PANNIRU THIRUMURAIGAL
பன்னிரு திருமுறைகள்
(OM THIRUCHITRAMBALAM)
ஓம் திருச்சிற்றம்பலம்
WORAIYOOR DISCIPLE LINGAM NATARATAN
SENTENCE BY SENTENCE EXPLAINATION IN TAMIL AND ENGLISH
AUTHORS NOTE:-
With lard Siva’s grace I have completed the twelve thirumurai, in English translated form but all are in hand written form. Now I am at first got THIRUVASAGM in typed form and the same is published through this web site. This is rough copy only and those disciples who are going through it and if they intimate the deficiencies in the typed text and those defects will be rectified and then the same is presented to the whole world in defect free form.
எழுத்தர் குறிப்புரை:
இறைவன் திரு அருளால் பன்னிரு திருமுறைகள் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டு கையெழுத்து பிரதிகளாக உள்ளது. இந்த இணையதள முகவரி முலம் அனைவரும் படித்து பயன் பெறும் வகையில் முதலாவதாக திருவாசகம் தட்டச்சு செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்படுகிறது. இது முதல் பிரதி இதில் உள்ள குறைகள் தவறுகள் சுட்டிக்காட்டும் பொழுது அவைகள் திருத்தப்பட்டு முழுமையான திருத்திய பதிவு இந்த உலகத்திற்கு சமர்பிக்க தாங்கள் உதவி செய்யும்மாறு தங்கள் பாதம் தொட்டு வேண்டிக் கொள்ளப்படுகிறது. மற்ற திருமுறைகள் ஒன்றன் பின் ஒன்றாக இந்த இணையதள முகவரியில் பதிவு செய்யப்படும்.
இந்த முயற்சியில் எனக்கு கீழ்க்கண்ட அமைப்புகள் மற்றும் தனி மனிதர்களின் உபதேசங்களும் புத்தகங்களும் பெரிதும் துணையாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
- தருமபுரம் ஆதினம்
- திருவாவடுதுறை ஆதினம்
- செங்கோல் ஆதினம்
- வருதமானர் பதிப்பக புத்தகங்கள்
- shaivam.org/panniru-thirumurai – மதுரை(அமைப்பிடம் இருந்து பாடல்கள் பதிவிறக்கம் செய்த்துக் கொள்ளப்பட்டது.
- மகாவித்துவான் ஞானத்தந்தை வைத்தியநாதன்
- ஞானத்தந்தை பழமுத்தப்பனார்
- ஞானத்தந்தை சீகம்பட்டி ராமலிங்கம்
- திருவாளர் திருக்குறள் முருகானந்தம்
- திருவாளர் அம்பலவாணன், மற்றும் பல்வேறு மாகன்களின் பேச்சுகளும் பிரசங்கங்களும் அதிகமாக உதவி செய்தது என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.
இந்த திருவாசகம் கீழ்க்கண்ட நான்கு அமைப்புகள் சார்பாக வெளியிடு செய்யப்படுகின்றது.
- வாகீச பக்தஜனசபை சமரச சுத்த சன்மார்க்க சங்கம் – உறையூர்
- திருவாத ஊரார் திருவாசகம் முற்றோதல் சபை – உறையூர்
- சுந்தரர் தேவாரம் முற்றோதல் சபை – உறையூர்
- வார வழிபாட்டு மன்றம் – உறையூர்
மேற்படி இந்த திருவாசகம் எழுதுவதற்கும் தட்டச்சு செய்வதற்கும் உதவி செய்த என்னுடைய குடும்ப உறுப்பினர்கள் நண்பர்கள் உறவினர்கள் அனைவருக்கும் அன்புடன் சமர்ப்பிக்கப்படுகிறது.
இப்படிக்கு
லிங்கம் நடராஜன்
எண்.6/4, தேவாங்க நெசவாளர் காலனி (கிழக்கு)
நாவப் தோட்டம்
உறையூர்
திருச்சிராப்பள்ளி
பின் கோடு– 620003
தமிழ்நாடு
இந்தியா
Email Id: lnatrarajan1953@gmail.com
In this endower so many living disciples and saints are helped a lot. The books and preaching’s of THARUMI AATHEENAM, THIRU VAA VADUTHURAL AATHEENAM AND SEDGOLE AATHHNAM AND OTHER ORGANISATIONS BOOKS ARE HELPED ME A LOT TO TYPE AND PRESENT THIS THIRUVAASAGAM. I TOUCHED ALL THOSE FEET WHO ARE HELPED ME TO COMPLETE THIS MISSION
YOUR DISCIPLE,
L. NATARATAN
6/4 EAST DEVANGA WEAVERS COLONY
NAWAB GARDEN
WORAIYUR
TIRUCHIRAPALLI
TAMIL NADU- INDIA
PIN 620003
Email Id: lnatrarajan1953@gmail.com
February 2, 2019