Thiru vonaganthan thali
5. திருவோணகாந்தன்தளி
Thiru vonaganthan thali
Sunderer went to kachoor Alai temple places are prayed and then ultimately entered in to Kaanchi purm. In that place he went to Eagambeswarer and Thiru kachi meatrali where he sang there. Then he went to Thiruvonaganthali temple and then prayed there. Afterwards with rightful way he informed his friendship status and slavery relationship to him and then afterwards he beg for gold. In this way he sang the following decade
சுந்தரர் கச்சூர் ஆகலின் கோயிலைப் பணிந்து காஞ்சிபுரம் அடைந்து திரு ஏகாம்பரம் திருக்கச்சிமேற்றளி இவற்றைப் பாடி பின்பு திருவோணகாந்தந்தளி பெருமானை வணங்கி உரிமையோடு தோழமைத் திறம் பேசி அடிமைத்திறம் கூறி பொன் வேண்டி பாடிய பதிகம் இது
நெய்யும் பாலுந் தயிருங் கொண்டு
NEIYYUM PAALUM THAAYIRUNG KONDU
With the help of ghee and milk and curd
நெய்யில் தயிர் முதலியவற்றால் உம்மை
நித்தல் பூசனை செய்ய லுற்றார்
NEETHTHAL POOSANAI SEIYYAL RUTRAAR
Those disciples who are prayed under your feet
நாள்தோறும் வழிபடுவாரது கையில்
கையி லொன்றுங் காண மில்லைக்
KAYIL ONDRUM KAANAM ILLAIK
And in their hands they do not have any money
காசு ஒன்றும் காணப்படுகின்றதில்லை அவ்வாறே
கழல டிதொழு துய்யி னல்லால்
KALADI THOLUTHU UYYIN ALLAAL
Your anklet adorned feet are prayed and do not get anything from you in this world
உமது கழல் அணிந்த பாதத்தைக் குறிப்பிட்டு ஏதேனும் பெற்றாலன்றி இந்த உலகத்தில்
ஐவர் கொண்டிங் காட்ட வாடி
AIVAR KONDINGU AATTA AADI
The five sense assurass are in the five ways are pulling me and go round and round and encircled me
புலன்களாகிய ஐவர் தண்டலாளர் ஐந்து பக்கம் பற்றி ஈர்த்துச் சுழன்று சுழன்று
ஆழ்கு ழிப்பட் டழுந்து வேனுக்
AALGULIP PAATU ALUNTHU VENUKKU
In the sorrow pit I am trapped and not in a position to get out of it
அச்சுழற்சியால் ஆகிய துன்பம் என்றும் ஆழ்ந்த குழியில் அகப்பட்டு
குய்யு மாறொன் றருளிச் செய்யீர்
UYYUMAAR ENNDRU ARULICH SEI YEER
You did not try to lift from that pit and I am also failed in that mission so please show me the way to get out of it
ஏறமாட்டாது அழுந்திப் போவேனாகிய அடியேனுக்கு அதனின்று கரையேறும் வழி ஒன்றையும் சொல்லி அருளீர்
ஓண காந்தன் தளியு ளீரே
OONA KAANTH THAN THALI YOOLIREA
Lard Siva you have live in Thiru vonaganthali temple place
திருவோணகாந்தந்தளி என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானே
You have tied tender moon on your head
2. திங்கள் தங்கு சடையின் மேலோர்
THINGAL THANGU SADAIKKAN MELOOR
பிறை தங்குமாறு சேர்த்துக் கட்டி உள்ள உமது சடையின் மேலும்
திரைகள் வந்து புரள வீசும்
THIRAI GAL VANTHU PURALA VEESUM
The Ganges waves are lashed
ஒப்பற்ற அலைகள் தோன்றிப் பரவுமாறு வீசுகின்ற
கங்கை யாளேல் வாய்தி றவாள்
KANGAIYAA LEEAL VAAI THI RA VAAL
That Ganga deevi has shut her mouth because lardess yumaadevi is nearer to her
கங்கை என்னும் தேவிபோலுலகில் உமது பக்கத்தில் எப்பொழுதும் உள்ள உமாதேவியும் அஞ்சி ஒருபொழுதும் வாய் திறந்ததே இல்லை
கணப தியேல் வயிறு தாரி
GANAPTHI YEAL VAYIRU THAARI
Lardess yumaadevi elder son named Ganabathi who is always think over his belly to fill it and he did not know any other thing to think over
உமது மூத்த மகனாகிய விநாயகனோ எனில் வயிறு ஒன்றையே முதன்மையாக உடையவன் பிறிதொன்றும் அறியான்
அங்கை வேலோன் குமரன் பிள்ளை
ANGAI VELON KUMARAN PILLAI
Lardess yumadevi younger son Murugan who carried vel force on his hand who is always a playing child
இளைய மகனாகிய கங்கையில் வேல் படைய முருகனோ எனில் விளையாட்டுப் பிள்ளை யாதொன்றும் பேணான்
தேவி யார்கோற் றட்டி யாளார்
DEVIYAAR KOL TAATIYAALAAR
Lardess yumadevi your better half only know you and will not do anything to your disciples
தேவியாராகிய உமையம்மையாரோ எனில் உம்மை ஒழிந்து அடியவரை அறிவார் அல்லர்
உங்க ளுக்காட் செய்ய மாட்டோம்
UNGALUK KAAT SEIYYA MAATTOM
But you do not do anything to remove the poverty of your disciples so even though we are your disciples we do not do any service under your feet
நீரே அடியார் குறை நோக்கியாதும் செய்யீர் ஆதலின் உம் குடிகளாகிய நாங்கள் அடிமை செய்ய மாட்டோமாகின்றோம்
ஓண காந்தன் தளியு ளீரே
OONA KAANTHAN THALI YUL LEAREA
You are my leader and living in thiruvonaganthali temple place happily but your disciple we are not
திருவோணகாந்தந்தளி என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானே
3. பெற்ற போழ்தும் பெறாத போழ்தும்
PETRA POLTHUM PERAATHA POLTHUM
If we get anything from you or not getting anything from you we are without any deviation
உம்மால் ஏதேனும் ஒன்றை அடையினும் அடையாது ஒழியினும் அவற்றால் வேறுபடுதல் இன்றி
பேணி உம்கழல் ஏத்து வார்கள்
PENI UM KALAL ETHTHU VAARGAL
Your disciples will always will praise your feet
எப்பொழுதும் ஒரு பெற்றியே உம் திருவடியைப் பற்றி நின்று துதிக்கும் அடியவர்
மற்றோர் பற்றிலர் என்றி ரங்கி
MATROR PATRILAR ENDRI RANGI
The disciples do not have any other guide and in this way think over
நம்மையன்றி வேறொரு துணையும் இல்லாதவர் என்று நினைத்து
மதியு டையவர் செய்கை செய்வீர்
MATHIYUDAIYAVAR SEIKAI SEIVEER
In the saner form you do not do any good to them
அறிவுடையாவர்க்கு உரிய செய்கை ஒன்றும் நீர் செய்கின்றவர் இல்லை
அற்ற போழ்தும் அலந்த போழ்தும்
ATRA POOLTHUM ALANTHA POOLTHUM
So disciples do not have any wealth in their hands
அதனால் அடியவர் தங்கள் கையில் பொருள் இல்லாது ஒழிந்த காலத்தும்
ஆவற் காலத் தடிகேள் உம்மை
AAVAR KAALATHTHU ADIKEL UMMAI
So they wandered everywhere for wealth but did not get it
அது காரணமாக வழியொன்றும் காணாது அலைந்த காலத்தும்
ஒற்றி வைத்திங் குண்ண லாமோ
ONDRI VAITHTHU INGU UNNALA AAMO
If we pledge you then only will you act please tell me
உம்மை பிறருக்கு ஒற்றியாக வைத்துப் பிழைத்தால் தான் செயல் படுவீரோ சொல்வீராக
ஓண காந்தன் தளியு ளீரே
OONA KAANTHAN THALI YULEREEA
Lard Siva you are residing in thiruvonaganthali temple place happily
திருவோணகாந்தந்தளி என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானே
4. வல்ல தெல்லாம் சொல்லி உம்மை
VALLA THELLAM SOLLI UMMAI
We say the hard wards about you (curse you)
யாம் வல்ல கருத்துக்கள் பலவும் சொல்லி உம்மை
வாழ்த்தி னாலும் வாய்தி றந்தொன்
VAALTHTHI NAALUM VAAI THIRANTH THONDRUM
While we praise you even at that time you do not open your mouth and then said
வாழ்த்திய போதும் நீர் வாய் திறந்து எமக்கு ஈய யாதேனும் ஒரு பொருளை
றில்லை என்னீர் உண்டும் என்னீர்
ILLAI ENNEER UNDUM ENNEER
That I will give you or will not give you in that way you do not say anything
இல்லை என்றும் சொல்ல மாட்டேன் என்கின்றீர் உண்டு என்றும் சொல்ல மாட்டீர்கள்
எம்மை ஆள்வான் இருப்ப தென்நீர்
EMMAI AALVAAAN IRUPPA THENEER
Then how will you employ under your feet
நீர் எம்மைப் பணி கொள்ள இருத்தல் எவ்வாறு
பல்லை உக்க படுத லையிற்
PALLAI UKKA PADU THALAIYIR
Daily you are collecting begging food in the teeth less skull
நாள்தோறும் சென்று பல் நீங்கிய இறந்தாரது தலையில்
பகல்எ லாம்போய்ப் பலிதி ரிந்திங்
PAKAL ELLAM POIP PALI THIRIN THINGU
He has been wandering in the day time to collect begging food
இந்த உலகில் பிச்சை ஏற்கத் திரிந்தும்
கொல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர்
OLLAI VAALLKAI OLIYA MAATTEER
That distress form of life you will not kept it away
ஒல்லை வழ்க்கை ஒழிய மாட்டீர்
ஓண காந்தன் தளியு ளீரே
OONA KAAN THAN THALI YULEREA
Lard Siva you are dwelling happily in Thiru vonaganthalir temple place
திருவோணகாந்தந்தளி என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானே
5. கூடிக் கூடித் தொண்டர் தங்கள்
KOODIK KOODITH THONDAR THANGAL
You have mingled with me in so many yugas and with other disciple’s
நீர் தம்மில் பலகாலும் கூடி அடியவர்க்கு உரிய
கொண்ட பாணி குறைப டாமே
KONDA PAANI KURAI PAADAMEA
With the musical notes filled form singing without any sin to musical notes
பொருந்திய தாளத்தொடு பாடிய பாட்டுக்களைக் குற்றம் உண்டாகமலே
ஆடிப் பாடி அழுது நெக்கங்
AADIP PAADI ALUTHU NEKKU ANGU
They dance and sing with melted mind and weeping formed in that capacity
ஆடியும் பாடியும் மனம் நெகிழ்ந்து அழுதும் மற்றும் அந்த ஆற்றலால்
கன்பு டையவர்க் கின்பம் ஓரீர்
ANBU YUAIYAVAR KKU INBAM OOREER
In that way showing love on you to that disciples you do not do any good to them
அன்புடையவராய் இருப்பவருக்கு நன்மை செய்யும் வழியை நினைக்க மாட்டீர்
தேடித் தேடித் திரிந்தெய்த் தாலும்
THEDITH THEDITH THIRIN THEITH THAALUM
Your disciples are so many places are searching and wandering
உம்மைக் காண பல இடங்களிலும் தேடித்தேடி திரிந்தாலும்
சித்தம் என்பால் வைக்க மாட்டீர்
SITHTHAM ENBAAL VAIKKA MAATTEER
You will not show any type of favor to them and do not show your appearance to them
என்னிடத்தில் இரக்கம் வைத்து காட்சி அளிக்க மாட்டீர்
ஓடிப் போகீர் பற்றுந் தாரீர்
ODIP POGEER PATRUN THAAREEIR
You will not run away from the temple and those disciples who are singing praising songs on you will not show any support to them
கோயிலை விட்டு ஓடிப்போகவும் மாட்டீர் கோயிலில் வந்து பாடுகின்ற எனக்கு பற்றுக்கோடும் தரமாட்டீர்
ஓண காந்தன் தளியு ளீரே
OONA KAANTHAN THANIYULEREA
Lard Siva you are dwelling in thiru vonaganthalir temple place happily but we are in distress state
திருவோணகாந்தந்தளி என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானே
6. வாரி ருங்குழல் வாள்நெ டுங்கண்
VAARIRUNG KULAL VAAL NEDUNG KAN
Lardess yumadevi you have long black hair and sphere like long eyes
நீண்ட கரிய கூந்தலையும் வாள்போலும் நெடிய
மலைம கள்மது விம்மு கொன்றைத்
MALAIMAKAL MATHU VIMMU KONDRAITH
All are possessed by hill lady lardess yumadevi who has adorned honey spill over konrai flower garland
உடைய மலை மங்கை தேவி தேன் ததும்புன்ற கொன்றை மாலை
தாரி ருந்தட மார்பு நீங்காத்
THAAR IRUIN THADA MAARPU NEENGAATHA
Such your broad bosom will not go away but always stayed with you
உடைய உமது பெரிய அகன்ற மார்பில் இருந்தும் நீங்காத
தைய லாள்உல குய்ய வைத்த
THAIYALAAL ULAGU UYYA VAITHTHA
To live without any sorrow in kaanchi puram establied pilontharpic organization
பார்வதிதேவி உலகமெல்லாம் துன்பமின்றி வாழ்தல் பொருட்டு வைத்துள்ள சிறந்த அறச்சாலையாகிய
காரி ரும்பொழிற் கச்சி மூதூர்க்
KAAR IRUM POLIL KACHCHI MOO THOORK
The clouds are crawling that flower plantation filled place is Kanchipuram in that good old place
மேகம் தவழும் பெரிய சோலையை உடைய கச்சி என்னும் பழைய ஊரின்கண் உள்ள
காமக் கோட்டம்உண் டாக நீர்போய்
KAAMAK KOTTAM UNDAAKA NEER POOI
Lardess yumadevi stayed in that kamakotam place but you have gone away
திருக்காமக் கோட்டம் இருக்க நீர் சென்று
ஊரி டும்பிச்சை கொள்வ தென்னே
OOR IDUM PICHCHAI KOLVA THENNEA
And then collecting begging food tell me what is the reason for it
ஊரவர் இடும் பிச்சையை ஏற்பது ஏன்
ஓண காந்தன் தளியு ளீரே
OONA KAANTHAN THALI YULEEREA
Lard Siva you have stayed thiru Onaganthali place haply but we are your disciple we do not
திருவோணகாந்தந்தளி என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானே
7. பொய்ம்மை யாலே போது போக்கிப்
POIMAI YAALEA POOTHU POKKI
you are talking untrue wards and spending your time
புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
PURATHTHUM ILLAI AGATHTHUM ILLAI
You are not with in the temple and not out side
மெய்ம்மை சொல்லி ஆள மாட்டீர்
MEIMAI SOLLI AALA MAATTEER
So you are not talking truth and then taken them as slave
ஆகவே நீர் உங்கள் அடியவரை மெய் சொல்லி ஆளமாட்டீர் போலும் இனி
மேலை நாள்ஒன் றிடவுங் கில்லீர்
MELAI SOLLI AALMAATTER
After wards you will not give anything to your disciples the reason is
பின்வரும் நாள்களிலும் ஒன்றும் தரமாட்டீர்கள் ஏன் எனில்
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்
EMMAIP PETRAAL EATHUM VENDEER
You have waged war on me and then taken me as slave and then after wards you do not like anything from me
எம்மை ஆளாகப் பெருமளவு விடாது வழக்காடுதல் அல்லது பெற்றுவிட்டால் பின்பு எம்பால் ஒரு பணியையும் விரும்புகின்றீர் இல்லீர்
ஏதுந் தாரீர் ஏதும் ஓதீர்
ETHUM THAARIR ETHUM OOTHEEIR
From whatever means you will not give anything to me but not even say any good wards
எவ்வற்றால் நோக்கிலும் நீர் எமக்கு யாதும் கொடுக்கின்றவராகவோ யாதும் ஒரு சொல்
உம்மை யன்றே எம்பெரு மான்
UMMAI YENDRE EMPERUMAAN
You are not appeared in that way
சொல்கின்றவரோ தோன்றவில்லை
ஓண காந்தன் தளியு ளீரே
OONA KAANTHAN THALI YULEEREA
Lard Siva you have seated in thiru vonaganthali temple place
திருவோணகாந்தந்தளி என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானே
8. வலையம் வைத்த கூற்ற மீவான்
VALAIYAM VAITHTHA KOTRA MEEVAAN
Whatever mighty form that all are taken away at the end of life they are taken away by the death god Ema from this world with the help of passa rope in his hand
எத்தனை பேரையும் கொண்டு செல்ல பாசத்தைக் கையில் கொண்டு உள்ள கூற்றுவன்
வந்து நின்ற வார்த்தை கேட்டுச்
VANTHU NINDRA VAARTH THAI KETTUCH
That Ema who comes and stand in the space place and then inform that the time has come to an end in this world
வந்து வானத்தின் மேல் நின்ற செய்தியைக் கேட்டு
சிலைஅ மைத்த சிந்தை யாலே
SILAI AMAITH THA SINTHAI YAALEA
Lard Siva you have given rock like mind and with that mind
அடியேன் நீர் கல் போல அமைத்துத் தந்த அம் மனத்தைக் கொண்டே
திருவ டீதொழு துய்யின் அல்லால்
THIRUVADEE THOLUTHU UYYIN ALLAAL
With that rock like mind I am prayed under your feet and then try to escape from that death god Emma
உமது திருவடியைத் தொழுது அக்கூற்றுவனுக்குத் தப்ப நினைக்கின்றேனே அன்றி
கலைஅ மைத்த காமச் செற்றக்
KALAI AMATHTHA KAAMA SETRAK
The ways are provided by the five sense organs such as lust enmity
விதி அமைத்துத் தந்து ஐம்பொறிகளாகிய காம மாச்சலிய
குரோத லோப மதவ ரூடை
KUROTHA LOBA MATHA VAROODAI
Aversion material likings and religious aversion
குரோதம் உளோபம் மதம் ஐந்து
உலைஅ மைத்திங் கொன்ற மாட்டேன்
ULAI AMAITH THINGU ONDRA MAATTEEAN
That things are considered as savior one and then try to live with it
உலைக்களக் கூட்டத்தைப் பொருளாக உள்ளத்து அமைத்து பொருத்தி வாழ நினைக்கின்றேன்
ஓண காந்தன் தளியு ளீரே
OONA KAANTHAN THALI YULLEREA
Lard Siva you have descended in the temple place happily but we are not happy
திருவோணகாந்தந்தளி என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானே
9. வார மாகித் திருவ டிக்குப்
VAARAMAAKITH THIRUVADIKKU
I am love with you and your flowery feet
உன்னிடத்தில் அன்புடையவராய் உன் திருவடிக்குத்
பணிசெய் தொண்டர் பெறுவ தென்னே
PANISEI THONDAR PERU VATHU ENNEA
Doing service always but did not get any benefit from you
தொண்டு செய்யும் அடியார் உம்மிடத்தில் இருந்தும் பெறுவது எதனை
ஆரம் பாம்பு வாழ்வ தாரூர்
AARAM PAAMBU VAALVATHU AAROOR
You have adorned snakes as ornaments and your living place is not owned by you
நீர் மார்பில் அணியும் ஆரமாவது பாம்பு வாழும் ஊர் உமக்கு உரிமை இல்லாதது
ஒற்றி யூரேல் உம்ம தன்று
ONDRIYOOREL UMMA THANDRU
The place named Otriyoor is not your property (because it is already pledged to somebody else)
ஒற்றியூர் உளதே எனில் ஒற்றி(அடமானம்)யெனவே அஃது உம்முடையது இல்லை என்று ஆயிற்று
தார மாகக் கங்கை யாளைச்
THAA RAMAAKAK KANGAI YAALAI
You have taken Ganges as second wife
கங்கை என்பவளைத் தாரமாகக் கொண்டு
சடையில் வைத்த அடிகேள் உந்தம்
SADAIYIL VAITHTHA ADIKEAL UNTH THAM
You have any other place to cancelled her except your hair
இடமின்றி சடையில் வைத்துள்ள அடிகளே உமக்கு
ஊரும் காடு உடையும் தோலே
OORUM KAADUM UDAIYUM THOLEEA
Your dwelling place is burial ground and your dress is animal skin
இல்லம் ஆவது சுடுகாடு உமது உடையானது தோல்
ஓண காந்தன் தளியு ளீரே
OONA KAANTHAN THANI YULEREA
In this form you have dwelling in thiru onaganthali temple place happily but we are in popper state
திருவோணகாந்தந்தளி என்னும் திருக்கோயிலில் வாழும் பெருமானே
10. ஓவ ணம்மேல் எருதொன் றேறும்
OOVANAM MEL ERUTHUTHU ONDRUM EEARIUM
To remove from cluster such form of useless bull has been taken as you’re travelling medium
நீக்கப்படும் தன்மையை ஏற்றுள்ள ஒற்றை எருதை ஊர்தியாக கொள்ளும்
ஓண காந்தன் தளியு ளார்தாம்
ONA KAANTHAN THALI YULAAR THAAM
In the place of thiru vonaganthali you are dwelling
திருவோணகாந்தன் தளியில் வாழ்கின்ற இறைவர்
ஆவ ணஞ்செய் தாளுங் கொண்ட
AAVANANJ SEITHU AALUNG KONDA
You have yourself written a false hood palm leaf and then taken me as your slave
நம்பி ஆரூரனை தாமே பத்திரம் எழுதிக் கொண்டு வந்த ஆட்கொண்ட எல்லைகளை
வரைது கில்லொடு பட்டு வீக்கிக்
VARAITHU KILODU PATTU VEKKIK
You have adorned as dress in silk form
துகிலும்பட்டும் உடுத்திருந்து பின்பு
கோவ ணம்மேற் கொண்ட வேடம்
KOVANAM MER KONDA VEEDAM
But after wards adorned low in cloths as dress form
கோவனம் மட்டிலே உடையராய் நின்று கோலத்தின் தன்மைகள் பலவும்
கோவை யாகஆ ரூரன் சொன்ன
KOVAIYAAGA AARURAN SONNA
With step by step rightly sang the poems by Nambe Arroran that service is doing by (Sunderer) under your feet
நிரல்படத் தோன்றுமாறு அமைத்து ஆரூரன் பாடிய பாடுதல் ஆகிய தொண்டினைச் செய்யும்
பாவ ணத்தமிழ் பத்தும்வல் லார்க்குப்
PAAVANATH TAMIL PATHTHUM VALLALAAR KKU
In the poem form written in Tamil this ten poems and those who are sang it with meaning known form and with musical notes filled form
பாவடிவாகிய இத்தமிழ் செய்யுள்கள் பத்தினையும் பொருள் உணர்ந்து
பறையுந் தாஞ்செய்த பாவந் தானே
PARAIYUM THAAM SEITHA PAAVANTH THANEA
Singing with melodies way and those persons sins are fastly be removed
நன்கு பாட வல்லவர்க்கு அவர் செய்த பாலம் விரைந்து நீங்கும்.
Om thiru chitrambalam