OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUVENPA

ganesheit March 1, 2019

47. திருவெண்பா அணைந்தோர் தன்மை

THIRUVENPA

திரு அருள் பெற்ற ஜிவன் முக்தர் செய்தியைக் கூறித் திருஅருளின் தன்மையை விளக்குவது இப்பகுதி . 

(திருப்பெருந்துறையில் அருளியது – நேரிசை வெண்பா) 

இப்பதிகம் யாப்பு இலக்கணத்தினபடி வெண்பாவாக அமைந்திருத்தலின் திருவெண்பா எனப் பெயர் பெற்றது.

          பண்டாய நான்மறையும் வெண்பா ஆக அருளைப் பெற்றது.           இப்பதிகம் திருஅருள் பெற்ற ஜீவன் முத்தர் செய்தியை உணர்த்தும் பொருள் சிறப்புடையது. திருஞானம். திரு வெண்பா சிவ ஞானியர் நிலையாகிய சிவ ஞானத்தைத் தெரிவிக்கும் வெண்பா என்க.

          இப்பதினோரு திருப்பாட்டாலும் இறைவன் என் மனத்து அணைந்தமையால் வினைகள் அகன்றன. ஆனந்தம் பெருகிற்று. ;இன்ப அளவு பெருகிற்று. அவன் துன்பம் துடைக்கும் மருந்து ஆயினான். என் நெஞ்சத்து என்றும் இருக்கின்றான். வெளிச்சத்தைக் கொடுத்து உதவுகின்றான். ;அமுதமாக இனிக்கின்றான். அவனுக்குச் செய்யும் பிரதிபயன் (கைம்மாறு) என்ன என்றும் ஒன்றும் அறியவில்லை. அவனது திருவடியை வணங்க என் உள்ளம் ஊற்று எடுத்து ஓடுகின்றது.

          நெஞ்சே , நீ வேண்டியதைக் கேட்டுப் பெற்றுக்கொள் என்று அணைந்தோர்க்கு உரிய சிவானுபூதி முறைகளைச் சொல்கின்றமை காண்க.


According to Tamil grammar it is YAPPU grammar so it is called thiru venba

This part describes the Siva gaana and Siva gaanees and there state of mind

 Those who have got god’s grace they are called jeevan mukthers and their matter is described here and god‘s grace is also described here

                                                                         
வெய்ய வினையிரண்டும் வெந்தகல மெய்யுருகிப்

VEIYYA VINNAI IRANDUM VENTHU AGALA MEI YURUKI

The heinous crime which we have done that will be put in to fire and burnt it out and this body is the vessel for it so it is melted down 

அதனால் கொடிய வினைகள் இரண்டும் வெந்துஒழிய  அவறிற்குக் கொள் கலமாய் இருக்கின்ற இந்த தேகம் உருகப்


பொய்யும் பொடியாகா தென்செய்கேன் செய்ய 

POIYUM PODIAAGAATHU ENSEIKEEAN SEIYA

My defective life is not burnt it out what I do for it

பொய்யான வாழ்வும் சாம்பல் ஆகாமல் இறந்தே என் செய்வேன் என்ற வாறு


திருவார் பெருந்துறையான் தேனுந்து செந்தீ

THIRUVAAR PERUNTHURAIYAAN THEEN YUNTHU SENTHEE

He has read color body and he also Thiruperunthurai prime lard he gives honey taste and red color fire glow form 

சிறந்த திருமேனியோடு கூடிய திருப்பெருந்துறைப் பெருமானாகிய தேன் போலும் இனிமையைத் தருகின்ற சிவந்த ஜோதியை


மருவா திருந்தேன் மனத்து. 617 

MARUVAATHU IRUNTHEEAN MANATHU

Iam not co-ordinated with my body activities and my thinking (there is no co-ordination between mind body and soul

என் மனத்துள் பொருத்தாமல் இருந்தேன்

ஆர்க்கோ அரற்றுகோ ஆடுகோ பாடுகோ 

AARKOO ARATRUKOOAADUKOO PAADUKOO

I do not know whether I will cry with emotional way or murmuring or dance or sing

ஆரவரிப்பேனா அரற்றுவேனா ஆடுவேனா பாடுவேனா


பார்க்கோ பரம்பரனே என்செய்தேன் தீர்ப்பரிய

PARKKOO PARAMPARANEA EN SEITHEEAN THEEIRPPARIYA

Will I see and you are my prime lard what I will do please tell me

பார்ப்பேனா பரம்பரனே யான் என் செய்வேன் என்ற வாறு 

 
ஆனந்த மாலேற்றும் அத்தன் பெருந்துறையான்

AANANTHA MAAL YEATRUM ATHTHAN PERUNTHURAIYAN 

My father who is residing in Thiru perunthurai temple who give us happiness which is not satisfied by anybody or any other thing and it is rare amutham form of enjoyment

வேறுயாராலும் எவற்றாலும் தீர்த்தற்கு அரிய ஆனந்தக் களிப்பை மிகுவிக்கும் தந்தை பெருந்துறையானை


தானென்பர் ஆரொருவர் தாழ்ந்து. 618

THAANENBAR AARORUVAR THAALNTHU

Who has bowed his head before him and then tell that I have- got this type of un-limited bliss and happiness?

என்பார் யார் ஒருவர் அவரை வணங்கி

செய்த பிழையறியேன் சேவடியே கைதொழுதே 

SEITHA PILAI ARIYEEAN SEVADIYEEA KAITHOLUTHEEA

 You disciple I am and do not know what type of mistake I have done but I am always praising your red color feet

அடியோன் செய்த பிழைகள் இவை என்பதையும் அறியேன் அவனுடைய சிவந்த திருவடிகளையும் வணங்கினேன்


உய்யும் வகையின் உயிர்ப்பறியேன் வையத் 

YUYYUM VAGAIYIN YUYIRPPU ARIYEEAN VAIYATHTHU

I am myself unable to know the path of salvation and the way to attain it. In this world

யான் ஆகக் கடைத்தேறி உய்யும் வகையின் தோற்றமும் அறியேன் இந்த உலகத்தை

 
திருந்துறையுள் வேல்மடுத்தன் சிந்தனைக்கே கோத்தான்

IRUNTHUM URAIYUL VELMADUTHTHU EN SINTHANAIKKEEA KOOTHTHAAN

Lard Siva descended as guru teacher form and pearsed the sward in to the cover andhe forcefully send his gaana in to my mind

உருமேனிதாங்கி இருந்து உரையுள் வேல் செருகினால் போல் என் சிந்தையுள் திருஅருள் ஞானத்தைக்  கோத்தான் என்ற வாறு


பெருந்துறையில் மேய பிரான். 619 

PERUNTHURAIYIL MEEYA PIRAAN

In this way he entered in to my mind that has descended in Thiru perunthurai temple

அங்ஙனமாக அடியேனைத் திருப்பெருந்துறையில் எழுந்தருளிய பெருமான்

முன்னை வினையிரண்டும் வேரறுத்து முன்னின்றான்

MUNNAI VINNAI IRANDUM VEER ARUTHU MUNNINDRAAN

Lard Siva you have stood before me and eradicated two good old miss deeds

பழைய வினையின் வேர்கள் இரண்டினையும் அறுத்து என் முன்நின்று  


பின்னைப் பிறப்பறுக்கும் பேராளன் தென்னன் 

PINNAI PIRAPPU ARUKUM PEERAALAN THENNAI

Here after the new births are eradicated who rules the glory that Pandiya king form

இனிவரும் பிறவியைப் போக்கும் பெருமையை ஆள்பவரும் தென்னனும் காட்சி வழங்கினான்.


பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன் 

PERUNTHURAIYIL MEEYA PERUGKARUNAI YAALAN

Lard Siva has descended in Thiru perunthuri as enormous power of blessings

திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள பெருங்கருணையாளனும்  


வருந்துயரந் தீர்க்கும் மருந்து. 62௦

VARUMTHUYARAM THEEIRKKUM MARUNTHU

Hereafter we are going to earn that sorrows and miss-deeds will also be eradicated He is just like medicine form

இனிவரும் துயரமாகிய ஆகாமிய வினையை அறுக்கும் மருந்து போல் பவனும் ஆகிய சிவபெருமான்


அறையோ அறிவார்க் கனைத்துலகும் ஈன்ற 

ARAIYOO ARIVAARKKUM ANAITHULAGUM EEINDRA

I promise that thosewho are search god in all the places that lard created all the logas and in anantha( happiness) form

இறைவனை தேடி அலைவார்க்கு யான்  கூறும் உறுதி இது எல்லா உலகங்களையும் படைத்த அந்தணனாகிய


மறையோனும் மாலுமால் கொள்ளும் இறையோன் 

MARAIYOONUM MAALLUM MAAL KOLLUM IRAIYOON

Bharma and Thirumal searched lard Siva in all the places but unable to see him and then got fainting

பிரம்மன் திருமால் தேடிக் காணாது மயக்கம் கொள்ளுதற்குக்காரணமான இறைவனும்


பெருந்துறையும் மேய பெருமான் பிரியாது 

PERUNTHURAYUL MEYA PERUMAAN PIRIYAATHU

Lard Siva who has descanted in Thiru perunthurai who has entered in to my mind and then permanently stayed there

திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருப்பவனுமாகிய சிவபெருமான் அடியோன் மனதில் நின்று நீங்காது


திருந்துறையும் என்னெஞ்சத் தின்று. 621 

IRUNTHU YURAIYUM EN NEJATHU INDRU

 Not left from me

கோயிலைக் கொண்டு எழுந்து  அருள்வான்  என்ற வாறு 

பித்தென்னை ஏற்றும் பிறப்பறுக்கும் பேச்சரிதாம்

PITHUENNAI EAATRUM PIRAPPU ARUKKUM PEECHU ARITHAAM

He has converted me as lunatic form and then terminated my births and then unable to talk his glory

என்னைப் பித்தன் ஆக்கும் பிறப்பை அறுக்கும் பேசுவதற்கு அரிதாகிய களிப்பை உண்டாக்கும் 


மத்தமே யாக்கும் வந்தென்மனத்தை அத்தன்

MATHTHAMEEA AAKUM VANTHU EN MANNATHAI ATHTHAN

He made my body as temple and then in to it who is my father

என்மனத்தைக் கோயிலாகக் கொண்டு எழுந்தருளிய என் தந்தையும்


பெருந்துறையாளன் ஆட்கொண்டு பேரருளால் நோக்கும்

PERUNTHURAIYAALAN AATKONDU PERARUL LAAL NOKKUM

He is Thiru perunthurai god and I am his slave and taken me under his hold and blessed me

திருப்பெருந்துறையானும் அடியோன் ஆட்கொண்டு பெருங்கருணையோடு நோக்கும்  


மருந்திறவாப் பேரின்பம் வந்து. 622

MARUNTHU IRAVAA PEEARINBAM VANTHU

He is medicine form and he is permanent person who is my lard

மருந்துபோல் பவனும் அழிவு  இல்லாத பேரின்ப வடிவனும் ஆகிய இறைவன் அன்று

வாரா வழியருளி வந்தெனக்கு மாறின்றி 

VAARAA VALI ARULI VANTHU ENAKU MAARINRI

 Here after there is no birth tome in that way blessed me and then entered in to mind and without any deviation from me

  மீண்டும்  பிறவிகள் வராத வழிகளை அருளிச் செய்து என் சிந்தனையுள் வந்து எனக்கு  மாறுபாடு    இன்றி


ஆரா அமுதாய் அமைந்தன்றே சீரார் 

AARA AMUTHAAI AMAINTHANDREEA SERAAR

 If we consume it, it won’t to give distaste to me and it is just like amutham form

  நுகர்ந்து தெவிட்டாத அமுதமாக அமைந்தது  என்றது


திருத்தென் பெருந்துறையான் என்சிந்தை மேய

THIRUTHEN PERUNTHURAIYAAN EN SINTHAI MEEYA

 He has descended in Thiru perum thurai temple place which is situated in southern part of Tamil Nadu and who is descended in to my mind 

தெற்கின் கண்னகியா திருப் பெருந்துறைப் பெருமானாகிய என் சிந்தையில் எழுந்தருளி உள்ள,


ஒருத்தன் பெருக்கும் ஒளி. 623

ORUTHTHAN PERUKKUM OLI

 That wonderful god developed in to my mind gaanaa light form

ஒப்பற்றவன்  பொங்குகின்ற ஞான ஒளியாகிய  

யாவார்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்

YAAVARKUM MELAAM ALAVILAA SEER YUDAIYAN

Lard Siva you are above all other things in this world and in that way you have possessed un-limited glory

எல்லாருக்கும் மேலாகிய அளவில்லதா புகழை உடைய சிவபெருமான் ஆகிய


யாவர்க்கும் கீழாம் அடியேனை யாவரும்

YAA VARKKUM KEELLAAM ADIYEENAI YAAVARUM

 I am lower person in this cadre and all are

எல்லாருக்கும் கீழான அடியேனை யாவரும்  


பெற்று அறியாத  இன்பத்துள் வைத்தாய்க்கென் எம்பெருமான்

PETRU ARIYAA INBATHUL VAITHTHAAIKU EN EMPERUMAAN

 I have not received in this type of happiness and you have given me in that type of happy happiness

பெற்று அறியாத இன்பத்துள் வைத்தாய் என்னுடைய எம் பெருமானே

 
மற்றறியேன் செய்யும் வகை. 624 

MATRU ARIYEEAN SIYUM VAGAI

Lard Siva you have put me in that glorious position and I do not know in which way I will repay this debt

அங்ஙனம் என்னை வைத்த உனக்குக் கைமாறாகச் செய்யும் உபயம் ஒன்றையும் அறியேன் என்றது


மூவரும் முப்பத்து மூவரும் மற்றொழிந்த

MUUVARUM MUp PATHTHU MUUVARUM MATRU OLINTHA

 Bharama Thirumal Ruthira and crorers and crorers of Deevas and others

பிரம்மன் திருமால் உருத்திரன் என முவரும் ஏனைய மும்பத்து முக்கோடி தேவர்களும் ஏனைய  


தேவரும் காணாச் சிவபெருமான் மாவேறி 

DEVARUM KAANNA SIVAPERUMAAN MAA EEARI

All the deevass are unable to see lardSiva who has descended in this world on horse back

தேவர்களும் காணமுடியாத சிவபெருமான் குதிரையின் மீது ஏறிக் கொண்டு


வையகத்தே வந்திழிந்த வார்கழல்கள் வந்திக்க

VAIYAKATHEEA VANTHILANTHA VAARRKALALKAL VANTHIKA

 You have descended in this world so that your long feet are prayed 

இந்த உலகத்து வந்து இறங்கிய நீண்ட திருவடிகளை வந்து வணங்க


மெய்யகத்தே இன்பம் மிகும். 625 

MEIYAKATHTHEEA INBAM MIGUM

In my body Lard Sivas happiness in bliss (anuboothi) form entered

என் உடலிடத்தே  பேரனாந்தம் சிவானுபூதி பெருகும் என்ற வாறு 

இருந்தென்னை ஆண்டான் இணையடியே சிந்தித்து 

IRUNTHU ENNAN AANDAN INNAI ADIYEA SINTHITHU

 Lard Siva you have controlled me so that my mind are thinking allthe time your twin feet

இடைவிடாது இருந்து என்னை ஆட்கொண்டான் ஏ மனமே  அவனுடைய திருவடிகள் இரண்டையும் இடைவிடாது சிந்தித்து


திருந்திரந்து கொள்நெஞ்சே எல்லாம் தருங்காண்

IRUNTHU IRANTHU KOL NENJEEA ELLAAM THARUM KAAN

You mingled with him in meditation and whatever you want begs and gets from him and he will give you whatever you want

 நிட்டை கூடி இருந்து வேண்டியதை இரந்து பெற்றுக்கொள் அவன் நீ விரும்பிய  எல்லாவற்றையும் அருள்வான் என்ற வாறு   


பெருந்துறையில் மேய பெருங்கருணை யாளன் 

PERUN THURAIYIL MEYA PERUNG KARUNAIYAALAN

 He has descended in Thiru perum thurai temple place and who has infinitive blessing powers and he is my father

திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள பேரருள் ஆகிய என்தந்தை


மருந்துருவாய் என்மனத்தே வந்து. 626 

MARUNTHU YURUVAAI EN MANATHEA VANTHU

He has descended in to my mind in medicine form to birth defects and entered in to my mind and settled down there
பிறவிப் பிணிக்கு மருந்து வடிவாக என் மனதில் எழுந்தருளி


இன்பம் பெருக்கி இருளகற்றி எஞ்ஞான்றும் 

INBAM PERUKI IRUL AKATIRI ENGGAANDRUM

 You have multiplied my happiness and descended in to my mind

இன்பம் மிகச் செய்து என் சிந்தயையே


துன்பந் தொடர்வறுத்துச் சோதியாய் அன்பமைத்துச்

THUNBAM THODARVU ARUTHTHU JOTHIYAAI ANBU AMAITHU 

 You have eradicated misery on my part and never come once again in that light form and showered love on me

என்றைக்கும்  பற்றாதவாறு துன்பத்தொகையை அறுத்து ஒளிவடிவாய் என் உள்ளத்தில் அன்பைக் கொடுத்து


சீரார் பெருந்துறையான் என்னுடைய சிந்தையே

SERAAR PERUNTHURAIYAAN ENNUDAIYA SINTHAIYE

 Glory filled Thiru perunthurai lard Siva who has removed my mind ignorance

புகழ் நிறைந்த திருப்பெருந்துறையான்  என்னுடைய மனத்தில் உள்ள அறியாமையைப் போக்கி


ஊராகக் கொண்டான் உவந்து. 627 

OOR AAKAK KONDAN YUVANTHU

 He has taken my mind as Sivaburam and got immense happiness and entered in to my mind in light form so that darkness gone away automatically
தான் சிவபுரமாகக் கொண்டு மகிழ்ந்தான் என்றவாறு 


திருச்சிற்றம்பலம்

 OM T.HIRUCHITRAMBALAM.

March 1, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: