OM THIRU CHITRAMBALAM In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life

More

ஓம் திருச்சிற்றம்பலம் WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN

More

Siva Puraanam

ganesheit February 2, 2019

OM THIRU CHITRAMBALAM

In this first Thirupathigam we need not do anything except praising the saints and live noble life .It will lead us to eternal world  ,that is motcha (heaven)

காலத்தோடு கற்பனை கடந்த சிவபெருமானுடைய பழமையைக் கூறித் திருநாமம், திருவடி, திருஅருள், கருணை ஆகியவற்றைப் போற்றி சிவனடியின் கீழ் வாழ வழிகாட்டுவது.

1.NAMASIVAAYA VAALGA  NATHAN THAAL VAALGA

நமச்சிவாயவாஅழ்கநாதன்தாள்வாழ்க

நமசிவாய என்னும் திருஐந்து எழுத்து மந்திரம் வாழ்க

நாதன் திருவடி  வாழ்க

ந                   நான் எனும் அகந்தை

                                மாயை            (மூன்று மலங்கள், ஆணவம்,கன்மம், மாயை)

சி                                சிவம்

வா                             சக்தி

                               உயிர்

சிவனுக்கு வணக்கம் என்பது பொருளாகும். நம் மனத்தில் உள்ள நான் என்கின்ற அகந்தையும் (திமிர்) மும்மலங்களும் நம்மை விட்டு நீங்கும் பொழுது சிவமும் சக்தியும் இரண்டு கண்களாக மாறி நம்முடைய ஆன்ம உயிரில் வந்து இடம் பெறுகின்றன.

நான் என்கின்ற அகந்தை நமது மனதில் வந்து அமரும் பொழுது ஞானம் செயல் படாமல் அதனை அடக்கி வைத்து ஐந்து உடல் உறுப்புகள் (கண்இ காது, மூக்கு, செவி, மெய்) செயல்பட்டு மாயையில் நாம் மயங்கி ஆணவம், கன்மம் மாயை என்ற குறைபாடுகள் நம்மை வந்து ஆட்டிப் படைக்கின்றன. மாயையே நமக்கு ராஜா. கடவுள் நமக்கு ராஜா இல்லை. மாயையிலிருந்து நாம் விடுபட்டுச் சிவனுடன் இரண்டறக் கலப்பதற்கும், இந்த உலகில் அமைதியாக வாழவும் சிவபுராணம் (திருவாசகம்) நமக்கு வழி காட்டுகிறது.

        நாம் நம்முடைய ஆத்மாவிற்கு முக்கியத்துவம் கொடுத்து, அது உள்ளே இருந்து சொல்லும்படி கேட்டு நடந்தால், அது நமக்கு வழிகாட்டி ஞான தீபத்தின் வழியில் செல்ல உதவுகின்றது.

        இந்த உள் ஒளி சரியான பாதையைக் காட்டி இந்த உலகில் அகதியாக வாழ வழிகாட்டுகின்றது.    

நாம், மனது சொல்லும் பாதையில் சென்றால் நம் செயல்கள் அனைத்தும் கடவுளின் அனுக்கிரகத்தின்படி நடைபெறும் செயல்களாக மாறும்.

        நாம் ஐந்து புலன்களின் (மாயை) வழியில் நடந்தால் அதன் செயல்கள் அனைத்தும் குறுகிய காலத்தில் உடலைச் சந்;தோஷப் படுத்தும் செயல்களாக மாறி , அதன் குறைபாடுகள் நம்மை வந்து தொற்றிக் கொண்டு நீண்டகாலத் துன்பத்திற்கு வழியாக அமைந்து விடுகின்றன.

        இந்தச் சிவபுராணம் மன அமைதியடன் வாழ வழிகாட்டுகிறது. மாயையின் ஆதிக்கத்தை ஒடுக்குகின்றது.

        நாம் உள்மனது சொல்லும் பாதையில் நடக்கும் பொழுது நல்ல மனிதர்களாக மாறுகிறோம்.

        நாம் உடல் உறுப்புகள் கட்டளை இடும் பாதையில் செல்லும் பொழுது கெட்டவர்கள் ஆகி, பிறப்பு இறப்பிற்கு அடிமை ஆகின்றோம்.

        ஓம் நமச்சிவாய, சிவாயநம , ஓம் பொன்னம்பலம் ஆகிய மந்திரங்கள் நமக்கு வழிகாட்டிச் சரியான பாதையில் செல்ல உதவுகின்றன.

        நாதன்தாள் வாழ்க என்ற மந்திரம் கடவுளின் திருவடியை நாம் வணங்கிப் பற்றும் பொழுது அது நமக்கு நல்ல பாதையைக் காட்டி, முக்திப் பாதையில் செல்ல உதவுகின்றது.

        இந்த நூல் உங்கள் கையில் இருக்கும் பொழுது முக்திக்கான பாதை எளிமையாகின்றது.

        மாயையானது அகந்தையை ஏற்படுத்தி இந்த உயிரைச் சிவசக்தியிடம் செல்லாமல் தடுக்கின்றது.

        மாயை ஒடுங்க, அகந்தை அழிந்த இந்த உயிர் சிவசக்தி வசப்பட்டு முக்திநிலை அடைகின்றது.

        ஓம் பொன்னம்பலம்.

NAMASIVAAYA

NA    =       Pride

MA    =       Impurities in mind

SI      =       Lord Siva

VA    =       Lordess Sakthi

YA     =       Atman, soul

     If pride and impurities in our mind go away, lord Siva and Sakthi come and sit in “ATHMA”. If we give importance to “I” and “I AM” the pride comes   and sits in our soul, and then the five senses in our body works and impurities in this world come in and occupies our ATHMA, afterward pride and prejudices are the rulers of our mind and not god.

     This Siva legend show the way for having oneness with god

And live peacefully in this world. If we give importance to our ATHMA it will guide us to live “Lead kindly light” life. This internal light shows the right path and lives peacefully in this world. If we work according to the guidance of this mind then all the activities are god sanctioned one. Then there is no impurity in our action and on the contrary if we act according to the guidance of five external senses or the organs (eye, mouth, ear, nose and skin) then all the activities are motivated by external world pleasure, it will lead to wrong way and impurities come into our mind.

     This Sivapuraanam show the way, how we live with internal harmony and avoid external maaya(pleasure) forces . If we are guided by internal forces we are good persons and if we are guided by external forces; we are bad persons. OM NAMASIVAYA mantra guides to get god’s blessings and live peacefully in this world as well as in the upper world (mocha)

     So this word NAMASIVAAYA comes and rules our mind, and then this god’s feet if we praise, this feet will show us the right path. (If we soundly say the god’s name and praise his feet it will show us the right way)

  1. IMMAI  POLUTHUM ENN NENGIL NEENGAATHAAN THAAL VAALGA

இமைப்பொழுதும்என்நெஞ்சில் நீங்காதான்தாள்வாழ்க

கண்ணிமைக்கும்  ஒருமாத்திரைக்  காலம்கூட  என்  மனதைவிட்டு  அகலாதவன்  திருவடி  வாழ்க.

He is not separated from me for an eye wink time, so we praise his golden feet

(Wink = closing and opening our eye once)

3.KOKGLI AANDA GURU MANITHAN THAAL VAALGA

கோகழியாண்டகுருமணிதன்தாள்வாழ்க

கோகழி  என்னும்  தலத்தில்  எழுந்தருளி  எம்மை  ஆண்டுகொன்ட  மாணிக்க  மணியின் அருள்  வழங்கும்   திருவடி  வாழ்க.

Kogali (Thiruperunthurai temple) where Lard Siva ruler of this temple, who also ruled my mind, he is just like a diamond emanating rays so praise his golden feet.

4.AAGAMAM  AAGI NINRU ANNIPPAAN THAAL VAALGA

ஆகமமாகிநின்றண்ணிப்பான்தாள்வாழ்க

ஆகம  நூல்களாக  நின்று  உயிர்களை  அணுகி  அருள்  வழங்கும்

திருவடி  வாழ்க.

     God don’t go and preach everybody separately so he gave us saintly books agama books, besides he stands and approaches us and give his saintly preaching and grace which will be just like a tidbit sweet candy. So we praise his golden feet.

5.EAGAN ANEGAN ERAIVAN ADI VAALGA

ஏகன்அநேகன்இறைவனடிவாழ்க

சிவபெருமான்  ஒருவனே  ஆகவும்,  பலராகவும்,  எல்லா  பொருட்களுக்கும்  தலைவன்  ஆகவும்  இருப்பவன்  அவன்  திருவடி  வாழ்க.

    He is the beginner of this world, so god is a only one prime person but he created this world, all the visible  things sand, trees, animals, fauna  and flora  land living, water living beings visible invisible  insects, virus and bacteria. So we can’t count all the god’s created things and living beings, it is innumerable. In every species there are animate and inanimate things, God embedded in it the invisible form. In a wet spoon full of soil, there is more than half of this world population number of small invisible insects. We only find out not more than 10% organism in the soil. In this soil the remaining organisms we are yet to find out. So he pervades all the animate and inanimate things in the farm of soul. So the Lard who is the creator of worldly things, we praise his golden feet because all are helpful to our life.

6.VEGAM KEDUTHU AANNDA VENDAN ADDI VELGA

வேகங்கெடுத்தாண்டவேந்தனடிவெல்க

இறைவன் மன ஓட்டத்தைத்  தொலைத்து அடியேனை ஆட்கொண்ட திருவடிகள்வெல்வன ஆகுக

     In this world we can measure light speed rays speed and measure weight all the visible things. But we can’t measure the speed of our mind. We are with the help of mind working speed we have done so many things in this world. But when we sit and think at the good old years we don’t done anything permanently in this world all are transisenary one.

     At the old age, god comes to our mind and stop speed of thinking and instead he conquered our mind and turned our mind inwardly and giving regard for internal gods call, so he is the ruler of our mind. We did not won anything permanently in this world but god own our mind so we praise his golden feet. At this age we are satisfied and contented person, who gave this power of internal satisfaction so we praise him.

7.PRAPPU ANUKKUM PINGAGAN THAN PEI KALALGAL VELGA

பிறப்பறுக்கும்பிஞ்ஞகன்றன்பெய்கழல்கள்வெல்க

பிறவியாகிய மரத்தை அறுக்கும் இறைவனது திருவடியில் செறிக்கப்பட்டுள்ள பாதங்கள் வெல்வன ஆகுக.

   He, who is the only person terminates this cycle of birth and death, he is in golden color and always be in dancing mode so his anklets emanate sound. These golden feet always be in winning mode.

8.PURATHAARKU SEAIYON THAN POONG KALALGAL VELGA

புறத்தார்க்குச்சேயோன்றன்பூங்கழல்கள்வெல்க

திருஅருள் நோக்கத்திற்குப்புறம்பானவர்களுக்குத்தூரத்தில் உள்ளவனாகிய சிவபெருமான் பொலிவான பாதங்கள் வெல்வன ஆகுக.

     Those who are in ATHIEST way of thinking, they are far away from him. He won’t do harm or good, allow them to proceed according to their own will. So his flowery feet will always win them in future until then he will wait for them.

9.KARAM KUVIVAAR YUL MAGILUM KON KALALGAL VELGA

கரங்குவிவார்உள்மகிழுங்கோன்கழல்கள்வெல்க

கை கூப்பி வணங்குகின்ற அன்பர்கள் நினனத்து மகிழ்வதற்குக் காரணமான இறைவனுடைய திருவடிகள் வெல்வன ஆகுக.

     Those who are pray with folded hand, their internal soul mind will always be in happy mode, because they entrusted their daily profiles good or bad acts to HIM so their mind is freedom from sin. So god is our king and he will take care of our activities we are only followers. So god will always trump.

10.SIRAM KUVIVAAR WONGU VIKUM SEERON KALAL VELGA

சிரங்குவிவார்ஓங்குவிக்குஞ்சீரோன்கழல்வெல்க

தலைமீது கை கூப்பி வணங்குகின்றவர்களை உயர்த்தும் கீர்த்தியை உடைய சிவன் கழல்கள் வெல்வன ஆகுக.

     Those who are bowed their head while praying, his head will always be in straight form in their day to day work because his activities are praised by all his co-workers. He is guided by the internal free will of god so he won’t do bad things to others. So god who guides us in good path, we praise god because he give us winning situations where ever we go

              11. EESON ADI POTRI ENTHAI ADI POTRI

ஈசனடிபோற்றிஎந்தையடிபோற்றி

தலைவன் திருவடிகளுக்கு வணக்கம் எம்தந்தையின் திருவடிகளுக்கு வணக்கம்.

    He who is world king, we praise his feet, besides he is also my god father so again I praise his feet EESON only the owner of this entire world. The owner only give something to others, we only the possessors of  these worldly things, such as house land and other movable properties, It may onetime come  and another time go , while we are wealthy person we can  give something to other  while we a poor person we can’t  give any things to other.

     So god is   the only person he will always be in giving position without expecting anything in return, so he called EESON.

12.THEASAN ADI POTRI SIVAN SEVADI POTRI

தேசனடிபோற்றிசிவன்சேவடிபோற்றி

ஒளிவடிவிலான இறைவன் திருவடிகளுக்கு வணக்கம் சிவபரம் பொருளின் சிவந்தத்  திருவடிகளுக்கு வணக்கம்.

                    He, who is in the THEAGES (golden light form) so we praise his feet Sivan (EEASAN) such lotus red color feet we praise him

13.NEAYATHEA NINRA NIMALAN ADI POTRI

நேயத்தேநின்றநிமலனடிபோற்றி

அன்பானவர்களின் அன்பில் நிலைபெற்று இயல்பாகவே மலங்களில் இருந்து நீங்கியத் தூயோன் திருவடிகளுக்கு வணக்கம்.

GOD will take abode only in loving heart and soul so he, who naturally free from impurities we salute to his feet

14.MAAYA PARAPU ARUKUM MANNAN ADI POTRI

மாயப்பிறப்பறுக்கும்மன்னனடிபோற்றி

இந்த மனிதப்பிறவி கெடப்பிறப்பை அடியோடு அறுத்து ஆட்கொள்ளும் அரசனது திருவடிகளுக்கு வணக்கம்.

     He, who has only the strength and capacity to terminate this cycle of birth and death he is the master of this life so, we salute his feet

15.SEER RAAR PERUNTHURAI NAM THEVANADI POTRI

சீரார்பெருந்துறைநம்தேவனடிபோற்றி

அழகு நிறைந்த திருப்பெருந்துறையில் எழுந்து அருளியுள்ள நமது தேவன் திருவடிகளுக்கு வணக்கம்.

     Thiruperunthurai lovely abode where he comes and settled down and gives benevolences to his devotes. We praise such god’s golden feet.

16.AARRATHA INBAM ARULUM MALAI POTRI

ஆராதஇன்பம்அருளுமலைபோற்றி

தெவித்திடாத பேரின்பம் அளிக்கும் மலைக்கு வொப்பானவனுக்கு வணக்கம்

When we eat a same food repeatedly after sometime our stomach won’t like it we will vomit it. But god’s grace is ever ending one; there is no saturation point until our death so he is like a mountain. We salute him.

17SIVAN AVAN EN SINTHAIYUL NINRA ATHANAAL

சிவனவன்என்சிந்தையுள்நின்றஅதனால்

சிவபெருமான் ஆகிய அவன் என் சிந்தையில் நிலைபெற்று எழுந்து அருளியஅத்தன்மையால்

He, who is lord Siva taking above in my mind and feelings and standing there forever this is his nature.

18. AVAN ARULALY AVAN THAAL VANANGI

அவனருளாலேஅவன்தாள்வணங்கிச்

அவன் அருளாலே அவன் திருவடிகளை வணங்கி என்றவாறு

Only by god’s grace we could pray his feet.

19.SINTHAI MAGILA SIVA PURAANAM THANAI

சிந்தைமகிழச்சிவபுராணந்தன்னை

மனம் மகிழச் சிவனது புராணம் தன்னை

If we are repeatedly chanting Siva legend, it will give pleasure into our mind.

20. MUNTHAI VINAI MULUTHUM OOYA URAIPAN YAAN

முந்தைவினைமுழுதும்மோயஉரைப்பன் யான்

முற்பிறவியில் செய்த ஊழ்வினை அனைத்தையும் தேய்ந்து மாய்ந்துப் போக அடியேன் சொல்லுவேன் என்றவாறு 

Solution has been gotten to my past misdeed if, I repeatedly chanting Siva legend.

21. KANNUTHALLAAN THAN KARUNAI KANN KAATTA VANTHU EAITHI

கண்ணுதலான்தன்கருணைக்கண்காட்டவந்தெய்தி

நெற்றிக்கண் பெருமான் தன் அருள் கருணைக் காட்ட அதனை ஆணையாகக் கொண்டு அவன் திருஉருவம் முன் வந்தடைந்து

     Lord Siva has one fore head eye by opening his fore head eye he showed his blessings and grace to their devotees. The devotees came there and received the god’s blessings.

22.ENNUTHARKU ETTAA EZAIL ARE KALAL ERANGE

எண்ணுதற்கெட்டாஎழிலார்கழலிறைஞ்சி

நினைதற்கும் எட்டாத எழுச்சி மிக்க திருவடியை வணங்கி என்றவாறு

     By thinking power we can’t reach his golden feet, we can pray his feet only by love and devotion

23.VIN NIRAINTHU MAN NIRANTHU MIKKAAI VELANGU OLIYAAI

விண்ணிறைந்துமண்ணிறைந்துமிக்காய்விளங்கொளியாய்

விண்ணில் நிறைந்தும்மண்ணும் நிறைந்தும் முழுவதும் அவற்றிற்கும் அதிகமாக உள்ளவனே புலப்பட்டுத் தோன்றும் ஒளியானே

     He, who pervades with the entire space and this earth above all he, who with light form, we are in a position to see HIM (The source of our understandingis through internal light only).

24.ENN NIRAITHU EALLAI ELLAATHANEA NIN PERUM SEER

எண்ணிறந்தெல்லையிலாதானே! நின்பெருஞ்சீர்

எண்ணிக்கையில் எல்லையும் கடந்து அளவு இல்லது விளங்குபவனே என்றவாறு

     If we count he is infinitive (∝) he is beyond all the bearers because, he is always in active mode.

25.POLLAA VINAIYEAN PUGALUMARRU ONRU ARIYEN

பொல்லாவினையேன்புகழுமாறொன்றறியேன்

தீவினை நிறைந்தேன் ஆகிய நான் உம்மைப் புகழும் முறையை அறிந்திலன்

I am filled with all the wrong doing, I don’t know how will I praise you ( the method of praising I don’t know).

26. PULLAAKI PUDAAI PULLUVAAI MARAM AAHEE

புல்லாகிப்பூடாய்ப்புழுவாய்மரமாகிப்

புல்லாகியும் பல்வகையான பூண்டுகள் ஆகியும் புழுக்கலாகியும் மரமாகியும்

    ‘HITHERTO’ I have taken all the birth just like grass, garlic, insects and trees.

27.PALVIRUGAM AAGI PARAYAAI PAAMBAAGI

பல்விருகமாகிப்பறவையாய்ப்பாம்பாகிக்

பல விலங்குகள் ஆகியும் பறவைகள் ஆகியும் பாம்புகள் ஆகியும்

     Many type of animals, birds, snakes

28.KALAAI MANITHARAAI PEAYAAI GANANGAL LAAI

கல்லாய்மனிதராய்ப்பேயாய்க்கணங்களாய்

கல்லாகியும் மனிதர்கள் ஆகியும் பேய்கள் ஆகியும் பூதங்கள் ஆகியும்

          Stone, human beings, ghost, demons

29.VALL ASSURAAGI  MUNIVER AGI THEVERAI

வல்லசுரராகிமுனிவராய்த்தேவராய்ச்

வலிமை வாய்ந்த அசுரர்கள் ஆகியும் முனிவர்கள் ஆகியும் தேவர்கள் ஆகியும்

         Mighty heinous Asuraas, Saints, Thevaas

30. SELL AA NINRA EITH TAVARA SANGAMATHUL

செல்லாஅநின்றஇத்தாவரசங்கமத்துள்

படைக்கப் பெற்று வருகின்ற அசையும் பொருளும் அசையாப் பொருளுமாகிய இவற்றுள்

             He crated all the moving and immovable articles in this universe, he is also in the form of cell.

31.ELLA PRAPPUM PRANTHU ELAITHAN EMPEUMAAN

எல்லாப்பிறப்பும்பிறந்திளைத்தேன்எம்பெருமான்

எல்லாப் பிறப்பும் பிறந்து சலிப்படைந்தேன் பெருமானே என்றவாறு

I have been taken birth in the form of all the worldly objects, but I am not satisfied I have only dissatisfied besides I have not gone on the progressive form, but only in the regressive form in morality. So I have been weakened one birth after another.

32.MEEIYEA YUN PON ADDIGAL KANNDU ENRU VEEDU YUTREAN

மெய்யேஉன்பொன்னடிகள்கண்டின்றுவீடுற்றேன்

உண்மையாகவே உனது பொன் போன்ற திருவடிகளைக் கண்டு இன்று மலமாயைகளில் இருந்து விடுதலை பெற்றேன்

     I have really seen your golden feet and got liberation from impurities and magic life of MAAYAA.

33.YUIYA ENN YULLATHUL OM KARAMAAI NINRA

உய்யஎன்உள்ளத்துள்ஓங்காரமாய்நின்ற

நான் கடை தேருவதற்காக என் மனதில் ஓம் என்னும் பிரணவ வடிவ உண்மைப் பொருள் ஆக நின்றவனே

     To get solvation from this life, you have come over to mind and soul in the form of “OM” inner mantra and allowed me to learn the real meaning of it.

34.MEIYAA VIMALA VIDAIPAGAA VETHANGAL

மெய்யாவிமலாவிடைப்பாகாவேதங்கள்

இயல்பாகவே பாசங்கள் நீங்கியவனே இடபவாகனத்தை உடையவனே வேதங்கள் உன்னை

     Naturally you have been always away from worldly relationships and its pleasure. you have the vehicle of Bull. Wherever you go you will sit on the back of bull and wandering places to places. The Vedas (Rick,Yajur, Sama, Adarvana) call you as

35.AIYYAA ENA OONGI ALANTHU AGANDRA NUNNIYANEA

ஐயாஎனஓங்கிஆழ்ந்தகன்றநுண்ணியனே

வேதங்கள் ஐயா என அழைக்க அவற்றில் அகப்படாது மிக உயர்ந்தும் மிகத் தாழ்ந்தும் பரந்தும் விளங்குகின்ற நுண்மைப் பொருளாய் இருப்பவனே என்றவாறு

     Vedas call you as father(the superior entity) but you are in the form of “ATHMA” you are as high as Himalayas and as low as deep sea as spread as like sea surface and atom form, yet you are not caught by any form of mantra wards(magic words) you are itself a magician so you are not corner by anybody.

36.VEIYAAI THANIYAAI EYAMAANA NAAM VIMALAA

வெய்யாய்தணியாய்இயமானனாம்விமலா

வெப்பம் ஆனவனே குளிர்ச்சியான தண்ணீர் ஆனவனே வேள்விக் கண் விளங்கும் தூயோன் ஆனவனே

     You are in the form of heat and radiation, you are cool water form, if you put anything in the burning coal it turns all of them into ashes which is in pure form, there is no impurities.  God just like has no impurities.

37.POIYAA YINA ELLAM POYI AGALA VANTHU ARULI

பொய்யாயினவெல்லாம்போயகலவந்தருளி

பொய்யான சொல்லும் செயலும் எல்லாம் நீங்கக் குருவடிவாகி எழுந்தருளி

           There is false notion that we can’t see god he can’t do anything. But he comes to this world in the form of (ACHARYA, GURU) teacher.

38.MEAI GANAM AAGI MELIR GINRA MEI SUDAREA

மெய்ஞ்ஞானமாகிமிளிர்கின்றமெய்ச்சுடரே

உண்மை ஞானமே வடிவாக ஜொலிக்கின்ற உண்மைப் பேரொளியே

     He is in the form of real GANA ACHARYA. He is shining in the form of ever pervasive light.

39.EANG GAANAM EILAATHEN EINBA PERUMAANE

எஞ்ஞானம்இல்லாதேன்இன்பப்பெருமானே

எந்த வகையான ஞானமும் இல்லாத அடியேனுக்கு இன்பத்தை அருளிய தலைவா

     I don’t have any real knowledge. But you gave the happiness and bliss, you are my leader.

40.ANG GANAM THANAI AGALVIKUM NALL ARIYEAEE

அஞ்ஞானம்தன்னைஅகல்விக்கும்நல்லறிவே

அறியாமையை நீங்கச் செய்யும், நன்மை பயக்கும் அறிவானவே என்றவாறு

     You remove all the misunderstanding in my mind, you have pure and real knowledge, we have only relative and false and transisenary knowledge, by passage of time new invention comes in and then old knowledge becomes false.

41.AAKKAM ALAYU ERUTHI EILLAAI ANAITHU YULAGUM

ஆக்கம்அளவிறுதிஇல்லாய்அனைத்துலகும்

தனக்குத் தோற்றமும் நிலையும் முடிவும் இல்லாதவனே எல்லா உலகங்களுக்கும்

     You have no begging no existence and no end. But in the worldly living beings

42.AAKKUVAAI KAAPPAAI ALIPAAI ARUL THARU VAAI

ஆக்குவாய்காப்பாய்அழிப்பாய்அருள்தருவாய்

படைப்பவனே காப்பவனே அழிப்பவனே உயிர்களுக்கு  அருள் வழங்குபவனே 

 You are the only one who, creates preseves and destroys and then give your blessing to this living beings.

                                             43.POKKUVAAI ENNAI PUGUVIPAAI NIN THOLUMBIN  

போக்குவாய்என்னைப்புகுவிப்பாய்நின்தொழும்பின்

மாயையைப் போக்குபவனே அடியேனை நின் தொண்டில் புகச் செய்பவனே

     You will remove all Maayaa impurities from my mind and then you allow me to go into your service.

44.NAATRATHIN NEERIYAAI SEYAAI NANIYAANEA

நாற்றத்தின்நேரியாய்சேயாய்நணியானே

அடியேனிடம் பூவின்கண் உள்ள மனம் போல பொருந்தி இருப்பவனே தூரத்தில் இருப்பவனே அண்மையில் விளங்குபவனே

     You can’t separate flower and fragrance just like you have come in my mind and give your fragrance you have oneness with me, sometime when I do bad things youare far away from me, when I ask pardon you come and sit beside me.

45.MAATRAM MANAM KALIYA NINRA MARAIYONNEA

மாற்றம்மனங்கழியநின்றமறையோனே

வாக்குக்கும் மனத்திற்கும் அப்பாற்பட்ட மறையவனே

     You are the preacher of vedaas but you are beyond this mantra and mind thinking.

46.KARANTHA PAAL KANNALODU NEI KALANTHAL POLA

கறந்தபால்கன்னலொடுநெய்கலந்தாற்போலச்

புதிதாகக் கறந்த பாலும் தேனும் கரும்புச் சாரும் தம் முள் கலந்தால் போல

          Three are mingling, such as cow’s new recently got breast milk and honey and sugar cane juice’

47.SIRANTHA ADIYAR SINTHAI YUL THEN VOORI NINRU

சிறந்தடியார்சிந்தனையுள்தேனூறிநின்று

இனிமையில் சிறந்த அடியார்கள் மனத்தில் தேனைப் போலக் கசிந்து நின்று

     In genuine follower’s mind he will be oozing like honey and stay there and gives joy to them.

48.PERANTHA PERAPU ARUKKUM ENGAL PERUMAAN

பிறந்தபிறப்பறுக்கும்எங்கள்பெருமான்

எடுத்த இப்பிறவியிலேயே பிறவியாகிய மரத்தை வேரோடு அறுக்கும் எங்கள் தலைவர்

     In this first human birth, itself he sawed the root of this birth tree, and gave place in heaven.  He is my god father and leader.

49.NERANGAL ORR EAINTHU YUDAIYAI VINORGAL EATHA

நிறங்களோரைந்துடையாய்விண்ணோர்களேத்த

ஐந்து நிறங்களாகப் படிகம் பொன் கருமை செம்மை வெண்மை உடையவனே தேவர்கள் வணங்க

      In the place of woraiyur, at Tirucirappalli district in Tamilnadu, India the lord Siva name is panjavarneshwarar that means he has five colors, they are spediga, gold, black, saffron and white colors. In this world wherever prayers are conducted, ultimately they come and mingled in this Siva temple. Once you have visited this temple it is worth you have prayed in all the temples. That is the power of this temple. DEVAAS are come and pray here.

50.MARAITHU EARUNTHAAI EMPERUMAAN VAL VENAYEAN THANAI

மறைந்திருந்தாய்எம்பெருமான்வல்வினையேன்தன்னை

அவர்களுக்கு மறைந்திருப்பவனே எம் தலைவனே வலிய வினையை உடையவன் ஆகிய என்னை

     He does not reveal to devaas because they pray for selfish motive to get power, position and pride.

  But I am bad person; you have voluntarily come beside me.

51.MARAIN THIDA MOODIYA MAYA IRULAI

மறைந்திடமூடியமாயஇருளை

மறையும் வண்ணம் மூடி உள்ள மாயம் பொருந்திய அறியாமை ஆகிய இருளை

     I have ignorance that ignorance is covered by MAYAA( magic darkness)but you have removed my ignorance.

52.ARAM PAAVAM ENNUM ARUM KAIYIT RAAL KATTI

அறம்பாவம்என்னும்அருங்கயிற்றாற்கட்டிப்

புண்ணியம் பாவம் என்னும் அரிய கயிற்றால் கட்டி

      You have tied me with the rare rope that rope is what I have done good deeds and bad deeds,even if it is a gold chain or iron chain. Chain is always a chain (it is a bond)

53.PURAM THOLL PORTHU ENGUM PULU ALUKKU MOODI

புறந்தோல்போர்த்தெங்கும்புழுவழுக்குமூடி

வெளியில் தோலைப் போர்வையாக இட்டு புழுவையும் அழுக்கையும் வெளியில் தோன்றா வண்ணம் மூடி

     The external skin in our body covers white, red blood cells platelets, and other insects,and always our body emanate dirty matters and materials all are covered  by skin and show us the better part of our body only.

54.MALAM CHORUM ONPATHU VAAYIL KUDILAI

மலஞ்சோரும்ஒன்பதுவாயிற்குடிலை

மலம் சொறியும்ஒன்பது வாயிலை உடைய குடிசையை

Our body has nine openings, in all the openings there is unnecessary material comes out which has bad odder.

55.MALAGA PULAN EYINTHUM VANJANAIYAI SEIYA

மலங்கப்புலனைந்தும்வஞ்சனையைச்செய்ய

கலங்கும் வண்ணம் புலன்கள் ஐந்தும் வஞ்சனையே செய்ய

    Our body has five sense organs such as ear, mouth, eye, skin, nose and all of them are doing wrong activities without my control, so my life is always in miserable mode.

EAR  hears ills of other, it likes it

MOUTH eats whatever comes in it way and it does harm to our stomach

SKIN likes to apply all kinds of fragrance and tries to attract other sex

NOSE it likes good smelled food which may not be good to body

EYE it wants to see “A” certificate films which damages our soul.  It compels us to go in the wrong way and if we hear and give regard to five senses it leads to bring bad name to us. Afterwards we are in sorry mood. Our soul will say you are a sinner you are doing all kinds of wrong thinks. You have no capacity to control your body, so there is split personality doer and knower.

Doer always does wrong think knower always warns you, so there is dug of war between mind and body. So you are not a complete noble person. You are different person to cover this deficiency. We use all kinds of external materials such as costly cloths costly cars etc. to imitate a good person to other but your own soul won’t accept it so you are a complex person. If you want to rectify it, you must be simple person. There is no split between mind and body. The mind says what is good to you and the body does the same think. There is harmony between mind, soul and body. If you are won over your body, you are a good person. If body wins over your soul you are wrong person. You are doing so many wrong activities. At one stage you can’t get sleep your mind will always chanting you are a bad fellow so you try to avoid this. You commit suside take liquor, arrack etc.

56.VILANGU MANATHAL VIMALAA  YUNAKKU

விலங்குமனத்தால்விமலாஉனக்குக்

அதனால் நெறி தவறிச் செல்லும் மனத்தை உடையவன் நான் ஆனால் நீ மலம் அற்றவன் நான் உன்னிடம்

My mind is animal mind (animals catch and eat other animals and it won’t have any feeling of sin) but as you have god’s mind you don’t have any kind of impurities.

57.KALANTHA ANBAAGI KASINTHU YUL YURUGUM

கலந்தஅன்பாகிக்கசிந்துள்ளுருகும்

கலந்த அன்பை உடையவன் ஆகி மனம் கசிந்து உருகும்

I want to mingle with you and then the soul will have a feeling of melting mode.     

58.NALAAM THAAN ELATHA SIRIYERKU NALGI

நலந்தான்இலாதசிறியேற்குநல்கி

நன்மை சிறிதும் அமையப் பெறாத சிறுமையை உடைய அடியோற்கும் திரு அருள் நல்கி

     I don’t having the feelings of other’s wellbeing but you have given me your blessings.

59.NELAM THAN MEL VANTHU ARULI NEEL KALALGAL KAATTI

நிலந்தன்மேல்வந்தருளிநீள்கழல்கள்காஅட்டி

இப்பூமியில் வந்து புகழ் ஆகிய நெடிய திருவடிகளைக்காட்டி

     You have come over in this world in the form of (GURU) teacher and showed your golden feet.

60.NAAYEIL KADAIYAI KIDANTHA ADIYERKKU

நாயிற்கடையாய்க்கிடந்தஅடியேற்குத்

நாயினும் கடைப்பட்ட அடியோற்குத்

I have a position in this world lower than the dog.

61.THAAYIL SIRANTHA THAYAAVANA THATHUVANEA

தாயிற்சிறந்ததயாவானதத்துவனே

தாயினும் சிறந்த கருணையே வடிவான மெய்பொருளே என்றவாறு

     You are more than the mother because mother is only satisfying biological need but you also satisfy psychological needs, soul needs, etc.

62.MAASATRA JOTHI MALARNTHA MALAR SUDERA

மாசற்றசோதிமலர்ந்தமலர்ச்சுடரே

குற்றமற்ற ஒளியே மலரின் கண் எழுந்த சுடரே

Even sun light gives you light and heat but god’s light gives you only cool light just like a glow from the lotus flower.

63.THESANEA  THENAAR AMUTHEA SIVA PURANEA

தேசனே! தேனாரமுதேசிவபுரனே

ஒளிமயமானவனே இனிமை மிக்க அமுதம் போல்பவனே சிவபுரத்து அரசனே

You are in THEAGES form you just like a honey which gives pleasing mind. You are residing in SIVAPURAM as a king.

64.PAASAMAAM PATRU ARUTHU PARICKUM ARIYANEE

                     பாசமாம்பற்றறுத்துப்பாரிக்கும்ஆரியனே

பாசமாகிய பற்றுகளை நீக்கி உயிர்களை வளர்க்கும் குருநாதனே

     You are terminating intimacy with relatives and friends; if we have liking with our relatives we will take wrong decision to satisfy their taste. To go in god’s path you must take decision without like and dislike, and then only your mind will be in balanced form.

     Only with balanced mind and renunciation you could achieve soul objectives of to go to heaven and stay near god who is (anaathi). He is a single person, who develops this soul to fine form.

65.NEASA ARUL PRUINTHU NENGIL VANJAM KEDA

நேசஅருள்புரிந்துநெஞ்சில்வஞ்சங்கெடப்

திருவடியின் கண் வைத்த நேசமாகிய அருளைச் செய்து வஞ்சனை நீங்க 

     You comes to me as intimate friend, your friendship satisfy all my desires in the right path. So I need not to go wrong way to achieve it, so my mind free from ill will.

66.PERAATHU NINRA PERUM KARUNAI PERAAREA

பேராதுநின்றபெருங்கருணைப்பேராறே

எனது மனதில் நிலைபெயராது நின்ற பெரிய கருணை பெருகிக் கொண்டே இருக்கும் பெரிய ஆறே

You have come and sit into my mind and heart permanently just like a big river GANGAS, gives perennial water, in summer snow melting water and in winter rain water,

   Just like you are infinitive in your blessings

67.AARRAA AMUTHEA ALAVILLA PEMAANEA

ஆராஅமுதேஅளவிலாப்பெம்மானே

உண்டு தெவிட்டாத அமுதமே எல்லையற்ற பெருமையை உடையவனே

     If we eat something there is a satisfied point after than we don’t want it. But gods NECTAR(AMUTHAM) which gives very long life we can eat it every time there is no distaste and no limit to it, just like you have infinitive and famous in this world.

68.ORRAATAAR YLLATHU OLIKKUM OLIYAANEE

ஓராதார்உள்ளத்தொளிக்கும்ஒளியானே

ஒன்றி இருந்து தியானிக்கின்றவர்கள் மனத்தில் அவர்களுக்குப் புலனாகாமல் மறைந்து நிற்கும் அறிவு  ஒளியே 

     While praying your mind soul and body are at one thinking point, god will come and sit into it, without your knowledge secretly sit in our mind and guide us in the right form.

69.NEER RAAI YURUKKI ENN ARR YUIRAAI NINRANEA

நீராய்உருக்கியென்ஆருயிராய்நின்றானே

எனது ஞானத்தை நீர்போல உருகச் செய்து என் அறிய உயிருக்கு உயிராக நிறைந்தவனே

    I have been liking in my position, prestige, power, wealth and pride and supremacy. You are just like weighty ice bung (big ice pieces) when gods radian rays comes near to it all of them  melts into  water, the above all are disappeared and all the relationship and positions are gone, only the god comes in your mind and he only be your living friend.

70.EINBAMUM THUNBAMUM ELLANNEA YULLAANEA

இன்பமுந்துன்பமும்இல்லானேஉள்ளானே

இன்பமும் துன்பமும் இல்லாதவனே அவை அனைத்தையும் உயிர்களுக்கு உள்ளது போல் நடிப்பவனே

     God has no happiness or sorrow because he has no expectation in life but we have it.

God in his act by MAYAA(Magic) He gives us a feeling that we have acquired happiness and sorrow it is illusory and if we expect something there is a failure and then sorrow comes, if we don’t expect anything, whatever comes in our way good are bad we must accept it in the even mind then we take it in the name of god’s sivaprasaadam, we will take good and bad evenly our mind is stable one then there is no sorrow.

71.ANBARUKU ANBANEA YAAVAIUMAAI ALLAIYUMAAI

அன்பருக்கன்பனேயாவையுமாய்அல்லையுமாய்

அன்பர்களுக்கு அன்பனே எல்லாப் பொருள்களுக்கும் அவை அல்லவுமாகி நிற்கும்

If you like god, he will like you just like a friend, he is in the form of all the world objects, but he is also beyond it.

72.JOOTHIYANEA THUNERULEA THONRAA PERUMAYANEA

சோதியனேதுன்னிருளேதோன்றாப்பெருமையனே

இந்த அளவுதான் என்று தோன்றாத எல்லையற்ற பெருமை உடையவனே

     You are fire glow form to your believers. You are utter darkness to those who don’t believe you. There are no measure to measure his benevolent helping activities.

73.AATHIYANEA ANTHAM NADU AGI ALLANEA

ஆதியனேஅந்தம்நடுவாகிஅல்லானே

முதலாக இருப்பவனே இறுதியும் நடுவுமாகி இருப்பவனே இம்முன்றும் இல்லாதவனே

     He is the first, last and middle level.

    He is the creator, protector, and destroyer and all the three stages are there in the worldly objects and human beings but god does not have all the three stages, he has been neither beginning nor ending.

74. EEIRTHU ENNAI AATKONDA ENTHAI PERUMANEA

ஈர்த்தென்னையாட்கொண்டஎந்தைபெருமானே

அடியேனை வலிய அழைத்து ஆட்கொண்ட என் தந்தையும் தலைவனுமாகி இருப்பவனே

    You have attracted me like a magnet. I am helpless and you are my father, guide and leader and philosopher.

75.KUURTHA MAI GANATHAL KONDU UNARVAAR THAM KARUTHIN

கூர்த்தமெய்ஞ்ஞானத்தாற்கொண்டுணர்வார்தங்கருத்தின்

கூரிய உண்மை அறிவாள் சிவனே பரம்பொருள் என்று உறுதி கொண்டு இடைவிடாது தியானிப்பவர்கள் தம் கருத்தில் காணுதற்கு அறிய அறிவாக விளங்குபவனே

       By sharp and intensive knowledge we could find out that lord Siva is the prime deity by meditation. The concept of external way of knowing him, he is rare knowledge of existence.

(Every person while sitting in continuous meditation rarely came to know his concept of existence and then got oneness with god. (The prime concept is lord Siva is the prime deity)

76.NOKKU ARIYA NOKEA NUNUKU ARIYA NUUN YUNARVEA

நோக்கரியநோக்கேநுணுக்கரியநுண்ணுணர்வே

கருதுதற்கு அரிய கருத்தாக விளங்குபவனே மிகவும் நுட்பமானவற்றிற்கு எல்லாம் நுட்பமான அறிவே

God is a rare being we can’t see by naked eye but by internal thinking, going deep and deep he is a atom within the atom.

77.POKKUM VARAYUM PUNARYUM ELLAA PUNIYANEA

போக்கும்வரவும்புணர்வுமிலாப்புண்ணியனே

இறப்பு பிறப்பு இருப்புமாகியப் புடைபெயர்ச்சி இல்லாமல் என்றும் நிலைத்த புண்ணியனே

     God don’t have birth, death existence stages in his life, he is always doing good to other this is his only objective.

78. KAKUM EM KAVALANEEA KANBARIYA PEER OLIYEA

காக்குமெங்காவலனேகாண்பரியபேரொளியே

அனைத்தையும்காக்கும் எமது காவலனே கண்ணாலும் காரனங்களாலும் காணுதற்கு அறிய பேரொளியே

     He is the preserver of my wellbeing, we can’t see by naked eye or five sense organs, he is such a kind of big light source we can feel internal source only in meditation.[becon light]

79.AATRU EANBA VELLAMEA ATHTHAA MIKKAAI NINRA

ஆற்றின்பவெள்ளமேஅத்தாமிக்காய்நின்ற

கருணைப் பேராற்றில் பெருகி வரும் இன்ப வெள்ளமே தந்தையே எல்லாவற்றிலும் மிக்கவனே நிலைபெற்ற 

Just like river water his blessings are ever perennial one. He is my god father, he has infinitive existence.

80.THOTTRA SUDAR OLIYAAI SOLLAATHA NUN YUNAR VAAI

தோற்றச்சுடரொளியாய்ச்சொல்லாதநுண்ணுணர்வாய்

தோற்றத்தினை உடைய கதிரின் ஒளியாக விளங்குபவனே வாயால் வரையறுத்துச் சொல்ல இயலாத நுண்ணிய அறிவு வடிவானவனே

     He is just like a sun’s radiant rays, but we can’t pronounce it in wards, he is such a micro level knowledge form.

81.MAATRA MAAM VIYAGETHIN VEV VEEREA VANTHA ARIVAAM

மாற்றமாம்வையகத்தின்வெவ்வேறேவந்தறிவாம்

பரினாம வளர்ச்சி உடைய இந்த உலகத்தில் உயிர்களின் பரிபாக நிலைக்கு ஏற்ப வேறுவேறாக வடிவங்களோடு எழுந்து அருளி வந்து

     By ever changing evolution of this world, he takes new form and come and gives his blessings according to the status of the living beings. (Whatever form it is)

82. THET RANEA THETRA THELI VEEA ENN SINTHAIYUL

தேற்றனேதேற்றத்தெளிவேஎன்சிந்தனையுள்

அவர்களுக்கு ஞானமேயாக விளங்கும் தெளிந்த பொருளாக உள்ளவனே தெளிவில் தெளிவாக உள்ளவனே

    He reveals in to GANAM form, if our mind is in clear form he will appear in to it. Just like in clear water we can see a coin under it.  Knowledge means we can get knowledge about objective matter.  GANAM means we are by clear knowledge of these external objects and then how each object works what are the merits and demerits in it.

   By GANAM by clear thinking how much and how extent this external objects can be utilized for our wellbeing and for realization of god is called GANAM. By the will power of soul we should avoid external object, wherever possible. That is called GANAM.

83.VOOT RRANA UNNAAR AMUTHEA YUDAYANEEA

ஊற்றானஉண்ணாரமுதேஉடையானே

என் சிந்தையுள் ஊறுகின்ற உண்ணுதற்கு அரிய அமுதமே என்றவாறு

 Just like water oozing in the oasis. You have slowly going into my heart just like nectar, which can be drunk by me.

84. VEETRU VIGAARA VIDAKKU YUDAMBIN YUL KIDAPPA

வேற்றுவிகாரவிடக்குடம்பினுட்கிடப்ப

வேறுபட்ட மாறுபாடுகளை உடைய தசை உடம்பினுள் அடைக்கப்பட்டுக் கிடப்ப

   This body is ever changing, in this flash body I am prisoner into it (cells are daily dying and new cells are being created)

85.AATREAN EM IYAA ARANE O ENRU ENRU

ஆற்றேன்எம்ஐயாஅரனேஓஎன்றுஎன்று

செயல் ஆற்ற இயலாதவன் எமது தலைவா அரனே என்று பலகாலம் உன்னைக்

I am in prisoner form I am unable to come out myself, so I raise my voice O my lard O my lard in tears, in many generations.

86.POTTRI PUGALNTHU ERINTHU POI KETTU MEI YAANAAR

போற்றிப்புகழ்ந்திருந்துபொய்கெட்டுமெய்ஆனார்

போற்றிப் புகழ்ந்து தியானித்து இருந்து பொய்யான உலக இச்சைகள் நீக்கப் பெற்று

    I Praise you, salute you and meditate you afterwards I got rid of wrong worldly pleasures and activities.

87.MEETIGU  VANTHU VINAI PIRAVI SAARAA MEEA

மீட்டிங்குவந்துவினைப்பிறவிசாராமே

உண்மை அடியார்கள் இக்கன்ம பூமியில் மீண்டும் பிறந்து வருந்தாதபடி

Real devotees won’t get birth in this mayaa world once again so that you have come here as a savior of my soul.

88. KALLA PULA KURAMBAI KATTU ALIKKA VALLAANEA

கள்ளப்புலக்குரம்பைகட்டழிக்கவல்லானே

கள்ளத் தனமான புலன்களுக்கு உறைவிடமான இந்த உடல் குடிசையின் கட்டை அழிக்க வல்லானே

     These five sense organs always lead me to bad places and activities. This five sense bond is unbreakable you are the only person to destroy this bond.

89.NAL EARULIL NATTAM PAYIN RAADUM NATHENEEA

நள்ளிருளில்நட்டம்பயின்றாடும்நாதனே

நடு இரவில் நடனம் விரும்பு செய்யும் தலைவனே

   In mid night you are dancing with pleasure you are my leader.

90.THILLAIYUL KOOT THANEA THEN PAANDI NAT TAANEA

தில்லையுட்கூத்தனேதென்பாண்டிநாட்டானே

தில்லைப் பதியுள் எழுந்து அருள்கின்ற கூத்தப் பெருமானே தென்பாண்டி நாட்டானே

    In southern part of India in Tamilnaadu there is a place THILLAMPATHI(Chidambaram) where he always in dancing form, your god is giving blessing to devotees there, and then give heavenly place to real devotees.  This is his abode.

91.ALLAl PERAVI ARUPPAANEA O EANRU

அல்லற்பிறவிஅறுப்பானேஓஎன்று

துன்பத்திற்கு உறைவிடமான பிறவியை அறுப்பவனே என்று உரை அளவையால்

    This birth is always brings me misery, you are the destroyer of this birth and death. We can’t stay in this miserable form.

92.SOLARKU ARIYAANAI SOLLI THIRU VADI KEEL

சொல்லற்கரியானைச்சொல்லித்திருவடிக்கீழ்ச்

சொல்லுதற்கு அறிய பரமசிவனை எதோ ஒருவகையால் புகழ்ந்து சொல்லி அவனுடைய திருவடியின் கீழ் இருந்து

    We can’t praise him in any particular ward, because he is in every form and every object, so somehow according to our knowledge we praise him variety of ways, in this way we will live under his feet.

93.SOLIYA PAATTIN PORUL UNARTHU SOLLU VAAR

சொல்லியபாட்டின்பொருளுணர்ந்துசொல்லுவார்

சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்பவர்களாகிய ஞானச் செல்வர்கள்

These saints praise the god deeds by way of poems; they know the full meaning of poem. They are called as Gannies (God servants)

94.SELVER SIVA BU RATHIN YULLAR SIVAN ADIKEEL

செல்வர்சிவபுரத்தின்உள்ளார்சிவனடிக்கீழ்ப்

செல்வர் சிவபுரத்தில் உள்ளார் சிவன் அடியின் கீழ்

     They got the real wealth in this world. Our worldly wealth is destroyable one but these saints got not destroyable and got permanent wealth, which is heaven where they live under his feet forever with peacefully.

95.PALOORUM EATHTHA PANINTHU

பல்லோரும்ஏத்தப்பணிந்து

பலரும் தம்மை வணங்கத் தாம் அவனைப் பணிந்து சிவபுரத்தில் உள்ளார் ஆவார் என்றவாறு

     In this world human being chanting these saints and god so that they get peaceful life in this world and after demise in the eternal world also get peace.

   In this first three decodes we need not do anything except praising the saints and live noble life, it will lead us to eternal world that is mothsha (heaven)

OM THIRU CHITRAM BALAM

——————————————————————————————————————————————————————–

February 2, 2019

2019 Copy Rights by woraiyoordisciple.com

Follow us: