OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

UYIRUNNIPPATHU

ganesheit February 22, 2019

34. உயிருண்ணிப்பத்து – சிவானந்தம் மேலிடுதல் 

UYIRUNNIPPATHU

(திருப்பெருந்துறையில் அருளியது – கலிவிருத்தம்)

While Manikkavasager stayed inThiruperumthurai god has mingled in to the flesh of Manikkavasager and then not separated from god so he got hill amount of happiness and he always submerged in that happiness and by this experience and magic he sang the following songs

Manikkavasager completely forgotten his individuality and then got oneness with god and so his soul is sub merged with god and enjoyed Siva happiness

His soul is completely got oneness with lard and two are one and there is no separation and his life is completely consumed by lard Siva so it is called yuiryunnipathu 
உயிர் உண்ணப்பட்டுச் சிவானந்தமே மேலிட்டுத் தான் பெற்ற பெரும் பேற்றை விளக்குவது இப்பகுதி

உண்ணிஉண்பது

          உயிரைஉண்ணிஉயிரைஉண்டபொருள்.

உயிர் உண்ணப்பட்டுச் சிவமேமிகுந்துவிளங்குதலின் உயிரின் தன்மை இல்லைஆயிற்று.

          இறைவன் ஊன் உயிரில் கலந்துஉள்த்தைவிட்டுப் பிரியாதுபேரின்பத்தில் திளைத்தல்.

          இந்தப் பத்துப் பாடல்களில் அடிகள் எந்நாளும் களித்திறுமாக்கேன்,வானோரும் அறியா வளம் ஈந்தனன்,மத்தோன் மத்தன் ( பித்தன்) ஆக்கிஎன்னைச் செய்தபடிறுஅறியேன்,மனம் மொழிகளில் கலந்து இருக்கின்றான்,தற்போதம் அழிந்துஅடியார் கூட்டத்துள் கலந்துஆற்றான்,அவன் கழல் சார்தல் இயலும்,என்னுள் எங்கும் நிறைந்துஉள்ளான்,அதனால் எனக்குப் பொன்,புகழ்,விண்,மண் ஒன்றும் வேண்டாம். அவன் திருவடிஒன்றேஅமைதியாகஅமையும். அதனை இறுகப் பற்றினேன்.

          அவன் ஆனந்தத்தைக் கொம்புத் தேன் என்பேனா, இன்னதென்றுஉரைக்கஅறியேன் என்றுபசுபோதம் கெட்டுச் சிவானந்தம் மேலிட்டுஅதன் மயமாக இருத்தலைஅறிவிக்கின்றார்.


பைந்நாப் பட அரவேரல்குல் உமைபாகம் அது ஆய்  

PAINAPPADA ARAVERAL GUL UMAIPAAKAM AADHU AAI

The snake poison bag and tongue possessed cobra snack like the appearance possedlardessyumadevi who has taken left part of lard Siva’s body

பையினையும் நாவையும் உடைய பாம்பின் படத்தை ஒத்த அல்குலை உடைய உமாதேவியை இடபாகத்தில் கொண்டு


மெய்ந்நாள்தொறும் பிரியா வினைக்கேடா விடைப்பாகா 

MEINAAL THORUM PIRIYAAVINNAIKEDAA VIDAIPPAAKAA

You have sub merged in to my body without anyseparation and then you have eradicated my entire misdeed and then you have taken bull as your chariot to travel everywhere

எமது உடலை நாள்தோறும் பிரியமால் எழுந்தருளி இருக்கின்ற வினைக்கேடனே இடபவாகனத்தை உடையவனே


செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை உறைவாய்

SENNAAVALAR PARASUMPUGAL THIRUPERUNTHURAI YURAIVAAI

Well glory filledpoets are singing before you in that place is Thiruperumthurai where you are residing

செம்மையான புலன்கள் துதிக்கின்ற புகழினை உடைய திருப்பெருந்துறைக்கண் உறைபவனே  


எந்நாட்களித் தெந்நாள் இறுமாக்கேன் இனியானே. 506 
ENNAALKALITHU ENNAAL IRUMAKKEN INIYAANEA

Here after all the days are lard enjoyment day to me because he is mingled with me in meditation so that I will seat in ego state of mind

இனியான் எந்நாளும் களித்து எந்நாளும் இறுமார்ந்திருப்பேன் என்றவாறு


நானாரடி அணைவானொரு நாய்க்குத் தவிசிட்டிங்கு

NAANAARADI ANNAIVAANORU NAAIKU THAVISUITTU INGU

Who I am to go near your feet and just likea dog is travelling in a chariot seated form

திருவடியைச் சார்வதற்கு யான் யார் ஒரு நாய்க்கு தவிசு இட்டார் போல் 


ஊனாருடல் புகுந்தான்உயிர் கலந்தான் உளம்பிரியான்

OONNAAR YUDALPUGUNTHAAN YUYIRKALANTHAAN YULAM PIRIYAAN

He has entered in to my flesh body and then mingled in to my soul after wards he did not separate from me

என் ஊன் நிறைந்த உடலின் கண் புகுந்தான்

தேனார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை உறைவான் 

THEENAARSADAI MUDIYAAN MANNU THIRUPERUNTHURAI YURAIVAAN

 The honey filled flowers are adorned by lard Siva which is encircled by the honey bees to drink honey from the flowers and whose residential place is Thiruperumthurai

தேன் நிறைந்தமையால் வண்டுகள் மொய்க்கின்ற சடைமுடியை உடையவனும் திருப்பெருந்துறை உறைபவனுமாகிய சிவபெருமான்


வானோர்களும் அறியாததோர் வளமீந்தனன் எனக்கே. 507 
VANOOR KALUM ARIYAATHATHOOR VALAMEENTHANAN ENAKEEA

 To his disciple I am who gave me that wonder full experience in this world which not even enjoyed by Deevass

அடியேனுக்குத் தேவர்களுக்கும் அறியாத ஒப்பற்ற இன்பத்தை ஈந்து உதவினான் என்றவாறு

 
எனைநானென்ப தறியேன்பகல் இரவாவதும் அறியேன்

ENNAI NAAN ENBATHUARIYEEAN PAGALIRAVU AAVATHUM ARIYEEAN

 I have forgotten who I am and I do not know whether it is day or night

என்னை நான் என்பதும் அறியேன் பகல் இரவு என்ற வேறுபாடும் அறியேன் 


மனவாசகங் கடந்தான் எனை மத்தோன்மத்தனாக்கிச் 

MANAVAASAKAM KADANTHAAN ENNAI MATHTHOON MATHTHAN AAKI

 Who is in anathana teacher form  and who has surpassed my mind and wards  that lard Siva converted me as lunatic form and what magic is done on me I do not know it

அந்தணனும் என் மன மொழிகளைக் கடந்தவனும் ஆகிய சிவபெருமான் என்னைப் பெரும் பித்தன் ஆக்கி எனக்குச் செய்த மாயம் இன்னது என்று அறியேன்


சினமால்விடை உடையான் மன்னு திருப்பெருந்துறை உறையும்

SINAMMAAL VIDAI YUDAIYAAN MANNU THIRUPERUNTHURAI YURAIYUM 

He has ferocious bull as his caravan to travel and he has permanently residing in thiruperumthurai temple

சினம் பொருந்திய பெரிய இடபத்தை உடையவனும் நிலைப்பேரான திருப்பெருந்துறையில் உறையும்


பனவன் னெனைச் செய்தபடி றறியேன் பரஞ் சுடரே. 508 
PANAVAN ENNAISEITHA PADIRU ARIYEEAN PARANG SUDAREA

 I have experienced god internally and allthe pervasive form and see lard as light form and in everywhere and every place and then in to every soul and inthis spread over land

பரஞானத்தால் பரத்தைத் தரிசித்தோர் எல்லாம் பரஞ்சுடரே ஆக அறிகின்றேன்


வினைக்கேடரும் உளரோபிறர் சொல்லீர் வியனுலகில்

VENNAIKEEDARUM YULAROOPIRAR SOLLEER VIYAN YULAGIL

 In this vast spread over world is there anybody available other than lard Siva to eradicate our sins please tell me if there is anybody

இந்த அகன்ற உலகில் சிவனையன்றி வினைக்கேடர்கள் பிறர் எவரேனும் உளரோ நீங்கள் சொல்லுங்கள் என்றவாறு  


எனைத்தான்புகுந் தாண்டான்என்தென்பின்புரை யுருக்கிப்

ENNAITHAAN PUGUNTHUANNDAAN ENATHU ELUMBIN PURAI YURUKI 

 He has force fully entered in to my mind and then entered in to bone holes and melt it

தானே வலியவந்து என் உள் புகுந்து எலும்புத்துளைகள் தோறும் உருகப் பண்ணி


பினைத்தான்புகுந் தெல்லே பெருந்துறையில் உறைபெம்மான் 

PINNATHTHAAN PUGUNTHU ELLEA PERUNTHURAIYIL YURAI PEMMAAN

 After wards he has got ones with me and entered in to my soul and then ruled me whoseresidential place is Thiruperumthurai

பின்பு என் உயிருடன் ஒன்றி ஆண்டான் திருப்பெருந்துறையில் விளக்கமாக உறையும் பெருமான்


மனத்தான் கண்ணின் அகத்தான் மறு மாற்றத்திடை யானே. 509 
MANATHAAN KANNIN AGATHTHAAN MARUMAATRATHTHU IDAIYAANEA

He laid into my internal body and then and intothe eyes heis pupa form in the pupa he in the form moving doll form an d wandering with in pupa what I say is he is answering all my  questions

என் மனத்து அகத்தான் கண்ணின் கருமணியாய் மணியாடு பாவையாக உள்ளான்


பற்றாங்கவை அற்றீர்பற்றும் பற்றாங்கது பற்றி

PATRUAANGU AVAI ATREER PATRUM PATRUAANGU ATHUPATRI

You have kept away the possessiveness of I and I am and mine and then internal and external lust feelings and then only have desire in the feet of lard Siva where we are clinging his feet

யான் எனது என்னும் அகப் பற்றுகளையும் புறப் பற்றுகளையும் அற்றவர்களே பற்றரத்தக்க பற்றாகிய திருவடிகளைப் பற்றி  


நற்றாங்கதி அடைவோமெனிற் கெடுவீர்ஓடிவம்மின் 

NATRAAM GATHI ADAIVOOM ENNIL KEDUVEER OODIVAMMIN

If you try to go best direction then you will be spoilt so please come here fastly

நல்ல கதியை அடைக்கலம் என்று முயல்வீர்கள் ஆயின் கெட்டு ஒழிவீர்கள் விரைந்து ஓடி வாருங்கள்


தெற்றார்சடை முடியான் மன்னு திருப்பெருந்துறை இறைசீர் 

THETRUAAR SADAI MUDIYAAN MANNU THIRUPERUNTHURAI IRAISEER

The neatly combed lard Siva’s hair who has permanently taken abode in thiruperumthurai where you may sing lard Siva’s glory

பின்னிக்கிடக்கின்ற சடைமுடியை உடையவனும் நிலைபெற்ற புகழைக்

திருப்பெருந்துறை உறை இறைவனுமாகிய சிவபெருமானுடைய


கற்றாங்கவன் கழல்பேணின ரோடுகூடுமின் கலந்தே. 51 
KAATRU AANGU AVAN KALAL PEENINAROODUM KUUDUM MIN KALATHEA

Please learn it that the true disciples with whom you should mingle and praise lards Siva

கற்று அவன் திருவடிகளையே வழிபடும் மெய் அடியார்களோடு கலந்து கூடுங்கள் என்றவாறு


கடலின்திரையதுபோல் வரு கலக்கம்மலம் அறுத்தென் 

KADALIN THIRAI ATHUPOOL VARU KLAKKAM MALAM ARUTHU EN

Lard Siva who will eradicate the impurities in our life which comes one after another just like sea waves

