THIRUTHOLNOKKAM
15. திருத்தோள் நோக்கம் – பிரபஞ்ச சுத்தி
THIRUTHOLNOKKAM
(தில்லையில் அருளியது – நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)
மகளிர் தோளைத் தொட்டுக் கை கொட்டி ஆடும் இந்த விளையாட்டில் ஆன்மாக்களின் மலத்தை அகற்றித் தூய்மை செய்து சிவனருள் பெற வழிப் படுத்துவது கூறப்படுகின்றது
பக்குவத்தில் குறைந்த ஆன்மாக்கள் அவர்களுக்கு இறைவன் இயல்பையும்,அவன் ஆட்கொள்ளும் திறத்தினையும்,அருள் வழங்கும் எளிமையையும் எடுத்துக் கூறிச் சிவன் அருளுக்கு வழிப்படுத்துதலின் அனைவரையும் தூய்மையாக்கும் மகாதீட்சை ஆகிய பிரபஞ்சசுத்தி ஆகின்றது.
The girls are touching their solders and then clasping their hands. This is a type of play.By this play impurities in the souls are removed and then purified and then got god’s blessing .The following songs are showed the way for it
While living in ThiruThillaiManikavasagr saw that the girls are playing by touching their arms and singing. In that songs there is no benefit to this life or heavenly life. Those songs do not have no special meaning in it
By singing it he is just like child form and got gaana wealth. By mingling with that small girls and in the dancer of feminist. He tells what the reason is for god descended in this world in guru form and how he uplifted souls of devotees
He wrote those type of songs and asked girls to sing while playing
This part is purifying souls and universe
Those souls are not got in purified form and not got in ripped form. For them he tells the nature of god,how he pervades in to the minds of devotees and then taken them under his control. The simple way of blessing devotees and so on. He is showing the way of getting god’s blessings
It purifies all the souls and show the way to mingled with lard Siva and then in to the universe. So it is called universe purification
பூத்தாரும் பொய்கைப் புனலிதுவே எனக்கருதிப்
POOTHAARUM POIKAI PUNALITHUVEA ENAKKARUTHI
The full bloomed pond it is in that way we think
பூத்து நிறைந்த பொய்கைக் கண் உள்ள தண்ணீர் இதுவே யாமென எண்ணி
பேய்த்தேர் முகக்குறும் பேதைகுண மாகாமே
PEITHEAR MUKAKKURUM PETHAI GUNAM AAKAAMEA
To fill the mirage water into the pot, such type of ignorance is completely eradicated on part of your disciples
கானல் நீரை மொள்ளூகின்ற அறியாமை குணம் அடியேற்குப் பொருந்தாமல் நீங்கி
தீர்த்தாய் திகழ்தில்லை அம்பலத்தே திருநடஞ்செய்
THEERTHTHAAI THIGALTHILLAI AMBALATHEA THIRUNADAMSEI
You are in active form in Chithamberam temple place that gaana dance you are performing
ஆட்கொண்டவனே விளங்குகின்ற தில்லை சிற்றம்பலத்தில் ஞான நடனம் செய்யும்
கூத்தா உன் சேவடி கூடும்வண்ணந் தோணோக்கம். 315
KUTHTHAA YUN SEVADI KUUDUMVANNAM THOLNOKKAM
My dear God will you allow us to mingle under your feet so that we sang and dance for it
நாதா உனது சிவத் திருவடியைக் கூடும் வண்ணம் தோணோக்கம் ஆடுவோம் என்றவாறு
என்றும் பிறந்திறந் தாழாமே ஆண்டுகொண்டான்
ENTRUM PIRANTHUIRANTHU THAALAMEA AANDUKONDAAN
We have infinitive number of birth and death in this world. He is not allowed to go deep in to it and he preserves and prevailed up on it and then we are removed from this trifles
எல்லை இன்றி பிறந்தும் இறந்தும் ஆழ்ந்து போகா வண்ணம் நம்மை ஆண்டு கொண்டான்
கன்றால் விளவெறிந் தான்பிரமன் காண்பரிய
KANDRAAL VILAYU YERTHTHAAN BIRAMAN KAANPARIYA
With tender cow calf Thirumal beats the vellaampalam fruit tree and that Bharma who are unable to see the feet and head of Lard Siva
Once two asuras are taken the form of calf and villaam tree on knowing it sub Lard Krisna garbed the back feet of calf and then beat on the tree and two asuras are died instantly
பசுங்கன்றால் விளாமரத்தை அடித்தவானகிய திருமால் பிரம்மன் அவர்களால் காணுதற்கு அறிய
கன்றால் விளவுஎறிந்தான் – திருமால்.
திருமால் கண்ணனாகத் தோன்றிஆயர்பாடியில் பசுக்களைமேய்த்தகாலத்தில் கபித்தஸ்வரன் என்றஅசுரன் கண்ணனைக் கொல்லவழியில் கனிந்துகுலுங்கும் விளாமரமாகத் தோன்றி இருந்தான்.
இந்தமாயையைஉணர்ந்தமாயவன் தம் மாடுகளின் நடுவில் வந்தாஸ்வரன் என்றஅசுரன் கன்றாகமறைந்திருப்பதைஅறிந்து,அவன் பின்கால்கள் இரண்டையும் பிடித்துவிளாமரத்தின் மேல் வீசினான். இருவரும் அசுரவடிவோடுவீழ்ந்து இறந்தனர் என்பதுவரலாறு.
குன்றாத சீர்த்தில்லை அம்பலவன்குணம்பரவித்
KUNDRAATHA SEERTHTHILLAI AMPALAVAN GUNAMPARAVI
That Lard Siva’s glory is not measurable so that we praise the glory of Thillai temple
குறையாத புகழ் மிக்கவனுமாகிய தில்லை அம்பலவன் குணங்களைப் பரவி
துன்றார் குழலினீர் தோணோக்கம் ஆடாமோ. 316
THUNDRAAR KULALINEER THOLNOKKAM AADAMO
Those ladies who have thick hair who have praised Lard Siva and while playing they sang appropriate songs
நெருங்கி அடர்ந்த கூந்தலை உடைய பெண்களே தோணோக்கம் ஆடுவோம் என்றவாறு
பொருட்பற்றிச் செய்கின்ற பூசனைகள் போல்விளங்கிச்
PORUL PATRI SEIKINDRA POOSANAIGAL POL VILANGI
Once Kannaper who did poojas and conducted prayer this prayer is conducted just like one which is just like regular priests are conducted one
கண்ணப்பர் சாதனங்களைக் கொண்டு ஆகம வேதிகளின் படி இயற்றபடுகின்ற பூசையைப்போல் விளங்க
செருப்புற்ற சீரடி வாய்க்கலசம் ஊனமுதம்
SERUPPUTRA SEER ADIVAAI KALASAM YOONAMUTHAM
The feet are worn by the cheppals which is just like his hand to do prayer. His mouth which is brought to bring water to clean the body of Lard Siva and backed meat food isgod’s food
நெருப்பை அணிந்த சிறந்த அடியை திருமலியும் களிக்கும் கையாகவும் வாயைத் திருமஞ்சனம் ஆட்டும் கலசமகவும் தீயில் வெம்பிய வேதியுமாகும்
விருப்புற்று வேடனார் சேடெறிய மெய்குளிர்த்தங்கு
VIRUPPUTRU VEDANNAAR SEDU ARIYA MEI KULIR NTHU ANGU
He is willingly give food to the God in that way he showed his true love towards Lard Siva
திரு அமுதமாக விரும்பி படைத்தது தம் அன்பின் பெருமையை யாவரும் அறிய உடல் குவிந்து அவ்விடத்துத்
அருட்பெற்று நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 317
ARUL PETRU NINDRAVAA THOLNOKKAM AADAMO
He got God’s blessing and then got heavenly life and stand beside lard Siva. We praise it and sang it and play it
திருஅருள் அடைந்து இறைவன் பக்தியிலேயே நின்ற வற்றைப் பாடித் தோணோக்கம் ஆடுவோம் என்றவாறு
கற்போலும் நெஞ்சங் கசிந்துருகிக் கருணையினால்
KAL POLUM NENJAM KASINTHUyURUGI KARUNAIYINAAL
Those who have stone like mind if they see Lard Siva their heart will meltdown
கண்டவர்களுடைய கல்லை ஒத்த வலிய மனம் கசிந்து உருக சிவகருணையினால்
நிற்பானைப் போலஎன நெஞ்சினுள்ளே புகுந்தருளி
NIRPAANAI POLAENN NENGIN YULLEA PUGUNTHARULI
Kannapper who stands right side of Lard Siva, he has been taken as his disciple. Just like god has forcefully come in to my mind
காலத்தி நாதரின் வலப் பக்கத்திலே நிர்கின்ற கண்ணப்பரை ஆட்கொண்டது போல அடியேன் மனத்தினுள் தாமே வலிய எழுந்தருளி
நற்பாற் படுத்தென்னை நாடறியத் தானிங்ஙன்
NARPAAR PADUTHU EANNAI NAADU ARIYA THAAN INGGAN
You have allowed me to go in to the good path and then you have made me as a well-known person in this world
என்னை நல்ல அருளின் வழியே ஒழுகச்செய்து உலகம் எல்லாம் அறிய
சொற்பால தானவா தோணோக்கம் ஆடாமோ. 318
SORPAALATHU AANAVAA THOLNOKKAM AADAMO
By talking his glory and his mannerism with it we play the tholnokam
புகழ்ந்து பேசுவது ஆக்கிய தன்மையான வகையைக் கூறி தோணோக்கம் ஆடுவோம் என்றவாறு
நிலம்நீர் நெருப்புயிர் நீள்விசும்பு நிலாப்பகலோன்
NILLAM NEER NERUPU YUIR NEELVISUMBU NILLAA PAKALON
Lard Siva is in the form of land water fire wind long Thirumal form and moon and day time creator the sun
நிலவும் நீரும் நெருப்பும் காற்றும் அனைத்து தன் பாகப் படுத்தி நிற்கும் நிண்ட வானமும் நிலாவுமாகிய சந்திரனும் பகலைச் செய்பவனுமாகிய சூரியனும்
புலனாய மைந்தனோ டெண்வகையாயப் புணர்ந்துநின்றான்
PULANAAYA MAINTHANODU EN VAGAIYAAI PUNARNTHU NINRAAN
He has my knowledge form and boss form and he has light form of appearances and all are combined in to one
அறிவுடையவனாகிய எஜமானும் ஆகிய அஷ்டமூர்த்தி வடிவினாய் கூடி நின்றபவனாகிய
உலகே ழெனத்திசை பத்தெனத்தா னொருவனுமே
ULAGUEAAL ENATHISAI PATHU ENA THAAN ORUVANUMEA
There are seven worlds and there are ten directions but he is the only one person
தான் ஒருவனே உலகங்கள் எழாகவும் பத்து திசைகளாகவும்
பலவாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 319
PALAVAAGI NINRAVAA THOLNOKKAM AADAMO
That single person turned in to variety of world objects, so on seeing it, it is astonishing form so play and sing with it
பல வகையில் நின்ற வாயிற்றினை வியந்து தோணோக்கம் ஆடுவோம் என்றவாறு
புத்தன் முதலாய புல்லறிவிற் பல்சமயம்
BOOTHTHAN MUDHALAAYA PULARIVIL PALSAMAYAM
There are so many religions including Buthism which are lower grade while comparing in-depth knowledge of Saivareligon
புத்த சமயம் முதலான இழிந்த அறிவினை உடைய பல சமயங்கள்
தத்தம் மதங்களில் தட்டுளுப்புப் பட்டுநிற்கச்
THATHAM MATHANGALIL THATHU ILUPPU PATTUNIRKA
They stand in their doctrine but deficient while explain it
தத்தம் கொள்கையில் நின்று தடுமாற்றம் அடைந்து நிற்க
சித்தஞ் சிவமாக்கிச் செய்தனவே தவமாக்கும்
SITHTHAM SIVAM AAKKI SEITHANAVEA THAVAM AAKUM
You have converted my mind in to Siva nature and then what ever I do it is converted in to as penance form in this world
அடியேன் சித்தத்தை சிவமயமாக்கி யாம் செய்த யாவற்றையும் தவம் ஆகச் செய்கின்ற
அத்தன் கருணையிலனால் தோணோக்கம் ஆடாமோ. 320
ATHTHAN KARUNAIYINAAL THOLNOKKAM AADAMO
By gods infinitive glory and blessings we play and sing by touching our upper hand
அத்தன் கருணையினால் தோணோக்கம் ஆடுவோம் என்றவாறு
தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
THEETHILLAI MAANI SIVAKARUMAM SITHAI THAANAI
Visarasarman who is pure virgin boy without any defects while conducting Siva booja, his father who has destroyed Siva prayer
குற்றம் இல்லாத பிரம்மச்சாரியாகிய விசார சர்மர் சிவச் செயல்களைச் சிதைத்தவன் ஆகிய
சாதியும் வேதியன் தாதையனைத் தாளிரண்டுஞ்
SAATHIYUM VEDHIYAN THAATHANAI THAAL IRANDUM
Their sect is Bharamin.His father name is Eachathathan. Vesarasrman who has slashed his father’s feet
சாதியில் வேதியன் என்றும் தந்தை என்றும் பாராது எச்ச தத்தனுடைய கால்கள்
சேதிப்ப ஈசன் திருவருளால் தேவர்தொழப்
SEETHIPA EESAN THIRUVARULAAL DEVARTHOLA
The two feet are slashed. On see it devas prayed that act by the god grace
இரண்டையும் வெட்ட இறைவன் திரு அருளால் தேவர்கள் தொழ
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம். 321
BADHAKAMEA SORU PATRINAVAA THOLNOKKAM
The wild crime has been converted in to god’s blessings so that we pray and sing his actions by touching our arms and play
அந்த பாதகமே சிவபுண்ணியமாகக் கொண்ட முறைமையைப் பாடித் தோணோக்கம் ஆடுவோம் என்றவாறு
மானம் அழிந்தோம் மதிமறந்தோம் மங்கைநல்லீர்
MAANAM ALINTHOM MATHI MARAINTHOM MANGAI NALEER
The good girls we have lost our magnanimity because we sang it and we have forgotten Siva yoga
நல்ல பெண்களே பெருமை கெட்டோம் சிவயோகத்தை மறந்தோம்
வானந் தொழுந்தென்னன் வார்கழலே நினைத்தடியோம்
VANNAM THOLUM THENNAN VAARKALALEA NINANTHU ADIYOM
In that state we are ever thing over lard Siva’s feet which is
also prayed by deevas
அந்நிலையில் அடியோம் விண்ணவர்
தோலும் தென்னவனாகிய இறைவனுடைய பெரிய திருவடிகளை நினைந்து நினைந்து
ஆனந்தக் கூத்தன்
அருள்பெறில் நாம் அவ்வணமே
AANANTH KUUTHTHAN ARULPERIL NAAM AVVANNAMEA
if we got the blessings of the happy danser we are also
ஆனந்தக் கூத்தனாகிய அவன் அருளையும் பெருவோமையின் நாமும்
ஆனந்த மாகிநின் றாடாமே தோணோக்கம். 322
AANATHAMAAKI NINDRU AADAMO THOLNOKKAM
We are also in the happy mood and got himselves his form and stand there and dance in that way we sang and dance and then pray Lard Siva
ஆனந்த வடிவாகி அவன் வண்ணமாகவே நின்று தோணோக்கம் ஆடுவோம் என்றவாறு
எண்ணுடை மூவர் இராக்கதர்கள் எரிபிழைத்துக்
ENUDAI MUUVAR IRAAKKATHARKAL ERIPILATHTHU
God has bestoved three assurs named tharagan tharagatchan and Withynmaali who has escapped from the three castle fire
பெண்ணே பெரிய பெருமானுடைய கருணைகுரிய தாரகன் தாரகச்சரண் விதியுன்மாளி என்ற இராட்சதர்கள் என்ற முவரும் நெருப்பிலே இருந்து தப்பி வெளியே வந்து சிவபெருமானுடைய கடை வாயிலில் வந்து நின்றனர்
கண்ணுதல் எந்தை கடைத்தலைமுன் நின்றதற்பின்
KANNUTHAL ENTHAI KADAITHALAIMUM NINDRATHANPIN
They came before the entrance of the three eyed Lard Siva
எண்ணிலி இந்திரர் எத்தனையோ பிரமர்களும்
ENNILE INDIRAR ETTHANAIYO BIRAMARGALUM
In this world uncountable Indiras and bharamaas
இந்த உலகத்தில் கணக்கற்ற இந்திரங்களும் எத்தனையே பிரம்மர்களும்
மண்மிசை மால்பவர் மாண்டனர்காண் தோணோக்கம். 323
MANMISAI MAALPAVAR MAANDANAR KAAN THOLNOKKAM
So many Thirumals are perished. You can see it. on seeing it you can see the infinitive nature of lard siva and pray and sang it by touching the soleder of other girls
திருமால் பலரும் அழிந்தனர் இதனைக் காண்பாயாக கண்டு இறைவனுடைய அனாதி நித்தியத் தன்மையை பாடித் தோணோக்கம் ஆடுவோம் என்றவாறு
பங்கயம் ஆயிரம் பூவினிலோர் பூக்குறையத்
PANKAYAM AAYIRAM POOVINILOOR POOKURAIYA
Out of one thousand lotus flowers one flower is missing
ஆயிரம் தாமரைப் பூவில் ஒரு பூ குறைய
தங்கண் இடந்தான் சேவடிமேல் சாத்தலுமே
THAM KANN IDANTHAAN SEVADIMEL SAATHTHALUMEA
திருமால் ஒருநாள்விகடக் கூத்துஆடினார். அப்பொழுதுசிவபெருமான் அணிந்திருந்ததிருக்கபாலம் சிரித்தது. திருமாலின் சக்ராயுதத்தைவிழுங்கியது.
திருமால் சக்கராயுதம் இன்றித் தவித்தார். அச்சக்கரத்தைமீண்டும் பெறவேண்டிவேண்டினார்.
திருவீழிமிழலையில் ஆகமவிதிப்படிஒவ்வொருநாளும் ஆயிரம் தாமரைமலர்களைக் கொண்டுசிவபெருமானைவழிபட்டுவந்தார். இறைவன் ஒருநாள் திருமாலுடையசிவபக்தியைஉலகுஅறியச் செய்வதற்காகஒருதாமரைப் பூ குறையச் செய்தார்.
திருமால் வருந்திதம்மைப் புண்டரிகாட்சன் எனஉலகம் அழைப்பதைஅறிந்துதமதுகண்களில் ஒன்றைப் பறித்து இறைவன் திருவடியில் சாத்திப் பூஜையைநிறைவுசெய்தான்.
திருமாலின் அன்புக்குஉகந்தபெருமான் அவருக்குச் சக்கரப்படையைமீண்டும் கொடுத்துஅருளினார் என்பதுவரலாறு.
இதனால் திருவீழிமிழலையில் இறைவனுக்குநேத்திராப்பனேஸ்வரர்,சக்கரப் பிரதர் என்றதிருநாமங்கள் விளைந்தன.
Thirumal plucked one of his eyes and placed it under lard Siva’s feet so as to complete his prayer
தம் தாமரை போன்ற கண்ணையே தோண்டிக் சிவபெருமான் திருவடிமேல் சாத்தலுமே
சங்கரன் எம்பிரான் சக்கரமாற் கருளியவாறு
SANGARAN EMPIRAAN SAKKARAM MARKU ARULIYAVAARU
Lard Sankara is my Leader who gave circle force to Thirumal as gift and then blessed him
சங்கரனும் எம் தலைவனுமாகிய பெருமான் திருமாலுக்குச் சக்கரப் படையை அருளிய
எங்கும் பரவிநாம் தோணோக்கம் ஆடாமோ. 324
ENGUM PARAVI NAAM THOLNOKKAM AADAMO
His unmeasurable blessing and will power is praised and then play with songs
பேரருளை எங்கும் என்றும் நாம் புகழ்ந்து பாடித் தோணோக்கம் ஆடுவோம் என்றவாறு
காமனுடலுயிர் காலன்பற் காய்கதிரோன்
KAMAN YUDAL YUYIR KAALAN PALKAAIKATHIRON
The body of Manmatha and the Yemalife and the burning sun teeth are destroyed and
மன்மதன் உடலையும் காலனுடைய உயிரையும் கொலுத்துகின்ற சூரியனுடைய பல்லையும்
திருக்கயிலைமலையின்தென்பால் உள்ளவடவஆலமரத்தின் கீழ் இறைவன் குருநாதராகஎழுந்தருளி இருந்துபலகாலம் ஜனகர் முதலியோர்க்குச் சிவஞானஉபதேசம் செய்தார்.
இந்தநிலையில் சூரபத்மனுடையதொல்லையைத் தாங்கமுடியாததேவர்கள்,பார்வதிதேவியாரை இறைவன் மணக்கச் செய்து,அவர்கள் வாயிலாகச் சேனாதிபதியானமுருகனைஅடையஅவர் விரைந்துசிவபெருமான் தவத்தைக் கலைக்கமன்மதனைஏவினார். மன்மதன் அவ்வாறேசென்றுசிவன்மீதுகாமபாணத்தைஎய்தான். சிவன் கோபம் அடைந்துநெற்றிக் கண்ணைத் திறந்துமன்மதனைஎரித்துச் சாம்பல் ஆக்கினார் என்பதுவரலாறு. இதுவேகாமன் உடலைத் தூய்மைசெய்தவரலாறு.
மார்க்கண்டேயர் என்னும் முனிகுமாரர் திருக்கடவூர் அமுதகடேசரைவிதிப்படிவழிபட்டுவந்தார்.
அவருக்குஉரியபதினாறுவயதுநிரம்பியது. காலன் அவர் உயிரைக் கவரவந்தான். மார்க்கண்டேயர் சிவபூஜை செய்துகொண்டிருந்தார்.
காலன் சிவலிங்கப் பெருமானையும் சேர்த்துக் காலபாசம் வீசி,மார்க்கண்டேயரின் உயிரைக் கவரமுயன்றான்.
இறைவன் சிவலிங்கத்தில் இருந்துவெளிப்பட்டுஅக்காலனைஉதைத்துக் கொன்றார் என்பதுவரலாறு. இதுவேகாலன் உயிர் தூய்மைசெய்தவரலாறு.
நாமகள் நாசிசிரம் பிரமன் கரம்எரியைச்
NAAMAKAL NAASI SIRAM BIRAMAN KARAMERIYAI
The nose of Kalaivaani and Bharamaa’s head and the fire glow’s hands are
சரஸ்வதியின் மூக்கையும் பிரம்மனுடைய தலையையும் தீயின்கைகளையும்
சோமன் கலைதலை தக்கனையும் எச்சனையுந்
SOMAN KALAITHALAI THAKANAIYUM ECHANAIYUM
And moon’s politeness and the head of Thakken and Eachan
சந்திரன் கலைகளையும் தக்கன் எச்சன் இருவர்உடைய தலைகளையும் அகற்றி
தூய்மைகள் செய்தவா தோணோக்கம் ஆடாமோ. 325
THOOIMAIGAL SEITHAVAA THOLNOKKAM AADAMO
All the above are did so many miss-deeds so their impurities are cleaned on that we sang and play with it
அவர்கள் செய்த பல கண்மங்களைப் போக்கித் தூய்மை செய்த பேற்றைப் பாடித் தோணோக்கம் ஆடுவோம் என்றவாறு
பிரமன் அரியென் றிருவரும் தம் பேதைமையால்
BIRAMAN ARIENTRU IRUVARUM THAM PETHAIMAIYAAL
Bharma and thirumal because of their ignorance
பிரம்மனும் திருமாலும் ஆகிய இவர் தம் அறியாமையால்
பரமம் யாம்பரமம் என்றவர்கள் பதைப்பொடுங்க
PARAMAM YAAM PARAMAM ENTRU AVARGAL PADHAIP PODUNGA
I am prime God and I am the prime god in that way two are fighting each other so as to destroyed their ego
யாமே பரம்பொருள் பரம்பொருள் என்று வாதிக்க அவர்கள் தன் முனைப்பு ஒடுங்க
அரனார் அழலுருவாய் அங்கே அளவிறந்து
AARANAAR ALAL YURUVAAI ANGEA ALAVIRANTHU
Lard siva surpassed all the expectationns of the above two persons he stand before them in fire form that fire is beyond their knowledge and measurable scale and their five sense organs
சிவபெருமான் செந்தீ உருவாக எழுந்தருளி அவர்களுடைய முயற்சியின் அளவையும் அறிவின் அளவையும் பொறி புலன்களின் அளவையும் கடந்து
பரமாகி நின்றவா தோணோக்கம் ஆடாமோ. 326
PARAMAAKI NINDRAVAA THOLNOKKAM AADAMO
We describe the prime lard Siva’s glory sing it and play it
பரம்பொருள் ஆகிய நிறையைபாடி தோணோக்கம் ஆடுவோம் என்றவாறு
ஏழைத் தொழும்பனேன் எத்தனையோ காலமெல்லாம்
EAALAI THOLUMPANEAN ETHANAIYOO KAALAMELAAM
I am not knowledgeable person I am slave to lard Siva but I did not pray before him and did not bowed my head before him
அறிவற்ற அடிமையாகிய யான் பரம்பரனாகிய சிவபெருமனையே பணியாமல்
பாழுக் கிறைத்தேன் பரம்பரனைப் பணியாதே
PAALUKU IRAITHEAN PARAMPARANAI PANIYAATHEA
In so many previous births I have been in to eat dress and attracts girls and go to sleep Hitherto I have been spending my life in this type of daily trifles
எவ்வாலவோ காலம் உண்பதுவும் உடுப்பதுவும் உறங்குவதுவும் ஆகிய உலகியலில்
ஊழிமுதற் சிந்தாத நன்மணிவந் தென்பிறவித்
OOLI MUTHAL SINTHAATHA NALMANIVANTHU ENPIRAVI
He is the first person and only person to survive in this world and universe. He is not perished and emanate just like diamond rays. He is a teacher who has descended in this world. He is away from birth
பேருஊழிக்காலம் எல்லாம் முதல்வனும் அழியாதல்ல மாணிக்க மணி போல்பவனுமாகிய குருநாதன் தானே எழுந்தருளி வந்து என் பிறவியாகிய பயிரின்
தாழைப் பறித்தவா தோணோக்கம் ஆடாமோ. 327
THAALAI PARITHAVAA THOLNOKKAM AADAMO
வேரைப் பறித்தவற்றைப் பாடி தோணோக்கம் ஆடுவோம் என்றவாறு
உரைமாண்ட உள்ளொளி உத்தமன்வந் துளம்புகலும்
URAIMAANDA YULOLI YUTHTHAMANVANTHU ULAM PUGALUM
He is beyond wards to explain. He has entered in to my mind in gaana form and then mingled in to me and seated there and then afterwards
வாக்கு மனதீதமான ஞானமே வடிவான இறைவன் தானே வழிய வந்து என் உள்ளத்தில் புகுந்து கலந்து வீற்று இருந்த பின்
கரைமாண்ட காமப்பெருங்கடலைக் கடத்தலுமே
KARAIMAANDA KAAMAPERUM KADALAI KADATHTHALUMEA
There is no boundary to lust feelings of sea while we crossed it
கரையற்ற காம பேராசைப் பெருங்கடலை யாம் கடந்தோம் கடந்தவுடன்
இரைமாண்ட இந்திரியப் பறவை இரிந்தோடத்
IRAIMAANDA INDIRIYA PARAVAI IRINTHU OODA
The sense organs are unable to get its food from me so they ran away
இறை அகப்படாது மண்டமையால் ஐம்பொறிகளாகிய பறவைகள் கெட்டு ஓட
துரைமாண்ட வாபாடித் தோணோக்கம் ஆடாமோ. 328
THURAIMAANDAVAA PAADI THOLNOKKAM AADAMO
It is the place where I should go and lard settled in to my mind( it is the living place) It is the best place to settled down that is god’s abode (heaven) we sing and play up on it
தனது மனமாகிய இடம் சிறந்த வற்றைப்பாடி தோணோக்கம் ஆடுவோம் என்றவாறு
திருச்சிற்றம்பலம் on
thiruchitrambalam