OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

AATHISAYAPPATHTHU

ganesheit February 20, 2019

26. அதிசியப் பத்து – முத்தி இலக்கணம் 

AATHISAYAPPATHTHU

(திருப்பெருந்துறையில் அருளியது – 
அறுசீர்க்கழி நெடிலுடி ஆசிரிய விருத்தம்) 

அடியார்கள் கூட்டத்தோடு சேர்ந்து சிவபெருமான் திரு அருளை வியந்து கூறி அவனை அடைந்த அடியார்கள் இலக்கணத்தை அறிவிப்பது

தன்னை உயர்வற உயர்ந்த நிலைக்கு உயர்த்தியது ஒரு வியப்பு தரும் நிகழ்ச்சி. அதனைப் பாராட்டிய இப்பத்துப் பாடல்களும் அதிசயப்பத்து எனப் பெயர் பெற்றன.

        பத்துப் பாடல்களும் பரம்பரனும், அன்னையும் அத்தனும், அண்ணனுமாகிய இறைவன் ஆட்கொண்டு திருவடிகாட்டி, அடியார்களுடன் காட்டியதும், புறச்சமயத்தாரின் பொய் உரைகேட்டுப் பொய் நெறி புகாமையும் , நரகிடை விழாமலும் காத்தும், இருவகைப் பற்றும் இன்றி இறைவன் அடியே பற்றி நிற்க இலக்கணம்தந்துள்ளார்.

the grammar of gettingmukthi(HEAVEN)

God has taken Manikkavasager as a person and blessed him and prevailed up on him. He converted him as his disciple and this magic is seen by Manikavasager with astonishment so he sang the following poems

 He elevated him at higher position andit is an astonishment act

He praised the way he is elevated and composed this ten poems so it is called in the name of athisayapathu

Manickavasager afraid of ego in his body. God eliminated his ego and allow to minglewith true devotees. So this part is explaining to mingle with god and it is declared the grammar for mukthi

 In short he goes in to friendship with true devotees and those devotees attained god feet so he explains the way of attaining gods feet


வைப்பு மாடென்றும் மாணிக்கத் தொளியென்றும் மனத்திடை உருகாதே 

VAIPUMAADDU ENTRUM MAANIKKATHU OLI ENTRUM MANATHIDAI YURUKATHEEA

 God is my bank deposit and he is my diamond rays form which is not think over again and again and not melting

இறைவனைச் சேமநிதி என்றும் மாணிக்கத்து ஒளி என்றும் மனத்திடை எண்ணி எண்ணி உருகாமல்


செப்பு நேர்முலை மடவரலியர்தங்கள் திறத்திடை நைவேனை

SEPPU NEEARMULAI MADAVARALIYAR THANGAL THIRATHIDAI NAIVENNAI 

Breasts are just like small cup form and their secret part for which I am aspiring for it

கிண்ணத்தை ஒத்த முலைகளை உடைய மடப்பம் வளர பெற்று பெண்களின் திறந்திடரை வேனை


ஒப்பிலாதான உவமணி லிறந்தன ஒண்மலர்த் திருப்பாதத்து

OPPU ILAATHAANA YUVAMANIL IRANTHANA ONN MALAR THIRUPAATHATHU 

 There is no equal one to lard Siva. He is unique and thereis no comparison and there is no special features and it is surpassed all the expectations and it is the light emanating flower feet

ஒப்பு இலறையும் உவமாகக் கூறப் பெறும் பொருட்களின் பொது இயல்பைக் கடந்தவனுமாகிய


அப்பன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 428 

APPAN AANDUTHAN ADIYARI KUUTIYA ATHISAYAM KANDAAMEA

 With all my limitations my father Siva prevailed up on me and then taken me in to the fold of true devotes and this astonishment I have seen
என் தந்தையாகிய சிவபெருமான் ஆட்கொண்டு தான் அடியாருள் ஒருவனாகச் சேர்த்துக் கொண்ட அதிசயம் யாம் கண்டோம் நீங்களும் காணுவீர்கள் என்றவாறு


நீதியாவன யாவையும் நினைக்கிலேன் நினைப்பவ ரொடுங்கூடேன் 

NEETHI AAVANA YAAVAIYUM NINAIKILEAN NINAIPARODUM KUUDEAN

What is said as virtuequalities and in the veethas and ahamas I even do not think up on it and in the right those who are thinking it with whom I will not befriend with them

அடியேன் நீதியன்அல்லன் வேத ஆகமங்களால் கூறப்பட்டவை ஒன்றையும் நினைக்கவும் செய்வேன் அல்லது நினைக்கும் அடியார்களோடும் கூடேன்


ஏதமே பிறந்திறந்துழல்வேன் தனை என்னடி யானென்று 

ETHAMEA PIRANTHU IRANTHU YULLAIVEEANTHANAI EN ADIYAAN ENTRU

 I am always getting birth and death in this miserable life and going sorrow end of it and you have taken me as your disciple

துன்பங்களிலே பிறந்து இறந்து உழல் கின்ற என்னை என் அடியன் என்று


பாதி மாதொடுங் கூடிய பரம்பரன் நிரந்தர மாய் நின்ற

PAATHI MAATHODUM KUUDIYA PARAMPARAN NIRANTHARAMAAI NINDRA

Lard Siva has given left part of his body. He is god’s god. He prevails all the places. He is principal form and his name is Lard Siva

தம் திருமேனியில் பாதியாக உள்ள உமாதேவியோடும் கூடிய பரம்பரனும் எங்கும் நீக்கமற நின்ற முதல்வனும் ஆகிய சிவபெருமான்  


ஆதிஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 429 

AATHI AANDU THAN ADIYARIL KUUTIYA ATHISAYAM KANDAAMEA

 You have rightful manner manages me and then put me in the company of true devotees. This magic has been seen by me and you may also see it
உரிமையோடும் ஆண்டு தென் அடியார்களில் ஒருவனாகாக் காட்டிய அதிசயம் கண்டாமே


முன்னை என்னுடை வல்வினை போயிடமுக்கண துடையெந்தை 

MUNNAI ENNUDAI VALVINAI POOIYIDA MUKKAN ATHUUDAI ENTHAI

He changed my old misdeeds and who has possessed three eyes. He is my father.

அவன் என்னுடைய பழைய வினைகள் யாவும் மாறும் வண்ணம் மூன்று கண்களை உடைய என் தந்தை


தன்னை யாவரும் அறிவதற் கரியவன் எளியவன் அடியார்க்குப் 

THANNAI YAAVARKUM ARVATHARKU ARIYAVAN ELIYAVAN ADIYAARKU

Whoever might be he is heard to identify by them but to his devotees he is simple person

தன் அடியாருக்கு அறியமட்டுமின்றி அறிந்து அனுபவிப்பதற்கும் எளியவன்


பொன்னை வென்றதோர் புரிசடை முடிதனில் இளமதியதுவைத்த

PONNAI VENDRA THOOR PURISADAI MUDITHANIL ILAMATHIYA ATHUVAITHA

 Lard Siva whose hair color is golden one and neatly tied it. He adorns young moon on his hair.

பொன்னை நிறத்தால் வென்ற புரிகளாகிய சடைமுடியில் இளம் மதியை அணிந்திருக்கின்ற என்  


அன்னை ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 430 

ANNAI AANDU THAN ADIYARIR KUUTIYA ATHISAYAM KANDAAMEA

 My mother preserve me and controlled me and allowed to mingle with their devotees and that type of magic I have seen and you will also see it
தாயாய் ஆட்கொண்டு தன் அடியாருடன் கூட்டிய அதிசயம் கண்டாமே


பித்த னென்றெனை உலகவர் பகர்வதோர் காரணம்இதுகேளீர் 

PITHAN ENTRU ENNAI YULAKAVAR PAGARVATHOOR KAARANAM ITHUKEALEEIR

 The world people call me as lunatic person do youwant to know the reason for it

உலகமக்கள் என்னைப் பித்தன் என்று கூறுவதற்குரிய காரணம் இது கேளிர்


ஒத்துச் சென்றுதன் திருவருட் கூடிடும் உபாயம தறியாமே

OTHU SENTRUTHAN THIRUVARUL KUUDIDUM YUBAAYAM ATHU ARIYAAMEA

 God has made good and bad deed in equalized form and give his blessings and then allowed to mingle with him and this method of service is not known by others

இருவினை ஒப்பு நிகழச்செய்து தனது திரு அருளோடும் கூடும் உபாயத்தை அறியாமல்


செத்துப் போய்அருநரகிடை வீழ்வதற் கொருப்படு கின்றேனை

SETHUPPOOI ARU NARAKIDAI VEEZHLVATHARKU ORUPPADU KINDRENAAI 

To die and then go to hell with it I have compromised

இறந்து போய் நரகத்தில் விழ்வதற்கு ஒப்புக் கொள்கின்றேன் என்ற வாறு


அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 431

ATHTHAN AANDU THAN ADIYARIR KUUTIYA ATHISAYAM KANDAAMEA

My father prevailed up on me and ruled me and then put me into the group of true devotees and have you seen this magic if not please seeit  
அத்தன் ஆகிய இறைவன் ஆண்டு கொண்டு தன் அடியார் திருக்கூட்டதுள் சேர்ந்த அதிசயம் கண்டோம் என்றவாறு


பரவு வாரவர் பாடுசென் றணைகிலேன் பன்மலர் பறித்தேத்தேன் 

PARAVU VAAR AVARPAADU SENTRU ANNAIKILEEN PANMALAR PARITHU EETHEEAN

I do not go near the true devotees who are conducting prayer and plucking variety of flowers and then put under the feet of lard Siva

துதிப்பவர்கள் பக்கம்சென்று அனையேன் பல பூக்களைப் பறித்து திரு பூஜை செய்யேன்


குரவு வார் குழலார் திறத்தே நின்றுகுடிகெடு கின்றேனை

KURAVUVAAR KULALAAR THIRATHEEA NINDRU KUDI KEDU KINDREENAI

I want to preserve the goodness of those ladies who have possessed long pigtail and adorned with kura flowers. I spoilt my life and family

குராமலரே சூடிய நீண்ட கூந்தலை உடைய பெண்கள் நலத்திலேயே நின்று குடிகொண்டு போகின்ற என்னை  


இரவு நின்றெறி யாடிய எம்மிறை எரிசடை மிளிர்கின்ற 

IRAYUU NINDRU ARI AADIYA EMIRAI ERISADAI MILER GINDRA

 At the end and demise of this universe the god dances in midnight peiry fire who is my god. His hair is glowing fire like red color

பேரூழிக் காலத்து இரவிலே ஊழிநின்று ஓங்காரத் தாண்டவம் புரிகின்ற எம் இறைவனிடம் தீக்கொளுந்து போலும் சிறந்த சடையிலே விளங்குகின்ற


அரவன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 432 

ARAVAN AANDUTHAN ADIYARIL KUUTIYA ATHISAYAM KANDAAMEA

 Lard Siva adorned with snakes and who is ruled me and allowed me to ஆட்கொண்டு அடியாரோடு கூட்டிய அதிசயம் கண்டோம் என்றவாறு


எண்ணிலேன் திருநாமவஞ் செழுத்தும்என் ஏழைமை யதனாலே 

ENNILEAN THIRUNAAMAM ANJU ELUTHTHUM EN EALAIMAI ADHANAALEA

 Because of my ignorance I did not think over your five letter name omsivayanama and omnamasivaya and omponnambalam

என் அறியாமையால் நின்திருப்பெயரை பெயராகிய திரு ஐந்து எழுத்தை எண்ணிலேன் அல்லேன் என் அறியாமையால்


நண்ணிலேன் கலைஞானிகள் தம்மொடுநல்வினை நயவாதே 

NANILEEAN KALAI GNANIKAL THAMMODU NALVINAI NAYAVAATHEA

I don’t know the art of glory of that Sivas disciples and mingled and then get good deed

கலை ஞானத்தையும் நண்ணிலேன் சிவஞனியர் தம் மோடும்கூடிச் சிவ புண்ணியங்களை விரும்பாது


மண்ணிலே பிறந்திறந்து மண்ணாவதற் கொருப்படு கின்றேனை 

MANNILEA PIRANTHU IRANTHU MAN AAVATHARKI ORUPPADU KINDREENAI

 In this world got birth and death and converted into soil

இந்த பூமியிலே பிறந்து இரந்து மண்ணாவதற்கு விருபப்படுகின்றேன்


அண்ணல் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 433 

ANNAL AANDU THAN ADIYARIL KUUTIYA ATHISAYAM KANDAAMEA

 That type of I am but my lard Siva who has blessed me and allowed me and mingle with devotees that magic may be seen by all
அத்தகைய அடியேனை அண்ணலாகிய தேவரீர் ஆட்கொண்டு அடியார்கூட்டத்தோடு கூட்டிய அதிசயம் கண்டாமே என்றவாறு


பொத்தை ஊன்சுவர் புழுப்பொதிந் துளுத்தசும் பொழுகிய பொய்க்கூரை 

POTHTHAI OONSUVAR PULUPOTHINTHU YULLUTHU ASUMBU OLUGIYA POIKUURAI

 This body ishollow in side and flash wall, insects inherent in it and the inner side dilapidated form and the fluid is leaking through nine holes and this unrealupper roof of this body

உள்ளே உறத்தும் நிணநீர் கசிவதும் பொய்யாகிய கூறை பெற்றதுமாகிய உடல்


இத்தை மெய்யெனக் கருதிநின்றிடர்க் கடற் சுழித்தலைப் படுவேனை 

ITHAI MEIENAK KARUTHI NINDRU IDARKKADAL SULITHALAI PADUVEENAI

 I have this body is real and permanent one and then trapped in to the sorrow sea and then tossed here and there without any hope(trapped intomatting with ladies)

இதனை மெய்ப்பொருள் என்று எண்ணி நின்று துன்பக்கடலில் தோன்றும் ஆழியின் கண் அகப்பட்டு அலைக்கப்படுகின்ற என்னை


முத்து மாமணி மாணிக்க வயிரத்த பவளத்தின் முழுச்சோதி

MUTHU MAAMANI MAANIKKA VAYIRATHA PAVALATHIN MULUJOTHI 

The pearls big diamond coral all are emanating bog fire like light glow

முத்துக்கள் மாணிக்கங்கள் பவளம் எல்லாம் மின்னுகின்ற ஒளியை வெளிப்படுதுகின்றன


அத்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 434

ATHTHAN AANDU THAN ADIYARIL KUUTIYA ATHISAYAM KANDAAMEA 

The light form of lard allowed to mingle with his disciple group and you may also see this magic
ஜோதிவடிவான அத்தன் ஆண்டுதன் அடியார் கூட்டத்துள் கூட்டிய அதிசயம் கண்டாமே


நீக்கிப் முன்னென்னைத் தன்னொடு நிலாவகை குரம்பையிற் புகப்பெய்து 

NEEKKI MUNENNAI THANNODU NILAA VAKAI KURAMPAIYIL PUGAPEITHU

 HE HAS DENIED OF ME and then sent to this world andthen give birth to this body

என்னைத் தன்னோடு நில்லாத வண்ணம் நிக்கி பிறவியில் புகச்செய்து


நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து நுகமின்றி விளாக்கைத்துத்

NOOKKI NUNIYAA NODIYANA SOLSEITHU NUGAM INDRI VILAAKKAITHTHU 

 HE HAS SHOWERED his blessing on me and preached manthara ward to and allowed to know real meaning in it

திரு அருள் நோக்கம் புரிந்து நுனியவையும் கை நொடியில் அமைத்தனவும் ஆகிய நுகத்தடி இன்றி உள்ள என்னை எடுத்து


தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத் தெழுதரு சுடர்ச்சோதி 

THUKKI MUNSEITHA POIARA THUKAL ARUTHU ELUTHARU SUDARJOTHI

 In the previous birth I have did so many useless things and now you have removed it and descended in to my mind as burning light form

முன் பிறவிகள் செய்த பொய்யாகிய பயன் இல் செயல்கள் நீங்க குற்றங்களை அகற்றி எழுகின்ற சுடர் ஜோதியாக்கும்


ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 435 

AAKKI AANDU THAN ADIYARIL KUUTIYA ATHISAYAM KANDAAMEA

And in that way converted me into ripped form and then allowed me to mingle into disciples group and you may see it
ஆக்கி ஆட்கொண்டு தன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டாமே


உற்ற ஆக்கையின் உறுபொருள் நறுமலர் எழுதரு நாற்றம் போல் 

UTRA AAKAIYIN YURUPORUL NARUMALAR ELUTHARU NAATRAMPOL

 I have taken this body and you have come and sit in to it just like fragrance emanating flower

எடுத்த இந்த தேகத்தில் பொருந்திய பொருள் நல்ல மலரின்   எழுகின்ற மணம் போலக்


பற்றலாவ தோர் நிலையிலாப் பரம்பொருள் அப்பொருள் பாராதே 

PATRAL AAVATHOOR NILAI ILAA PARAMPORUL APPORUL PAARAATHEA

 You can’t go and touch and see with five sense organs as an object form( we can see internally in abstract form)

கருவி காரணங்களால் பற்றக்கூடிய தன்மை இல்லாத பரம்பொருளே அப்பொருளாகக் காணமல்


பெற்றவா பெற்ற பயனது நுகர்ந்திடும் பித்தர்சொல் தெளியாமே 

PETRAVAA PETRA PAYAN ADHU NUGARNTHIDUM PITHARSOL THELIYAAMEA

What you have got and got it and consumed it and such persons wards are lunatic wards and you can’t get any clarity from it

பெற்றதைப் பெற்றவனே பெற்று அப்பயனை நுகரும் பித்தர்களின் வார்த்தைகளைத் தெளியாத வண்ணம் எதை நாம் பெறுகின்றோமோ அதை அல்லாலே பெற்று நுகர்ந்து அனுபவித்து அந்த மனிதர்களின் வார்த்தை பைத்தியக்காரர்களின் வார்த்தை போன்றது நீங்கள் அதில் இருந்து எந்தத் தெளிவையும் பெற முடியாது


அந்தன் ஆண்டுதன் அடியரிற் கூட்டிய அதிசயங் கண்டாமே. 436 

ANTHAN AANDU THAN ADIYARIL KUUTIYA ATHISAYAM KANDAAMEA

 Lard Siva who is my father and you have ruled me and allowed me to mingle with disciples and that form of astonishment you may see it
என் தந்தையாகிய சிவன் ஆண்டுதன் அடியார் திருக்கூட்டத்தில் கூட்டிய அதிசயமே அதிசயம் இதனைக் கண்டேன் என்றவாறு


இருள்திணிந்தெழுந்திட்டதோர் வல்வினைச்சிறுகுடிலிது இத்தைப் 

IRUL THININTHU ELUNTHITATHOOR VALVINAI SIRUKUDIL ITHUITHTHAI

 This body is born out of ignorance and ego so this body is the consumer to consume in this worldly objects

ஆணவ மலத்தின் காரியமாகிய அறியாமை செறிந்த  அதனால் தோன்ற நுகர்வதற்குரிய சிறிய குடில் இந்த உடல்


பொருளெனக்களித் தருநரகத்திடை விழப்புகுகின்றேனை

PORUL ENAKKALITHU ARU NARAKATHIDAI VIZHLAPUGUKINDREANAI

I have considered my body is real one and enjoyed on it and ultimately fell in to the hole of hell and I intent ended for it

இந்த உடலை மெய்ப்பொருள் எனக் கருதிக்களித்து    அரிய நரகில் வீழ்கின்ற என்னை விரும்புகின்ற என்னை  


தெருளும் மும்மதில் நொடிவரை யிடிதரச் சினப்பதத் தொடுசெந்தீ 

THERULUM MUMMATHIL NODIVARAI IDITHARA SINAP PATHATHODU SENTHEE

 The active form of moving three castles are destroyed in asecond by your anger glow of fire

விளங்குகின்ற மும்மதில்களாகிய கோட்டைகளையும் நொடிப்பொழுதில் அழியக் கோபக் குறிப்போடு செந்தீக் கொளுவ


அருளும் மெய்ந்நெறி பொய்ந்நெறி நீக்கிய அதிசயங் கண்டாமே. 437 

ARULUM MEINERI POI NERI NEEKIYA ATHISAYAM KANDAAMEA

You have stopped to enter in to a fake rule and allowed to enter in to real disciples group That magic I have seen it
உண்மை நெறியால் அடியேன் செல்ல இருந்த பொய் நெறியை நீக்கி அருளிய அதிசயம் கண்டேன் என்றவாறு


திருச்சிற்றம்பலம்  OM THIRUCHIRRAMBALAM

February 20, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: