OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Thiruvenkadu

ganesheit March 22, 2019

6.திருவெண்காடு

Thiruvenkadu

சுந்தரர் திருச்சாய்காட்டீசரைப் பணிந்து போற்றி பின்பு திரு வெண்காடு சென்று வணங்கி பாடிப் பரவியது இந்தத் திருப்பதிகம் சிவபெருமான் தனது பெருமைக்கு ஒவ்வாத கோலம் கொண்டதற் காரணத்தை வினவி அவை உலக நலன் கருதி மேற்கொள்ளப்பட்டது என்று காணப்படுதல்

After prayed in Thiu saikaadu temple after wards Sunderer went to Thiru venkaadu temple where this decade is sung

Lard Siva has adorned so many things in his body which will not increase his glory and if asked answer for it and it is being told that for the benefit of this world all are adorned in his body

1.படங்கொள் நாகஞ் சென்னி சேர்த்திப்

PADANG KOL NAAGAM SENNI SEAR THTHIP

Lard Siva you have adorned the dancing snake on your head

நீர் படத்தை உடைய பாம்பைத் தலையிலே வைத்து


பாய்பு லித்தோல் அரையில் வீக்கி

PAAI PULITH THOAL ARAIYIL VEEKKI

The leaping tiger skin is adorned on your waist

பாய்கின்ற புலியினது தோலை அரையில் கட்டி

அடங்க லார்ஊர் எரியச் சீறி

ADANG KALAAR OOR ERIYACH SEERI

To get angry and then destroyed three castles by fire

பகைவரது திரிபுரங்கள் எரித் தொழியுமாறு வெகுண்டு

அன்று மூவர்க் கருள்பு ரிந்தீர்

ANDRU MOOVARKKU ARUL PURINTHEER

In those days where remaining three persons are blessed

அந்த நாளில் அவ்வுரில் உள்ள மூவருக்கு அருள் பண்ணிணீர்

மடங்க லானைச் செற்று கந்தீர்

MADANGKALAANAICH SETRU KANTHEER

At first you have kicked and killed the death god Emma and then afterwards give him life and allow him to feel happy

கூற்றுவனை முன்னர்க் கொன்று பின்னர் உயிர்ப்பித்து அவனை மகிழ்ந்து ஏற்றுக் கொண்டீர்

மனைகள் தோறுந் தலைகை யேந்தி

MANAIKAL THORUM THALAIKAI YENTHI

All the above glory filled way you have carried human skull on your hand and go for begging food

இத்தகைய பெருமை உடைய நிலைகள் தலை ஓட்டினைக் கையில் ஏந்திக் கொண்டு

விடங்க ராகித் திரிவ தென்னே

VIDANGARAAKITH THIRIVATHENNEA

With that hand some appearance form you are wandering from house to house to clamor for begging food

பேரழகு உடைய உருவத்துடன் மனைகள் தோலும் பிச்சைக்குத் திரிவது ஏன்

வேலை சூழ்வெண் காட னீரே

VELAI SOOLVEN KAADANEEREA

Lard Siva you have descended in the Thiruvenkaadu place which is encircled by the sea

கடல் சூழ்ந்த திருவெண்காட்டை உடைய இறைவரே

2. இழித்து கந்தீர் முன்னை வேடம்

ILITHTHU KANTHEER MUNNAI VEDAM

At the end of life of Bharama and Thirumal and allow them to die and then taken their skeleton and then adorned it on your body as ornaments

நீர் அரி பிரமக்கும் அவரது முன்னை உடம்புகளை நீக்கி அவற்றை விரும்பி தோல்மேல் கொண்டு

இமைய வர்க்கும் உரைகள் பேணா

IMAIYAVARKKUM URAIKAL PENAATHU

You are not die that salutation is not liked by you
என்றும் இறவாதபடி காப்பவன் என்றும் புகழை விரும்பியது எல்லாப்

தொழித்து கந்தீர் நீர்முன் கொண்ட

OLITHTHI KANTHEER NEER MUN KONDA

And then at the ultimate destruction of this world you have destroyed everything in this world and after some time you have allow it to re appeared in this world as sea waves form

பொருட்களையும் அடித்து ஒழித்து அதன்பின் அவைகளை மீளத் தோன்றச் செய்தலை விரும்பினர்

வுயர்த வத்தை அமரர் வேண்ட

UYARN THAVATHTHAI AMARAR VENDA

You have once go for long penance which is to be terminated as per the request of the deevass

நீர் முன்பு மேற்கொண்ட மேலான தவத்தை வேண்டிக் கொண்டமையால்

அழிக்க வந்த காம வேளை

ALIKKA VANTHA KAAMA VELAI

That lust creating god is asked to shoot the flower arrow on lard Siva

அழிந்தற்கு வந்த மன்மதனை

அவனு டைய தாதை காண

AVANUDAIYA THAATHAI KAANA

So as to see by the manmathaa’s father named Thirumal who is unable to do anything in this world

அவனுடைய தந்தையாகிய திருமால் ஒன்றும் செய்ய மாட்டாது பார்த்துக் கொண்டு இருக்க

விழித்து கந்த வெற்றி யென்னே

VILITHTHU KANTHA VETRI YENNEA

You have opened your fore head eye and then fired him and converted in to dust and after wards his wife request him is allowed to reappear in this world

நெற்றிக்கண்ணால் எரித்து பின் உயிர்ப்பித்த வெற்றியை விரும்பியது ஏன்

வேலை சூழ்வெண் காட னீரே

VELAI SOOLVEN KAADANEEREA

Lard Siva you have descended in to the sea covered Thiruvenkaadu place

கடல் சூழ்ந்த திருவெண்காட்டை உடைய இறைவரே

  1. படைக ளேந்திப் பாரி டம்மும்

PADAIKAL ENTHTHIP PAAR IDAMMUM

  1. The demon forces are carried on their hands so many variety of weapons

நீர் பூ தகனங்கள் பலவகையான படைகளை ஏந்திக் கொண்டு

பாதம் போற்ற மாதும் நீரும்

PAADHAM POTRA MAATHUM NEERUM

All the forces are prayed under your feet and your wife lardess yumadevi

உம் திருவடிகளை வணங்கித் துதிக்க உம் தேவியும்

உடையோர் கோவ ணத்த ராகி

IDAI YOR KOVANATH THA RAAKI

But you have adorned low in cloths as your dress

உடையை கோவணமாக உடையவன் உடுத்திக் கொண்டு

உண்மை சொல்லீர் உம்மை யன்றே

UNMAI SOLLEER UMMAI YANDREA

Please tell me the real state of yours and then tell me and then bless me

உமது உண்மை நிலையைச் சொல்லி அருள்வீர்

சடைகள் தாழக் கரண மிட்டுத்

SADAIKAL THAALAK KARANAM ITTUTH

The pig tails are swayed in the long way in that way you are dancing and enjoyed it

சடைகள் நீண்டு அசையக் கூத்தாடிக் கழித்த பின்


தன்மை பேசி இல்ப லிக்கு

THANMAI PESI ILPALIKKU

Those who are lived in familial life and their work is glorified by you

இல்வாழ்க்கை உடையரைப் பெருமையாகச் சொல்லி

விடைய தேறித் திரிவ தென்னே

VIDAIYATHU ERITH THIRIVA THENNEA

You have ascended on the back of the bull and go for begging food please tell me the reason for it

அவர்தம் இல்லங்களில் பிச்சை எடுத்து திரிதல் ஏன்

வேலை சூழ்வெண் காட னீரே

VELAI SOOLVEN KAADA NEEREA

The sea covered place is thiru ven kaadu where you are dwelling happily

கடல் சூழ்ந்த திருவெண்காட்டை உடைய இறைவரே

  1. பண்ணு ளீராய்ப் பாட்டு மானீர்

PANNU VEERAAIP PAATTUM AANEER

  1. In this land you are in the poetry form and music form

இம்மண்ணுலகத்தில் பண்களாகியும் அவற்றை உடைய பாட்டுக்கள் ஆகியும்


பத்தர் சித்தம் பரவிக் கொண்டீர்

PATHTHAR SITHTHAM PARAVIK KONDEER

You have filled in to the minds of disciples

அடியவர்கள் உள்ளத்தில் நிறைந்தும்


கண்ணு ளீராய்க் கருத்தில் உம்மைக்

KANNULEERAAIK KARUTHTHIL UMMAIK

You are eye form to all the living beings

மக்கள் முதலிய உயிர்களில் கண்களாகியும்


கருது வார்கள் காணும் வண்ணம்

KARUTHU VAARKAL KAANUM VANNAM

Those disciples who are think over in their mind

உம்மை உள்ளத்தில் நினைப்பரை


மண்ணு ளீராய் மதியம் வைத்தீர்

MANNULEERAAI MTHIYAM VAITHTHEER

You have appeared in the deity form so as to see your disciples in with their eye

புறத்தேயும் காணும் உருவும் கொண்டு இருப்பது ஏன்


வான நாடர் மருவி ஏத்த

VAANA NAADAR MARUVI ETHTHA

In the upper world people are praised and prayed form and then encircled form

நீர் விண்ணுலகத்தில் உள்ளோர் சூழ்ந்து போற்ற


விண்ணு ளீராய் நிற்ப தென்னே

VINNULEERAAI NIRPA THENNEA

You are standing in the upper world as leader to deevass tell me the reason for it

அங்கு உள்ளீராய் இருக்கும்


வேலை சூழ்வெண் காட னீரே

VELAI SOOLVEN KAADANEEREA

You are stayed in the sea covered thirvenkaadu temple place

கடல் சூழ்ந்த திருவெண்காட்டை உடைய இறைவரே

5. குடமெ டுத்து நீரும் பூவுங்

KUDAM EDUTHTHU NEERUM POOVUM

You have carried water pot in your waist and then carried flowers on your hands

குடத்தை சுமந்து நீரையும் பூவையும் ஈட்டிக் கொண்டு

கொண்டு தொண்டர் ஏவல் செய்ய

KONDU THONDAR EVAL SEIYYA

All your disciples are doing menial service under your feet

வந்து உமக்குப் பணி செய்ய

நடமெ டுத்தொன் றாடிப் பாடி

NADAM EDUTHTHONRAADIP PAADI

You are dancing according to musical instruments and then singing songs

நடனத்தை மேற்கொண்டு ஆடலும் பாடலும் நன்கு இசைய ஆடியும் பாடியும்

நல்கு வீர்நீர் புல்கும் வண்ணம்

NANLGUVEER NEER PULGUM VANNAM

You give happiness to your disciples so as to not separate with them

அவர்களுக்கு இன்பம் தருவீர் நீர் உம்மை என்றும் பிரியாது உடன் இருக்கும் பொருட்டு

வடமெ டுத்த கொங்கை மாதோர்

VADAM EDUTHTHA KONGAI MAATHOR

The ruby diamond garland adorned on the bosom of the lardess yumadevi

மணிவடம் அணிந்த தனங்களை உடைய மங்கை

பாக மாக வார்க டல்வாய்

PAAKA MAAKA VAAR KADAL VAAI

Has been given on the left part of body

ஒரு பாகத்தில் இருக்க


விடம்மி டற்றில் வைத்த தென்னே

VIDAM MIDATRIL VAITHTHA THENNEA

From the long sea emanated poison is preserved on the throat of lard Siva tell me the reason for it
நீண்ட கடலில் தோன்றிய நஞ்சினைக் கண்டத்தில் வைத்தது ஏன்

வேலை சூழ்வெண் காட னீரே

VELAI SOOL VEN KAADA NEEREA

Lard Siva you have possessed thiruvenkadu as a dwelling place

கடல் சூழ்ந்த திருவெண்காட்டை உடைய இறைவரே

மாறு பட்ட வனத்த கத்தின்

MAARU PATTA VANATHTHA KATHTHIN

To live in the forest place and ante to you

உம்மோடு மாறுபட்டு நின்ற காட்டில் வாழப் பிறந்த


மருவ வந்த வன்க ளிற்றைப்

MARUVA VANTHA VAN KALITRAIP

That elephant skin is pealed and then adorned as upper dress

வலிய களிற்றை உரித்து


பீறி இட்ட மாகப் போர்த்தீர்

PEERI ITTA MAAKAP PORTH THEER

You have willingly adorned that blood shedding skin and that mighty brave person you are

அதன் தோலை விருப்பம் உண்டாகப் போர்த்தீர் அந்த வீரத்தை உடையிராயினும்


பெய்ப லிக்கென் றில்லந் தோறுங்

PEIPA VIKKENDRU ILLANTH THORUM

To collect begging food so that you are going every door steps and wandered every where

பிறர் இடுகின்ற பிச்சைக்கு சென்று இல்லம் தோறும் திரிதலும் செய்து


கூறு பட்ட கொடியும் நீருங்

KOORUPATTA KODIYUM NEERUM

You have taken left part of lardess yumadevi

உமக்கு ஒரு கூறாகப் பொருந்திய மங்கையும் நீரும்


குலாவி யேற்றை அடர ஏறி

KULLAVI ETRAI ADARA ERI

You have taken bull as a chariot and ascended on the back bull so as to travel

எருதையே ஊர்த்தியாகச் செறிய ஊர்தலும்


வேறு பட்டுத் திரிவ தென்னே

VERUP PADUTHTHI THIRAVA THENNEA

You are lowering your dignity by your self

உமது பெருமையில் இருந்தும் வேறுபட்டு ஒழுகுவது ஏன்


வேலை சூழ்வெண் காட னீரே

VELAI SOOL VEN KAADA NEEREA

Lard Siva you have taken thiruvenkadu as your residential place

கடல் சூழ்ந்த திருவெண்காட்டை உடைய இறைவரே

காத லாலே கருதுந் தொண்டர

KAADHALAALE KARUTHU THONDAR

You are liking your disciples and in return your disciples are liking you

நீர் உம்மை நினைக்கின்ற அடியார் நிமித்தமாக நின்று

கார ணத்த ராகி நின்றே

KAAARANATH THAR AAKI NINDREA

Lard Siva at first gave lust feelings and then gave heavenly life to them and blessed them
இறைவன் பந்தத்தையும் வீட்டையும் தருபவனாய் நிற்றலை அருளிச் செய்தபடி

பூதம் பாடப் புரிந்து நட்டம்

POOTHAM PAADAP PURINTHU NATTAM

The demon forces sing and then accordingly you dance so as give uplitment to this world
பூதங்கள் பாட உலகம் உய்த்துக் கூறுமாறு நடனத்தை விரும்பி ஆடவல்லீர்

புவனி யேத்த ஆட வல்லீர்

PUVANI YENTHA AADA VALLEER

The whole world praise you in that way you are dancing

இந்த உலகம் புகழ விரும்பி ஆடவல்லீர்


நீதி யாக ஏழி லோசை

NEETHI YAAKA ELIL OSAI

With seven types of musical notes you are standing by it and dance accordingly

ஏழிசையில் வழி நிலைத்து நின்று


நித்த ராகிச் சித்தர் சூழ

NITHTHAR AAKICH SITHTHAR SOOLA

You are daily dancing and around you saints and sithars are seeing that dance

யோகிகள் சூழ


வேத மோதித் திரிவ தென்னே

VEDHA MOTHITH THIRIVA THENNEA

You are chanting veethas and wandering everywhere please tell me the reason for it

வேதத்தை ஓதித் திரிதல் எதற்காக


வேலை சூழ்வெண் காட னீரே

VELAI SOOLVEN KAADANEEREA

Lard Siva you are dwelling in sea covered place

கடல் சூழ்ந்த திருவெண்காட்டு இறைவரே

8. குரவு கொன்றை மதியம் மத்தங்

KURAVU KONDRAI MATHIYAM MATHTHAM

Lard Siva you have adorned Kura flower, konrai flower moon and yumathai flower

குராமலர் கொன்ற மலர் ஊமத்தை மலர் பிறை


கொங்கை மாதர் கங்கை நாகம்

KONGAI MAADHAR KANGAI NAAGAM

The well gown breasts are possessed Ganges and snakes

தனங்களை உடைய நங்கையாகிய கங்கை பாம்பு


விரவு கின்ற சடையு டையீர்

VIRAIVU KINDRA SADAI YUDAI YEER

All are wandering spread over head you have possessed

ஆகிய எல்லாம் தலை மயங்கிக் கிடக்கின்ற சடையினை உடையீர்


விருத்த ரானீர் கருத்தில் உம்மைப்

VIRUTHTHA RANEER KARUTHTHIL UMMAI

You are the prime lard and all the time disciples are keeping you in their mind

யாவருக்கும் மூத்தவர் எப்பொழுதும் உம்மையே கருத்தில் வைத்துப்


பரவும் என்மேற் பழிகள் போக்கீர்

PARAVUM EN MEL PALIKAL POKKEER

I am always singing about you but you did not remove my sins
பாடுகின்ற எம்மேல் உள்ள பாவத்தைப் போக்க மாட்டீர்

பாக மாய மங்கை அஞ்சி

PAAKAMAAI MANGAI ANJI

Too afraid of lardess yumadevi in that way

உமது பக்கத்தில் உள்ள மங்கை மிகவும் அச்சம்


வெருவ வேழஞ் செற்ற தென்னே

VERUVA  VELAM SETRA THENNEA

You have pealed the elephant skin and then adorned it as upper body
கொள்ளுமாறு யானையை உரித்துப் போர்த்தது ஏன்

வேலை சூழ்வெண் காட னீரே

VELAI SOOL VEN KAADA NEEREA

Lard Siva you have been residing in thiruven kaadu place

கடல் சூழ்ந்த திருவெண்காட்டு இறைவரே

மாடங் காட்டுங் கச்சி யுள்ளீர்

MAADANG KAATTUM KAACHCHI YULEER

Lard Siva you have high raised mansions filled place of kangi puram residing
உயர்ந்த மாளிகைகளை உடைய கச்சியம் பதியில் எழுந்தருளி உள்ளீர்

நிச்ச யத்தால் நினைப்பு ளார்பால்

NITCHAYA THTHAL NINAIP PULAAR PAAL

Those who are think over you in clear mind, before them

நீர் உம்மைத் தெளிந்த உள்ளத்துடன் நினைப்பவர் முன்னே

பாடுங் காட்டில் ஆட லுள்ளீர்

PAADUNG KAATTIL AADAL ULLEER

Any how the ghosts are living burial ground always you are dancing

என்றாலும் பேய்கள் வாழும் காட்டில் ஆடலை உடையீர்

பரவும் வண்ணம் எங்ங னேதான்

PARAVUM VANNAM ENNGNEA THAAN

How will we pray and praise you

உம்மை நாங்கள் வழிபடுவது எவ்வாறு


நாடுங் காட்டில் அயனும் மாலும்

NAADUNG KAATTIL AYANUM MAALUM

Anyhow Bharama and Thirumal tried to search your head and feet

அதுவன்றியும் அயனும் மாலும் தமது தலைமையை ஆய்ந்து காணவிரும்பியும்


நணுகா வண்ணம் அனலு மாய

NANUKAA VANNAM ANALUM AAYA

They are unable to approach you in that way you have stood in fire pole form

அவர்கள் உம்மை அணுகாதவாறு தீப்பிழம்பாய் நின்ற


வேடங் காட்டித் திரிவ தென்னே

VEDANG KAATTITH THIRIVA THENNEA

Such you show to all and then wandering everywhere what is the reason for it please tell me

வடிவத்தையே எங்கும் காட்டித் திரிவது ஏன்


வேலை சூழ்வெண் காட னீரே

VELAI SOOL VEN KAADA NEEREA

The sea covered thiruven kadu place you are residing

கடல் சூழ்ந்த திருவெண்காட்டு இறைவரே

10.விரித்த வேதம் ஓத வல்லார்

VIRITHTHAM VEDHAM OTHA VALLAAR

In elaborate form evolved veethass you are chanting
விரிவாக செய்யப்பட்டுள்ள வேதங்களை ஓத வல்லவர் வாழ்கின்ற

வேலை சூழ்வெண் காடு மேய

VELAI SOOL VEN KAADU MEYA

The sea covered Thiruvenkaadu place you have descended

கடல் சூழ்ந்த திருவெண்காட்டு எழுந்தருளி உள்ள

விருத்த னாய வேதன் றன்னை

VIRUTHTHA NAAYA VEDHAN THANNAI

You are elder person, appeared in Bharamin form

யாவர்க்கும் மூத்தோனாகிய அந்தனனை


விரிபொ ழிற்றிரு நாவ லூரன்

VIRI POLIL THIRU NAAVA LOORAN

The broad plantations covered place descended Sunderer

அகன்ற சோலைகளை உடைய திருநாவலூரானும்


அருத்தி யால்ஆ ரூரன் தொண்டன்

ARUTH THIYAAL AARURAN THONDAN

With likings lard Siva’s disciples and others

விருப்பத்துடன் ஆரூரன் ஆகிய சுந்தரர்   தொண்டனும் மற்ற அடியாரும்


அடியன் கேட்ட மாலை பத்துந்

ADIYAN KETTA MAALAI PATHTHUM

With pure Tamil wards are filled this ten poems

தமிழ் சொற்களால் ஆகிய மாலை பத்தினையும்

தெரித்த வண்ணம் மொழிய வல்லார்

THERITHTHA VANNAM MOLIYA VALLAAR

As per the mental thinking form of Sunderer, on his legs, who stands and sing the above songs

அவன் தெரிந்துச் சொன்ன குறிப்பில் நின்று பாடவல்லவர்


செம்மை யாளர் வானு ளாரே

SEMMAIYAALAR VAAUM ULAAREA

They are removed their mental worries and then live forever in the upper world

கோட்டம் நீங்கிய உணர்வினை உடையவரே

om thiruchitrambalam

March 22, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: