OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUKACHI ANAGA THANGA VATHAM

ganesheit March 25, 2019

10 திருக்கச்சியனேகதங்காவதம்

THIRUKACHI ANAGA THANGA VATHAM

  சுவாமிகள் காஞ்சியில் தங்கி இருந்த நாள்களில் திரு ஓணகாந்தன் தாலியை வணங்கிக் கச்சி அநேகதங்காவதம் சென்று தரிசித்துப் பாடியருளியது இத்திருப்பதிகம்.

இந்த இடம் சிவபெருமானுக்கு மிக்க உலக்கையைத் தரும் இடம் கச்சி அநேகதங்காவதம் ஒன்றே என இத்தலத்தை புகழ்ச்சி இறைவர் புகழை பெருமைகள் பலவற்றை தோன்ற அருளிச் செய்தது.

   While staying in the KANCHIPURAM Sundarar went to THIRUVOO NAGAN THAAN THAALI where he prayed and then afterwards he went to KACHI ANEAGA THANGAA VATHAM temple and sang this decade

   To lard Siva in this abode is most preferable one such away he describes the glory of lord Siva in this decade

1. தேனெய் புரிந்துழல் செஞ்சடை எம்பெரு

THENAAI PURINTHU YULAL SEN SADAI EAM PERU

தேனாகிய நெய்யை விரும்பி உழல்கின்ற சிவந்த சடையினை உடைய எம்பெருமானும்

The ghee of honey who is willingly tainted on the red color hair

மானதி டந்திகழ் ஐங்கணையக்

MAANA EADAM THAGAL EAIM KANAYAI

அழகு விளங்கும் ஐந்து கணையை உடைய

The lovely five types of flower arrows

கோனை எரித்தெரி யாடி இடம்குல
KOONAI EARITHU EARI YAADI EDAM KULA

அத்தலைவன் ஆகிய மன்மதனை எரித்தவனும் தீயில் நின்று ஆடுபவனும்

Whose leader is manmatha he is burnt down by lard Siva

    Manmatha lust god who was destroyed by Siva who stands on fire and dancing

வான திடங்குறை யாமறையா

VAANA THIDAG KURAI YAA MARAIYAA

மேலானவனும் மிக்க புள்ளிகள் பொருந்திய

Such highly regarded person and much doted


மானை இடத்ததொர் கையன் இடம்மத

MAANAI IDATHATHOOR KAIYAN IDAM MATHA

மானை இடப்பக்கத்தில் உள்ள ஒரு கையில் தாங்கியவனும்

That stage is carried on his left hand


மாறு படப்பொழி யும்மலைபோல்
MAARU PADA POLI UM MALAI POL

மும் மதங்களும் ஒன்றினொன்று முற்பட்டுப் பாய்கின்ற மலை போலும்

Three types of madness are competing one after another that rock like

Mad elephant which leaps like hillock

ஆனை யுரித்த பிரான திடங்கலிக்

AANAI YURITHTHA PIRAANA THIDANG KALI

யானையை உரித்த எரியோனும் ஆகிய இறைவன் விரும்பி

That elephant skin is pealed and adorned it as upper dress such lord Siva willingly


கச்சி அனேகதங் காவதமே

KACHCHI ANEGA THANG KAA VATHA MEEA

உறையும் இடம் ஆரவாரத்தை உடைய கச்சிமா நகர் கண் உள்ள திருவனே கதைங் காவதம் என்னும் திருக்கோயிலை

Residing abode is KANCHI city which is always be in active form in ANEAGA THANGAA VATHAM temple, who settled there—–

2.கூறு நடைக்குழி கட்பகு வாயன

KOORU NADAIK KULIKAT PAGU VAAYANA

The short step walking an eye sockets are gone in side and ever opened mouth and all are possessed by

குறுநடையையும் குழிந்த கண்களையும் பிளந்த வாயினையும் உடையவனாகிய


பேயுகந் தாடநின் றோரியிட

PEYUGANTH THAADA NIN RORIYIDA

With that ghosts willingly singing and foxes stand there and raised sound

பேய்கள் உடன் விரும்பிபாடவும் நரிகள் நின்று ஊளையிடவும்


வேறு படக்குட கத்திலை யம்பல

VERU PADAK KUDA KATH THILAI AMBAL

And always commotional sound raising

ஆரவாரத்தை உடைய


வாணனின் றாடல் விரும்புமிடம்

VAANA NINI RAADAL VIRUMPUM IDAM

That special way stand there and dancing which is liked by lard Siva

சிறப்பு உண்டாக நின்று ஆடுதலை விரும்புவதும்


ஏறு விடைக்கொடி எம்பெரு மான்இமை

ERU VIDAIK KODI EM PERUMAAN IMAI

Lard Siva who has carried bull emblem studded flag on his hand

உயர்ந்த இடபக் கொடியை உடைய எம்பெருமானும்


யோர்பெரு மான்உமை யாள் கணவன்

YOR PERUMAAN UMAI YAAL KANAVAN

That lard Siva is Deevass leader who is lardess Yuma Devi husband

தேவர் பெருமானும் உமாதேவிக்குக் கணவனும்


ஆறு சடைக்குடை அப்பன் இடங்கலிக்

AARU SADAIK KUDAI APPAN IDANGKALIK

On the hair Ganges are adorned who is my father and god, whose residential place is

சடையின் கண் கங்கையை உடைய தந்தையும் ஆகிய அந்த

இறைவனுக்கு உரித்தாயதுமாகிய இடம்

URITH THAAYA THUMAAKIYA IDAM

Kachi anaga thanga vanam


கச்சி அனேகதங் காவதமே

KACHCI ANEKA THANG KAA VATHAMEA

In Kanchipuram place existing temple is Thiru anaga thanga vatham

கச்சிமாநகர்க் கண் உள்ள திருவனேகதங்காவதம் என்னும் திருக்கோயிலே

3. கொடிக ளிடைக்குயில் கூவு மிடம்மயி

KODI KALIDAIK KUYIL KOOVU MITTAM MAYI

The body possessed spinster who are daily singing and in between coco birds are singing

கொடி போலும் மகளீர் பாடல்களுக்கு இடையே குயில்கள் கூவுவதும்


லாலும் மிடம்மழு வாளுடைய

LAALUM MIDAM MAALU VAAL UDAIYA

That dancing and ever emotional filled place and lard Siva who is malu battle force

ஆடுவதும் ஆகிய ஆரவத்தை உடைய இடம் மழுப்படையை உடைய


கடிகொள் புனற்சடை கொண்ட நுதற்கறைக்

KADIKOL PUNAR SADAI KONDA NUTHAR KARAI

On his hand and on his full pledged hair possessed curved moon and fore head eye possessed god and his throat is blue in color

விளக்கத்தைக் கொண்ட நிறைச்சடையில் ஏற்ற நெற்றியை உடைய நிலகண்டனும்


கண்டன் இடம்பிறைத் துண்டமுடிச்

KANDAN IDAM PIRATH THUNDA MUDICH

The cut one part of moon is adorned on his hair

பிறைத் துண்டமாகிய கண்ணியை அணிந்தவர் முடியில்


செடிகொள் வினைப்பகை தீரும் இடம்திரு

SEDI KOL VINAI PAGAI THHERUM IDAM THIRU

The enmities filled enemies bad acts are removed and goodness is given

துன்பத்தைக் கொண்ட வினையாகிய பகை நீங்குவதும் நன்மையாவதும்


வாகும் இடம்திரு மார்பகலத்

VAAGUM IDAM THIRUMAAR PAKA LATH

And lard Siva in his bosom so many ornaments are adorned that type of leader he is

அழகிய மார்பிடத்தனவாகிய பல அணிகலன் களை உடைய தலைவனும்


தடிக ளிடம்மழல் வண்ணன் இடம்கலிக்

THADIKAL IDAM MALAL VANNAN IDAI KALIK

Lard Siva whose body color is fire glow form of read one and whose residencies place is

நெருப்புப் போலும் நிறத்தை உடையவனும் ஆகிய இறைவனுக்கு உரியதும் ஆகிய இடம்


கச்சி அனேகதங் காவதமே

KACHCHI ANEKATHANG KAA VATHAMEA

In the kanchipuram place existing temple named thiru anaga thanga vathem
கச்சிமாநகர்க் கண் உள்ள திருவனேகதங்காவதம் என்னும் திருக்கோயிலே

4. கொங்கு நுழைத்தன வண்டறை கொன்றையுங்

KONGU NULAITH THANA VANDARAI KOND RAIYUNG

In the kondrai flower garland filled honey where honey bees are penetrated and then raised humming sound

தேனால் நுழைவிக்கப்பட்டனவாகிய வண்டுகள் ஒலிக்கின்ற கொன்றை மாலையையும்

கங்கையுந் திங்களுஞ் சூடுசடை

KANGAI YUNTH THINGALUM SOODU SADAI

Ganges and curved moon are adorned on the hair of lard Siva

கங்கையும் பிறையையும் அணிந்த சடையினை உடைய 

மங்குல் நுழைமலை மங்கையை நங்கையைப்

MANGKUL NULAI MALAI MANGAIYAI NANGAIYAI

In the clouds are crawling mountain ranges grown spinster and best qualities filled lardess yumadevi

மேகங்கள் தவழும் மலையில் வளர்ந்த மங்கையும் சிறந்த தேவியுமாகிய


பங்கினிற் றங்க உவந்தருள்செய்

PANGKINL THANGA UVANTH ARUL SEI

Has been taken left part of the body and all the living beings giving grace

உமையை ஏகபாகமாகக் கொண்டு உயிர்களுக்கு அருள் புரிகின்ற


சங்கு குழைச்செவி கொண்டரு வித்திரள்

SANGU KULAICH SEVI KONDARU VITH THIRAL

In the cunch ornaments adorned ear possessed and white rays are

சங்கக் குழை அணிந்த காதினின்றும் வெண்மையான ஒளிக் கற்றையாகிய


பாயவி யாத்தழல் போலுடைத்தம்

PAAYA VIYAATH THALAL POL UDAITHTHAM

Not extinguished by anything that fire form of appearance possessed

எவற்றாலும் அழியாத நெருப்புப் போலத் தோன்றுதலை உடைய


அங்கை மழுத்திகழ் கையன் இடங்கலிக்

ANGAI MALUTH THIKAL KAIYAN IDANG KALIK

In the fore hand carried malu battle force which is glittering forever in that mannerism filled

அங்கையில் மழவானது இடையாறாது ஒளிவிசுகின்ற தன்மையை உடைய இறைவனது இடம் ஆரவாரத்தை உடைய


கச்சி அனேகதங் காவதமே

KACHCHI ANEKATHANG KAA VATHAMEA

That place kanchipuram where situated thiru anagathanga vatham

கச்சிமாநகர்க் கண் உள்ள திருவனேகதங்காவதம் என்னும் திருக்கோயிலே

5. பைத்த படத்தலை ஆடர வம்பயில்

PAITHTHA PADATH THALAI AADARAVAM PAYIL

The dancing snake named aadhi seaden and whose spread over head and its manarism filled who are entered in to this world
ஆடும் பாம்பாகிய அதிசேடனது படப்பையில் தன்மையைப் பெற்ற

கின்ற இடம்பயி லப்புகுவார்

KINDRA IDAM PAYILLANGU PUGUVAAR

So as to live, he will enter

படத்தினை உடைய தலையின் கண் நீங்காதிருக்கின்ற இடமாகிய நில உலகத்தில் வாழப்புகுவார்


சித்தம் ஒருநெறி வைத்த இடந்திகழ்

SITHTHAM ORU NERI VAITHTHA IDANTH THIKAL

And the mind is placed on one matter and while at that time

தமது உள்ளத்தை ஒரு நெறிக்கண்ணே வைத்த பொழுது


கின்ற இடந்திரு வானடிக்கே

KINDRA IDANTH THIRU VAA NADIKKEA

That single minded place is lard Siva’s feet

அவர்க்கு உயர்ந்து விளங்குவதும் துருவாளனாகிய சிவபிரானது திருவடிக் கண்ணே


வைத்த மனத்தவர் பத்தர் மனங்கொள

VAITHTHA MANATH THAVAR PATH THAR MANANG KOLA

That mind is placed under lard Siva’s feet

பிறழாது வைத்த மனத்தை உடையவராகிய அடிகள் விரும்பிக் கொள்ளுமாறு


வைத்த இடம்மழு வாளுடைய

VAITHTHA IDAM MALU VAAL UDAIYA

That lard Siva who has carried malu battle force on his hand

அதனுள் வைக்கப்பட்டதும் மழப்படையை உடைய தலைவனும்


அத்தன் இடம்மழல் வண்ணன் இடங்கலிக்

ATHTHAN IDAMMALAL VANNAN IDANG KALIK

That lard Siva’s body color is fire glow form and whose residencies place is

நெருப்புப் போலும் நிறத்தை உடையவனும் ஆகிய அப்பெருமானுக்கு உரிய இடம்


கச்சி அனேகதங் காவதமே

KACHCHI ANEKATHANG KAAVATHAMEA

Ever festivals are conducted that place is thiru anagathangavatham

ஆரவாரத்தை உடைய கச்சிமாநகர் கண் உள்ள திருவனேகதங்காவதம் என்னும் திருக்கோயிலே

6. தண்ட முடைத்தரு மன்தமர் என்தம

THANDA MUDAITH THARUMAN THAMAR EN THAMA

The pole named THANDAYUTHAM is carried on the hand of death god Ema whose employees are giving trouble to lard Siva’s disciples

தண்டாயுதத்தை உடைய எமனது ஏவலாளர் என் சுற்றத்தாராகிய இறையாரை


ரைச்செயும் வன்றுயர் தீர்க்குமிடம்

RAICH SEIYUM VAN THUYAR THEERK KUMIDAM

Whose such sorrows are removed
நலியக் கருதும் வலிய துன்பத்தைத் தீர்ப்பதும்

பிண்ட முடைப்பிற வித்தலை நின்று

PINDA MUDAIP PIRA VITH THALAI NINDRU

In this birth we have got human life and then mind is placed in oneness form towards lard Siva

உடம்பை உடைய இப்பிறவியின் கண் மனம் பொருந்தி நின்று


நினைப்பவர் ஆக்கையை நீக்குமிடம்

NINAIP PAVAR AAKKAIYAI NEEKKU MIDAM

Those who are think over their repeated birth and death is terminated

நினைப்பவரது பிறவியை அறுப்பதும்


கண்ட முடைக்கரு நஞ்சை நுகர்ந்த

KANDA MUDAIK KARU NANJAI NUGARNTHA

Lard Siva who has consumed poison whose throat is tainted with blue color

தனது கண்டம் உடைத்தாயுள்ளகரிய நஞ்சினை உண்ணும் பொருளாக


பிரான திடங்கடல் ஏழுகடந்

PRAANA THIDANG KADAL EALU KADANTH

That leader and not only in the seven sea surrounded place but also the whole universe

உண்ட தலைவனும் ஏழுகடல்களிலும் உள்ளே உள்ள நிலமேயன்றி


தண்ட முடைப்பெரு மான திடங்கலிக்

THANDA MUDAIP PERUMAANA THIDANG KALIK

That whole universe is possessed under the control of lard Siva
அண்டம் முழுவதையும் உடைய  

கச்சி அனேகதங் காவதமே

KACHCHI ANEKAN THAVANG KAA VATHAMEA

That lard Sivas residencies place is thiru anaga thaga vatham

ஆரவாரத்தை உடைய கச்சிமாநகர்க் கண் உள்ள திருவனேகதங்காவதம் என்னும் திருக்கோயில்

7. கட்டு மயக்க மறுத்தவர் கைதொழு

KATTU MAYAKKA MARUTH THAVAR KAITHOLU

With the intimate relationship of bond is removed and with folded hands

பாசப்பிணிப்பில் உண்டாகும் திரிபுணர்வை நீக்கியவர் கைகுவித்துக்


தேத்தும் இடங்கதி ரோனொளியால்

THETHTHUM IDANG KATHIRO NOLIYAAL

Pray before lard Siva who has adorned eight types of snakes all over the body

கும்பிட்டு துதிக்கும் அட்டமாநாகங்களையும் அணிந்தவனுமாகிய இறைவனுக்கு


விட்ட இடம்விடை யூர்தி இடங்குயிற்

VITTA IDAM VIDAI YOORTHI IDANG KUYIR

That place and who has possessed bull as his vehicle and coco bird and cock which are intimate relationship with, she bird and that place it is

உரித்தாயதுமான இடம் இடபவாகனத்தை உடையவனும்  குயில்


பேடைதன் சேவலொ டாடுமிடம்

PEDAI THAN SEVALODU AADUM IDAM

That playing place it is

பேடை தனது சேவலோடு கூடி விளையாடுவதும்


மட்டு மயங்கி அவிழ்ந்த மலர்ஒரு

MATTU MAYANGI AVILNTHA MALAR ORU

In that plantation surrounded place where the wonderful mathavi flower bloomed with spillover form of honey

ஆகிய சோலையின் கண் ஒப்பற்ற மாதவியில் தேன் ததும்பி மலர்ந்த மலர்


மாதவி யோடு மணம்புணரும்

MAATHAVI YODU MANAM PUNARUM

Where fragrance is spread over every where

மனத்தைப் பொருந்துகின்ற


அட்ட புயங்கப் பிரான திடங்கலிக்

ATTA PUYANGKAP PIRAANA THIDANG KALI

Ever festival sounds are raised in the Kanchipuram place temple named Thiru anaga thanga vatham

ஆரவாரத்தை உடைய கச்சிமாநகர்க் கண் உள்ள திருவனேகதங்காவதம் கண் உள்ள


கச்சி அனேகதங் காவதமே

KACHCHI ANEKA THANG KAA VATHAMEA

That place it is thiru anega thanga vatham temple place

திருவனேகதங்காவதம் என்னும் திருக்கோயிலே

8. புல்லி யிடந்தொழு துய்துமெ னாதவர்

PULLI YIDANTH THOLU THITHTHU MENATHAVAR

We have already prayed lard Siva and got benefits so that we are continuing the prayer to get upliftment in life in that way, in that way not think over we are mesmerized by the buthaas  falsehood filled preaching

முன்பே அடையப்பட்டவனைத் கடைபோகத் தொழுது உய்வோம் என்று நினையாது புத்தனது பொய்யுரையில் மயங்கிய அசுரரது


தம்புர மூன்றும் பொடிப்படுத்த

THAM PURA MOONDRUM PODIP PADUTHTHA

Lard Siva who has converted that three castles in dust form

அரண்கள் மூன்றினையும் சாம்பலாக்கிய வில்


வில்லி இடம்விர வாதுயிர் உண்ணும்வெங்

VILLI IDAM VIRA VAA THUYIR UNNUM VENG

That bow possessed lard Siva and without any excuse that death god ema who is daily cornering the life of people that wild

வில்லை உடையவனும் யாவரிடத்து கண்ணோடாது உயிரை வெளவும் கொடிய


காலனைக் கால்கொடு வீந்தவியக்

KAALANAIK KAAL KODU VEEN THAVIYAK

That ema is kicked and killed by lard Siva

காலனை அழிற் தொழியும்படி காலால் கொன்றவனும் ஆகிய


கொல்லி இடங்குளிர் மாதவி மவ்வல்

KOLLI IDANG KULIR MAATHAVI MAVVAL

That lard Siva’s residential place which is covered by forest mullai flowers and jasmine flowers

இறைவனுக்கு உரித்தான இடம் குளிர்ந்த வனமல்லிகை முல்லை


குராவகு ளங்குருக் கத்திபுன்னை

KURAA VAAGULANG KURUNK KATHTHI PUNNAI

Kura flowers kurukkathi punnai all blommed form of

குரா மகிழ் குருக்கத்தி புன்னை கிலற்றின் மலர்களது


அல்லி யிடைப்பெடை வண்டுறங் குங்கலிக்

ALLI YIDAIP PEDAI VANDURANG KUNG KALIK

And in the inner petals female bees are sleeping

அகஇதழில் பெண் வண்டுகள் உறங்குகின்ற


கச்சி அனேகதங் காவதமே

KACHCHI ANEKA THANGKAA VATHAMEA

That humming sound filled kanchipuram anaga thanga vatham temple place

ஆரவாரத்தை உடைய கச்சிமாநகரில் உள்ள திருவனேகதங்காவதம் என்னும் திருக்கோயிலே

9. சங்கை யவர்புணர் தற்கரி யான்றள

SANGAI YAVAR PUNAR THAR KARI YAANRALA

Those who are in doubtful mood they are rare to see lard Siva
ஐயப்பாடு உடையவன் அடைதற்கரியவனும்

வேனகை யாள்வி ராமிகுசீர்

VENAGAIYAAL VIRAA MIGU SEER

Lardess yumadeevi who is always in laughter form and never separated from lard Siva that glory filled

முல்லை அரும்பு போலவும் சிரிப்பை உடைய என்னும் பிரிவில்லாத மிக்க புகழை உடைய


மங்கை யவள்மகி ழச்சுடு காட்டிடை

MANGAI AVAL MAKILACH SUDU KAATTIDAI

That lardess yumadevi got happy  in that way
உமாதேவிமகிழும் படி சுடுகாட்டில்

நட்டநின் றாடிய சங்கரனெம்

NATTA NINRAA DIYA SANGARAN EM

Lard Siva always be in dancing form in the burial ground

எங்கைப் பொருளாய் உள்ளவனும் சுடுகாட்டில்


மங்கைய வன்னன லேந்து பவன்கனல்

MANGAIYA VANNANA LENTHU PAVAN KANAL

Lard Siva carried fire pot in his hand and fire glow form appearing

நெருப்பை ஏந்துபவனும் நெருப்பில் பொருந்தி உள்ள ஒளிபோலும்
சேரொளி யன்னதொர் பேரகலத்

And that light glitering malu battle force carried on his hand

ஒளியை உடைய பெரிய மழப்படையை ஏந்திய


தங்கை யவன்னுறை கின்ற இடங்கலிக்

THANGAIYA VANNURAI KINDRA IDANGKALITH

That battle force carrier on his hand whose residential place is always emotional sound appearing place

அங்கையை உடையவனும் ஆகி இறைவன் நிங்காது உறைகின்ற இடம் ஆரவாரத்தை உடைய


கச்சி அனேகதங் காவதமே

KACHCHI ANEKANTHANG KAAVATHAMEA

Which is Kangipuram temple named Thiru anagathangavatham

கச்சிமாநகர்க்குள் உள்ள திருவனேகதங்காவதம் என்னும் திருக்கோயிலே

10. வீடு பெறப்பல ஊழிகள் நின்று

VEEDU PERAP PALA OOLIKAL NINDRU

To get mukthi this body is waiting for so many yugaass
முக்தி பெருதல் பொருட்டுப் பல ஊழிகள் காலமாக இந்த உடம்போடு நின்று

நினைக்கும் இடம்வினை தீருமிடம்

NINAIK KUM IDAM VINAI THEERUM IDAM

This place to think over lard Siva so that our misdeeds are going to be removed place

இறைவன் நினைத்தற்குரிய இடமும் அதனால் வினை நிங்கப்பெறும் இடமும்


பீடு பெறப்பெரி யோர திடங்கொண்டு

PEEDU PERAP PERIYORA THIDANG KONDU

To get glory in this world so that we stand under the feet of good people
பெருமையை அடைதற்குரிய வழியைப் பெரியோரது அடிக்கீழ் நின்று வந்து

மேவினர் தங்களைக் காக்கும்இடம்

MEVINAR THANG KALAIK KAAK KUM IDAM

Those who are moving in that good path and their repeated birth and death is terminated

அந்த வழியிலேயே விரும்பி வந்தவர்களைப் பிறவிக்கடலில் வீழாதவாறு


பாடு மிடத்தடி யான்புகழ் ஊரன்

PAADUM IDATHTH ADIYAAN PUGAL OORAN

That guarding pace is ever emotional sound filled kanchipuram big city place

காக்கும் இடம் ஆகிய ஆரவாராத்தை உடைய கச்சி மாநகரத்தில் நம்பி ஆரூரன்


உரைத்தஇம் மாலைகள் பத்தும்வல்லார்

URAITHTHA IM MAALAIKAL PATHTHUM VALLAAR

Where Sunderer sang this ten poems are in excellent way those who are singing before lard Siva

பாடிய இச்சொல் மாலைகள் பத்தினையும் நன்கு பாட வல்லவர்


கூடும் இடஞ்சிவ லோகன் இடங்கலிக்

KOODUM IDANJ SIVALOGAN IDANG KALIK

They will ultimately entering place is sivalogam

அடையும் இடம் சிவபிரானது இடமே ஆகும்


கச்சி அனேகதங் காவதமே

KACHCHI ANEKA THANGKAA VATHAMEA

And in the kangipuram place existing temple named Thir anagathagavatm

கச்சி மாநகர்க்கண் உள்ள திருவனேகதங்காவதம் என்னும் திருக்கோயில் ஆகும்

om thiruchitrambalam

March 25, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: