gana gonamen
They chanted manthiraas in the form of gamana gaaganam gaanam gonam
ஞமண ஞாஞணம், ஞாணம் ஞோணம் என்று
றோதி யாரையு நாணிலா
Roothi yaaraiyu naanilaa
Such form a few secret manthiraas are murmuring and without any hesitation
சில மந்திரங்களைச் சொல்லிக் கொண்டு ஒருவரையும் நாணுதல் இல்லாத
அமண ராற்பழிப் புடைய ரோநமக்
Amana rarpazhli pudaiya roonamak
That samanaas are cursed form of lard Siva you may please inform me my dear disciples
சமணர்களால் பழிக்கப்படுதலை உடையவரோ சொல்லுமின் தொண்டீர்
கடிக ளாகிய வடிகளே
Kadiga laagiya vadigale
Lard Siva who is our leader and head form
நமக்குத் தலைவராய் உள்ள தலைவர்
10. படிசெய் நீர்மையிற் பத்தர் காள்பணிந்
Padisei neermaiyir paththar kaalpani
To do prayer activities follow it in the same form lard Siva you are prayed
செய்யும் செயல்களைப் படி எடுக்கும் தன்மையில் உங்களை வணங்கித்
தேத்தி னேன்பணி யீரருள்
Theththi nenpani yeerarul
By us and leader to us who did not left from us and always shows the right path and his sacred grace poured towards us and then we are submitted under his feet
துதிக்கின்றேன் நமக்குத் தலைவராய் உள்ள தலைவர் கைவிடாது ஆறுதல் செய்பவரோ அவரது திருவருள் இருந்தவற்றை பணிந்து அருளும்
வடியி லான்திரு நாவ லூரன்
Vadiyi laanthiru naavaluuran
Lard Siva is grace form and in the Thiru navalloor place appeared
ஈசன் அருள் வடிவினன் திருநாவலூரில் தோன்றியவனும்
வனப்பகை யப்பன் வன்றொண்டன்
Vanappagai yappan vanrondan
Sunderer who is also father to vanappagai that heard disciples
வனப்பகைக்குத் தந்தையும் ஆகிய வன் தொண்டனே உங்கள்
செடிய னாகிலுந் தீய னாகிலுந்
sediya naakilunth theeya naakiluth
Sunderer who is low graded person and wild person and any how
கீழ்மை உடையவனாயினும் கொடியவன் ஆயினும்
தம்மை யேமனஞ் சிந்திக்கும்
Thammai yemanaj sinthikkum
Sunderer always thinks over lard Siva
தம்மையே எப்பொழுதும் மனத்தில் நினைக்கின்ற
அடிய னூரனை யாள்வ ரோநமக்
Adiya nuuranai yaanva roonamak
That slave disciple named Nami aarrooran who is disciple to lard Siva
அடியவன் ஆகிய நம்பி ஆரூரன் நமக்கு அடியவர்களே
கடிக ளாகிய வடிகளே
Kadiga naagiya vadigale
But lard Siva is in disciple’s disciple form appearing in this world
அடியவர்க்கு அடியவராய் உள்ள சிவபெருமான்
OM THIRU CHITRAM BALAM.