சிவபெருமான் கடலின் அலைபோல் ஒன்றன்பின் ஒன்றாக இடையுயறாது வரும் துன்பங்களை விளைவிக்கின்ற மலத்தை அகற்றி


உடலும்என துயிரும்புகுந் தொழியாவண்ணம் நிறைந்தான்

YUDALUM ENATHU YUIRUM PUGUNTHU OLIYAA VANNAM NIRANTHAAN

He has entered in to my soul and body completely and filled it 

என் உடலும் உயிரும் புகுந்து நீக்கமின்றி நிறைந்தான்


சுடருஞ்சுடர் மதிசூடிய திருப்பெருந்துறை உறையும்

SUDARUM SUDARMATHI SOODIYA THIRUPERUNTHURAI YURAIYUM

Lardwho has adorned the tender moon on his hair and whose residential place is thiruperumthurai

திருப்பெருந்துறை உறையும் படறும் சடை மகுடத்தைத் தாங்கிய

 
படருஞ்சடை மகுடத்தெங்கள் பரன்தான் செய்த படிறே. 511 
PADARUM SADAIMAKUDATHTHU EANGAL PARANTHAAN SEITHA PADIREA

The light glow emanating moon is adorn on his hair who is our prime god and did this magic here

படரும் சடைமகுடத்து எங்கள் பரந்தான்  செய்த படிறே ஒளிவிடுகின்ற மதியைச் சூடிய எங்கள் பரமன் செய்தமாயம் இதுவாம் என்றவாறு


வேண்டேன்புகழ் வேண்டேன் செல்வம்  வேண்டேன் மண்ணும் விண்ணும் 

VEENDEEAN PUGAL VENDEEAN SELVAM VENDEEAN MANNUM VINNIUM

So I do not want glory or wealth and in this land and upper world rule I do not want it

ஆகையால் நான் புகழ் வேண்டேன் பொருள் வேண்டேன் மண்ணுலக விண்ணுலக ஆட்சிகளையும் வேண்டேன்.


வேண்டேன் பிறப் பிறப்புச்சிவம் வேண்டார் தமைநாளும்

VENDEEAN PIRAPU IRAPU SIVAM VENDAAR THAMAINAALLUM

I do not want birth and death and those who do not want lard Siva

பிறப்பு இறப்பு இவைகளையும் வேண்டேன் சிவத்தை விரும்பாத மற்றவர்களை 


தீண்டேன்சென்று சேர்ந்தேன்மன்னு திருப்பெருந்துறை இறைதாள் 

THEEINDEAN SENTRU SERNTHEN MANNU THIRUPERUNTHURAI IRAI THAAL

I will not touch them and lard Siva who has taken abode in Thiruperumthurai

ஒருநாளும் தீண்டவும் செய்யேன் என்றவாறு நிலைபெற்ற திருப்பெருந்துறைக்கண் எழுந்தருளி உள்ள இறைவனைச் சென்று அடைந்தேன்


பூண்டேன்புறம் போகேன் இனிப் புறம்போகலொட் டேனே. 512 
POONDEEAN PURAMPOOGEEAN INI PURAMPOKAGAL OTTEENEA

I will not separate from lard Siva and here after not allowed to go away from me

இவற்றைப் பிரிந்து இனி புறம் போகேன் இனி இறைவனையும் புறம்போகவிட்டேன்


கோற்றேன்எனக் கென்கோகுரை கடல்வாய் அமுதென்கோ

KOLTHEEN ENNAKU ENKOO KURAIKADAL VAAI AMUTHU ENKOO

 Will I call it ashoney got from tree branch or nectar emanating from sea waves?

எனக்குக் கிடைத்த கொம்புத்தேன் என்பேனோ ஒலிக்கின்ற கடலினின்று எழுந்து கிடந்த அமுதம் என்பேனோ


ஆற்றேன்எங்கள் அரனே அருமருந்தே என தரசே 

AATREEAN ENGAL ARANEA ARU MARUNTHEA ENATHU ARASEA

I have enjoyed happiness in what way it is which not explained by wards (there isno wards to explain it)

நின்  இன்பம் இவ்வாறு இருந்தது என்று சொல்லால் ஆற்றேன் என்றவாறு


சேற்றார்வயல் புடைசூழ் தரு திருப்பெருந்துறை உறையும் 

SERTRAAR VAYAL PUDAI SOOLTHARU THIRUPERUNTHURAI YURAIYUM

In the slush filled Thiruperunthurai surrounded place you have descended

சேருமிக்க வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள


நீற்றார்தரு திருமேனிநின் மலனே உனையானே. 513 
NITRAARTHARU THIRUMENI NINMALANEEA YUNNAIYAANEEA

You have adorner white ashes all over the body and you haveno impurities on your part and I am your disciple

திருநீறு பொலியும் திருமேனியை உடைய நின்மலனே உன்னை அடியேன்.


எச்சம் அறிவேன்நான்எனக் கிருக்கின்றதை அறியேன்

ECHAM ARIVEEAN NAAN ENAKU IRUKINDRATHAI ARIYEEAN

What I have earned as my misdeed I do not know live wise what is going to earn I do not know and my lard you are the only knower in this world

எனக்கு உள்ள வினை கேடத்தை அறியேன் ஆனால் எனக்கு வரக் கூடியனவாக இருக்கின்ற வினை மூட்டைகளை அறியேன் அச்சோ என்றவாறு  


அச்சோ எங்கள் அரனே அரு மருந்தே எனதமுதே

ACHOO ENGAL ARANEA ARU MARUNTHEA ENATHU AMUTHEA

You are my castle to protect me andyou are good and rare medicine form I cure all the diseases and your amutam to give long life

எங்கள் அரனே அருமருந்தே அமுதமே  


செச்சைமலர் புரைமேனியன் திருப்பெருந்துறை உறைவான் 

SEACHAIMALAR PURAI MENIYAN THIRUPERUNTHURAI YURAIVAAN

Your body is red color one just like red color flower

வெட்சி மலரை ஒத்த சிவந்த திருமேனியை உடையவனும்


நிச்சம்என நெஞ்சில்மன்னி யானாகிநின் றானே. 514 
NICHAM ENA NENJILMANNI YAANAAKI NINDRAANEA

He has descended in my mind daily and who has converted me without any separation

எனது மனதில் நாள்தோறும் எழுந்தருளி யானே ஆகி நின்றவனே


வான்பாவிய உலகத்தவர் தவமே செய அவமே

VAAN PAVIYA YULLAKATHTHAVAR THAVAMEA SEYA AVAMEA 

Those Siva saints who are seated in meditation pervades the whole world but I am

ஞான வெளியில் பரவியவராகிய உலகவர் சிவா ஞானியர் தவங்களைச் செய்ய யான்


ஊன்பாவிய உடலைச் சுமந்தடவிமர மானேன் 

OONPAAVIYA YUDALAI SUMANTHU ADAVI MAARAM ANNEEAN

 Carrying this flesh filled body so I am spoilt just like a forest tree

ஊன் நிறைந்த இந்த உடலைச் சுமந்து வீணாகக் காட்டுமரம் ஆனேன்


தேன்பாய்மலர்க் கொன்றைமன்னு திருப்பெருந்துறை உறைவாய் 

THEEN PAAI MALAR KONDRAI MANNU THIRUPERUNTHURAI YURAIVAAI

The honey shedding konrai flower tree are surrounded in that Thiruperunthurai place you are residing

தேன் ஒழுகுகின்ற கொன்றை மலர்களை உடைய கொன்றை மரங்கள் நிறைந்து விளங்கும் திருப்பெருந்துரைக்கண் உறைபவனே


நான்பாவியன் ஆனால் உனை நல்காயென லாமே. 515 
NAAN PAAVIYAN AANAAL YUNAINALKAAI ENAL AAMEA

I am sin filled person but if I asked before you please put your grace on me is it appropriate one so you’re the deciding factor

நான் பாவங்கள் உடையவன் ஆனால் உன்னை நோக்கி அருள்வாய் என்று கேட்டால் பொருந்துமோ என்றவாறு


திருச்சிற்றம்பலம் 
omthiruchitrambalm


February 22, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: