OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUPADAIYATCHI

ganesheit March 1, 2019

49. திருப்படை ஆட்சி – சீவஉபாதி ஒழிதல் 

THIRUPADAIYATCHI

(தில்லையில் அருளியது -ஜீவ உபாதி ஒழித்தல் – 
பன்னிரு சீர்க்கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்) 

இறைவன் வெளிப்பட்டு அருள் செய்தால் என் செயல்கள் யாவும் சிவச் செயல்களாகவே விளங்கும் எல்லாம் நல்வினையே யாகும் என்பது இப்பகுதியில் தீண்டார் படையின் குற்றங்களைக் கூடக் குணங்களாக்கி ஆட்சி செய்யும் இறைவன் கருணை  விளக்கப்பட்டு உள்ளது.

ஜீவ உபாதி ஒழித்த நிலையில் விதி விலக்குகள் இல்லை. ஜீவத் தன்மை கெட்டுச் சிவபோதம் மிகுதியாகத் தோன்றும் பொழுது திருவடிக் காட்சியும், வாழ்வும், தாழ்தலும், பிறப்பும், கழல் (பாத) வழிபாடும், பாடல் உடன் ஆடலும் படையாட்சிகள் பாடுதலும் எல்லாம் சமம் ஆகும்.

          ஜீவ உபாதி ஒழியும் பொழுது (சிவன்) தலைவன் திருப்படையை ஆளுகின்ற திறம் உணர்த்தப் பெறுகின்றது. பிறவி அறும் இறையருள் சுரக்கும். நடுக்கம் நீங்கும். அந்தம் இல்லாத அகண்டமும் நம் உள் அகப்படும். சிவகுணம் பெறுதல், கலந்து இன்புறுதல், கருணைக் கடலில் திளைத்தல், மணி நாதம் உணர்தல், திருநீறு அணிதல், பணி முந்துற இருத்தல், பாதம் வணங்குதல், பிணக்கு இல்லாமல், சித்தி எய்தாது , முக்தி பெறுதல்.

          இறைவனுக்கு உரியனவாகிய எட்டுக் குணங்களும் ஜீவனாகியஎன்னையும் வந்து பொருந்தும்.

          எங்கும் நீக்கம் இன்றி நிறைதல் ஒளியின் குணமாதலின் எங்கும் நிறைந்த சுடர் என்றும் எல்லாச் சுடருக்கும் சுடராதலின்; பரஞ்சுடர் என்றும் ஏனைய சுடர்போல் வெப்பமும் நீறும் ஊறாமல் அமுதமே ஊறுதலின் அமுதூறு பரஞ்சுடர் என்றும் ஏனைய சுடர் போல் வெப்பமும் நீறும் ஊறாமல் அமுதமே ஊறுதலின் அமுதூறு பரஞ்சுடர் என அருளுகின்றார்.

          இராமன் ஆஞ்சநேயரிடம் நீ என்னை எவ்வாறு கருதுகின்றாய் எனக் கேட்டார். அதற்கு ஆஞ்சனேயர் எனக்கு உடல் உணர்வு இருக்கும் பொழுது நீ ஆண்டவன். எனக்கு ஜீவபோதம் வழங்கும் பொழுது நீ பூரணன். (முழுமையானவன்). எனக்கு சுத்த சைத்தன்ய போதம் வரும் பொழுது நீயே நான் நானே நீ என்றார்.

அண்டத்தில் இருப்பது எல்லாம் பிண்டத்தில் இருக்கின்றது. பிண்டத்தில் இருப்பது எல்லாம் அண்டத்தில் இருக்கின்றது. இயற்கைக்கு உண்மையில் வேதம் என்று பெயர்.

          பிரம்மண்யம்படிப்பு பண்பு பணிவு

          அந்த சர்வ மூர்த்தி அசையாத பிரம்மம்

          இரண்டு அற்ற (ஒன்றான) பேரின்பம்

          திரண்ட பேரறிவு – அப்பொருள் நான்.


MANIKAVASAGER stands and see lard Nataraja’s visuval appearance form and got immense happiness

 If god comes in open visual appearance form what I will do I will get Siva anantha only. He puts his application for it

 God controls and manages four types of battle forces

They are chariot horse elephant and fighter battalion

So Siva seanathipathies thereis four battle force fighters they are disciple’sdevotee’s yogis and sithas

 So he called it as thiru padai ealuchi

 Lard Siva manages and controls four types of battle forces

 God reveals to me and get in to my mind and all the worldlymiseries are gone away from me


கண்களிரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே

KANKAL IRANDUM AVANKALAL KANDU KALIPPANA AAGATHEA

 My two eyes are seen his twine scared feet and enjoyed it

என் கண்கள் இரண்டும் அவன் திருவடிகளைக் கண்டு களிப்பன ஆகாதே  


காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே 

KARIKKAIYAARKAL THAM VAALVIL EN VAALVU KADIPPADUM AAGAATHEA

To live with ladies my life will go down graded one

பெண்கள் வாழ்விலே என் வாழ்வு கீழ்படுதல் ஆகாதே


மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே 

MANGALIL VANTHU PIRANTHIDUMAARU MARANTHIDUM AAGATHEEA

If I will get birth in this world by past misdeed I will not forget his feet

மீண்டும் பூமியில் வந்து பிறக்கும் வண்ணம்  அவன் கழல்கள் மறந்திடும் ஆகாதே


மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே 

MAAL ARIYAA MALARPAADHAM IRANDUM VANAGUTHUM AAGAATHEEA

The sub lards Bharma and Thirmal unable to see his feet but I will not miss to pray under his feet

திருமாலும் அறியப்படாத அவன் தாமரை மலர் போன்ற பாதங்கள் இரண்டும் வணங்குவதும் ஆகாதே


பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே 

PANKALI KUUR THARU PADALOODU AADAL PAYINRIDUM AAGATHEEA

With enjoyment with music and dance and songs I will always practice it

மகிழ்ந்து வரும் பண்களோடு கூடிய பாடலும் ஆடலும் பழகுதல் ஆகாதே


பாண்டிநன்னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே 

PANDINAL NADU UDAIYAAN PADAIAATICHIKAL PAADU THUM AAGATHEEA

Lard Paramasiva who is the ruler of northern part of Tamil nadu (pandiya nadu) his glory is always be sung without any interruption

தென்பாண்டி நாட்டை உடைய பரமசிவனின் படையாட்சிகளை  பாடுதும் ஆகாதே


விண்களி கூர்வதோர் வேதகம் வந்துவெளிப்படும் ஆகாதே

VEENKALI KUURVATHUOOR VEDHAKAM VANTHU VELIPPADUM AAGAATHA

 Those who are also living in upper world they will also enjoy the changes in apparent manner

விண்ணில் உள்ளோரும் மகிழ்ந்து மிகத்தக்க மாற்றங்களை வந்து வெளிப்படும் ஆகாதே  


மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படும் ஆயிடிலே. 635 

MEEN VALAI VEESIYA KANNAVAN VANTHU VELIPPADUM AAYIDILEA

Lard siva who has spread over net to catch the keluthy fish who has appeared before me and then gives his physical appearance all the actives are done in good manner

If god comes before me the world people will distinguish good and evil and then all the activities are only in good form

கெளுத்தி  மீனைப்பிடிபதற்காக வலை வீசிய வேடனாகிய சிவன் என் முன்னின்று வெளிப்படுவாராயின் எல்லாம்  ஆகும் என்றவாறு
இறைவன் வெளிப்படையாகக் காட்சி வழங்கினால்  உலகத்தாரால் நல்லவன் என்று வேறுபடுத்தி ஓதப்படும் அனைத்தும் நல்லதாகவே அமையும்


ஒன்றினொ டொன்றுமோ ரைந்தினொ டைந்தும் உயிர்ப்பது மாகாதே

ONTRINOODU ONDRUM OOR EAINTHINODU EAINTHUM UYIRPPRARUM AAGATHEA 

To combine with five senseorgans and body and soul by its active reactions are faded away and new way of gaanaa based life will be evolved so the is cause and effect form of life is terminated and then as per the illumination all the devotees are following their way of life

உயிரோடு உடம்பும் பொறிகளோடு புலன்களும் கலந்து உயிர்க்கும் தன்மை அறும் ஆகாதே

உன் அடியார் அடியார் அடியோம் என உய்த்தன ஆகாதே

UN ADIYAAR ADIYAAR ADIYOoM ENA yUYINTHANA AAGATHEEA

We are your disciple’s disciple and served under their feet so that we got upliftment in life

யாம் உன் அடியவர்களுக்கு அடியார்களாகி அடியோம் என்று உய்ந்தன ஆகாதே


கன்றை நினைந்தெழு தாயென வந்த கணக்கது வாகாதே 

KANDRAI NINAINTHU ELU THAAIENA VANTHA KANAKU ATHU AAGATHEA

 The cow things its calf and then fastly moving to feed it in this way of mannerism we are seated here

தன் கன்றை எண்ணி எழுந்து ஓடி வந்த தாய்ப் பசுவை ஒத்த தன்மை ஆகாதே


காரணமாகும் அனாதி குணங்கள் கருத்துறு மாகாதே 

KAARANAM AAGUM ANAATHI KUNANGAL KARUTHTHU YURUM AAGATHEEA

 Our mind thinks of in impure way and then acts accordingly this is the seed for our repeated birth and death and this will go for ever without any end and after gaana form of life all are gone away from our part

அநாதி நித்தியமான மலகுணங்களே பிறவிக்குக் காரணமாம் என்பது என் கருத்தில் தோன்றுவரும் ஆகாதே


நன்றிது தீதென வந்த நடுக்கம் நடந்தன வாகாதே கம் நடந்தன வாகாதே 

NANDRU ITHU THITHU ENA VANTHA NADUKKAM NADANTHANA AAGATHEA

So our mind reaction for good and bad has gone away and the mind takes two are in the same way and there is only action on our part and then there is no reaction so shivering has gone away on my part because all the activities are gods act only in ripped form

ஆதலால் இது நல்லது இது தீயது என வந்த நடுக்கங்கள் கழிந்தன ஆகாதே


நாமுமெ லாமடி யாருட னேசெல நண்ணுதும் மாகாதே

NAAMUM EALAAM ADIYAARUDANEEA SELA NANNUTHUM AAGAATHEEA

I am and all other disciples are ready to go to heaven so that all of us has oneness of mind without any differences

நாம் எல்லோரும் இந்த அடியார்களுடன் வீட்டு உலகை அடைய ஒருமைப்படுவதும் ஆகாதே  


என்றுமென் அன்பு நிறைந்த பராவமு தெய்துவ தாகாதே

ENTRUM EN ANBU NIRANTHA PARAA AMMUTHU EITHUVATHU AAGATHEA

 My heart is filled with love and my head is always bowed with humility so that lard Siva’s nectar amutham force fully comes and entered in to my mind

என் அன்பு நிறைந்த வணங்கத்தக்க அமுது வலிய என்னை வந்து அடைவதும் ஆகாதே  


ஏறுடை யான்எனை ஆளுடை நாயகன் என்னுள் புகுந்திடிலே. 636 

EEARU YUDAIYAAN ENNAI AALUDAI NAAYAKAN ENNUL PUGUNTHU THDILEA

 The bull chariot lards Siva who has entered in to my mind and then taken me as person who is my gaanna leader

இடபவாகனத்தையும் உடையவனும் என்னை ஆளாக உடைய சிவபெருமான் என் தலைவன் என் உள்ளே புகுவான் என்ற வாறு


பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடு மாகாதே 

PANDHA VIKAARA KUNANGAL PARINTHU MARANTHIDUM AAGATHEEA

 Our character which is responsible for our seed of rebirth  which is uprooted and not allowed to regerminate

பிறவித்தளைக்குக் காரணமான மாறுபட்ட குணங்கள் வேர் பறிந்து தலை கீழாக வீழ்ந்து விடுவது ஆகாதே


பாவனை யாய கருத்தினில் வந்த பராவமு தாகாதே

PAVANNAI AAYA KARUTHTHINIL VANTHA PARAA AMUTHU AAGAATHEEA

 God who is always be in my heart and mind to guide me and all the experiences are only given by him he stands in amutham and gives me good taste

