Thiru nattiyathan kudi
15 திருநாட்டியத்தான்குடி
Thiru nattiyathan kudi
Sunderer while staying in thirvaroor and prayed lard Siva daily who is in the form snake living sand don form. One person named kotpulli nayanar who is cholla’s battle force leader. He requested sunderer to visit his native place. He accepted the invitation and then started his journey and on the way prayed in so many temples and then he ultimately entered in to the Naatiyathaan kudi place. Kotpuli nayanaar invited him and then gave proper accommodation and food. After wards he has introduced his two daughters to him who are named as singadiyar and vanappagaiyar. Kotpuliyar asked him to take them as his slaves. In reply he said that they are my pure daughters and then he went to the temples and prayed lard Siva. He called himself as singadiappan and then started to sing the following decade
சுந்தரர் திருவாரூரில் புற்றிடம் கொண்ட எம்பெருமானை வழிபட்டு வீற்றிருக்கும் நாள்களில் கோட்புலியாரிக் வேண்டி கோளுக்கு இணங்கிப் பல பதிகளையும் வணங்கிப் கொண்டு திருநாட்டியத்தான் குடிக்கு எழுந்தருளினார் கோட்புலியார், சுந்தரரை வரவேற்று உபசரித்து வழிபட்டுத் தம் புதல்வியாராகிய சிங்கடி,வனப்பகையிர் ஆகிய இருவரையும் வணங்கச் செய்து அடியேனை பெற்ற மக்கள் இவர்கள் அவர்களை அடிமையான கொண்டு அருள் வேண்டும் என்று பணிய நம்பியாரூரர் இவர் எனக்குத் தூய மக்கள் என்று இறைவரைத் தரிசித்து கோட்புலியாரைச் சிறப்பித்து தம்மைச் சிங்கடியப்பன் என்று கூறிப் பாடி அருளியது இத் திருப்பதிகம்.
பூணாண் ஆவதொ ரரவங்கண் டஞ்சேன்
PONAAN AAVA THORAVANG KAND ANJJEAN
You have tied snake as belt in the waist and on seeing it I will not got afraid of it
உனக்கு அணிகலனும் அறைநானும் சிறுமை உடைய பாம்பு ஆதல் கண்டு அஞ்சி
புறங்காட் டாடல்கண் டிகழேன்
PURANG KATTALAAL KAN DIKALEAN
You are dancing in the burial ground on seeing it I will not curse you
நீ புறங்காட்டில் ஆடுதலைக் கண்டு இகழேன்
பேணா யாகிலும் பெருமையை உணர்வேன்
PENAA YAAKILUM PERUMAIYAI UNARVEN
You have seen my ingenious act and did not like me and I will not leave you and I will only glorify your acts and then I will always like you
நீர் என்று சிறுமையை உணர்ந்து என்னை விரும்பாது ஒழியினும் யான் உனது பெருமையை உணர்ந்து உன்னை விரும்புவேன்
பிறவே னாகிலும் மறவேன்
PIRAVEAN AAKILUM MARAVEAN
If I die with some other force I will not forget you
வேறு ஒன்றால் நான் பிறவி நீங்குவேனாயினும் உன்னை மறவேன்
காணா யாகிலுங் காண்பன்என் மனத்தால்
KAANAA YAAKILUM KAANPAN EN MANATH THAAL
If you do not see me in side eye and I will always see you with my full vision without any interruption
நீ என்னை கடைக் கண்ணால் பாராது ஒழியினும் உன்னை நான் கண் ஆரக் காண்பேன்
கருதா யாகிலுங் கருதி
KARUTHAA YAAKILUNG KARUTHI
Even if you do not think me in your sacred eye and will not bless me and I will always think over you in my mind and will not stop to sing over your glory
நீ என்னை உன் திரு உள்ளத்தில் நினைத்து ஏது அருள் பண்ணா தொழியினும் நானோ என் மனத்தால் உன்னை நினைத்து பாடுதலை ஒழிய மாட்டேன்
நானேல் உன்னடி பாடுத லொழியேன்
NAANEL UNNADI PAADUTHAL OLIYEAN
Because my love I will not stop singing
உன்னை நினைத்து பாடுதலை ஒழியேன் இஃது என் அன்பிருந்தவாறு
நாட்டியத் தான்குடி நம்பீ
NAATIYATH THAAN KUDI NAMBEE
Lard Siva you have descended in the thirunatiyathan kudi temple in young chap form
திருநாட்டியத்தான் குடியில் எழுந்தருளி இருக்கின்ற நம்பியே
2 கச்சேர் பாம்பொன்று கட்டிநின் றிடுகாட்
KACHSER PAMMP ONDRU KATTI NINDR IDU KAAT
To raise upward and dancing that snake is tied as belt in your waist and then in the burial ground
உயர எழுகின்ற பாம்பு ஒன்றைக் கச்சாகக்கட்டி நின்று இடுகாட்டில்
டெல்லியி லாடலைக் கவர்வன்
DELLI YILALAA DALAIK KAVAR VAN
In the night you are dancing in that appearance I will like in my mind
இரவில் நின்று சுடுகாட்டில் ஆடுகின்ற உன் கோலத்தையே மனத்தில் விரும்பி இருத்துவேன்
துச்சேன் என்மனம் புகுந்திருக் கின்றமை
THUCHEN EN MANAM PUGUN THIRUK KINDRAMAI
The ingenious mind I have possessed but you have entered in to it
இழி உடையேனாகிய என் மனத்தில் நீ இவ்வாறு புகுந்து நிறைந்தற்குரிய
சொல்லாய் திப்பிய மூர்த்தீ
SOLLAAI THIPPIYA MOORTH THEE
Please tell me the reason for it
காரணத்தைச் சொல்லி அருளாய்
வைச்சே இடர்களைக் களைந்திட வல்ல
VAICHSEA IDAR KALAIK KALAIN THIDA VALLA
You are the only person to give me sorrow and then cure it
துன்பங்களை உண்டாக்கவும் களையவும் வல்ல
மணியே மாணிக்க வண்ணா
MANI YEa maanikka vannaa
That highly regarded ruby diamond color you have possessed
உயர் உடையவனே மாணிக்கம் போலும் நிற்த்தை உடையவனே
நச்சேன் ஒருவரை நான்உனை யல்லால்
Nanchen oruvarai NAAN UNAIYALLAAL
I will not like any other person except you are
நான் உன்னையன்றி வேறு ஒருவரையும் விரும்பேன்
நாட்டியத் தான்குடி நம்பீ
NAATIYATH THHAAN KUDI NAMBEE
Lard Siva you have descended in the young form in the thiru natiyathan kudi temple place
திருநாட்டியத்தான் குடியின் எழுந்தருளி இருக்கின்ற நம்பியே
3. அஞ்சா தேஉனக் காட்செய வல்லேன்
ANJAATHEA UNAK KAAT SEYA VALLEAN
Without any fear I am here to do menial service under his feet
அஞ்சாமலே உனக்கு நான் தொண்டு புரிய வல்லேன்
யாதினுக் காசைப் படுகேன்
YAATHINUK KAASAIP PADUKEAN
So that in return I will not like to get any reward from you and only love towards you
அதன் பயனாக எதற்கு ஆசைப்படுவேன் ஒன்றிற்கும் ஆசைபடேன் அது எனது அன்பு இருந்த
பஞ்சேர் மெல்லடி மாமலை மங்கை
PANJER MELLADI MAAMALAI MANGAI
The cotton like soft feet are possessed
பஞ்சு ஊட்டிய அழகிய மெல்லிய பாதங்களை
பங்கா எம்பர மேட்டீ
PANGAA EM PARA METTEE
That hill lady named lardess yumadevi you have taken her in your left part of your body and you are possessed highly regarded place in this world
உடைய பெரிய மலைக்கு மகளாகிய உமையை ஒரு பாகத்தில் உடையவனே மேலான இடத்தில் உள்ள எங்கள் பெருமானே
மஞ்சேர் வெண்மதி செஞ்சடை வைத்த
MANJER VEN MATHI SENJ SADAI VAITHTHA
In the clouds place crawling the white color moon is adorned on your soft hair
மேகங்களின் மேல் செல்லுகின்ற வெள்ளிய சந்திரனை செல்லிய சடையின்கண் வைத்த
மணியே மாணிக்க வண்ணா
MANIYEA MAANIKKA VANNAA
You are diamond rays form glittering in this world
வயல் உடையவனே மாணிக்கம் போலும் நிறத்தை உடையவனே
நஞ்சேர் கண்டா வெண்டலை யேந்தீ
NANJER KANDAA VENDALAI YENTHEE
The poison tainted throat you have possessed and white skull you have carried on your hand
நஞ்சு தோன்றுகின்ற கண்டத்தை உடையவனே வெள்ளிய தலைமை ஏந்தியவனே
நாட்டியத் தான்குடி நம்பீ
NAATIYATH THAAN KUDI NAMBEE
Lard Siva you have descended in the natiyathan kudi temple place
திருநாட்டியத்தாக்குடியில் எழுந்தருளி இருக்கின்ற நம்பியே
4. கல்லே னல்லேன் நின்புகழ் அடிமை
KALLEAN ALLEN NIN PUGAL ADIMAI
I have instinctive way I have learnt your glory and I am your slave
நான் உனது புகழை கல்லாதேன் அல்லேன் அடிமைச்
கல்லா தேபல கற்றேன்
KALLAA THEA PALA KATREAN
And all the activities are you have intimated me internally
செயல்களைப் பிறரிடம் கல்லாமையே நீ உள்நின்று உணர்த்த
நில்லே னல்லேன் நின்வழி நின்றார்
NILEAN ALEAN NIN VALI NINDRAAR
What I learnt in that way I serve under your feet
அவ்வாறு கற்பதற்கேற்ப நினது வழியில் நில்லாதவன் அல்லேன்
தம்முடை நீதியை நினைய
THAMMUDAIYA NEETHEYAI NINAIYA
In that ethical way of life I am following in this world
நினைய மாட்டாதவன் அல்லேன்
வல்லே னல்லேன் பொன்னடி பரவ
VALLEN ALLEN PONNADI PARAVA
Your golden feet are daily praising
உனது பொன்போலும் திருவடிக்களைப்
மாட்டேன் மறுமையை நினைய
MAATTEAN MARUMAIYAI NINAIYA
For that consideration I will not think over the heavenly life
பரவுமிடத்து அதற்குப் பயனாக மறுமையின்பத்தை நினைய மாட்டேன்
நல்லே னல்லேன் நானுனக் கல்லால்
NALLEN ALLEN NAANUK KALLAAL
I am only relative to you and nobody else
உனக்கல்லாது வேறு ஒருவருக்கு உறவினான் அல்லேன்
நாட்டியத் தான்குடி நம்பீ
NAATIYATH THHAN KUDI NAMBIEE
Lard Siva you have descended in the Natiyathaan kudi temple place
திருநாட்டியத்தாக்குடியில் எழுந்தருளி இருக்கின்ற நம்பியே
5 மட்டார் பூங்குழல் மலைமகள் கணவனைக்
MATTAAR POONG KULAL MALAI MAKAL KANA VANAIK
The honey filled flowers are adorned lard Siva you are husband to lardess parvathi
தேன் நிறைந்த பூவை அணிந்த கூந்தலை உடைய மலை மகளுக்கு கணவனாகிய
கருதா தார்தமைக் கருதேன்
KARUTHAAR THAMAIK KARUTHEAN
Those who are not think over and in return I will not think over them
உன்னை நினையாதவன் நான் நினையேன்
ஒட்டா யாகிலும் ஒட்டுவன் அடியேன்
OTTA YAAKILUM OTTUVAN ADIYEN
You are my leader if you will not move along with me but I will always move with you
நீ எனக்குத் தலைவனாய் என்னொடு ஒட்டாதே போவாயாயினும் நான் உனக்கு அடியவனாய் உன்னோடு ஒட்டியே நிற்பேன்
உன்னடி அடைந்தவர்க் கடிமைப்
UNNADI ADAIN THAVARK KADIMAI
I am slave to whom who are approaching your feet
பெருமையை நான் பெற்று அடைவேனாயினும்
பட்டே னாகிலும் பாடுதல் ஒழியேன்
PAT TE NAAKILUM PAADUTHAL OLIYEAN
I will not stop singing about you
உன்னைப் பாடுதலை விடமாட்டேன்
பாடியும் நாடியும் அறிய
PAADIYUM NAADIYUM ARIYA
You glory is known by all and that glory is enquired by all
உன் புகழைப் பாடியும் உனது பெருமைகளை ஆராய்ந்து யாவரும் அறிய
நட்டேன் ஆதலால் நான்மறக் கில்லேன்
NATTEN AATHALAAL NAAN MARAKKILEAN
I am intimate friend to you so I will not forget you
உன்னோடு நட்புக் கொண்டேனாதலின் நான் உன்னை மறக்க மாட்டேன் இது என் அன்பு இருந்தவாறு
நாட்டியத் தான்குடி நம்பீ
NAATIYATH THAAN KUDI NAMBEE
Lard Siva you have descended in thiru Natiyathaan kudi place
திருநாட்டியத்தாக்குடியில் எழுந்தருளி இருக்கின்ற நம்பியே
6 படப்பாற் றன்மையில் நான்பட்ட தெல்லாம்
PATTAPAAR RAN MAIYIL NAAN PATTA THELLAM
Because of my previous misdeed I have in this life so many sorrows are entertained
துன்பங்கள் படுமாறு அமைந்த ஊழினது தன்மையால் நான்பட்ட துன்பங்கள் எல்லாம்
படுத்தாய் என்றல்லல் பறையேன்
PADUTHTHAAI ENDRAL LAL PARAIYEAN
It is given by you in this way I will not think over it
நீ படுத்தினாய் என்று சொல்ல நான் முறையிட மாட்டேன்
குடப்பாச் சில்லுறை கோக்குளிர் வானே
KUDAPPAACH SILLURAI KOKKULIR VAANEA
In the western place of Thiru pachilla seraamam place you have also descended in the cool rain pouring form you are
மேற்கில் உள்ள திருப்பாச்சிலாச்சிராமத்தில் எழுந்தருளி இருக்கும் நீரைப் பொழிகின்ற குளிர்ந்த மேகம் போல்பவனே
கோனே கூற்றுதைத் தானே
KONEA KOOT RUTHAITH THANEA
You are leader to all and you have kicked sub god Ema and put him to death
யாவர்க்கும் தலைவனே யமனை உதைத்தவனே
மடப்பாற் றயிரொடு நெய்மகிழ்ந் தாடு
MADAPPAAR RAYIRODU NEI MAKILN THAADU
The decuples who are bringing milk curd ghee and all are taking bath by you
அடியார் அங்கங்களில் பால் தயிர் நெய் இவற்றை மகிழ்ச்சியோடு ஆடுகின்ற
மறையோ தீமங்கை பங்கா
MARAIYOO THEE MANGAI PANGAA
Lard Siva you are always chanting veethas and then taken left part of lardess parvthi in to your body
வேதத்தை ஓதுபவனே உமையை ஒரு பாகம் உடையவனே
நடப்பா யாகிலும் நடப்பனுன் னடிக்கே
NADAPPAA YAKILUM NADAPPAN UNNADIKEA
Even if you left from me I will always like to get your feet only and it is my love towards you
நீ என்னை விட்டு நீங்குவாயாயினும் நான் திருவடியைப் பெறுதற்கே முயல்வேன் அது என் அன்பில் இருந்தவாறு
நாட்டியத் தான்குடி நம்பீ
NAATIYATH THAAN KUDI NAMBEE
Lard Siva you have descended in Natiyathan kudi temple place in young chap form
திருநாட்டியத்தாக்குடியில் எழுந்தருளி இருக்கின்ற நம்பியே
7 ஐவாய் அரவினை மதியுடன் வைத்த
AIVAAI ARAVINAI MATHI YUDAN VAITHTHA
Lard Siva you have adorned on your head the five headed snake and then appeared in handsome form
ஐந்துதலை பாம்பினைச் சந்திரனோடு முடியில் வைத்துள்ள அழகனே
அழகா அமரர்கள் தலைவா
ALAGAA AMARARKAL THALAIVAA
And you are deevass leader
தேவர்கட்குத் தலைவனே
எய்வான் வைத்ததொர் இலக்கினை அணைதர
EIVAAN VAITHTHA THOR ILAKKINAI ANAI THARA
My aim and objective in life will be to it I will try for my last breathe of life
நான் எய்தற்கு வைத்த குறியினை உயிர் உள்ள அளவும்
நினைந்தேன் உள்ளம்உள் ளளவும்
NINANTH THEAN ULLAM ULLALAYUM
In whatever possible way I will attain you in this life itself
எல்லாவற்றாலேனும் அடைந்தே நினைத்தேன்
உய்வான் எண்ணிவந் துன்னடி யடைந்தேன்
UIVAAN ENNI VANTH UNNUDI ADAINTHEAN
To get over miseries and to get upliftment in life and so as to attain happiness now I am surrendering under your feet
துன்பத்தினின்றும் உய்ந்து இன்பம் உற எண்ணி வந்தே உன் திருவடி அடைந்தேன்
உகவா யாகிலும் உகப்பன்
UKAVAA YAAKILUM UKAPPAN
Even if you do not like me I will always like you
நீ என்னை விரும்பாது ஓழியினும் நான் உன்னை விரும்பியே நிற்பேன்
நைவா னன்றுனக் காட்பட்ட தடியேன்
NAIVAAN ANDRUNAK KAAT PATTA THADIYEN
Once I have gone under feet not to get miseries in life
நான் அன்று உனக்கு ஆட்பட்டது துன்பத்தால் வருந்துதற்கு அன்று
நாட்டியத் தான்குடி நம்பீ
NAATIYATH THHANKUDI NAMBEE
You have descended in Thiru natiyathan kudi temple place in virgin form
திருநாட்டியத்தாக்குடியில் எழுந்தருளி இருக்கின்ற நம்பியே
8 கலியேன் மானுட வாழ்க்கைஒன் றாகக்
KALIYEAN MAANUDA VAALLKAI ONDRAAKA
I will not get ego from this human life
இந்த மானுட வாழ்க்கையை ஒரு பொருளாக நினைத்து செருக்கடையேன்
கருதிடிற் கண்கள்நீர் மல்கும்
KARUTHIDIR KANGAL NEER MALGUM
To think over uncertainty in life and then our eyes will be flooded with water
இதன் நிலையாமை முதலியவற்றை நினைத்தால் கண்களில் நீர் பெருகும்
பலிதேர்ந் துண்பதொர் பண்புகண் டிகழேன்
PALI THERN THUNBA THOR PANPU KANDU EAGALEAN
So you are daily taking begging food and then eat it and on seeing it I will not curse you
ஆதலின் பிச்சை எடுத்து உண்ணும் உனது இயல்பைக் கண்டும் அது பற்றி உன்னை இகழேன்
பசுவே ஏறினும் பழியேன்
PASUVEAA ERINUM PALIYEN
Even if you ascended on bull to travel I will not tease you
நீ எருதையே ஏறினாலும் அது பற்றி உன்னைப் பழியேன்
வலியே யாகிலும் வணங்குதல் ஒழியேன்
VALIYEA YAAKILUM VAANAGUTHAL OLIYEAN
Even if I am get out of tiredness and then got strong body and I will not avoid of praying under your feet
எனக்கு மெலிவு நீங்க வலியே மிகினும் உன்னை வணங்குதலைத் தவிரேன்
மாட்டேன் மறுமையை நினைய
MAATTEN MARUMAIYAI NINAIYA
Even I will not think over heavenly happiness
மறுமை இன்பத்தையும் நினைக்க மாட்டேன்
நலியேன் ஒருவரை நான்உனை யல்லால்
NALIYEAN ORUVARAI NANN UNAI YALLAAL
I will not pray any other sub got except you are
உன்னை பற்றி வேறொருவரை நிங்காது நின்று இரக்க மாட்டேன்
நாட்டியத் தான்குடி நம்பீ
NAATIYATH THAAN KUDI NAMBEE
Lard Siva you have descended in the temple place of natiyathaan kudi where you are in young and active form
திருநாட்டியத்தாக்குடியில் எழுந்தருளி இருக்கின்ற நம்பியே
9 குண்டா டிச்சமண் சாக்கியப் பேய்கள்
KUNDAADICH SAMAN SAAKKIYAP PEIKAL
With forceful form of talking that buthass and samanaass who are ghost form of appearance
சமணமும் சாக்கியமும் ஆகிய பேய்கள்
கொண்டா ராகிலுங் கொள்ளக்
KONDAAR AAKILUNG KOLLAK
In the wild way they try to prove their theory as right one and on seeing it in the day today life
மூர்க்கத்தன்மை மேற்கொண்டு தாங்கள் பிடித்தது சாதித்தார் என்பது கேள்வியால் அறியப்பட்டாலும்
கண்டா லுங்கரு தேன்எரு தேறுங்
KANDAALUNG KARU THEN ERUTHERUNG
And if I am see it on my direct experience and I will not consider it as right one and lard Siva you have ascended on the back of the bull
அதனை நேரே கண்டாலும் அதனை ஒரு பொருளாக நினையேன் எறுதினை ஏறுகின்ற
கண்ணா நின்னல தறியேன்
KANNAA NINALA THARYEAN
You are eye sight form to me and I do not think over as prime god except you are
எனக்குக் கண்போலச் சிறந்தவனே உன்னை அன்றி பிறிதொரு கடவுளை நான் அறியேன்
தொண்டா டித்தொழு வார்தொழக் கண்டு
THONDAADITH THOLUVAAR THOLAK KANDU
Those disciples who are doing menial service under your feet and then pray under your feet that elderly people and on seeing it
தொண்டினை மேற்கொண்டு உன்னைத் தொழுகின்ற பெரியோர்கள் அவ்வாறு தொழும் பொழுது கண்டு
தொழுதேன் என்வினை போக
THOLUTHEAN EN VINAI POGA
I have considered it as way of life so as to get rid of my bad deeds so I have started to pray with love filed mind
அதுவே நெறியாக என் வினைகள் ஒழியுமாறு உன்னையான் தொழத் தொடங்கினேன் இது என் அன்பில் இருந்தவாறு
நண்டா டும்வயல் தண்டலை வேலி
NANDAADUM VAYAL THANDALAI VELI
The grabe (nandu) which is playing in the paddy field where plantations are boundary to this place
நண்டுகள் விளையாடும் வயல்களையும் சோலையாகிய வேலியையும்
நாட்டியத் தான்குடி நம்பீ
NAATIYATH THHAN KUDI NAMBEE
Lard Siva in this form you have descended in the thiru nattiyathaan kudi temple place
உடைய திருநாட்டியத்தாக்குடியில் எழுந்தருளி இருக்கின்ற நம்பியே
10 கூடா மன்னரைக் கூட்டத்து வென்ற
KOOTAA MANNARAIK KOOTTHATH THU VENDRA
The opponent kings are not to allow to escape and then own over them
பகை அரசரை அவர் எதிர்பட்ட பொழுது தப்பிப் போகவிடாது வென்ற
கொடிறன் கோட்புலி சென்னி
KODIRAN KOTPULI SENNI
To tightly possessed instrument (kodiru) in that form of grip possessed person Kotpuli nayanaar whose residencies place
கொடிறு போல்பவராகிய் கோட்புலி நாயனார்க்கு இடமாயினும்
நாடார் தொல்புகழ் நாட்டியத் தான்குடி
NAADAAR THOL PUGAL NAATIYATH THAAN KUDI
In the good old place of chola kingdom that glory filled place of Thiru natiyathaan kudi temple place where you have descended
சோழர் நாட்டில் உள்ளதும் பழமையான புகழை உடையதும் ஆகிய திருநாட்டியத்தாக்குடியில் எழுந்தருளி இருக்கின்ற
நம்பியை நாளும் மறவாச்சேடார் பூங்குழற் சிங்கடி யப்பன்
NAMBIYAI NAALUM MARAVAACH SEDAAR POONGKULAR SINGADI YAPPAN
That person nambi arrooren is not forgotten and that well-built body possessed spinster named Singadi whose father is Nambi aaroopen
நம்பியை அவனை ஒரு நாளும் மறவாத திரட்சியமைந்த பூவையணிந்த கூந்தலை உடைய சிங்கடி என்பவருக்குத் தந்தையாகிய
திருவா ரூரன் உரைத்த
THIRUVAA ROORAN URAI THTHA
That Nami arrooran who sang the above poems
திருவுடைய நம்பியாரூரன் பாடிய பாடல்களைப்
பாடீ ராகிலும் பாடுமின் தொண்டீர்
PAADI RAAKILUM PAADUMIN THONDEER
My dear disciple you may sing over even if you have forgotten the other songs
பாடுங்கள் அடியவர்களே பிறபாடல்களை நீர் பாட மறந்தாலும்
பாடநும் பாவம்பற் றறுமே
PAADANUM PAAVAM PATRURUMEA
If you sing it your sins will be removed
பாடினால் உங்கள் பாவங்கள் எல்லாம் பற்று அற்று ஒழியும்
Om chitrambalam