OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

KUYIRPATTHU

ganesheit February 16, 2019

18. குயிற்பத்து – ஆத்தும இரக்கம் 

KUYIRPATTHU

(தில்லையில் அருளியது – ஆசிரிய விருத்தம்) 

ஆத்ம நாதப் பெருமானை அடைய முடியாத தலைவி துன்ப மிகுதியால் இரங்கிக் குயிலைத் தூது விடுப்பது போலக் கூவச் சொல்கிறாள் இது அவன் பெருமையைக் கூறி அவனை வர அழைப்பதாகும்

அடிகளார் தில்லையில் இருந்த காலத்தில் வசந்த காலம் வந்தது. மாங்குயில்கள் இனிமையாகக் கூவத் தொடங்கின. இத்தகைய இயற்கைச் சூழல் அடிகளார் திரு உள்ளத்தில் இறை உணர்ச்சியைப் பெருக்கியது. இதனால் தலைவனைப் பிரிந்த தலைவி ஆனார்.

        குயிலைத் தூதாக அனுப்பித் தலைவன் இருக்கும் இடம், அவன் இயல்புகள், அவனை அழைக்கும் திறம் இவற்றை அறிவித்து அனுப்புதலை அறிவிக்கின்றது.

The soul stirring god is unable to achieve, so the heroin is in distress form. She comes down and asked the coco bird to go and informed her plight to hero. He has sent coco bird as diplomat. It informed the gratefulness of lard Siva(hero) in the form of poems

While staying in Thillai the blooming flower period comes and all the places are bloomed with flowers and the mango tree produces new tender soft green leaves which has converted the mind in to happy form

 In the mango tree the coco bird sings so melodiously. In that natural scenario the saint Maanikavasager mind and heart filled withjoy. But he is separated from god so he sends diplomat coco bird to inform his loneliness and bring back his hero(god)

 While sending diplomat to inform the leader he said the places he lives his characteristicfeatures and how will you call back and all other matters are informed and then sent him to search his hero and bring him back

 The heroin felt loneliness and distress and informedthe coco bird to bring him back as early as possible


கீத மினிய குயிலே கேட்டியேல் எங்கள் பெருமான்

GEETHAM INIYA KUYILE KOITYEL ENGAL PERUMAN

The lovely singing coco bird if you ask me who is your husband and I will tell you that lard Siva is my husband, who is also as my leader

பாடுவதில் இனிமையான குயிலே உன் தலைவன் யார் என்று கேட்பாயாயின்அவன் என் தலைவன்  
பாத மிரண்டும் வினவில் பாதாளம் ஏழினுக் கப்பால்

PAATHAM IRANDUM VINAVIL PADHAALAM EAALINUKU APPAAL

His feet are where it is if you ask me theyare under seven worlds and has gone beyond it

திருவடிகள் எங்கும் உள்ளது என  அவை கீழ் உலகு ஏழுக்கும் அப்பால் உள்ளது  


சோதி மணிமுடி சொல்லிற் சொல்லிறந்து நின்ற தொண்மை 

JOTHIMANIMUDI SOLLER SOL IRANTHUNIDRA THONMAI

His diamond crown is studded with rays emanating diamonds and we could not described with wards. We do not wards to describe it and it goes beyond that and in such a way his scared hair is there

ஒளிவிடுகின்ற மணிகள் இழைகப்பெற்ற முடி இருக்கும் சொன்னலோ யாம் சொல்லும் சொல்லினையும் எல்லையையும் கடந்து நின்றன அங்ஙனமான திருவடி திருமுடிகளை உடைய இறைவன்


ஆதிகுண மொன்று மில்லான் அந்தமி லான்வரக் கூவாய். 348 
AADHIGUNAM ONDRUM ILLAAN ANTHAM ILLAAN VARKKUVAAI

He has no special characteristic and he has no begging and end so ask him to come over here. These wards are to be informed to him by coco bird’s sound

தமக்கெனச் சிறப்புக் குணம் என்னும் ஒன்று இலாதவன் அங்ஙனமே ஒரு முடிவும் இல்லதவன் அவன் எழுந்து அருளும் வண்ணம் கூறுவாயாக என்றவாறு


ஏர்தரும் ஏழுல கேத்த எவ்வுரு வுந்தன் னுருவாய் 

EARTHARUM EAAL YULAGU ETHTHA EV YURU YUM THANNURUVAAI

To raise emotional impulsive sound from seven worlds to praise lard Siva and then see whatever form he is, lard Siva takes his own form and blesses all

எழுச்சியை விளைவிக்கும் எழு உலகத்தவரும் போற்றக் காணப்பெறும் எல்லா வடிவங்களும் தன் வடிவைப் போந்து பேரருளாய்


ஆர்கலி சூழ்தென் னிலங்கை அழகமர் வண்டோ தரிக்குப்

AARKALI SUULTHEN ILANGAI ALAGAMAR VANDOTHARIKU

The sea encircled island is Srilanka where is residing a beautiful lady named Mandothari (Ravana’s wife) 

கடல் சூழ்ந்த அழகிய இலங்கையில் உள்ள அழகிய மண்டோதரிக்கு


பேரருளின்ப மளித்த பெருந்துறை மேய பிரானைச் 

PERARULINBAM ALITHAPERUNTHURAI MEYAPIRAANNAI

He gave immense happiness who is residing in the abode of Perunthurai

பேரின்பத்தை அளித்த பெருந்துறைக்கண் விரும்பி எழுந்தருளி உள்ள பெருமானை


சீரிய வாயாற் குயிலே தென்பாண்டி நாடனைக் கூவாய். 349 
SEERIYAVAAYAAL KUYILEA THENPAANDI NADANAIKKUUVAI

With your glorious mouth you call the southern side Pandiya king to go back here

உனது புகழ் வாய்ந்த வாயால் தென்பாண்டி நாட்டனை வரக் கூறுவாயாக என்றவாறு


நீல வுருவிற் குயிலே நீள்மணி மாடம் நிலாவுங்

NEELA YURUVIL KUYILEA NEELMANI MADAM NILLAA YUM

The blue color coco bird in the diamond studded high raised buildings

நில நிறமான குயிலே நீண்ட இரத்தினங்கள் இழைக்கப்பட்ட மாடங்கள் பல விளங்குவதும்

 
கோல அழகில் திகழுங் கொடிமங்கை உள்ளுறை கோயில் 

KOLA ALAKIL THIKALUM KODIMANGAI YULLURAI KOVIL

He has lovely appearance of body and he is just like tender flower rope form and you have descended in this abode

மிக்க அழகோடு விளங்கும் திருமேனியை உடைய பூங்கொடி போலும் எழுந்து அருளி உள்ள கோயிலிலே


சீலம் பெரிதும் இனிய திருவுத் தரகோச மங்கை

SEELAM PERITHUM INIYA THIRU YUTHTHARA KOSAMANGAI

With wonderful character where lardess Yumaathevi descended in this Yuthara gosa mangai place

ஓழுக்காத்தல் இனியதுமான திரு உத்தரகோச மங்கையிலே உமாதேவியார்  


ஞாலம் விளங்க இருந்த நாயக னைவரக் கூவாய். 350 
GAALAM VILANGA IRUNTHA NAAYAKANAI VARKKUUVAAI

In the whole world Siva gaana prevails but he has settle down in this abode who is my lover and you call him to come over here so as to give pleasure to me

உலகம் எல்லாம் சிவஞானம் பெற்று விளங்க வீற்று இருக்கின்ற எமது காதலனை வரக் கூவுவயாக என்றவாறு
தேன்பழச் சோலை

பயிலுஞ் சிறுகுயி லேயிது கேள்நீ

THEENPALA SOLAI PAYILUM SIRUKUYILEA ITHU KELNEE

In the gardenhoney is shedding drop by drop and there good fruits are available where daily practicing coco sound raising so please hear what I am saying

தேன் ஒழுகும் பழங்களை உடைய சோலையிலே பழகுகின்ற சிறிய குயிலே நான் சொல்லும் இதனைக் கேட்பாயாக  


வான்பழித் திம்மண் புகுந்து மனிதரை ஆட்கொண்ட வள்ளல் 

VAANPALITHU IMMAN PUGUNTHU MANITHARAI AATKONDA VALLAL

விண் உலகை இகழ்ந்து உயிருக்கு உயிராகக் கலந்து இருந்து என் உணர்வேயான ஒப்பற்ற பரம் பொருளும் ஆகிய

ஊன்பழித் துள்ளம் புகுந்தென் உணர்வது வாய வொருத்தன் 

UUNPALITHU YULLAM PUGUNTHU EN YUNARVU ATHUVAYA ORUTHTHAN

You have cursed the upper world. And then you are mingled in to my soul and feelings in that way you are unique to me

இந்த உடலை இகழ்ந்து உயிருக்கு உயிராகக் கலந்திருந்து என் உணர்வேயான ஒப்பற்ற பரம்பொருள் ஆகிய


மான்பழித் தாண்டமெல் நோக்கி மணாளனை நீவரக் கூவாய். 351 
MAANPALITHU AANDA MEL NOKKIMANAALANAI NEEVARA KUUVAAI

To give shame to stages because of soft looking appearance of Yumaadevi eyes who has married lard Siva and then daily appear in the marriage attaiyar appearance and my dear coco bird you call him and then inform him that I am waiting for him

மானைத் தன் மருட்சியால் இகழ்ந்த மெல்லிய திருநோக்கினை உடையவனாகிய மறந்த நித்திய கல்யாண மூர்த்தியை என்பால் வரக் கூவுவாயாக


சுந்தரத் தின்பக் குயிலே சூழ்சுடர் ஞாயிறு போல 

SUNTHARATHU INBAK KUYILEA SUUL SUDAR GAAYIRU POLA

To see you are lovely bird to my eyes .You are giving happiness to my soul and the sun is covered  and shadowed by other planets

கண்ணுக்கு அழகையும் உள்ளத்திற்கு இன்பத்தையும் விளைவிக்கும் குயிலே கிரணங்கள் சூழ்ந்து சூரியனைப்போல


அந்தரத் தேநின் றிழிந்திங் கடியவ ராசை அறுப்பான்

ANTHARATHEA NINDRU ILINTHU INGU ADIYAVAR AASAI ARUPPAAN

He has descended from the heaven and then removed the lust feelings of his disciples 

விண்ணில் இருந்து மண்ணுக்கு இரங்கி வந்து அடியார்களின் ஆசைகளை நீக்குபவனும்
முந்தும் நடுவும் முடிவு மாகிய மூவ ரறியாச்

MUNTHUM NADUYUM MUDIYUM AAGIYA MUU VAR ARIYAA 

You are not known by the three sub lards and your begging middle and end

முதலும் நடுவும் முடிவுமாகிய முவாராலும் அறியப்படாத


சிந்தூரச் சேவடி யானைச் சேவக னைவரக் கூவாய். 352 
SINTHUURA SEVADI YAANNAI SEVAKANAIVARK KUUVAAI

He has red color feet. He has possessed gaana sphere fighter, please call him I am waiting for him

சிவந்த திருவடிகளை உடையவனும் ஆகிய ஞானவாலேந்திய வீரனை வரும்படிக் கூறுவயாக என்றபடி 


இன்பந் தருவன் குயிலே ஏழுல கும்முழு தாளி

INBAM THARUVAN KUYILEA EAAL YULAKAM MULUTHU AALI

O my dear coco bird I will give you happiness and you are sitting at the stages horns and then raising sound and lard Siva who has been managing seven worlds without fail and kept it under his control

குயிலே உனக்கு இன்பம் தருவேன் மான் கொம்பில் இருந்து கூவுகின்ற குயிலே எழு உலகங்களையும் ஒன்றும் விடுபடாமல் தன் ஆணையின் வண்ணம் நடக்க அருளுபவனும்

 
அன்பன் அமுதளித் தூறும் ஆனந்தன் வான்வந்த தேவன்

ANBAN AMUTHU ALITHU OORUM AANTHAN VAANVANTHA DEVAN

You are love form and natural form and you are in the disciples mind and you are amutham like person and you are ripe and magnificent person and you are wonderful person while seeing you are giving joy to me

அன்பே வடிவனவானும் அடியார்கள் உள்ளத்தில் அமுதம் போலக்கனிந்து இனிமையே சுரக்கின்ற இன்பமானவனும் பேரின்ப வடிவனவானும்


நன்பொன் மணிச்சுவ டொத்த நற்பரி மேல்வரு

NANPONMANISUVADU OTHA NARPARI MELVARUVAANAI

In the saddle of horse embedded gold and diamonds and god descended on the back of the horse

நல்ல பொன்னில் மணி அழுந்தி செய்யப் பெற்ற சேனைகள் ஒத்து விளங்குகின்ற நல்ல குதிரையின் மேல் எழுந்தருளி இருப்பவனும் ஆகிய


கொம்பின் மிழற்றுங் குயிலே கோகழி நாதனைக் கூவாய். 353 
KOMPIN MILATRUM KUYILEA KAKALI NADHANAI KUUVAAI

You are sit on the branch of the tree please call the god who is residing in Thiruaduthurai temple place in diamond form

திருஆடுதுரையில் குருமணியை வரக் கூறுவாயாக


உன்னை உகப்பன் குயிலே உன்துணைத் தோழியும் ஆவன் 

UNNAI YUKKAPPAN KUYILEA UN THUNAITHOLIYUM AAVAN

While I see you I will be in happy mood and I will be your friend and guide

குயிலே உன்னைப் பார்த்து மிகவும் மகிழ்கின்றேன் உனக்குத் துணையாகத் தோழியும் ஆவேன்


பொன்னை அழிந்தநல் மேனிப் புகழில் திகழும் அழகன்

PONNAI ALITHA NANMENI PUGALIL THIKALUM ALAGAN

God’s body much more than the color of gold. He is standing in this world glory filled form and also in handsome one

பொன் நிறத்தைக் கெடுத்த அதனினும் விஞ்சியநிறத்தை உடைய திருமேனிகளைப் புகழால்விளங்குகின்ற பேரழகனும் 


மன்னன் பரிமிசை வந்த வள்ளல் பெருந்துறை மேய

MANNAN PARIMISAI VANTHA VALLAL PERUNTHURAI MEYA

He is king who is seated on the back of horse and descended in to Thiru perum thurai temple

மன்னனும் குதிரைமேல் எழுந்தருளி வந்த வள்ளலும் திருப்பெருந்துறைக்கண் எழுந்தருளிய  


தென்னவன் சேரலன் சோழன் சீரப்புயங் கன்வரக் கூவாய். 354 
THENAVAN SERALAN SOLAN SEERPUYANGAN VARA KUUVAAI

Lard Siva is in three type of Sera Chola and Pandiya kings form and on his bodyso many snakes are dancing, please call himto come over here

பாண்டியன் சேரன் சோழன் ஆகிய முன்று பேர் அரசன் ஆனவனும் புகழ் அமைந்த புயங்கம்கூத்தாடுபவனும் ஆகிய பெருமானே வரக் கூவுவாயாக


வாயிங்கே நீகுயிற் பிள்ளாய் மாலொடு நான்முகன் தேடி

VAAINGEA NEE KUYIRPILLAI MAALODU NAAN MUGAN THEDI

Young coco bird come over here and Thirumal and Bharama are searched and got tired

இளம் குயிலே இங்கே நீவருக திருமாலும் பிரம்மனும் அடிமுடியைத் தேடிக் களைத்துப்போய் 


ஓவியவ ருன்னி நிற்ப ஒண்தழல் விண்பிளந் தோங்கி

OOVIYAVAR UNNI NIRPA ONN THALAL VINPILANTHU OONGI

They are unable to know what to do and at that time lard Siva appeared in the form of fire and go beyond the space

அவர்கள் என் செய்வது எனது எண்ணி நிற்கும் நிலையில் ஒளி பொருந்திய பேரருள் பிழம்பாக ஆகாயத்தையும் ஊடுருவிக் கொழுந்து விட்டு எரித்த  


மேவிஅன் றண்டங் கடந்து விரிசுட ராய்நின்ற மெய்யன்

MEEVIANDRU ANDAM KADANTHU VIRISUDARAAI NINDRA MEIYAN

He is penatrated beyond the universe and then spread all the directions in fire form that type of body he has possessed

எல்லா அண்டங்களையும் கடந்து விரிந்த தீப்பிழம்பாய் நின்ற திருமேனியை உடையவனும்

 
தாவி வரும்பரிப் பாகன் தாழ்சடை யோன்வரக் கூவாய். 355 
THAAVI VARUM PARIPPAAGAN THAAL SADAIYOON VARAK KUUVAAI

He is the head of sea waves and his hair is hanging up to the level of feet who is our head please call him with your coco sound

தாவி வருகின்ற அலைகளுக்குத் தலைவனும் திருவடி வரைதாழ்ந்து தொங்குகின்ற சடையை உடையவனுமாகிய எமது தலைவன் அவனை நீ வரக்


காருடைப் பொன்திகழ் மேனிக் கடிபொழில் வாழுங் குயிலே

KAARUDAI PONTHIKAL MENIK KADIPOLIL VAALUM KUYILEA

Your body color is black one (black itself is beauty) and fragrance emanating flower bush you are living 

கருமை நிறம் படைத்த அழகோடு விளங்கும் உடம்பினை உடைய மணம் பொருந்திய சோலையில் வாழும் குயிலே


சீருடைச் செங்கமலத்தில் திகழுரு வாகிய செல்வன்

SERUDAI SENKAMLATHTHIL THIKAL YURU VAAGIYA SELVAN 

He has special nature who is residing in flower and his body is light form and all the wealth is belonged to him

சிறப்போடு கூடிய சிறந்த இதயக்கமலத்தில் விளங்குகின்ற ஒளி உருவாகிய செல்வனும்


பாரிடைப் பாதங்கள் காட்டிப் பாசம் அறுத்தெனை யாண்ட

PAARIDAI PAADHANGAL KAATTI PAASAM ARUTHU ENNAI AANDA

 You are god and put your feet on this land and then terminated my lust and relationship feelings and then manages me

இப்பூமியில் திருவடிகளைத் தரிசிப்பித்து என் பாசங்களைப் போக்கி ஆண்டு கொண்ட


ஆருடை அம்பொனின் மேனி அமுதினை நீவரக் கூவாய். 356 
AARUDAI AMPONIN MENI AMUTHINAI NEE VARA KUVAAI

His body is gold in color and he is amutham form sococo bird you may call him here

அருமையான பொன்போன்ற மேனியை உடைய அமுதம் போல்பவனும் ஆகிய தலைவனை வரக் கூறுவாயாக என்றவாறு


கொந்தண வும்பொழிற் சோலைக் கூங்குயி லேயிது கேள்நீ 

KONDHU ANAVUM POLIL SOLAI KUNGUKUYILEA ITHU KEL NEE

There is a thick flower garden where you are raising sound please you are hear my wards

பூங்கொத்துகள் நிறைந்த நெருங்கிய சோலைகளில் இருந்து கூவுகின்ற குயிலே நீ அதனைக் கேட்பாயாக


அந்தண னாகிவந்திங்கே அழகிய சேவடி காட்டி 

ANTHANAN AAKIVANTHU INGEA ALAGIYA SEVADIKAATI

In this world you have descended as teacherform and then showed your golden feet so as to pray by all

இப்பூமியில் ஆச்சாரிய மூர்த்தியாக எழுந்தருளி அழகிய திருவடிகளை தரிசிப்பித்து


எந்தம ராம்இவ னென்றிங் கென்னையும் ஆட்கொண்டருளும் 

EMTHAMAR AAM EVAN ENTRU INGU ENNAIYUM AATKONDARLUM

He has consider me andtaken me as his relative and then as slave

இவன் என் சுற்றத்தாருள் ஒருவனாம் என்று இங்கு என்னையும் அடிமையாக ஏற்றுக்கொண்ட


செந்தழல் போல்திரு மேனித் தேவர்பி ரான்வரக் கூவாய். 357 
SENTHALAL POL THIRUMENI THEAVER PEERAAN VARAK KUUVAAI

His body color is fire glow form who is the head of deevass please call him here so that my loneliness is removed

செந்தீ போலும் சிவந்த திருமேனியை உடைய தேவர்கள் தலைவன் ஆகிய சிவபெருமான் வரக் கூவுவாயாக என்றவாறு


திருச்சிற்றம்பலம் OM THIRUCHITRAMBALAM


February 16, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: