SETHTHILAAP PATHTHU
23. செத்திலாப் பத்து
SETHTHILAAP PATHTHU
சிவானந்தம் – அளவறுக்கொணாமை
(தில்லையில்
அருளியது-
எண் சீர்க்கழி
நெடிலடி ஆசிரிய விருத்தம்)
கிடைத்த சிவானந்தத்தை அனுபவிக்க முடியாமல் மலங்கள் தடுக்கப் பெற்றதை இழந்த பெருந்துன்பத்தால் இன்னும் இறந்து போகாமல் இருக்கின்றேனே என்று வருந்துவதைக் காட்டுவது இப்பகுதி.
உடலை உறுதியாக கொண்டு இருக்கும் பொழுதே அதைச் செத்ததற்கு நிகராகப் புறக்கணிக்க வல்லவனுக்கு ஞான பரிபாகம் விரைந்து வருகின்றது
உறுதுணையாகக் கொண்டு இருக்கும் பொழுதே அதைச் செத்ததற்கு நிகராகப் பறக்கணிக்க வல்லவனுக்கு ஞான பரிபாகம் விரைவில் வருகின்றது. கிடைத்த சிவன் உடலை ஆனந்தத்தை அனுபவிக்க முடியாமல் மலங்கள் தடுத்தன. எனவே சிவனை விட்டுப் பிரிந்தேன். சிவனை இழந்த பெருந்துன்பத்தால் இன்னும் இறந்து போகாமல் இருக்கின்றேனே என்று வருந்துவதைக் காட்டுவது. இப்பகுதி உயிர்கள் தாமே பிறப்பதற்குச் சுதந்திரம் இல்லை. அதுபோல் இறப்பதற்கும் சுதந்திரம் இல்லை, உயிர்தானே உடலை விட்டு நீங்க வேண்டும்.
I have got Siva anantham but did not enjoy it because my impurities of five receptors denied it so I got big sorrow but I am yet not died what a potable situation it is those type of experiences are explained here
Those who are considered this body is dead one while living in this world he will easily get god’s grace
While Manikavasager stayed in thiru perunthurai where lard Sivadescended in the form of guru and after wards he disappeared
I am unable tobear this separation from god and what shall I do I amnot dead so in that miserable situation he sang the following poems
We have got some thing in life and enjoyed it and if we lost it we will get big sorrow. He got god Siva’sfeet rarely because of his bliss.
And in the meantime Manakavasager separated from him
Any person in this world has no liberty to get birth and just like we have no liberty to kill ourselves it is a sin
In this body the life must come to an end naturally
பொய்யனேன் அகம்நெகப் புகுந்தமுதூறும்
POIYANEN AKAMNEGA PUGUNTHU AMUTHUURUM
I am liar but my mind melts while god enters into it and live perceptual existence and internally amutham oozing out so that it will give Siva ananthatome
பொய்யை உடைமையாகிய எனது மனம் விலக அதனுள் புகுந்து நித்தியவாழ்விற்கும் ஏற்ற சிவனந்தமாகிய அமுது ஊறும்
புதுமலர்க்கழலிணையடி பிரிந்தும்
PUDHUMALAR KALAL INAIADI PIRINTHUM
You have lotus flower like feet and it is adorned it with anklets but I have been separated from your twin feet
புதிய தாமரை மலர்போலும் வீரக்கழலை அணிந்த நின்னுடைய இரண்டு திருவடிகளைப் பிரிந்தும்
கையனேன் இன்னுஞ் செத்திலேன் அந்தோ
KAIYANEAN INNUM SEITHILILEN ANTHOO
Alas! I am lower grade person and I am not yet died
கீழ மகனாகிய யான் இன்னுஞ் செத்திலேன் அந்தோ
விழித்திருந் துள்ளக் கருத்தினை இழந்தேன்
VILITHIRINTHU YULLAK KARUTHINAI ILANTHEEAN
I have consciously with open eye but I lost lard Siva in my mind so I do not know what should I do
கண்விழித்துக் கவனமாக இருந்தும் என் உள்ளத்தில் விளங்கும் கருத்தாகிய இறைவனை இழந்தேன் ஆதலால் நான் செய்வது என்ன என்று அறியேன்
ஐயனே அரசே அருட்பெருங் கடலே
IYANEA ARASEA ARUTPERUNG KADALE
My dear father and king form you are and grace filled sea form
ஐயா அரசே அருட்பெருங்கடலே
அத்தனே அயன் மாற்கறி யொண்ணாச்
ATHTHANEA AYANMAARKU ARIONNACH
My dear father you are not known form to Bharama and Thirumal
அத்தனே பிரமனும் திருமாலும் அறிய முடியாத
செய்யமே னியனே செய்வகை அறியேன்
SEIYA MENIYANEA SEIVAKAI ARIYEEAN
You are red color body I do not know what I should do
சிவந்த திருமேனியை உடையவனே செய்வது அறியேன்
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 398
THIRUPERUNTHUTHURAI MEVIYA SIVANE
You have descended in Thiru perunthurai
திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே
புற்று மாய்மர மாய்ப்புனல் காலே
PUTHRUMAAI MARAMAAI PUNALKAALEA
Ant mud house trees and water and wind
புற்றுமாய் மரமாய் நிறையும் காற்றையும்
உண்டி யாய் அண்ட வாணரும் பிறரும்
UNDIYAAI ANDA VAANARUM PIRARUM
They take above as food and live in this universe and others
உணவாகக் கொண்டு அண்டங்களில் வாழ்பவர்களும் பிறரும்
வற்றியாரும் நின்மலரடி காணா
VATRI YAARUMNIN MALARADI KANNA
Those who do penance and yoga and get their body dried up but your feet is not seen by them
யாமும் உடல் உலர்ந்து தவம் பல செய்து நின் மலர்போன்ற திருவடியைக் காணப் பெறாத மன்னனே
மன்ன என்னையோர் வார்த்தையுட் படுத்துப்
MANNA ENNAIOOR VAARTHAIYUL PADUTHU
My dear king you have controlled me by single ward(om sivayanama om namasivaya) and then taken me as slave
மன்னனே திருப்பெருந்துறை மேவிய சிவனே அடியேனை ஒரு வார்த்தையினால் கட்டுப்படுத்தி அடிமையாகப் பற்றிக் கொண்ட
பற்றினாய் பதையேன் மனமிக உருகேன்
PATRINAAI PADHAIYEEAN MANAMMIGA URUKEEAN
To know that help my mind won’t melt and my mind does not got impulsive and do not say love wards towards others
இந்த உபகாரத்தை அறிந்தும் யான் மனம் பதையேன் இரங்கேன் அன்பு கூறுவேன்
பரிகிலேன் பரியாவுடல் தன்னைச்
PARIKILEEAN PARIYAA UDAL THANNAI
The body won’t show love towards others
அன்பு செய்த இந்த உடலை
செற்றிலேன் இன்னுந் திரிதருகின்றேன்
SETRILEEAN INNUM THIRITHARUKINDREEAN
I am not perished and yet in the boiling mode
அழிந்தேன் இன்னும் அழல் உருகினேன்
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 399
THIRUPERUNTHUTHURAI MEVIYA SIVANEA
My dear lard Siva you are dwelling in Thiru perum thurai temple place
திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே
புலைய னேனையும் பொருளென நினைந்துன்
PULAIYA NEEANAIYUM PORULENA NINANTHUN
The low graded person Iam but you have considered me as a person
கீழான அடியேனையும் ஒரு பொருளாகத் திருஉள்ளம் பற்றி உனது
அருள்புரிந்தனை புரிதலுங் களித்துத்
ARULPURINTHANAI PRITHALUM KALITHU
You have given me wonderful blessings in that way god gave me pleasure but Iam in ego state enjoyed in the wrong way
ஈடு இல்லாத் திருஅருள் செய்தாய் அங்ஙனம் நீ அருள் புரிதலும் யான் தருக்கினால் களித்து
தலையினால் நடந்தேன் விடைப்பாகா
THALAIYINAAL NADANTHEEAN VIDAIP PAAKAA
I am walked with ego and pride filled state my dear lard Siva you have only bull chariot only
தலையினால் நடந்தேன் இடபவகனத்தை உடையவனே
சங்கரா எண்ணில் வானவர்க்கெல்லாம்
SANGARAA ENNIL VANAVARKU, EALLAAM
My dear lard sankera the innumerable deevass to all of them
சங்கரா எண்ணினேன் தேவர்களுக்கு எல்லை
நிலையனே அலைநீர்விடமுண்ட நித்தனே
NILAYANEA ALAINEER VIDAM YUNDA NITHANEA
You gave permanentplace to your disciples in the heaven but you haveeaten poison emanated from the sea
நிலைபேற்றை அருளுபவனே கடல் நீரில் இடத்தில் தோன்றிய விடத்தை அமுது செய்த
அடையார்புர மெரித்த
NITHANEA ADAIYAAR PURAM ERITHA
My dear lard Siva you are ever permanent in this world and you have destroyed opponent three castles by fire
நித்தனே பகைவர்களாகிய திரிபுராதிகளின் முப்புரங்களையும் எரித்த
சிலையனே யெனைச் செத்திடப் பணிவாய்
SILAIYANEA ENNAISETHIDA PANIYAAI
Lard Siva you have carried bow in your hand so please order me to die
வில்லை உடையவனே ஆதலால் என்னை சாகக் கட்டளை தருவாயாக என்றவாறு
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 400
THIRUPERUNTHUTHURAI MEVIYA SIVANEA
You are residing in Thiru perum thurai temple
திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே
அன்பராகிமற் றருந்தவம் முயல்வார்
ANBARAAKIMATRUM ARUNTHAVAM MUYALVAAR
Under your feet your disciples are always shower love to wards you and not to devoid of it and always doing penance more and more
நின் திருவடிக்கண் என்றும் நீங்காத அன்பு உடையவர்களாகி அந்த அன்பு நீங்காது நிலைத்தல் பொருட்டுச் செய்தற்கு அறிய தவத்தைப் பொன்போலும் முயல்பவர்களும்
அயனும் மாலுமற் றழலுறு மெழுகாம்
AYANUM MAALUM MATRU ALALYURU MELUGAAM
Bharama and Thirumal and others who are melt down like wax
பிரம்மனும் திருமாலும் மற்றும் தீச்சேர் மெழுகு ஒப்பக் கசியும்
என்பராய் நினைவார் எனைப்பலர்
ENPARAAI NINAIVAAR ENNAIPALAR
The bone melting saints are so many in number are continuously praying under your feet
எலும்பை உடையவர்களாக இடைவிடாது தியானிகின்றவர்கள் எத்தனையோ பலர் இருக்க
நிற்க இங்கெனை எற்றினுக் காண்டாய்
NIRKA INGUENNAI ETRINUKU AANDAAI
But you have descended here I did not do any penance then why do you take me under your control
இங்கு எழுந்தருளி வந்த ஒரு தவமும் ஞானம் இல்லாத அடியேனை எதற்காக அன்பில் ஆட்கொண்டான்
வன்பராய் முருடொக்கும் என்சிந்தை
VANPARAAI MURUDU OKKUM ENSINTHA
My mind is just like dried and hardened wood form
அடியேன் என் சிந்தனை வலிய உலர்ந்த மரத்தின் கட்டையை
மரக்கண் என்செவி இரும்பினும் வலிது
MARAKKAN ENSEVI IRUMPINUM VALITHU
My eyes are dried wood formof stagnant one and my ears are mightier than iron
என் கண் மரக்கண் என் செவியோ இரும்பினும் வலியது வன்மையுடையது
தென்பராய்த் துறை யாய் சிவலோகா
THENPARAAI THURAIYAAI SIVALOGAA
The lovely thiru paraaithurai temple place you descended and blessed all you areSiva loga lard Siva
அழகிய திருப்பராய்த்துறை என்றும் ஸ்தலத்தில் எழுந்து அருளி இருப்பவனே
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 401
THIRUPERUNTHUTHURAI MEVIYA SIVANEA
You have taken Thiru perum thrai asyour abode
திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே
ஆட்டுத்தேவர் தம் விதியொழிந் தன்பால்
AATUTHDEVARTHAM VITHIOLINTHU ANBAAL
The bharamaratiriyar who have cursed me to lamp charter but you have been changing that character of fate and you took me and put me under your feet
அடியேன் ஆட்டுத் தன்மை வாய்ந்த தேவர்களாகிய பிரமனாதியர் விதிஒழித்து விதியை அறவே அகற்றி நின் திருவடிக்கண் வைத்த அன்பால்
ஐயனே என்றுன் அருள்வழி யிருப்பேன்
AIYANEA ENRUYUN ARULVAZHI IRUPPEEAN
My dear lard Siva what way you have showed me inthat way I will go andIam your slave
தலைவா என்று நினது அருள்விட்ட வழியிலே நடப்பவன் அடியேன்
நாட்டுத்தேவரும் நாடரும் பொருளே
NAATTUTH DEVARUM NAADARUM PORULEA
The Bharamins are unable to see you that rare form you are
அந்தணர்களும் தேடி அறிதற்கு அறிய பொருளாக உள்ளவனே
நாதனே உனைப் பிரிவுறா அருளைப்
NADHANEA UNNAI PIRIYURAA ARULAI
You are my leader so you must give me your blessings and not allow me to separate from you
ஆதலால் நாதனே உன்னைப் பிரியாத திரு அருளை
காட்டித்தேவநின் கழலிணை காட்டிக்
KATTI DEVANIN KALAL INNAIKAATTI
my dear god you may show your anklet adorned twin feet
அடியேற்குக் காண்பித்துத் தேவனே நின் வீரக்கழல் அணிந்த திருவடிகள் இரண்டையும் காண்பித்து
காயமாயத்தைக் கழித்தருள் செய்யாய்
KAAYAMAAYATHTHAI KALITHARUL SEIYAAI
This body has taken rebirth because of previous miss deed so that you remove my bad habits and then bless me
எழுந்த இந்த உடலின் வஞ்சனையைப் போக்கி அருள் செய்வாயாக என்ற வாறு
சேட்டைத்தேவர்தந் தேவர்பிரானே
SETTAI DEVARTHAM DEVAR PIRAANEA
Deevass will do small mischief and you are god’s god
சிறு குறும்பு செய்கின்ற தேவர்களுக்குத் தேவனே
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 402
THIRUPERUNTHURAI MEVIYA SIVANEA
You have taken shelter in thiru perum thrai
திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள சிவபெரும
அறுக்கிலேன் உடல்துணிபடத்தீப்புக்
ARUKKILEN YUDAL THUNI PADA THEEPPUKU
I have departedfrom you so Ihave no power to cut this body in to two pieces
உன்னைப் பிரிந்தமையேன் என் உடலை இரண்டு துண்டாக அறுக்கும் ஆற்றல் அற்றேன்
கார்கிலேன் திருவருள் வகையறியேன்
AARKILEEAN THIRUARUL VAGAI ARIYEAN
I will not destroyed my body by plunging in to flames and his blessings are descended on me which is notknown by me
தீயில் பாய்ந்து அமை உறேன் திருஅருள் அடியேன் மீது இருந்த முறையை அறியேன்
பொறுக்கிலேன்உடல் போக்கிடங் காணேன்
PORUKILEAN YUDAL POKIDAM KAANEEAN
I do not know where to disuade this body
இந்தஉடலைக் கழிக்கும் இடத்தை அறியேன்
போற்றி போற்றியென் போர்விடைப் பாகா
POTRI POTRI ENPOOR VIDAIPAAKAA
I have been praising you repeatedly but you have fighting bull as your chariot
இறக்கிலேன் உனைப்பிரிந்திருக்க
IRAKILEEAN UNNAI PIRINTHU IRUKA
I have been separated from you but I do not die
உன்னை பிரிந்து இதுகாறும் இறந்தேன் அல்லேன்
எனசெய்கேன்இது செய்க என்றருளாய்
ENSEIKEEAN ITHUSEIKA ENTRU ARULAAI
Even though I have departed from you what will I do to live under your feet happily
உன்னைப் பிரிந்தாலும் பேரின்பத்தோடு வாழ என்ன செய்வேன்
சிறக்கணே புனல் நிலவிய வயல்சூழ்
SIRAIKANEA PUNAL NILAVIYA VAYALSUUL
The water is controlled by boundaries and that place surrounded by paddy fields
கரைக்குள் விளங்கும் நீர் பொருந்திய வயல்கள் சூழ்ந்த
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 403
THIRUPERUNTHUTHURAI MEVIYA SIVANE
In that watersurrounded place is Thiru perunthurai where you are residing
திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே
மாயனேமறிகடல்விடம் உண்ட
MAYANEA MARI KADAL VIDAM YUNDA
Lard Siva you are magician form and the sea waves are in folding form and you have eaten the poison emanated from the sea
மாயவனே அங்கன் மடிந்து விழும் கடலில் எழுந்த விடத்தை உண்டவனே
வானவாமணி கண்டத்தெம் அமுதே
VANAVA MANI KANDATHTHU EMAMUTHEA
lard
Siva you have dark color thorate and you are amutham form to me
நீலகண்டத்தை உடைய எனது அமுதே
நாயினேன் உனைநினையவும் மாட்டேன்
NAAYINEAN YUNNAI NINAIYAYUM MAATTEEAN
I am dog like mentality person so I do not think in that capacity
நாயை ஒத்த யான் உன்னை நினைக்கவும் வல்லமை இல்லேன்
நமச்சிவாய என் றுன்னடி பணியாய்
NAMASHIVAAYA ENRU YUN ADI PANIYAAI
I do not bow my head while chanting the manthara ward om namasivaya
நமச்சிவாய என்று உன் திருவடி வருவார் கூற
பேயன் ஆகிலும் பெருநெறி காட்டாய்
PEEAYAN AAKILUM PERUNERI KAATAAI
Iam just like ghost form but you must putme in rebirth place
பேயை ஒத்தேன் ஆகிய அடியேற்குப் பிறவாத
பிறைகுலாஞ்சடைப் பிஞ்ஞகனேயோ
PIRAIKULAAM SADAIP PINJAKANEYOO
Lard Siva you have adorn tender moon on your head and you are yellow in color
பிறை விளங்குகின்ற சடையினை உடைய பிஞ்ஞகா
சேயனாகிநின்றலறுவ தழகோ
SEYAN AAKININDRU ALARUVATHU ALAKOO
Iam far off from you and cried for you Is it reasonable to you
அடியேன் துரத்தில் இருப்பவன் ஆகி நின்று வாய்விட்டு அலறுவது தேவரீற்கு அழகு ஆகுமோ
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 404
THIRUPERUNTHUTHURAI MEVIYA SIVANEA
Lard Siva you are residing in Thiru perum thurai place
திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே
போது சேரயன் பொருகடற் கிடந்தோன்
POTHUSER AYAN PORUKADAL KIDANTHOON
Bharama who sat on thelotus flower pollen and Thirumal who is sleeping on the snake bed on sea waves
தாமரைப் போதில் எழுந்தருளி உள்ள பிரம்மனும் அலைகள் கரையைப் பொருகின்ற கடலின்கண்
புரந்த ராதிகள் நிற்கமற்றென்னைக்
PURANTHARAADHIKAL NIRKA MATRUENNAI
That Thirumal Inthira and Deevass are standing near by
கடலின் கண் அறி துயில் கொள்ளும் திருமாலும் இந்திரனும் முதலான தேவர்கள் நிற்க
கோதுமாட்டிநின் குரைகழல் காட்டிக்
KOODHUMAATI NIN KURAIKALAL KAATTI
You have put mein cradle and swayed it and then you have showed me your sound raising anklet feet
என்னை கோதாட்டி உன்னுடைய ஒலிக்கின்ற கழலை அணிந்த திருவடிகளைக்காட்டி
குறிக்கொள் கென்றுநின்தொண்டரிற் கூட்டாய்
KURIKOLKA ENTRUNIN THONDARIL KOOTTAAI
You showed me in sign language and then placed meamong your disciples group
இவற்றை குறிப்பாகப் பற்றிக்கொண்டு என்று நின் அடியார் கூட்டத்தில் ஏதுவாக என்றவாறு
யாது செய்வதென் றிருந்தனன் மருந்தே
YAATHUSEIVATHU ENTRU IRUNTHANAN MARUNTHEA
You are medicine to my fainting and what shall I do and I stand in confused state
எனது மயக்க நோய்க்கு மருந்து போல்பவனே செய்வது யாது என்று மயங்கி இருந்தேன்
அடியனேன் இடர்ப்படுவதும் இனிதோ
ADIYEEAN IDAR PADUVATHUM INITHOO
I am in miserable situation is it right tosee by you
அடியேன் துன்பப்படுவது தேவருக்கு அழக
சீதவார்புனல் நிலவிய வயல்சூழ்
SEETHAVAAR PUNAL NILAVIYA VAYALSUUL
The cool water filled paddy fields surrounded place
குளிர்ந்த ஒழுகுகின்ற நீர் நிறைந்து விளங்கும் வயல்கள் சூழ்ந்த
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 405
THIRUPERUNTHURAI MEVIYA SIVANEA
That place is thiru perunthuri where you areresiding
திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே
ஞாலம் இந்திரன் நான்முகன் வானவர்
GNAALAM INDIRAN NAANMUKAN VAANAVAR
In this world living people and upper world king Indra and Bharama and other Deevas
பூமியின் கண் உள்ளோரும் இந்திரன் பிரம்மன் மற்றும் தேவர்களும்
நிற்க மற்றெனை நயந்தினி தாண்டாய்
NIRKA MATRUENNAI NAYANTHUINITHU AANDAAI
All are stood before your feet to get mukthi (heaven) but you have disregarded and you have taken me under your fold
திருவடியை விரும்பிக் காலம் நோக்கி நிற்க அடியேனை விரும்பி இனிதாக ஆட்கொண்டனை
காலன் ஆர்உயிர்கொண்ட பூங்கழலாய்
KALAN AAR YUIR KONDA PUUNGKALALAAI
You have taken away the life of death god Eama by kicking with your feet now in that feet you have adorned flowers
காலனது அரிய உயிரைக் கொண்ட பொலிவாகிய கழல்களை உடையவனே
கங்கை யாய் அங்கி தங்கிய கையாய்
KANGAIYAAI ANGI THANGIYA KAIYAAI
Lard Siva you have Ganges on your head and fire on hand
கங்கையை உடையவனே அக்கினி தங்கப் பெற்ற கைகளை உடையவனே
மாலும் ஓலமிட்டலறும் அம்மலர்க்கே
MAALUM OOLAMITU ALARUM AMMALARKEA
Even Thirunmal unable to see your feet so he wept cried for it under the feet of lard Siva
அத்திருவடித் தாமரைகளில்
மரக்க ணேனேயும் வந்திடப் பணியாய்
MARAK KANENAIYUM VANTHIDAP PANIYAAI
I have dead wood like eyes please command me to go under your feet
மறக்கண்ணை ஒத்த கண்களை உடைய என்னையும் வரும்படிக் கட்டளை தருவாயாக என்றவாறு
சேலும் நீலமும் நிலவிய வயல்சூழ்
SELUM NEELAMUM NILAVIYA VAYALSUUL
Kendai fish andblue color flowers are bloomed in the water pond
கெண்டை மீன்களும் நீளப்பூக்களும் விளங்குகின்ற வயல்கள் சூழ்ந்த
திருப்பெருந்துறையுறை மேவிய சிவனே. 406
THIRUPERUNTHURAI MEVIYA SIVANEA
In that surrounded place is LIThiru perum thurai place where you are happliy residing
திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே
அளித்துவந்தெனக் காவஎன்றருளி
ALITHU VANTHUENAKU AAVA ENTRARULI
I am your slave so you have blessed me in ah ah form
சங்கினைக் கையில் ஏந்திய திருமாலோடு தாமரையின் மீது இருப்பவனாகிய பிரம்மனும் அறியாத தேவனே
அச்சந்தீர்த்தநின் அருட்பெருங்கடலில்
ACHCHAM THIRITHANIN ARUTPERUNGKADALIL
You have eliminated fear frommy body and then kept me in the big sea of blessing
அச்சத்தைப் போக்கி நின் அருளாகிய பெரிய கடலில்
திளைத்துந் தேக்கியும் பருகியும் உருகேன்
THILAITHUM THIKKIYUM PARUKIYUM yURUKEN
By drowning and filled form anddrinking even after my mind won’t melt what I do for it
முழ்கியும் நிறைந்தும் குடித்தும் மனம் உருகேன் யான் என் செய்வேன் என்றவாறு
திருப்பெருந்துறையுறை சிவனே
THIRUPERUNTHURAI MEVIYA SIVANEA
Lard Sivayou are residing In Thiru perunthurai temple
திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள சிவபெருமானே
வளைக்கை யானொடு மலரவன் அறியா
VALAIK KAIYAA NODU MALARAVAN ARIYAA
The sub lard Thirumal who has carried conch on his hand and Bharama who is sittingon lotus flower they are not known
சங்கினைக் கையில் ஏந்திய திருமாலோடு தாமரையின் மீது இருப்பவனாகிய பிரம்மனும் அறியாத தேவனே
வான வாமலை மாதொரு பாகா
VAANAVA MALAI MAADHUORU PAKAA
lard Siva you have taken ladess yumadevi on your left part of the body
இமயமலை அரசன் மகளாகிய உமாதேவியை இடதுபக்கம் கொண்டவனே
களிப்பெலாம் மிகக் கலங்கிடு கின்றேன்
KALIPUELLAM MIGAK KALANGIDU KINDREEAN
I have a lot of ego and stand on it so my ganna knowledge is spoilt andthen placed in confused state
மதத்தால் விளைந்த களிப்பு மிக அறிவு திறந்து கலங்குகின்றேன்
கயிலை மாமலை மேவிய கடலே. 407
KAIYILAI MAA MALAI MEVIYA KADALEA
Lard Siva your permanent
abode is kailai hills( himaalaiyas hills) you are existing there (sea is the
source of all things in this world and clouds are emanatedfrom sea and then
converted in to water form of rain and that rain is the sources of food to all)
திருக்கயிலை மலையில் விளங்குகின்ற
கடலே
திருச்சிற்றம்பலம் OM
THIRUCHITRAMBALAM.