OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

PUNARCHIPATHU

ganesheit February 20, 2019

27. புணர்ச்சிப்பத்து -அத்துவித இலக்கணம் 

PUNARCHIPATHU

(திருப்பெருந்துறையில் அருளியது – ஆசிரிய விருத்தம்) 

இறைவனோடு ஒன்றிக் கலக்கும் அத்துவித இலக்கணம் கூறும் பகுதி இது.

புணர்ச்சிஇறைவனுடன் ஒன்றிக் கலத்தல்.

ஆண்டகுருவைப் பிரியாதுஅணைந்துபணிபுரிந்துமிகுந்தஅன்போடு இன்பம் பூண்டுக் கிடக்கப் பெறுவது.

        இந்தப் பாடல்களும் சிவன் பக்கத்தில் பிறிவற்றுக் கிடப்பது,போற்றித் தழுவி புரிந்து நிற்றல்,புனைந்துபுகழ்தல்,நேசித்துநிற்பதுஅலங்கரிக்கஒன்றுபட்டுநிற்பதுமலராய் அணைவது,திருவடித் தாமரைமலரைச் சேர்வதுபோன்ற இயல்புகளைஉணர்த்துகிறது. To mingle with god two persons are turned in to one and this part shows the route to attain it

To get heaven two are turned in to one and we have already told that with love towards lard we completely merge as one without any separation

This part has ten poems and lard Siva who has ruled us he is our teacher and we completely surrender and serve under his feet when ever and where ever required with pleasure we mingled with him


சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை வாளா தொழும்பு கந்து 

SUDAR PON KUNDRAI THOLAA MUTHAI VAALAA THOLUMBU YUKANTHU

God is like light emanating gold hill form and full without any defect that pure pearls form and I am useless person you have considered me asperson and then taken me as slave

ஒளிவிடுகின்ற பொற்குன்றினைப் போல்பவனும் துளைக்கப்படாதமுத்தைப்போல்பவனும் பயனின்றி அடிமைக்கு விரும்பிக்


கடைபட்டேனை ஆண்டுகொண்ட கருணாலயனைக் கருமால் பிரமன் 

KADAI PATENAI AANDU KONDA KARUNAALAYANAI KARUMAAL BIRAMAN

 I am loafer but you have ruled me and grace giver and Thirumal and Bharma

கீழ்பட்ட என்னை ஆட்கொண்ட கருணைக்கு இடமானவானும் கரிய திருமாலும் பிரம்மனும்


தடைபட் டின்னுஞ் சார மாட்டாத் தன்னைத் தந்த என்னா ரமுதைப்

THADAIPATTU INNUM SAARAMAATHA THANNAI THANTHA EN AARAMUTHAI

 I am trapped in the holes of ego and hitherto unable tosearch and reach youbut you inform me and allowed to enjoy you and you are just like nectar form

ஆணவமலமாகிய தடையுள்பட்டு இன்னும் தேடி அடைய முடியாத தன்னை அடியேற்கு அறிந்து அனுபவிக்கலாம் என்றபடி தந்தை என் ஆரமுதம் போல்பவனும்


புடைபட் டிருப்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே. 438 
PUDAIPATU IRUPATHU ENTRUKOLLOO EN POLLAA MANIYAI PUNARNTHEEA

When I will mingle with you in oneness formand you are uncut diamond form

எபொழுது நான் உன்னுடன் ஒன்று சேருவேன் நீ துளைக்கப்படாத மாணிக்கம் போன்றவன்


ஆற்ற கில்லேன் அடியேன் அரசே அவனி தலத்து ஐம் புலனாய 

AATRAKILEEAN ADIYEAN ARASEA AVANI THALATHU AIMPULANAAYA

 My dear lard yourslave I am  and I will not tolerate anymore and in this world the five senses are in the form of slush but you have converted my mind in your service and I will always pray and praise you in this land

அரசே அடியேன் பொறுக்க மாட்டேன் இப்பூமியில் ஐந்து புலன்களாகிய சேற்றில்


சேற்றி லழுந்தாச் சிந்தைசெய்து சிவனெம் பெருமானென்றேத்தி

SETRIL ALUNTHASINTHAI SEITHU SIVAN EMPERUMAAN ENTRU EEATHTHI

Without go deep in to the slash and you have converted my mind into your service and I am always pray and praise you under your feet

நான் சேற்றாகிய புதை மணலில் விழுந்து அழுந்தாமல் என்னை உன்னுடைய சேவையில் ஈடுபடுத்தி நான் எபோதும் உன்னைத் துதிக்கவும் பாடவும் உன் திருவடியின்கீழ்வைத்து கொண்டாய்


ஊற்று மணல்போல் நெக்குநெக் குள்ளே உருகி ஓலமிட்டுப் 

OOTRU MANAL POOL NEKKUNEKKUYULLEA URUKI OOLAMITU

In the sand well water is gushing out just in my mind completely melting and oozing out and cried your name repeatedly

மணலின் கண் தோன்றிய ஊற்றுப் போல மனம் நெக்கு நெக்கு உருகி உள்ளே உருகி ஓலம் ஓலம் எனக் கூவி


போற்றிநிற்ப தென்றுகொல்லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே.

POOTRI NIRPATHU ENTRUKOLOO EN POLLAA MANIYAI PUNARNTHEA

We have oness with god who is wholesome one just like hole less diamond
அவனையே போற்றி மெய் மறந்து நிற்பது என்று கொலோ என்ற வாறு பொல்லா மணியான சிவனைப் புணர்ந்து


நீண்டமாலும் அயனும் வெருவ நீண்ட நெருப்பை விருப்பிலேனை

NEENDA MAALUM AYANUM VERUVA NEENDA NERUPPAI VIRUBILEENNAI

 One the sub lard Thirumal scaled the land with three steps that mighty Thirumal and Bharina are scared that lard Sivaappeared in fire glow form in Thiruvannamalai and Iam not liked

திரி விக்கிரமனான நீண்ட திருமாலும் பிரம்மனும் அஞ்சும் வண்ணம் அண்டங்களை அளாவி உயர்ந்து தோன்றிய அண்ணாமலையான நெருப்பை விரும்பாத என்னை  


ஆண்டுகொண்ட என் ஆரமுதை அள்ளூறு உள்ளத்து அடியார்முன்

AANDUKONDA EN AARAMUTHAI ALLUURU YULLATHU ADIYAARMUN

 But controlled me and ruled me that lard is rare amutham form so my love is boundless before true devotees

ஆண்டு கொண்ட எனக்குக் கிடைத்தற்குஅரிய அமுதம் போன்றவனை மேல் மேலும் அன்பு சுரந்து கொண்டே இருக்கின்ற உள்ளத்தை உடைய அடியார்களுக்கு முன்


வேண்டுந் தனையும் வாய்விட்டலறி விரையார் மலர் தூவிப் 

VEENDUM THANAIYUM VAAIVITU ALARI VIRAIYAAR MALAR THUUVI

The devotees are cried loudly and reputedly up to the saturation point afterwards fragrance flowers aresprayed under his feet of Lard Siva

வேண்டும் அளவு வாய்விட்டுக் கூவி மனம் நிறைந்த மலர்களைத் தூவி


பூண்டு கிடப்ப தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 440 

PUUNDU KIDAPATHU ENTRU KOLAA EN POLLAA MANIYAI PUNARNTHEEA

I will mingle with lard Siva who is whole diamond form and we are your desciple when will we adorn the lard like diamond form
அவன் ஆபரணம் போலப் பூண்டு கிடப்பது என்றோ என்றவாறு என் பொல்லா மணிபோல்பவனாகிய தலைவனைக் கூடி


அல்லிக் கமலத் தயனும் மாலும் அல்லா தவரும் அமரர்கோனுஞ்

ALLIK KAMALATHU AYANUM MAALUM ALLAA THAVARUM AMARAR KOONUM 

 Those who aresitting in the inner petal of lotus flower that Bharama thermal and other devas and devas king is Indra

தாமரை மலரின் அகவித்தின்கண் உறையும் பிரம்மனும் திருமாலும் ஏனையத் தேவர்களும் தேவர்களின் தலைவனாகிய இந்திரனும்


சொல்லிப் பரவும் நாமத் தானைச் சொல்லும் பொருளும் இறந்த சுடரை

SOLLI PARAYUM NAAMATHAANAI SOLUM PORULUM IRANTHA SUDARAI 

 In somany times repeatedly chanting names are possessed and who is beyond that ward meaning and stand there in beacon light form

பலமுறை சொல்லித் துதிக்கும் பெயர்களைஉடையவனும் சொல்லையும் அது உணர்த்தும் பொருளையும் கடந்து நின்ற ஒளியாய் உள்ளவனும்


நெல்லிக் கனியைத் தேனைப் பாலை நிறையின் அமுதை அமுதின் சுவையைப்

NELLIKANIYAI THENAAI PAALAI NIRAYIN AMUTHAI AMUTHIN SUVAIYAI

 He is dark color alma fruit form and he is also honey and amutham form of taste possessed person

கரு நெல்லிக்கனி போன்றவனும் தேனையும் பாலையும் போல்பவனும் நிறைந்த இனிய அமுதம் போல்பவனும் அந்த அமுதின் சுவையை ஒத்தவனும்

 
புல்லிப் புணர்வ தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 441

PULLI PUNARVATHU ENTRU KOLLOO EN POLLAA MANIYAI PUNARNTHEEA

 I wantto embrace god when that time willarrive who is just like complete glittering diamond form
சேர்ந்து தழுவிப் புணர்வது என்றோ என்றவாறு துளைக்கப் பெறாத முழுமணியை ஒத்தவரும் ஆகிய சிவபெருமானைச் சேர்ந்து தழுவிப் புணர்வது என்றோ


திகழத் திகழும் அடியும் முடியுங் காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்

THIKALA THIKALUM ADIYUM MUDIYUM KAANPAAN KEEZHLMEAL AYANUM MAALUM

 His feet are always be in active form of blessing and Bharama and Thirumalare once to see his feet and head 

மிக விளங்குகின்ற திருவடியையும் திருமுடியையும் காண்பவர்களுக்கு கீழும்மேலும்


அகழப் பறந்துங் காண மாட்டா அம்மான் இம்மா நிலமுழுதும் 

AKALA PARANTHUM KAANAMAATAA AMMAAN IMMAA NILAM MULUTHUM

Excavated the land and fly beyond sky to see feet and head by Bharama and Thirumal but in vain

நிலத்தைத் தோண்டியும் வானத்தில் பறந்தும் சிவபெருமானுடைய பாதத்தையும் முடியும் பிரம்மாவும் திருமாலும் காண முடியாமல்


நிகழப் பணிகொண்டென்னை ஆட்கொண்டு ஆ ஆ என்ற நீர்மையெலாம்

NIKALAP PANIKONDU ENNAI AATKONDU AAVAA ENTRA NEERMAI ELAAM 

You have commanded me to praise and sing you in that way you have ruled me and then you have asked me to come on and come on those blessing skills are

பாடிப்பரவ என்னைத் தொண்டு கொண்டு ஆண்டு அருளி ஆவா என்று அழைத்துத் கருணைத் திறன்கள் யாவற்றையும்


புகழப் பெறுவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 442

PUGALA PERUVATHU ENTRU KOLLOO EN POLLAA MANIYAI PUNARTHEA 

 And then how will praise you and your mannerism and lard Siva’s adorning diamond is in pure and complete form
புகழ்ந்து கூறப் பெறுவது என்றோ என்றவாறு பொல்லா மணியாகிய சிவனைப் புகழ்ந்து


பரிந்து வந்து பரமானந்தம் பண்டே அடியேற் கருள் செய்யப் 

PARINTHU VANTHU PARMAANANTHAM PANDEA ADIYERKU ARULSEIYA

Lard Siva you have given me internal happiness once long ago and descended in this world

பரமானந்தத்தை முன்பே அருள் செய்யும் அடியாவர்களுக்காக அன்பு கூர்ந்து எழுந்தருளி வந்த


பிரிந்து போந்து பெருமா நிலத்தில் அருமா லுற்றேன் என்றென்று

PIRINTHU PONDRU PERUMAA NILATHIL ARUMAAL YUTTREN ENTRU ENTRU 

Because of my ignorance I have departed from you and in this vast land five sense organ’s attraction I have got fainting in this world

அடியேன் அறியாமையால் பிரிந்து சென்று இந்தப் பெரிய பூமியில் நீங்குதற்கு அறிய பெரிய மயக்கத்தைப் பெற்றேன் என்று என்று அடியேன்


சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர் உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்ப்

SORINTHA KANNEER SORIYA YULNEER YUROOMAM SILIRPPA UKANTHU ANBAAI

My distress eyes are shedding tears so that revealing inner love towards of lard Siva so that my body hairs are stand straight so I like him

சொரிந்த அவலக் கண்ணீர் ஆனது மனத்துள் இருக்கும் அன்பை வெளிப்படுத்த ரோமம் சிலிர்க்க என அதனால் அவனையே விரும்பி அன்பாகி  


புரிந்து நிற்பதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 443

PURINTHU NIRPATHU ENTRU KOLLOO EN POLLAA MANIYAI PUNARNTHEA 

And I stand before you and you are pure form and when I will get hold on you
நிற்பது என்றோ என்றவாறு பொல்லா மணியை புணர்ந்து


நினையப்பிறருக் கரிய நெருப்பை நீரைக் காலை நிலனை விசும்பைத் 

NINAIYA PIRARKU ARIYA NERUPPAI NEERAI KAALAI NILANAI VISUMPAI

To think you are in rare form of fire water wind space and land you are existing

பிறருக்கு நினைக்கவும் அறிய நீர் காற்று நிலம் ஆகாயம் இவைகளாக விளங்குபவனும்


தனையொப் பாரை யில்லாத் தனியை நோக்கித் தழைத்துத் தழு த்தகண்டம்

THANAI OPPAARAI ILAATHA THANIYAI NOOKKI THALAITHU THALUTHA KANDAM

You have no comparison and you are unique form and you are separate entity form and while I see you my body gets shivering and my tone gets diminished form 

தன்னை ஒத்தவர் யாரும் இலாது தனித்தவனுமாகிய சிவபெருமானை நோக்கி உடலும் பூரித்து குரல் கணைக்க


கணையக் கண்ணீர் அருவி பாயக் கையுங் கூப்பிக் கடிமலராற்

KANAIYA KANEER ARUVI PAAYA KAIYUM KUUPI KADIMALARAAL

 My tears are going just like water falls and my hands are carrying with fragrance filled flowers

கண்ணீர் ஆகிய அருவிபாய கைகளைக் கூப்பி மணமுள்ள பூக்களால்


புனையப் பெறுவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 444 

PUNAIYA PERUVATHU ENTRU KOLLOO EN POLLAA MANIYAI PUNARNTHEA 

 Those flowers are adorned in to your body and what day I will mingle with you
அணியப் பெறுவது என்றோ என்றவாறு பொல்லா மணியைப் புணர்ந்து


நெக்குநெக்குள் உருகி உருகி நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும் 

NEKKU NEKKUYUL URUKI URUKINIDRUM IRUNTHUM KIDANTHUM ELUNTHUM

 My mind melts and leaking state andthen standup lied down on land and again standup and then rolled down on land

மணம் நெகிழ்ந்து கசிந்து நின்றும் நின்று இருந்தும் தரையில் உருண்டு கிடந்தும் எழுந்தும்


நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றிச்

NAKKUM AMUTHUM THOLUTHUM VAALTHI NAANAA VITHATHAAL KUUTHU NAVITRRI

And then laughing and crying and praying and praised lard Siva in verity of waysand dancing

சிரித்தும் அழுதும் தொழுதும் வாழ்த்திப் பல வகையான கூத்துக்களை ஆடி  


செக்கர்போலும் திருமேனிதிகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப்

SEKKAR POOLUM THIRUMENI THIKALA NOOKKI SILIRSILIRTHTHU

 The red color space like his body while I am standing andseeig it my body hairs are stood straight and got shivering

செவ்வானம் போலும் திருமேனியை விளங்கப் பார்த்து மெய்மயிர் சிலிர்த்து  


புக்கு நிற்ப தென்றுகொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 445 

PUKKU NIRPATHU ENTRU KOLLOO EN POLLAA MANIYAI PUNARNTHEA

I go in to his mind and stand there and when will it happen where lard Siva adorned pure uncut ruby diamond

அவன் உள்ளத்தில் புகுந்து நிற்பது என்றோ என் பொல்லா மணியைப் புணர்ந்து


தாதாய் மூவே ழுலகுக்குங் தாயே நாயேன் தனையாண்ட

THAATHAAI MOOVELL YULAKUKKUM THAAYEA NAAYEAN THANAIAANDA

This universe is divided in twenty one world where you are standingas mother and father form and you ruledme and I am lower cadre than the dog

மூன்றகாவும் எழாகவும் பகுகப்பெற்று விளங்கும்   தந்தையனாவனே தாய் ஆனவனே  நாயினும் கடையேன் ஆக ஆட்கொண்ட


பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே பெருந்தேன் பில்க எப்போதும் 

PEATHAAI PIRAVI PINIKUOOR MARUNTHEA PERUNTHEAN PILKA EPPOTHUM

I am useless person and you are medicine form to this birth and death so that honey pouring into my mind

பேதையே உயிர்களின் பிறவியாகிய நோய்க்கு ஒப்பற்ற மருந்து போன்றவனே மிகத் தேன் பெருக


ஏதா மணியே என்றென்றேத்தி இரவும் பகலும் எழிலார்பாதப்

ETHAM MANIYEA ENTRUENTRU EATHTHI IRAYUM PAGALUM ELILAAR PAATHA 

 Without any defect you are pure diamond form of your feet day and night

குற்றங்கள் கூறப்படாத மணியே இரவும் பகலும் எந்த நேரத்திலும் அழகு மிக்க நின் திருவடி


போதாய்ந் தணைவதென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 446

POOTHU AAINTHU ANAIVATHU ENTRU KOLLOO EN POLLAA MANIYAI PUNARNTHEEA 

The flower feet I Annalise and mingling with it andyou are the uncut diamond and holeless diamond emanating the rays 
மலரை ஆராய்ந்து அணைவது என்றோ துளைக்கப்படாத மாணிக்கத்தை என்றவாறு


காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங் கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம் 

KAAPPAI PADAIPPAAI KARAPPAAI MULUTHUM KANNAAR VESUMBIN VINNOORKU ELLAAM

You are the preserver of the whole world and you are the creator and destroyer of whole world and in this spread over space you are the elder person to all other devas

உலகங்கள் முழுதும்காப்பவனே படைப்பவனே ஒடுக்குபவனே இடம் அகன்ற ஆகாயத்தில் உள்ள தேவர்கள் அனைவருக்கும் மூத்தவனே


மூப்பாய் மூவா முதலாய் நின்ற முதல்வா முன்னே எனையாண்ட 

MOOPAAI MUUVAA MUTHALAAI NINDRA MUTHALVAA MUNEA ENNAI AANDA

You are always young and did notget old age and you are the prime object of this worldand you have once ruled up on me

என்றும் முப்பு இல்லாதவனே முதல் பொருளாக நின்ற முதல்வா முன்னே என்னை ஆண்ட முதல்வனே முன்னே அடியேனை ஆண்ட 


பார்ப்பானே எம்பரமா என்று பாடிப் பாடிப் பணிந்து பாதப்

PAARPAANEA EM PARAMAA ENTRU PAADI PAADI PANINTHU PAATHA

Repeatedly bypoems and then bowed my head before you

You have descended in this world as prime god form and Bharamin form and I prayed

அந்தணனே எம் பரமா என்று பாடிப் பாடிப் பணிந்து பாதம் 


பூப்போதணைவ தென்று கொல்லோ என் பொல்லா மணியைப் புணர்ந்தே. 447 

POOPOTHU ANNAIVATHU ENTRU KOLLOO EN POLLAA MANIYAI PUNARNTHEA. 

 Your goldenfeet are to beattained and at what time I do not know and you are uncut diamond which emanates rays of hope to heaven
திருவடித் தாமரை மலரைச் சேர்வது என்றோ என்றவாறு என் பொல்லா மணியைச் சேர்வது


திருச்சிற்றம்பலம்  OM PONNAMBALAM

February 20, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: