OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUPADAI ELUCHI

ganesheit February 28, 2019

46. திருப்படை எழுச்சி பிரபஞ்சப் போர் 

THIRUPADAI ELUCHI

(தில்லையில் அருளியது – கலிவிருத்தம்) 

மாயப் பகையைத் தாக்க ஞானப்படை எழுகிறது இது பிரபஞ்சத்தில் நடக்கும் மிகப் பெரிய பேராகும்.

தூசி சொல்லீர் –முன் அணியில் செல்லுங்கள்

பேர் அணி உந்தீர்கள் – பெரும்படை செலுத்துங்கள்

கடை கூழை பின் அணி – பெருமை பொருந்திய திருநாமம் ஓதுதல் தலைவர்

மக்கள் பாச பந்தத்தால் மாயையில் சிக்குண்டு அல்லல் படுவதைக் கண்டு மனமிரங்கி மக்களே நம்மைத் துன்பப்படை தாக்க இருக்கின்றது. மாயப்படை வந்து சூழ இருக்கின்றது. படைஎடுத்துப் புறப்படுங்கள். நாம் ஞான நாடு ஆள்வோம்.

          படை எழுச்சிபடை எழுதல்.

          இது மாயப் படையின் மேல் ஞானியர் படை எழுதலை உணர்த்தலின் திருப்படை எழுச்சி எனப்பட்டது.

          இதில் ஞானமே வாளாகவும், நாதமே பறையாகவும், தியானமே வெண் கொற்றக் குடையாகவும், திருநீறே கவசமாகவும், தொண்டர்கள் படைவீரர்கள் ஆகவும், இறைவனே போர்த் தலைவன் ஆகவும், சிவலோக ஆட்சியே படை எடுப்பின் பயனாகவும், உணர்த்தப் பெறுகின்றன.

          பழைய குறிப்பு : ஆன்மாக்களின் பகை ஆணவம், கன்மம், மாயை.           இவற்றை வெல்லப் போதிய ஆற்றல் இயற்கையாக ஆன்மாக்களுக்கு இல்லை. இறைவன் உயிர்களுக்கு அந்த ஆற்றலைக் கொடுத்து உதவுகின்றான். இறைவன் ஆகிய சிவன் உதவியைக் கொண்டு மாயையின் மயக்க ஆற்றலை உணர்ந்து அதனை அழிக்கின்றன.

          அடுத்து இறைவன் இருவினை ஒப்பான உள்ளத்தைக் கொடுத்து உதவுகின்றான். உயிர்கள் கன்ம மலச் சேனையை வெல்லுகின்றன. பின்பு இறைவன் சிவ ஞானத்தைக் கொடுத்து உதவுகின்றான். உயிர்கள் ஆணவ வலிமை குன்றி ஞான வடிவம் பெறுகின்;றன. இதனால் ஆணவ மலச் சேனையும் அழிகின்றது.

                   இவ்வாறு சுத்த சத்துவ குணத்தைத் தாங்கித் திருவெண்ணீறு அணிந்து சிவன் அடியார்களோடு மருவி ( கலந்து ) வாழ்தலே முக்தி உலக ஆளுதற்கு உரிய உபாயம் என்பதே படை எழுச்சி ஆதல் எனத் தெளிவுபெறுக


Because of worldly people trapped in to maaya world they are experiencing miseries in this world on seeing it Manikavasager moved. He informed the following advice to them

 The maaya battle force going to encircled us. We must prepared to invade it that maaya battalion and we must win over that maaya battalion and then we ruled the heaven. He motivates us to be ready to be in fighting fitness so that he sang the following songs

Here gaana is the weapon to fight andour sound om namasivaya isthe trumpet to go war, meditation is the white umbrella, the sacred ashes arethe lifesaving cover, the disciples are fighters ,Lard Siva is the head of the battle force. The objective of this war is to attain sivalogam

 According to the old version our sole age old enemy is ANNAVAM(ego) kanmam(the bad deed) maaya the magic form of this world

To win over it is, the mind and soul has no strength

God gave that strength and god gave us repeated birth

The soul with the help of god,maaya fainting are realized and understood and then it is destroyed

Afterwards god gave the balancing mind of evaluating good and bad acts. The mind realizes it and helps our mind to won over bad deeds of life and then win over it

Afterwards lard gives and helps with Siva gaana. This soul ego strength reduced afterwards this soul available in gaana form. So the ego battle fighters are destroyed. In this way we get the pious mind and adorned the sacred ashes and get together with Siva devotees and in this way we get heavenly life

So this padai ealuchi is achieved the objective of heavenly life

In this world there is an internal war between mind and body(five sense organs) If we give regard to mind command and follow its instructions, it will destroy maaya way of life where gaana way of life enters in to our body and which prevails up on body and turns it in to gaana body(godly body)


ஞானவாள் ஏந்தும்ஐயர் நாதப் பறையறைமின் 

GNANAVAAL EENTHUM AIYAR NATHA PARAI ARAIMIN

God‘sdisciples are taking fighting instruments on their hands and lard Siva’s praising sounds are just like trumpet sounds. We beat the drums sound with lard praising songs

ஞானமாகிய வாள்படையை ஏந்துகின்ற சிவபெருமானுடைய பரநாதமாகிய பறையைக் கொட்டுங்கள்


மானமா ஏறும்ஐயர் மதிவெண் குடைகவிமின்
MANNAMA ETRUM AIYAR MATHIVEN KUDAIKAVIMIN

Lard Siva who has adorned moon on his head we considered it as white umbrella as warumbrella and whosechariot is white bull

Lard Siva who is adorned the moon in his head we consider it as white umbrella whose chariot is young bull

பெருமை பொருந்திய  இடபத்தை ஊர்தியாகக் கொண்டு ஏறுகின்ற இறைவன் சூடி உள்ள மதியாகிய வெண் குடையைப் பிடியுங்கள்


ஆனநீற் றுக்கவசம் அடையப் புகுமின்கள் 

AANA NEETRUK KAVASAM ADAIYAP PUGUMINKAL

We have burnt down cow dung and converted it as ashes and then adorn it all over the body to guard us

We have burnt down cow dung and got ashes from it. We mixed it with water and paste it all over the body to guard us

பசுவிடம் இருந்து பெறுவதான திருநீற்றுக்கவசம் உடல் முழுவதும் அடைய அதனுள் புகுந்து கொள்ளுங்கள்


வானவூர் கொள்வோம்நாம் மாயப்படை வாராமே. 615 

VANNA YUUR KOLVOOM NAAM MAYAPADAI VARAAMEA

The maaya way of life which will not attack us,we will go and get Siva land captured and occupied it

The maayalife which will not attack us we go and get lard Siva”s land  captured and occupied it
மயாப்படையாகிய   பிரபஞ்சத்துன்பம்   தாக்காமல் நாம் சிவபுரத்தைச் சென்று பிடிப்போம் என்ற வாறு 


தொண்டர்காள் தூசிசெல்லீர் பக்தர்காள் சூழப்போகீர்

THONDARKAAL THUUSI SELLER PATHTHARKAAL SULAPPOOKEER

Devotees you are going as front force and well-wishers are go on either side of the battle force and surrounded it 

அதற்காகத் தொண்டர்களே முன் படையாகச் செல்லுங்கள் அன்பர்களே இருபக்கமும் சூழ்ந்து போங்கள்


ஒண்திறல் யோகிகளே பேரணி உந்தீர்கள் 

ONTHIRAL YOKIKALEEA PERANNI UNTHEERKAL

The saintswho are got the ganna light and you go with big procession

ஒளி ஆற்றல் பெற்ற யோகிகளே பெரிய அணிவகுப்பை நடத்துங்கள்


திண்திறல் சித்தர்களே கடைக்கூழை செல்மின்கள் 

THINTHIRAL SITHARKALEA KADAIKUULAI SELMINKAL

The mighty Sithas you may go to thelast part of the battle force

மிக்க வலிமை படைத்த சித்தர்களே பின்படையாகக் செல்லுங்கள்


அண்டர்நா டாள்வோம் நாம் அல்லற்படை வாராமே. 616

ANDAR NAADU AALVOOM NAAM ALLARPADAI VAARAAMEA

In our sorrow battle fighters are not to follow us and Dhevas who are praying land we go and pray god there 
நாம் துன்பமாகிய படைகள் நம் மீது கிளர்ந்து வராத வண்ணம்  தேவர்களும் தொழுகின்ற நாட்டை ஆள்வோம் என்றது


திருச்சிற்றம்பலம் OM CHITRAMBALAM


February 28, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: