THIRUBALA MANNI PADI KARAI
22 திருப்பழமண்ணிப்படிக்கரை
THIRUBALA MANNI PADI KARAI
NAMBI AARRORER PRAISED THE LARD SIVA IN CHITHAMBARAM temple place and then went to thirukarupariyaloor and prayed and then ultimately entered in to Thiru pala Mani padikarai and where he sang the following songs
In this decade describes lard Siva’s glory and that temple greatness is elaborately stated here
நம்பி ஆரூரர் திருத்தில்லையை வணங்கி திருக்கருப்பரியலூரும் தொழுது பரவி திருப்பழ மண்ணிப் படிக்கரை அடைந்து போற்றிப் பரவியது இத்திருபதிகம்.
இந்தப் பதிகம் இறைவன் பெருமையும் தவபெருமையையும் கூறுதல்
- முன்னவன் எங்கள்பிரான் முதல்
MUNNAVAN ENGAL PIRAAN MUTHAL
He is prime and first person to this world
எல்லாருக்கும் முன்னே உள்ளவரும் தனக்கு முன்னுள்ள
காண்பரி தாயபிரான்
KAAN PARI THAAYA PIRAAN
But he is abstract form existing in this world and he is leader to all
பொருள் இல்லாதவனும் யவரினும் தலையாயவனும்
சென்னியில் எங்கள்பிரான் திரு
SENNIYIL ENGAL PIRAAN THIRU
He is always dwelling in to our mind
எஙகள் தலையில் எப்பொழுதும் குடி கொண்டு இருப்பவனும்
நீல மிடற்றெம்பிரான்
NEELA MIDAR REM PIRAAN
The lovely dark color throat possessed lard Siva
அழகிய நீல கண்டத்தை உடையவனும்
மன்னிய எங்கள்பிரான் மறை
MANNIYA ENGAL PIRAAN MARAI
He is ever permanent form existing in this world
என்றும் அழியாது நிலை பெற்று இருப்பவனும்
நான்குங்கல் லால்நிழற்கீழ்ப்
NAAN KUNG KAL AAL NILAR KEELP
The four veethass are propagated under the papal tree shadow
நான்கு வேதங்களையும் கல்லால மர நிழலிலிருந்து
பன்னிய எங்கள்பிரான் பழ
PANNIYA ENGAL PIRAAN PALA
To saints and who is also my leader and then descended in this world
சொல்லியவனாய் எங்கள் தலைவனுமாய் இறைவன் எ
ழுந்தருளி இருப்பது
மண்ணிப் படிக்கரையே
MAANIP PADIKARAIYEA
That temple place is thiru manni padi karai
திருப்பழ மண்ணில் படிக்கரை என்னும் தலமே
அண்ட கபாலஞ்சென்னி அடி
ANDA KAPAALANJ SENNI ADI
The garland form of skulls are adorned on the head place by lard Siva and whose feet
திரண்ட தலையை அணிந்த முடியினை உடைய சிவபெருமான் திருவடிகளில்
மேல்அலர் இட்டுநல்ல
MEL ALAR ITTU NALLA
Good disciples are placed flowers under his feet
நல்ல அடியார்கள் மலர்கள் இட்டு
தொண்டங் கடிபரவித் தொழு
THONDANG KADI PARAVITH THOLU
That disciples are before him and in third person form prayed and conducted poojaas
அந்த அடிகளை வணங்கி முன்னிலையாகவும் படர்க்கையாகவும் துதித்து
தேத்திநின் றாடுமிடம்
THEETH THI NIN RAADUM IDAM
And dancing place it is
ஆடுகின்ற தம்
வெண்டிங்கள் வெண்மழுவன் விரை
VEN DINGKAL VEN MALUVAN VIRAI
The white moon adorned and white malu force carried on hand and fastly applied it and then
வெண்மையான பிறையை அணிந்தவனும் வெள்ளிய மழுவை ஏந்தியவனும் பகைவர் மேல் விரைதல் பொருந்திய
யார்கதிர் மூவிலைய
YAAR KATHIR MOO VILAIYA
The glittering form of three tipped soolam carried on hands
ஒளியை உடைய மூலிலை வேலை (சூலத்தை) உடைய
பண்டங்கன் மேயவிடம் பழ
PANDANGKAN MEAYA VIDAM PALA
And he is always dancing pandarangam dance and then
பண்டரங்கம் என்னும் கூத்தினை உடையவனும் ஆகிய அப்பொழுது
மண்ணிப் படிக்கரையே
MANNIP PADIK KARAIYEA
Who is willingly descended place is thiru pala manni padikarai temple place
விரும்பி எழுந்தருளி இருக்கின்றதும் ஆகிய இடம் திருப்பழ மண்ணிப் படிக்கரை என்னும் தலமே
ஆடுமின் அன்புடையீர் அடிக்
AADUMIN ANBUDAI YEER ADIK
Those who are love towards lard Siva you may dance with love showering form and those who are his disciples
அன்புடையவர்களே அன்புக் கூத்தினை ஆடுங்கள் தொண்டராய் உள்ளவர்களே
காட்பட்ட தூளிகொண்டு
KAAT PATTA THOOLI KONDU
And those who are lard Siva’s slaves whose feet dust collected and adorn it
சிவபெருமானது திருவடிக்கு ஆட்பட்டவர்களது அடியில் உள்ள பொடியை
சூடுமின் தொண்டருள்ளீர் உம
SOODUMIN THONDAR ULEER UMA
And you may adorn it and those fast attachment with lard you may adorn his feet on your head by lard Siva
கட்டிக் கொள்ளுங்கள் பக்தராய் உள்ளவர்களே உம் மலரோடு
ரோடெமர் சூழவந்து
UMARO DEMAR SOOLA VANTHU
எம்மவரும் சூழ ஒன்று கூடி
And then encircled form clubbed there
வாடுமிவ் வாழ்க்கைதன்னை வருந்
VAADU MIV VAALKKAI THANNAI VARUNTH
To be got leaned because of this life day to day problems and then submerged in to it
மனம் மெலிதற்குக் காரணமான இந்த வாழ்க்கையில் கிடந்து
தாமல் திருந்தச்சென்று
THAA MAL THIRUNTHACH SENDRU
And then not get sorrow you may proceed through lard Siva’s feet
வருந்தாமல் நன்கு சென்று
பாடுமின் பத்தருள்ளீர் பழ
PAADU MIN PATHTHAR ULLEER MALU
You may sing the glory of lard Siva
பாடுங்கள் பக்தர்களாக உள்ளவர்களே நீங்கள்
மண்ணிப் படிக்கரையே
MANNIP PADI KARAI YEEA
You may sing this temple named manni padi karai
திருப்பழ மண்ணிப் படிக்கரையைப் பாடுங்கள்
அடுதலை யேபுரிந்தான் அவை
ADUTHA LAIYEA PURITH THAN AVAI
To destroy that three castles which is liked by lard Siva
உலகத் தொகுதியை அழித்தலை விரும்பியவனும்
அந்தர மூவெயிலும்
ANTHARA MOO VEYILUM
That space place wandering three castles
வானத்தில் திரிந்த மூன்று மதில்கள்
கெடுதலை யேபுரிந்தான் கிள
KEDU THALAI YEA PURIN THAAN KILA
To like to destroy
கெட்டு ஒழிதலை விரும்பி
ருஞ்சிலை நாணியிற்கோல்
RUNJ SILAI NAANIYIR KOL
In the bow place arrow is put to shoot it
வில் நாணில் அம்பைப் பூட்டுதலை விரும்பியவனும்
நடுதலை யேபுரிந்தான் நரி
NADU THALAIYEA PURINTHAAN NARI
The fox tasted the skull flesh so that saliva spill over there
நரி உமிழ்ந்த் எச்சியாகிய
கான்றிட்ட எச்சில்வெள்ளைப்
KAANRITTA ECHCHIL VELLAIP
And then the white skull is left over there
வெண்மையான அழிந்த தலையை
படுதலை யேபுரிந்தான் பழ
PADU THALAIYEA PURITH THAAN MALU
Which is liked by lard Siva to keep it as begging bowel whose descended place is
விரும்பியவனும் ஆகிய இறைவன் எழுந்தருளி இருக்கும் இடம்
மண்ணிப் படிக்கரையே
MAANIP PADIK KARAI YEEA
That temple place named thiru padikari
திருப்பழ மண்ணிப் படிக்கரை என்னும் தலமே
5. உங்கைக ளாற்கூப்பி உகந்
UNGAIKA LAAR KOOPPI UKANTH
You have raise your hand in folded form
உங்கள் கையில் துதித்து
தேத்தித்தொழு மின்தொண்டீர்
THETH THITH THOLU MIN THON DEER
And then pray lard Siva that type of humble disciple you are
கைகள் கூப்பித் தொழுங்கள் தொண்டர்களே
மங்கையொர் கூறுடையான் வா
MANGAI YOR KOORU YUDAIYAAN VAA
Lardess yumadevi is kept left part of body
உமையை ஒரு கூறில் உடையவனும்
னோர்முத லாயபிரான்
NOR MUTHALAAYA PIRAAN
He is prime lard to deevass and their leader
தேவர்களுக்கு முதல் பொருளாக உள்ளவனும் தலைவனும்
அங்கையில் வெண்மழுவன் அலை
ANGAIYIL VEN MALUVAN ALAI
On the right hand malu battle force carried form
அங்கையில் வெள்ளிய மழுலை உடையவனும்
யார்கதிர் மூவிலைய
YAAR KATHIR MOO VILAIYA
The killing instinct filled that three leaves soolam battle force in glittering form
கொல்லுதலைப் பொருந்திய ஒளியை உடைய முத்தலை வேளை
பங்கய பாதனிடம் பழ
PANGAYA PAATHA NIDAM PALA
The lotus flower like feet possessed
தாமரை மலர் போலும் பாதங்களை உடையவனும்
மண்ணிப் படிக்கரையே
MANNIP PADI KARAIYEA
That lard residential place is thiru pala Mani padi karai
ஆகிய இறைவன் இடமாகிய திருப்பழ மண்ணிப் படிக்கரையையே ஆகும்
செடிபடத் தீவிளைத்தான் சிலை
SEDI PADATH THEE VILATH THAAN SILAI
The stones are used to construct the three castles, from it wrong acts are emanated
கற்கள் பொருந்திய கோட்டைகளில் தீமை உண்டாகத்
யார்மதிற் செம்புனஞ்சேர்
YAAR MATHIR SEM PUNANJ SEEAR
So that it is put into fire and then the good pasture land grassing form of
தீயை எழு வித்தவனும் நல்ல புனங்களில் மேய்வதாகிய
கொடிபடு மூரிவெள்ளை எரு
KODI PADU MOORI VELLAI ERU
That bull emblem studded that mighty powerful male bull
தனது கொடியில் பொருந்திய வலிய எருதாகிய ஆனேற்றை
தேற்றையும் ஏறக்கொண்டான்
THET RAIYUM ERAK KONDAAN
He has used that bull as his travelling medium
ஏறுதற்கு ஊர்த்தியாகக் கொண்டவனும்
கடியவன் காலன்றன்னைக் கறுத்
KADI YAVAN KAALAN DRANNAIK KARUTH
With lard Siva’s feet the wild death god ema is kicked and then killed
பாதத்தால் கொடிய வலிய காலனைக் கய்ந்தவனும்
தான்கழற் செம்பவளப்
THAAN KALAR SEM PAVALAP
The color coral like sacred body
செவ்விய பவளம் போலும் திருமேனியை
படியவன் பாசுபதன் பழ
PADIYAVAN PAASU PATHAN PALA
That lard Siva the battle force passu patham carried on his hand in that appearance form of
உடையவனும் பாசுபத வேடத்தாலும் ஆகிய இறைவன்
மண்ணிப் படிக்கரையே
MAANIP PADI KARAI YEEA
That lard Siva is descended place is thiru padi mannikarai temple
எழுந்தருளி இருப்பது திருப்பழ மண்ணிப் படிக்கரை என்னும் தலமே
7. கடுத்தவன் தேர்கொண்டோடிக் கயி
KADUTH TAVAN THEAR KON DOODIK
The assura named ravana whose chariot is stopped by the kailai hills
அரக்கனும் தேரைச் செலுத்திக் கொண்டு சென்று அதனைத் தடுத்தார்
லாயநன் மாமலையை
KAYI LAAYA NAN MAA MALAIYAI
On seeing it got angry so that to remove it
சினங் கொண்டவனாய்க் கயிலாயமாகிய நல்ல பெரிய மலையை
எடுத்தவன் ஈரைந்துவாய் அரக்
EDUTH THAVAN EERAI NTHU VAAI ARAK
Who has tried to lift that Ravana’s ten head and ten mouths are cried with pain
எடுத்தவனும் ஆகி இராவணனது பத்து வாய்களும் பத்து தலைகளில்
கன்முடி பத்தலற
KANMUDI PATH THALARA
And simultaneously cried
பொருந்திய வாய்கள் அலறும்படி ஆக்கியவனும்
விடுத்தவன் கைநரம்பால் வேத
VIDUTH THAVAN KAI NARAM BAAL VEDHA
Afterwards with his hand veins he has created veena musical instrument
பின்பு அவன் கை நரம்பாகிய வீனையில்
கீதங்கள் பாடலுறப்
KEE THANGKAL PAADALOORAP
And then tuned it and then sang samaveetha
வேதத்தோடு கூடிய இசைகளைப் பாட
VEDHATH THODU KOODIYA ISAI KALAIP PAADA
That veetha with it sang songs to appease lard Siva
படுத்தவன் பால்வெண்ணீற்றன் பழ
PADUTH THAVAN PAAL VEN NEET RAN PALA
And then forgives his sins and then gave so many favor to him
அவனை நலத்தில் பொருந்தச் செய்தவனும்
மண்ணிப் படிக்கரையே
MANNIP PADI KARAIYEA
That lard descended place is thiru padi karai manni place
எழுந்தருளி இருப்பது திருப்பழ மண்ணிப் படிக்கரை என்னும் தலமே
திரிவன மும்மதிலும் மெரித்
THIRIVANA MUMMATHILUM MERITH
In the space place wandering three castles are destroyed by fire
இடம் பெயர்ந்து திரிவனவாகிய மூன்று மதில்களை எரித்தவனும்
தான்இமை யோர்பெருமான்
THAAN IMAIYOOR PERUMAAN
He is leader to deevass who easily attained with love and then Bharama and Thirumal
தேவர்களுக்குத் தலைவனும் அடைதற்கு அன்புடைய திருமாலும்
அரியவன் அட்டபுட்பம் மவை
ARIYAVAN ATTA PUTPAM MAVAI
They arrayed with eight varieties of flowers
பிரமனும் அட்டபுஷ்பங்களால்
கொண்டடி போற்றிநல்ல
KONDADI POTRI NALLA
In his feet place conducted poojas
திருவடியில் அருசித்தும் திரு
கரியவன் நான்முகனும் மடி
KARI YAVAN NAAN MUGANUM MADI
Thirumal and Bharma are tried to search feet and head
மால் நான்முகனும் அடியும்
யும்முடி காண்பரிய
MADIYUM MUDI KAAN PARIYA
But unable to see it
முடியும் காணமாட்டாத
பரியவன் பாசுபதன் பழ
PARIYAVAN PAASU PATHAM PALA
That infinitive form of lard Siva who has possessed the battle force appearance
அளவிறந்தவனும் பாசுபத வேடத்தை உடையவனும் ஆகிய இறைவன்
மண்ணிப் படிக்கரையே
MAANIP PADI KARAIYEA
That lard descended place is thiru padi manni karai
எழுந்தருளி இருப்பது திருப்பழ மண்ணிப் படிக்கரை என்னும் தலமே
9. வெற்றரைக் கற்றமணும் விரை
VEN RARAIK KATRA MANNUM VIRAI
To cut the lust filled mind so that in necked form of appearance and then consumed poison as his food
மிகுந்த பற்றுக்களை அறுத்தல் பொருட்டு உடையில்லா அரையினை நஞ்சினை உண்ணும் உணவு உடையவரும்
யாதுவிண் டாலமுண்ணும்
YAA THU VINDAALUM MUNNUM
In the waist place there no dress in that way he is not appeared in samana form
அரையினை உடை இலாதவரை போன்ற வேடத்திலே உள்ள சமணர் மனம் விரையாது நீங்கி
துற்றரைத் துற்றறுப்பான் துன்ன
THUTRAITH THUT RUPPAAN THUNNA
So that he has tied low in cloths
கீளோடு பிணைத்தலை உடைய கோவன ஆடையை
ஆடைத் தொழிலுடையீர்
AADAITH THOLIL UDAIYEER
In that way appeared disciples
அணிந்த தொண்டர்களே
பெற்றரைப் பித்தரென்று கரு
PET RARAITH PITH THARENDRU KARU
The bull as his chariot to travel that lard Siva
எருதாகிய ஊர்தியை உடையவருமாகிய சிவபெருமானாரை
தேன்மின் படிக்கரையுள்
THEN MIN PADIKARAIYUL
So on seeing it and do not consider him as lunatic person
அது போல்வனவற்றை நோக்கிப் பித்தரென்று
பற்றரைப் பற்றிநின்று பழி
PATRARAIP PATRI NINDRU PALI
And do not think over him in that low graded form
இகழ்ச்சியாக நினையாதீர்கள் திருப்பழ மண்ணிப் படிக்கரையும் கோயில்
பாவங்கள் தீர்மின்களே
PAAVANG KAL THEER MIN KALEA
Lard Siva who has descended in the thiru padikarai temple place and you may pray him and then get out from sins and curse
கொண்டிருக்கும் அவரையே துணையாகக் பற்றி நின்று பழிபாவங்களில் இருந்து நீங்குவது
1 0 பல்லுயிர் வாழுந்தெண்ணீர்ப் பழ
PALUYIR VAALUNTH THEN NERIP PALA
So many living beings are dwelling in the clear water filled place of
பல உயிர்கள் வாழ்கின்ற தெளிந்த நீரை உடைய திருப்பழ
மண்ணிப் படிக்கரையை
MANNIP PADI KARAIYAI
The temple place of thiru manni padi karai
மண்ணிப் படிக்கரை என்னும் தலத்தை
அல்லியந் தாமரைத்தார் ஆ
ALLIYANTH THAA MARAITH THAAR
The inner petals from it tied the lotus flower garland adorned by Nambi aarrorer
அக இதழ்களை உடைய தாமரை மாலையை அணிந்த நம்பி ஆரூரன்
ரூரன் உரைத்ததமிழ்
AARURAN URAITHTHA TAMIL
Who has glorified form of composed the above the Tamil poems
புகழ்ந்து சொன்ன இத்தமிழ் பாடலை
சொல்லுதல் கேட்டல்வல்லா ரவர்க்
SELLUTHAL KETTAL VAL LAAR AVARK
Those who sang it and those who heard it in that mannerism filled persons
சொல்லுதலும் கேட்டலும் வல்லவராகிய அத்தன்மையர்க்கும்
குந்தமர்க் குங்கிளைக்கும்
KUN THAMARK KUNG KILAIKUM
And those who are going pro with him and his relatives
அவரைச் சார்ந்த உள்ளார்க்கும் அவ்வற்றாரைப் பற்றி வரும் சுற்றத்தார்க்கும்
எல்லியும் நன்பகலும் மிடர்
ELLIYUM NAN PAKALUM MIDAR
In the night and day time
இரவிலும் நல்ல பகலிலும் சொல்
கூருதல் இல்லையன்றே
KOORU THAL ILLAI YANDREA
They will not be affected by any sorrow
துன்பம் மிகுதல் இல்லை
OM THIRUCHITRAMBALAM