அவனையே பாவனை செய்யும் உலகத்தில் அனுபவம் ஊறுகின்ற பரவத்தக்க அமுதாக ஆகாதே  


அந்த மிலாத அகண்டமும் நம்முள் அகப்படு மாகாதே

ANDHAM ILLATHA AKANDAMUM NAMMUL AKAPPADUM AAGATHEA

 The vast infinitive universe will be entered in to my body which is trapped by me

எல்லையற்ற அண்டங்களும்  நம்முள் அகப்படும் ஆகாதே


ஆதி முதற்பர மாய பரஞ்சுடர் அண்ணுவ தாகாதே 

AADHI MUDHAL PARAMAYA PARANJUDAR ANNUVATHU AAGAATHEA

To all of them in this world he is prime and first one who is in the formof refined jothi (fire glow form) light which will come and entered into my body and then showed me the right path

எல்லாவற்றிற்கும்  ஆதி முதலான மேலான ஒளி எம்மை அணுகுவது ஆகாதே


செந்துவர் வாய்மட வாரிட ரானவை சிந்திடு மாகாதே

SENTHUVAR VAAI MADAVAR IDARANNAVAI SINTHIDUM AAGATHEA

The coral like mouth possessed ladies whose relationships are only miserable one and all are shattered form if lard entered in to our mind

பவளம் போல் சிவந்த வாயினை உடைய பெண்களால் விளையும் துன்பங்கள் சிதறிப் போவதும் ஆகாதே  


சேலன கண்கள் அவன்திரு மேனி திளைப்பன வாகாதே 

SEELANA KANGAL AVAN THIRUMEENI THILAIPPANA AAGAATHEEA

Ladies eyes are sale fish like one while see it will cornered me

சேல் மீன்களைஒத்த கண்கள் அவருடைய திருமேனி அழகில் ஈடுபட்டு நிலைப்பன ஆகாதே

 
இந்திர ஞால இடர்ப்பிற வித்துய ரேகுவ தாகாதே 

INDHIRAGAALA IDAR PIRAVITHTHUYAR EEAGUVATHU AAGATHEEA

The birth in this world is just like magic one and then ultimately only give misery to our life and while thinking you it will be gone away

இந்திரஜாலம் போன்றதும் துன்பங்களைத் தருவதுமாகிய பிறவித்துயர் கழிவது ஆகாதே


என்னுடைய நாயக னாகியஈசன் எதிர்ப்படு மாயிடிலே. 637 

ENNUDAIYA NAAYAKAN AAGIYA EESAN ETHIRPADUM AAYIDILEA

 My soul hero who will appear before me all are converted in good form only

என்னுடைய ஆன்ம நாயனாகிய ஈசன் எதிர்பட்டால்மேற்கண்ட அனைத்தும் நடக்கும்என்னணி யார்முலை ஆகம் அளைந்துடன் இன்புறு மாகாதே 

EN ANNIYAAR MULAI AAKAM ALAINTH YUDAN INBURUM AAGATHEEA

 My heart adorned with full of ornaments while mingling with lard Siva’s chest will felt immense happiness

எனது அணிகலன்கள் பொருந்திய முலை அவன் மார்போடு கலந்த உடன் இன்புறும் ஆகாதே


எல்லையில் மாக்கரு ணைக்கடல் இன்றினி தாடுது மாகாதே 

ELLAIIL MAAKKARUNAIK KADAL INDRINITHU AADUTHU AAGATHEEA

எல்லை இல்லாத பெரிய கருணைக்கடலிலே இன்று இனிதாகத் திளைத்தாலும் ஆகாதே


நன்மணி நாதம் முழங்கியென் உள்ளுற நண்ணுவ தாகாதே

NANMANNI NAADHAM MULANKI EN YULLURA NANNUVATHU AAGAATHEEA

Without any limit his sea of blessings where I have dipped and enjoyed it

 The good bell sound rings in to my mind and filled it 

நல்ல மணியின் நாதமானது முழங்கி என் மனத்துளே நன்றாக அடைதலும் ஆகாதே
நாதன் அணித்திரு நீற்றினை நித்தலும் நண்ணுவ தாகாதே

NADHAN ANITH THIRUNEETRINAI NITHTHALUM NANNUVATHU AAGAATHEEA 

 My lard Siva who has adorned scared ashes daily So that I will also adorned it

தலைவனாகிய சிவபெருமானுக்கு அணியாகிய திருநீற்றினை நாள்தோறும் அடைவதும் ஆகாதே


மன்னிய அன்பரில் என்பணி முந்துற வைகுவ தாகாதே 

MANNIYA ANBARIL EN PANNI MUNTHURA VAIKUVATHU AAGATHEEA

 I have permantly settled under your feet as true devote so that my service is completed

நிலைபெற்ற அன்பரின் அடியேனுடைய தொண்டு முழுமையாகப் பொருந்துவது ஆகாதே


மாமறை யும் அறியாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே 

MAA MARAIYUM ARIYAA MALRPPAADHAM VANAGUVATHUM AAGAATHEEA

The four veethas are unable to understand your feet but I am allowed to pray under it

பெரிய வேதங்களும் அறியாத திருவடித் தாமரைகளை வணங்குதலும் ஆகாதே


இன்னியற் செங்கழு நீர்மலர் என்தலை எய்துவ தாகாதே

EANN EAYAL SEN KALLU NEER MALAR EANN THALAI EAITHUVATHUM AAGAATHEEA

 The good senkaluneer flower will settle on my head

இனிய இயல்பினை உடைய செங்கழுநீர்ப்பூ என் தலைமீது பொருந்துவதும் ஆகாதே  


என்னை யுடைப்பெரு மான் அருள் ஈசன் எழுந்தரு ளப்பே றிலே. 638 

ENNAI YUDAIPERUMAAN ARULESSAN ELUNTHARULA PERILEEA

If Lard Siva who has descended in to my head and who has controlled me and then gave his blessings all are gone well without any deviation and defects

என்னை ஆளாக உடைய பெருமானாகிய திருஅருளை உடைமையாக உடைய ஈசன் எழுந்து அருளப் பெறுவான் என்றால் மேற்கண்ட அனைத்தும் நடக்கும்

மண்ணினில் மாயை மதித்து வகுத்த மயக்கறு மாகாதே

MANNIL MAAYAI MATHITHU VAGUTHTHA MAYAKU ARUM AAGAATHEEA

 In this land is filled with full of maaya while you are entered in to me all are vanished on my part

இம் மண்ணுலக மாயையில் கருதி வகுக்கப்பட்ட மயக்கம் நீங்குதலும் ஆகாதே  


வானவ ரும்அறி யாமலர்ப் பாதம் வணங்குது மாகாதே

VAANNAVARUM ARIYAA MALARP PAATHAM VANAGUTHUM AAGAATHEEA

 Deevas who are unable to see your feet but I am allowed to pray under it so that my fainting are gone away

தேவர்களும் அறியப்படாத திருவடித் தாமரைகளை வணங்குதலும் ஆகாதே  


கண்ணிலி காலம் அனைத்தினும் வந்த கலக்கறு மாகாதே

KANILI KAALAM ANAITHINUM VANTHA KALAKURUM AAGAATHEEA

 I am idiot so that whatever I like I will do it and if you enter in to it that mentality will go away and get clear thinking on my part

அறிவற்றவனாய்ப் பல காலத்தும் சேர்ந்து கலக்கம் நிங்குதலும்  


காதல்செயும் அடியார்மனம் இன்று களித்திடு மாகாதே

KAADHALSEIYUM ADIYAAR MANAM INDRU KALITHTHIDUM AAGATHEEA

 Those who is loving god their minds are always filled with enjoyment

காதல் செய்யும் அடியார்கள் மனம் இன்று அக்களிப்பு செய்தலும் ஆகாதே

 
பெண்ணலி ஆணென நாமென வந்த பிணக்கறு மாகாதே

PENALI AANENA NAAM ENA VANTHA PINAKKUM ARUM AAGATHEA

 We are ego filled form while we are saying that I am men women and ali ad that gender variations are gone away If god enters in to our mind

பெண் ஆண் அலி என்ற நாம் என்ற  ஆணவம் காரணமான பால் பிணக்கும் அகங்கரப் பிணக்கும் அறுதலும் 


பேரறி யாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே

PERARIYAATHA ANEEGA PAVANGAL PILAITHANA AAGAATHEEA

 We have taken so many births and its names are not known so that I have escaped from repeated births if lard entered in to my mind

பெரும் அறியப்படாத பல பிறவிகள் தவறிப் தவறிப்  போயின ஆதலும்

 
எண்ணிலி யாகிய சித்திகள் வந்தெனை எய்துவ தாகாதே

ENILI AAGIYA SITHTHIKAL VANTHU ENNAI EEAITHUVATHU AAGATHEEA

The innumerable special powers are already entered in to my mind which will only give bad effects so if lard entered in to my mind all are vanished and then I am converted in to simple person and thensurrendered under your fee

எண்ணற்ற சித்திகள் என்னை வந்து அடைந்தாலும் அடைவது ஆதலும் ஆகாதே என்ற வாறு  


என்னையுடைப் பெருமான் அருள் ஈசன் எழுந்தருளப் பெறிலே. 639

ENNAI UDAIPPERUMAAN ARUL ESSAN ELUNTHARLAPPERILEEA 

என்னை ஆளாக உடைய பெருமானாகிய திருஅருளைப் பிரியாத ஈசன் எழுந்து அருளப் பெரின்(எல்லாம் ஆகும்)

பொன்னிய லுந்திரு மேனிவெண் ணீறு பொலிந்திடு மாகாதே

PON IYALUM THIRUMEENI VENNEER POLINTHIDUM AAGAATHEEA 

 Lard siva considered me as person and then entered in to my mind permantntly afterwards all the activities are conducted as per his wish there is no separate individuality on my part

 In his golden color body where white ashes are adorned in explicit form so that we may see it

அவனது பொன்போன்ற திருமேனியில் வெண்மையான திருநீறு விளங்கித் தோன்றும் ஆகாதே


பூமழை மாதவர் கைகள் குவிந்து பொழிந்திடு மாகாதே 

POOMALAI MAADHAVAR KAIYIL KUVINTHU POLINTHIDUM AAGATHEEA

 The big penanceperforming saints are carried in their hands new flowers and sprayed under lard Siva’s feet

பெரிய தவத்தைச் செய்யும் முனிவர்கள் கைகள் குவிந்து பூமழையைப் பொழிந்திடும் ஆகாதே


மின்னியல் நுண்ணிடை யார்கள் கருத்து வெளிப்படுமாகாதே

MINIYAL NUN IDAIYAARGAL KARUTHU VELIPADUM AAGATHEEA

 The thinking of cosmatised ladies not good one whose secret parts are always attractable one

மின் போலும் நுணுகிய இடையினை உடைய மாதர்கள்  எண்ணம் வஞ்சகமானதுஎன்பது  வெளிப்படும் ஆகாதே  


வீணை முரன்றெழும் ஓசையில் இன்பம் மிகுத்திடு மாகாதே 

VEENAI MURANYUEALLUM OOSAIYIL INBAM MIGUNTHTHIDUM AAGATHEEA

The musical instrument veea from it emanated good musical sound which will give me immense happiness

விணையில் இருந்து ஒலித்து எழுகின்ற நாதத்தின் இன்பம் மிகத்தோன்றும் ஆகாதே


தன்னடி யாரடி என்தலை மீது தழைப்பன ஆகாதே

THAN ADIYAR ADIEN THALIMEETHU THALAIPPANA AAGATHEEA

All the disciples are gone into heaven if god wishes

தன்னுடைய அடியார்களின் திருவடி என் சிந்தையின்  மீது தழைத்து விளங்குவன ஆகாதே  


தானடி யோம் உடனேயுயவந் தலைப்படு மாகாதே 

THAN ADIYOO MUDANEA YUYA VANTHU THALAIPPADUM AAGAATHEEA

 So that all are gone in to mukthi

நாம் எல்லாம் உய்ந்து போகத் திரு உள்ளம் கொண்டு சிவபெருமானகிய எல்லாரும் உய்ந்து போக


இன்னியம் எங்கும் நிறைந்தினி தாக இயம்பிடு மாகாதே

INIYAM ENGUM NIRANTHU INITHAAKA IYAMPIDUM AAGAATHEEA

 With your blessing and with your true disciples we will go and ten mingled with you and it will happen

திருஉள்ளம் கொண்டு சிவமாகிய தான் அடியோனுடைய வந்து கூடும் அது ஆகாதே  


என்னைமுன் ஆளுடை ஈசன்என் அத்தன் எழுந்தரு ளப்பெறிலே. 640

ENNAIMUN ALLUDAI ESSAN EN ATHTHAN EALUNTHARULA PERILEEA 

 God is infinitive and so that he has taken me under his fold and he is my father and if he descended on me all the good thing will happen in this world

அடியோனை அநாதியே ஆளாக உடைய ஈசனாகிய என்தந்தை எழுந்தருளப்பெறின் அனைத்தும் நடக்கும்

சொல்லிய லாதெழு தூமணி யோசை சுவைதரு மாகாதே

SOL IYALAA EALU THUU MANI OOSAI SUVAITHARUM AAGATHEEA

We con’t explain with wards that bell sound will appear on our heart place and it will surpass all the worldlyactivities if you enter in to my mind

உரை அளவையின் இயல்பைக் கடந்து எழுகின்ற சுத்த பர நாதமாகிய மணி ஓசை இன்பச்சுவையைத் தருவது ஆகாதே  


துண்ணென என்னுளம் மன்னியசோதி தொடர்ந்தெழு மாகாதே 

THUNENA EN YULLAM MANNIYA JOTHI THODARNTHU ELUM AAGATHEEA

With my astonishment in my heart permanently burning light without any interruption continuously burning

யான் துணுக்கமுற என் உள்ளத்தில் நிலைபெற்று உள்ள ஜோதியானது தொடர்ந்து எழும் ஆகாதே


பல்லியல் பாயப் பரப்பற வந்த பராபர மாகாதே

PALIYALPU AAYA PARAPU ARA VANTHA PARAAPARAM AAGAAATHEEA

 In my mind calm sets in and all the hasty activities are eliminated where lard Siva permanently settle down

பல்வேறு இயல்புகளாக விளைந்த பரபரப்பு நீங்க என் உள்ளத்து எழுந்தருளிய பராபரம் என்றும் இருப்பது ஆகாதே  


பண்டறி யாதப ரானுப வங்கள் பரந்தெழு மாகாதே

PANDU ARIYATHA PARA ANU PAVANGAL PARANTHUELLUM AAGATHEEA

Hitherto I am not experienced Siva experience which has been pervades all over the body

முன்பு ஒரு காலம் அடியேன் அறியாதமேலான சிவ அனுபவங்கள் எங்கும் பரந்து எழுதல் ஆகாதே

 
வில்லியல் நன்னுத லார்மயல் இன்று விளைந்திடு மாகாதே 

VILIYAL NANUTHALAAR MAYAL INDRU VILANTHIDUM AAGAATHEEA

 The fore heads of attractive ladies are just like bow which gives me fainting on my part that will be eliminated after god entered in to my mind

வில்லை ஒத்த நல்ல நெற்றியை உடைய பெண்கள் மயக்கம் இன்று விளைந்திடுதல் ஆகாதே


விண்ணவரும் அறியாத விழுப்பொருள் இப்பொரு ளாகாதே 

VINNAVARUM ARIYAATHA VILUP PORUL IPPORUL AAGAATHEEA

 Deevas are unable to understand lard Siva’s greatness but I am experiencing him

தேவர்களும் அறியப்படாத பெருமைகளை உடைய பொருள் யான் காண்கின்ற இப்பொருள் ஆகாதே


எல்லையி லாதன எண்குண மானவை எய்திடு மாகாதே

ELLAI ILAATHANA ENGUNAM AANAVAI EITHIDUM AAGAATHEEA

 There is infinitive power on god’s part that power will come and settle down in to my body and activates me

அப்பொருளின் வரம்பு அற்றவனாகிய எண் குணங்கள் அடியோற்கும் எய்துவது ஆகாதே

 
இந்து சிகாமணி எங்களை ஆள எழுந்திரு ளப் பெறிலே. 641 

INTHU SIGAA MANI ENGALAI AALA ELUNTHARULAP PERILEEA

 Lard Siva who has adorned moon on his head and if he has taken as slave and then controlled me and then descended in to my mind and it will give me ever ending happiness

சந்திரனை முடி மணியாகக் கொண்ட இறைவன் எங்களை ஆட்கொள்ளும் திரு உள்ளக் குறிப்புடன் எழுந்தருளப் பெற்றால் அனைத்தும் நடக்கும்

சங்கு திரண்டு முரன்றெழும் ஓசை தழைப்பன ஆகாதே

SANGU THIRANDU MURANTRUEALUM OOSAI THALAIPPANA AAGATHEEA

 In my mind place there is a sound and that sound is more than the sound of conch

சங்குகள் கூடி ஒலிப்பதால் எழும் ஓசை மிகுவன  ஆகாதே

 
சாதிவி டாதகுணங்கள் நம்மோடு சலித்திடு மாகாதே 

JAATHI VIDAATHA KAUNANGAL NAMMODU SALITHTHIDUM AAGATHEEA

 The caste attachment which is gone away from my part

சாதிப் பற்றுக் காரணமாக நம்மை விடாத குணங்கள் நம்மோடு நழுவி விடும் ஆகாதே


அங்கிது நன்றிது நன்றெனு மாயை அடங்கிடு மாகாதே

ANGU ITHUNANDRU ITHUNADRU ENUMMAYAI ADANKIDUM AAGAATHEEA

 There is maaya on our part and instructed that this is good and that is good one that type of mind activities are come to an end

அங்கு அது நல்லது இது நல்லது என்னும் மாயை வலிமை குன்றிடும் ஆகாதே  


ஆசைஎலாம் அடியாரடியோம் எனும் அத்தனை யாகாதே

AASAI ELAM ADIYAR ADIYOOM ENNUM ATHTHANAI AAGATHEEA 

 Only my liking to say that I am disciples disciple that type of mentality is enough tome

எமக்கு உள்ள விருப்பம் எல்லாம்  அடியார்க்கு அடியேன் என்று கூறப்படும் அந்த அளவே ஆகாதே


செங்கயல் ஒண்கண்மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே 

SENGKAYAL ONN KAN MADANTHAIYAR SINTHAI THILAIPPANA AAGATHEEA

 We con’t appreciates the activities of those ladies whose eyes are kayal fish like one

சிவந்த கயல் மீன் போலும் கண்களை உடைய பெண்களது மனம் திளைப்பு உறுவதும் ஆகாதே


சீரடியார்கள் சிவானுப வங்கள் தெரித்திடு மாகாதே

SEER ADI YAARKAL SIVAA NU PAVANGAL THERITHTHIDUM AAGAATHEEA

 The true siva disciples whose experiences are come and entered in to my mind

சிறந்த அடியார்களின் சிவானுபவங்கள் எனக்குத் தெரிந்திடும் ஆகாதே


எங்கும் நிறைந்தமு தூறு பரஞ்சுடர் எய்துவ தாகாதே 

ENGUM NIRANTHU AMUTHUURU PARANJSUDAR EITHUVATHU AAGATHEEA

 In my mind nectar amutham filled and continuously generate there that type of high order I have attained on my part I have attained that feat

அமுதம் போல் எங்கும் நிறைந்து சுரக்கும் மேலான அடியேனை எய்துவது ஆகாதே


ஈறறி யாமறை யோன் எனைஆள எழுந்தரு ளப் பெறிலே. 642 

EERU ARIYA MARAIYOON ENAI AALA ELUNTHARULA PERILEEA

 If the infinitive god who has entered in to my mind and all the right activities are given to me then I will easily attain mukthi

முடிவு அறியப்படாத மறையோன் என்னை ஆட்கொண்டு எழுந்தருளப் பெற்றான் என்றவாறு

திருச்சிற்றம்பலம்  om thirruchitrambalam

March 1, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: