OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUPPALLIYELUCHI

ganesheit February 16, 2019

20. திருப்பள்ளியெழுச்சி – திரோதான சுத்தி 

THIRUPPALLIYELUCHI

(திருப்பெருந்துறையில் அருளியது -எண்சீர் கழி நெழிலடி ஆசிரிய விருத்தம்) 

நம்மை எழுப்பிய பெருமானை நாம் எழுப்புவது திருப்பள்ளி எழுச்சி புறத்து இருள் நீங்கும் போது அகத்து இருக்கும் இருளும் நீங்க அவனை பாடுவது இதுவரை வினைப் போகம் தந்த மறைப்பு சக்தி அருள் சக்தியாக மாறுவதையும் மறைந்த மலம் நீங்க அறியாமைத் துயில் நீங்கி அறிவு விழிப்படைவதையும் இப்பகுதி கூறுகின்றது

அரசர்கள் அரண்மனையில் வாழ்கின்ற அமைதியான காலத்தில் தம்மைவைகறைப் பொழுதில் எழுப்பப்  புகழ்பாடும் பாணர்களைஅமைத்திருந்தனர் எனச் சங்க நூல்கள் தெரிவிக்கின்றன.

God who has wakeup and after wards we wakeup god. This is called Thirupalliealuchi. While dimming external darkness and just like our internal darkness is slowly removed so we praise lard Siva

 Hitherto misdeeds are given by the maaya forces. It is slowly converted and eliminated by lard Siva’s power of blessings. The impurities are slowly gone away from our body. Just like the sleepiness is slowly removed from body and then awakening is coming to our body just like true ganna knowledge enters into our body that truth is being told in this part

Manikkavasager while staying in Thiruperunthuri and in early morning towake up god he sings these ten poems

To wake up god so that his good blessings are given to this world living beings

 The king who has invaded enemy land and conquered it and then removed all the problems who take rest and gone to sleep

And then in the early morning towake him up some persons are employed to sing his won over acts and his grate fullness so that he will get out bed from good mood and sprite

In normal days they are employed to sing songs to awake the king


போற்றியென் வாழ்முத லாகிய பொருளே

POTRIEN VAALMUDHAL AAGIYA PORLEA PULARNTHU

Your disciple I am and you are the seed to allow me to live in this world 

அடியேன் வாழ்வதன் மூலமாகிய பொருளே

புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் 

PULARNTHATHU PUUNGKALARKU INNAITHUNAI MALARKONDU

The day is dawned so thatin slash filled lotus flower pond from it pluck soft lotus flowers and then they are carried on hand

இதழ்களோடு கூடிய தாமரைகள் மலருகின்ற குளிர்ந்த சேற்றோடு கூடிய மலர்களைக் கையில் ஏந்தி


டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் 

EATRININ THIRUMUGATHU EMAK ARUL MALARUM

My dear lard Siva in your lovely and smiling face you are blessing us

தேவரீர் உம்முடைய திருமுகத்தில் எமக்கு அருள் விளங்குகின்ற

எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்

ELILNAGAI KONDUNIN THIRUVADI THOLUKOOM

That softer form of laugh we think over and then we fallen down under your feet and pray before you

அழகிய புன்முறுவலை மனத்திலே எண்ணி திருவடிகளைத் தொழுவோம்  


சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் 

SEATRITHAL KAMALANGAL MALARUMTHAN VAYALSUUL

The slash filled and cool lotus flower pond in which lotus flowers are bloomed

சேற்றோடு கூடிய வயல்கள் சூழ்ந்த குளிர்ந்த இதழ்களோடு கூடிய தாமரைகள் மலருகின்ற

திருப்பெருந் துறை உறை சிவபெருமானே

THIRUPPERUNTHURAI YURAI SIVAPERUMANEA 

In that Thiruperunthurai temple place and you have descended and blessed all

திருபெருந்துறை என்னும் சிவபுரத்திலே என்றும் இருந்து அருள்கின்ற சிவபெருமானே


ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் 

EAATRUYAR KODI YUDAIYAI EMMAI YUDAOYAAI

You have taken highraised bull flag on your hand and you have accepted me as your slave

உயர்ந்து பிடிக்கப் பெற்ற இடபக் கொடியை உடையவனே என்னை அடிமையாகப் பெற்றவனே

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 368 
EMPERUMAAN PALLI ELUNTHARULAYEA

 My dear lard good morning and the darkness has gone away please get up from sleeping mat

எம் தலைவனே வணக்கம் பொழுது விடிந்தது படுக்கையில்இருந்து எழுந்துஅருள்க என்றவாறு


அருணண்இந்திரன் திசை அணுகினன் இருள்போய்

ARUNAN INDHIRAN THISAI ANUKINAN IRULPOY

The sun lard chariot driver named Arunan who has arrived in the east direction and darkness has moved away 

சூரியன் தேர்ப்பாகன் அருணன் கிழ்திசையை வந்து அணுகினான் இருள் அகன்றது

அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்

AKANDRATHU YUDHAYAM NIN MALARTHIRU MAGATHTHIN

The sun rays spread over everywhere just liketheages are spreadfrom your face and your blessings are available to all

உதய வொளி எங்கும் பரவிற்று தேவரீருடைய திரு முகத்தில்நின்று பரவும் திருஅருளாகிய சூரியன் மேலே  


கருணையின் சூரியன் எழவெழ நயனக்

KARUNAIYIN SUURIYAN ELAELA NAYANAK 

That sun rays are slowly raised up ward and lovely eyes form of lotus flowers are

சிறிது சிறிதாக உயரப் பெருமையை உடைய அழகிய கண்களாகிய

கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்

KADIMALAR MALARAMATRU ANNAL AM KANNAM

The fragrance filled lotus flower bloomed and in that way gods eye lids are bloomed 

தாமரை மலர்கள் மலர அதுபோல் இறைவனுடைய கண்களாகிய இதழ்கள் விரிய


திரள்நிரை அருள்பதம் முரல்வன இவையோர்

THIRALNIRAI ARUPATHAM MURALVANA IVAIOR

The bees are in row form one after another raised the humming soundand we thing it in our mind

வரிசையாக திறனுள்ள வண்டுகள் ஒளிகின்ற இவற்றைத் திரு உள்ளத்தில் எண்ணிக் காண்பி  

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

THURUPPERUNTHURAI YURAI SIVAPERUMANEA

 In that manner you have descended in thru Perunthurai temple place

திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள பெருமானே

 
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே

ARULNITHI THARAVARUM AANNANTHA MALAIYEA

You are goingto give me your wealth of pleasure and grace in that way you have descended in happiness hill form 

திரு அருள் ஆகிய செல்வத்தை எமக்கெல்லாம் அருளும் பொருட்டு எழுந்து அருளும் பேரின்ப மலையே

அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே. 369 
ALAIKADALEA PALLI ELUNTHU ARULAYEA

You are just like waves are emanating from sea please raised from your bed and bless us

அலைகளோடு கூடிய கடலை ஒத்தவனே படுக்கையில் இருந்தும் எழுந்து அருள்க என்றவாறு


கூவின பூங்குயில் கூவின கோழி 

KUUVINA PUNG KUYIL KUVINA KOZHI

The coco bird raised lovely sound of voice and peacock raised its sound in the early morning

அழகிய குயில்கள் கூவின கோழிகள் கூவின

குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் 

KURUGUGAL IYAMBINA IYAMBINA SANGAM

The lark birds are raised its voice and couches are raised its sound

நாரைகள் ஒலித்தன சங்குகள் ஒலித்தன


ஓவின தாரகை ஒளியொளி உதயத்து 

OOVINA THAARAKAI OLIOLIYUDHAYATHU

The stars are slowly faded away and disappeared and the rising sun emanated its rays

விண்மின்கள் ஒளி குன்றின உதய காலத்து ஒளி ஒருங்கத் திரண்டு எழுந்தன

ஓருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் 

ORUPPADUKINDRATHU VIRUPODU NAMMAKU

To all are willingly appeared

எமக்கு எல்லாருக்கும் விருப்பத்தோடு


தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் 

DEVANAR SERIKALAL THAL INNAI KAATTAI

WE are requesting you to show us your brave feet

நல்ல வீரக்கழல் செறிந்த திருவடி இரண்டையும் காட்டுக என்றவாறு

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே 

THURUPPERUNTHURAI URAI SIVAPERUMANEA 

You are god’s god and you have descended in Thiruperumthyrai temple

தேவதேவனே திருப்பெருந்துறை உறை சிவபெருமானே


யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் 

YAA VARUM ARIVARIYAAI EMMAKU ELIYAAI

 To whom so ever you are rare person but to your disciples you are simple personto see you

யாவர்க்கும் அறிதற்கு அரியவனே எங்களுக்கு எல்லாம் அறிந்து அனுபவிப்பதற்கு எளிமையானவனே

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 370 
EMPERUMAAN PALLI ELUNTHARULAYEA

My dear god please get up from bed

எம் பெருமானே படுக்கையை விட்டு எழுவாயாக


இன்னிசை வீணையார் யாழினர் ஒருபால்

INNISAI VEENNAIYAR YAALINAR ORUPAL

Those who are raising Yawl musical instrument sound and veena instrument sounds are standing on one side 

இனிய இசையை எழுப்பும் வீணையை உடையார்கள் யாழினை உடையார்கள் ஒரு பக்கத்திலும்

இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் 

IRUKKODU THOOTHIRAM IYAMBINAR ORUPAAL

 The rick veedaa sounds and prayer sounds are raising persons are standing on one side

ரிக்வேத மந்திரங்களும் தோத்திரங்களும் ஒதுகின்றவர் ஒரு பக்கத்திலும்


துன்னிய பிணைமலர்க் கையினர் துவள்கையர் ஒருபால் 

THUNIYA PINAIMALAR KAIYINAR ORUPAAL

Those who are thickly tied flowers are standing on one side

பிணையாகக் கட்டப்பட்ட பூக்கள் நெருங்கிய கைகளில் எந்தியாவர்கள்ஒரு பக்கமும்

தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்

THOLUKAIYAR ALUGAIYAR THUVALKAIYAR ORUPAAL

 Those who are weeping and praying and got sorrow all are stood on one side

தொழு தலை உடையார்கள் அழு தலை உடையார்கள் துவண்டு விழுதலை உடையார்கள்


சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் 

SENNIYIL ANJALI KUUPPINAR ORUPAAL

Those devoties who are raised their hands above the head and praying and soluting they stood on one side

தலைக்கு மேல் கைகளைக் கூப்பி அஞ்சலி செலுத்துவார்கள் ஒருபக்கமும்  

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே 

THURUPPERUNTHURAI YURAI SIVAPERUMANEA 

In that way you are residing in Tthiruperumthuraitemple my dear lard Siva

திருப்பெருந்துறை உறையும் சிவனே


என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும் 

ENNAIYUM AANDUKONDU INNARUL PURIYUM

I am useless person you have taken me as slave and showered good blessings on me and you are my prime god

ஒன்றுக்கும் உருப்படாத என்னையும் அடியேனாக ஆண்டு கொண்டு இனிய திரு அருள் புரிகின்ற எம் பெருமானே

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 371 
EMPERUMAAN PALLI ELUNTHARULAAYEA

Please get up from your bed and thenbless us with your lotus flower eyes

படுக்கையை விட்டு எழுந்தருள்வாயாக


பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்

PUTHANGAL THORUM NINDRAAI ENNIL ALLAAL 

The saints describe you that you are mingled with five vaste forces(booths) and then you are always be in active firm in this world

தேவரீர் ஞானிகள் பூதங்கள் அனைத்திலும் பிரிவினை இன்றிக் கலந்து விளங்குகின்றாய் என்பது அன்றி

போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் 

POOKKILAN VARAVILAN ENA NEENAIP PULAVOR

You have no birth and death in that way sing and dance

தோற்றக்கேடுகள் இல்லதவன் என்று பாடுதலும் ஆடுதலும் அன்றி


கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் 

GEETHANGAL PAADUTHAL AADUTHAL ALLAAL

 So that by singing and dancing alone

தனியாகப்பாடுவதும் நடனம் ஆடுவதும்

கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்

KEATARIYOOM YUNNAI KANDU ARIVAARAI

We did not hear about you so that please allow us to see you and then get upliftment in life

காதல் கேட்டும் அறியோம் யாங்கள் தேவரீரைக் கண்டு உய்யச்


சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா 

SETHAM KOL VAYAL THURUPPERUNTHURAI MANNAA

Thecool encircled place you are residing and you are Thiruperunthurai king

குளிர்ச்சி பொருந்திய வயல்கள் உடைய திருப்பெருந்துறை அரசே

சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து

SINTHANAIKUM ARIYAAI ENGAL MUNVANTHU

Deevass are not at all think over you but you have descended before us as guru form

தேவர்கள் சிந்தித்துப் பார்க்க முடியாத அறிய பொருளே நீங்கள் எங்கள் முன் வந்து

 
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்

EADHANGAL ARUTHTHU EMMAI AANDARUL PURIYUM

You have eradicated our sorrows and take us as slaves and thengive us your blessing

எம் துன்பங்கள் அனைத்தையும் நீக்கி எம்மை அடிமையாக ஏற்று அருள் வழங்கிய எம் பெருமானே  

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 372 
EMPERUMAN PALLI EALANTHU ARULLAAIYEA

My dear lard Siva please get away from bed and then bless us with lotus eyes

எனது கடவுளே படுக்கையில் இருந்து எழுந்து அருள்வாயாக


பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார் 

PAP PARA VEETIRUNTHU YUNARUM NINADIYAAR

 Without any hasty way you have eliminated our lust feelings and relationship bonds and then placed me amidst of your saints

பரபரப்பு இன்றி பாசங்களை விட்டு விட்டு நின்னையே தியானிக்கும் சிவஞானியர் பாகம்

பந்தணை வந்தறுத் தார் அவர் பலரும்

PANDHANAI VANTHU ARUTHTHAAR AVAR PALARUM

 They have broken many of your disciples bonds

பலருடைய மாயா கட்டுகளை அறுத்தவனே


மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின் 

MAIPU YURU KANNIYAR MAANUDATHTHU EAYALPIN

Those girls whose eyes are black one and by their nature

மகளிர் கருமை நிறம் பொருந்திய கண்களை உடைய கண்களின் இயல்பால்

வணங்குகின்றார் அணங் கின்மண வாளா

VANGUKINDAARAR ANANGKIN MANAVAALAA

They all come and pray under your feet and you are godessYumadeevi’s husband 

வந்து வணங்கி நின்றனர் உமாதேவியின் கணவனே


செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் 

SEPPURU KAMALANGKAL MALARUM THAN VAYALSUUL

The golden color lotus flowers are bloomed in the cool field around us

செம்மை பொருந்திய தாமரை மலர்கின்ற குளிர்ந்த வயல் சூழ்ந்த

திருப்பெருந் துறையுறை சிவபெருமானே

THURUPPERUNTHURAI URAI SIVAPERUMANEA

In that Thiruperumthurai place you have descended and you are prime lard Siva

திருப்பெருந்துறைக்கண் எழுந்தருளி உள்ள சிவபெருமானே  


இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் 

EAPPIRAPPU ARUTHTHU EMMAI AANDARUL PURIYUM

 Without any break this birth is continuously coming but you have terminated it and then taken me as your slave

இடையறாது எழுகின்ற இந்தப் பிறவியை நீக்கி எம்மை அடிமைக் கொள்ளும்

எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 373 
EMPERUMAAN PALLI ELINTHARULAAYEA

so that my dear lard Siva please get up from bed

ஆதலால் எம் பெருமானே பள்ளி எழுந்தருள்வாயாக


அது பழச்சுவையென அமுதென அறிதற்கு 

ADHUPALA SUVAIENA AMUTHU ENA ARITHARKU

Todeevas that they are unable to understand whether it is fruit juice or amutham like one is Siva anantha (happiness)

தேவர்களும் அது சிவனந்தமாகிய அது பழத்தின் சுவை போன்றது எனவும் அமுதத்தை ஒத்தது எனவும்

அரிதென எளிதென அமரும் அறியார் 

ARITHU ENA ELITHU ENA AMARARUM ARIYAAR

 It is rare or simple that they are unable to understand it

இது சாதாரணமாக உணர்ந்து கொள்வதற்கு அறிய பொருளாகும்


இது அவன் திருவுரு இவன் அவன் எனவே 

ITHU AVAN THIRU YURU IVAN AVAN ENAVEA

 What is his form this type or that type that they are unable to know it

இறைவன் உடைய திருவுருவம் இது என நம்மால் சொல்ல முடியாது அருள முடியாது

எங்களை ஆண்டுகொணடு இங் கெழுந்தருளும்

ENGALAI AANDU KONDU INGU ELUNTHARULUM

You have descended in this world and then taken as slave and then appear before us teacher

 இந்த பூமியில் எங்களை அடிமையாகஏற்று குரு மூர்த்தியாக எழுந்து அருளும்


மதுவளர் பொழில்திரு உத்தர கோச 

MATHUVALAR POLILTHIRU YUTHARA KOSA

 Honey shedding flower plantations are covered place is Yutharagosamangai place

தேன் சொரிகின்ற சோலைகள் சூழ்ந்த திரு உத்தரகோச மங்கை என்னும்

மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா

MANGAI YULLAAI THIRUPPERUNTHURAI MANNAA

 In Thiruperunthurai abode you have descended you are king of this capital city placeand you are my lard Siva

தலத்தில் எழுந்தருளி இருப்பவனே திருப்பெருதுறை என்னும் தலைநகரத்தில் உள்ள மன்னா எங்கள் பெருமானே  


எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்

EATHUEMMAI PANIKOLLUM AARATHU KEAT POOM 

We are slaves and in what way you will employ us we do not know it

எங்களைத் தொண்டு கொள்ளும் முறைமை எது என்று அதனை வினாவி அறியோம்

எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே. 374 
EMPERUMAAN PALLI ELUNTHARULAYEA

My dear lard Siva please get up from bed and bless us

எங்கள் பெருமானே பள்ளி கொண்டதில் இருந்து எழுந்து அருள்வாயாக


முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் 

MUNTHIYA MUDHAL NADU IRUTHIYUM AANAAI

 My dear lard you are the first person and you are the beginner and middle and last person of this world

அடைதற்கு அறிய அமுதமே அனைவர்க்கும் முந்திய முதலும் நடுவும் முடிவும் ஆனவனே

மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் 

MUVARUM ARIKILAR YAAVER MATTRU ARIVAAR

The sub lards BharimaThirumal and Ruthira are unable to understand you, then who ever will understand you

பிரம்மனும் திருமாலும் உருத்திரனுமாகிய முவரும் நின்னை அறியும் ஆற்றல் இலாதவர்கள் எனில் வேறு அறிவார் யார்


பந்தணை விரலியும் நீயும்நின்னடியார் 

PANDHANAI VIRALIYUM NEEYUMNIN ADIYAAR

Lades Yumadeviyour fingers are ball like tipped one and with your husband appeared to your disciples

பந்து வந்து அணையும் மெல்லிய விரல்கள் உடைய உமாதேவியாரும் தாங்களும் நின் அடியார்கள் உடைய

பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே

PALNGKUDIL THORUM ELUNTHARULIYA PARANEA

The desciples body is good old hut form and you are descended in to it that prime lard you are

பழைய குடில்களாகிய இல்லம்தோறும் எழுந்து அருளி உள்ள பரம்பொருளே  
SEN THALAL PURAI THIRU MEANIYUM KAATEE

 YOU HAVE SHOWEDme fire like body to me

திருப்பெருந் துறையறை கோயிலும் காட்டி

THIRUPPERUNTHURAI YURAI KOOYILUM KAATI 

and then you have showed thiru perunthurai templeto me

திருப்பெருந்துறை கொண்டு எழுந்தருளிய நிலையையும் காண்பித்து


அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய் 

ANTHANAN AAVATHUM KAATIVANTHU AANDAAI

 You have converted yourself asteacher form and force fully entered in to me and taken me as slave

குருவடிவம் ஆகி வலிய வந்து ஆட்கொண்டாய்

ஆரமுதே பள்ளி யெழுந்தருள்யே. 375 
AARAMUTHEA PALLI ELUNTHARULAAYEA

 You are unattainable amutham form please get away from your bed

அடைவதற்கு அறிய அமுதே பள்ளி எழுந்து அருள்வாயாக என்றவாறு


விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா 

VINNAKATH DEVARUM NANNA YUM MAATTA

Those whoare living in the upper world they are unable to go near to you

விண்ணில் வாழும் தேவர்களால் அணுகவும் முடியாத மேலான பொருளாக உடையவனே

விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்

VILIPPORULEA UN THOLUPPADI YOOGAL

Your disciples we are and we are doing menial service under your feet

உன்னுடைய குற்றேவல் புரியும் அடியார்கள் ஆகிய எங்களை  


மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே

MANNAKATHITEA VANTHU VAALA SEITHAANEA VAN

Lard Siva who has descended in this world to give life to us and live   under your feet

இம் மண் உலகத்தில் குருவாக வந்து எங்களை வாழச் செய்தவனே  

வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்

VANN THIRPPERUNTHURAIYAAI VALI ADIYOOM

 The fertile land of Thiruperumthurai you have descended here to bless us and we are from good old days we doingslavery service under your feet

வளமார்ந்த திருப்பெருந்துறையில் எழுந்து அருள்பவனே வழிவழியாக வந்த அடியோங்கள் அது

 
கண்ணகத் தேநின்று களிதரு தேனே 

KANNAKTHEA NINTRU KALITHARU THENEA

You have in to my eye as dolland give satisfaction and you are just like as honey

கண்ணில் பாவையாக நின்று களிப்பைத் தரும் தேன் போன்றவனே

கடலமு தேகரும் பேவிரும் படியார்

KADAL AMUTHEA KARUMPEA VIRUMPADIYAAR 

 You are nectar form raised from the milk seaand you are just like sugar cane juice form and those who loved in that place youaresettleddown in their mind

பாற்கடலில் எழுந்த அமுதமே கரும்பின் சாரே அன்பு செய்கின்ற அடியார் உள்ளத்தில் இருப்பவனே


எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்

ENNAKTHTHAAI ULLLAKUKU YUIR AANAAI

 You are residing into my thinking mind and to the whole world you are soul form

எண்ணத்தில் இலங்குபவனே உலகம் அனைத்திற்கும் உயிர் ஆனவனே  

எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே. 376 
EMPERUMAAN PALLI EALUNTHARULAYEA

 My dear lord please get up from bed and save our soul

எம் பெருமானே பள்ளி எழுந்து அருள்வாயாக என்றவாறு


புவனியில் போய்ப்பிற வாமையின் நாள்நாம் 

PUVANIYIL POOI PIRAVAA MAIYIN NAALNAAM

Thirumal and Bharama are unable to go inthis world and then taken birth in this land

திருமாலும் பிரம்மனும் இந்த பூமியில் போய் பிறவாமையினால் நம் நாட்கள்

போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி

POKKUKINDROOM AVAMEA INDHAP BOOMI

 We are wasted our time and if we get birth in this world and thinking in this way

வீணாகக் கழிக்கின்றோமே இந்த பூமியில் பிறந்தால்  


சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்

SIVAN YUIYYA KOLKINDRA VAARU ENTRU NOKKITH 

 Lard Siva who has uplifted souls in this world and thinking in this way

சிவபெருமான் உயிர்களை உய்யக் கொள்கின்ற நெறியாகுமே என்று சிந்தித்து

திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் 

THIRUPPERUNTHURAI YURAIVAAI THIRUMAALAM

 Your abode is Thiruperumthurai

நீ கோயிலாக எழுந்தரளியுள்ள இடம் திருப்பெருந்துறை


அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் 

AVAN VIRUPUEITHAVUM MALARAVAN AASAI

 He likes it and Bharma likes it

அவன் விருப்பம் அடையவும் பிரம்மன் ஆசைப்பட

பாடவும்நின் அவர்தம்மெய்க்கருணையும் நீயும்

PAA DAA YUM NIN AVANTHAM MEI KARUNAIYUM NEEYUM

 Singing form standing there and got lard Sivas grace

பாடவும் நின்று விரிந்த உண்மையான திருஅருளும் நீயுமாக


அவணியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் 

AVANIYIL PUGUNTHUEMMAI AATKOLLA VALLAAI

You have descended in this world and take control on me

இப்பூமியில் வந்து எம்மை ஆட்கொள்ள வல்லவனே

ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே. 377 
AARAMUTHEA PALLI ELUNTHARUL LAYEA

 my dear god please get up from bed and then save us from the clutches of wordly temporary pleasure

ஆரமுதே பள்ளி எழுந்து அருள்வாயாக என்றவாறு


திருச்சிற்றம்பலம் omthiruchitrambalam.

February 16, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: