OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

ACHOPATHIGAM

ganesheit March 1, 2019

51. அச்சோப் பதிகம் அனுபவவழி அறியாமை 

ACHOPATHIGAM

(தில்லையில் அருளியது) 
இறைவன் கருணையை வாய்விட்டுச் சொல்ல முடியாமல் அச்சோ என்று வியந்து நிற்பது இப்பதிகம் அனுபவத்தைச் சொல்ல மாட்டாத அறியாமை காட்டுவது ஒன்பது பாடல்கள் உள்ளது.

இறைவன் தன்னைச் சிவமாக்கிஆட்கொண்டபேரருள் திறத்தைவியந்து இத்தகையபேற்றினைப் பெறவல்லார் வேறுயார் எனஅச்சோபதிகமாக இதனைஅருளிச் செய்தார்.

          சித்தமலம் அறுத்துப் பழவினைகள் ஓடும் வண்ணம் எனக்குஅருளியவாறுயார் பெறுவார் அச்சோவே. நெறியின் முடிந்த பயன் ஞானநடத்தையேநாடுதல். ஞானநடனத்தைத் தமக்குஅருளிச் செய்ததைவியக்கின்றார்.

          மாதரின் மையலில் இருந்துஎன்னைப் பாதுகாத்தவன். என்னையும் தன் சுண்ணவெண்ணீறுஅணிவித்து தூய நெறியைச் சேரவைத்தவன்.

          மாதர் மயக்கத்தில் துன்பப்பட இருந்தநான் அருள் பெற்றேன். பந்தம் ,ஆணவம்,கன்மம்,மாயைஎன்றபந்தங்களைஅறுத்துஎன்னைஆண்டான்.

          ஓம் என்பது ,உம்.(-)(0)

          . சிவம் ஆகிய இறை (தொடக்கம்)

          . சக்தி (உந்துவினை),

ம்மலம்,

(-)நாதம்உயிர்,

(0)பிந்து மாயை.

ஓங்காரத்துஉட்பொருளைஉணர்த்திஅருளியஅனுபவவழியைப் பிறர் யாரும் அறியார். கலவியைத் தடுத்துக் கழலைச் சேரும் வண்மைஅருளினான். அம்மை (முக்தி) எனக்குஅருளியவாறுயார் பெறுவார் அச்சோவே.

          ஒன்பதுதிருப்பாடல்களிலும் தம்மைத் தடுத்துஆட்கொண்டதன்மைகளைவியந்து கூறுதல்.

God has converted me as Sivam and took hold on me and then ruled me so his blessing capacity is seen with astonishment and who will get this type of benefits in this world (no one else). So he sang this  achopathigam

God has done to me great benefit and it is not revealed by wards and only with experience and magic we can describe it.


முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப் 

MUTHTHI NERRI ARIYAATHA MURRKKARODU MUYALVEENNAIP

Those who are unable to see and get way for heaven I am confronting with those bad persons

முக்திக்கு உரிய வழியிலே அறியும் திருஅருள் வாய்ப்பில்லாத மூர்க்கர்களோடு கூடி முயலுகின்ற என்னை


பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் 

PATHTHI NERI ARIVITHUP PALAVENNAIKAL PAARUMVANNAM

 Lard Siva you have showed me the love and devotion route and eliminated all the miss deeds on part which is done previously

அன்பு நெறியை அறியச் செய்து பழைய வினைகள் அனைத்தும் சிதறிப் போகும் வண்ணம்


சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட

SITHTHA MALAM ARUVITHUCH SIVAM AAKKI ENNAI ANNDA

In my mind ego is the prime enemy and you destroyed it and then converted me into Sivam (love) form and then ruled me

என் சித்தத்தைச் சார்ந்து உள்ளதாகிய ஆணவமலத்தை நீக்கி என்னையும்    சிவன் ஆக்கி ஆட்கொண்ட 


அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 650

ATHTHAN ENAKKU  ARULIYAVAARU ARR PERVAAR ACHCHOVEEA

 My dear father Siva who has bestowed his bliss on me and we have received that type of blessing OH MY LARD how will explain to other

தந்தையாகிய சிவபெருமான் எனக்கு அருளிய முறைமையினை நீக்கி வேறு யார்  பெறுவார்கள்  அச்சோ என்றவாறு 

நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்

NEERI ALLAA NERITHANNAI NERIYAAKA NINAIVEENNAICH

The way which is not good one in that way I have proceeded

வழியல்லாத வழியை வழியாக எண்ணி அவ்வழியே செல்ல இருக்கின்ற என்னை  


அச்சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்

SIRUNERIKAL SERAMEEA THIRU ARULEAA SEERUM VANNAM

I am not allowed to go in the wrong route and you have showed me the right path to go

அச்சிறு நெறிகள் சேராமல் திரு அருள் நெறியையே சேரும்     


குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு

KURIONDRUM ILLAATHA KUUTHTHANTHAN KUUTHTHAI ENNAKU

I have no objective in life but the dancer lard Siva who has showed his dancing form of appearance and then showed his gaana path to me and then I am

குறிக்கோள் ஒன்றும் இல்லாத கூத்தப் பெருமான் தன் ஞான நடனத்தை யான்  


அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. 651

ARIYUM VANNAM ARULIYAVARU AARPERUVAAR ACHCHOVEEA

To know and then got upliftment in life in that way he blessed me is there anybody else got it OH my lard SIVA 

அறிந்து உய்யும் வண்ணம் எனக்கு அருளிய முறையினை வேறு யார் பெறுவார்கள் அச்சோவே என்றவாறு

பொய்யெல்லாம் மெய்யென்று புணர்முலையார் போகத்தே 

POI ELLAAM MEI ENTRU PUNAR MULAIYAR BOOKATHEA

The world life is false and non permanent one but I have considered it as a real one so that in that way I have been thinking over andthen developed intimacy and lust feelings with ladies and then mingled with them

பொய்யான உலக வாழ்வு அனைத்தையும் மெய் என்று எண்ணிப் புணரத்தக்க முலைகளை உடைய பெண்களின் மோகத்திலே


மையலுறக் கடவேனை மாளாமே காத்தருளித் 

MAIYAL YURAK KADAVENNAI MAALAAMEEA KAATHTHARULITH

 I am got guidness in it and not perished there so that you have saved me

மயங்கிக் கிடக்க இருந்த எனை அதில் கிடந்து அழியாத படி காத்து

THAIYAL IDAM KONDAPIRAAN THANKALLEEA SEERUMVANNAM

Lard Siva who gave left part of his body to lardessparvathi so that you are leading a family life and I am your disciple so that allow me to mix under your feet

உமாதேவியை இடதுபக்கத்தில் கொண்டு  யோகியாக விளங்கும் சிவபெருமான் ஆகிய ஐயன் தன் திருவடிகளே அடையும்படி


ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே.

IYAN ENNAKU ARULIYAVAARU AARPERUVAAR ACHCHOVEEA

 Lard Siva who has showered his grace on me and that time I have got illumination which con’t  be explained by wards and lard Siva alone knows it  and how will explain by wards

சிவபெருமான் எனக்கு அருளிய முறைமையினை வேறுயார் பெற வல்லார் அச்சோவே  என்றது  

மண்ணதனிற் பிறந்தெய்த்து மாண்டுவிழக் கடவேனை

MANATHANIL PIRANTHU EITHU MANNDUVIZHA KADAVEENAI

In this world once again going to get birth and death and then got leaner form which is terminated and saved me from this clutches

இந்த மண் உலகத்தில் மீண்டும் பிறந்து இளைத்து இறக்க இருந்த என்னை  


எண்ணமிலா அன்பருளி எனையாண்டிட் டென்னையுந்தன்

ENNAMILLLA ANPARULI ENNAIYAANTITU ENNAIYUMN THAN

Without thinking lard Shower his love towards me and then blessed me and ultimately takes control on me

எண்ணிச் செய்யப்படாத அன்பினை அருளிச் செய்து என்னை ஆண்டு  


கண்ணவெண்ணீ றணிவித்துத் தூய்நெறியே சேரும்வண்ணம் 

SUNNA VENNEERU ANNIVITHUTH THUUI NERIYAI SERUMVANNAM

With his sacred ashes he adorned me and then turned me as handsome person and that pure way is showed to me and allowed me to mingled with him

தனது பொடியாகியவெள்ளிய திருநீற்றால்  என்னை அழகுபடுத்தித் துய நெறியாகிய சிவநெறியே சேரும் வண்ணம்


அண்ணல்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 653

ANNALENAKU ARULIYAVAARU AARPERUVAAR ACHCHOVEEA 

That lard Siva who gave that boon to me and is there anybody received it there is, no one except myself

அண்ணல் எனக்கு அருளிய பேற்றினை வேறுயார் பெறுவார் அச்சோவே  என்றது

பஞ்சாய அடிமடவார் கடைக்கண்ணால் இடர்ப்பட்டு

PANCHAYA ADIMADAVAAR KADAKKANNAL IDARPPATU

The cotton like soft feet possessed ladies and whose eye sight I am got shattered mind

பஞ்சின் மெல்லிய பாதங்களை உடைய பெண்களின் கடைக் கண் பார்வையால் துன்பப்பட்டு  


நெஞ்சாய துயர்கூர நிற்பேன்உன் அருள்பெற்றேன்

NENJAAYA THUYARKUURA NINPEEAN YUN ARULPETREEAN

 So that my distress mind got more distress and stand there but you have showered your grace andthen put me under your control

துன்பமானநெஞ்சுமேலும்துன்பம்மிகநிற்பவனகியஅடியேன்திருஅருள்பெற்றேன்என்னைஉடையவானகிய 


உய்ஞ்சேன்நான்உடையானேஅடியேனைவருகஎன்று 

UYINJEEN NAAN YUDAIYAANEEA ADIYENAI VARUGA ENTRU

 So that I have got upliftment in life and then you call me and accepted me as your disciple

நான் உய்ந்தேன் அடியேனை வருக என்று


அஞ்சேல்என் றருளியவா றார்பெறுவார் அச்சோவே. 654 

ANJEEL ENTRU ARULIYAVAARU AARPERUVAAR ACHCHOVEEA

 Lard Siva you have given that assurance of not afraid of anything in this world and that type of assurance is got anybody else I do not know it
அஞ்சேல் என்று அருளிய அருள்திறத்தைப் பெறுவோர் வேறு யார் அச்சோவே என்றவாறு

வெந்துவிழும் உடற்பிறவி மெய்யென்று வினைபெருக்கிக்

VENTHUVIZHUM YUDALPIRAVI MEIENTRU VINNAIPERUKIK

 This body is going to be consumed by flames and that body is considered as real one and did wrong acts and increased my misdeeds

தீயில் வெந்து சாம்பல் ஆகி விழுகின்ற இந்த உடலின் பிறப்பை மெய் என்று எண்ணி வினைகளைப் பெருக்கிப்  


கொந்துகுழல் கோல்வளையார் குவிமுலைமேல் வீழ்வேனைப்

KONDUKULAL KOOLVALAIYAAR KUVIMULAIMEEAL VEELVENNAIP 

 Those ladies who are well decorated with flowers and bangles and on their breast I am willingly liked to fall on them

பூங்கொத்துகளை அணிந்த கூந்தலையும்  திரட்சியான  வளையல்களையும் உடைய பெண்களின் குவிந்த  முலைமேல் விரும்பி விழ இருக்கின்ற என்னை


பந்தமறுத் தெனையாண்டு பரிசறஎன் துரிசுமறுத்து 

PANDHAM ARUTHU ENNAI AANDDU PARISUAREN THURISUM ARUTHTHU

 And you have terminated their relationship and destroyed my lust feelings and removed my sins and after wards

பாசபந்தங்களை அறுத்து ஆண்டுச் ஜீவபேதம் கெட என் குற்றங்களை நீக்கி


அந்தமெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 655 

ANTHAM ENNAKU ARULIYAVAARU AARPERUVAAR ACHCHOVEEA

Ultimately I am allowed to get the MUTHI the heaven and is there anybody received it I do not know it OH my lard Siva
இறுதியான பர முக்தியை எனக்கு இறைவன் அருளிய விதத்தைப் பெறுவார் என்னில் வேறு யார் அச்சோவே என்ற வாறு


தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப் 

THAIYALAAR MAIYAL LELEEA THAALNTHU VIZHAK KADAVEENNAI

 In the ladies illicit co habitation where I am going to fall

பெண்கள் மயக்கத்திலே தாழ்ந்து விழ இருந்த என்னை


பையவே கொடுபோந்து பாசமெனுந் தாழுருவி

PAIYAVEEA KODUPONTHU PASAMENNUM THAAL YURUVI

He has slowly removed from that place and that bond is cut off

ஐயன் மெல்லக் கொண்டு அன்று பாசம் என்னும் தாழ்ப்பாளை உருவி எடுத்து

 
உய்யும்நெறி காட்டுவித்திட் டோ ங்காரத் துட்பொருளை

UYYMNERI KAATUVITHU ONGAARATHU YUL PORULAI

 He has showed me the right path and then give me upliftment in life and then taught me the inner meaning of peranavamanthara (omsivayanama, omnamasivaya and omponnambalm)

இதுதான் உய்யும் நெறி என்று காண்பித்துப் பிரணவத்தின்  உட்பொருளை

 
ஐயன்எனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 656
IYYANENNAKU ARULIYAVAARU AARPERUVAAR ACHCHOVEEA

 In this lard Siva bestowed his preaching’s and then blessed me and who will get it and I am alone got it

Omgaraaam  OM  IT IS THE COMBINATION OF THREE LETTERS THAT IS A U M (-)  (O)

A means lard Siva

U means sakthiparvathi and

M means mayaimpuritie

nathem sound= soul  (- )

Pinthu =maya (o) 


அடியோடு அருளிய வகையினை அச்சோவே வேறு யார் பெறுவர் என்ற வாறு 


சாதல்பிறப் பென்னுந் தடஞ்சுழியில் தடுமாறிக்

SAADHAL PIRAPUENNUM THADANGSULIYIL THADUMAARIK

 Birth and death these are big trap and we are cornered by it and got hesitation

இறப்பு பிறப்பு என்னும் பெரிய சுழியில் அகப்பட்டுத் தடுமாறி


காதலின்மிக் கணியிழையார் கலவியிலே விழுவேனை 

KADHALINMIGU ANNIILAIYAR KALIVIYILEEA VILUVEENAI

I have got fast attachment with those well decorated glittering ladies and fallen into their trap

காதலில் மிகுந்த அழகிய ஆபரணங்கள் அணிந்த பெண்களின் மோகத்திலே விழுகின்ற என்னை 


மாதொருகூ றுடையபிரான் தன்கழலே சேரும்வண்ணம்

MADHUORUKUURU YUDAIYAPIRAAN THAN KALALEEA SEERUM VANNAM

Lard Siva who has given his left part of his body to lardessyumadevi and thenthey gave their golden feet to me and surrender under it

உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பகுதியாகக் கொண்ட சிவபெருமான் ஆகிய முதல்வன் தன் திருவடிகளையே அடைந்து உய்யும் வண்ணம்

 
ஆதியெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 657 

AADIENAKU ARULIYAVAARU AARPERUVAAR ACHCHOVEEA

 The prime lard who is poured his grace on me and is there anybody else received I do not know O MY LARD
எனக்கு அருளியவற்றை அச்சோவே வேறு யார் பெறுவார் என்றது


செம்மைநலம் அறியாத சிதடரொடுந் திரிவேனை

SEMMAINILAM ARIYAATHA SITHALAROODUM THIRIVEEANNAI

Those who are unable to know the heaven and such type of idots I have clubbed and mixed

வீட்டு இன்பத்தின் நன்மையே அறியாத மூடர்களோடு கூடித்திரிகின்ற என்னை

 
மும்மைமலம் அறுவித்து முதலாய முதல்வன்தான்

MUMMAI MALAM ARUVITHU MUTHAAYA MUDHALVANTHAAN

Three types of impurities are removed from me and lard Siva who is the first person to the whole universe  who is body  soul and light form

முன்று மலங்களும் நீக்கிச் சித்து அசித்து  பிரபஞ்சம் அனைத்திற்கும் முதலாக விளங்கும் பரமசிவன்  


நம்மையும்ஓர் பொருளாக்கி நாய்சிவிகை ஏற்றுவித்த

NAMMAIYUM OOR PORUL AAKI NAAICHIVIGAI EATRUVITHA

I am ordinary human being but he has considered me as person and then honor me just like the dog put into chariot  just like I am in that position

ஒன்றைகும் பற்றாத சகல நிலையில் உள்ள  நம்மையும் ஒரு பொருளாக மதித்து நாயைப் பல்லாக்கில் ஏற்றி வைத்தார் போன்று


அம்மையெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 658 

AMMAI ENAKU ARULIYAVAARU AARPERIVAAR ACCHOVEEA

You have given me a place in mukthi( heaven) apart from me who will get it O MY LARD
மறுமை இன்பத்தை அடியேற்கு அருளியவற்றை அச்சோ என்னை அன்றி பெறுவார் யார் என்ற வாறு

திருச்சிற்றம்பலம்  OM THIRUCHITRAMBALAM

திருவாசகம் முற்றிற்று 


March 1, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: