OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUPPOOVALLI

ganesheit February 14, 2019

13. திருப்பூவல்லி – மாயா விசயம் நீக்குதல்

THIRUPPOOVALLI

(தில்லையில் அருளியது – நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)

திருவடிப் பேறு கிடைத்ததால் பற்று அறுத்தல் பெற்ற பேரின்பம், மாயையின் ஆற்றல் நீக்குதல் ஆகியவை பற்றி மகளிர் பூகொய்யும் போது பாடும் பாடல்

பூவல்லிபூவோடு கூடிய கொடிகொடியில் பூ கொய்தல் ஆகும். பூஅல்லிபூத்த அல்லிப்பூ.

    சிந்தை புறம் போகாத வண்ணம் இறைவன் புகழைப் பாடுதலும், மாயையின் வெற்றியை விவரிக்கும் செயல்கள் ஆகும்.

    திருவடிப் பேற்றால் புறப்பற்று அற்றது ஆதலால் அத்திருவடியைத் துதித்தல் முறையாகும்.

Achieving the feet of god we terminate relationship with others (lusts). We have got wonderful powers happiness, so we eliminate mayapower.

To describes the above activities, while plucking the flowers we are singing the following poems

The saint Manikavasager while residing in Thillaiambathi he saw so many spinsters are plucking flowers from gardon. He has sung the following poems on behalf of ladies to sing the songs about god

Povalli means where small saplings the flowers are blommed

The ladies are in group form in the flower garden, while plucking flowers they are singing the following songs on god

The flowers are tied as garland to adorned it by better half

 While plucking flowers they sang the glory of god so as to avoid the mine does not wander in somewhere else. To sing god songs to keep away maya worldsothat weaken maaya power

Soas to attain god’s feet we have to terminate relationship with others so that we pray the feet of god

 
இணையார் திருவடி என்தலைமேல் வைத்தலுமே 

INNAIYAR THIRUVADI EN THALALIMEL VAITHALUMEA

The twin feet are put on my head (right foot is lord Siva and left foot is Lardess Parvathi)

ஒன்றோடு ஓன்று இணைந்ததிருவடிகள் அடியேனுடைய தலைமேல் சூடுதலும்


துணையான சுற்றங்கள் அத்தனையும் துறந்தொழிந்தேன்

THUNAIYANA SUTRANGAL ATHANAIYUM THURATHOLUNTHEN

I am under maaya influence so that those relatives will help me at the time of trouble but this thinking is illusory one. So I have terminated all the relationships and find out only savior is lard Siva’s feet

எனக்கு இம்மாயா காரியமாகிய உலகில் துணையாளர்கள் என்று எண்ணிக் கொண்டு இருந்த சுற்றத்தார் அவ்வளவு போரையும் துறந்து அவர்கள் சார்பு சிறிதும் இன்றி ஒழிந்தேன்

 
அணையார் புனற்றில்லை அம்பலத்தே ஆடுகின்ற 

AANIYAR PUNALTHILLAI AMPALATHEA AADUKINDRA

The water is conserved in dams in Chidamberm temple place where lard Siva is in dancing form

ஆதலால் அணைகளோடு கூடிய நீர் சூழ்ந்து தில்லை நகரின் கண் விளங்குகின்ற திருச்சிற்றம்பலத்தில் ஆனந்த நடனம் புரிகின்ற


புணையாளன் சீர்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 275


PUNAIYALAN SEERPAADI POOVALLI KOIYAAMO

எனக்கும் புனை போல்பவனகிய சிவபெருமானுடைய புகழ்களைப் பாடி பூவல்லி கொய்வோமாக என்றவாறு

God is justlike boat for me to save from in these worldly problems so we praise the god feet by songs


எந்தையெந் தாய்சுற்றம் மற்றுமெல்லாம் என்னுடைய 

ENTHAI EANTHAAI SUTRAM MATRUM ELLAM ENNUDAIYA

My father my mother and other relations are who are so close to me

எனது தந்தை எமது தாய் மற்றும் உள்ள சுற்றத்தார் ஆகிய என் பாசங்கள்


பந்தம் அறுந்தென்னை ஆண்டுகொண்ட பாண்டிப்பிரான்

PANTHAM ARUTHU ENNAI AANDUKONDA PANDIPIRAN

He removed all therelationship with others and then he takes me ashis slave who ispondy place seatedlard Siva

எங்கள் பாசங்கள் அனைத்தையும் அகற்றி என்னைத்தன் அடிமையாக ஏற்றுக் கொண்ட பாண்டிப் பெருமான்  


அந்த இடைமருதில் ஆனந்தத் தேனிருந்த 

ANTHA IDAIMARUTHIL AANTHA THEN IRUNTHA

In the abode of Thiruvedai maruthur, the wonder full happiness of honey which is available

அத்திருவிடைமருதூரில் ஆனந்தமாகிய தேன் இருக்கின்ற


பொந்தைப் பரவிநாம் பூவல்லி கொய்யாமோ. 276 
PONDHAI PARAVI NAAM POOVALI KOIYAMO

In the hole of tree just like God we pray with songs while we are plucking flowers

பொந்துமாகிய பெருமானைப் பாடிப் பூ வல்லி கொய்யாமோ என்றவாறு


நாயிற் கடைப்பட்ட நம்மையுமோர் பொருட்படுத்துத்

NAYIR KADAPPATA NAMAAIYUM OR PORUTPADUTHATHU

We are bellow dogs dignity but god takes me as a person and respected me 

நாயினும் கீழ்பட்ட நம்மையும் ஒரு பொருளாகக் செய்த


தாயிற் பெரிதுங் தயாவுடைய தம்பெருமான் 

THAYIR PERITHUM THAYAA YUDAIYA THAMPERUMAAN

He gave me the love more than the mother and blessed me

தாயினும் மிக்க கருணை செய்யும் நம் பெருமானே


மாயப் பிறப்பறுந் தாண்டானென் வல்வினையின்

MAYA PIRAPU ARUTHU AANDAI EN VALVINAIYIN

By my giddiness effect I have got this magic birth. HE REMOVED IT AND took me under his fold and my mighty miss deed

எனது மாயத்தால் விளையும் பிறவியை நீக்கி ஆட்கொண்டான் எனது வலிய வினைகள்  


வாயிற் பொடியட்டிப் பூவல்லி கொய்யாமோ. 277 
VAYIR PODI ATI POOVALLI KOIYAAMO

Which is considered as dust and put it in to our mouth and ground it and digest it and then we pluck the flowers

வாயிலே புழுதியை அள்ளி இட்டு பூக் கொய்யாமோ என்றவாறு

பண்பட்ட தில்லைப் பதிக்கரசைப் பரவாதே 

PANPATATHILLA PATHIKU ARASAIP PARAVATHEA

Thillai Siva is the king of music but we do not sing with music and pray him

இசை பொருந்திய தில்லைப்பதிக்கு அரசனாகிய அம்பலவாண சுவாமியைப் பரவித் தொழாமல்


எண்பட்ட தக்கன் அருக்கன் எச்சன் இந்துஅனல்

ENPATA THAKKAN ARUKKAN ECHAN INDHU ANAL

By way of thinking that they are superior to god they are perished themselves that persons are Thaakkan Eachan sun moon and fire gods

எண்ணத்தால் அழிந்த தக்கன் எச்சன் சூரியன் சந்திரன் அக்கினி ஆகிய இவர்கள்  


விண்பட்ட பூதப் படைவீர பத்திரரால் 

VEENPATTA PUTHA PADAI VEERAPATHTHIRARAAL

Up to the sky level spread over demon forces and that forces leader is veerabathara who waged war against them

விண்ணை அளவிய பூதப்படையினை உடைய வீரபத்திர கடவுளால்


புண்பட்ட வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 278 
PUNPATTA VAAPADIP POOVALLI KOIYAAMO

All are got wounds and we sing their distress in these songs

புண் அடைந்த வகையைப் பாடி பூ வல்லி கொய்யாமோ என்றவாறு


தேனாடு கொன்றை சடைக்கணிந்த சிவபெருமான் 

THEN NADU KONRAI SADAIKU ANITHA SIVAPERUMAN

Honey bees are liked that konrai honey that flower garland is adorned on the hair of lard Siva

வண்டுகள் விரும்புகின்ற கொன்றை மலர் மலையைச் சடையில் அணிந்த சிவபெருமான்


ஊனாடி நாடிவந் துள்புகுந்தான் உலகர்முன்னே 

YOON NAADI NAADI VANTHU UL PUGUNTHAN ULAGAR MUNEA

He searched my body and found out and then entered in to it

என் உடலைத் தேடி தேடி வந்து என் உள்ளத்தில் புகுந்தான்


நானாடி ஆடிநின் றோலமிட நடம்பயிலும் 

NAAN AADI AADI NINRU OOLAM IDA NADAMPIYALUM

I did not know it. I searched outside and did not see him anywhere else so that I have cried and stopped dancing because of love but lard Siva is dancing before the world people

நான் அது அறியாது அவனைத் தேடிக் காணாமையால் அன்பு மீதுற ஆடி நின்று ஒலம் இட உலகவர் முன்னே திருநடனம் புரிகின்ற


வானாடர் கோவுக்கே பூவல்லி கொய்யாமோ. 279 
VAAN NADAR KOVUKEA POOVALLI KOIYAAMO

He is also god to upper world people to that ambalavana siva we fluck flowers

விண் நாட்டவர்க்கும் தலைவன் ஆகிய அம்பலவாணப் பெருமானுக்காகப் பூ கொய்வோம் என்றவாறு


எரிமூன்று தேவர்க் கிரங்கியருள் செய்தருளிச் 

ERI MUNDRU DEVARKU IRANGI ARULSEITHARULI

He is descended for the sake of Deevass there developed three types of fire and blessedthem( three types of fires are agavineeyam,karugapatiyam,thasinaakini)

தேவர்களுக்காக இரங்கி முன்று வகையான அக்கினிகளை அருள்செய்து


சிரமூன் றறத்தன் திருப்புருவம் நெரித்தருளி

SIRAMMUUNDRU ARATHTHAN THIRUPURUVAM NERITHTHARULI

He appeared in three forms and all are unable to see that paramasivam( three forms are aruvam(abstract) aruyuruvam(semi concerete sivalinga form and yuruyum INDANCING form)

He beheaded three persons heads and then raised his eye brows

மூவருடைய சிரங்கள் அற்று விழுந்தன புகுவத்தைச் சிறிது நெரித்து  


உருமூன்று மாகி உணர்வரிதாம் ஒருவனுமே 

URU MUNDRUM AAGI UNARYU ARITHAAM ORUVANUMEA

முன்று வகை உருவம் ஆக்கி யாவராலும் அறிதற்கரிதாகிய பரமசிவம்


புரமூன் றெரித்தவா பூவல்லி கொய்யாமோ. 280 
PURAM MUNDRU ERITHTHAVA POOVALLI KOIYAAMO

God has destroyed three castles by fire we praise it sing it while plucking flowers

திரிபுரம் முன்றும் எரித்து அளித்த ஆற்றலைப்புகழ்ந்து பாடிப் பூவல்லி கொய்யோம் என்றவாறு

தேவர்களுக்காக இரங்கி மூன்று வகையான அக்கினிகளை அருள் செய்ததும், மூவருடைய சிரங்கள் அற்று வீழ்ந்தன. புருவத்தைச் சிறிது நெரித்து மூன்றுவகை உருவமாகி, யாராலும் அறிதற்கரிதாகிய பரமசிவம் திரி

புரங்களை எரித்து அழித்த அந்த ஆற்றலைப் புகழ்ந்து பாடிப் பூவல்லி கொய்வோம் என்றவாறு.

    இத்திருப்பாடல் உருவம் அருவம் அருஉருவமாகிப் பரமசிவம் தேவர்களையும் அசுரர்களையும் ஆட் கொண்டமையை அறிவிக்கின்றது.

       மூன்று நெருப்புகள் ஆகவனீயம், காருகாபத்தியம், தட்சணாக்கனீயம் ஆகும். அக்கினியைக் கைவெட்டியதும், பிரம்மனை விழச் செய்ததும், திருமாலை மார்பில் அடித்து ஒறுத்ததும், சூரியன் சந்திரன் அக்கினிபல் உடைத்ததும், காலால் தேய்த்ததும் கையை வெட்டி ஒறுத்தும் அருள் செய்தது.

   மூன்று சிரம் அறதக்கன், எச்சன், பிரம்மன்.

   தலைஅறச் சிதைத்தல்தக்கன், எச்சன், வீரபத்திரன்;

ஆன்மாக்களின் பரிபாக நிலைக்கேற்ப அருள் வழங்குபவன் வயசிவம்அருவம்.

    போக சிவமாகிய சதாசிவமான நிலையில் அருஉருவம்

அதிகார சிவமாகிய மாகேஸ்வரமான நிலையில் உருவம் ஆனார்.

வயசிவம்ஞானமே ஆன நிலை, குருவாக எழுந்தருளி

போகசிவம்லிங்கமாகக் காட்சி அளித்தும்

அதிகாரசிவம்மூர்த்தி பேதங்களாகவும் சங்கமங்களாகவும் காட்சி அளித்தல்.

இவ்வண்ணம் மூன்று வடிவங்களைத் தாங்கியும்

    உணர்த்தினால் அன்றி உணராத உயிர்களுக்கு உர்வு அரிதாய் இதனை அறிவிக்கும் பகுதி உரு மூன்றுமாகி உணர்வு அரிதாம் ஒருவனுமே என்பது.

போகமூர்த்திதேவர்களுக்கு அருள் செய்வது

கோரமூர்;த்திமூன்று புரங்களை எரித்தது.

யோகமூர்த்தி – உணர்வு அரிதாம் ஒருவனுமே.


வணங்கத் தலை வைத்து வார்கழல்வாய் வாழ்த்தவைத்து

VANGANKA THALAI VAITHU VAAR KALALVAAI VALTHAVAITHU

God gave me head to bow before him and mouth to sing about him

எமக்குத் தம் திருவடியை வணங்கத்தலையும் வாழ்த்த வாயும் கொடுத்து உதவி  


இணங்தத்தன் சீரடியார் கூட்டமும்வைத் தெம்பெருமான்

INANGATHTHAN SEERADIYAR KUUTTAMUM VAITHU EMPERUMAN

To mingle with his true disciples and got happy from them 

கலந்து கழிக்கத் தன் சீரடியார் கூட்டத்தை உதவிய எம் பெருமானே


அணங்கொடணிதில்லை அம்பலத்தே ஆடுகின்ற 

ANGKODU ANITHILLAI AMBALATHEA AADUKINDRA

He has descended with lardess Yumaadevi in chithambaram temple place

உமாதேவியோடு அழகிய தில்லையம்பலமாகிய சிற்சபையில் திருநடனம் செய்கின்ற


குணங் கூரப் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 281 

KUNAM KURAP PAADI NAAM POOVALLI KOIYAAMO

We sing good behavior and while singing we pluck the flowers

குணத்தை மிகப் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ என்றவாறு


நெறிசெய் தருளித்தன் சீரடியார் பொன்னடிக்கே 

NERI SEITHU ARULITHTHAN SEER ADIYAR PONADIKEA

To get upliftment in life thorough gana path lard gave us four types of rules whose golden feet

நாம் உய்தற்கு உரிய நான்கு வகையான நெறிகளையும் நமக்கு வகுத்துக் கொடுத்து தம் மெய் அடியார்களுடைய பொன் போன்ற திருவடிகளுக்கு என்றே


குறிசெய்து கொண்டென்னை ஆண்டபிரான் குணம்பரவி

KURISEITHU KONDU ENNAI AANDAPIRAN KUNAMPARAVI

Who showed his guru form of appearance to me and then take me as his slave and control me

அடையாளம் இட்டு என்னை அடிமையாகக் கொண்டு ஆண்ட பெருமானுடைய

 
முறிசெய்து நம்மை முழுதுடற்றும் பழவினையைக்

MURISEITHU NAMMAI MULUTHDATRUM PALAVINNAIYAI

He has written slavery bond and then got signature from me and then removed old misdeed completely

அடிமை ஓலை எழுதி வாங்கிக்கொண்டுகொண்டு நம்மை முழுவதும் வருத்துகின்ற பழமையான வினைகள்  


கிறிசெய்த வாபாடி பூவல்லி கொய்யாமோ. 282 
KIRISEITHAVA PADI POOVALLI KOIYAAMO

 That removal is sung while plucking flowers

இல்லையாம்படிச் செய்த முறைமையைப் பாடியும் பூவல்லி கொய்யாமோ என்றவாறு


பன்னாட் பரவிப் பணிசெய்யப் பாதமலர் 

PANNALPARAVI PANISEIYA PADHAMALAR

So many days I have been praising lard feet and doing menial service under his feet

தன்னைப் பல நாட்கள் பரவவும் தனக்குப் பணி செய்யவுமாகத்


என்ஆகம் துன்னவைத்த பெரியோன் எழிற்சுடராய்க்

EN AAKAM THUNNAVAITHU PERIYON ELIRSURAAI 

He has entered in to my mind and then showed his lovely fire glow to me

எனது நெஞ்சில் பொருந்த வைத்த பெரியோன் ஆகிய சிவபெருமான் அழகிய ஜோதியாய்


கல்நா ருரித்தென்னை யாண்டுகொண்டான் கழலிணைகள் 

KALNAAR URITHU ENNAI AANDUKONDAN KALAL INAIKAL

He made rope through rock thread just like he pervaded in to me and his twin feet are

கல்லில் நார் உரித்தார் போல என்னையும் ஆண்டு கொண்டான் அவனுடைய இரண்டு திருவடிகளும்


பொன்னான வாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 283 
PONANAVAA PAADI POOVALLI KOIYAAMO

He has turned in to golden form and praise it while plucking flowers

பொன்போல் போற்றத் தக்கன ஆதலைப் புகழ்ந்து பாடிப் பூவல்லி கொய்யாமோ என்றவாறு


பேராசை யாமிந்தப் பிண்டமறப் பெருந்துறையான் 

PERAASAIYAAM INDHA PINDAM ARA PERUNTHURAIYAAN

 The body is come with lust feelings so as to remove it while flowers are plucking we sang his glory

பேராசையால் விளைந்த இந்த உடலானது நீங்கத் திருபெருந்துறையில் உள்ள சிவபெருமான்


சீரார் திருவடி யென் தலைமேல் வைத்தபிரான் 

SERAR THIRUVADI EN THALAIMEL VAITHAPIRAN

The special feet are put on my heads that lord Siva is my savior

சிறப்பு மிக்க திருவடிகளை என் தலைமேல் சூட்டிய பிரான் ஆவான்


காரார் கடல்நஞ்சை உண்டுகந்த காபாலி 

KARAAR KADALNANJAI UNDU YUKANTHA KAAPAALI

The block color poison is emanated from sea he consumed it happily. He wears bone as garland

கருமை நிறம் பொருந்திய கடலில் இந்த எழுந்த நஞ்சை உண்டு மகிழ்ந்த கபாலியும் ஆவான்


போரார் புறம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 284 

PORAAR PURAM PAADI POOVALLI KOIYAAMO

His mighty bravery of distorted three castles that is sung while plucking flowers

அவனது வீரம் விளங்கும் முப்புரங்களையும் பாடி பூவல்லி கொய்யாமோ என்றவாறு


பாலும் அமுதமுந் தேனுடனாம் பராபரமாய்க்

PALUM AMUTHAMUM THENUDANAAM PARAAPAARAMAAI

If we prepared milk amuthm,honey its taste is not more than the taste of lord

பாலும் அமுதம் தேனோடு கலந்து விளங்குகின்ற மேலானவற்றிற்கும் எல்லாம் மேலான  


கோலங் குளிர்ந்துள்ளங் கொண்டபிரான் குரைகழல்கள்

KOLLAM KULIRNTHU YULLAM KONDAPIRAN KURAI KALALGAL

Lard siva who is in cool form and then taken shelter in to my mind.He wears the anklet which always raises sound that feetwe solute it.

இன்பமாய்த் தன்னுடைய வடிவைக் குளிர வைத்து என் உள்ளத்தைத் தமக்கு இடமாகக் கொண்ட இறைவனது ஒலிக்கின்ற வீரக்கழலை அணிந்த திருவடிகளை  


ஞாலம் பரவுவார் நன்னெறியாம் அந்நெறியே 

GNALAM PARAVAAR NANNERIYAAM ANNERIYEA

 Those who pray in this world and salute lard Siva who ever follow good rule to that rule

இவ்வுலகத்தை வணங்குவோர் எவர்க்கும் நன்னெறியான அன்நெறியின்


போலும் புகழ்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 285 
POLUM PUGAL PADI POOVALLI KOIYAAMO

We praise his good deed and sing it while plucking flowers

புகழையே பாடிப் பூவல்லி கொய்யாமோ என்றவாறு


வானவன் மாலயன் மற்றுமுள்ள தேவர்கட்கும்

VANAVAR MAL AYAN MATRUM ULLA DEVARKATKUM 

Inthira, bharama, thirumal and other deevaass to all of them

இந்திரனும் திருமாலும் பிரம்மன் மற்றுள்ள தேவர்கள் ஆகிய அனைவருக்கும்


கோனவ னாய் நின்று கூடலிலாக் குணக்குறியோன்

KONVANAAI NINTRU KUDAL ILLAAK KUNAK KURIYOON

Lard Siva stands as king who has not combined his character and symbol that highly elevated place seated Lard Siva

அரசனாய் நின்றும் குணமும் குறியும் கூடாத பெரியோன் ஆகிய சிவபெருமான்

 
ஆன நெடுங்கடல் ஆலாலம் அமுதுசெய்யப் 

AANA NEDUNGKADAL AALALAM AMUTHU SEIYA

In the big sea poison is emanated lard Siva drank it as nectar(amtham)

பெரிய கடலின் கண் விளைந்த ஆலகால விஷத்தைத் திரு அமுது செய்ய


போனகம் ஆனவா பூவல்லி கொய்யாமோ. 286 
POKANAM AANAVA POOVALLI KOIYAAMO

The poison is converted as food we have astonished on seeing it and sang it while plucking flowers

அது உணவான தன்மையை வியந்து பாடிப் பூவல்லி கொய்யாமோ என்றவாறு


அன்றால நீழற்கீழ் அருமறைகள் தானருளி

ANTRU AALANILARKEEL ARUMARAIKAL THAAN ARULI

He has been seated as saint under banyan tree where lard Siva teaches to other saints the secret of inner meaning of veethas

யோகியாய் இருந்த அன்று கல்லால மரநிழலில் அறிதற்கு அறிய மந்திரப்பொருட்களைத் தானே முனிவர்களுக்கு அருளிச் செய்தவரும்  


நன்றாக வானவர் மாமுனிவர் நாள்தோறும்

NANDRAAKA VANAVAR MAA MUNIVAR NAALTHORUM

The deevass and saints in good manner 

வானவர்களும் முனிவர்களும் தாம் நன்றாக நாள்தோறும்


நின்றார ஏத்தும் நிறைகழலோள் புனைகொன்றைப் 

NINTRAA ETHUM NIRAI KALALON PUNAIKONDRAI

Before the temple they stand and pray lard Siva who wears the anklet on his feet and konrai flower on his head

சந்நிதியில் நின்று மிகத் துதிக்கும் நிறைந்த வீரக்கழலை அணிந்தவருமான பெருமான் அணிந்த கொன்றை


பொன்தாது பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 287 
PONTHATHU PAADI NAAM POOVALLI KOIYAAMO

The yellow color flower pollen we sing while plucking flowers

மலரின் பொன்போன்ற நிறமான மகரந்தத்தைப் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ என்றவாறு


படமாக என்னுள்ளே தன்னிணைப்போ தவையளித்திங்

PADAM AGA EN YULLEA THAN INNAIPOVATHU AVAI ALITHU INGU

I am slave to him. He fixed into my mind as picture form of his two feet 

அடியேன் மனத்தில் தன் திருவடித்தாமரை மலர்களிரன்டையும் சித்திரம் போலப் பதியவைத்து


கிடமாகக் கொண்டிருந் தேகம்பம் மேயபிரான் 

IDAM AAKA KONDRUNTHA EAKKAMPAM MEYAPIRAAN

He has taken my heart as abode to stay who is thiru eagamba nather lard Siva

அந்த மனத்தையே கோயிலாகக் கொண்டு எழுந்தருளி இருக்கின்ற திரு ஏகாம்பரநாதர்


தடமார் மதில்தில்லை அம்பலமே தானிடமா

THADAM AR MATHIL THILLAI AMPALAMEA THAAN IDAMMA

The spacious fortress surrounded place is Thillai chithambaram

விசாலமான மதில்கள் சூழ்ந்த தில்லைக் கண் விளங்கும் சிற்றம்பலமே இடமாகக் கொண்டு

 
நடமாடு மாபாடிப் பூவல்லி கொய்யாமோ. 288 
NADAM ADU MAAPADI POOVALLI  KOIYAAMO

The manner of dancing is sung and then plucking flowers

நடனம் செய்தவற்றைப் பாடி பூவல்லி கொய்யாமோ என்றவாறு


அங்கி அருக்கன் இராவணன் அந்தகன் கூற்றன்

ANGI ARUKKAN RAVANAN ANTHA KAN KUUTRAN

The fire sun Ravana Anthagaswara and eama

அக்கினியும் சூரியனும் இராவணனும் அந்தஅந்தகாசுரன் எமனும்

 செங்கண் அரிஅயன் இந்திரனுஞ் சந்திரனும் 

SENKAN AARI AYAAYAN INDIRANUM SANTHIRANUM

The red color eyed thirumal bharama Indira and moon

சிவந்த கண்களை உடைய திருமாலும் பிரமனும் இந்திரனும் சந்திரன்


பங்கமில் தக்கனும் எச்சனுந்தம் பரிசழியப் 

PANGAM IL THAKKANUM ECHANUM THAM PARISU ALIYA

Without any shameThacken Eachen they had degraded

வெட்கம் இல்லாத தச்சனும் எச்சனும் தம் தன்மை கெட


பொங்கியசீர் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 289 
PONGIYA SEER PADINAAM POOVALLI KOIYAAMO

The red color body possessed lard Siva whose achievements are being sung while plucking flowers

சிவந்த பெருமான் கீர்த்தியைப் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ என்றவாறு


திண்போர் விடையான் சிவபுரத்தார் போரேறு

THIPOOR VIDAIYAAN SIVAPURATHTHAR POR EAYERU

The mighty powerful fighting bull is chariot to lard Siva who is residing in Thiruperumthurai that lion form of lard siva

வலிய சண்டை இடுகின்ற இடபவாகனத்தை உடையவனும் சிவபுரமாகிய திருப்பெருந்துறையில் உள்ளர்களுக்கும் போரில் சிங்கம் போன்றவனுமாகிய இறைவன்

 
மண்பால் மதுரையிற் பிட்டமுது செய்தருளித் 

MAN PAAL MADURAIYIL PITU AMUTHU SEITHARULI

To lift soil on his head to close the breach of Vaigai river lard Siva descended in Mathurai and got remuneration for his work as residue rice cake and consumed it

மண் பாலுள்ள மதுரையில் வந்து உதிர்ந்த பிட்டை உணவாகக்கொண்டு


தண்டாலே பாண்டியன் தன்னைப் பணிகொண்ட

THANDALEA PANDIYAN THANNAI PANIKONDA

The king beat lard Siva with cane because he did not do his allotted work 

பிரம்பாலே பாண்டியன் தன்னை வேலைகொண்ட


புண்பாடல் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 290 
PUNPADAL PAADI NAAM POOVALLI  KOIYAAMO

We sing wound received by Lard Siva we sang it in our song while plucking flowers

புண்ணினைப் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ என்றவாறு


முன்னாய மாலயனும் வானவரும் தானவரும்

MUNNAYA MAAL AYANUM VAANAVARUM THAANAVARUM

All the deevass in cluding thirumal and bharama and all asuras 

எல்லாத் தேவர்களுக்கும் முதன்மையான திருமாலும் பிரமனும் அரக்கர்களும்


பொன்னார் திருவடி தாமறியார் போற்றுவதே 

PONNAR THIRUVADI THAAM ARIYAAR POTRUVATHEA

O my lard your golden feet is not seen by the above persons

தேவரீர் உம் பொன் போன்ற திருவடிகளை அறிய மாட்டார்கள்


என்னாகம் உள்புகுந் தாண்டு கொண்டான் இலங்கணியாம்

EN AAKKAM ULPUGUNTHU AANDUKONDAN ILANGU ANIYAAM

 Lard Siva comes in to my mind comparing others and his ever active form of ornaments

என் நெஞ்சத்தை எல்லாருக்கும் முன்பாக ஆட்கொண்டான் அவனுடைய விளங்குகின்ற அணியாகிய


பன்னாகம் பாடிநாம் பூவல்லி கொய்யாமோ. 291 
PANNAAKAM PAADI NAAM POOVALLI  KOIYAAMO

 That snakes are moving all over his body while plucking flowers we are singing all the acts on his part

பல நாகங்களைப் பாடி நாம் பூவல்லி கொய்யாமோ என்றவாறு


சீரார் திருவடித் திண்சிலம்பு சிலம்பொலிக்கே

SIRAR THIRUVADI THIN SILAMBU SILAMBU OLIKKEA

Your glories feet are always raising glories anklet sounds

அடியேன் புகழ் நிறைந்த திருவடிக் கண்ணாகிய இனிய சிலம்புகள் சிலம்புகின்ற ஒலிக்கு

 
ஆராத ஆசையதாய் அடியேன் அகமகிழத் 

AARATHA AASAIYATHAAI ADIYEN AKAM MAKILA

 With unsatisfied wish, my mind gets pleasure

அமையாத ஆசையாய் அடியேன் மனம் மகிழும்படி


தேராந்த வீதிப் பெருந்துறையான் திருநடஞ்செய்

THERAANTHA VEETHI PERUNTHURAIYAAN THIRU NADANGSEI

He dances on seeing it our mind got immense happiness

திருநடனம் செய்கின்ற பேரானந்ததைப் பாடி   


பேரானந் தம்பாடிப் பூவல்லி கொய்யாமோ. 292 
PERANANTHAM PADI POOVALLI KOIYAAMO

The internal over joy we got and singing it while plucking flowers

பேரானந்ததைப் பாடி பூவல்லி கொய்யாமோ என்றவாறு


அத்தி யுரித்தது போர்த்தருளும் பெருந்துறையான்

ATHTHI URITHU ATHU PORTHTHARULUM PERUNTHURAIYAN

The elephant skin is peeled  and then adorned it as his upper dress who is my lard Siva 

யானையை உரித்து அதன் தோலைப் போர்வையாகப் போர்த்தி அருளும் எம் பெருமான்


பித்த வடிவுகொண் டிவ்வுலகிற் பிள்ளையுமாம் 

PITHA VADIVUKONDU IVV YULLAGIL PILLAIYUMAAM

Just like lunatic form and he plays just like a child

பித்தனைப் போல வடிவும் கொண்டு இவ் உலகத்திலேயே சிறு குழந்தையும் ஆவான்


முத்தி முழுமுதலுத் தரகோச மங்கைவள்ளல்

MUTHI MULUMUDHAL UTHTHARAKOSA MANGAI VALLAL

He is the head of heavan whose abode is yutharagosa mangai

பேரின்பமாகிய விட்டு உலகிற்குத் தலைவன் உத்தரகோச மங்கையில் எழுந்தருளி உள்ள வள்ளல்

 
புத்தி புகுந்தவா பூவல்லி கொய்யாமோ. 293 

PUTHI PUGUNTHAVAA POOVALLI KOIYAAMO

Such type god is entered in to my mind that type of act is singing while plucking flowers

அத்தகைய பெருமான் என் புத்தியை இடமாகக் கொண்டு புகுந்த விதத்தைக் கூறிப் பூவல்லி கொய்யாமோ என்றவாறு


மாவார வேறி மதுரைநகர் புகுந்தருளித் 

MAVAARA YERI MADURAI NAGAR PUGUNTHARULI

The lard Siva who has decended in to thiru perunthurai he sat on the back of horse and then traveled in to mathurai place of big land

திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ள சிவபெருமான் குதிரைமேல் பொருந்த ஏறி இருந்து மதுரை மாநகரில் புகுந்து அருளி


தேவார்ந்த கோலந் திகழப் பெருந்துறையான்

  1. DEVARNTHA KKOLAM THIKALA PERUNTHURAIYAAN 

He has the godly figure and in active form

தெய்வத்தன்மை நிறைந்த திரு உருவம் விளங்க


கோவாகி வந்தெம்மைக் குற்றவேல் கொண்டருளும்

KOVAAKI VANTHU EMMAI KUTREAVEL KONDU ARULUM

He has descended as king and commandedto domenial service under his feet in that way he helped me

அரசன் ஆகி வந்து அடியேனைக் குற்றறேவல் கொண்டு அருள் செய்தவன் ஆகையால்

 
பூவார் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ. 294 

POOVAAR KALA PARAVI POOVALLI KOIYAAMO

The color lotus flower like feet are praised and then sang it while plucking flowers

அவனுடைய செந்தாமரை மலர் போலும் திருவடிகளை நாம் பரவி பூவல்லி கொய்யாமோ என்றவாறு

AAGAM KAVEL EANRU YUNTHIPARA

LARD SIVA IS THE PRESERVER OF THE SPACE AND YOU SING IT AND YUNTHIPARA

ATARKUAPPAALUM KAAVAL EANRU YUNTHIPARA

Lard siva is the guard beyaned this space you may yuntheepara
திருச்சிற்றம்பலம் 
Back

February 14, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: