ANNAIPPATHU
17. அன்னைப் பத்து – ஆத்தும பூரணம்
ANNAIPPATHU
(தில்லையில் அருளியது – கலிவிருத்தம்)
மாணிக்கவாசகக் காதலி தன் தோழியை அன்னையே என்று அழைத்துக் காதலனாகிய சிவபெருமான் புகழையும் செயல்களையும் கூறுகிறார்கள் ஆன்மா சிவத்தோடு ஒன்றி எல்லாம் சிவமயமான ஆத்ம பூரண நிலையை இப்பகுதி காட்டுகின்றது
ஆன்மாசிவத்தோடுஒன்றிஎல்லாம் சிவமயமாகஆத்மபூரணநிலையை இப்பகுதிகாட்டுகின்றது.
தலைவன் பிரிவால் வருந்தியதலைவிஉடல் மெலிந்து,உள்ளம் திரிந்து,செய்கைமறந்து,ஆயத்தோடுவிளையாடாது,உணவும் வெறுத்துஓர் இடத்தில்; தனியே இருத்தலைக் கண்டசெவிலித்தாய் ,தன் மகளாகியதோழியைஅழைத்து இந்தப் பெண்ணுக்குமாறுபாடுகள் எதனால் வந்ததுஎன்றகருத்தில் அன்னைப் பத்தாக இதனைமாணிக்கவாசகர் அருளினார்.
இந்தப் பத்துப் பாடல்களிலும் அன்னேஎனத் தன் தோழியைஅழைத்துத்
தலைவி,தன் தலைவன் தனித்தலைவன் ,வேறுயாரும் விரும்பியும் பெற இயலாததலைமையை இயல்பாகவேபடைத்தான். அவன் மொழிஎல்லாம் வேதம் எனக்கூறி,பொதுவும் சிறப்புமானஅடையாளங்களைக் கூற அவன் இன்றியான் உயிர் வாழேன் என்ற இன்றியமையாமையையும் எடுத்துக் காட்டி,
அவனைஅடையஅடியேற்குஎத்தனை இடையீடுகள் இருப்பினும் அவற்றால் தடைப்படேன் என்றஉறுதிமொழியைவெளிப்படுத்தி,உச்சந்தலையில் இருந்துஉள்ளங்கால்வரைஅவன் அன்பமாகியஅமுதம் பெருகப் பூரணமாய் நிற்றலைஅறிவிக்கின்றது.
hileManikkavasager is staying in Thillai one day he heard a heroin explained the nature of hero lard Siva it is told to heroin friend. After wards the friend explained the nature of her heroin to her mother. In this way the following poems are started
Once heroin separated from the hero so that she in distress state. Her body went in to lean state. Her mind spoilt. Her activities are forgotten form. She did not play with her group. She disregarded food. She sits alone in the lonely place. It is seen by the maid servant. She asked her daughter who is heroin friend what is happened to her. What is the reason for changes in her activities?
Saint Manikkavasagar got the state of heroin and he sang the tragedysons
The saint Manikkavasagar converted himself in to heroin state of mind and called her friend as mother state and tells her
SIVAS glory and his activities
The soul has got oneness with lard Siva .ALL the things in this world is seen in Siva form. Inthis part soul has got wholeness of self- actualization state
வேத மொழியர்வெண் ணீற்றர்செம் மேனியர்
VEDHA MOZHIYAR VENNETRAR SEMMENIYAR
My dear mother if my husband talks his wards are veedawards only. He has pasted soft ashes in his body. His body colour is red only
அன்னே எம் தலைவர் வேதங்களாகிய மொழிகளை உடையவர் வெண்மையான வீபூதியை அணிந்தவர் சிறந்த திருமேனியை உடையவர்
நாதப் பறையினர் அன்னே என்னும்
NATHAP PARAIYINAR ANNEA ENNUM
My dear mother he will raise sound with his small drum named yudukkai. He is the head of BharamaandThirumal
பரநாதமாகிய பறையினை உடையவர் என்று பேசுவாள்
நாதப் பறையினர் நான்முகன் மாலுக்கும்
NATHA PARAIYINAR NANMUGAN MAALUKKUM
He is leader to them who is also leader to me my dear mother
நாதப்பறையினர் ஆகிய அவர்க்குப் பிரமனும் திருமாலும்
நாதரிந் நாதனார் அன்னே என்னும். 338
NADHAR INNAATHANAAR ANNEA ENNUM
He is leader to all and he is also leader to me
தலைவர் அத்தலைவரே எனக்கும் தலைவன் அன்னையே என் பால்
கண்ணஞ் சனத்தார் கருணைக் கடலினர்
KAN ANJANATHTHAAR KARUNAI KADALINAR
He did not adorned black paste to his eyes. He is just like sea amount of grace giver
கண்களில் மை பூசியிலாதவர் கருணைக்கடல் போன்றவர்
உள்நின் றுருக்குவர் அன்னே என்னும்
YULNINDRU URUKUVAR ANNEA ENNUM
He has been concealed form into my mind and melt my heart in that way she said
எமது மனத்துள் ஞான வடிவாய் நின்று
உள்நின் றுருக்கி உலப்பிலா ஆனந்தக்339
Ulnindruurukiulapilaaaanathak
In this way he melts me and then emanated tears from my eyes in happy tears form
மனத்தை உருகச் செய்வார் என்று கூறுவார்
KANNER THARUVARAL ANNEA ENNUM
That tear is given by my lard Siva who is my leader my dear mother
கண்ணீர் அளிப்பார் என்பால் என்றவாறு
நித்த மணாளர் நிரம்ப அழகியர்
NITHS MANAALAR NIRAMBA ALAGIYAR
Mother he will daily appear in the marriage attaiyor form
அன்னையே அவர் நித்திய கல்யாண சுந்தர மூர்த்தி மிகுந்த பேரழகர்
சித்தத் திருப்பரால் அன்னே என்னும்
SITHTHATHU IRUPARAAL ANNEA ENNUM
He has always be seated in to my heart
என் மனத்தில் என்றும் வீற்றிருப்பவர் என்பார்
சித்தத் திருப்பவர் தென்னன் பெரும்துறை
SITHTHATHU IRUPPAVAR THENNAN PERUNTHURAI
In Addison you may hear who is seated in to my heart is LardSiva whose residential place is southern pandiyakingdom
இன்னமும் கேள் அன்னையே சித்தத்தில் இருக்கும் சிவபெருமான் தென்பாண்டி நட்டவன்காண்
அத்தர்ஆ னந்தரால் அன்னே என்னும். 340
ATHTHAR AANANTHARAAL ANNEA ENNUM
He is my head you may see him who is always be in happy mood only
தலைவன் காண் ஆனந்தமே வடிவானவன் காண் என்பால் என்றவாறு
ஆடரப் பூணுடைத் தோல்பொடிப் பூசிற்றோர்
AADARA PUUN YUDAI THOLPODI POOSITROOR
Mother the cobra snack is dancing on his head andhe has also tied it as belt in his waist. He wears tiger skin as his dress
அன்னையே படம் எடுத்து ஆடுகின்ற பாம்பினை அணியாகவும் புலித்தோலை ஆடையாகவும் பூசுவது
வேடம் இருந்தவா றன்னே என்னும்
VEDAM IRUNTHAVAAR ANNEA ENNUM
He has adorned all over the body white ashes applied form
வெண்ணீராகவும் கொண்ட ஒரு வேடம் இருந்தபடி என்னே என்பார்
வேடம் இருந்தவா கண்டுகண் டென்னுள்ளம்
VEDAM IRUNTHAVAA KANDUKANDU EN YULLAM
After she called her mother and informed that I have repeatedly seen that appearance and then embedded into my mind
அவனே பின்பு அன்னையே என்று அழைத்து அந்த வேதத்தைக் கண்டு கண்டு என் மனமே
வாடும் இதுவென்ன அன்னே என்னும். 341
VAADUM ITHUENNEA ANNEA ENNUM
My mind got sorrow what type of act it is she tells her mother
வாடுகின்ற இச்செயல் எண்ணிய என்பால் என்றாள்
நீண்ட கரத்தர் நெறிதரு குஞ்சியர்
NINDA KARATHTHAR NERITHARU KUNCHIYAR
He has long handsome and thick hair
அன்னையே நீண்ட திருக்கரங்களை உடையவனும் நெறித்துள்ள தலைமுடியை உடையவனுமாகிய இவர்
பாண்டிநன் னாடரால் அன்னே என்னும்
PANDINAL NAADARAL ANNEA ENNUM
His native place is pandiya good state she tells
பாண்டி நாடானது ஆகும் என்பால் மேலும் அன்னையே என்று
பாண்டிநன் னாடர் பரந்தெழு சிந்தையை
PANDINAL NAADAR PARANTHUELU SINTHAIYAI
His
state is Pandiya kingdom so my mind is wandering in so many places
பாண்டி நாட்டவர்களுடைய அவர் அடியேனது பல பொருளில் பற்றிப் பரந்து கிளர்ந்து எழுகின்ற சிந்தையை
ஆண்டன்பு செய்வரால் அன்னே என்னும். 342
AANDAIPU SEIVARAAL ANNEA ENNUM
He controls my mind and do well to me in that way she tells her mother
அடக்கி ஆண்டு கருணை செய்வார் என்பார் என்றவாறு
உன்னற் கரியசீர் உத்தர மங்கையர்
UNNARKU ARIYASEER YUTHTHARA MANGAIYAR
No one can think over it he is such esteem level of glory filled person who is residing in Yutharagosamangai temple place as king
எவராலும் நினைத்தற்கும் அறிய புகழினை உடைய உத்தரகோச மங்கையில் உள்ள பேரரசர்
மன்னுவ தென்நெஞ்சில் அன்னே என்னும்
MINUVATHU EN NENJIL ANNEA ENNUM
He has permanently stayed in to my mind she said
என் நெஞ்சில் நிலைபெற்று உள்ளான் என்பால்
மன்னுவ தென்நெஞ்சில் மாலயன் காண்கிலார்
MINNUVATHU EN NENJIL MAAL AYAN KANKILAAR
More over Thirumal and Bharama are unable to know it that way he has taken place in to my mind
அவன் அஞ்ஞனமே என் நெஞ்சில் நிலைபெற்று உள்ளவற்றைத்திருமாலும் பிரம்மனும் கூட அறியார்
என்ன அதியசம் அன்னே என்னும். 343
ENNA ATHISAYAM ANNEA ENNUM
What type of astonishment it is she tells her mother
இது என்ன அதிசயம் என்பால் என்றவாறு
வெள்ளைக் கலிங்கத்தர் வெண்திரு முண்டத்தர்
VELLAI KALINKATHTHAAR VENTHIRU MUNDATHTHAAR
Mother he has adorned white dress and white ashes on his fore head and all over the body
அன்னையே வெண்மையான ஆடையை அணிந்தவர் வெண் திருநீறு பூசிய நெற்றியை உடையார்
பள்ளிக்குப் பாயந்தர் அன்னே என்னும்
PALLI KUPPAA YATHTHAAR ANNEA ENNUM
In Addison you may hear it that in that long dress he rode on the back of horse
அறச்சாலை உரிய சட்டையைஉடையாய் என்பார்
பள்ளிக்குப் பாயத்தார் பாய்பரி மேற்கொண்டு என்
PALLI KUPPAAYATHTHAAR PAAIPARI MERKONDU EN
இன்னும் கேள் அன்னையே பள்ளிக் குப்பாயத்தாராக(குதிரை வீரன் அணியும் நீண்ட ஒரே உடை) பாய்ந்து வரும் குதிரை மேற்கொண்டு
உள்ளங் கவர்வரால் அன்னே என்னும். 344
YULLAM KAVARVARAL ANNEA ENNUM
He has attracted my mind
she said
உன்னுடைய உள்ளத்தைக்கவர்வர் என்பால் என்றவாறு
தாளி அறுகினர் சந்தனச் சாந்தினர்
THALI ARUKINAR SANTHANA SAANTHINAR
He wears the grass as garland(arugampull)And flowers and sandal paste adorned all over the body
அன்னையே தாளி(புல்) அருகினையும் மலரையும் அணிந்த வரும் சந்தனச் சாந்தைப் பூசியவனுமாகிய
ஆளெம்மை ஆள்வரால் அன்னே என்னும்
AALEMMAI AALVARAAL ANNEA ENNUM
He has descended in to me and considered me as person and then accepted me as his disciple, she tells her mother
எழுந்தருளி என்னை ஆளாக ஏற்று அருள்வார் என்பால் அன்னே இன்னும்
ஆளெம்மை ஆளும் அடிகளார் தங்கையில்
AALEMMAI AALUM ADIKALAAR THANGAIYIL
In such a way he has accepted me and then controle me and desciples in their hands
அவ்வண்ணம் எம்மை ஆட்கொளும் அடிகளார் திருக்கரத்திலே
தாள மிருந்தவா றன்னே என்னும். 345
THAALAM IRUNTHAVAARU ANNEA ENNUM
The sound raising brazen metal piece in their to raise sound
வெண்கலத் தாளம் கையில் இருந்த வாறு
தையலோர் பங்கினர் தாபத வேடத்தர்
THAIYALOOR PANGINAR THAAPATHA VEDATHTHAR
He has taken lardessyumadevi in his left part of his body and seated in penance form
தாயே எம் தலைவி பேரழகியாக தையல் நாயகியாக தீ மேனியில் இடது பக்கம் பாதியாக உடையவரும் தவவேடத்தை தாங்கியவருமாக வந்து
ஐயம் புகுவரால் அன்னே என்னும்
IYAM PUGUVARAL ANNEA ENNUM
But he is taking food as begging way from others who did that ignananimus act
பிச்சை எடுகின்றாரே என்பாள்
ஐயம் புகுந்தவர் போதலும் என்னுள்ளம்
IYAM PUGUNTHAVAR POTHALUM ENULAM
In that way he has accepted food and then gone away
தாபாதராய் வந்து பிச்சை ஏற்றுக் கொண்டான் என் மனம்
நையுமிது வென்னே அன்னே என்னும். 346
NAIYUM ITHU ENNEA ANNEA ENNUM
my mind got sad what is the reason for it
மனம் வாடுகின்றதே அது என்னடி என்றவாறு
கொன்றை மதியமும் கூவிள மத்தமும்
KONDRAI MATHIYAMUM KUUVILA MATHTHAMUM
Lard Siva has adorned konrai flower tender moon vilvamleaves andyoomatham flowers
அன்னே கொன்றை மலரும் பிறை மதியும் வன்னித்தளிரும் ஊமத்தம் பூவும்
துன்றிய சென்னியர் அன்னே என்னும்
THUNRIYA SENNERIYAR ANNEA ENNUM
He has thick hair and adorned it
செறிந்துள்ள திரு முடியை உடையவர் என்பார் அன்னே இன்னும்கேள்
துன்றிய சென்னியின் மத்தம்உன் மத்தமே
THUNRIYA SENNIYIN MATHTHAM UNMATHTHAMEA
That yumatham flower turned her in to lunatic form
அந்த ஊமத்த மலர் தான் எனக்கு இன்று பித்தாக ஆயிற்று
இன்றெனக் கானவா றன்னே என்னும். 347
INDRU ENAKKU AANAVAARU ANNEA ENNUM
Today that yoomathai flower became turned me in lunatic form she tell her mother
OM CHITRAMBALAM
இன்று எனக்குப் பித்தாக ஆயிற்று என்பாள் என்றவாறு
திருச்சிற்றம்பலம் OM
THIRUCHITRAMBALAM
February 16, 2019