OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

THIRUVENBAVAI

ganesheit February 8, 2019

7. திருவெம்பாவை

                                       THIRUVENBAVAI

(திருவண்ணாமலையில் அருளியது – சக்தியை வியந்தது)

(THIRUVANNAMALAIYIL ARULIYADHU-SAKTHIYAI VIYANDHADHU) 
(வெண்டளையான் வந்த இயற்றவினை கொச்சகக் கலிப்பா) 

(VENDALAIYAAN VANDHA IYATTRAVINAI KOCHHAKA KALIPPA)
பக்குவம் உற்ற ஆண்மக்கள் ஆணவ மல இருளில் துயிலும் ஆன்மாக்களை எழுப்பி இறையருளாம் நீராட்டு வதே பெண்கள் நோன்பான திருவெம்பாவை பராசக்தியைப் போற்றிப் பாவை அமைத்து வழிபட்டு அவள் மூலம் வீட்டிற்கு நாயகனையும் நாட்டிற்கு மழையையும் பெறுதல் இதன் நோக்கமாகும்

The saint MAANIKAVASAGAR went to THIRUVANNAMALAI. He saw it and thought over that this hill is once stood as a fire form before NAANMUGAA and THIRUMAAL to prove his supremacy of real god.

          God filled the heart of MANIKKAVASAGAR, the time is MAARGAZHI TAMIL month. It is a cool month. The ladies in THIRUVANNAMALAI got early and dip in the cool pond and chant god’s songs and then went to temples.On seeing it he got much happy and sang the song THIRUVENBAVAI.

          The spinsters got early and went house to houseto wake up the other spinster and go to pond and get bath there and then they thinking of the LORDESS PARVATHI in their mind and sing PAVAI songs.

          THIRUVENBAVAI means: The mighty power of PARVATHI is praised by ladies.

          In the previous verse NEETHAL VINNAPPAMhe has separated from god and got distress and sorrow.

          He appealed to the god not to let him away, if god let him he will laugh at you, curse you and so on request him and got anger on him and pray for because of separation the sorrow increases.

          In this poem he forgot that he is a man and got the statues of ladies and got love on god and praise by verses at the time of bathing, plucking flowers tholnokam ADUTHAL, UNTHI PARATHAL and SUNNAM EDITHAL.

          In this way the SIVA devotees experience ripe form and sings so many verses. The first one is THIRUVENBAVAI.

AADHIYUM ANDHAMUM ILLAA ARUM PERUM

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் 

முதலும் முடிவும் இல்லாத அரியவற்றுள் எல்லாம் அறியப் பெரியவற்றுள் எல்லாம் பெரிய

திருமாலும் பிரமனும் யாமே பரம்பொருள் யாமே பரம்பொருள் எனக் கூறிக்கொண்டு , சிவபெருமனின்; அடியையும் முடியையும் காணப் பிரம்மன் அன்னப் பறவையாய் வடிவம் எடுத்து மேலே பறந்தான்.

          திருமால் பன்றி வடிவம் எடுத்துப் பூமியைப் பிளந்து கொண்டு தேடினார். பல யுகங்கள் (ஒரு யுகம் என்பது 5200000×1000×365×100 கற்பகாயுகம்)ஸ்ரீ36 லட்சத்து 50000 கோடி ஆண்டுகள் ஆகியும் அடிமுடி காண முடியவில்லை. எனவே அவர்கள் களைத்துப் போய் நிற்க, அவர்கள் அஞ்சும்படியாகப் பெரிய நெருப்புப் பிழம்பாய்த் தோன்றி இருவரும் அஞ்சும்படிக் காட்சி கொடுத்த இடம் திருவண்ணாமலை ஆனது.

          அக இருளையும் புற இருளையும் ஒன்றுசேரப் போக்கும் ஜோதி அரும் பெரும் ஜோதியாயிற்று.

God has no beginning and end. He is nearer to all the rarest objects and bigger than other bigger objects

JYOTHIYAI YAAM PAADA KETAEYUM VAAL THADANGAL
சோதியை யாம்பாடக்கேட்டேயும் வாள்தடங்கண்

பெரிய ஒளியான பெருமானை நாம் அனைவரும் புகழ்ந்து பாட அதனைக் கேட்டும் ஒளி பொருந்திய பெரிய கண்ணை உடைய  

The god is in the bigger light form we all praise him by songs. On hearing it the light emanating bigger eyes you have

MAADHAEA VALARUTHIYOO VAN SAEVIYOO NIN SAEVITHAAN
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான் 

மாதே நீ தூங்குகின்றயோ உன் காதுகள் வன் செவியோ என்ன

My dear spinster you are yet sleeping whether your ears are not hearing our songs

MAADHAEVAN VAAR KAZHALGAL VAAZHTHIYA VAAZHTHOLI POAI
மாதேவன்வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் 

தேவதேவனுடைய நீண்ட வீரக்கால்களை வாழ்த்திய வாழ்த்து ஒலியானது

SIVA is god’s god whose long mighty feet. We are praising the feet it is the sound of praising

VEEDHIVAAI KETTALUMAEA VIMMI VIMMI MEI MARANDHU

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்மறந்து 

சென்று வீதிகள் தோறும் கேட்டலும் உடனே விம்மி விம்மி மெய் மறந்து

Going all around the streets the lady who is hearing this sound the lungs are gone fast movement and then got fainted

PODHAAR AMALIYIN MEL NINDRUM PURANDU INGAN
போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

பூக்கள் நிறைந்த படுக்கையினின்றும் கிழே புரண்டு தான் ஒன்றற்கும்  

Her bed is filled with flowers she rolled down from it and fell down

EATHAENUM AAKAAL KIDANDHAAL ENNAEA ENNAEA
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே 

பயன்படதவளாக மயங்கிக் கிடந்தாளே இது என்ன என்ன

He has no use she got fainted and got into coma stage what it is what it is

EADHAEA EN THOZHI PARISELOREAR EMBAAVAAI
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய். 155 

எம்மால் வழிபடப் பெரும் பாவையே இதுவோ உன் தோழியின் தன்மைகள் என்றவாறு

We pray for you is it your state of stillness what is your character is tell us

Five types of fire are:

1.Space fire

2. Body fire

 3. Mental fire

4. GNANA fire

5. SIVAJYOTHI fire.

These are given by THIRUMOOLAR

AADHIYUM ANDHAMUM ILLAA ARUM PERUNG JYOTHI:

          THIRUMAAL and BRAHMA say that they alone are prime god. They quarrel for each other to get supremacy.

          So they decided to find out (who is the prime god) the SIVA’s head and feet so BRAHMA taken the annaparavai (ANNA bird) and flies to see the head of SIVA.

          THIRUMAAL has taken the form of pig and excavated the land to see the feet of SIVA. They searched for so many UGAAS (innumerable years). They are unable to see it. They go tired.

          At that time SIVA has taken the form of big fire and on seeing it the two got frightened and feared. They accept that SIVA is the PRIME god non else. This place is called THIRUVANNAMALAI.

          The inner darkness and outer darkness is removed by ARUMPERUM JYOTHI

PAASAM PARAN JYOTHIKU ANBAAI IRAA PAGAL NAAM

பாசம் பரஞ்சோதிக்கு அன்பாய் இராப்பகல்நாம்

நாம் பேசும் போது எல்லாம் இரவும் பகலும் எனது அன்பு மேலான ஒளிவடிவினன் ஆன இறைவனுக்கே உள்ளது என்பாய் 

While we are talking day and night my love is all to go to the light form of god only (SIVA)

PESUM POTHU EPPOTHU IPPODHAAR AMALIKAEA
பேசும்போ தெப்போ(து) இப் போதார் அமளிக்கே 

இப்போது மலர் நிறைந்த படுக்கையில் அன்பு வைத்தாயோ என்று வந்தவர்கள் கேட்க

Now you have put your love only on the flower bed, so her friends asked

NESAMUM VAITTHANAIYOO NERILAIZHYAAI NERILAIZHYEER
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர் 

தங்க அணிகலன்கள் அணிந்தவளே

You have now put your love to bed in reply you have adorned gold ornaments which had raised sound

CHEECHI IVAIYUN SILAVO VILAIYAADI
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி 

சீசீ இவைகளும் சிலவா யாம் விளையாடி ஏசிக்கொள்ளும் இடம் இதுவா என்று

On reply she chid her friend is it the place to play with words and cursing with words. It is god’s place please talk with sense

EASUM IDAM EEDHO VINNORGAL EATHUTHARKU
ஏசு மிடம்ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குத்

யாம் யார் தேவர்கள் வணங்குவதற்குக் கூசுகின்ற திருவடியை  

Who I am? Those DEVAS pray SIVA they are hesitated to pray SIVA I am not at all

KOOSUM MALAR PAADHAM THANDHU ARULA VANDHU ARULUM
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும் 

அவர்கள் சிவனுடையத் திருவடிகள் வணங்குவதற்கு மனம் கூசி நிற்கின்றார்கள் நான் அப்படி இல்லை

They are hesitated to pray SIVA I am not at all

DESAN SIVALOKAN THILLAI CHITRAMBALATTHUL
தேசன் சிவலோகன் தில்லைச்சிற் றம்பலத்துள்

பேரொளிப் பிழம்பனாவனும் சிவபுரத்தானும் தில்லைத் திருத்தலத்தில் திருச்சிற்றம்பலம் 

The lord SIVA is in five form. He has abode in SIVABURAM, he is residing at THILLAI THIRU CHITRAMBALAM

EASANAAR KANBAARYAAM AARAELOR EMBAAVAAI
ஈசனார்க் கன்பார்யாம் ஆரேலோர் எம்பாவாய். 156

என்றும் ஞானஆகாயத்தில் எழுந்தருளி இருப்பவனும் ஆகிய இறைவனுக்கு அன்பு நிறைந்தவர்கள் என்றவாறு  

We are only intimate to lord SIVA and no one else who has ever existed in GNANA space

MUTTHANNA VEN NAGAIYAAI MUN VANDHU EDHIR EZHUNDHEN
முத்தன்ன வெண்நகையாய் முன்வந் தெதிரெழுந்தென் 

முத்தைப் போன்ற வெண்மையான பற்களை உடைய பெண்களே முன்பு எல்லாம் எமக்கு முன்னே எழுந்து எதிரே வந்து

You are always in laughing form your teeth are like pearls. Hitherto you have always lays from bed and you came as a first person and others follow you

ATHHAN AANANDHAN AMUDHAN ENDRU ALLUURI
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித் 

என் தந்தை இன்ன வடிவினன் அமுதம் போல் இனியவன் என்று வாய் தித்திக்கப் பேசுவாய்

You call god as your father he is in happy form, he is in AMUDHAN so on you praise the god will like a tit bits (sweet)

THITHIKKA PESUVAAI VANDHUN KADAI THIRAVAAI
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்

தித்திப்பாகப் பேசுவாய் எழுந்து வந்து வாயில் கதவைத்திற என்று வந்தவர் கூற 

You talk like a sweet candy but now you came and unlock the door (the person who comes first asked her)

PATHUDAIYEER EESAN PAZHA ADIYEER PAANGU UDAIYEER
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்

இறைவனிடம் மெய் அன்பு உடையீர் பழமையான அடிமை உடையர் பண்புடையிர் அத்தகைய நீவீர்  

The sleeping girl replies you are true devotees of god, you are the old disciple of god you have good manners such a type of person you are

PUTHADIYOM PUNMAITHEERTHU AAT KONDAAR POLLAATHO
புத்தடியோம் புன்மைதீர்த்து ஆட்கொண்டாற் பொல்லாதோ 

புதிய அடிமைகளாகிய எங்கள் குற்றங்களைப் போக்கி ஆட்கொண்டால் அது பொல்லாதது ஆமோ என்று கூற

We are new devotees and new slaves to god could you remove our ignorance and take me in your fold is it not acceptable one (we are new person)

ETTHO NIN ANBU UDAIMAI ELLOM ARIYOMO
எத்தோநின் அன்புடைமை எல்லோம் அறியோமோ

எதோ உன் அன்புடைமை அனைத்தையும் யாம் எல்லாரும் அறிய மாட்டோமோ

We all know your false words you are true devotee of god you can’t deny it

SITTHAM AZHAGIYAAR PAADAARO NAMSIVANAI 
சித்தம் அழகியார் பாடாரோ நஞ்சிவனை

மனம் தூயவார்கள்நம் சிவபெருமானைப் பாட மாட்டார்களோ  

Those who are in clear mind they come sing the songs of SIVAPURANAM

ITTHANAIYUM VENDUM EMAKAELOR EMBAAVAAI
இத்தனையும் வேண்டும் எமக்கேலோர் எம்பாவாய். 157

உன்னை எழுப்பவந்த எங்களுக்கு இத்தனையும் வேண்டியது தான் என்றார்கள் என்றவாறு

We have come here to wake you up but you cursed us is it right to us they told it to the sleepy girl

 
ONNITHIL EANAGAIYAAI INNAM PULARNDHINDRO

ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ

ஒளி பொருந்திய முத்துக்களைப் போன்ற பற்களை உடைய பெண்ணே இன்னும் பொழுது விடியவில்லையோ 

The radiant emanating pearl like teeth you have,is it not yet get away night (the day has dawn)

VANNA KILI MOZHIYAAR ELLORUM VANDHAARO
வண்ணக் கிளிமொழியார் எல்லோரும் வந்தாரோ 

நிறம் பொருந்திய கிளியின் மழலைச்சொல் போலும் சொல்லை உடைய தோழிகள் எல்லாரும் வந்து விட்டார்களோ என்று கேட்க

The sleeping girl asks the others who are standing in their front door, all of them come here please tell me you are talking like a parrot

ENNI KONDULLAVAA SOLLUKOM AVVALAVUM
எண்ணிக்கொண்டுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்

வந்தவர்கள் எண்ணிக் கொண்டு உள்ளபடி சொல்லுகின்றோம் அதுவரையும்

The awaking girl replied that we will count and tell the number of girls who have come here till that

KANNAI THUYINDRAVAMAEA KAALATHAI POAKKADHAEA
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே 

கண்ணைத் தூங்கப் பண்ணிக் காலத்தை வீணே போக்காதே

You have closed your eyes and don’t sleep any more don’t waste time

VINNUKKORU MARUNDHAI VEDHA VILUPORULAI
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளைக் 

தேவர்களுக்கு ஒப்பற்ற அமுதம் ஆனவனே ஞானமயமான தேவர்களின் விழுமிய பொருள் ஆனவனே

You are AMUDHAM to DEVAS GNANA form of VEDAS you are the concept of it

KANNUKU INIYAANAI PAADI KASIDHULLAM
கண்ணுக்கு இனியானைப் பாடிக் கசிந்துள்ளம்

கண்ணனுக்கு இனிமையானவனைப்பாடி மனம் கசிந்து  

Those who are good to our eye sight we praise him with melting heart

UNNEKKU NINDRURUGA YAAM MAATOM NEEYAEA VANDHU
உண்ணெக்கு நின்றுருக யாம்மாட்டொம் நீயேவந்து 

நெக்கு உருகுவதால் யாம் எண்ணிச் சொல்ல மாட்டோம் ஆயினும்

We are praising the god with moving heart so it is not the time to count the heads and inform you any how

ENNI KURAIYIL THUYILAELOR EMBAAVAAI
எண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய். 158 

நீயே வந்து எண்ணிக் கொள் குறைந்தால் மிண்டும் துயில்வாயாக என்றார்கள் என்றவாறு

You may come yourself and if there is any deficiency you may once again go and get asleep

MAALARIYAA NAAN MUGANUNG KAANAA MALAIYINAI NAAM
மாலறியா நான்முகனுங் காணா மலையினை நாம்

திருமாலால் அறியப்படததும் பிரம்மனால் காணப்படாததுமான மலையாகக் காட்சி வழங்கியவனை   

The SIVA is not aware of THIRUMAAL and haven’t seen by BRAHMA- who is in the form of rock

POL ARIVOM ENDRULLA POKKANGALAEA PESUM
போலறிவோம் என்றுள்ள பொக்கங்க ளேபேசும்

நாம் முழுவதும் அறிவோம் என்பது உள்ளாகிய பொய்களையே பேசும்  

We have fully known said by false words always

PAALYOORU THEN VAAI PADIREE KADAI THIRAVAAI
பால்ஊறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய் 

சுரக்கின்ற பாலையும் தேனையும் போல இனிமை ஒழுகப் பேசுகின்ற (வாயை உடைய) பொய்களையே உன் கடை வாசலை திறப்பாயாக

You have taken such a nice form of honey and milk words which are not true in a way please open the door

GNAALAMAEA VINNAEA PIRAVAEA ARIVARIYAAN
ஞாலமே விண்ணே பிறவே அறிவரியான் 

மண்ணும் விண்ணும் பிற உலகங்களும் அறிதற்கு அறிய சிவனுடைய திருவடியாம்

You cannot realize lord SIVA feet, but you can realize all the land space other upper and under worlds but it is difficult to understand his feet

KOLAMUM NAMMAI AAT KONDU ARULI KOTHAATU
கோலமும் நம்மைஆட் கொண்டருளிக் கோதாட்டுஞ்

அவன் நம்மை ஆளாக ஏற்றுச் சீராட்டும் அருள் குணமாகிய இவற்றைப்பாடி 

God consider us as a person and he put us in cradle swing and thenrocks the cradle. He has so many good mannerism we praise him with the songs

SEELAMUM PAADI SIVANAEA SIVANAEA ENDRU
சீலமும் பாடிச் சிவனே சிவனேயென்(று) 

சிவனே சிவனே என்று ஓலமிட்டுக் கூவியும்

We call loudly by his name SIVA SIVA

OLAM IDINUM UNARAAI UNARAAIKAAN
ஓலம் இடினும் உணராய் உணராய்காண் 

துயில்வதை உணராய் ஆயினை உணர்ந்து கொள்ள வில்லை காண்

You did not realize that you are sleeping you can see it yourself

EALAK KUZHALI PARISAELOR EMBAAVAAI
ஏலக் குழலி பரிசேலோர் எம்பாவாய். 159 

இதுவே மயிர் சாந்து அணிந்த கூந்தலை உடைய கன்னியின் தன்மையாம் என்றவாறு

It is the character of that sleeping girl who adorn her hair with fragrance

MAANAEA NEE NENNALAI NAALAI VANDHUNGALAI

மானே நீ நென்னலை நாளை வந்துங்களை

மான்போலும் மருண்ட பார்வை உடையவளே நீ நேற்று  நானே நாளை  

Yesterday you said that I will come tomorrow first and then I wake up you

NAANAEA EZHUPPUVAN ENDRALUM NAANAAMAEA
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே 

நானே வந்து எழும்பிவிடுவேன் என்று சொன்னது

Your statement is not true that you did not first came and awake up us

PONA THISAIPAKARAAI INNAM PULARNDHINDRO
போன திசைபகராய் இன்னம் புலர்ந்தின்றோ 

இன்னமும் பொழுது  புலர வில்லையோ

Where is your words gone? But now the day dawns

VAANAEA NILANAEA PIRAVAEA ARIVARIYAAN
வானே நிலனே பிறவே அறிவரியான் 

வானுலகத் தேவர்களும் மண் உலக மக்களும் பிற உலகத்தினரும் அறிதற்கு அரியவனாகிய சிவன்

The rarest rare person SIVA who is not identified by the DEVAS the people of this land, the other world people

THAANAEA VANDHU EMMAI THALAI ALITHU AAT KONDU ARULUM
தானேவந் தெம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும் 

தானே எளியவனாக வந்து தலையளி தேய்த்து எம்மை ஆட்கொள்ளும் அழகை

But that god come simply and gives appearance to us and bless us what a nice thing it is

VAANVAAR KAZHALPAADI VANDHORKUN VAAI THIRAVAAI
வான்வார் கழல்பாடி வந்தோர்க்குன் வாய்திறவாய் 

நெடிய வீரக்கழலை அணிந்த திருவடிகளைப் பாடிக் கொண்டு வந்தவர்களாகிய எமக்கு உன் வாய் திறந்து ஒரு வார்த்தை கூடக் கூறினாய் இல்லை

We are chanting and praising the lord SIVA but you did not open your mouth and attar a single word

OONAE URUKAAI UNAKAEA URUM EMAKUM
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்

உடல் ஊருகினாய் இல்லை உனக்காகவே வந்த எங்களுக்கும்  

Your flesh won’t melt we have come over here to

EANORKUM THANGKONAI PAADAE LORAI EAM PAAVAAI
ஏனோர்க்குந் தங்கோனைப் பாடேலோ ரெம்பாவாய். 160 

மற்றோருக்கு மாவது தலைவனைப் பாடுவாயாக என்றவாறு

At least you are singing for others praising the lord SIVA

ANNAEA IVAIYUM SILAVO PALAVA MARAR

அன்னே இவையுஞ் சிலவோ பலவமரர் 

தேவர் பலரால் நினைத்தற்கு அரியனவும்

O my god you have such a type of above character, the DEVAS won’t realize the god

UNNARKU ARIYAAN ORUVAN IRUNSEERAAN
உன்னற்கு அரியான் ஒருவன் இருஞ்சீரான்

ஒப்பு இல்லாத முதல்வனும்  

We won’t realize him he has unique principal

CHINNANGAL KETPA SIVANENDRAEA VAAI THIRAPPAI
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய்திறப்பாய்

பெரிய கீர்த்தி உடையானும் கின்னறம் என்னும் வாத்திய ஒலி கேட்ட அளவிலேயே சிவா சிவா என்று வாய் திறப்பாயாக 

In the god procession, on hearing the drum sound your lips will chant SIVA SIVA now what is happened to you, you did not open your mouth

THENNA ENNA MUNNAM THEESER MEZHUGU OPPAI
தென்னா என்னா முன்னம் தீசேர் மெழுகுஒப்பாய் 

தென்னா என்று அவன் பெயரச் சொல்லுவதற்கு முன்பாகத் தீயை அணுகிய மெழுகு போல உருகுவாயே

If you call the god THENNA THENNA your body melts just like candle light melts now what happened to you

ENNAANAI EN ARAIYEN INNAMUDHU ENDRU ELLAMUM
என்னானை என்அரையன் இன்னமுதுஎன்று எல்லாமும்

அத்தகைய நீ யாங்கள் எல்லோரும் என்னை போல்வானை என் அரசன் இனிய அமுதன்  

We are chanting god’s name as AMUTHAM our lord our leader just like we praising by songs

SONNOM KEL VEVVERAAI INNAM THUYILUDHIYO
சொன்னோம்கேள் வெவ்வேறாய் இன்னம் துயிலுதியோ

என்று வெவ்வேறாக சொன்னோம் அவற்றைக்கேள் அப்படி கேட்டும் இன்னும் உறங்குகின்றாயோ

We have used variety of words but you still in sleeping what a kind of girl you are

VAN NENJA PEDHAIYAR POL VAALA KIDATHIYAAL 
வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்

கனியாத நெஞ்சத்தை உடைய அறிவிலிகள் போல் சும்மா கிடக்கின்றயோ  

Your heart is not ripped you are still lying in the bed

ENNAEA THUYILIN PARISELOR EMPAAVAAI
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய். 161 

உனது தூக்கத்தின் தன்மை என்னே என்றவாறு

What a kind of dead sleep you have?


KOZHI SILAMBA SILAMBUM KURUGU ENGUM
கோழி சிலம்பச் சிலம்பும் குருகுஎங்கும் 

கோழி கூவ எங்கும் பறவைகள் ஒலிப்பனவாயின

The cock rises in the early morning sound and the other birds also cries on hearing it

EZHIL IYAMBA IYAMBUM VEN SANGU ENGUM
ஏழில் இயம்ப இயம்பும்வெண் சங்குஎங்கும் 

நாதசுரம் ஒலிக்க வெண்மையான சங்குகளும் எங்கும் ஒலிக்கும்

The instrument NAGASHVARA raises the sound and the white conch also raises the sound

KAEZHIL PARANG JYOTHI KAEZHIL PARANG KARUNAI
கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை 

ஒப்பற்ற ஒளி வடிவினனாகிய இறைவனுடைய ஒப்பில்லாத மேலான கருணை

God is in radiant rays form he has no comparison he has also his blessing and not comparable with others

KAEZHIL VIZHU PORULGAL PAADINOM KEATILAIYO
கேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ 

முதலான ஒப்பற்ற சிறந்த பொருள்கள் நிறைந்த பாடலைப் பாடினோம் நீ கேட்க வில்லையோ

We have sung wonderful songs did you not hear it?

VAAZHI EEDHENNA URAKAMO VAAI THIRAVAAI
வாழிஈ தென்ன உறக்கமோ வாய்திறவாய்

வாழ்வாயாக இது என்ன தூக்கமோ வாய் திறந்து சொல்வாயாக  

Long live what a type of sleep it is, please open your mouth and tell us

AAZHIYAAN ANBU UDAIMAI AAMARUM IVVAARO
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ 

அருள் கடலாகிய இறைவனுடைய அன்பு செய்கின்ற முறை இப்படித்தானோ

It is the method of showing love to the god who is sea amount of love giving person

OOZHI MUDHALVANAAI NINDRA ORUVANAI
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை

இனியாவது பேரூழிக்குப் பின்னும் தலைவனாக விளங்குபவனும் உமாதேவியை ஒருபாகமாக உடையவனை  

After a long regression of world the person remaining is the SIVA alone he has UMADEVI on his left part of his body

EAZHAI PANGAALANAI PADAELOR EMPAAVAAI
ஏழைபங் காளனையே பாடேலோர் எம்பாவாய். 162

ஆகி பெருமானையே பாடுவாயாக

Who have a part of lady body on his left part please you sing about him here after 
MUNNAI PAZHAM PORUTKUM MUNNAI PAZHAM PORULAEA
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே

முற்பட்ட பழமையான பொருள்கள் எல்லாவற்றிக்கும் முற்பட்ட பழம் பொருளாக இருப்பவனே  

You are the very old person and an object of before all other objects

PINNAI PUDHUMAIKUM PEARTTHUM AAP PETRIYANAEA
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே

பின்னர் உண்டாக இருக்கின்ற புதிய பொருள்கள் எல்லாவற்றிற்கும் மீண்டும் அத்தன்மை வாய்ந்தவனே  

You are the novel person in the coming years you are the newer one

UNNAI PRANA AGA PETRA UN SEERADIYOM
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்

உன்னைத் தலைவனாகப் பெற்ற உன்னுடைய சிறந்த அடியார்கள் ஆகிய நாம்  

We have got you as our leader we are your best disciple

UNNADIYAAR THAAL PANIVOM AANGAVARKKAEA PAANGAVOM
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்

உன் அடியார்களின் திருவடிகளையே வணங்குவோம் அங்ஙனமே அவர்களுக்கே தோழமை உடையவர்கள் ஆவோம்  

Your disciple feet, we bow our head before them we will also have intimacy with them

ANNAVARAEA EM KANAVAR AAVAR AVAR UGANDHU
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர்உகந்து 

அவர்கள் எங்கள் கணவர்கள் ஆவார்கள் அவர்கள் மகிழ்ந்து சொன்ன

They will be our husbands we will get pleasure if they say

SONNA PARISAEA THOZHUMBAAI PANI SEITHOM
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்தோம் 

முறையே அடிமைகள் ஆகி அவர்கள் இட்ட பணியைச் செய்வோம்

We will turn into their slaves and do whatever work they give

INNA VAGAIYAEA EMAKKU EMKON NALKUDHIYEL
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல் 

இத்தகைய முறைகளை எங்கட்கு எம் தலைவனாகிய தேவரிர் கொடுத்து அருள்வீர்களாக

In that type of work you give us you are my leader please bless us to live better life

ENNA KURAIYUM ILOM ELOOR EMPAAVAAI
என்ன குறையும் இலாம்ஏலோர் எம்பாவாய். 163

எந்த குறையும் இல்லாதவர்கள் ஆவோம் என்றவாறு

We do not have any deficiency in life because of your blessings

PAADHALAM EZHINUM KEEZH SORKAZHIYU PAADHAMALAR
பாதாளம் ஏழினும்கீழ் சொற்கழிவு பாதமலர் 

கிழ் உலகங்கள் ஏழினும் கீழலாகச் சொல்லின் எல்லையையும் கடந்து நின்று அவனது திருவடித்தாமரை

The seven under worlds are surpassed his feet even go below it

PODHAAR PUNAI MUDIYUM ELLA PORUL MUDIVAEA
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே

பூக்கள் நிறைந்த அணி செய்யப்பெற்ற திருமுடியும் எல்லாப் பொருள்களின் முடிவாக உள்ளன  

Your golden head are adorned by flowers they are the end of all things in this world

PEDHAI ORU PAAL THIRUMENI ONDRU ALLAN
பேதை ஒருபால் திருமேனி ஒன்று அல்லன்

உமாதேவியை தன்னுடைய திருமேனியின் ஒரு பாகமாக உடையவர்  

He has given a part of his body to UMADEVI

VEDHA MUDHAL VINNORUM MANNUM THUDHITHAALUM
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும் 

அவன் வேதங்களுக்கு முதலாக உள்ளவன் தேவர்களும் மக்களும் எத்தனை ஆண்டுகள் எவ்வகையில் துதித்தாலும்

The god SIVA is seed capital of VEDAS. The DEVAS and people how many years and what way they praise him

OATHA ULAVAA ORU THOZHAN THONDAR ULAN
ஓத உலவா ஒருதோழன் தொண்டர்உளன் 

அவர்கள் துதிக்க வற்றாத புகழை உடையவன் ஆகவும் ஒப்பற்ற தோழன் ஆகவும் உள்ளவன் தொண்டர்கள் கூட்டத்தில் அவர்கள் உள்ளத்தில் உள்ளவன்

He is just like oasis of blessing he is wonderful friend to us. To his devotees he is residing in their heart

KODHIL KULATHAANDRAN KOVIL PINAA PILAAIGAL
கோதில் குலத்தான் றன் கோயில் பிணாப்பிள்ளைகாள் 

குற்றமில்லாத குலத்தில் உதித்த பணிப் பெண்களே

You have evolved from the clear sect you are god’s servant

AEDHAVAN OOREADHAVAN PER AAR UTTRAAR AAR AYALAAR
ஏதவன்ஊர் ஏதவன்பேர் ஆர்உற்றார் ஆர்அயலார் 

இத்தகைய இறைவனுக்கு உரிய ஊர் எது அவன் பேர் யாது அவனுக்கு உறவினர்கள் யார் அயலார் யார்

Such a type of god what is his names who is his relation and who is his enemy?

AEDHAVARAI PAADUM PARISELOR EMPAAVAAI
ஏதவரைப் பாடும் பரிசேலார் எம்பாவாய். 164 

அவனைப் புகழ்ந்து பாடும் தன்மை எது என்று சொல்லுங்கள்

What is the way of praising him by songs and what is his character please tell us
MOIYAAR THADAM POIGAI PUKKU MUGER ENNA
மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர்என்னக் 

வண்டுகள் மொய்க்கின்ற அகன்ற பொய்கையில் புகுந்து கைகளால் தண்ணீரை முகேரனத் தட்டித்

The ponds are full of flowers the bees are going round and round in that pond to suck honey. We are here to take bath, while taking bath we jump into it and the water rises because of the sound of MUGEAR

KAIYAAL KUDAINDHU . KUDAINDHU UN KAZHAL PAADI
கையாற் குடைந்து குடைந்துஉன் கழல்பாடி 

துளைத்து துளைத்து உன் திருவடியைப் புகழ்ந்து பாடி

By swimming under going in the water and then praise your feet by songs

AIYAA VAZHIYADI YOM VAZHNDHOM KAAN AAR AZHAL POL
ஐயா வழியடி யோம் வாழ்ந்தோம் காண் ஆர் அழல்போற்

வழிவழியாக வந்த அடியோம் ஆகிய நாங்கள் இதுவரை தேவரீர் திருவடிகளால் வாழ்ந்தோம் நிறைந்த தீயைப்போன்று  

We are coming from time immemorial; we are your disciple we safely live under your feet you are in fire form

SEIYAA VENNEER AADI SELVA SIRUMARUNGUL
செய்யா வெண்ணீறாடி செல்வ சிறுமருங்குல் 

செம்மை நிறம் உடையவனே வெண்மையான திருநீற்றை பூசியவனே திரு அருள் ஆகிய செல்வத்தை உடையவனே

The colour of body, the white ashes are pasted in your body you have abundant blessing assets with you

MAIYAAR THADANGAN MADANDHAI MANAVAALAR
மையார் தடங்கண் மடந்தை மணவாளர 

சிறிய இடையையும் மை பூசிய அகன்ற கண்களையும் உடைய உமாதேவிக்குக் கணவனே

You have small bump, the broad eyes are chocked with black colour you are UMADEVI’s husband

AIYAA NEE AAT KONDU ARULUM VILAIYATTIN
ஐயாநீ ஆட்கொண்டு அருளும் விளையாட்டில்

தலைவனாகிய நீ ஆட்கொண்டு அருளுகின்ற விளையாட்டினாலே 

O my dear leader you please control us and bless us by your play

UIVAARGAL UIYYUM VAGAI ELLAAM UYARNDHU OZHITHOM
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உயர்ந்தொழிந் தோம் 

திருவடியைச் சார்ந்த பேரின்பமுற்ற அடியார்கள் உய்ந்த வழிகள் யாவற்றிலும் நாங்கள் உய்ந்தோம்

Those who are true devotees got hold of your feet protection in that way we also tried to get hold on you

EAIYAAMAL KAAPPAAI EMAIYAELOR EMBAAVAAI
எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய். 165

ஆகையால் தாங்கள் எங்களை இளைத்துப் போகாவண்ணம் காத்து அருள் செய்வாயாக என்றவாறு

So you save us without getting into weak preserve us bless us 

AARTHA PIRAVI THUYAR KEDA NAAM AARTHU AADUM
ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும் 

நம்மைப்பிணித்துள்ள பிறவித்துன்பம் கெட்டு ஒழியும் வண்ணம் நாம் களிப்பால் ஆரவாரம் செய்து முழுவதும்

To break the birth sorrow which has bound us, we praise the glory of god with dance and shouting god’s name

THEERTHAN NAL THILLAI CHITRAMBALATHAEA THEEYAADUM
தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்

தூய நீரை உடையவனும் நல்ல தில்லை நகரின் கண் உள்ள திருச்சிற்றம்பலம் என்னும் ஞான வெளியிலே தீயை ஒரு கரத்தில் ஏந்தி திருநடனம் புரிகின்ற  

You have pure GANGA water in the holy place of CHITRAMBARAM abode in the space of GNANA you have taken fire in one hand and dances

KOOTHAN IVVAANUM KUVALAYAMUM ELLAAMUM
கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்

கூத்தப் பெருமானும் இப்பூமியில் விண்ணையும் நம் எல்லோரையும்  

The dancer god in this land and space and all of us

KAATHUM PADAITHUM KARANDHUM VILAIYADI
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி 

படைத்தும் காத்தும் அழித்தும் விளையாடுகின்றவனுமாகிய சிவபெருமான்

He who creates the world preserves it and destroys it.It is jolly play of lord SIVA

VAARTHAIYUM PESI VALAI SILAMBA VAAR KALAIGAL
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள் 

திரு ஐந்து எழுத்தாகிய வார்த்தைகளைப் பேசிக் கொண்டு கையில் அணிந்துள்ள

The five letter MANTRA word OM NAMASIVAAYA we are talking and wear bangles in the hand

AARPARAVAM SEIYA ANI KUZHAL MEL VANDAARPPA
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்

வளையல்கள் ஒலிக்கவும் இடையில் மேகலை முதலான அணிகள் ஆரவாரம் செய்யவும் பூக்கள் அணிந்த கூந்தல் மேல் வண்டுகள் எழுந்து எழுந்து ஒலிக்கவும்

 The bangles are chanting in the bump the ornaments are raising sound loudly. The adornment of flowers in the hair honey bees are going up and down with sound

POOTHIKAZHUM POIGAI KUDAINDHU UDAIYAAN PORPAATHAM
பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்

நீலம் முதலிய பூக்கள் விளங்கும் பொய்கையிலே முழ்கி எம்மை ஆளாக உடைய சிவபெருமான் உடைய பொன்போலும் திருவடிகளை  

The violet colour flowers are in the pond, we get submerged into the pond and get bathed and then the golden feet of SIVA PERUMAAN

AETHI IRUNJUNAI NEER AADAELOR EMPAAVAAI
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய். 166 

போற்றிப் பெரிய சுனை நீரிலும் நாம் முழ்குவோமாக என்றவாறு

By praising the feet of SIVA we get bathed in the big rock pond water, we take bath and so on

PAING KUVALAI KAARMALARAAL SENGAMALA PAIMPODHAAL

பைங்குவளைக் கார்மலரால் செங்கமலப் பைம்போதால் 

பாவாய் பசுமையான குவளைக் கருமலர்களாலும் செந்தமரையாகிய பசிய பூக்களாலும்

O my dear girls the green vegetative KUVALAI violet flowers and the red lotus flowers

ANGAM KURIKINATHAAL PINNUM ARAVATHAAL
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்

அழகிய நீர் வாழ் பறவைகளாலும் பின்னிக் கிடக்கின்ற பலவகை அரவங்களாலும்  

The lovely water birds and the cluster of so many types of snakes

THANGAL MALAM KAZHUVUVAAR VANDHU SAARTHALINAAL
தங்கள் மலம்கழுவு வார் வந்து சார்தலினால் 

தங்கள் அழுக்கினைப் போக்கிக் கொள்கின்றவர்கள் வந்து சேர்வதனாலும்

Those who are sin they want to get rid of it they came and stay here

ENGAL PIRAATIYUM ENKONUM PONTRU ESAINDHA
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்று இசைந்த 

எம் தலைவியாகிய உமாதேவியையும் எம் தலைவனாகிய சிவபெருமானையும் ஒத்து இருக்கும்

My heroine UMADEVI and my hero SIVAPERUMAANresemble with them

PONGUM MADUVIL PUGAPAAINDHU PAAINDHUNAM
பொங்கும் மடுவில் புகப்பாய்ந்து பாய்ந்துநம்

பொங்குகின்ற நீரை உடைய மடுவிலே புகுந்து பாய்ந்து பாய்ந்து நம்முடைய  The gushing water of deep place we go into deep water

SANGAM SILAMBA SILAMBU KALANDHU AARPA
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்

வளையல்கள் ஒலிப்பச் சிலம்புகள் கலந்து ஒலிக்க 

The bangles are emanating sound and the anklets are also emanating sounds

KONGAIGAL PONGA KUDAIYUM PUNAL PONGA
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல்பொங்கப்

கொங்கைகள் விம்ம நாம் ஆடுகின்ற நீர்மேலே எழும்ப

The breastsare bubbling it come upper the water

PANGAYA POOMPUNAL PAAINDHU THAADAELOR EMPAAVAAI
பங்கயப் பூம்புனல்பாய்ந் தாடேலோர் எம்பாவாய். 167 

தாமரையோடு கூடிய பொலிவான நீரிலே பாய்ந்து ஆடுக என்றவாறு

In the lotus flower growing ponds we go leap and bound to bath there to jump and crawling under the water

KADHAAR KUZHAIYADA PEIMPOON KALANAADAK
காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக் 

எம்பாவாய் காதில் அணிந்த தோடு அசைய பசிய பொன்னால் ஆன பிற அணிகள் ஆட

My dear lovely girl you have adorn the ear lets in the ear which is swaying on either side the yellow colour other ornaments swaying

KODHAI KUZHALAADA VANDIN KUZHAAM AADA
கோதை குழலாட வண்டின் குழாம் ஆடச்

கூந்தலின் கண் சூடிய மாலை ஆட அதில் மொய்த்து உள்ள வண்டுக் கூட்டங்கள் எழுந்து சூழ  

Those garland which is adorn in the hair swinging and the bees which is going round and round to drink honey in it

SEETHA PUNAL AADI CHITRAMPALAM PAADI
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி

குளிர்ந்த நீரில் முழ்கி திருசிற்றம்பலத்தைப் புகழ்ந்து பாடி

We dip in the cool water and then sing the praising song on         CHITRAMBALAM

VEDHA PORULPAADI APPORULAA MAAPAADI 
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி 

வேதங்களின் உட்பொருள்கள் ஆன சிவபெருமான் கீர்த்திகளைப் பாடி அவன்

He is the inner concept of vedas and siva’s memorable activities are chanting in the form of songs

JOTHI THIRAMPAADI SOOZHKONDRAI THAARPAADI
சோதித்திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி 

ஒளிப் பிழம்பான இறைவன் நமக்கு அருள் வழங்கும் திறன்களைப் பாராட்டிப்பாடி அவன் திருமுடிகளைச் சூழ்ந்து உள்ள கொன்றை மலர்களைப் பாடி

The fire light form of god who bestowed to us his blessings we praise it in the form of songs his hairs are covered by KONDRAI flower garlands and praise it with songs

AADHI THIRAMPAADI ANDHAMAA MAAPAADI
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப்

அவன் எப்பொருளுக்கும் முதலாக விளங்கும் தன்மைகளை பாடி எதற்கும் மூலமாக இருக்கும் தன்மைகளைப் எடுத்துப் பாடி  

He is the origin of all the things in this world and he is the seed capital of all things in this world so we praise it in the form of songs

PETHITTHU NAMMAI VALARTHU EDUTHA PEIVALAITHAN
பேதித்து நம்மை வளர்த்துஎடுத்த பெய்வளைதன் 

நம்மை வேறுபடுத்தி எடுத்து வளர்த்துப் பாதுகாத்த வளையலை அணிந்த உமாதேவியாரின்

We are considered as special person by UMADEVI, she preserves us who adorn with bangles in his hand

PAADHA THIRAMPAADI AADAELOR EMPAAVAAI
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய். 168

திருவடிச் சிறப்பை எடுத்துப் பாடி ஆடுக என்றவாறு  

The special features of his feet we praise it by way of songs
OOR OORU KAAL EMPERUMAAN ENDRENDRAEA NAM PERUMAAN
ஓரொருகால் எம்பெருமான் என்றென்றே நம்பெருமான் 

ஒவ்வொரு சமயத்தில் எம் பெருமான் எம் பெருமான் என்று பலமுறை கூறி நம்பெருமான்

At every time we call him by name EMPERUMAAN my PERUMAAN on repeated by calling

SEER ORU KAAL VAAI OOVAAL SITTHAM KALI KOORA
சீரொருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர

புகழை ஒருகாலும் வாயால் சொல்லுதலை ஒழியாள் 

Your glory is praised by her mouth she repeatedly does it and did not stop

NEER ORU KAAL OVVA NEDUNDHAARAI KANPANIPPA
நீரொருகால் ஓவா நெடுந்தாரை கண்பனிப்பப் 

ஆதலால் கண்களில் இருந்து ஒரு காலும் நீங்காத நெடுந்தரையாக நீர் சுரக்கும்

So her eyes are shedding tears continuously it won’t stop

PAAR ORU KAAL VNDHANAIYAAN VINNORAI THAAN PANIYAAL
பாரொருகால் வந்தனையாள் விண்ணோரைத் தான் பணியாள்

ஒருமுறை பூமியில் வந்தவளை ஒத்த இவள் பிற தெய்வங்களை பணிய மாட்டாள் 

She has come once in this land so she will not praise any other god

PERARAIYARKU INGAANAEA PITHU ORUVAR AAMAARUM
பேரரையற்கு இங்ஙனே பித்துஒருவர் ஆமாறும்

இப்படி ஒரு பெண் பேரரசனாகிய சிவனுக்குப் பித்து ஆகும் ஆறு  

Just like such a type of lady the great king SIVA, she has fast loving his feet (lunatic type of love)

AAR ORUVAR IVVANNAM AATKOLLUM VITHAGAR THAAL
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள் 

இவ்வண்ணம் பெண்களை ஆளாகக்கொள்ளும் ஒருவர் யாரோ

In this manner he conquered the ladies heart that he is

VAAR YURUVA POON MULAIYEER VAAYAARA NAAMPAADI
வாருருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி 

கச்சினை நழுவச் செய்யும் அழகான பூண் அணிந்த முலையினை உடைய பெண்கள் அந்த ஞானமே வடிவாக விளங்கும் பெருமான் உடைய திருவடிகளை வாய் நிறைய நாம் பாடி

The braw which goes away from it place because of insensitive to the body her soul is with the lord SIVA and she praises the lord with songs without any thinking about body. His body mind heart and soul is ones with lord SIVA.

AER YURUVA POOMPUNAL PAINDHU ADAELOR EMPAAVAAI
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 169 

நாம் இந்த குளத்து நீரில் பாய்ந்து மூழ்கி இறைவனைப் பாடுவோம் எம்பாவாய் என்றவாறு

MUNNI KADALAI SURUKI EZHUNDHU YUDAIYAAN
முன்னிக் கடலைச் சுருக்கி எழுந்துஉடையான்

மேகமே நீ கடலைச் சார்ந்து நீரை முகந்து விண்ணில் எழுந்து எம்மை ஆளாக உடையவளாகிய உமாதேவியைப் போல்  

O my clouds you go into the sea and drink water from it and go upward just like UMADEVI you pour your water on this world (just like god’s blessings)

ENNAI THIGAZHNDHU EMMAI AALUDAIYAAN ITTIDAIYIN
என்னத் திகழ்ந்து எம்மை ஆளுடையான் இட்டிடையின் 

நீலநிறம் பெற்று விளங்கி எம்மை ஆள் உடையாய் அத்தேவியின் நுணுகிய இடையைப் போல

Lordess UMA has blue colour body she is our mother, just like her lean body

MINNA POLINDHU EMPIRAATI THIRUVADIMEL
மின்னப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல் 

மின்னி எம் தலையின் திருவடியின் மேல் விளங்குகின்ற

She is my leader her glittering feet are always active to help others

PONNAN SILAMBIL SILAMBI THIRUPURUVAM
பொன்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம் 

பொன்னால் ஆகிய அழகிய சிலம்பைப் போல ஒலித்து அந்த அம்மையாரின் அழகிய புருவம் போல

Her anklets are in lovely golden form and it sounds, it is just like her eyebrows

ENNA SILAIKULAVI NANDHAMMAI AALUDAIYAAL
என்னச் சிலைகுலவி நந்தம்மை ஆளுடையாள் 

வானவில் விளங்க செய்து நம்மை அடிமையாக உடைய பெருமாட்டியை

The rainbow like, she takes us as her slaves such a type of goddess

THANNIL PIRIVILAA ENGOMAAN ANBARKU
தன்னிற் பரிவிலா எங்கோமான் அன்பர்க்கு 

விட்டுப்பிரியாத எம் பெருமானுடைய அன்பர்களுக்கும் நமக்குமாக 

The god won’t separate from us his devotees and to us

MUNNI YAVAN NAMAKU MUN SURAKKUM INNARULAEA
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே 

அவ்வம்மை முற்பட்டு முதன் முதலாகச் சுரக்கும் இனிய அருளைப் போல

The revive lady voluntarily come forward and first give us her blessings

ENNA POZHIYAAI MAZHAIYAELOR EMPAAVAAI
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய். 170 

மழை பொழிவாயாக என்றவாறு
Just like rain water which comes to this earth her blessings

SENG KANAVAN PAL THISAI MUGAN PAL DEVARGAL PAL
செங்க ணவன்பால் திசைமுகன் பால் தேவர்கள் பால்

திருமாலிடம் இல்லாத பிரம்மனிடம் இல்லாத தேவர்கள் இடம் இல்லாத  

There is no happiness with THIRUMAAL, BRAHMA and DEVAS

ENGUM ILAADHOR INBAM NAM PALATHAAK
எங்கும் இலாதோர் இன்பம்நம் பாலதாக் 

ஒப்பற்ற இன்பம் எம்மிடம் உண்டாகும் வண்ணம் நம்முடைய பல மாசுக்களைக் கழுவித் தூயதாக்கி

To realise wonderful happiness please remove impurities with me and clean it with water

KONGUUN SURUNG KUZHALI THAN THAMMAI KODHAATI
கொங்குஉண் சுருங்குழலி நந்தம்மைக் கோதாட்டி

மணம் தங்கப்பெற்ற கரிய கூந்தலை உடையவளே நம் குற்றங்களைக் களைத்து  

You have a hair which is full of fragrance you remove our ills of this life

INGU NAM ILLANGAL THORUM EZHUNDHARULI
இங்குநம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்

இப்பூமியில் நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளி வந்து  

In this land you are coming to our house and bless us

SENGAMALA PORPADHAM THANDHU ARULUM SEVAKANAI
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை 

செந்தாமரை மலர் போன்ற அழகிய திருவடிகளைச் சூட்டி அருளுகின்ற வீரனும்

You have lotus like feet are put on my head and blessed me

ANGAL ARASAI ADIYONGKATKU AARAMUDHAI

அங்கள் அரசை அடியோங்கட்கு ஆரமுதை

அழகிய கண்களை உடைய அரசனும் அடிமைகளாகிய நமக்குக் கிடைத்தற்கு அரிய அமுதமானவனும்  

The god has lovely eyes he is my king and we are his subjects

NANGAL PERUMAANAI PAADI NALAN THIGAZHA
நங்கள் பெருமானைப் பாடி நலந்திகழப்

நம் தலைவனைப்பாடி நமக் கெல்லாம் நன்மை உண்டாக  

We praise our head he will give us all the happiness in life

PANGAYA POOMPUNAL PAAINDHU ADAELOR EMPAAVAAI
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 171

தாமரை முதலிய பூக்களால் பொலிந்து விளங்கின்ற நீரில் பாய்ந்து நீரோடு வேகமாக என்றவாறு  

The lotus and other water flowers are abundantly available in this pond. In that water we jump and take bath with happiness

ANNAMALAIYAAN ADIKAMALAM SENDRIRAINJUM
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்

திருவண்ணாமலையான இறைவனுடைய திருவடித் தமரைகளைச் சென்று வணங்கும்  

The lord SIVA has taken abode in THIRUVANNAMALAI we go there and praise his feet with songs

VINNOR MUDIYIN MANITHOGAI VEERA ATTRAAR POL
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற்போல்

தேவர்களின் முடிகளின் உள்ள பலவகையான மணிகளின் தொகையும் பொலிவு இழந்தவர் போல

In the head of DEVAS there are so many diamonds which has lost its glittering power

 KANNAAR IRAVI KADHIR VANDHU KAARKARAPPA
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்

கண்ணில் நிறைந்த சூரியனுடைய கதிர்கள் வருவதால் இருள்மாய 

The sun’s rays are coming and the darkness automatically gone out

THANNAAR OLI MAYANGI THAARAGAIGAL THAAM AGALA
தண்ணார் ஒளிழுழங்கித் தாரகைகள் தாம் அகலப் 

நட்சத்திரங்களின் குளிர்ச்சி நிறைந்த ஒளி குன்றி அகல

The stars cool rays wither away their power of glittering

PENNAGI AANAAI ALIYAAI PIRANGOLISER
பெண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்கொளிசேர்

பெண் ஆண் அலி என்னும் உயிர்ப்பொருள் மூன்றும் விளங்குகின்ற ஒளிப் பொருள்களை

Women, Men and Thirunangai (ali) all the three animate person and the glittering things in the space

VINNAGI MANNAGI ITHANAIYUM VEARAAGI 
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகித்

பொருந்திய விண்ணாகியும் நிலமாகியும் இத்தனை பொருள்களின் இருந்தும் வேறு ஆகியும்

You are the space land and even you are separated from it

KANNAAR AMUDHAMAAI NINDRAAN KAZHAL PAADI 
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்

கண் நிறைந்த அமுதமாகியும் நின்ற பெருமானுடைய திருவடிகளைப் பாடி  

It glitters to the eyes, the AMUTHAM in such a form the god stands. His feet we praise

PENNAE IPPOOM PUNAL PAAINDHU ADAELOR EMPAAVAAI
பெண்ணே இப் பூம்புனல்பாய்ந்து ஆடேலோர் எம்பாவாய். 172 

இப் பங்கயப் பூக்கள் நிறைந்த தண்ணீரிலே குதித்து ஆடுவோமாக என்றவாறு

We take a dip in the pond of lotus filled flowers

UNKAIYIL PILLAI UNAKAEA ADAIKALAM ENDRU
உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்என்று

எங்கள் தலைவனே உன் கையில் ஒப்படைக்கப்பட பிள்ளை உனக்கே அடைக்கலம் என்று கூறப்படும்  

My dear lord the child is entrusted under your custody. The child has come under your protection fold

ANGA PAZHANSOL PUDHUKUM EM ACHATHAAL
அங்கப் பழஞ்சொல் புதுக்கும் எம் அச்சத்தால்

அந்தப் பழம் பெரும் சொல்லைப் புதுப்பிக்கும் எமக்கு அச்சத்தால்  

The old saying which already said by us we repeat it once again we say with frightfulness (we want to marry only your disciples)

ENGAL PERUMAAN UNAKONRU URAIPOM KEL
எங்கள் பெருமான் உனக்கென்று உரைப்போம் கேள் 

தேவரீர் உனக்கு விண்ணப்பம் செய்வோம் கேட்டு அருள்வீர்களாக

We put an application into your ear and then bless us

ENGONGAI NINANPAR ALLAAR THOL SERARKA
எங்கொங்கை நின்னன்பர் அல்லார்தோள் சேரற்க 

எங்கள் கொங்கைகள் நின்னுடைய மெய் அடியார்கள் அல்லாதார் தோளைத் தழுவுவது ஒழிக

We only get marry to your true devotees none other else please bless us

ENGAI UNAKALLAADHU EPPANIYUM SEIYARKA
எங்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க 

எம்முடைய கைகள் உமக்கு அல்லது வேறு யாருக்கும் எவ்வகையான பணியும் செய்யாது ஒழிக

My hands are there only to serve you none other else

KANGUL PAGAL ENGAN MATTRONDRUM KAANARKA
கங்குல் பகல்எங்கண் மற்றொன்றும் காணற்க 

எம்கண்கள் இரவு பகலும் வேறு எதனையும் காணாது ஒழிக

My eyes do not see except your service only

INGU EAP PARISAEA EMAKENGKON NALKUDHIYEL
இங்கிப் பரிசே எமக்கெங்கோன் நல்குதியேல் 

இவ் உலகத்தில் எங்களுக்கு எமது தலைவனாகிய நீ இவ்வண்ணம் அருள் புரிவாயாயின்

In this world you bless us with what we wanted in the above line

ENGAEZHILEN GAYIRU EMAKAELOR EMPAAVAAI
எங்கெழிலென் ஞாயிறு எமக்கேலோர் எம்பாவாய். 173

சூரியன் எங்கே உதித்தாலும் எங்களுக்கு என்ன என்றவாறு  

We won’t mind if the sun raises whatever direction it would be

POTTRI ARULUGA NIN AADIYAAM PAADHAMALAR

போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர் 

எங்கள் தலைவரே எங்களைப் பாதுகாத்து எப்பொருளுக்கும் முதன்மையாக விளங்குகின்ற நின் திருவடித் தாமரையை எமக்கு அருள்வாயாக

My dear leader you preserve us your feet are first in whatever          are available in this world so that feet will bless us

POTTRI ARULUGA NIN ANDHAMAAM SENDHALIRGAL
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள் 

எப்பொருளுக்கும் இறுதியாகிய நின்னுடைய சிவந்த தளிர்களை ஒத்த திருவடிகளை அருள்வாயாக

You are the last person in this world and all the commodities in this world your feet are just like a tender red leaves

POTTRI ELLAA YUIRKUM THOTRAMAAM PORPAADHAM
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம் 

எல்லா உயிர்களும் தோன்றுவதற்கு ஏதுவாக உள்ள பொன்போலும் திருவடிகள் எம்மைக் காக்க

Your feet are the creator of all things in this world that feet will preserve us

POTTRI ELLAA YUIRKUM BOGAMAAM POONGAZHALGAL
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்

எல்லா உயிர்களும் நுகர்ச்சியாக இருக்கின்ற அழகிய திருவடிகள் எம்மைக் காக்க  

The feet are the cause of consumption of all the things in this world so it preserves us

POTTRI ELLAA YUIRKUM EERAAM ENAIYADIGAL
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்

எல்லா உயிர்களும் ஒடுங்குவதற்கு இடமாகிய இரண்டு திருவடிகளும் எம்மைக் காக்க  

All the objects are ultimately come and get submerged under your feet so these feet will preserve us

POTTRI MAAL NAANMUGANUM KAANAATHA PUNDARIKAM
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்

பிரம்மனும் திருமாலும் கண்டறியாத திருவடித் தாமரைகள் எம்மைக் காக்க  

The sub lord BHRAMA and THIRUMAAL are unable to see your lotus feet those feet will save us

POTTRIYAAM YUIYYA AAT KONDU ARULUM PON MALARGAL
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள் 

யாம் எல்லாம் உய்யும் வண்ணம் எம்மை ஆளாக ஏற்று அடிமை கொள்ளும் பொன் போன்ற திருவடி மலர்கள் எம்மைக் காக்க

You uplift us and take us as your slave that feet will preserve us

POTTRIYAAM MAARKAZHINEET ADAELOR EMPAAVAAI
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய். 174 

யாம் ஆடுகின்ற இந்த மார்கழி நீர் எம்மைக் காக்க என்றவாறு

The cool mouth of MARGAZHI we take bath at cool water that water will save us (one of the PANJA BUTHA)

THIRUSITRAMBALAM.
திருச்சிற்றம்பலம் 
         

February 8, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: