OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thirukkarkudi

ganesheit April 5, 2019

27. திருக்கற்குடி

Thirukkarkudi

   SUNDARARAR prayed in VENGAMAA KOODAL temple and then reached thiru KARKUDI abode where this decade sang

1 விடையா ருங்கொடியாய் வெறி

VIDAI YARUNG KODIYAAI

The bull studded flag you have carried on your hands

இடபம் எழுதப்பட்ட கொடியை உடையவனே


யார்மலர்க் கொன்றையினாய்

VERIYAAR MALAR KONDRAI YINAAI

The fragrance filled konrai flower you have adorned

நறுமணம் பொருந்திய கொன்றை மாலையை அணிந்தவனே


படையார் வெண்மழுவா பர

PADAI YAAR VEN MALUVAA

The battle force named malu carried on right hand

படைக்கலமாகப் பொருந்திய உரிய மழலை ஏந்தியவனே


மாய பரம்பரனே

PARA MAAYA PARAM PARANEA

You are highly regarded and not to be comparing any other person

மேலார்க்கும் மேலானவனே


கடியார் பூம்பொழில்சூழ் திருக்

KADIYAAR POOM POLI SOOL

The fragrance filled flower gardens are covered
மணம் நிறைந்த பூஞ்சோலைகள் சூழ்ந்த

கற்குடி மன்னிநின்ற

THIRU KKARKUDI MANNI NINDRA

In the thiru Karkudi place descended form

திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளி இருக்கும்

அடிகே ளெம்பெருமான் அடி

ADIKEL EM PERU MAAN

You are my leader are you are my god

தலைவனே எங்கள் கடவுளே


யேனையும் அஞ்சலென்னே

DIY ENAIYUM ANJALENNEA

You may ask me not to get afraid of anything in this world

அடியேனையும் அஞ்சாதி எனச் சொல்லி உய்யக் கொண்டருள்

2. மறையோர் வானவருந் தொழு

MARAI YOR VAA NAVARUM

The bharmins and deevaas are prayed with folded hands

அந்தணரும் அமரரும் கை கூப்பித் தொழுது


தேத்தி வணங்கநின்ற

THOLU THETHTHI VANANGA NINDRA

All are surrendered under your feet

அடி பணிய நிற்கும் இறைவனே


இறைவா எம்பெருமான் எனக்

IRAIVAA EM PERUMAAN

That powerful lard you are in my lard form

எம்பெருமானே


கின்னமு தாயவனே

ENAKKU INNA MUTHU AAYA VANEA

You are good nectar form to me
எனக்கு இனிய அமுதமாய் உள்ளவனே

கறையார் சோலைகள்சூழ் திருக்

KARAIYAAR SOLAIKAL SOOL

The darkness filled plantations are covered place

இருள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த


கற்குடி மன்னிநின்ற

THIRUK KARKUDI MANNI NINDRA

In the thirukarkudi place you have permanently descended

திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளி இருக்கும்

அறவா அங்கணனே அடி

ARAVAA ANG KANEA

You are nature filled form and lovely eyes you are possessed
அறவடிவினனே அழகிய கண்களை உடையவனே

யேனையும் அஞ்சலென்னே

ADIYENAI YUM ANJAL ENNEA

You may inform me not to afraid of anything in this world in this way said and then give me upliftment in life

அடியேனையும் அஞ்சாதி என்று சொல்லி உய்யக்கொண்டு அருள்

3 சிலையால் முப்புரங்கள் பொடி

SILAIYAAL MUP PURANGKAL

With bow and arrow you have destroyed the three castles with arrow fire

வில்லால் திரிபுரங்கள் சாம்பலாகும்படி


யாகச் சிதைத்தவனே

PODI YAAKAK SITHAITH THAVANEA

In that way you have smashed it

அழித்தவனே


மலைமேல் மாமருந்தே மட

MALAIMEAL MAA MARUNTHEA MADA

In the mountain place grown the rare medicine form

மலைமேல் உள்ள அரிய மருந்து போல்பவனே


மாதிடங் கொண்டவனே

MADA MAATHU IDANG KONDAVANEA

The young lady you have possessed in your left part of your body

இளமை பொருந்திய மாது ஒருத்தியை இடப்பக்கத்தில் கொண்டவனே


கலைசேர் கையினனே திருக்

KALAISER KAI YINANEA

You have carried stage on your hand

மான் பொருந்திய கையை உடையவனே


கற்குடி மன்னிநின்ற

THIRUK KARKUDI MANNI NINDRA

In the Thiru kalkudi place you have permanently descended

திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளி இருக்கும்

அலைசேர் செஞ்சடையாய் அடி

ALAI SER SEN SADAIYAAI

The water filled red color hair you have possessed
நீர் பொருந்திய சிவந்த சடையை உடையவனே

யேனையும் அஞ்சலென்னே

ADIYENAIYUM ANJAL ENNEA

You may ask me not to get afraid of anything in this world and then give me upliftment in life

அடியேனையும் அஞ்சாதே எனச் சொல்லி உய்யக்கொண்டு  அருள் செய்பவனே

4. செய்யார் மேனியனே திரு

SEIYAAR MENI YANEA

The red color body you have possessed

செம்மை நிறம் பொருந்திய திருமேனியை உடையவனே


நீல மிடற்றினனே

THIRU NEELA MIDAT RINANEA

The lovely color blue throat you have possessed

அழகிய நீல நிறமான கண்டத்தை உடையவனே


மையார் கண்ணிபங்கா மத

MAIYAAR KANNI PANGKAA

The dark color eye paste adorned lady named parwathy you have kept left part of your body

மை பொருந்திய கண்களை உடைய மங்கையது ஒரு பாகத்தை விரும்பி கொண்டவனே

யானை யுரித்தவனே

MATHA YAANAI URITHTHA VANEA

The madness filled elephant you have pealed it

மதம் பொருந்திய யானையை உரித்தவனே


கையார் சூலத்தினாய் திருக்

KAIYAAR SOOLATH THINAAI

You have carried soolam battle force on your hand

கையில் பொருந்திய சூலத்தை உடையவனே


கற்குடி மன்னிநின்ற

THIRUK KARKUDI MANNI NINDRA

In the thiru kalkudi place you have permanently descended in leader form

திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளி இருக்கும் தலைவனே

ஐயா எம்பெருமான் அடி 

AIYAA EM PERUMAAN

You are also my lard
எங்கள் கடவுளே

யேனையும் அஞ்சலென்னே

ADIYENAIYUM ANJAL ENNEA

You may give me protection and then ask me not afraid of anything in this world and then give me upliftment in life

அடியேனையும் அஞ்சாதே என்று சொல்லி உய்யக் கொண்டு அருள்

5 சந்தார் வெண்குழையாய் சரி

SANTHAAR VENKULAIYAAI

The lovely white kunch kulai ornament adorned on your ear

அழகு நிறைந்த வெள்ளிய குழையை அணிந்தவனே


கோவண ஆடையனே

SARI KOVANA AADAI YANEA

The small loin cloth you have adorned it

சரிந்த கோவணமாக உடுக்கப்பட்ட ஆடையை உடையவனே


பந்தா ரும்விரலாள் ஒரு

PANTHAA RUM VIRA LAAL

The ball like finger tips are possessed lardess yumathevi

பந்தின்கண் பொருந்திய விரல்களை உடைய உமையம்மையை

பாக மமர்ந்தவனே

ORU PAAKAM AMARN THAVANEA

You have carried on your left part of your body

ஒரு பாகத்தில் விரும்பிக் கொண்டவனே

கந்தார் சோலைகள்சூழ் திருக்

KANTHAAR SOLAIKAL SOOL

The fragrance filled plantation covered place
நறுமணம் நிறைந்த சோலைகள் சூழ்ந்த

கற்குடி மன்னிநின்ற

THIRUK KARKUDI MANNI NINDRA

In the thiru karkudi place you have permanently descended

திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளி இருக்கும்

எந்தாய் எம்பெருமான் அடி

ENTHAAI EM PERU MAAN

You ARE MY FATHER AND MY GOD FORM
என் தந்தையே எங்கள் கடவுளே

யேனையும் ஏற்றுக்கொள்ளே

ADI YENAIYUM ENDRUKOLLEA

I am your slave in that way give me upliftment in life and then taken me as your disciple

அடியேன் உன் அடிமை ஏற்று உய்யக் கொண்டு அருள்

6. அரையார் கீளொடுகோ வண

ARAI YAAR KEEL ODU

So as to close your waist place you have adorned the low in cloth

இடுப்பு அரைப்பகுதி வெறுமையாக இல்லாமல் மூடுதற்கு உரிய கீளையும்


மும்மர வும்மசைத்து

KOVANAMUM ARAK KASAINTHU

In that way you have tied on the waist place

கோவணத்தையும் அரையின்கண் கட்டி


விரையார் கொன்றையுடன் விளங்

VIRAIYAAR KONDRAI YUDAN

With fragrance filled konrai flower garland adorned form

நறுமணம் பொருந்திய கொன்றை மாலையோடு


கும்பிறை மேலுடையாய்

VILANGUM PIRAI MELUDAI YAAI

The light filled moon adorned on your head place

ஒளி விளங்குகின்ற பிறையைச் சடையிடத்து உடையவனே


கரையா ரும்வயல்சூழ் திருக்

KARAI YAARUM VAYAL SOOL

The boundaries are filled with water that paddy fields are covered place

வரம்புகள்(வரப்புகள்) நீரால் நிறையும் வயல்கள் சூழ்ந்த


கற்குடி மன்னிநின்ற

THIRUK KARKUDI MANNI NINDRA

In the Thiru kalkudi place ever permanent form descended

திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளி இருக்கும்

அரையா எம்பெருமான் அடி

ARAIYAA EM PERU MAAN

You are my king and god
அரசனே எங்கள் இறைவனே

யேனையும் அஞ்சலென்னே

ADIYENAI YUM ANJAL ENNEA

I am your slave you may ask me not to get afraid of anything in this world and then give me elevated place in life

அடிமையாகிய என்னையும் அஞ்சாதே என்று சொல்லி உய்யக் கொண்டு அருள்வாயாக

7. பாரார் விண்ணவரும் பர

PAAR AAR VINNA VARUM

This land people and upper world people

மண்ணுலகத்தவரும் விண் உலகத்தவரும்


விப்பணிந் தேத்தநின்ற

PARAVIP PANINTHU ETHTHA NINDRA

All are surrender under your feet and pray before you and then in third person place praise your glory

பணிந்து முன்னிலையாகப் பரவும் படர்க்கையாகப் புகழவும் நிற்கின்ற


சீரார் மேனியனே திகழ்

SEERAAR MENI YANEA

The lovely form of diet body possessed form of appeared in this world

அழகு பொருந்திய உருவத்திருமேனியை உடையவனே


நீல மிடற்றினனே

THIKAL NEELA MIDAT RINANEA

The blue color throat you have possessed


காரார் பூம்பொழில்சூழ் திருக்

KAARAAR POOM POLIL SOOL

The clouds are crawling form of flower gardens are covered place
மேகங்கள் தவழும் பூஞ்சோலைகள் சூழ்ந்த

கற்குடி மன்னிநின்ற

THIRUK KARKUDI MANNI NINDRA

In that thiru kalkudi place you have permanently descended

திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளி இருக்கும்

ஆரா இன்னமுதே அடி

AARA IN NAMUTHEA

Not to get sour taste that amutham form
தெவிட்டாத அமுதமாய் உள்ளவனே

யேனையும் அஞ்சலென்னே

ADIYEN AIYUM ANJAL ENNEA

I am your slave you may ask me not to get afraid of anything in this world and give elevated place in life

அடியேனையும் அஞ்சாதே என்று சொல்லி உய்யக் கொண்டு அருள்

8. நிலனே நீர்வளிதீ நெடு

NILANEA NEER VALI THEE

Lard Siva you are in the land water fire and wind form

நிலமே நீரே தீயே காற்றே


வானக மாகிநின்ற

NEDU VAANA KAM AAKI NINDRA

And then in the long space form of standing in this world in visual material form

நீண்ட வானமே என்னும் ஐந்துமாகி நிற்கும் பெரும் பொருளாய் உள்ளவனே


புலனே புண்டரிகத் தயன்

PULANEA PUNDARI KATHTHU

In the lotus place dwelling Bharma

தாமரை மலரில் உள்ள பிரம்மன்


மாலவன் போற்றிசெய்யும்

AYAN MAAL AVAN POTRI SEIYUM

And Thirumal pray and praise you

மாயோன் இருவரும் போற்றி நின்று


கனலே கற்பகமே திருக்

KANALEA KAR PAKAMEA

And you have fire like appearance possessed form and then appeared in karpaga tree form

நெருப்பாகிய தோற்றத்தை உடையவனே கற்பகத்தருப் போல்பவனே


கற்குடி மன்னிநின்ற

THIRUKKAR KUDI MANNI NINDRA

In thiru kalkudi place you have permanently descended

திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளி இருக்கும்

அனல்சேர் கையினனே அடி

ANAL SER KAI YINANEA

You have carried fire pot on your hands

தீயேந்திய கையை உடையவனே


யேனையும் அஞ்சலென்னே

ADI YENAI YUM ANJAL ENNEA

I am your slave you may ask me not afraid or anything in that way console me and then give me elevated place in life

அடியேனையும் அஞ்சாதே என்று சொல்லி உய்யக் கொள்

9. வருங்கா லன்னுயிரை மடி

VARUNG KALAN YUIRAI

The child named margandaiyan who is tried by the death god ema to corner his life

அந்த சிறுவன் மேல் வந்த கூற்றுவனை


யத்திரு மெல்விரலால்

MADIYATH THIRU MEL VIRALLAL

So as to die that ema you have kicked with your soft feet

மடியும்படி அவனது உயிரைத் திருவடியில் உள்ள மெல்லிய


பெரும்பா லன்றனக்காய்ப் பிரி

PERUM PAALAN THANAK KAAI

In that greatness filled child and go pro towards him

பெருமை பொருந்திய சிறுவனுக்குச் சார்பாகி


வித்த பெருந்தகையே

PARI VITH THA PERUN THAKAIYEEA

You gave him long life that highly regarded person you are

படியும்படிச் செய்த பெருந்தகையவனே


கரும்பா ரும்வயல்சூழ் திருக்

KARUM PAARUM VAYAL SOOL

The sugar cane filled fields are covered place

கரும்புகள் நிறைந்த வயல்கள் சூழ்ந்த


கற்குடி மன்னிநின்ற

THIRUKKAR KUDI MANNI NINDRA

In that thiru Kalkudi place you have permanently descended

திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளி இருக்கும்

விரும்பா எம்பெருமான் அடி

VIRUMBAA EM PERU MAAN

You are only reliable person in this world and you are my lard
நம்பனே எங்கள் பெருமானே

யேனையும் வேண்டுதியே

ADI YENAIYUM VENDU THIYEA

You may consider me as one of your disciples and then taken me under your fold

அடியேனையும் நின் அருளுக்கு உரியவருள் ஒருவராக விரும்பி ஏற்றுக் கொள்

10 அலையார் தண்புனல்சூழ்ந் தழ

ALAI YAAR THAN PUNAL SOOLN THA

The waves are emanating the cool water covered place

அலைகள் நிறைந்த தண்ணிய நீரால் சூழப்பட்டு


காகி விழவமரும்

ALA KAAKI VILAVU AMARUM

And that lovely place where festivals are always one after another going on

அழகுடையதாகி விழாக்கள் நிங்காது இருக்கின்ற


கலையார் மாதவர்சேர் திருக்

KALAI YAAR MAA DHAVAR SER

That artisans are filled place and big penance performing saints are clubbed place

கலைஞானங்கள் நிறைந்த பெரிய தவத்தவர் சேர்கின்ற


கற்குடிக் கற்பகத்தைச்

THIRUK KARKUDI KARPAKATH THAI

In that thiru karkudi place permanently descended in karpaga tree form

திருக்கற்குடியில் நிலையாக எழுந்தருளி இருக்கும் கற்பகம் போன்றவற்றை

சிலையார் வாணுதலாள் நல்ல

SILAIYAAR VAAL NUTHA LAAL

The bow like fore head possessed

வில் போலும் ஏறி பொருந்திய நெற்றியை உடைய


சிங்கடி யப்பனுரை

NALLA SINKADI YAPPAN URAI

The lady named Singady whose father is nambi arrooran who has sung

நல்ல சிங்கடி என்பாருக்குத் தந்தையாகிய நம்பி ஆரூரன் பாடிய


விலையார் மாலைவல்லார் வியன்

VILAIYAAR MALAI VALLAR

This valuable Tamil poems those who are singing and excelled in it

விலை மிகுந்த இத்தமிழ்ப் பாமாலையைப் பாட வல்லவர்கள்


மூவுல காள்பவரே

VIYAN MOO YULAGU AAL PAVAREA

They will rule the broad form of three worlds

அகன்ற மூன்று உலகத்தையும் ஆளுதற்கு உரியவராவர்

OM THIRU CHITRAMBALAM

April 5, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: