OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

KULLAP PATHU

ganesheit February 27, 2019

40. குலாப் பத்து – அனுபவம் இடையீடுபடாமை 

KULLAP PATHU

(தில்லையில் அருளியது – கொச்சகக் கலிப்பா)

Manikavasagar mingled with the god and that state is explained with the following 10 poems

I won’t think any other except the god’s feet. I do not want to pray any other thing except lard Siva’s feet and in this wayhe has taken pledge. That lord Siva is the only guide and there is no other guide to him. He melt and his heart is just like a calf thinking its mother.

In such a way he got him and enjoyed him and mingled with him. In this state of mind he is singing the following 20 poems
தில்லை ஆண்டவனோடு கூடிக் குலவுதல் குலாப்பத்து இடைவிடாத இன்ப அனுபவத்தை இது விளக்குகிறது.

சிவனடியை அன்றிச் சிந்தனை செய்யேன், துதியேன் என்ற உறுதி பூண்ட அடிகள், அவன் துணை அல்லாது மற்ற துணை ஏதும் இல்லை என்பதாகும் (கசிந்து உருகுதல்)

        இப்பத்துத் திருப்பாடல்களிலும் அடிகள் உறவுகளை ஒழித்து ஓடும் கவந்தியும் ( கோவணமும்) உறவாகக் கொண்டு சிவன் திருவடி அன்றி வேறு பற்று இல்லை என்றும், பொறி இன்பங்களைப் பெருக்குவனவாகிய மகளிர் ஆசை முதலியவற்றைத் துறந்து, வினைகளின் வன்மையை வாட்டி, யான் எனது என்னும் பற்று அறுத்து, எடுத்த இந்த உடல் பாழ் போகாமல் இறைவன் திருவடிக்கே அர்ப்பணித்து, வறியவனுக்கப் புதையல் கிடைத்தது போலத் திரு அருள் நேர்படத் திரு அருட்பணியே செய்து தில்லை நடராஜப் பெருமானோடு குலாவுதலைக் கொண்டேன் எனச் சிவானுபவம் இடையீடு படாமல் வருதலை உணர்த்தி அருளுகின்றார்.


ஓடுங் கவந்தியுமே உறவென்றிட் டுள்கசிந்து

ODUM KAVUNTHIYUMEA YURAVU ENTRITU YUL KASINTHU 

The begging bowl and low in close are only my relationship and then always thinking over you and internally melting for you.

அடியேன் திரு ஓடும் கவந்தியும் (கோவணமும்)உறவாக எண்ணி மனம் கசிந்து


தேடும் பொருளுஞ் சிவன்கழலே எனத்தெளிந்து

THEEDUM PORULUM SIVANKALALEA ENATHELINTHU

I am not earned any wealth and I will be placed only under lord Siva’s feet so I am earnestly try for his feet

எம்மால் தேடப்படும் பொருள் ஆவாது சிவபெருமானுடைய திருவடிக்கே என்று தெளிந்து  


கூடும் உயிரும் குமண்டையிடக் குனித்தடியேன்

KUUDUM YUYIRUM KUMANDAIYIDA KUNITHU ADIYEEN

The body and soul are dancing with the god  

உடலும் உடல்களின் உள்ள உயிரும் மண்டியிட வளைந்து ஆடுகின்ற


ஆடுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 559 
AADUM KULAA THTHILAI AANDAANAI KONDU ANREEA

I am mingled with Thillai god and that gift I have received from him.

தில்லை ஆண்டவனாகக் குலாவக் கொண்டேன் அன்றோ என்றவாறு


துடிஏர் இடுகிடைத் தூய்மொழியார் தோள்நசையால்

THUDIEER IDUKIDAI THUUIMOZHILYAAR THOOLNASAIYAAL 

Ladies central body size is narrow one that type of ladies who talked fewer words and so that I liked those ladies

உடுக்கை ஒத்த சிறிய இடையும் தூய மொழியையும் உடைய மாதர்கள் தோள் மேல் கொண்ட விருப்பதால்


செடியேறு தீமைகள் எத்தனையுஞ் செய்திடினும்

SEDIEEARU THEEMAIKAL ETHTHANAIYUM SEITHIDINUM

You have done that small bush throne like misdeed and so many of them I have done

சிறியதூறு போல்வாதன தீமைகள் எவ்வளவு செய்யினும்  


முடியேன் பிறவேன் எனைத்தனதாள் முயங்குவித்த

MUDIYEEAN PIRAVEEAN ENNATHTHANTHAAL MUYNGKUVITHA

I won’t here after die or talk rebirth and I have got your permanent feet. I am calling it and enjoyed and mingled into it.

இறவேன் மீளவும் பிறவேன் எனக்கு அழியாப் பாதம் கிட்டியது புணரச்செய்து அதில் கலந்தேன்


அடியேன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 560 

ADIYEEAN KULAA THILAI AANDAANAI KONDANDREEA

I am god’s disciple you allowed me to mix with you fold so I go and mingle with him long ago. I am your slave.

அடியேன் என்னைத் தன் திருவடிகளில் கலந்து இன்புறச் செய்த தில்லை நாதனைக் குலாக் கொண்டேன் அன்றே ஆதலால் அடியேன்


என்புள் ளுருக்கி இருவினையை ஈடழித்துத்

ENBU YUL URUKKI IRUVINAIYAI EEDU ALITHU 

I have showed love on you and you have melted my bones and then you have reduced the mighty power of god and bad deeds and then balanced it.

அடியேன் செய்த அன்பால் எனது எலும்பினை உருக்கி நல்வினையும் தீவினையும் ஆகிய இருவினைகளின் வலிமையைஒழித்து


துன்பங் களைந்து துவந்துவங்கள் தூய்மைசெய்து

THUNBAM KALAINTHU THUVATHUVANGAL THUUIMAISEITHU

You have eradicated my miseries and you have terminated my family love relationships and then cleaned it.

அவற்றால் வரும் துன்பங்களையும் களைந்து பற்றுகளை அறுத்துச் சுத்தப்படுத்தி  


முன்புள்ள வற்றை முழுதழிய உள்புகுத்த 

MUNPU YULLAVATRAI MULUTHUALIYA YULPUGUNTHA

You know beginning and end in this world and you have entered into my mind and then destroyed completely my impurities.

அநாதியே பற்றியனவாகிய மலங்கள் அனைத்தையும் முழுவதும் அழிய மனத்துள் புகுந்து


அன்பின் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 561 
ANBIN KULAATHTHILLAI AANDAANAI KONDANDREEA

By love I have mingled with you my dear lord Thillai dancer instantly

அன்பினால் தில்லையாண்டனைக்குலாவுதல் கொண்டேன் அன்றே என்றவாறு


குறியும் நெறியும் குணமுமிலார் குழாங்கள்தமைப்

KURIYUM NERIYUM GUNAMUM ILLAAR KULAANGKAL THAMAI

God has so many symbols and there is four types of rules to attained him and to attain that rules there are so many characters I did not have the above qualities to go into the group of Siva Saints

இறைவனுடைய அடையாளங்களையும் அவனை அடைவதற்குரிய நால் வகையான நெறிகளும் அந்த நெறியை பற்றுவதற்கும் உரிய குணங்களும் இல்லாத பிரகிருதக் கூட்டங்களைச் சாராது


பிரியும் மனத்தார் பிரிவரிய பெற்றியனைச் 

PIRIYUM MANNATHTHAAR PIRIYUARIYA PETRI YANAI

The true devotes are wanted to depart from lord Siva but god has not separated from them

பிரியும் மனத்தை உடைய மெய் அடியார்கள் என்றும் பிரிதற்கு அரிய தன்மையை உடையவனும்


செறியுங் கருத்தில் உருத்தமுதாஞ் சிவபதத்தை 

SERIYUM KARUTHIL YURUTHTHAMUTHAAM SIVAPATHATHAI

As already said that the symbol of god and his good mannerismqualities with all these concepts are filled form he has taken a body and then appeared in amutham taste form and those who has got Siva ganna wards

முன்பு கூறிய குறிகளும் நெறிகளும் குணங்களும் செறித்த கருத்தில் உருக்கொண்டு அமுதம் போல் இனிக்கும் சிவபதம் ஆனவனும்  சிவஞானச் செய்தி உடையோர்


அறியுங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 562 
ARIYUM KULAATHTHILLAI AANDAANAIK KONDANDREEA

In that way I have seen lard Siva in Chithambaram temple place who is also prime god so I have mingled with him

அறியும் தில்லை நாதனும் ஆகிய பெருமானைக் குலாவுதல் கொண்டேன் என்றவாறு


பேருங் குணமும் பிணிப்புறும்இப் பிறவிதனைத்

PEERUM KUNAMUM PINIPU YURUM IPPIRAVITHANAI

This birth is tied with name and character

பெயராலும் குணங் களாலும் கட்டப்படுகின்ற இப்பிறவியைத்  ‘


தூரும் பரிசு துரிசறுத்துத் தொண்ட ரெல்லாஞ் 

THUURUM PARISUTHURISU ARUTHTHU THONDARELLAAM

My defects are completely covered up form and removed it and then taken as disciple and all others

தூர்ந்து போக்கும் வண்ணம் குற்றங்களைப் போக்கி அடியார்கள் அனைவரும்


சேரும் வகையாற் சிவன்கருணைத் தேன்பருகி 

SERUM VAGAIYAAL SIVANKARUNNAI THEENPARUGI

Come and enter and then got lard Siva’s nectar and consumed it

வந்து அடையும்படி சிவபெருமானிடமிருந்து உண்டான கருணையாகிய தேனைப் பருகி


ஆருங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 563 
AARUM KULAATHTHILAI AANDAANA KONDANDREEA

Lard Siva who has considered Chithambarm as capital place where I have immediately mingled with him

தங்குதற்குத் தில்லையை தலைநகரை இடமாகக் கொண்டு ஆண்டானைக் குலாவுதல் கொண்டேன் அன்றே  என்றவாறு


கொம்பில் அரும்பாய்க் குவிமலராய்க் காயாகி

KOMPIL ARUMBAAI KUVIMALARAK KAAI AAKI

 In the flower branch appeared at first buds and then flower and then seed form

மரக்கொம்பில் தோன்றிய அரும்பாயும் போதாயும் மலரையும் காயாயும்

 
வம்பு பழுத்துடலம் மாண்டிங்ஙன் போகாமே

VAMBUPALUTHU YUDALAMMAANDU INNGAN POOGAAMEEA

 In this way this body passed in to so many stages and then died in this world

வினை பிடித்த உடம்பு இங்ஙனே மாண்டு போகாத வண்ணம்  


நம்புமென் சிந்தை நணுகும்வண்ணம் நானணுகும்

NAMBUMEN SINTHAI NANUKUM VANNAM NAAN ANUKUM

I believe it and approach it

நம்புகின்ற என் மனமும் நானும் தம்மை அணுகும் வண்ணம்  


அம்பொன் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 564 
AMPON KULAATHTHILLAI AANDANAIK KONDANDREA

I LOVE THAT GOLDEN CHTHAMBARM and that place is ruled by lard Sivawhere I have mingled with him

அழகிய பொன்னால் ஆகிய தில்லைக்கண் இருந்து ஆண்டானைக் குலாவுதல் கொண்டேன் என்றவாறே


மதிக்குந் திறலுடைய வல்லரக்கன் தோள்நெரிய

MATHIKUM THIRAL YUDAIYA VALARAKKAN THOOLNERIYA

Ravana who is the king of sri lanka and he has the power to destroy the whole world but while lifting the Himalayas he has been trapped under the hills so that his ten heads and twenty solders are smashed

எல்லாவற்றையும் கடைந்தொழிக்கும் ஆற்றலை உடையவனாகிய வலிமை மிக்க இராவணன் தோள்கள் பத்தும் நெறிய 


மிதிக்குந் திருவடி என் தலைமேல் வீற்றிருப்பக்

MITHIKKUM THIRUVADI ENTHALAIMEEAL VEETRIRUPPA

 That stamped feet are placed on my head for ever 

மிதிக்கும் திருவடி அடியேன் தலைமீது விற்றிருப்ப


கதிக்கும் பசுபாசம் ஒன்றுமிலோம் எனக்களித்திங்

KATHIKUM PASUPASSAM ONDRU MILLOM ENA KALITHINGU 

So the lust and positions are the main reason for our repeated birth and death and I do not have that type of desire

அதனால் யாம் பிறவிகளைக் கொடுத்தும் பசு பாசத் தன்மைகள் ஒன்றும் இல்லோம்


கதிர்க்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 565 

ATHIRUKUM KULAATHTHILLAI AANDANAIK KONDANDREEA

In that way in Chithambaram always sound emanating functions are going on and in that place he has taken permanent abode where I have mingled with him

என மகிழ்ந்து ஆரவாரிக்கும் இடமான தில்லைக் கண்ணிலிருந்து உம்மை ஆண்டனை யான் குலாவுதல் கொண்டேன் அன்றே என்றவாறு


இடக்குங் கருமுருட் டேனப்பின் கானகத்தே 

IDAKKUM KARUMURUITU ENAMPIN KAANNAKATHTHEA

The land excavating power filled pig and lard Siva chased it

பூமியைத் தோண்டும் இயல்பினதாகிய கரிய வலிய பன்றியைப் பின் தொடர்ந்து காட்டில்


நடக்குந் திருவடி என்தலைமேல் நட்டமையால் 

NADAAKUM THIRUVADI EN THALAIMEEAL NATTAMAIYAAL

In that walking feet has been kept on my head

நடக்கும் திருவடியை அடியேன் தலைமீது சூட்டினால்


கடக்குந் திறல்ஐவர் கண்டகர்தம் வல்லரட்டை 

KADAKKUM THIRALAIVAR KANDAKARTHAM VALLARATTAI

My five sense organs are upper hand on me and played on me and diverted in to wrong direction

என்னை வென்று அலையும் வண்மை வாய்ந்த கொடியோர் ஐவர் உடைய வலிய விளையாட்டை


அடக்குங் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 566 
ADAKKUM KULAATHTHILLAI AANDAANAIK KONDANDREA

 That lard Siva who has controlled that five sense organs and whose residential place is Thillai where I have mingled with him

அடக்கும் தில்லைக் கூத்தனைக் குலாவுதல் கொண்டேன் என்றவாறு


பாழ்ச்செய் விளாவிப் பயனிலியாய்க் கிடப்பேற்குக்

PAALSEI VILAAVI PAYANILIYAAI KIDA PEEARKU

I have ploughed the unproductive land so I do not get any yield from it and to me

பாழான வயலை உழுது பயன் பெறாது இருப்பேனாகிய எனக்கு  


கீழ்ச்செய் தவத்தாற் கிழியீடு நேர்பட்டுத்

KEELSEITHAVATHAAL KILIYEEDU NERPATTU

 In the previous birth I have did penance so that in this birth I have got enormous wealth 

முப்பிறவியில் செய்த தவத்தால் பொற்கிழி கிடைத்தது போல


தாட்செய்ய தாமரைச் சைவனுக்கென் புன்தலையால்

THAALSEIYA THAAMARAI SAIVANUKU ENPUN THALAIYAAL

 The red color lotuses like feet possessed lard Siva who has placed his feet on my head

சிவந்த தாமரை மலரைப் போலும் திருவடிகளை உடைய சைவனகிய சிவபெருமானுக்கு எனது புல்லிய தலையால்


ஆட்செய் குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே. 567 
AATSEI KULAATHTHILLAI AANDAANAIK KONDANDREEA

 I have got the benefit of serving under his feet so that I have mingled with him simultaneously

ஆளாகப் பணி செய்யும்போது தில்லைக் கூத்தனைக் குலாவுதல் கொண்டதால் அன்றே விளைந்தது என்றவாறு


கொம்மை வரிமுலைக் கொம்பனையாள் கூறனுக்குச்

KOMBAI VARIMULAI KOMBU ANNAIYAAL KUURANUKU 

 The round shaped and stripes are possessed lady yumadevi breasts ‘and she has been given left part of lard Siva’s body

வட்டமானவையும் வரிகளோடு கூடியவவையும் ஆன முலைகளை உடைய


செம்மை மனத்தால் திருப்பணிகள் செய்வேனுக்கு

SEMMAI MANATHTHAAL THIRUPANIGAL SEIVEE NUKKU

 I have did sacred services under his feet with good heart

திருப்பணிகளைச் செம்மையான மனத்தோடு விரும்பிச் செய்கின்ற எனக்கு  


இம்மை தரும்பயன் இத்தனையும் ஈங்கொழிக்கும்

IMMAI THARUMPAYAN ITHANAIYUM EENGUOLIKUM

 In this birth itself good and bad misdeeds are eradicated in this life itself

இப்பிறவியில் வீணாகின்ற இன்ப துன்பங்களாகிய பயன்களை இப்பூமியிலே ஒழிக்கச் செய்து  


அம்மை குலாத்தில்லை ஆண்டானைக் கொண்டன்றே.  
AMMAI KULAATHTHILLAI AANDANAIK KONDANDREEA

Lard Siva who gave upper world happiness. That is MUKTHI in this way I have mingled with him

மறுமை இன்பத்தை அளிக்கும் தில்லைக் கூத்தனை யான்  குலாவுதல் கொண்டேன் அன்றே என்றவாறு


திருச்சிற்றம்பலம் om thiruchitrambalam

February 27, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: