OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thirunavaloor

ganesheit March 29, 2019

17 திருநாவலூர்

Thirunavaloor

   சுவாமிகள் திருவாரூரிலிருந்து புறப்பட்டு பல தலங்களை வணங்கி கொண்டு தொண்டை நாடு நோக்கி செல்லும் பொழுது நடுநாட்டில் உள்ள தலங்களையும் வணங்கும் பொழுது தாம் அவதரித்த தலமாகிய திருநாவலூரை அடைந்து வணங்கிப் பாடி அருளியது இத்திருப்பதிகம்.

   This decade once he had confronted with lard Siva while at his farmer marriage    lord Siva has took to thiruvenainalloor and there the judgment given that he is slave to lord Siva such an instances are being described in this decade

1.கோவலன் நான்முகன் வானவர்

KOVALAN NAAN MUGAN VAANAVAR

Thirumal bharama and Indiran all the three are

திருமால் பிரமன் இந்திரன் என்னும் மூவரும்


கோனுங்குற் றேவல்செய்ய

KONUNG KUT REVAL SEIYYA

Who are come over under lard Siva’s feet to do menial service

வந்து சிறிய பணிவிடைகளைச் செய்யுமாறு


மேவலர் முப்புரம் தீயெழு

MEVALAR MUPPURAM THEEYELU

With single arrow the enemies’ three castles are destroyed by fire

ஓர் அம்பினால் பகைவரது திரிபுரத்தில் தீ எழுமாறு செய்தவரும்


வித்தகர் ஓரம்பினால்

VITHTHAKAR OOR AMPI NAAL

In that excelled form of arrow shooter he is, and in that way he is glorified

அதனால் அன்பு எய்தலில் வல்லவர் எனப் புகழத் தக்கவர் ஆயினாரும்


ஏவல னார்வெண்ணெய் நல்லூரில்

AVALANAAR VENNEI NALLOORIL

He has placed me in thiruvennai naloor

என்னைத் திருவெண்ணெய்நல்லூரில்


வைத்தெனை ஆளுங்கொண்ட

VAITH THENAI AALUNG KONDA

And waged legal battle against me and then taken me as his slave

கொண்டு போய் நிறுத்தி அடிமையுள் கொண்ட வழக்கு


நாவல னார்க்கிடம் ஆவது

NAAVALA NAARK KIDAM AAVATHU

That form of excelled person and his residential place is

வல்லவரும் ஆகிய இறைவருக்கு இடமாய் இருப்பது


நந்திரு நாவலூரே

NAN THIRU NAAVA LOOREA

Our best place is Thiru navaloor

நமது திருநாவலூரே ஆகும்

2தன்மையி னால்அடி யேனைத்தாம்

THAN MAIYINAAL ADIYE NAITH THAAM

Lard Siva with his mighty power of natural character who did not give regard to my faults

தமக்கு இயல்பாக உள்ள பேரருள் உடைமை என்னும் குலத்தினால் என் பிழையைத் திரு உள்ளம் கொள்வது


ஆட்கொண்ட நாட்சபைமுன்

AATKONDA NAAT SAPAI MUN

அடிமை என்பது ஒன்றையே கருதி என்னைத் தாம் ஆட்கொள்ள வந்த அந்த நாளிடைகண் பலர்கூடி இருந்த சபை முன்பு தம்மை என் பேதைமையில்


வன்மைகள் பேசிட வன்றொண்டன்

VAN MAI KAL PESIDA VAN THONDEN

He has given me regard as slave and then in the courtiers before those untoward wards are uttered who has accepted my ignorance wards and then called me as hard disciples

வசைச் சொற்கள் பல சொல்லவும் அவை இசைச் சொற்களாகவே


என்பதோர் வாழ்வுதந்தார்

ENPATHOR VAALYU THANTHAAR

Lard Siva happily accepted me as his hard disciple and then

மகிழ்ந்து ஏற்று எனக்கு வண் தொண்டர் என்பது ஒரு பதவியைத் தந்த வரும்


புன்மைகள் பேசவும் பொன்னைத்தந்

PUNMAIKAL PESAYUM PON NAITH THANTHA

And even afterwards I have used so many bad wards and then and there I have sung so many decades on hearing it he got happy and gave me abundant amount of gold

பின்னரும் நான் கெழுத்தகைமையை அளவின்றிக் கொண்டு பல வகையான பாடல்களைப் பாட அவற்றிற்கு மகிழ்ந்து எனக்கு வேண்டும் அளவு பொன்னைக் கொடுத்து


தென்னைப்போ கம்புணர்த்த

THENNAIP POKAM PUNAR THTHA

And then gave me family happiness without any interruption

போகத்தையும் இடையூறின்றி எய்துவித்து


நன்மையி னார்க்கிடம் ஆவது

NANMAI YINAARK KIDAM AAVATHU

That reciprocal acts are filled form of lard Siva and whose residential place is

நன்றிச் செயலை உடையவரும் ஆகிய இறைவருக்கு இடமாய்


நந்திரு நாவலூரே

NAN THIRU NAAVALOO REA

That place is thiru navaloor

இருப்பது நமது திருநாவலூரே ஆகும்

3. வேகங்கொண் டோடிய வெள்விடை

VEGANG KONDU VODIYA VELVIDAI

Fastly moving that white bull on its back ascended and moving from place to place
விரைவைக் கொண்டு ஓடுகின்ற வெள்ளிய விடையை ஊர் பவரும்

ஏறியோர் மெல்லியலை

ERI YOOR MELLI YALAI

And that soft nature filled lardess yumadevi

மெல்லிய இயல்பினை உடையவளாகிய மங்கை


ஆகங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்

AAKANG KONDAAR VENNEI NALLOOR RIL

She has been taken on his left part of his body and put me in thiru vennai nalloor place

ஒருத்தியை திருமேனியில் கொண்டவரும் என்னை திருவெண்ணெய்நல்லுரில்


வைத்தெனை ஆளுங்கொண்டார்

VAITH THENAI AALUNG KONDAAR

And then taken me as his slave
கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்டவரும்

போகங்கொண் டார்கடற் கோடியின்

POKANG KONDAAR KADAR KOODIYIN

In the southern tip place of existing kotravai who has mingled with her and then got happy from that act

தென் கடல் முனையில் உள்ள கொற்றவையைக் கூட்டி இன்பம் கொண்டவரும்


மோடியைப் பூண்பதாக

MODIYAIP POON PATHAAKA

And adorned snake as his ornaments

பாம்பை அணியும் பொருளாகக் கொண்டவரும்


நாகங்கொண் டார்க்கிடம் ஆவது

NAAGANG KONDAARK KIDAM AAVATHU

That snake adorned lard Siva’s residential place is

ஆகிய இறைவருக்கு இடமாய் இருப்பது

நந்திரு நாவலூரே

NAN THIRU NAAVA LOOREA

Our best place thirunavaloor

நமது திருநாவலூரே ஆகும்

4. அஞ்சுங்கொண் டாடுவர் ஆவினிற்

ANJUNG KON DAADU VAR AAVINIR

From cow place emanated five types of products with it you have taken bath
ஆணிடத்தில் தோன்றுகின்ற ஐந்து பொருள்களை ஆடுதல் செய்பவனே

சேவினை ஆட்சிகொண்டார்

SEVINAI AATCHI KONDAAR

The bull is taken as his travelling medium of transport

ஆனேற்றையே ஆளப்படும் பொருளாகக் கொண்டவரும்


தஞ்சங்கொண் டார்அடிச் சண்டியைத்

THANSANG KONDAAR ADICH SANDIYAITH

That sandeswerer who has surrendered under his feet

தம் அடியை அடைந்த சண்டேசுவர நாயனாரை


தாமென வைத்துகந்தார்

THAAM ENA VAITH THU KAN THAAR

He gave him protection and then given a place in the temple and then got happy from that act

அடைக்கலப் பொருளாகக் கொண்டு அவரைத் தம்மோடு ஒப்ப வைத்து மகிழ்பவரும்


நெஞ்சங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்

NENJSANG KONDAAR VENNEI NALOORIL

He has taken me in to thiruvennai nallor place and then taken me as his slave and then allow me to move temple places and then to sing prayer songs and then he attracted my mind in magnet form

என்னைத் திருவெண்ணெய்நல்லுரில் கொண்டு போய் நிறுத்தி
வைத்தெனை ஆளுங்கொண்டு
அடிமைக் கொண்டு நெஞ்சத்தை ஈர்த்துக் கொண்டவரும்

நஞ்சங்கொண் டார்க்கிடம் ஆஎன் நெவது

NANJANG KONDAARKKIDAM AA EN NEVATHU

That lard Siva who has given a place to poison to stay in his throat permanently so that it does not do any harm to others

நஞ்சத்தை உண்டவருமாகிய இறைவருக்கு இடம் ஆய்


நந்திரு நாவலூரே

NAN THIRU NAAVA LOOREA

Whose residential place is thiru navallor

இருப்பது நமது திருநாவலூரே ஆகும்

5. உம்பரார் கோனைத்திண் தோள்முரித்

UMPARAAR KONAITH THIN THOL MURITH

To the deva’s king named Inthiran whose shoulders are broken
தேவர்களுக்கு அரசனாகிய இந்திரனைத் தோள் முரித்தவரும்

தார்உரித் தார்களிற்றைச்

THAAR URITHTHAAR KALITRAICH

The elephant skin is pealed

யானையை உரித்தவரும்


செம்பொனார் தீவண்ணர் தூவண்ண

SEMPONNAAR THEE VANNAR THOO VANNA

The red color fire glow like body possessed
சிவந்த பொன் போலும் நெருப்புப் போல்வதும் ஆகிய

நீற்றர்ஓர் ஆவணத்தால்

NEETRAR OR AAVANATH THAAL

From the fire glow emanated white asheses are adorned all over the body

வெள்ளிய நிறத்தை உடைய நீற்றை அணிந்தவரும்


எம்பிரா னார்வெண்ணெய் நல்லூரில்

EM PIRAA NAAR VENNEI NALLOORIL

That lard Siva who is dwelling in thiruvennai naloor place and who is my leader and with the help of palm leaf he has taken me as his slave

என்போலும் அடியார்கட்குத் தலைவரும் ஓர் ஆவணத்தால்


வைத்தெனை ஆளுங்கொண்ட

VAITH THENAI AALUNG KONDA

Who has driven me in the thiruvennai nallor place and then taken me as his slave

என்னைத் திருவெண்ணெய் நல்லூரில் கொண்டு போய் நிறுத்தி அடிமை கொண்ட


நம்பிரா னார்க்கிடம் ஆவது

NANPI RAA NAARK KIDAM AAVATHU

That lard Siva who is leader to all and whose residential place is our good old thiruvennai naloor place

நம் அனைவருக்கும் தலைவரும் ஆகிய இறைவருக்கு இடம் ஆவது


நந்திரு நாவலூரே

NAN THIRU NAAVA LOOREA

நமது திருநாவலூரே ஆகும்

6. கோட்டங்கொண் டார்குட மூக்கிலுங்

KOTTANG KONDAAR KUDA MOOKKILUNG

He has taken the following places as his temple residential and they are kumba gonam
கீழ்க்கண்ட தலங்களை கோயிலாகக் கொண்டவரும் திருகுட முக்கில் (கும்பகோணம்)

கோவலுங் கோத்திட்டையும்

KOVALUMG KOOTH THITTAIYUM

Thiru kovaloor thiruparam kundram
திருக்கோவலூர் திருப்பரம்குன்றம்

வேட்டங்கொண் டார்வெண்ணெய் நல்லூரில்

VETTANG KONDAAR VENNEI NALLOR RIL

The hunter form taken and then in thiruvennai nalloor place

வேட உருவம் கொண்டு வேட்டையை மேற்கொண்டவரும் என்னைத் திருவெண்ணெய் நல்லூரில்


வைத்தெனை ஆளுங்கொண்டார்

VAI THENAI AALUNG KONDAAR

Who has driven in to thiruvennai nalloor place and then taken me as his slave

கொண்டு போய் நிறுத்தி அடிமை கொண்டவரும்


ஆட்டங்கொண் டார்தில்லைச் சிற்றம்

AATTANG KONDAAR THILLAICH SITRAM

Who has always in Chidambaram place dancing form

தில்லைத் திருச்சிற்றம் பலத்தில் நடனமாடுதலை மேற்கொண்டவரும்


பலத்தே அருக்கனைமுன்

PALATHTHE ARUKKANAI MUN

He has plucked the sun’s eyes

சூரியனை (பகன் என்பவனை)கண் பறித்தவரும்


நாட்டங்கொண் டார்க்கிடம் ஆவது

NAATTANG KONDAARK KIDAM AAVATHU

That lard Siva’s residential place is

ஆகிய இறைவருக்கு இடமாய் இருப்பது


நந்திரு நாவலூரே

NAN THIRU NAAVA LOOREA

Our full-fledged thirvnavaloor place it is

நமது திருநாவலூரே ஆகும்

தாயவ ளாய்த்தந்தை ஆகிச்

THAAYA VALAAITH THANTHAI AAKICH

He is my father and mother form
எனக்குத் தாயாகியும் தந்தையுமாகியும்

சாதல் பிறத்தலின்றிப்

SAATHAL PIRATH THAL INDRIP

Without any birth and death who has taken me

இறத்தல் பிறத்தல் இவையன்றி என்னைத்


போயக லாமைத்தன் பொன்னடிக்

POYAKA LAAMATH THAN PONNADIK

In his gold form of sacred feet under it

தமது பொன் போலும் திருவடிக்கண்


கென்னைப் பொருந்தவைத்த

KENNAIP PORUNTHA VAITHTHA

Who has placed me under his feet without left over

அகலாதபடி இருக்க வைத்த


வேயவ னார்வெண்ணெய் நல்லூரில்

VEE YAVANAAR VENNEI NALLOORIL

That bamboo growing place of thiru vennai nallor place put me and then reprimanded me and then taken me as his slave

முங்கில் இடத்தவரும் என்னை திருவெண்ணெய் நல்லூரில் கொண்டு போய்


வைத்தெனை ஆளுங்கொண்ட

VAITHTHENAI AALUNG KONDA

Where placed before the judges and that form of leader he is

நிறுத்தி அடிமையும் கொண்ட தலைவரும் ஆகிய இருப்பவருக்கு


நாயக னார்க்கிடம் ஆவது

NAAYA KANAARK KIDAM AAVATHU

That hero whose residential place is

இறைவருக்கு இடமாயிருப்பது


நந்திரு நாவலூரே

NAN THIRU NAAVA LOOREA

Our best place of thiru navalloor

நமது திருநாவலூரே ஆகும்

8. வாயாடி மாமறை ஓதிஓர்

VAAYAADI MAA MARAI OTHI OR

The greatness filled veethaass are chanting form and then in talkative form
பெருமை பொருந்திய வேதத்தை ஓதிக் கொண்டு சொல்லாடி

வேதிய னாகிவந்து

VETHIYA NAAKI VANTHU

That bharamin disguise form appeared in this world

வேதியன் வடிவாய் வந்து


தீயாடி யார்சினக் கேழலின்

THEE YAADI YAAR SINAK KELA LIN

In that burning fire of burial ground place always be in dancing form and the ferocious filled pig chased behind it
தீயின் கண் நின்று ஆடுபவரும் சினம் பொருந்திய பன்றியின் பின்

பின்சென்றோர் வேடுவனாய்

PIN SENDROR VEDUVANAAI

In that hunter form carried arrow and bow in his hand that warier form

வேருவராய்ச் சென்று வில் தொழிலைப் புரிந்தவரும்


வேயாடி யார்வெண்ணெய் நல்லூரில்

VEA YAADIYAAR VENNEI NALLOORIL

In talkative form waged war against me with wards and in that thiru vennai nalloor place

சொல்லாடி(சண்டையிட்டு) என்னை திருவெண்ணெய் நல்லூரில்


வைத்தெனை ஆளுங்கொண்ட

VAITHENAI AALUNG KONDA

He has driven me in to that thiruvennai nalloor place and then taken me as his slave who is leader to all

கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்ட தலைவர்


நாயாடி யார்க்கிடம் ஆவது

NAAY AADIYAARK KIDAM AAVATHU

That lard Siva’s residential place is

ஆகிய இறைவருக்கு இடமா இருப்பது


நந்திரு நாவலூரே

NAN THTHIRU NAAVA LOOREA

Our best residential place is thirunavaloor

நமது திருநாவலூரே ஆகும்

9. படமாடு பாம்பணை யானுக்கும்

PADA MAADU PAAM BANANI YAA NUKKUM

Thirumal who has taken the dancing snake as his pillow
படம் ஆடுகின்ற பாம்பாகிய படுக்கையை உடைய திருமாலும்

பாவைநல் லாள்தனக்கும்

PAAVAI NALLAAL THANAK KUM

The doll like appearance possessed lardess yumadevi

பாவை போலும் நல்லவராகிய உமா தேவிக்கும்


வடமாடு மால்விடை ஏற்றுக்கும்

VADA MAADU MAAL VIDAI EAATTRUK KUM

The bell tied the bull in swayed form

மணிவடம் அசைகின்ற ஆனேற்றுக்கும்


பாகனாய் வந்தொருநாள்

PAAKANAAI VANTHORU NAAL

And that bull driver form once he has come over here

பாகன் என்னும் தன்மை உடையவராய் ஒரு நாள் என்னிடம் வந்து


இடமாடி யார்வெண்ணெய் நல்லூரில்

IDAM AADIYAAR VENNEI NALLOORIL

Whose ruling place is thiruvennai nalloor where he has placed me and then taken me as slave

தம் இடமாக ஆளப்பட்டுப் பொருந்தியுள்ள திருவெண்ணெய் நல்லூரில்


வைத்தெனை ஆளுங்கொண்ட

VAITHTHENAI AALUNG KONDA

என்னை கொண்டு போய் நிறுத்தி அடிமையும் கொண்ட


நடமாடி யார்க்கிடம் ஆவது

NADA MAADI YAARK KIDAM AAVATHU

That dancing lard whose residential place is

நடனமாடும் பெருமானாராகிய இறைவருக்கு இடமானது


நந்திரு நாவலூரே

NAN THTHIRU NAAVA LOOREA

Our best place is thirunavalloor

நமது திருநாவலூரே ஆகும்

10. மிடுக்குண்டென் றோடியோர் வெற்பெடுத்

MIDUK KUNDRU OODI YOR VERPPU EADUTHU

Ravena who has relied upon his mighty power with that ego filled mind who has excavated the kaiyilai hills
தனக்கு வலிமை உண்டு என்று செருக்கி விரைந்து சென்று தமது கயிலை மலையைப் பெயர்த்தவன் ஆகிய

தான்வலி யைநெரித்தார்

THAAN VALIYAI NERITH THAAR

That ravana’s mighty power is smashed form and destroyed it

இராவணனது வலிமையை நெரித்து அழித்தவரும்


அடக்கங்கொண் டாவணங் காட்டிநல்

ADAKKANG KOND AAVANANG KAATTI NAL

The original palm leaf is kept in concealed form and then showed before the judges

மூல ஆவணத்தை மறையாக வைத்திருந்து அதனை நடுவு நிலையாளர் உள்ள


வெண்ணெயூர் ஆளுங்கொண்டார்

VENNEI YOOR AALUNG KONDAAR

Who has showed me thiru vennai nallor place and then taken me as his slave

திருவெண்ணெய் நல்லூரில் காட்டி என்னை அடிமை கொண்டவரும்


தடுக்கஒண் ணாததோர் வேழத்

THADUKKA ONNAA THA THOR VELATH

Not to be stoppable that elephant

தடுக்க ஒண்ணாத வலிமை உடைய யானை ஒன்றினை


தினையுரித் திட்டுமையை

THINAI YURITH THITTU MAIYAI

He has pealed it and then put lardess yumadevi in trembling form

உரித்து உமையையும் நடுங்கல்

URITHTHU UMAIYAI YUM NADUNGKAL

That shivering form is seen by lard Siva whose residential place is


நடுக்கங்கண் டார்க்கிடம் ஆவது

NADUNGA KANDAAR IDAM AAVATHU

நடுங்கச் செய்தவருமாகிய இறைவருக்கு இடமா இருப்பது


நந்திரு நாவலூர

NAN THIRU NAA VALOOR

Our best place is thirunaavallor

நமது திருநாவலூரே ஆகும்

11நாதனுக் கூர்நமக் கூர்நர

NAADHANUK KOOR NAMAK YOOR NARA

The prime lard Siva whose residential place is also our residential place it is
முழுமுதல் கடவுளாகிய சிவபெருமானுக்குரிய ஊரும் தமக்கு உரிய ஊரும்

சிங்க முனையரையன்

SINGA MUNAI YARAIYAN

The person named narasima munai araiyan who did service to lard Siva

நரசிங்க முனையறையன் அப்பெருமானுக்கு


ஆதரித் தீசனுக் காட்செயும்

AATHARI THEESA NUK KAAT SEYUM

Those who are willingly doing menial service under his feet

விரும்பித் தொண்டு செய்யும் ஊரும்


ஊர்அணி நாவலூர்என்

OOR ANI NAAVALOOR EN

That lovely place is thirunavaloor which is known form and then singing prayer songs before lard Siva

அழகிய திருநாவலூரே என்று அனைவரும் உணர்ந்து பாடுமாறு


றோதநற் றக்கவன் றொண்டன்ஆ

ROTH NATRAK KAVAN RONDAN AA

That well fit person is named as hard disciples

நல்ல தகுதியை உடையவனும் வன் தொண்டர் என்று பெயரைப் பெற்றவனுமாகிய


ரூரன் உரைத்ததமிழ்

AARURAN URAI THA TAMIL

Nambi aarrooran who has sung this Tamil decade

நம்பி ஆருரன் பாடிய இத் தமிழ் பாடலை


காதலித் துங்கற்றுங் கேட்பவர்

KAATHALITH THUNG KAT RUNG KET PAVAR

Those who are willingly learnt and heard it

விரும்பியும் கற்றும் கேட்பவரது


தம்வினை கட்டறுமே

THAM VINAI KATT ARUMEA

Those people’s bad deeds are destroyed, without any power they will not get old age

வினைகள் வலியற்று ஒழியும்

மூப்பதும் இல்லை

Om sivaya Nama, Om namasivaya, Om ponnambalam

March 29, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: