THIRUTHTHASANGAM
19. திருத்தசாங்கம் – அடிமை கொண்ட முறைமை
THIRUTHTHASANGAM
(தில்லையில் அருளியது -நேரிசை வெண்பா)
இறைவனுடைய பத்து உறுப்புகளையும் கூறி அவன் நம்மை அடிமை கொண்ட முறையை உணர்த்துவது இப்பகுதி திருத்தசாங்கம் கீர்த்தித் திருஅகவலிலும் கூறப்பட்டு உள்ளது. அரசனின் பத்து இயல்புகள் பெயர்,நாடு,ஊர்,ஆறு,மலை,விலங்கு,படை,முரசு,தார்,மற்றும் கொடிஇவற்றை வைத்துப் பாடப்பட்டது
இறைவனுடையபத்துஉறுப்புகளையும் கூறிஅவன் நம்மைஅடிமைகொண்டமுறையைஉணர்த்துவது இப்பகுதி.
தலைவிதான் வளர்த்தகிளியைக் கையில் ஏந்திக் கொண்டுதலைவனுடையபெயரைச் சொல்,நாட்டைச் சொல்,ஆற்றைச் சொல்,மலையைச் சொல் எனச் சொல்வித்துக் கேட்டுப் பொழுதுகழிப்பாளாயினாள்.
In the former poems the heroin employed the coco bird to inform his loneliness to the hero but it has no effect. He employs the parrot to say his leader name river mountain nation and so on. She carried the parrot on his hand and asked to repeat what she said and in this way she spent her time
Thasangam means ten types of components. To king he must have ten types of natural things in his land and they are 1 nation 2 name 3 native place 4 river 5 hill 6 horse 7 military 8 drum 9 flower garland and 10 flag
ஏரார் இளங்கிளியே எங்கள் பெருந்துறைக்கோன்
AEAR AAR ILANKILIYEA ENGAL PERUNTHURAK KON
My dear lovely young parrot my Thiruperumthurai leader
அழகு நிறைந்த இளங்கிளியே எமது திருப்பெருந்துறை நாதனுடைய
சீரார் திருநாமம் தேர்ந்துரையாய் – ஆரூரன்
SEEAR AAR THIRUNAAMAM THERNTHU YURAIYAAI AARURAN
You may analyse my lover name and then find out that is Aaruran
திருபெருந்துறையை ஆராய்ந்து உரைப்பாயாக என் ஆரூரன்
செம்பெருமான் வெண்மலரான் பாற்கடலான் செப்புவபோல்
SEMPERUMAAN VENMALARAAN PAARKADALAAN SEPPUVAPOL
The white lotus flower on it sitting Bharama and in the milk sea sleeping Thirumal are called Thiruvaruran repeatedly and his body color is red one, in this way they said
வெண் தாமரை மலரின் மீது வீற்றிருக்கும் பிரம்மனும் பாற்கடலில் பள்ளி கொள்ளும் என்னும் கூறுவது போல
எம்பெருமான் தேவர்பிரான் என்று. 358
EMPERUMAN DEVAR PIRAAN ENTRU
The heroin asks the parrot to say that my leader isDEAVA DEAVEN (GOD’S GOD) AND SO ON
தலைவியும் நீயும் எம்பெருமான் தேவதேவன் என்று செப்புக என்கின்றது என்றவாறு
ஏதமிலா இன்சொல் மரகதமே ஏழ்பொழிற்கும்
EATHAMILLA INSOL MARAKATHAMEA EAALPOLIRKUM
(The heroin) there is no sin in your wards that your body color is (maragatha) ruby diamond form and parrot you say that seven worlds (logas)
தலைவி குற்றம் இல்லாத இனிய சொல்லினை உடைய மரகத மணிபோலும் பச்சை நிறமுடைய கிளியே எழு உலகங்களுக்கும்
நாதன்நமை ஆளுடையான் நாடுரையாய் – காதலவர்க்கு
NATHAN NAMAI ALUDAIYAAN NADU URAIYAI KADHALAVARKKU
He is a leader and he has considered as matter and he is considered as my soul leader what is his state tell me and we are lovers
தலைவனும் நம்மையும் ஒரு பொருளாகஏற்று ஆளாக உடையவனும் ஆகிய எம் உயிர் தலைவன் நாடு யாது உரையாய்
அன்பாண்டு மீளா அருள்புரிவான் நாடென்றும்
ANBUAANDU MEELAA ARULPURIVAAN NAADU ENTRUM
Those who are showered love towards lard Siva in turn he prevails up on them and did not separate from them
தம் மீது நீங்காத காதல் உடையறை அன்பால் ஆண்டு கொண்டு என்றும் நீங்காத திரு அருள் புரிபவனகிய சிவபெருமான் என்றென்றும்
தென்பாண்டி நாடே தெளி. 359
THENPAANDI NADEA THELI
His dwelling place is southern part of Pandiya kingdom
தென்பாண்டி நாடேயாம் இதனை நீ தெளிவாயாக என்றவாறு
தாதாடு பூஞ்சோலைத் தத்தாய் நமையாளும்
THAATHUAADU PONJOLAI THATHAAI NAMAI YAALUM
The pollen filled flower garden where parrot you are residing and lard Siva who is ruled us
மகரந்தங்கள் செறிந்த பூக்கள் உடைய சோலையின் கண் வாழும் கிளியே நம்மை ஆளுகின்ற
மாதாடும் பாகத்தான் வாழ்பதியென் – கோதட்டிப்
MAADHAADUM PAAKATHTHAAN VAALPATHIEN KOTHAAITI
LardessYumadevi who is dancing left part of lard Siva’s body what is his residential place please tell me
உமையமையை ஒரு பக்கமாக உடையான் வாழ்கின்ற ஊர் யாது உரையாய்
பத்தரெல்லாம் பார்மேற் சிவபுரம்போற் கொண்டாடும்
PATTHAR ELLAAM PAARMEL SIVAPURAM POL KONDAADUM
Theparrot replied that all the well-wishers of lard Siva who has been celebrate in Kaiyilai hills like place is
அன்பர்கள் அனைவரும் இப்பூ உலகத்தில் சிவபுரமாகிய கைலாயம் போல் பாடிக் கொண்டாடும்
உத்தர கோசமங்கை யூர். 360
UTHARA KOSAMANGAI YOOR
That placed is named Thiruyutharagosamangai
திரு உத்தரகோச மங்கை ஊராம் என்றவாறு
செய்யவாய்ப் பைஞ்சிறகிற் செல்வீநஞ் சிந்தைசேர்
SEIYAVAAI PAIJIRAKIN SELVI NAM SINTHAISEAR
The heroin said that you have red color mouth and green color wings and then you are called in the name of parrot
செல்வி சிவந்த வாயினையும் பசுமையான சிறகினையும் உடைய செல்வியே
ஐயன் பெருந்துறையான் ஆறுரையாய் – தையலாய்
IYAN PERUNTHURAIYAAN AARU YURAIYAAI THAIYALAAI
The river which is the possession of Thiruperunthurai king please tell me
தலைவனாகிய திருப்பெருந்துறை உடைய ஆறு யாது உரையாய் என்றாள்
வான்வந்த சிந்தை மலங்கழுவ வந்திழியும்
VAANVANTHA SINTHAI MALAG KALUVA VANTHILIYUM
My dear lady the mind wish is filled with ego so it must be cleaned at first by water which is descended from
பெண்ணே பெருமையோடு கூடிய மனமானது மலமாகிய ஆணவத்தைக் கழுவ வந்து இரங்குகின்ற
ஆனந்தங் காணுடையான் ஆறு. 361
AANADHAM KAAN YUDAIYAAN AARU
The lard Siva’s bliss which is belonging to Siva in that river you may take dip into it
சிவனந்தமே எம்மை உடைய தலைவனுடைய ஆறு ஆகும் காண் என்றவாறு
கிஞ்சுகவாய் அஞ்சுகமே கேடில் பெருந்துறைக்கோன்
KINJUKAVAAI ANJUKAMEA KEDIL PERUNTHURAIKKON
My dear parrot your mouth is just like (mulmurungai red color one) red one you may tell me that flawless form of lard Siva who is descended in Thiruperunthurai temple place
முருங்கை மலரைப் போலச் சிவந்த வாயை உடைய அழகிய கிளியே எந்நாளும் கேடு இல்லாத திருப்பெருந்துறை நாதனாகிய
மஞ்சு மருவும் மலைபகராய் – நெஞ்சத்து
MANJU MARUYUM MALAIPAKARAAI NENJATHTHU
That young powerful god whose hills available place tell me
மைந்தன் எழுந்தருளி இருக்கும் மலையானது உரைப்பாயாக
இருளகல வாள்வீசி இன்பமரும் முத்தி
IRUL AKALA VAALVEESI INBAM AMARUM MUTHTHI
In my mind ignorance is filled by which should be removedand then swayed ganna sphere and then give happiness filled moksha (sivalogam)
மனத்தில் நிறைந்து இருக்கின்ற அறியாமையாகிய இருள் நீங்க ஞானவளை வீசி இன்பம் பொருந்திய முக்தியை
அருளுமலை என்பதுகாண் ஆய்ந்து. 362
ARULUMMALAI ENBATHUKAAN AAINTHU
The blessing hills which may searched and find out that is the heaven giving abode named mount kaiyilas you may understand it
அருளுகின்ற மலை என்று யான் கூறுவதை ஆராய்ந்து காண் என்றவாறு வீட்டு இன்பத்தை அருளும்
இப்பாடே வந்தியம்பு கூடுபுகல் என்கிளியே
IPPAADEA VANTHIYAMBU KUUDUPUGAL ENKILIYEA
You should not enter inyour nest come over here and inform me
எனது கிளியே கூட்டின் கண் புகாது இப்பக்கம் வந்து சொல் என்றவாறு
ஒப்பாடாச் சீருடையான் ஊர்வதென்னே – எப்போதும்
OPPUAADA SEER YUDAIYAAN YURVATHU ENNEA EPPOOTHUM
LardSiva has no comparison tell me what is his caravan to move
ஒப்பு உரைக்க இயலாத புகழை உடைய பெருமான் ஊர்தியாகக் கொண்டு ஊர்வது என்னே
தேன்புரையுஞ் சிந்தையராய்த் தெய்வப்பெண் ணேத்திசைப்ப
THEANPURAIYUNJ SINTHAIYARAAI DEIVAPEN EATHTHSAIPA
The god fearing ladies whose minds are just like honey shedding one and they are always chanting lard Sivas glory and then got happy to see moving on
தெய்வ மகளின் தேனை ஒத்த மனம் உடையவர்களாக எப்போதும் தோத்தரிக்க மனம் மகிழ்ந்து ஊர்வது
வான்புரவி யூரும் மகிழ்ந்து. 363
VAANPURAVI OORUM MAGILNTHU
That gaana horse on it moving
ஞானஆகயமாகிய குதிரை என்று கூறியது என்றவாறு
கோற்றேன் மொழிக்கிள்ளாய் கோதில் பெருந்துறைக்கோள்
KOL THEAN MOZHIK KILLAI KOTHIL PERUNTHURAIKKON
Your wards are just honey, tastier one in that way you are talking lovely wards the perfect form of, lard Siva in perumthurai
கொம்புத் தேனின் இனிமையை ஒத்து இனிமையான மொழிகளைப் பேசும் கிளியே குற்றமற்ற பெருந்துறைநாதன்
மாற்றாறை வெல்லும் படைபகராய் – ஏற்றார்
MAATRAATRAAI VELLUM PADAIPAKARAAI EATRAAR
To win over enemy what type of fighting weapon he has possessed please tell me my dear parrot
தம் பகைவர்களை வெல்லும் படைக்கலம் யாது சொல்வாயாக
அழுக்கடையா நெஞ்சுருக மும்மலங்கள் பாயுங்
ALUKU ADAIYAA NENJU YURUKA MUM MALANGAL PAAYUM
Those who likes lard Siva they donot affected by three types of impurities and in ripped love possessed form whose (annavamkanmammaayai) impurities are destroyed by soolam battle force which is possessed on the hand of lard Siva
எதிர்த்தவர்கள் அறியாமையாகிய அழுக்கு அடையாது கனிந்த அன்பால் நெஞ்சு உருக மூன்று மலர்கள் மீது பாயும் சூலமே
கழுக்கடைகாண் கைக்கொள் படை. 364
KALUKKADAIKAAN KAIKKOL PADAI
Lard who has in thatkalukkadai instrument on his hands
இறைவன் கை கொண்ட படைக்கலமாகும் இதனைக்காண் என்றது என்றவாறு
இன்பால் மொழிக்கிள்ளாய் எங்கள் பெருந்துறைக்கோள்
INBAAL MOZHIKKILLAI ENGAL PERUNTHURAIKKON
My dear parrot you are talking milk like tastier wards and my lard Perumthurainaathan
பால் போலும் இனிய மொழி பேசும் கிளியே எமது திருபெருந்துறைநாதன்
முன்பால் முழங்கும் முரசியம்பாய் – அன்பாற்
MUNPAAL MULANGUM MURASU IYAMBAAI ANBAAL
Before him what type of musical instrument drum beaten tell me
முன்பு முழங்குகின்ற முரசானது மொழிவாயாக என்ன
பிறவிப் பகைகலங்கப் பேரின்பத் தோங்கும்
PIRAVIP PAKAIKALANGA PERINPATHTHU ONGUM
Our birth isto be termininated in that way happy sound raised
பிறவியாகிய பறை கெட்டு ஒழியப் பேரின்ப ஒலியை மிக்கு ஒலிக்கும்
பருமிக்க நாதப் பறை. 365
PARUMIKA NAADHAP PARAI
Our mind inner drum sound is the musical instrument
பரநாதமே பறையாகும் என்றவாறு
ஆய மொழிக்கிள்ளாய் அள்ளூரும் அன்பர்பால்
AAYA MOZHIKKILLAI ALLUURUM ANBARPAAL
My dear parrot you are talking analizing wards and happiness oozing out from the disciples
தலைவி ஆராயத்தக்க மொழிகளைப் பேசும் கிளியே இன்பம் சுரக்கின்ற அன்பர்களிடம்
மேய பெருந்துறையான் மெய்த்தாரென் – தீயவினை
MEYA PERUNTHURAIYAAN MEITHTHAAREN THEEYAVINNAI
Lard Siva who has willingly descended inThiruperumthurai temple who is daily adorning garland you tell me the name of it
விரும்பி எழுந்தருளி உள்ள திருபெருந்துறை நாதன் அணிந்துள்ள உண்மையான மாலை யாது
நாளுமணு காவண்ணம் நாயேனை ஆளுடையான்
NALLUM AANUKAA VANNAM NAAYENAI AALUDAIYAAN
My dear I am dog like form and I am not approached by bad vices you are daily preserved me and your garland is
தலைவியே நாயை ஒத்த அடியேனைத் தீ வினைகள் அணுகா வண்ணம் தினமும் காத்து ஆளாகவும் ஏற்றுக் கொள்ளும் தலைவன் விரும்பிய மாலை
தாளிஅறு காம் உவந்த தார். 366
THAALI AARUKKAAM YUVANTHAR
Thecreeper form of long gross garland you may know it
கொடி அறுகாம் என்றவாறு
சோலைப் பசுங்கிளியே தூநீர்ப் பெருந்துறைக்கோன்
SOLAI PASUNKILIYEA THUUNEERP PERUNTHURAKKON
In the park place livinggreen color parrot you are residing in pure water surroundedThiruperunthurai place
சோலையின் கண் வாழ்கின்ற பச்சைக்கிளியே தூய்மையான நீர் சூழ்ந்த பெருந்துறைத் தலைவனது
கோலம் பொலியுங் கொடிகூறாய் – சாலவும்
KOLAM POLIYUM KODIKUURAAI SAALAYUM
What is the flag he has possessed tell me
அழகு விளங்கும் கொடி யாது கூறுவாயாக
ஏதிலார் துண்ணென்ன மேல்விளங்கி ஏர்காட்டும்
EETHILAAR THUNENNA MEALVILANGI EARKKAATUM
The opponent got frightened that lovely appearance of
அயலானார் மிகவும் திடுக்கிட விண்ணின் மேல் விளங்கி அழகும் எழுச்சியும் காட்டுகின்ற
கோதிலா ஏறாம் கொடி. 367
KOTHILAA EARAAMM KODI
The flawless form of bull embedded flag
குற்றம் இல்லாத கொடி இடபமாக என்றவாறு
திருச்சிற்றம்பலம் thiruchitrambalam
February 16, 2019