THIRUVAARTHTHAI
43. திருவார்த்தை – அறிவித் தன்புறுத்தல்
THIRUVAARTHTHAI
(திருப்பெருந்துறையில் அருளியது -அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
கன்னியர் தம்முள் தனித்துக் கூடி இருக்கும் காலத்து ஒருத்தியைப் பார்த்து மற்றொருத்தி உன் தலைவன் யார் ? ஒளிக்காது மறைக்காது சொல் எனக் கேட்க , மற்றவள் வார்த்தை சொல்வதாக அமைந்தது இப்பகுதி. மகளிரோடு வார்த்தையாடுதலால் இப்பகுதி திருவார்த்தை ஆகும்.
உன் தலைவன் யார்
என்று ஒருத்தி கேட்க மற்றவள் சிவனடியரே எம் தலைவன் என்று பதில் வார்த்தை சொல்
வடிவில் உரைப்பது இது இறைவனை அறிவித்து மேலும் அன்பு உறுதல் ஆகும்.
onespinster asked her friend “who is your leader” The other spinster
replied that “Siva devote is my leader”In this way the following poems are
sung.It reveals that the God and getting love with Himwho has revealed that
this experienced matter to me is my lord Siva only.These type of wards are praised
and then astonished
The spinster and her friends are in secluded place,one spinster asked her friend,please without any hesitation reveal your lover name.In this way talking wards are going on in these songs
Women are always talkative, that matter revealed here
மாதிவர் பாகன் மறைபயின்ற வாசகன் மாமலர் மேயசோதி
MAADU IVAR PAKAAN MARAIPAYINDRA VASAKAN MAAMALAR MEYAJOTHI
நம் பரமசிவன் உமாதேவியாரை இடது பாகத்தில் உடையவர் வேதமந்திரங்களில் தோன்றிய வார்த்தைகளை உடையவர்.
Our prime lord Siva placed lordess yumadevi in his left part of his body.He has been chanting veetha manthra invoral form
கோதில் பரங்கருணையடியார் குலாவுநீதி குண மாகநல்கும்
KETHIL PARANKARUNAI ADIYAAR KULAAVUM NEETHI KUNAM AAGANALAKUM
குற்றம் அற்ற பெரிய கருணை மெய் அடியார்கள் அளவளாவி மகிழும் ஞானநிதி அன்பானவர்களுக்கு அனைத்தையும் குணமாகவே அருளும்
Kothil param karunai adiyaar kulaayum neethi gunam aaga nalgum
The true deciples who have no sins on their part,they are blessed mingiled and engaged.Those persons who are following the gana law in their life.Lard siva made all their acts as right one
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்திழிந்து
POTHALAR SOOLAI PERUNTHURAIEM PUNNIYAN MANNIDAI VANTHILINTHU
பூக்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருபெருந்துரை எம் புண்ணிய இப்பூமியில் குருநாதரகவந்து இறங்கிய முதன்மையான சிவசொரூபம் இத்தைகைய சிவபெருமான்
The flower plants are covered place is thiruperunthurai.where my goodness,lard siva decended in this world as Guru. He is in prime siva appearance.Such type of lard he is
ஆதிப் பிரமம் வெளிப்படுத்த அருளறி வார் எம்பிரானாவாரே.
AADHI PRAMAN VELIPPADUTHA ARUL ARIVAAR EMPIRAAN AAVAAREA
ஆதிப்பிரான் வெளிப்படுத்த அருள் அறிலரர் எம்பிரான் அவரே முதன்மையான சிவசொருபம் இத்தைகைய சிவபெருமான் அடியோர்க்குக்காட்டிய திருஅருளை உணர்பவர்களே எமக்குத் தலைவன் ஆவார் என்றவாறு
He is the prime appearance of god .Iam his disciple. He showed me whose true disciple to me,who will be my husband
மாலயன் வானவர் கோனும்வந்து வணங்க அவர்க்கருள் செய்தஈசன்
MAAL AYAN VAANNAVAR KONUMVANTHU VANGA AVARKU ARUL SEITHA EESSAN
திருமாலும் இந்திரனும் பிரம்மனும் வந்து வணங்க அவர்களுக்கு அருள் வழங்கிய சிவபெருமான்,
Lard Siva who has blesssed Thirumal Bharama and Indra who has saluted Him
ஞாலம் அதனிடை வந்திழிந்து நன்னெறி காட்டி நலம்திகழும்
GAALAM ATHANIDAI VANTHILANTHU NALNERI KAATI NALAM THIKALUM
Gaalam athai vanthu ealiyum nan neri kaati nalam thigallum
you have decended in this world. You have showed us the wright way and with goodness existing the castile,which is decorated with diamonds
இம் மண் உலகத்தில் வந்து இறங்கி நல்லவழியைக்காட்டி நன்மையோடு விளங்கும் அழகிய மணிகளால்
கோல மணியணி மாடநீடு குலாவு மிடைவை மடநல்லாட்குச்
KOLA MANI ANNI MADAMNEEDU KULAAVUM IDAIVAI MADANALAA AATKU
In Thiruvedaimaruthur place there is high raised castle,which is studed with diamonds and with other glittering materials .where a spinster stands with good qualities
அழகிய மணிகளால் அணி செய்யப்பட்ட மாடங்கள் உயர்ந்து விளங்கும்
திருவிடைமருதுரிலுள்ள இளமைதாங்கிய பெண் ஒருத்தி
சீல மிகக்கரு ணையளிக்குந் திறமறி வார்எம் பிரானாவாரே
SELLAMIGA KARUNAI ALIKUM THIRAM ARIVAAR EMPIRAAN AAVAAREA
Varuguna pandiya is the best siva decipile.He paraied neem seed as sivalanga and if he hears frogs sound,he considers it as veeda chanting sound and then gives prizes to it
In eadaimaruvathoor temple ,he saw dogs night soil,he himself diposed it off. Such type of siva deciple,he has decided to marry a lady.After tied a vedding rope,he saw his wife was very much beautiful.If he has any thing beautifulobject he gave it to lard siva as gift,so that in that way he decided togive his wife to give Lard siva as gift.So he went with his wife to magalinga moothy and asked him to accept her as gift.god decided to take her as gift and then merged her into his sivalingam.Thus king felt happy and then returned to his palace.The next day prIest opened the door,he saw that the hand of the lady was hanging out side. He went before the king and informed the matter.The came there and saw the hand.He requisted before lard siva if there is any flaw on his part please forgive me.God replied that he did a right act.I left the right hand out side,beacause you have touched her hand.King before lord siva requisted to forgive his sin and then lard siva has taken the whole body inside the sivalingam.king felt happy and then left from that place
ஒழுக்கம் மிக்க திருஅருளை அளிக்கும் தன்மையை அறிபவர்களையே எந்தலைவன் ஆவார் என்றவாறு .
ஒழுக்கம் உயர்ந்து தோன்ற கருணை அளித்த தன்மையை அறிவார் என்பிரான் என்க.
வரகுண பாண்டியன் சிறந்த சிவபக்தன். வேப்பம் பழங்களைச் சிவலிங்கம் எனக் கருதி வழிபட்டவன். தவளைகள் ஒலியை வேத பாராயமாக எண்ணிப் பரிசில் வழங்கியவன்.
இடை மருதூர் கோயிலில் கிடந்த நாய் நரகலைத் தானே எடுத்து எறிந்தவன்.
இத்தகைய அன்பன் திருமணம் புரிந்து கொண்டான். மணவரையை விட்டு எழுந்ததும் தன் மனைவி மிகவும் அழகியாக இருப்பதை எண்ணிச் சிறந்த பொருள்கள் சிவபெருமானுக்கு உரியன ஆயிற்றே. ஆதலால் இவளை மகாலிங்க மூர்த்தி இடமே அனுப்பி வைப்போம் என்று எண்ணினான். திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றான். மகாலிங்க மூர்த்தியிடம் தன் மனைவியை ஏற்றுக் கொள்ளும்படி வேண்டினான். பெருமானும் தமது சிவலிங்கத் திருமேனியில் அவள் மறைய இடம் தந்து கருணை பாலித்தார். அரசன்; மகிழ்ந்து அரண்மனைக்குச் சென்றான். மறுநாள் விடியற்காலை அர்ச்சகர் வழிபாட்டிற்காக வந்து கதவைத் திறந்த பொழுது சிவலிங்கத் திருமேனியில் பெண்ணின் கை (வலதுகை) மட்டும் தொங்கிக்கொண்டு இருந்தது. இதைக்கண்ட அரசன் என்ன குறையோ என்று வருந்தினான். இறைவன் அசரீரியாகத் திருமணக் கோலத்ததில் உன்னால் தீண்டப் பெற்றது. மற்றும் அதனை விட்டுவைத்து உன் அன்பை உலகவர் உணர்ந்து ஈடேறவும், பெரிய அன்பன் வரகுணதேவன் என உண்மையைப் பாராட்டவும் விட்டு வைத்தோம் என்று கூறினார்.
வரகுணன் தான் கரத்தைத் தீண்டியதும் பிழை என்று பெரிதம் வருந்தப் பெருமான் அதனையும் ஏற்று அருளினார் என்பது வரலாறு.
அணிமுடி ஆதி அமரர்கோமான் ஆனந்தக் கூத்தன் அறுசமயம்
Ani mudi aathi amarar komaan aanantha koothan aru samayam
Lard siva has lovely hair decoration,who is my principal.He is also deevas leader. He is always be in dansing form and six types of religon
அழகிய சடை முடியை உடைய முதல்வனும் தேவர்கள் தலைவனும் ஆகிய ஆனந்தக் கூத்தன் அறுவகை சமயதார்களுக்கும்.
பணிவகை செய்து படவதேறிப் பாரொடு விண்ணும் பரவியேத்தப்
Panivagai seithu padau athu eaari paarrodum vinnum paravi eatha
He made it to pray him and climbed into the boat and this world and upper world are chanting his glory and then bowed it head,so that he removed their repeated birthdefects
தம்மை வணங்கும்படி செய்து படகின் மேல் ஏறி விண்ணும் மண்ணும் புகழ்ந்து வணங்கப் பிறவிப்பிணி.
பிணிகெடநல்கும் பெருந்துறையெம் பேரரு ளாளன்பெண் பாலுகந்து
peni keada nalgum perunthurai em peear arulaalan penpaal yuganthu
To remuve decease,so that he has immeanse blessings.He loved lordess yumadevi
அந்தப் பிணி கெடும் வண்ணம் அருள் செய்யும் திருப்பெருந்துறையிலே எழுந்தருளி உள்ள எம்பெருமான் எம் பெரிய கருணையாளனுமாகிய சிவபெருமான்.
மணிவலை கொண்டுவான் மீன்விசிறும் வகையறிவார் எம்பிரானாவாரே.
Mani valai kondu vaan meen vesurum vagai arivaar eam peran avaarea
Lard siva loved lodess yumadevi.She also decended as fisher women.He with the help of net brought big fishes from the sea.Once a big shark fish killed somany fisher men. Lord shiva killed it and then he got yumadevi as reward and then married her. He only knows the manner of doing things.
வளைச்சியாக(மீனவபெண்) வந்து உமாதேவியாரை விரும்ப அழகிய வலையே ஏந்தி பெரிய மீன்களை வீசிப்பிடிக்கும் வகையை அறிவாரே எம்பிரான் ஆவார் என்றவாறு
வேடுரு வாகி மகேந்திரத்து மிகுகுறை வானவர் வந்துதன்னைத்
Veedu yuruvaagi maganthirathu megu kuri vaanavar vanthu thannai
Lord Siva has converted himself as hunter form and then descended in to Mageanthira hills where deficiency filled deevas searched Him
வேடவடிவு தாங்கி மகேந்திர மலையில் மிகக் குறைபாடுகளை உடைய தேவர்கள் தாங்கள் வந்து தன்னைத் தேட.
தேட இருந்த சிவபெருமான் சித்தனை செய்தடி யோங்களுய்ய
Theada iruntha siva peruman sinthanai seithu adiyongal yuiya
He cancelled to them,but he allowed us to see in meditation and then got up liftmen in life.He always liked dancing
அவர்களுக்குமறைந்து இருந்த சிவபெருமானும் அடியோர்கள் தியானித்து உய்ய ஆடலை விரும்பிய.
ஆடல் அமர்ந்த பரிமாஎறி ஐயன் பெருந்துறை ஆதிஅந்நாள்
Aadal amarntha parimaa eeari eaiyan perunthurai aathi annaal
He liked dancing and went in to coronation on the back of horse. He is my lord who seated in perunthurai as principal form. In those good old days
ஆடலை விரும்பிய குதிரையில் ஏறுபவரும் எம் தலைவனுமாகிய பெருந்துறை முதல்வன் அந்நாள்.
ஏடர் களையெங்கும் ஆண்டுகொண்ட இயல்பறி வார்எம் பிரானாவாரே
Eaadergalai eangum aandu konda eayalbu arivaar eamm peraan aavaarea
you have taken your deciples as friends and then caught hold on them It is his manararism who is my leader.
தோழர்களை ஆண்டு கொண்ட தன்மைகளை அறிபவர்களே எம்தலைவன் ஆவார் என்றவாறு.
வந்திமை யோர்கள் வணங்கியேத்த மாக்கரு ணைக்கட லாய்அடியார்
VANTHU EAMAIYOORGAL VANANGIEAATHA MAAKARUNAI KADALAAI ADIYAAR
Deevas came and has fallen down under your feet and prayed. You are the big sea of magnanimity. To the true devotees
தேவர்கள் வந்து விழ்ந்து திருவடிகளில் வணங்கித் துதிக்க பெரிய கருணைக் கடலாகிய உண்மை அடியார்கள்.
பந்தணை விண்டற நல்கும்எங்கள் பரமன் பெருந்துறை ஆதி அந்நாள்
Panthanai vindu ara nalgum eangal paraman perumthurai aathi annaal
To remuve the lust and bondage and thengive us gaana. He is prime god of perunthurai
பந்தபாசங்கள் நீங்கிப்போக நல்குகின்ற எங்கள் பரமன் ஆகிய திருப்பெருந்துறை முதல்வன்.
உந்து திரைக்கட லைக்கடந்தன் றோங்கு மதிலிலங்கை அதனிற்
YUNTHU THERAI KADALAI KADANTHU ANRU VONGUE MATHIL EALANGAI ATHANIL
To dash into the shore of sea where big weaves are lashed that place is sri lanka where big protection walls are constructed
கரையில் வந்து மோதுகின்ற அலைகளை உடைய கடலைக்கடந்து அன்று உயாந்த மதில்களை உடைய இலங்கை நகரில்
பந்தணை மெல்விர லாட்கருளும் பரிசளி வார்எம் பிரானாவாரே.
Panthanai mel veerlaarku arulum parisu arivaar em beeran aavaarea
In the soft ladies finger where balls are settle down safly that type of hands are possed mandothrai(ravana’s wife) who has got boon from lard siva that mannarism known person is my husband
பந்து வந்து பொருந்துகின்ற மெல்லிய விரல்களை உடையவளாகிய மண்டோதரி என்பவளுக்கு அருள் செய்த தன்மையை அறிபவர்களே எம்பிரான் ஆவார் என்றவாறு.
மண்டோதரி இராவணன் மாளிகையில் இருந்து இறைவனை தியானித்தாளகி, இறைவன் குருமேனி தாங்கி இருந்த கோலத்துடன் அங்கு சென்று அவளுக்குக் காட்சி அளிக்க, இறைவனுடைய பேரழகில் ஈர்க்கப்பட்டு, பேரின்பத்தை விரும்பிக் கேட்க இருந்த அவள் மயங்கிச் சிற்றின்பத்தில் தன்னுடைய சிந்தனையைச் செலுத்தினாள்.
அவளுடைய அறியாமையைக் கண்ட இறைவன், அவள் கற்பு ஒழுக்கத்தில் கெடாது இருக்க உடனே அந்த இடத்தை விட்டு; மறைந்தார். அவள் வருந்தினாள். அவள் கொண்டது ஒருதலைக் காமம்.
ஆதலின் பெண் குழந்தை ஒன்று அவளுக்குப் பிறந்தது. அதனைப் பெட்டியில் வைத்துக் கடலில் விட்டாள். அதுவே மிதிலையில் வந்து ஒதுங்கிப் புதையுண்டு ஜனகனுடைய உழும் கலப்பை நுனியில் மாட்டி வெளிவந்தது என்பது வரலாறு.
வேவத் திரிபுரஞ் செற்றவில்லி வேடுவனாய்க்கடி நாய்கள்சூழ
VEEVATHIREPURAM SETTRA WILLEE VEEDUVANAAI KADI NAAIGAL SOOLA
Three castles are distroyed by fire by lard siva,who got angry with bow on his hand.Lard siva has taken hunter form and biting dogs are sorrounded him
திரிபுரங்கள் தீயில் வெந்து ஒழியச் சினம் கொண்ட வில்லாலனும் வேடனுமகிய வேட்டை நாய்கள் சூழ
ஏவற் செயல்செய்யுந் தேவர்முன்னே எம்பெருமான்தான் இயங்கு காட்டில்
Eavel seiyum theaver munnea eam perumaan thaan eyangu kaatil
He has got deevas to do meaniyal service under his feet That lard siva has acted as chasing hunter form
தமக்குக் குற்று ஏவல் செய்யும் தேவர் முன்னே எம்பெருமான் இயங்குகின்ற காட்டில்.
ஏவுண்ட பன்றிக் கிரங்கியீசன் எந்தை பெருந்துறை ஆதியன்று
EAA YUNDA PANRIKKU EARANGI EESAN EANTHAI PERUM THURAI AATHI ANRU
A mother pig has been striken by an arrow and died.Lard siva who is my father who has been residing in thiruperunthurai,who has one day
அம்பு பட்டு இறந்த ஒரு தாய்ப் பன்றிக்காக இறங்கி ஈசன் என் தந்தையாகிய பெருந்துறை பெருமான் அன்று ஒரு நாள்
கேவலங் கேழலாய்ப் பால்கொடுத்த கிடப்பறி வார்எம் பிரானாவாரே
KEAVALAM KEALALAAI PAAL KODUTHA KEADAPPU ARIVAAR EAM BEERAAN AAVAAREA
Lard siva converted himself as a special mother pig and then gave milk to new born pigs ,whose knows lard siva’s mentality that person will be my husband.You may know it my dear friend.
தனித்த தாய் பன்றிக் குட்டிகளுக்குப் பாலைக் கொடுத்ததிரு உள்ள குறிப்புகளை அறிபவர்களே எம்பிரான் ஆவார் என்றவாறு.
நாதம் உடையதோர் நற்கமலப் போதினில் நண்ணிய நன்னுதலார்
NATHAM YUDAIYATHOOR NAL KAMALAM POTHINIL NANIYA NAN NUTHALLAAR
IN sound eamanating lotus flower thirumagal(LAKSHMI) KALAI MAGAL(SARAWATHY) WHO ARE CHANTING MANTHARS.
ஒளியோடு கூடிய ஒப்பற்ற நல்ல தாமரை மலரில் இருக்கின்ற திருமகள்ளும் கலைமகளும் மந்திரங்களும் ஓதிப் பணிந்து.
ஓதிப் பணிந்திலர் தூவியேத்த ஒளிவளர் சோதியெம் ஈசன் மன்னும்
VOOTHI PANINTHILAR THOOVIEAATHA VOLIVALR JOOTHI EAMM EESAN MANNUM
By chanting mantharas they spraiyed flower peatals under lard siva’s feet, who is fire glow form that lord is ever permant in this world
அவ்வாறு ஓதிப் பணிந்துமலர்களைக் கொண்டு அர்ச்சித்து வழிபட ஒளிவளர்கின்றஜோதியாக விளங்கும் எமது ஈசன் நிலைபெற்ற
போதலர் சோலைப் பெருந்துறையெம் புண்ணியன் மண்ணிடை வந்து தோன்றிப்
Pothalar solai perumthurai em punniyan mannidai vanthu thonri
Flower gardens and parks are covered place is thiru perunthurai Lard siva and you have decended in this world as punniyaa form
பூக்களும் சோலைகளும் பொருந்திய சோலை சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள எம் புண்ணியறுமாகிய சிவபெருமான் இப்பூமியில் வந்து தோன்றி
பேதங் கெடுத்தருள் செய்பெருமை அறியவல் லார்எம் பிரானாவாரே
Beatham keaduthu arul sei perumai ariyavallaar em peeraan avaarea
Lord siva you have eradicated this worldly liking,who kows his glori that person is my leader you knows it.
சிவஜீவ பேதத்தைக் கெடுத்து அவர் வழங்கிய பெருமையை அறிய வல்லாரே எம்பிரான் என்றவாறு.
பூவலர் கொன்றையம் மாலைமார்பன் போருகிர் வன்புலி கொன்றவீரன்
POOVALAR KONRAIYUM MAALAI MAARBAN POOR YUGIR PULI KONRA VEERAN
பூவாக மலர்ந்த கொன்றையால் ஆகிய மாலையை அணிந்த மார்பை உடையவனும் நீண்ட நகங்களோடு கூடிய வலிய புலியைக் கொன்ற வீரனும்
மாதுநல் லாளுமை மங்கைபங்கன் வன்பொழில் சூழ்தென் பெருந்துறைக்கோன்
MAATU NALLAAIL YUMAI MANGAI PANGAN VANN POLIL SOOL PERUM THIRURAIKOONN
yOU have taken good lardess yumadeavi in your left part of your body and fertaile flower plantataions are covered thiru perunthurai that place leader is lard siva.
மாது நல்லாள் ஆகிய உமா தேவியை ஒரு பக்கம் உடையவனும்வளப்பமான பொழில்கள் சூழ்ந்த அழகிய திருபெருந்துரைக்குத் தலைவனும்
ஏதில் பெரும்புகழ் எங்கள்ஈசன் இருங்கடல் வாணற்குத் தீயில்தோன்றும்
Eaathil perumpugal eangal eesan eerumkadal vaanarkku theeyil thonrum
My lard has possed flawless glory. he has bigger sea under his control,where fisher men are living .In that fisher men family a child germinineated (ladedess yumaa deavi)
ஆகிய குற்றமற்ற பெரும் புகழை உடைய எங்கள் ஈசன் உடைய பெரிய கடலில் வாழ்கின்றவர்களாகிய வலைஞர்களுக்கு வேள்வித் தீயில் இருந்து தோன்றிய
ஓவிய மங்கையர் தோள்புணரும் உருவறி வார்எம் பிரானாவாரே.
vooviya mangaiyar thool punarum yuru arivaar eam peraan aavarea
He is lady born like art picture form in fishermen sect, that Parvthi is married by lard siva who knows his glory that glory known person alone is my husband,
பெண்னாகிய சித்திரம் போலும் வலைமகளாகிய உமாதேவியாரின் தோள்களைக் கண்டு திரு உருவை அறிய வல்லாரே எம்பிரான் என்றவாறு
தூவெள்ளை நீறணி எம்பெருமான் சோதி மகேந்திர நாதன்வந்து
thoovellai neer ani eamperumaan joothi maganthira naathan vanthu
My god is prime lord who has adorn pure ashes who is my lard siva .He is light form in maganthiraa hills
தூய வெண்மையான திருநீற்றை அணிந்த எம் பெருமானும் ஒளிவடிவிலான மகேந்திரமலைத் தலைவரும்
தேவர் தொழும்பதம் வைத்தஈசன் தென்னன் பெருந்துறை ஆளிஅன்று
DEEVR THOLUM PATHAM VITHA EESAN THENNAN PERUNTHURAI AALI ANRU
LARDSIVA forcefully descended into this land where deevass are kept their heads under his feet and prayed where lard ruled in Thiruperumthurai temple placeas capital one. He has descended as guru(teacher) form once here.
தாமே வலிய வந்து தேவர்கள் தொழும் திருவடியைத் தலையில் சூட்டிய ஈசனும் திருப்பெருந்துறையைத் தலைநகராகக் கொண்டு ஆள்பவரும் ஆகிய சிவபெருமான் குருநாதராக எழுந்தருளிய அன்று
காதல் பெருகக் கருணைகாட்டித் தன்கழல் காட்டிக் கசிந்துருகக்
KAATHAL PERUGA KARUNAI KAATI THAN KALAL KAATI KASANTHU YURUGA
He showed his favorto me so that I have seen his lovely feet and then instantly water sheding tears from my eyes
எனக்கு காதல் பெருகும் வண்ணம் திருஅருளைத் தரிசிப்பித்துத் தம் திருவடிகளையும் காட்டி அதனால் மனம் கசிந்து உருக.
கேதங் கெடுத்தென்னை ஆண்டருளும் கிடப்பறி வார்எம் பிரானாவாரே.
KEAATHAM KEADUTHU EANNAI AAND ARULUM KEADUPPU ARIVAAR EAMM PERAAN AAVAAREA
Lard Siva terminated my sorrows and then blessed me whose inner manner of mind who knows it,he is my leader
என் துன்பங்களைக் கெடுத்து என்னை ஆண்டு அருளிய திருஉள்ளக் கிடக்கையைஅறிபவரே என் தலைவன் ஆவார்
அங்கணன் எங்கள் அமரர்பெம்மான் அடியார்க் கமுதன் அவனிவந்த
ANGANNAN EANGAL AMARER PEMMAAN ADIYARU AMUTHAN AVANI VANTHA
He has lovely eyes and he also deevaas leader, to the true deciplses,he is just like amutham (nectar) form,which won’t be sore taste,how much if we drink
அழகிய கண்களை உடையவனும் எங்கள் தேவர் தேவனும் மெய் அடியார்களுக்கு அமுதம் போல்பவனும்
எங்கள் பிரான்இரும் பாசந்தீர இகபரம் ஆயதோர் இன்பமெய்தச்
EANGAL PEERAN EARUM PAASAM THEER EAGAM PARAM AAYATOOR EANBAM EAIDHA
You are infinitive form. You have removed my impurities and then allowed us to get this life as well as upper world heaven. That day
எங்கள் அநாதியே எம்மைப் பற்றி உள்ள பெரிய தொடர்பைநீக்கவும் நாங்கள் இம்மை மறுமை இன்பங்களை ஏய்த்தவும் அந்நாள்
சங்கங் கவர்ந்துவண் சாத்தினோடுஞ் சதுரன் பெருந்துறை ஆளிஅன்று
SANGAM KAVENTHU VANN SAATHINODUM SATHURAN PERUM THURAI AALI ANRU
He has cornered kunch bangles, that mighty capactiy filled merchent form of lord siva ,who is also Thiruperunthurai leader
சங்கு வளையல்களைக் கவர்ந்து கொண்டு வண்மையோடுகூடிய வணிகக் கூட்டதோடு சாமர்த்தியம் பொருந்தியவனும் ஆகியதிருப்பெருந்துறைத் தலைவன்.
மங்கையர் மல்கும் மதுரைசேர்ந்த வகையறி வார்எம் பிரானாவாரே
MANGAYAR MALGUM MATHURAI SEERNTHA VAGAI ARIVAAR EAMM PERAAN AAVAAREA
The ladies filled Madurai place,where lard Siva entered that technique known person is my leader
பெண்கள் நிறைந்த
மதுரையை அடைந்த உபாயத்தை உணர்ந்தாரே என் தலைவன் ஆவான் என்றது.
திருச்சிற்றம்பலம்