OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

ADAIKALAPATHU

ganesheit February 19, 2019

24. அடைக்கலப் பத்து – பக்குவ நிண்ணயம் 

ADAIKALAPATHU

(திருப்பெருந்துறையில் அருளியது – கலவைப் பாட்டு) 

மற்ற அடியார்கள் போலத் தானும் திருவடி அடையாமல் தடுத்தது அழுக்கு மனம் என்ற வல்வினை என்று உணர்ந்த மணிவாசகர் இறைவனிடம் அடைக்கலம் புகுந்தலான்றி இது போகது என்று அடைக்கலமாகத் தன்னைக் கொடுத்தல்

வாசனாமலம் கெடாத ஆன்மா ஒருகாலும் திருஅருளுக்கு இலக்கு ஆகாது. எனவே அவற்றை நீக்கும் உபாயத்தைத் தெரிவிக்க வேண்டுகின்றார்.

        தன் முனைப்பு அற்று ஆண்ட நீ எதுசெய்யினும் செய் நான் உன் அடைக்கலம் எனத் தன்னையே திருவடிக்கண் அளித்தமையே அடைக்கலம் என்பது ஆகும்.

        வாசனாமலம் தாக்க அதற்கு அஞ்சி ஓடிவந்து அருள்கடலில் அடைக்கலம் புகுதலை அறிவிப்பது என்பதும் ஆகும்.

        பத்துப் பாடல்களில் திருவடித் தியானம்,முதிர்ந்த அன்பு, திருவருள், வியப்பை விக்கும் கல்விஞானம், விதித்தன செய்தல், விலக்கியன செய்யாமை, திருவடிச்சார்பு, எதிர்நோக்கலும், தம்முடைய நன்மை தீமைகளைத் தலைமை இடத்திலேயே ஒப்படைத்தலும், தனக்கு எதிலும் முதன்மை இன்மையும், அவன் அருளைத் துய்த்தற்குக் கூட வன்மை இல்லாமையை உணர்த்தலும் ஆகிய பக்குவங்கள் நிர்ணயம் செய்யப் பெறுதல் காண்க.

Just like other devotees I am not in a position to attain his feet. The reason is my dirty mind. To understand it by Manikavasager if we won’t surrender under his feet we can’t get rid of this the dirty mind so he give his soul body and mind to lard Siva under  his control and then surrender under his feet

 Our five senses and its impurities are denying to go near lard Siva’s feet so he gets afraid of this five sense organs so that he surrender under lard Siva’s feet

 If wewon’t discard the fragrance of five sense organs we never go near thefeet of god

 The dirty mind person has gone under lard Siva’s feet as surrendering person. The full of misdeed person I am here after I am your slave and take hold on me so in this way Iam surrendering under your feet and you are my guard

We give of the ego so that you have taken control on me and direct me whatever you do I won’t go away from you

So Manikavasager completely surrender under god’s feet. The way of giving is called adaikalam pathu

The fragrance of five senses beat me and catch me. So I afraid of them 

And run away from them and then surrender you under your blessing feet for protection.


செழுக்கமலத் திரளனநின் சேவடி சேர்ந்தமைந்த 

SELUGKAMALA THIRAL ANANIN SEVADI SEARNTHAMAINTHA

 The fertile lotus flower cluster like your golden feet are seen in meditation and then surrendered in love form

வளமான தாமரைக் கூட்டத்தை ஒத்த நின் சேவடிகளைத் தியானித்து அடங்கிய அன்பு


பழுத்தமனத் தடியருடன் போயினர் யான் பாவியேன்

PALUTHTHAMANATHU ADIYARUDAN POYINARYAAN PAAVIYEEAN 

 The ripe minded true devotees go with you and enter in to heaven of wonderful land but I am bad fellow so I am

கனிந்த மனத்தினை உடைய அடியார்கள் உன்னுடன் விட்டு இன்ப உலகினை எய்தினர் பாவியேன் ஆகிய நானோ


புழுக்கணுடைப் புன்குரம்பைப் பொல்லாக்கல்வி ஞானமிலா 

PUKKAN UDAIP PUNKURAMBAI POLLAKKALVI GNAANA MILAA

The insect ridden body It is care case only Ido not have educational knowledge and wild form of vices of angry lust ferocious racism nepotism favoritism and all the above are ruling me

புழுக்கள் நிறைந்த இடத்தினை உடைய புன்மையாக உடலாகிய கூட்டினையும் கல்வி அறிவு இல்லாத பொல்லாத காம கோப தாபங்கள் ஆகிய 


அழுக்குமனத் தடியேன் உடையாய் உன் அடைக்கலமே. 408 

ALUKUMANATHU ADIYEEAN YUDAIYAAI YUN ADAIKALAMEEA

 I have dirty mind but I am your disciple. You have taken me under your possession so I am surrendered under your feet so you may receive me or reject me it is not my business
அழுக்குகள் நிறைந்த மனத்தினை உடைய அடியேன் எம்மை உடையவாறு அனாதியே, பெற்றவனே உனக்கு அடைக்கலம்


வெறுப்பனவே செய்யும் என்சிறுமையைநின் பெருமையினாற்

VERUPPANAVEEA SEIYUM EN SIRUMAIYAININ PERUMAYINAAL

My ingenious mind always doing condemning act of sins and it is my nature But with your magnanimous nature

வெறுக்கத்தக்க பாவங்களைச் செய்யும் அடியேனின் சிறுமைக் குணங்களை நின் பெருமைக் குணங்களால் 


பொறுப்பவனே அராப் பூண்பவனேபொங்கு கங்கைசடைக்

PORUPPAVANEEA ARAAIP POONPAVANEEA PONGUKANGAISADAI

You are calmly accepting it. You have adorned with snakes.  The furious flood water of Ganges River you have adorned on your hair and controlled it

பொறுப்பவனே பாம்பை அணியாகப் பூண்பவனே மேன்மேலும் பொங்கி விழுகின்ற கங்கை ஆற்றை திருச்சடையின் கண்ணே அடக்குபவனே  


செறுப்பவனே நின்திருவருளால் பிறவியைவேர்

SERUP PAVANEA NIN THIRUVARULAAL EN PIRAVIYAI VEEAR

And tamed it and by your magnanimity you have terminated my birth root

என் பிறவியை கொண்டு செலுத்து பவனாகிய உன் திருவடியை என் பிறவியாகிய வேரை

அறுப்பவனே உடையாய்அடியேன்உன் அடைக்கலமே. 409

ARUPPAVANEAYUDAIYAAI ADIYEEANYUN ADAIKKALAMEEA

And removed it and I am your slave and then under your controlled. I am surrendering under your feet
களைபவனே என்னை உடைமையாகி உடையவனே அடியேன் உன் அடைக்கலம் ஆவேன் என்றவாறு


பெரும்பெருமான்என் பிறவியை வேரறுத்துப் பெரும்பிச்சுத் 

PERUMPERUMAAN ENPIRAVIYAI VEEARARUTHU PERUM PICHCHU

You are prime god and you have root out my birth tree and then destroyed it and then made me to sit under your feet as lunatic form

மிகப்பெரிய பெருமானே என் பிறவியாகிய விருட்சத்தின் வேரை அறுத்து எனக்கு உனது திருவடியின் கண்ணே பெரும் பித்தனே


தரும்பெருமான் சதுரப்பெருமான் என் மனத்தினுள்ளே

THARUMPERUMAAN SATHURAPERUMAAN EN MANATHIN YULEEA

You are giving all the benefits to me and you have capacity to do anything and then entering in to my mind

தரும் பெருமான் சாமார்த்தியம் பொருந்திய பெருமானே என் மனத்தினுள் 


வரும்பெருமான் மலரோன் நெடுமாலறியாமல் நின்ற

VARUMPERUMAAN MALAROON NEDUMAAL ARIYAAMALNINDRA

 You have descended in this world for my sake and bless me. You did not appear before Bharama and Thirumal but you have stand before them as Thirvannamalai hill fire form

எழுந்து அருளும்பெருமானே பிரம்மனும் திருமாலும் அறியாமல் அவர்கள் எதிரே அண்ணாமலையாய் நின்ற  


அரும்பெருமான் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 410 

ARUMPERUMAAN YUDAIYAAI ADIYEN YUN ADAIKALAMEEA

 You are such type of rare god and you have passed all the things in this world and your disciple I am surrendering under feet
அறிய பெருமானே உடையனே அடியேன் உன் அடைக்கலம் என்றவாறு


பொழிகின்ற துன்பப் புயல்வெள்ளத்தில்நின் கழற்புணைகொண்டு

POLIKINDRA THUNBA PUYAL VELLATHIL NINKALALPUNAIKONDU

The birth tornado flood has washed us from our place and I am clinging your feet as boat to save from flood

பிறவிப்புயல் பொழிகின்ற துன்ப வெள்ளத்தில் இழிந்து செல்கின்ற அன்பர்கள் நின் திருவடிவாகிய தெப்பத்தைக் கண்டு  


இழிகின்ற அன்பர்கள் ஏறினர் வான்யான் இடர்க்கடல்வாய்ச் 

ILI KINDRA ANBARGAL EAARINARVAANYAAN IDARKADAL VAAI

Those who are clinging your feet and that I am get in to the land of heaven but I amunable to cling your feet so that I am swept by the sorrow sea

முக்திக்கரையை ஏறினார்கள் யான் திருவடித்துணையைப் பற்றாது துன்பக்கடலில் சூழலில் அகப்பட்டு


சுழிசென்று மாதர்த் திரைபொரக் காமச் சுறவெறிய

SULISENDRU MAATHAR THIRAIPOORA KAAedMASURA VERIYA

 The waves of ladies lashed me and the lust of shark fish encountered me

மாதர்காளகிய அலைகள் மோத காமமாகிய சுறாமீன்கள் எதிர்ப்பை  


அழிகின்றனன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 411 

ALIGINDRANAN YUDAIYAAI ADIYEEAN YUN ADAIKKALAMEEA

I am perishing and you are my possessor so surrendering under your feet
கெடுகின்றேன் அடியேன் உனது அடைக்கலம் என்றவாறு


சுருள்புரி கூழையர் சூழலிற் பட்டுன் திறம்மறந்திங்கு

SURULPURI KUULAIYAR SOOLALIL PATU YUN THIRAM MARANTHU INGU

The lust emanating curlinghair such types of ladies who have broader eyes which is decorated withblack paste .The are such type oftornado wind I am driven away by that wind and forgotten your blessings 

சுருண்ட விருபத்தை விளைவிக்கின்ற கூந்தலை உடைய பெண்களின் மை பூசிய விசாலமான கண்களின் சுழலில் சிக்கி உன் கருணைத்திறத்தை மறந்து


இருள்புரி யாக்கையிலேகிடந் தெய்த்தனன் மைத்தடங்கண்

EERULPURI YAAKKAYILEA KIDANTHU EITHANAN MAI THADANGKANN

In this maya world this body is emanating ignorance so that Ifell in the deep hole of ladies and trapped and jailed there so that my bodygoes in to leaner and leaner(weak)

இக்கன்ம பூமியில் அறியாமையை விளைவிக்கின்ற உடல் என்னும் வலையிலே அகப்பட்டுக் கிடந்து இளைத்தேன் 


வெருள்புரிமான்அன்னநோக்கிதன்பங்கவிண்ணோர்பெருமான் 

VERUL PURIMAAN ANNANOOKKITHANPANGA VINNOOR PERUMAAN

 The frightened stage’s eyes like lardess Yumadevi who has taken place in the left part of lard Siva’s body and you are god’s god

வெருளுகின்ற மான் பார்வையை ஒத்த நோக்கினை உடையவராகிய உமாதேவியை இடது பாகத்தில் கொண்டவனே தேவர்கள் தலைவா


அருள்புரியாய் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 412 

ARULPURIYAAI YUDAIYAAI ADIYEEAN YUN ADAIKALAMEA

 And Iam your possession and I have surrender your feet so please bless me and protect me from the vices of this world
உடையாய் அடியேன் உனது அடைக்கலம் அருள்புரிவாயாக என்றவாறு


மாழைமைப் பாவிய கண்ணியர் வன்மத் திடவுடைந்து

MAALAIMAI PAAVIYA KANNIYAR VANMA THIDA YUDAINTHU

My dear lard you have blessed me but Iam under the control of ladies eyes whose eyes are decorated with black color paste and their eyes are just cut tender mango is cut into two pieces that form of ladies eye thus Iam hounded by the eye sight of ladies where the curd is broken by an instrument named MATHU JUST LIKE my position in this world 

கருணைக்கடலாகிய அப்பனே உடையாய்  மாவடுவின் பாவை ஒத்த மை தீட்டப்பெற்ற கண்களை உடைய பெண்களாகிய வலிய மத்திட்டுக் கடைய அதனால் உடைந்து  


தாழியைப் பாவு தயிர்போல் தளர்ந்தேன் தடமலர்த்தாள்

THAALIYAIPAAYU THAYIRPOOAL THARANTHEEN THADAMALARTHAAL

 Within the cured pot I go round and round and get tired

தயிர்ப் பானையைச் சுற்றி சுற்றித் அலைகின்ற தயிர் போலத் தளர்ந்தேன்

 
வாழியெப் போதுவந்தெந்நாள் வணங்குவன் வல்வினையேன் 

VAALI YEPOOTHUVANTHU ENNAAL VANAGUVAN VALVINNAIYEAN

 I am trapped of mighty misdeed and then how I have come over from it but you have lotus flowerlike feet and when will I come and pray andpraise you

வாழி வலிய வினையேன் ஆகிய தடாகத்தில் உள்ள தாமரை மலர்போலும் திருவடிகளை எந்நாளும் எப்போதும் வந்து வணங்குவேன்


ஆழியப் பாவுடை யாய் அடியேன் உன் அடைக்கலமே. 

AALIYAPPAAYUDAIYAAI ADIYEEAN YUN ADAIKALAMEA

 My dear benevolent father just like sea form give benefit to all. I am under your feet and you are my possessor

கருணைக்கடலாகிய அப்பா உடையாய் அடியேன் உன் அடைக்கலம்


மின்கணினார்நுடங்கும் இடையார் வெகுளிவலையில் அகப்பட்டுப் 

MINKANINAAR NUDANGUM IDAIYAAR VEGULI VALAIYIL AGAPPATTU

Those ladies are glittering andtheir body is attractive one so that I am fallon under their secret part

மின்னுகின்ற கண்களை உடையவர்களும் துவள்கின்ற இடையினை உடையவர்களுமான பெண்களின் புலவியாகிய கோபவலையில் அகப்பட்டு 


புன்கணனாய்ப்புரள் வேனைப் புரளாமற் புகுந்தருளி

PUNKANNAAI PURALVEENNAI PURALAAMAL PUGUNTHU ARULI

 Iam in that distrust state and I am rotating there so saved me and then entered in to my body

துன்பம் உடையவனாகப் புரள்கின்ற என்னை அங்ஙனம் புரளாத வண்ணம் என் உள்ளத்திலே புகுந்து எழுந்தருளி  


என்கணிலே அமுதூறித்தித் தித்தென் பிழைக்கிரங்கும்

ENN KANILEA AMUTHUOORI THITHITHUEN PILAIKU IRANGUM

 You have entered in side of my body where emanating nectar

And it is just like sweet candy and am in the trap of maayai with your magnanimity disregard it

My dear lard Siva you have lovely eyes and I am surrendering under your feet 

என்னிடத்தில் அமுதம் போல் இனிமை சுரந்து துதித்து என்னுடைய பிழைகளுக்காகக் கருணை காட்டும்


அங்கணனே உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 414 

ANGANANEAYUDAIYAAI ADIYEAN YUN ADAIKALAMEA


அழகிய கண்களை உடையவனே அடியேன் உன் அடைக்கலம் என்ற வாறு


மாவடு வகிரன்ன கண்ணிபங் காநின் மலரடிக்கே

MAAVADU VAGIR ANNA KANNIPANGAA NIN MALAR ADIKEA 

 If we cut the tender mango in to two and inner side is appeared just like lords Yumadevi eyes. She has taken left part of lard Siva’s body so please allow me to stay under your feet

மாவடுவின் பிளவை ஒத்த கண்களை உடைய உமாதேவியாரை இடதுபக்கத்தில் உடையவனே நின் திருவடித்தாமரை இடமாக


கூவிடு வாய்கும்பிக் கேயிடு வாய் நின் குறிப்பறியேன்

KUU VIDUVAAI KUMBIKE IDUVAAININ KURIPARIYEAN                   

  I have got a place under your feet and you may call me or put me in hell. What is your thinking I do not know?

கொள்ளும்படி அடியேனைக் கூவி அழைப்பாய் அல்லது கும்பிபாகம் என்னும் நரகத்தில் தள்ளுவாய் நின் திரு உள்ளக் கருத்து எதுவோ அறியேன்  


பாவிடையாடு குழல்போற் கரந்து பரந்தது உள்ளம்

PAAIDAIADDUKULAL POLKARANTHU PARANTHU YULLAM

 My mind is just like hand loom weaver shuttle form it travels from side to side in concealed and then appeared form 

என் மனது நூல் பாவுக்குள் ஓடியாடும் குழல்போன்று மறைந்து பரவிற்று


ஆகெடுவேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 415 

AAKEDUVEEAN YUDAIYAAI ADIYEAN YUN ADAIKALAMEA

I have already submitted under your feet as slave you are the all the possessor including myself “O” I may be spoilt
ஆ கெட்டுப்போவேன் நீ எல்லாவற்றையும் உடைமையாக உடையவன் நான் உன் அடைக்காலமே


பிறிவறியா அன்பர்நின் அருட்பெய்கழல் தாளிணைக்கீழ்

PIRIVUARIYAA ANBAR NIN ARUL PEIKALAL THAAL INAIKZHEEL

 Those who disciples who are not departed from you they have attained your anklet feet

நின்னைப் பிரிதலையே அறியாத அன்பர்கள் நின் அருள் வடிவாகிய வீரக்கழலை அணிந்த திருவடியின் கீழ்

 
மறிவறியாச் செல்வம்வந்துபெற்றார் உன்னை வந்திப்பதோர் 

MARIVUARIYAA SELVAM VANTHU PETRAAR YUNNAI VANTHIPPATHOOR

 All of them are gone in to your heavenly abode but I do not know Siva agama rules

மீளாச் செல்வமாகிய வீட்டினை வந்து அடைந்தனர் யானோ உன்னை வணங்குவதற்குரிய சிவகாம நெறிகளையும் அறியேன்


நெறியறி யேன் நின்னையே அறியேன் நின்னையே அறியும் 

NERIARIYEAN NINAIYEA ARIYEAN NINAIYEA ARIYUM

 I am not in a possession to understand you and in the natural way I am unable to know

உன்னையே உள்ளவாறு உணரேன் உன்னை அறியும்


அறிவறியேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 416

ARIVUARIYEAN YUDAIYAAI ADIYEAN YUN ADAIKALAMEEA 

The sivagaana knowledge I am not known such type of person I am under your control so I am surrendering under your feet
அறிவு ஆகிய சிவஞானத்தை உணரேன் அத்தகைய அடியேன் உன் அடைக்கலம் என்றவாறு


வழங்குகின்றாய்க்குன் அருளார் அமுதத்தை வாரிக்கொண்டு 

VALANGUKINDRAARIKU YUNARULAAR AMUTHATHAI VARRK KONDU

Your blessing form of amutham and it is taken a lot in my hands

உனது அருள் ஆகிய அமுதத்தை நிறைய வாரிக்கொண்டு


விழுங்குகின்றேன்விக்கினேன் வினையேன் என்விதியின்மையால் 

VILUNGU GINDREAN VIKINEAN VINAAIYEEAN EN VETHI INMAAIYAAL

I am engulfed it with one swallow form but my misdeed did not allow me to eat it and my throat is not allowed to go inside

வழங்குகின்ற உனக்காக விழுங்குகின்றேன் தீவினை உடையவனாகிய எனக்கு உண்ணத்தக்க ஊழ் இல்லாமையால் தொண்டையில் அடைத்துக் கொள்ள விக்கினேன்


தழங்கருந்தேனன்ன தண்ணீர் பருகத்தந் துய்யக் கொள்ளாய் 

THALANGUARUM THEENANNA THANNEER PARUGA THANTHU YUIYAKOLLAAI

 I am in distress mode and please give me honey like tastier water to drink and then get upliftment in life

வருந்துகின்றேன் ஒளியற்ற தேனைத் தண்ணிர் எனக் கொடுத்து அடியேனை உயயக்கொள்க


அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலமே. 417

         ALUNGUKINDREAN YUDAIYAAI ADIYEEAN YUN ADAIKALAMEEA

         I am sinking and you are the only savior to me and I am surrendering  under your feet 

      
    அழுங்குகின்றேன் உடையாய் அடியேன் உன் அடைக்கலம்  என்றவாறு


    திருச்சிற்றம்பலம் OM THIRUCHITRAMBALAM.

February 19, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: