THIRUPPULAMPAL
39. திருப்புலம்பல் – சிவானந்த முதிர்வு
THIRUPPULAMPAL
Manikkavasager went to Thiruvaaroor. Now he things over once he got blessings from lard Siva but the god extended the time to give mothasa (heaven) so Manikkavasager is in the disturbed mind and he reveals his angry in the form of poems. So this part is call Thirupulambal (murmuring )
In this world we love something if it goes from our hand then we will feel sorry and then our eyes are shedding tears and then mouth murmurs with that loss ad so the ultimate effect of love is distress
Lard Siva you have separated from me but I am always thinking you. I want Siva botham and so in this type of distress form of calling is Sivaanantha maturity
(திருவாரூரில் அருளியது – கொச்சகக் கலிப்பா)
அன்பின்
முதிர்ச்சியால் அழுதல் திருப்புலம்பல் இதனால் சிவானந்தம் மேலும் அதிகரிக்கின்றது
மூன்று பாடல்களில் திருவாரூர் திருபெருந்துறை குற்றாலம் என்ற மூன்று தலங்கள்
குறிப்பிடப்பட்டுள்ளது.
திருவடிகாட்டும் கருணைத்திறம் காலநீட்டித்தலைக் கருதித் திரும்புலம்பலாக இதனைஅருளிச் செய்தார்.
மூன்றுபாடல்கள் : சிவானந்தமுதிர்வில் பூங்கழல்கள்,திருவடிகளைஉணர்த்தின. வேறுஎதுவும் புலனாகாமையின் புகழ்வனவும் போற்றுவனவும் திருஅடிகளே
சிவானந்தமுதிர்வில் உன்னையன்றிஉற்றதுணையாகமற்றஎவரையும் அறியேன் என்றது.
இளங்கன்றோடு கூடியபசுவின் மனம் போல் ஒலிக்கின்றவீரக்கழலைஅணிந்த உன் திருவடிக்கேகசிந்துஉருகவேண்டுவேன் என்றதுதிருப் புலம்பலாகஉள்ளது.
பூங்கமலத் தயனெடுமால் அறியாத நெறியானே
POONG KAMALATHU AYANODUMAAL ARIYAATHA NERIYAANEEA
On lotus flower seated Bharma and Thirumal who are not known lard Siva who has three eyes
செந்தாமரை மலர் மேல் இருக்கும் பிரம்மனும் திருமாலும் அறியாத நெற்றிக்கண் விளங்குபவனே
கோங்கலர்சேர் குவிமுலையாள் கூறாவெண் ணீறாடி
KONGU ALARSEEAR KUVIMULAIYAAL KUURAAVEENEERU AADI
Lard Siva you have taken Parvathi in your left part of body and she has adorned congou flowers on your hair but lard Siva you have adored white ashes all over the body
சிவபெருமானே உன்னுடைய உடம்பில் பாதியாக ஏற்றுகொண்டவனே தன்னுடைய சடைமீது கோங்கு மலர்களை அணிந்த பார்வதி தேவியார் சிவபெருமானே நீங்கள் மாத்திரம் வெண்மையான திருநீற்றை அணிந்து உள்ளீர்கள்
ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன்நின்
OONGU EYIL SOOL THIRUVAAROOR YUDAIYAANEEA ADIYEEAN NIN
You have taken abode in Thiruvaroor temple place which is surrounded with big protection walls and I am your
உயர்ந்த மதில்கள் சூழ்ந்த திருவாரூரை உடையவனே அடியேன் தேவரீருடைய
பூங்கழல்கள் அவையல்லா தெவையாதும் புகழேனே. 556
POONG KALALGAL AVAI ALLAATHU EVAIYAATHUM PUGALENEEA
I am praising only your flowery feet and no other thing I will praise
திருவடிகளை அன்றி வேறு எவற்றையும் ஒரு சிறிதும் புகலேன் என்றவாறு
சடையானே தழலாடீ தயங்குமூ விலைச்சூலப்
SADAIYAANEEA THALALAADI THAYANGU MOOVILAI SOOLAM
You have pigtail and always dancing with fire on your hands and then carried three leaves soolam on your hand
சடையை உடையவனே தழற்கண் ஆடுபவனே விளங்குகின்ற மூன்று இலை சூலமாகிய
படையானே பரஞ்சோதீ பசுபதீ மழவெள்ளை
PADAIYAANEEA PARAM JOOTHEE PASU PATHEE MALAVELLAI
You have carried battle force on your hands and you are fire glow form and possessed young bull as travelling vehicle
படைக்கலத்தை உடையவனே பரம்ஜோதி பசுபதி இளமை பொருந்திய வெண்மையான இடபவகனத்தை உடையவனே
விடையானே விரிபொழில்சூழ் பெருந்துறையாய் அடியேன்நான்
VIDAIYAANEAA VIRIPOLIL SOOL PEUNTHURAIYAAI ADIYEEAN NAAN
You have descended in the Thirupermthurai temple place which is covered by plantations
விரிந்த சோலைகள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளி இருப்பவனே
உடையானே உனையல்லா துறுதுணை மற் றறியேனே. 557
YUDAIYAANEEA UNNAIALLAATHU YURUTHUNAI MATRU ARIYEEANAI
You are the holder on me and I am your disciple and I do not have any other person to guide me
என்னை உடையவனே அடியேன் உன்னை அன்றி உறுதுணையாக மற்று எவரை அறியேன் என்றவாறு
உற்றாறை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
YUTTRAARAI YAAN VEENDEEAN OORVEENDEAN PEEAR VEENDEEAN
I do not like my relatives and I do not want my native place and I do not like name and fame at all.
உறவினர்கள் யான் விரும்பேன் எனக்குச் சொந்தமான ஊர் என்பனவும் விரும்பேன்
கற்றாறை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையும்
KATRAARAI YAAN VEENDEEAN KARPANAYUM INI AMAIYUM
I do not like knowledgeable persons and I do not want to read any new books
கற்றவர்களை விரும்பேன் படிப்பனவும் இனிபோதும்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தாஉன் குரைகழற்கே
KUTRALAATHU AMARNTHU YURAIYUM KUUTHTHA UNKURAI KALARKEEA
You have taken abode in Thirukuttralam place willingly seated in thirukuttralamsabai where you have worn anklets which always rises sound while you are dancing
திருக்குற்றாலம் என்னும் தலத்தில் விரும்பி எழுந்தருளி இருக்கும் ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்த
கற்றாவின் மனம்போலக் கசிந்துருக வேண்டுவனே. 558
KATRAAVIN MANAMPOOLA KASINTHU YURUKA VEENDUVANEEA
I will melt under your feet just like a young calf which is thinking its mother always for milk.
இளங்கன்றோடு கூடிய பசுவின் மனம்போல உன் திருவடிக்கே கசிந்து உருக வேண்டுவேன் என்றவாறு
திருச்சிற்றம்பலம்
omponambalam
February 27, 2019