OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiruvaaroor

ganesheit March 23, 2019

8. திருவாரூர்

Thiruvaaroor

Sunderer together with Searaman perumaan went to paambani big temple where prayed underground Siva lingam and then ultimately entered in to Thiruvaroor where the people received in advance and then entered in to the sacred temple and sang the decade

   சுந்தரர் சேரமான் பெருமானுடன் பாம்பணி மாநகரில் திருப்பாதாள ஈஸ்வரனை வணங்கி அருகில் உள்ள பல பதிகளையும் தொழுது திருவாரூர் வந்தடைந்தார் திருவாரூரில் வாழ்வார்கள் எதிர் கொள்ள திருக்கோயில் சென்று பாடி அருளியது இத்திருப்பதிகம்


1. இறைகளோ டிசைந்த இன்பம்

IRAIKALODU ISAINTHA INBAM

In this world available small things and with it we enjoyed some amount of happiness
அந்த இடத்து சிறு பொருள்களோடு பொருந்திருந்த இன்பத்தையும்

இன்பத்தோ டிசைந்த வாழ்வு

INBATHTHO DISAINTHA VAALVU

And that happiness mingled with that family life

அந்த இன்பத்தோடு பொருந்தி நிகழ்ந்த குடும்பவாழ்க்கையையும்


பறைகிழித் தனைய போர்வை

PARAI KILITH THANAIYA PORVAI

The drum skin like this body get there are nine openings in to it

பறையைக் கிழித்தால் போன்ற உடம்பு பற்றி நின்று

பற்றியான் நோக்கி னேற்குத்

PATRIYAAN NOKKI NERK KUTH

To have seen that body

பார்த்தவன் ஆகிய எனக்கு


திறைகொணர்ந் தீண்டித் தேவர்

THIRAI KONAR THEENDITH DEVAR

To pay tax in that way deevas bring Wealth

வரியாகக் கொணர்ந்து கொடுத்த தேவர்கள்


செம்பொனும் மணியுந் தூவி

SEMPONUM MANIYUM THOOVI

All are sprayed under lard Siva’s feet and then prayed in group form

தேவர்கள் செம்பொன்னையும் மணிகளையும் திறையாகக் கொணர்ந்து திரண்டு வந்து


அறைகழல் இறைஞ்சும் ஆரூர்

ARAIKALAL IRAINJUM AAROOR

In that daily anklet sound raising feet are prayed with floral tribute in that place is thiruvaroor

தினம் ஒலிக்கும் கழலை அணிந்த திருவடிகளை மலர் தூவி வணங்குகின்ற திருவாரூர்


அப்பனே அஞ்சி னேனே

APPANEA ANJI NENEA

That form you are so I am got afraid of

உள்ள தந்தையே அஞ்சுதலை உடையவன் ஆனேன்

2. ஊன்மிசை உதிரக் குப்பை

OON MISAI UTHIRAK KUPPAI

In this body is filled with flesh and within it blood is circulating and that form of this body

இறைச்சியை உடைய அதன் உள் ஓடுகின்ற இரத்ததிற்குப் பையாய் உள்ள இந்த உடம்பு


ஒருபொரு ளிலாத மாயம்

ORU PORUL ILAATHA MAAYAM

That body is non-permanent one and it is magic and false one and it is not real one

உள்ள பொருட்டன்மையாகிய உண்மையை உடைத்தல்லாத பொய்பொருள்


மான்மறித் தனைய நோக்கின்

MAAN MARITH THANAIYA NOKKIN

To get frightened form of eyes are possessed those ladies

மான் மருண்டால் போலும் பார்வையினை உடைய


மடந்தைமார் மதிக்கும் இந்த

MADANTHAI MAAR MATHIKKUM INDHA

Ladies who are giving regard to this glittering world life

பெண்டிரே மதிக்கின்ற இந்த


மானுடப் பிறவி வாழ்வு

MAANUDAP PIRAVI VAALYU

This human life living

மானிடப்பிறவி வாழ்வினை


வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்

VAALVATHOR VAALVU VENDEN


that temporary happiness filled life I will not like it

ஆனல்வெள் ளேற்ற ஆரூர்


வெள்ளிய நல்ல ஆனேற்றை உடையவரே திருவாரூரில்

VELLIYA NALLA AANETRAI UDAIYA VAREA THIRUVAA ROO RIL

Lard Siva you have possessed white bull as you’re having it as travelling medium in thiruvaaroor

அப்பனே அஞ்சி னேனே

APPANEA ANJI NENEA

My dear father I am got afraid of sorrows filled this world

உள்ள தந்தையே அத்துன்ப நிலைகள்அஞ்சுதலுடையனாயினேன்

3. அறுபதும் பத்தும் எட்டும்

ARUPATHUM PATHTHUM ETTUM

Out of religious philosophies thatveegams are sixty and ganeethiriyaas and kanmanthiriyas are ten and micro level body points are eight
தாத்வீகங்கள் அறுபதும் ஞானோந்திரியங்கள் கன்மேந்திரியம் என்றும் இந்திரியங்கள் பத்தும்

ஆறினோ டஞ்சும் நான்கும்

AARINO DANJUM NAANGUM

Vithiyaa philosophes are six in number and each one of suthavithai, eeaswaram, sathakiyam and sakthi that four

வித்தியா தத்துவங்களாகிய ஆறும் சுத்தவித்தை ஈசுரம், சதாக்கியம் சக்தி என்னும் நான்கும்


துறுபறித் தனைய நோக்கிச்

THURU PARITH THANAIYA NOKKICH

All are in the form of cluster and root form seen and seen and then told

எல்லாம் புதராகிய வேறாகக் கண்டு சொல்லின்


சொல்லிற்றொன் றாகச் சொல்லார்

SOLLITRON RAAKACH SOLLAAR

All the knowledgeable persons will not say in natural form

அவற்றை அறிவுடைய தம்மியல்பாக ஒருவரும் கூறார்


நறுமலர்ப் பூவும் நீரும்

NARUMALARP POOVUM NEERUM

The fragrance filled flower and water and with it

மனம் கமழும் பூவும் நீரும் கொண்டு உன்னை


நாள்தொறும் வணங்கு வாருக்

NAALTHORUM VANANGU VAARUK

Those who are prayed under your feet

நாள்தோறும் வழிபடுவோர்க்கு


கறிவினைக் கொடுக்கும் ஆரூர்

KARI VINAIK KODUKKUM AAROOR

The real knowledge and intuition is giving Thiruvaaroor
மெய் உணர்வினைத் தருகின்ற திருவாரூரில்

அப்பனே அஞ்சி னேனே

APPANEA ANJINENEA

You are my father form in this mayaa world. I am got afraid of its activities

உள்ள தந்தையே தம்மை தானாகவே மயங்கும் வண்ணம் என் இயல்பை மறைத்து நிற்கின்ற அவற்றிற்கு அடியேன் அஞ்சுதலை உடையானாயினேன்

4. சொல்லிடில் எல்லை யில்லை

SOLLIDIL ELLAI YILLAI

If I start to say, there is no limit to it

சொல்லப்புகின் அவற்றிற்கு ஓர் எல்லை இல்லை


சுவையிலாப் பேதை வாழ்வு

SUVAIYILAAP PETHAI VAALVU

And only miseries filled tasteless world which are to be explained

தும்பமே நிறைந்த வாழ்வை சொல்ல


நல்லதோர் கூரை புக்கு

NALLATHOR KOORAI PUKKU

To enter good heaven and then lived happily there

நல்லதொரு வீடு புகுந்து இன்பம் மிக


நலமிக அறிந்தே னல்லேன்

NALA MIGA ARINTHE NALLEEN

I do not know the ethical way of life

இன்பம்  மிகவாழும் நெறியினை அறிந்திலேன்


மல்லிகை மாட நீடு

MALLIKAI MAADA NEEDU

The highly elevated buildings and all the other places

மேல்மாடங்கள் உயர்ந்துள்ள இடங்களில் எல்லாம்


மருங்கொடு நெருங்கி யெங்கும்

MARNGKODU NERUNGI EANGUM

And in the hilly place I am not in a possision to approached there

மலையோடு நெருங்கிச் சென்று சேர முடியாத


அல்லிவண் டியங்கும் ஆரூர்

ALLI VANDIYANGUM AAROOR

The honey filled Jasmin flowers where honey bees are penetrated in to it that flower surrounded place is Thiru vaaroor where you are my father form dwelling

வண்டுகள் மல்லிகை மலரின் அகவிதழில் வீழ்ந்து கிண்டுகின்ற திருவாரூரில் உள்ள தந்தையே


அப்பனே அஞ்சி னேனே

APPANEA ANJINEE NEEA

So lard Siva I have got afraid of this old age life

அதனால் அஞ்சுதலுடையனாயினேன்

5. நரம்பினோ டெலும்பு கட்டி

NARAMPI NODELUMBU KATTA 

My body is tied with veins and bones

அடியேன் எலும்புகளையும் நரம்பால் கட்டி


நசையினோ டிசைவொன் றில்லாக்

NASAI YINOO DISA VON RILLAAK

Without any likings and this dirty body

விருப்பத்தோடு சிறிதும் இசைவிலாத(அருவருப்பைத் தருகின்ற)

குரம்பைவாய்க் குடியி ருந்து

KURAM BAI VAAIK KUDI YIRUNTHU

In this hut I am living
குடிசைக் கண் குடி இருத்தலால்

குலத்தினால் வாழ மாட்டேன்

KULATHTHI NAAL VAALA MAATTEAN

In good people living place and ethical value filled persons among them I am unable to live

நன் மாளிகையில் வாழும் உயந்தார் நடுவில் இருந்து வாழ இயாலாத வனாய் உள்ளேன்


விரும்பிய கமழும் புன்னை

VIRUMBIYA KAMALUM PUNNAI

All are liked that fragrance filled punnai tree place

யாவரும் விரும்புமாறு மணம் கமழ்கின்ற புன்னையும்


மாதவித் தொகுதி யென்றும்

MAADHAVITH THOGUTHI YENDRUM

And mathavi fragerance that flower filled plantations

மாதவியுமாகிய அவற்றை உடைய சோலைக் கண்


அரும்புவாய் மலரும் ஆரூர்

ARUMBUVAAI MARUM AAROOR

That flower buds are daily blloming thirvaaror place

பேரரும்புகள் எந்நாளும் வாய் மலர்கின்ற திருவாரூரில்


அப்பனே அஞ்சி னேனே

APPANEA ANJI NENEA

You are my father I am got afraid of this mayaa world

உள்ள தந்தையே அஞ்சுதல் உடையவன் ஆனேன்

6. மணமென மகிழ்வர் முன்னே

MANAMENA MAKIL VAR MUNNEA

At the earlier age parents thing that their children got married and then got happy from it
முன்பு இளமையில் தம் மக்கட்குத் திருமணம் நிகழா நின்றது என மகிழ்வார்கள்

மக்கள்தாய் தந்தை சுற்றம்

MAKKAL THAAI THANTHAI SUTRAM

In this world prime relationship is father mother and relatives

உலகில் தாய் தந்தை சுற்றத்தார் என்போர்


பிணமெனச் சுடுவர் பேர்த்தே

PINA MENACH SUDUVAR PEARTH THEA

After some time they call his son as dead body and then carry this body to burial ground and then it is burnt it down and go back without any hesitation

பின்பு அவர்தாமே அவர்களை பிணம் என்று சொல்லி ஊரினின்றும் அகற்றிப் புறங்காட்டில் கொண்டு போய் எரித்து பின் நீங்குவர்


பிறவியை வேண்டேன் நாயேன்

PIRAVIYAI VENDEN NAAYEAN

So I am your disciple I do not want this type of birth

ஆதலின் இத்தன்மைத்தாகிய பிறவியை அடியேன் விரும்பவில்லை


பணையிடைச் சோலைதோறும்

PANAI YIDAICH SOLAI THORUM

In the encircled fields follower plantations are bloomed form

வயல்களின் நடுவே உள்ள சோலைகளில் எல்லாம்


பைம்பொழில் விளாகத் தெங்கள்

MAIPOLIL VILAAKATH THENGAL

The lust green tree branches shadow where play grounds are established

பசிய இளமரக்காக்களை உடைய விளையாடுமிடங்களில்


அணைவினைக் கொடுக்கும் ஆரூர்

ANAIVINAIK KODUKKUM AAROOR

The people are staying (inn) filled place is thiruvaroor

மக்களுக்குத் தங்குமிடங்களைத் தருகின்ற திருவாரூரில்


அப்பனே அஞ்சி னேனே

APPANEA ANJI NENEA

You are my father I am afraid of this mayaa world

உள்ள தந்தையே அதன் கண் வீழ்தற்குஅஞ்சுதலை உடையவன் ஆனேன்

7. தாழ்வெனுந் தன்மை விட்டுத்

THAALVENUTH THANMAI VITTUTH

Submissiveness that magnanimity is left from me
பணிவு என்னும் பெருந்தன்மையை விட்டு

தனத்தையே மனத்தில் வைத்து

THANITHAIYEA MANTHTHIL VAITHTHU

The world people only thinks only wealth in their mind

உலகத்தார் பொருள் ஒன்றையே பெரிதாக மனத்துள் கொண்டு


வாழ்வதே கருதித் தொண்டர்

VAALVATHEA KARUTHTHITH THONDAR

And then tried to live only glorified life and like it

அதனால் பெருமை உடைய வாழ்வையே விரும்பி


மறுமைக்கொன் றீய கில்லார்

MARUMAIK KOND REEIYA KILLAAR

Not to think over heaven and they won’t give anything to poverty people and then live happily for ever

மறுமை நலத்தின் பொருட்டு வரியாற்கு ஒன்றும்


ஆழ்குழிப் பட்ட போது

AALKULIP PATTA POTHU

And after wards those who are trapped into poverty and sorrow at that time they will not be in position to help others

ஈதலை இலாராகியே வாழ்வர் துன்பத்துள் அகப்பட்டவர்க்கு


அலக்கணில் ஒருவர்க் காவர்

ALAKKANIL ORUVARK KAAVAAR

They will help only too well settled persons and not poverty stricken people

துன்பமின்றி இன்புற்று இருக்கின்ற மற்றொருவருக்கு உதவி செய்வார்

யாழ்முயன் றிருக்கும் ஆரூர்

YAAL MUYAND RIRUKKUM AAROOR

That place is thiruvaroor where yawl musical instruments always be playing

மக்கள் யாழ் இசைத்து இன்புற்றிருக்கின்ற திருவாரூரில்


அப்பனே அஞ்சி னேனே

APPANAEA ANJI NEENEA

My dear father I have got afraid of that ignanimus people are living, and living together with them

உள்ள தந்தையே அவரது தன்மையைக் கண்டு அவரோடு கூடி வாழ்வதற்கு அஞ்சுதலை உடையவன் ஆயினேன்

8. உதிரநீர் இறைச்சிக் குப்பை

UTHARA NEER IRAINJIK KUPPAI

The flesh is just like soil and with it water form blood is mixed and with that heap of mud this flesh body is constructed

குருதியாகிய நீரால் பிசைந்த இறைச்சியாகிய மண் குவியலைக் கொண்டு


எடுத்தது மலக்கு கைம்மேல்

EDUTHTHATHU MALAKKU KAIMEAL

And that body has a hole to send out unwanted things through night soil

எடுத்த்தாகிய மலக்குகையின்மேல் காணப்படுவதாகிய்


வருவதோர் மாயக் கூரை

VARUVATHOR MAAYAK KOORAI

And to cover this body, a skin is spread over as roof

பரப்பப்படும் தோலாகிய கூரையினுள்ளே


வாழ்வதோர் வாழ்வு வேண்டேன்

VAALVATHOOR VAALVU VENDEAN

To that ignanimus life I do not want to live

வாழ்வதாகிய இழிந்த வாழ்க்கையை அடியேன் விரும்பவில்லை


கரியமா லயனுந் தேடிக் கழலிணை

KARIYA MAAL AYANUNTH THEDIK KALAL INAI

The dark color thirumal and bharama searched the feet and head but not in a position to see it

கருமை நிறத்தை உடைய திருமாலும் பிரமனும் தேடித்
காண மாட்டா

திருவடியைக் காண மாட்டாத

THIRUVADIYAIK KAANA MAATTAATHA

That feet is not seen


அரியனாய் நின்ற ஆரூர்

ARIYANA VAAI NINDRA AAROOR

Such rare form of lard Siva who has showed his appearance in that thirvaroor place

அருமையை உடையோனாய் நின்ற திருவாரூரில்


அப்பனே அஞ்சி னேனே

APPANEA ANJINENEA

You are my father, those defect filled body and I got Afraid of it

உள்ள தந்தையே அதனது திமைகள் பலவும் அறிந்து அதற்கு

9. பொய்த்தன்மைத் தாய மாயப்

POITH THANMAITH THAAYA MAAYAP

This body is not permanent one

நிலைபடி தன்மையை உடைய உடம்பை


போர்வையை மெய்யென் றெண்ணும்

PORVAIYAI MEIYEN RENNUM

That skin covered body is considered as permanent one

நிலை உடையதாகாக் கருதும் சதுரப் பாட்டினை


வித்தகத் தாய வாழ்வு

VITHTHAGATH THAAYA VAALVU

That magic form of life we are living

உடையதாகிய இந்த உலக வாழ்க்கையை


வேண்டிநான் விரும்ப கில்லேன்

VENDI NAAN VIRUMBA KILLEN

I am not considering this life as essential one and I did not like it

அடியேன் இன்றியமையாத தாக நினைத்து விரும்பும் தன்மை இல்லேன்


முத்தினைத் தொழுது நாளும்

MUTHTHINAITH THOLUTHU NAALUM

Your rare pearls form but I am daily praying you

முத்துப்போல அரிதில் கிடைக்கும் நின்னை நாள்தோறும் தொழுது


முடிகளால் வணங்கு வாருக்

MUDIKALAAL VANANGU VAARUK

To bow the head and pray before you

தலையால் வணங்கும் அன்பர்க்கு


கத்தன்மைத் தாகும் ஆரூர்

KATH THANMAITH THAAGUM ARROR

In that matter form you are benefits to disciples in thirvaroor

அத்தன்மையதாகிய சிறந்த பொருளாய் நின்று பெரும் பயனைத் தருகின்ற திருவருளில்


அப்பனே அஞ்சி னேனே

APPANEA ANJINENEA

My dear father I got afraid of this world

உள்ள தந்தையே அதற்கு அஞ்சுதலை உடையனாயினேன்

10. தஞ்சொலார் அருள்ப யக்குந்

THANJ SOLAAR ARUL PAYAK KUNTH

The lovely attractive wards are speaking who are dancing and singing

அழகிய சொற்களை உடைய மகளிர் ஆடல் பாடல்களைப் பயிறுகின்ற


தமியனேன் தடமு லைக்கண்

THAMIYA NEAN THADA MULAIK KAN

I am lonely person named Arrooran to get afraid of that breasts

தமியேனாகிய ஆரூரன் பெண்களது பெருத்த தனங்களின்


அஞ்சொலார் பயிலும் ஆரூர்

ANJSOLAAR PAYILUM AROOR

To get afraid of happiness that person Thiruvaroor place

இன்பத்திலே அச்சம் தோன்றப் பெற்றதாய் திருவாரூரிலுள்ள


அப்பனை ஊரன் அஞ்சிச்

APPANEA OORAN ANJIK

My dear father I have got afraid of

தந்தையைச்


செஞ்சொலால் நயந்த பாடல்

SENJ SOLAALA NAYANTHA PAADAL

With good wards are used to sing the above songs

நல்ல சொற்களால் வேண்டிப் பாடிய இப்பாடல்களை


சிந்தியா ஏத்த வல்லார்

SINTHIYAA ETHTHA VALLAAR

Those who are think over the meaning and then sing it

எண்ணிப் பாட வல்லவர்


நஞ்சுலாங் கண்டத் தெங்கள்

NANJULAANG KANDATH THENGAL

You have adorned poison in the throat as ornaments

நஞ்சை அணிகலமாகத் தாங்கிய கண்டத்தை உடைய


நாதனை நணுகு வாரே

NAATHANAI NANUGU VAAREA

Those people singing the above poems they will ultimately attain the feet of lard Siva

எங்கள் பெருமானை அடைவார்கள்

Om thiruchitrambalam

March 23, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: